இறந்தும் இன்றும் பேசும் நினைவுகள் 😭😭 | தமிழ் | SK VIEW

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024

ความคิดเห็น • 268

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju ปีที่แล้ว +29

    அன்பான தேவியம்மா இல்லாத இந்த வெறுமயைான வீடு வேதனை தருகிறது.
    அவங்க ஆன்மா இறைவனடியில் இளைப்பாற வேண்டுவோம்!!🌺🙏🌺
    விடை பெறும் உறவுகள் ஒன்றை சொல்வார்கள் "எதுவும் நிரந்தரமில்லை" என்று அது போல இந்த நினைவுகளும் கடந்து போகும். மிக்க நன்றிகள் குரு-சிஸ்ஷன் இருவருக்கும் இந்த மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்ததிற்கு…….!!💯🙏💯

  • @thayananthan2662
    @thayananthan2662 ปีที่แล้ว +22

    அம்மா சொல்லும் போது கவலையாக இருந்தது அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி இறைவனை
    வேண்டுகிறேன் அம்மா
    என்றும் உங்கள் நினைவு இருக்கிறது அம்மா
    தம்பிகள் இருவருக்கும் நன்றி
    நாங்கள் இருக்கிறோம் ஒவ்வொரு நாளும் போடுங்கள்
    காணெளி பார்ப்பதர்க்கு
    ❤❤❤❤❤❤

  • @SekarSanthira-k4h
    @SekarSanthira-k4h ปีที่แล้ว +14

    அம்மாவின் அன்பை என்றும் மறக்கவே முடியாது சிலுக்கு சாக்லேட் தான் ஞாபகம் வருகிறது அண்ணா

  • @Viji5891
    @Viji5891 ปีที่แล้ว +12

    இருவருக்கும் கோடி நன்றிகல்🙏🙏❤️❤️
    நான் கேட்ட அடுத்த நாலே அம்மாவின் வீட்டுக்கு சென்று வீட்டை காட்டியதுக்கு
    அம்மாவின் சிரிப்பு இன்னும் கண்னுக்குல்லயே இருக்கு

  • @trkmusicandpeace644
    @trkmusicandpeace644 ปีที่แล้ว +4

    பணம் இருந்தும் நல்ல மனம் இல்லாதவர் ஏழையே!
    நல்ல மனம் இருக்கும் நீங்கள் தான் கோடீஸ்வரர்.❤

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman ปีที่แล้ว +26

    கன நாட்களுக்கு பின் உருப்படியான ஒரு காணொளி போட்டு உள்ளீர்கள்.. தேவியம்மாவின் நினைவுகளோடு காலங்கள் உருண்டோடுகிறது🙏🏻🙏🏻🙏🏻 அம்மாவின் ஆத்மா சாந்தி அடையட்டும் 🙏🏻🙏🏻🙏🏻

    • @vallijaya5211
      @vallijaya5211 11 หลายเดือนก่อน

      00

    • @vallijaya5211
      @vallijaya5211 11 หลายเดือนก่อน

      0

    • @vallijaya5211
      @vallijaya5211 11 หลายเดือนก่อน

      0

    • @vallijaya5211
      @vallijaya5211 11 หลายเดือนก่อน

      😊

    • @mariyanmaarulanantham2584
      @mariyanmaarulanantham2584 7 หลายเดือนก่อน

      உங்கள் சமூகசேவையைக் காண்கிற தேவன் நமது தேவன்

  • @sakilandilu971
    @sakilandilu971 ปีที่แล้ว +4

    கிருஷ்ணா கவிதாஸ் உண்மையில் மீண்டும் கிருஷ்ணாவோடு இணைந்து செயற்படும் போது பெருவிருச்ச மாக வளர்கள் உங்கள் சேவை இன்னும் நிறைய மக்களை சென்றடைய இறைவன் உங்களை நீண்ட சுகத்தோடு வைத்திருக்க வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் கிருஷ்ணா எடுக்கும் ஒவ்வொரு முயற்ச்சியும் சிறப்பு தான் நன்றி

  • @jenajenit95
    @jenajenit95 ปีที่แล้ว +11

    நீங்கள் எந்த சேனலில் எது போட்டாலும் பார்க்கிறம் 🔥🔥❤️❤️

    • @Ravanan646
      @Ravanan646 ปีที่แล้ว

      I think you might be stressed. You better see a good doctor

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 9 หลายเดือนก่อน +1

    உண்மைதான் சரியான முறையில் பிள்ளைகளின் கவனிப்பு அம்மாவுக்குக் கிடைக்கவில்லை இருந்தும் பெற்றபிள்ளைகள் போல்கிறிஸ்தம்பியின்கவனிப்பு பாராட்டக்கூடியது அம்மாவின்இறுதிக்கிரிகையைஅம்மாஆசைப்பட்டபடிசெலவைப்பாராமல்சிறப்பாகச்செய்துமுடித்தமகனையாருமேமறந்திருக்கமாட்டார்கள்மீண்டுமாய்வாழ்த்துக்கள்

  • @Krvlog22
    @Krvlog22 ปีที่แล้ว +11

    மட்டகளப்பு. வந்தாறுமூலை எங்க ஊர் அம்மா i miss u amma🙏😔

  • @race2734
    @race2734 ปีที่แล้ว +8

    ❤ இது தான் உண்மையான அன்பு . இரண்டு பேருக்கும் நன்றிகள்

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman ปีที่แล้ว +12

    தம்பி கிருஷ்ணா.... தயவுசெய்து மட்டக்களப்பு அம்மாவின் நினைவாக இந்த புனித பூமியை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்... நாங்கள் வரும்பொழுது வந்து பார்க்கிறோம்.... தங்கமான தாய்... முடிந்தால் குழாய்க்கு இல்லாத ஒன்றை அடித்துக் கொடுக்கவும். அப்பொழுது தாயின் ஞாபகார்த்தமாக அக்காவின் குடும்பம் அதில் ஒரு வருமானத்தை வைத்து வாழ்ந்து கொண்டு போகும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 ปีที่แล้ว +3

    கவிதாஸ் கிருஷ்ணா இருவருக்கும் வணக்கம் நான் மிகவும் எதிர்பார்த்த ஒரு காணொளி அம்மாவின் ஞாபகம் இன்னும் அளந்து விட்டு போகவில்லை அம்மாவின் வீட்டை மீண்டும் ஒரு தடவை காட்டியமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @govindraj8954
    @govindraj8954 ปีที่แล้ว +6

    அழகுஅழகுத் தமிழ்... பேசற மட்டக்களப்பு... அம்மாவின்... அந்த.. அன்பு.. நிறைந்த... நினைவுங்க.. என்றுமே... மக்கள்.. மனதில...நீங்காது உண்டு ..🙏🙏🙏

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் கிருஸ்னா கவிதாஸ் மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் 🎉🎉🎉❤❤❤

  • @vathanenaresh9970
    @vathanenaresh9970 ปีที่แล้ว +8

    முயற்சி திருவினை ஆக்கும் வாழ்த்துகள் ❤❤ இருவருக்கும

  • @RatnaswiS
    @RatnaswiS ปีที่แล้ว +5

    அம்மாவை ரொம்ப மிஸ் பண்றம்❤ அம்மாட ஆத்மா சந்தோசமா இருக்கும் (இவங்கள் நான் இல்லாட்டிக்கும் வராங்கள் என்ன )

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 ปีที่แล้ว +8

    நினைவுகள் மனதில் நிறைந்திருக்கும் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 😊😊😊

  • @RjPiriya07
    @RjPiriya07 ปีที่แล้ว +6

    அம்மாவை நினைக்கும் போது அம்மா சொல்லும் கோடி நன்றிகள் மறக்க முடியாது சின்னவன்

  • @l.smalkanthi5392
    @l.smalkanthi5392 ปีที่แล้ว +1

    Andha nanriyulla ammaavai nanriyudan kaattiyadhukku nanri

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb ปีที่แล้ว +5

    கவிதாசையும் கிருஸ்னாவையும் பார்த்தது மகிழ்ச்சி தேவி அம்மாவைநினைத்தால் கவலையாக இருக்கும் மமீண்டும் வீட்டைப் பார்த்தது சந்தோசம்

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 ปีที่แล้ว +3

    Hi கி௫ஸ்ணா கவிதாஸ் வாழ்த்துக்கள் அம்மாவின் வீட்டை பார்க கவலையாக இ௫ந்தது கி௫ஸ்ணா அம்மா இ௫க்கும் போது அந்த மாதிரி இ௫ந்தது அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் தம்பிகலே உங்கள் சேவை தொடர வேண்டும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @newberin
    @newberin ปีที่แล้ว +3

    அந்த பாட்டிம்மா வீடியோபார்த்தில் இருந்து தான் உங்கள் வீடியோபார்க்க தோடங்கினேன்.God bless you sk❤

  • @rajinis1671
    @rajinis1671 ปีที่แล้ว +7

    அம்மாவின் வீட்டைபார்க்கும் போது வேதனையாக இருக்கு அப்பு 😭

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman ปีที่แล้ว +3

    தலைவா என்று உனது காணொளி சேனலை பார்ப்பது... ஆவலாக காத்திருக்கிறோம்... தங்கத் தலைவன் கவிதாஸ்... காணொளி சேனல் உதயம்

  • @humanityprevails2273
    @humanityprevails2273 ปีที่แล้ว +2

    We miss her so much. I remember her nice smile. We got memories of her. She was young . Why she went away.
    Amma must be watching , good work Krishna and Kavitha's.

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 3 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணா கட்டாயம் நித்திரைகட்டாயம் நேரம் கூட வேண்டும் .கிழமையில் ஒரு நாள் கட்டாய ம் ஓய்வுபெற. வேண்டும்.உங்களுடைய வீடியோரசிகை உங்களுடைய சேவைக்காக பாராட்ட வேண்டிய நிலை மருமகனின் Al L results very happy அதில் உங்களுடைய சுகம் விசாரித்த தாகக் எமழுதினேன். வாழ்க தம்மாரே.

    • @ranjiranjini1088
      @ranjiranjini1088 3 หลายเดือนก่อน

      😊ஓய்வுபெற ஒருநாள் ஒதுக்க வேண்டும் .உங்களுடைய உடல்நல ம்கவனிக்க வேண்டும் ஏழைகளுக்காக தலைவன் தர்ம கர்த்தா வாழ்க வாழ்க

  • @Thasan344
    @Thasan344 ปีที่แล้ว +4

    வணக்கம் கிருஷ்ணா கவிதாஸ் மறுபடியும் மட்டக்களப்பு அம்மாவின் வீடு பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறோம் இருந்தாலும் மன வேதனையும் அடைகிறோம் அம்மா இருந்திருந்தால் இப்படி இந்த வீடு இருக்காது

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 ปีที่แล้ว +3

    தம்பி கிருஷ்னா, தம்பி கவிதாஷ் வீடியோ Super. வெயில் அதிகம் தண்ணீர் அடிக்கடி குடியுங்கள்.உடம்பைக் கவனித்துக் கொள்ளுங்கள்.ஆண்டவர் இருவரையும் ஆசீர்வதிப்பாராக.

  • @mary-id6xx
    @mary-id6xx ปีที่แล้ว +24

    கிறிஸ்னா. கவிதாஸ் உங்கள் இருவருக்கும் தேவி அம்மாவின் ஆசிர்வாதம் எப்பவும் இருக்கும். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Ravanan646
      @Ravanan646 ปีที่แล้ว +1

      I think you might be stressed. You better see a good doctor

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 ปีที่แล้ว +2

    சூப்பர் அம்மாவின் நினைவுகள் மாறாது தம்பி கிருஷ்ணா கவிதாஸ் உங்கள் பயணம் தொடரட்டும் ❤❤❤❤❤❤

  • @manchumahes4151
    @manchumahes4151 ปีที่แล้ว +1

    அம்மாவின் நினைவுகளோடு இன்றும் தொடர்வது ... ஆத்மா சாந்திஅடையட்டும்.

  • @roypillai356
    @roypillai356 ปีที่แล้ว +3

    கிருஸ்ணா கவிதாஸ்
    அம்மாவை மறக்காமல் அம்மாலின் லீட்டை காண்பித்தமைக்கு நன்றிகள்......எங்கள் அம்மாவை எப்படி மறக்க முடியும் தம்பிமாரே....🇫🇰

    • @shobhar4619
      @shobhar4619 ปีที่แล้ว

      அம்மாவின் வீட்டை 😂

  • @vembuselvikharan7755
    @vembuselvikharan7755 ปีที่แล้ว +2

    Antha Amma ennakku remba pidikkum.silku chocolate dialogue minimum 100 times pathurukien I miss you amma

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 ปีที่แล้ว +4

    நன்றிங்க தம்பிகளா.இப்படியான உறவுகளைதேடி.வந்து.காட்டியமைக்கு நன்றிங்க தம்பிகளா

  • @meerakumar2545
    @meerakumar2545 ปีที่แล้ว +2

    அம்மாவை மறக்க முடியாது. அருமை யான அம்மா ❤❤❤❤❤

  • @kishodoha5359
    @kishodoha5359 ปีที่แล้ว +2

    வணக்கம் தம்பி கிருஷ்ணா நீங்கள் மட்டக்களப்பாமாவின் வீட்டை காட்டியது மிகவும் சந்தோஷமாக உள்ளது அந்த அம்மாவின் ஆத்மா ஆனந்த இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் கண்டிப்பாக அந்த அம்மா சந்தோசமாகத்தான் இறைவன் பாதத்தில் பொய் சென்று அடைந்திருப்பார் அந்த அம்மா அடிக்கடி சொல்லுகின்ற ஒரு வார்த்தை அந்த வார்த்தை தான் எனக்கு இப்பவும் ஞாபகம் வருகிறது சிரிக்கும் வருகிறது இவனோட மட்டும் சேராத இந்த தடியனோட மட்டும் சேராத நம்பாதே இந்த வார்த்தை தான் இந்த வீட்டை பார்க்கும் பொழுது வருகிறது கண்டிப்பாக நீங்களும் மறக்க மாட்டீர்கள் அம்மாவை நாங்களும் மறக்க மாட்டோம்

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 ปีที่แล้ว +4

    அம்மாவின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்

  • @vinuvinusha
    @vinuvinusha ปีที่แล้ว +5

    நீங்காத நினைவுகள் அம்மாவின் ஆசிர்வாதம் எப்பவும் இருக்கும்

    • @mariyanmaarulanantham2584
      @mariyanmaarulanantham2584 7 หลายเดือนก่อน

      அம்மாவை மறக்காது வீடு காண்பிக்கச் சொன்னவர்களுக்கு நேரமெடுத்து காண்பித்திருக்கிறீர்கள்மிகவும்நன்றி

  • @crani9131
    @crani9131 ปีที่แล้ว +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 i miss you amma thambi gala valththukkal God bless you

  • @neethanneethan7505
    @neethanneethan7505 ปีที่แล้ว +3

    தேவி அம்மாவின் நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி தம்பியா...

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 ปีที่แล้ว +12

    நீங்காத நினைவுகள்.இப்ப அம்மா இருந்திருந்தால் எவ்வளவு கதை கதைச்சிருப்பா.பாவம் அவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 11 หลายเดือนก่อน +1

    I miss you Amma 😢💔

  • @kugendrankanesu1682
    @kugendrankanesu1682 ปีที่แล้ว +3

    Hi இரண்டு பேரையும் பார்த்தால் இரணைபிள்ளைகள் மாதிரி இருக்கு . வாழ்க வளமுடன் 💐

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว +4

    அம்மா மறைந்தாலும் அம்மா வாழ்ந்த இடத்தைப்பார்க்க வந்த மகனுக்கு வாழ்த்துக்கள்

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 ปีที่แล้ว

    ❤அன்பான பாசமான அம்மா❤ வீட்டைக் காட்டியது ரொம்ப ரொம்ப சந்தோஷம்
    கிருஷ்ணாவிற்கும் கவிதாஸிற்கும் ரொம்ப ரொம்ப நன்றி❤.

  • @Pandurangankannaian-er3jz
    @Pandurangankannaian-er3jz ปีที่แล้ว +5

    தம்பி கவிதாஸ் வெளிநாடு போகாமல் திரும்பி வந்து கிருஸ்னாவிடமே சேர்ந்தது அதுவும் நல்லதுக்கே வாழ்க. வளர்க

  • @amnajeem6345
    @amnajeem6345 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲👆😭😭அம்மாவை மறக்கமுடியாது

  • @CoolMan-wu9il
    @CoolMan-wu9il ปีที่แล้ว

    Nalla pathivu ammava nankal marakkella a ava marakka mudijum a nanri kirshna kavithasum god bless you

  • @Rakutharan-ox1vq
    @Rakutharan-ox1vq ปีที่แล้ว +3

    அதான் தம்பி அன்பு 👌👌❤️❤️❤️🌹

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 ปีที่แล้ว +3

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼Thanku Krishna 💕

  • @moorthymaniyam5377
    @moorthymaniyam5377 ปีที่แล้ว +2

    வெள்ளந்தியாக மனதில் பட்டதை அப்பட்டமாக சொல்லிவடும் அம்மா எத்தனை இதயங்களை கொள்ளைகொண்ட அம்மா கவலைதான்.....

  • @user-lw6hz9ph4y
    @user-lw6hz9ph4y 7 หลายเดือนก่อน +1

    Good bless you batticalo kaluwanchikudy eitunthu unkal rasikaii vino ❤❤❤

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b ปีที่แล้ว +3

    திரும்பவும் அம்மாவின் வீ ட்டை பார்த்ததில் சந்தோஷம் அம்மா இருந்திருந்தால் கலகலப்பாய் இருந்திருக்கும் அம்மா கண்முன் நிப்பது போல் உள்ளது

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 ปีที่แล้ว +4

    Miss u Amma😢

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 22 วันที่ผ่านมา +1

    அம்மாட பாசம் பணத்துக்கு மேல ❤

  • @j-flori4663
    @j-flori4663 ปีที่แล้ว +4

    இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @user-zv5lm1vh1u
    @user-zv5lm1vh1u 7 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @navarupannavarupan5161
    @navarupannavarupan5161 ปีที่แล้ว

    அருமையான இனிமையான விடியோ

  • @shiyamalaeronimous6540
    @shiyamalaeronimous6540 ปีที่แล้ว +2

    Good morning Kavithas and Krishna .very nice vedio
    We miss our lovely amma
    Put a cement ✝️ cross on burial Place as a son.😢
    All the best 👍 God bless you 🙏

  • @muvivave1317
    @muvivave1317 ปีที่แล้ว +3

    அம்மாவின் நினைவுகள் வரும்போது கவலையாக உள்ளது.

  • @RanjiGeorge-uh2fw
    @RanjiGeorge-uh2fw ปีที่แล้ว +2

    Super super Kris kaviveryhappy

  • @prabakarannadaraja7296
    @prabakarannadaraja7296 ปีที่แล้ว +2

    😢I miss you Amma💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg ปีที่แล้ว

    Intha vidijova parkka rompa kasttama irukku anna aluka than varuthu eanakkum amma illa anna miss you amma ❤️❤️❤️😭😭😭😭😭

  • @vijayanshana5990
    @vijayanshana5990 ปีที่แล้ว

    கிஷ்ணா தேவி அம்மாவின் வீட்டுக்கு நீங்கள் போகும்போது எனக்கு ரொம்ப கவலைய இருந்துத்தது அரவணைப்பு இல்லாமல் போச்சேன்று அவா இருந்திருந்தால் எண்ட பிள்ளை வந்திட்டானே வா வா என்று ஓடி வந்திருப்பா கடவுளே நினைக்கமுதுடியாது 😭😭😭😭 நன்றி கிஷ்ணா, கவிதாஸ் ❤️❤️

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman ปีที่แล้ว +3

    அக்கா காணியே வடிவாக துப்புரவு பண்ணி வைத்துக் கொள்ளுங்கள் பூங்காண்டுகள் நடுங்கள் அம்மாவின்

  • @Kscreative9
    @Kscreative9 ปีที่แล้ว +3

    Super super brothers batticaloa amma’s home ❤❤❤❤❤ old videos nangal ippavum parkirom amma miss you 😭 skkavi brothers ❤❤❤ super brothers skkavi brothers same colour dress ❤❤❤❤ continue brothers in this channel ❤ ammavin veeddil yaarum irunthal nallathu brothers timeukku saappidunga… Healthai parunga .:

  • @goodhi5429
    @goodhi5429 4 หลายเดือนก่อน +1

    நன்றி 🙏🙏🙏🙏

  • @devyjeyam1228
    @devyjeyam1228 ปีที่แล้ว

    வணக்கம் தம்பிகளா.
    அம்மாவின வீட்ட திரும்பவும் போய் பார்த்துவிட்டு vidéo இல காட்டியது ரொம்ப சந்தோசம், இப்படியான vidéo க்களை தொடர்ந்து போடுங்கள். கவிதாஸ் கவலையை ஓரு பக்கத்தில விட்டு விட்டு கொஞ்சம்
    சிரியுங்கள் .நல்ல சேவைகள் செய்யும் போது நல்லதே நடக்கும். உதாரணத்திற்கு கிருஷ்ணாவை பாருங்கள், எவ்வளவு உறவுகளை தேடி வைத்து இருக்கிறார் என்று,
    அது போல கவிதாசும் நல்ல சேவைகள் கிருஷ்ணாவோடு சேர்ந்து செய்யுங்கள் நல்லதே நடக்கும், உங்கள் சேவை மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் தம்பிகளா. 🙏🙏👍👍❤❤

  • @queency3715
    @queency3715 ปีที่แล้ว

    தேவி அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்.

  • @jiniponniah530
    @jiniponniah530 ปีที่แล้ว

    Haii. Krishna. Kavithas. Video. Very. Sadly. Amma. Favorite. Words. Sinnavan. Periyavan. And. Silk. Chocolate. Sweet. Memories. Thank. You. Krishna. Happy. To. See. Amma. House. I. Miss. You. Amma. Both. Of. Take. Care

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 ปีที่แล้ว +3

    Super sk and kavithas ❤tack care your live 🙏💯

  • @kithukithu3051
    @kithukithu3051 ปีที่แล้ว

    Super 💯 kisna kavithas

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n ปีที่แล้ว +2

    Super❤❤❤❤

  • @Munsira-cr7qn
    @Munsira-cr7qn ปีที่แล้ว +2

    Super super Valha

  • @user-sq6pd5qb2z
    @user-sq6pd5qb2z 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @Thusilanthusi-xh1cy
    @Thusilanthusi-xh1cy ปีที่แล้ว +2

    நான் நினைத்தநான்எழுதனும் என்று நிங்களே காட்டிற்றிங்க

  • @godblessyou4689
    @godblessyou4689 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙌

  • @VijiKaran-i7h
    @VijiKaran-i7h 5 หลายเดือนก่อน +1

    Super Anna ❤❤❤

  • @janendramahendra3237
    @janendramahendra3237 ปีที่แล้ว +1

    Soo sad Devi amma is no longer with us, im blessed to have spent a day with her in this house. Unforgettable day . Her memories will long live with us. Rip Devi amma 🙏🙏🙏

  • @chitrapuvan5379
    @chitrapuvan5379 ปีที่แล้ว +2

    Carry on wear same colour clothing in coming videos. Looking so good 👌👌👌. Love you guys❤❤

  • @papaaugustin9215
    @papaaugustin9215 8 หลายเดือนก่อน +2

    வணக்கம் .கிருஸ்னா கவிதாஸ் வீட்டை காட்டியதுக்கு..nandri. .France. .erundhu. 2023★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @y.kayali7147
    @y.kayali7147 ปีที่แล้ว +1

    Ammavin viddai kaddiyathuku thanks sk ammavin kavali kishnavuku undu makaluku thuliyalavum ila

  • @Latha641
    @Latha641 ปีที่แล้ว

    அருமை👍🥰

  • @meerakumar2545
    @meerakumar2545 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா, கவிதாஸ்.

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @hanifaisna4063
    @hanifaisna4063 ปีที่แล้ว +1

    Super அண்ணா வெற்றி நிச்சயம்

  • @vathanenaresh9970
    @vathanenaresh9970 ปีที่แล้ว +1

    Great 👍

  • @razikharis4617
    @razikharis4617 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik ปีที่แล้ว

    Senavan periyavan eanru kathaipathu santhosamaka erukum❤❤❤❤❤

  • @Ashmika89
    @Ashmika89 ปีที่แล้ว +3

    ❤sk❤kavithash❤super❤

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik ปีที่แล้ว

    Kavalayaaka erunthathu❤❤❤paarka amma eruntha eapdi eallam kathajurupa❤❤😢😢😢😢😢

  • @raveenthiranvageeswary5066
    @raveenthiranvageeswary5066 7 หลายเดือนก่อน +1

    😭😭😭😭

  • @faizathfaizath2947
    @faizathfaizath2947 ปีที่แล้ว +3

    அம்மாவின் ஆத்மா சாந்தியடைட்டும்

  • @thusenesan4239
    @thusenesan4239 ปีที่แล้ว +1

    Super brothers

  • @inthirakumarinthirakumar3794
    @inthirakumarinthirakumar3794 ปีที่แล้ว +1

    அம்மாவ மறக்க ஏலாது தம்பிகளா அவோட வீட்ட காட்டினதுக்கு நன்றிகள் உங்கட பணிகள் தொடரட்டும் நல்ல விஷயம் தம்பி

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg ปีที่แล้ว

    Super Anna ugkala nesikkura uravukalana nagka keddathukku Inagka ammada veedda vidijo eaduththu poddathukku eanathu nanrikal anna ugkal iruvarukkum

  • @user-ce5dj9ge2t
    @user-ce5dj9ge2t ปีที่แล้ว

    நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் இன்னும் பல உதவிகளை கொண்டு செல்லலாம் புலம்பெயர்ந்த உறவுகளாகிய நாங்கள் இங்கிருந்து பணத்தை அனுப்பி விடுகின்றோம் ஆனால் அதை கஷ்டபட்டு கொண்டு செல்வது நீங்கள் தான் அதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்

  • @narmatha325
    @narmatha325 ปีที่แล้ว +1

    சில்க்கு chocolate I can remember that word may her soul rest in peace

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 ปีที่แล้ว +1

    RIP Amma 🙏😢💔I miss you Amma 😭😭😭