Prestige PIC mini 1.0 V3 ஒரு நிமிடத்தில் ஐஜிபிடி சாட் ஆகுதா வாங்க பார்க்கலாம்

แชร์
ฝัง

ความคิดเห็น • 13

  • @rajendrann8799
    @rajendrann8799 6 หลายเดือนก่อน +1

    Very nice

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  6 หลายเดือนก่อน +1

      நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🥰🤝🤝

  • @samraj3595
    @samraj3595 22 วันที่ผ่านมา +1

    உங்கள் வீடியோ எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  22 วันที่ผ่านมา +1

      நண்பருக்கு என் இதயம் கலந்த நன்றிகள் நம்மளுடைய வீடியோ அனைவருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும் 🫂🫂🫂🫂🙏🙏🙏🙏

  • @HaiderAli-en9nu
    @HaiderAli-en9nu 4 หลายเดือนก่อน +1

    வாத்தியாரே என் வீடு வந்து பாடம் நடத்தியது போன்று உணர்ந்தேன் சகோ. அருமை

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 หลายเดือนก่อน +2

      நன்றி சகோதரரே உங்கள் ஆதரவும் உங்கள் அன்பும் என்றும் நிலைத்திருக்க என் அன்பு கரம் வணக்கங்கள் 🤝🥰🤗🤗

  • @jairam1026
    @jairam1026 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார் 🎉

  • @ahamedkabeer7707
    @ahamedkabeer7707 6 หลายเดือนก่อน +2

    Good morning

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  6 หลายเดือนก่อน +1

      மகிழ்வான இனிய காலை வணக்கம் நண்பரே 🥰🤝

  • @gowthamgowtham6944
    @gowthamgowtham6944 6 หลายเดือนก่อน +1

    அண்ணா மோட்டார் செக் பண்ற மீட்டர் இருக்குது அதுல ஆம்ஸ் பார்க்கலாமா

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  6 หลายเดือนก่อน +2

      யூஸ் பண்ணிக்கலாம் நண்பரே 🤝🥰🥰

  • @mohanbabu3677
    @mohanbabu3677 5 หลายเดือนก่อน +1

    8050,8550 மாற்ற வேண்டியது இல்லையா அண்ணா

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  5 หลายเดือนก่อน +1

      மூணு டிரான்சிஸ்டர் கழட்டி செக் பண்ணி பாருங்க சாட் இருக்கு இல்ல லீக் இருக்கு அப்படின்னா மூணுமே மாத்தி விட்டுடுங்க மேலும் பல தகவலை தெரிய வேண்டும் என்றால் என் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே 🥰🤗