Engeyum Kaadhal - Nenjil Nenjil Video | Jayam Ravi, Hansika | Harris
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
- Watch Nenjil Nenjil Official Song Video from the Movie Engeyum Kaadhal
Song Name - Nenjil Nenjil
Movie - Engeyum Kaadhal
Singer - Harish Ragavendra & Chinmayi
Music - Harris Jayaraj
Lyrics - Karky
Director - Prabhu Deva
Starring - Jayam Ravi, Hansika Motwani
Producer - Kalpathi S Aghoram
Studio - AGS Entertainment Pvt. Ltd.
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2010 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - www.youtube.com...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.co...
`
2024 la intha song kekuravangalam yaru
My favourite
I’m here
Naanum❤@@kavipriya1900
Me
Me 🙋🏻♂️
superb music Harris
one of the best melody in recent times. brings back the 90s vintage feel. Harris Jayaraj sir rocks. 😍
exactly wat i feel...
Karthikh Jeeva yesss
impress song
Feel my love 😘😘😘
I am 2k kid my fav song
perfect music,perfect lyrics, perfect casting,perfect videography.....started hearing this song since the audio has launched.. ❤❤❤❤....like from 2021...
2023 la yaru Ellam entha song kekurigka
Mirudhangam...... melody💓💓💖💖💖harrris
super song 🥰🥰🥰🥰🥰
Super song
2023
Nenjil nenjil etho etho...
Kathal kathal piranthatho...🎼🎶🎵❣️💝💗💯💓
Owne car long journey hearing head set.listening the song very happy myself.
Song & Hansika Motwani very nice
I like both pare and song 😍😍
Once more again Re'Release this Film.. Most of the People watch that one more choice.. Lovable Film..🎬
supar song
2023 yaarulaam kekkuriga ❤
Nice song❤❤
I am hear❤ I love this song
Rangee ❤️
Still in 2023🙋♀️👀❤️.
Lovely song
In the padeli kattathum en lover nabagam vaaruthu
2024 kettu yaarla rasichinga 🙋🙋
🎉
Yes
😢😢
Intha song ku end ye kidaiyaathu
விடியாதே இரவே
முடியாதே கனவே.......... ❤️
யாரெல்லாம் background ah ரசிச்சி பாக்குறீங்க 👍🏻👇
நானும்.....ப்ரோ......
NAAAAANNNNNNN
உலக தரத்தில் ஒரு இசை........# HARRISH JAYARAJ.......
கண்டிப்பாக
🤎
❤
Ama uathan
Yes
2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்😍❤🙋♀️
இந்தப்பாடல் தினமும் ஒரு முறையாவது கேட்க வேண்டும் என்று இருக்கும்
⁰⁰⁰⁰⁰⁰⁰0
✌️
me too
Me
2024 Here 🙋♂️
Iam
@@dreamarts2903🙋
எத்தனை முறை கேட்டாலும் சிறிதும் சலிக்காத பாடல்....most fav... ❤️🥰
কি লেখছোস শালা😬! কিছুই তো
বুঝিনা
@@nafisanobi9000 what Fuck are you doing
உன்மைதான் நன்பரே எனக்கும்தான். நன்றி.
❤
@@nafisanobi9000he said you are a G*y 😂😂
Yaarellam intha song ahh 2024 year kattavanag nnu Cmt pannunga
Me
❤
All time favourite ❤ songs
Intha oru movie oda songs pothum ella music director's kum saval vida 🔥🔥🔥 HARISH 🔥🔥🔥🔥🔥🔥🔥✨🥳king of melody👑🖤🤍
Unmai
மனசாட்சியோட சொல்லுங்கடா இந்த மாதிரி யாரவது இசை அமைச்சிருக்காங்களா தமிழ் மட்டும் இல்ல உலகத்துலயே...
ARRAHMAN
@@prasam489 indha maari melody ah A.R.Rahman adhigama poattadhilla
@@uogaming3083 Nenjukkule, Moongil thottam from Kadal, Ennake ennaka, Poovukul olinthirkum from jeans, Aaruyire manipaaya from Guru, Innum konjam neram from Mariyan innum neraya irukku bro, ARR is a only Indian musician with international standards🖤, Pride of Tamilans and India. Harris Jeyaraj is a melody king but don't compare with ARR, He is only one In India 🔥🔥. Melody Venumna Kadal moviela antha 2 songs kettu vanthu sollunga
True ..Apart from Music HJ has the best HiFi recording skills....after RD Burman...
Harris❤❤ best
ஜெயம் ரவி, ஹன்சிகா இருவரும் மிக அருமையான ஜோடி... அதிலும் இந்த படம் 😘
True word
Hansika semma katta jeyam ravi Mr.Macho
A@@savagequeen1290
மேற்கத்திய இசைக்கு மிருதங்கம் பயன்படுத்தியிருப்பது சிறப்பு
Really yes. That's the uniqueness of Harris...nenga music lover ahh???
வீணையும்..
தெளிவு.....
இது மேற்க்கத்திய இசை அல்ல... இந்த பாடல் கர்னாடக இசையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.. சாருகேசி ராகத்தில் கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது... அந்த ராகத்திற்கு மரியாதை அளிக்கும் வகையில் இடையில் அந்த ராகத்தை மேண்டலினில் மிக சுத்தமாக சொல்லியிருக்கிறார்கள்...
Avaru Harrish Jayaraj ellathaiyum use pannuvaru bro
I don't know...song... song... meaning...I like music 🎶🎶🎶...it gives... freshness
Hansika s blue eyeshadow is bomb👌and Ravi looks the most handsome in this song and movie overall 😍.
Sweet melody by Harris ☺️.
Aaamaa laa
Hi
Nirav Shah ❤❤
இனி தமிழில் இந்த மாதிரி பாடல்கள் வராது போல? ஹாரிஸ் 👌
உண்மை தான்.... ஆனால் யுவன் ஷங்கர் ராஜா ... வும் ....
Harris Jeyaraj songs mattum oru medicine ....
@@haribaskarnatarajan3211 vltohnh
Varum wait pls
Lyrics 💥... விடியாத இரவே முடியாத கனவே 💜🦋
பாடலை கேட்டாலே பழைய ஞாபகங்கள் வருகிறது கூடவே கண்ணீரும்! ! நெஞ்சில் நினைவுகளோடு நான் மட்டும் தனியே! !!!!?
Don't worry 😊😊
Yes
Indha ninaivuhalavida sirandhadhu ungalukkaga kaathu iruķu dont worry
Yes😭❤
😰😰😰
💙விடியாதே இரவே💙....❤️முடியாதே கனவே❤️...🤍.நீ இன்னும் கொஞ்சம்🤍நீளக் கோரி காதல் காரி❤️துடிக்க துடிக்க🤍.... அருமையான வரிகள் 😍😍😍
Yes
I like that lyrics that is touch my heart
Vaali
இந்தப் படத்தில் வரும் பாடல்களை அதிக முறை கேட்டு ரசித்து இருக்கின்றேன்👌👌👌🎶
Me too
Me also
Sari
Yes nanum ta my favorite song
I love this song very very much
after coronaku apuramum pakravaga like panungapa😍
Daily 3 time ketpen
😁😁
many times
Corona Corona நாராயனா இந்த கொசு தொல்லை தாங்க முடியல டா எங்க போனாலும் வருது
@@krishnavenispl5300 😂😂😂
தெள்ள தெளிவான பாடல்வரியை பாடிய,ஹரிஸ் ராகவேந்திரன், இசையமைத்த ஹரீஸ் ஜெயராஜ் அருமை
Come back குடு தல😦😦 HARRIS JEYARAJ 2021 ல கேக்குறவங்க இருக்கிங்களா🥰👌
Yes big faan
Legend super bro🥴
Songs ah sonnaen🔥🔥🔥😌
Harris 90 's and Early 2k kids oda சொத்து
Underatedvey போயிடுச்சு
2020 LA intha song kettavanga Yaarachi irukingla?
Njanund✌️✌️
Iam here in 2020😇😇😇
Iam
Me
நாராயனா இந்த கொசு தொல்லை தாங்க முடியல டா எங்க போனாலும் வருது
வரிகள் தெளிவாக கேட்பதுதான் Harris jayaraj ன் அழகே 💞
💯
My Fav Harris Jayaraj
Mm
Yes bro
Super pa
2024 ல யாரெல்லாம் கேட்டு ரசிக்கிறீங்க ❤🙋🏻♀️
Jayam ravi and hansika cute and best pair nu solravanga oru like 😚😚😚😚😚😘😘😘😘
nice
இந்த படத்தை பாடல் தான் படம் முழுவதும் கொண்டு போனது...
💯💯 bgms also
illa hero and heroine😝
My favorite movie🎬
Good story this movies
Movie is remake . Bgm and songs Hold the Movie For Hit
Lyrics to ...ஆண்:
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் நூலை வானம் ஜுவாலை மூட்டுதோ
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் நூலை வானம் ஜுவாலை மூட்டுதோ
என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்
பெண்:
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் நூலை வானம் ஜுவாலை மூட்டுதோ
ஆண்:
ஒரு மௌனம் பரவும் சிறு காதல் பொழுது
கிழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி
பெண்:
விண் மார்பில் படரும் உன் பார்வை திறவும்
இதயம் புதரில் சிதறிச் சிதறி வழிவது ஏன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் நதிர்வது ஏன்
ஆண்:
உருகாதே உயிரே விலகாதே மலரே
உன் காதல் வேரை காணவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த
பெண்:
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் நூலை வானம் ஜுவாலை மூட்டுதோ
பெண்:
பசையூறும் இதழும் பசி ஏறும் விரலும்
விரதம் உடுத்து இறையை விரையும் நேரம் இது
உயிரின் முனையில் மயிரின் இழையும் தூரம் அது
ஆண்:
ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் காரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
பெண்:
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீளக்கோரி காதல் காரி துடிக்க துடிக்க
ஆண்:
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் நூலை வானம் ஜுவாலை மூட்டுதோ
பெண்:
என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்
இந்த படத்தில் வரும் அனைத்து அழகான பாடல்களும் வரிகள் மற்றும் இசையும் மனதில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் 🎶♥️ உண்மைதானே
they dont make songs like this anymore
💯
No one can make like this other than harris
Male : {Nenjil nenjil idho idho
Kaadhal kaadhal pirandhadho
Konjum kaattril mayangiyae
Konjam melae parandhadho
Maalai velai.. velai kaattudho
En moolai vaanam juvaalai moottudho} (2)
Male : En nilaavil en nilaavil
Oru minsaaral thaan thoovudho
En kanaavil en kanaavil
Un bimba thugazh inbangal pozhigaiyil
Female : Nenjil nenjil idho idho
Kaadhal kaadhal pirandhadho
Konjum kaattril mayangiyae
Konjam melae parandhadho
Maalai velai.. velai kaattudho
En moolai vaanam juvaalai moottudho
Male : Oru mounam paravum siru kaadhal pozhudhu
Kizhiyil vizhaiyum mozhiyil edhuvum kavithaiyadi
Asaiyum imaiyum isaiyil edhuvum inimaiyadi
Female : Vin maarbil padarum un paarvai thiravum
Idhayam pudharil sidhari sidhari vazhivadhen
Orr udhirum thuliyil udhiram muzhuthum nathirvathu yen
Male : Urugathae uyirae vilagathae manadhae
Un kaadhal verai kaanavendi
Vaanam thaandi unakkul nuzhainthu
Female : Nenjil nenjil idho idho
Kaadhal kaadhal pirandhadho
Konjum kaattril mayangiyae
Konjam melae parandhadho
Maalai velai.. velai kaattudho
En moolai vaanam juvaalai moottudho
Female : Pasi orrum idhazhum pasi yerum viralum
Iradham uduthu iraiyai virayum neram idhu
Uyirin muraiyil mayirin izhaiyum nooram adhu
Male : Oru vellai thiraiyaai un ullam thiranthaai
Siruga siruga iravai thirudum thaaraigayae
Vidiyum varaiyil viralum idhazhum thoorigayae
Female : Vidiyaathae iravae
Mudiyaathae kanavae
Nee innum konjam neela koori
Kaadhal kani thudikka thudikka
Male : Nenjil nenjil idho idho
Kaadhal kaadhal pirandhadho
Konjum kaattril mayangiyae
Konjam melae parandhadho
Maalai velai.. velai kaattudho
En moolai vaanam juvaalai moottudho
Female : En nilaavil en nilaavil
Oru minsaaral thaan thoovudho
En kanaavil en kanaavil
Un bimba thugazh inbangal pozhigaiyil
One of the most good looking couple 🙂
Best onscreen pair!
I love this song i love jayam ravi miss u jayam ravi eannota hupend Babu kku entha song rompa putikkum I love you Babu unnota sella sakthisingbabu
Priya's Cooking Channel true 😍😍😍
It's true bro
@@nivethasukumar384 to i
ഹാരിസ് ജയരാജ് എന്ന music ഡിറക്ടറുടെ best work ഈ മൂവിയിൽ ആണ് ❤️
All songs are epic👌
Gem ❣️❣️😍😍
Yes👍
❤️
True👍👍
Anniyan, Ayan...
Harris Jayaraj = Emotion
How many of them hearing the song in 2024❤
2024 இந்த பாடல் யாரெல்லாம் கேக்குறீங்க
Night travel + window seat + rain drops + this song with 🎧 = That long memorable...who agree? 💯
Agree
Yes that,s right
எனக்கும் அதே ஃபீலிங்
College bus❤❤❤😅
Eppo apditha tha intha song kettu poren nellai to madurai ❤❤❤
Simply drive us to the heaven.. Harish Ragavendra Sir and Chinmayi voice cant get over it. True bliss indeed 💯😌💞
Compare this song with Anirudh's Hukum Tiger come.............Harris Jayraj is still the best.
Bcz Instrumental arrangements are so perfect and crystal clear ✨💫🪄
Exactly ❤😅
Always early 2K kid's King 😍😍😍😍
2020ൽ കേൾക്കാൻ വന്നമലയാളീസ് undo LIKE🖤👍
എനിക്കൊത്തിരി ഇഷ്ട്ടം
@@kassarargodn426 you
പ്രവാസി ആണെങ്കിലും ഇടയ്ക്ക് time കിട്ടുമ്പോൾ എല്ലാം കേൾക്കും..... nice song... 👌
Und
Rizwan Rizwan undeee
4:18 Visuals 💫
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனதுக்கு பாரம் குறைந்துவிடும்
எங்கோ ஓர் தனி உலகத்தில் இருப்பது போல் தோன்றும்
Head phone போட்டு படுத்து கண்களை மூடி ஒரு முறை இந்த பாடலை கேட்டு பார்த்துட்டு சொல்லுங்கள்❤❤❤
Ama ❤❤❤😂😂😂😂
ഹാരിസ് ജയരാജ് 😍🔥 എങ്കേയും കാതൽ സോങ്ങ്സ് എല്ലാം 😘
oru mounam paravum
siru kaadhal pozhudil
vizhiyil vilayum
mozhiyil eduvum kavithayadi
asayum imayin
isayil eduvum inimayadi
f: ven maarbil padarum
un paarvai thiravam
idaya pudharil
sidhari sidhari vazhivadhu yen?
udhirum thuliyil
udhiram muzhudum adirvathu yen?
m: urugadhey uyire
vilagadhey malarey
un kadhal verai
kaana vendi
vaanam thaandi
unakkum nuzhaindha
f: Nenjil Nenjil idho idho
kadhal kadhal piranthadho
konjum kaatril mayangiye
konjam meley paranthadho
maalaivelai velai kaattudho
en moolai vaanam jwaalai moottudho
Charanam 2
f: pasayoorum idhazhum
pasiyerum viralum
viradham mudithu
irayai virayum neramidhu
uyirin munayil
mayirin izhayum dhooram adhu
m: oru vellai thirayaai
un ullam thiranthaai
siruga siruga
iravai thirudum kaarigaiye
vidiyum varayil
viralum idhazhum thoorigaiye
f: vidiyathey irave
mudiyathey kanave
nee innum konjam
neela kori
kadhal kaari
thudikka thudikka
m: Nenjil Nenjil idho idho
kadhal kadhal piranthadho
konjum kaatril mayangiy
சாருகேசி இராகத்தின் அத்தனை ஸ்ருங்காரங்களும் நிறைந்த இசை. மிருதங்கம் & mandolin கருவிகளின் கோர்பு bass உடன் சேர்ந்து மார்கழி கோலம் போல் வளைந்து செல்கிறது. அற்புதமாக படமாக்கப்பட்ட பாடல்.
What a beautiful explanation man ❤
😍😍😍😍
Kadaman
Thangalukku teeintha carnatic tutor irukaangla bro
ஆடல் கலையை தேவன் தந்ததும். சாருகேசிராகம்
@@tamilventhan2460
மன்மத லீலையை -g. இராமநாதன்
ஆடல் காநீரோ
வசந்த முல்லை போலே வந்து
நீயே கதி ஈஸ்வரி
தூங்காத கண்ணின்று ஒன்று kv மகாதேவன்
MSV
அழகிய கலை மகள் இவள்
முத்துக்குளிக்க வாரீகளா
முத்துதாரகை வானமீடி வர
குடும்பம் ஒரு கதம்பம்
ஆகாயத்தில் தொட்டில்
ILAYARAJA
காதலின் தீபம் ஒன்று
அம்மா நீ சுமந்த பிள்ளை
ஆடல் கலையே
மான மாலையும் மங்கலம் சூடி
DEVA
செந்தூர பாண்டிக்கொரு சோடிக்கிலி
ARR
உதயா உதயா உலருகிரென்
Harris
நெஞ்சே நெஞ்சே
இப்படி சாருகேசி வெவ்வேறு இசை அமைப்பாளர்கள al பல வித பதார்த்தங்கள் ஆக பரிமாற பட்டிருக்கிறது. நாம் செய்த பாக்கியம் இது அத்தனையும் கேட்டு ரசிக்கிறோம்......
அவர்களுக்கு கை கூப்பி நன்றி சொல்வோம்.🙏
Location:Santorini island in Greece
Wow thank bro
@@adhihari7881 No Idea
@@mohamedimran1045 OK thank you
@@selva4879 Also in Madhavan Jay Jay 2003 Tamil Movie with 2 particular songs shot in Greece too
@@abdzire_94 Yes bro...
2010 ஒக்டோபர் எனக்கு 21 வயசுதான், ஒரு வழியா படிக்கிறதுக்காக லண்டன் போனேன், அங்கு யாரையும் எனக்கு தெரியாது, கடும் குளிரில் இருந்தது பூரா வெள்ளைக்காரன் ஏரியால. எந்த நாளும் அம்மாவோட பேசுவேன், ஆனாலும் எதையோ இழந்த உணர்வு இருந்துட்டே இருக்கும். அங்க இருக்கிறவன் பூரா அப்போ பிரபலமான iphone 3, iphone 4 வச்சிருந்தாங்க, என்கிட்ட இருந்தது விலை குறைந்த Nokia phone, இந்த பாடல்கள் 2010 நவம்பர் ரிலிஸ் ஆச்சு, உடனே டவுண்லோட் செஞ்சு என் போன்ல போட்டுட்டேன், சத்தியமா தனிமையை நான் உணரவே இல்லை.. ஹரிஸ் வச்சு செஞ்சுட்டாரு.. good memories
It's true bro semma song
Bro what u r upto now
But intha movie 2011 la release achu
Yesss
VINAY KUMAR but the songs were released on November 2010,
Perfect song for a long drive in the night!!!! Awsome tune by HJ
Superthissongs
Damn true bro👌
Omg,v r in long drive now
true... this song brings my long drive memories trip in US..! 1000KM+ drives...
Well said👍
After doodle dairy vlog
JAYAM RAVI uyir ❤️❤️❤️ Any Malayali like here ???
Yes
Ss also mee 😘
Hi
U
Hi I'm big fan of jeyam Ravi. But I'm tamil
விண் மார்பில்
படரும் உன் பார்வை
திறவும் இதயம் புதரில்
சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில்
உதிரம் முழுதும் நதிர்வது ஏன் 😍
வைரமுத்து புள்ள டா😁💥💥
@@ven_kat Madhan karky 😍
@@ven_kat 😂
2024 la kekkuravanga oru like podunga
Wow hansika is looking like a doll.It might be better if she doesnt lose weight.
Yes bro you was very correct
Yes it's correct
My favt sng☺☺
Yes
2019ലെ മലയാളി എന്ന് പറയാൻ ഇവിടെ ആരും ഇല്ലേ
ഞാൻ ഉണ്ടെയ്
Malayalam Malayalam Pran do
Njn und
@@manikandan_ip oooh ss
@@manikandan_ip its really beautiful... semma
I really love hansika's hair styles in this song
S
Nice song
Samai quite ancka
I like ur comment
I love ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤her a lot still I don't need to explain I need to go to her atma and speak I'm raghavendra🙏
മലയാളികൾ ആരുമില്ലേ
പിന്നില്ലാതെ
Apidina?
Yp
Instrumentation arrangements in this song is just mind-blowing😍😍.... Especially the Tabela and veena portion🔥🔥🔥..Harris🤲❤️😍❣️
Vera level
Yes
also flute piece...takes you to ecstasy...love it
Yes this is sarugesi ragam
It's not Veena... Mandolin instrument...
Harris jayaraj sound aa thanithaan pa
Clear sound
Harris the geniousssss❤️❤️❤️❤️
This background ... This music ... It's lyrics ... And Jayam Ravi 😍 waah semma pattu ... Ithana years ku apro uh kekka kekka pudhusa irukura Oru paatu 😘😉
HARRIS sound clarity💙🔥😎
Mesmerizing chinmayi sripadha voice is the best plus point bro
I 😍 u man
My all time favorite
Haris jayaraj fan from kerala.!😍💛
பாடகி : சின்மயி
பாடகா் : ஹரிஷ் ராகவேந்திரா
இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் : { நெஞ்சில் நெஞ்சில்
இதோ இதோ காதல் காதல்
பிறந்ததோ கொஞ்சும் காற்றில்
மயங்கியே கொஞ்சம் மேலே
பறந்ததோ மாலை வேளை
வேலை காட்டுதோ என்
மூளை வானம் ஜுவாலை
மூட்டுதோ } (2)
ஆண் : என் நிலாவில்
என் நிலாவில் ஒரு
மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகள் இன்பங்கள்
பொழிகையில்
பெண் : நெஞ்சில் நெஞ்சில்
இதோ இதோ காதல் காதல்
பிறந்ததோ கொஞ்சும் காற்றில்
மயங்கியே கொஞ்சம் மேலே
பறந்ததோ மாலை வேளை
வேலை காட்டுதோ என்
மூளை வானம் ஜுவாலை
மூட்டுதோ
ஆண் : ஒரு மௌனம்
பரவும் சிறு காதல்
பொழுது கிழியில்
விளையும் மொழியில்
எதுவும் கவிதையடி
அசையும் இமையும்
இசையில் எதுவும் இனிமையடி
பெண் : விண் மார்பில்
படரும் உன் பார்வை
திறவும் இதயம் புதரில்
சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில்
உதிரம் முழுதும் நதிர்வது ஏன்
ஆண் : உருகாதே உயிரே
விலகாதே மனதே உன்
காதல் வேரை காணவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்து
பெண் : நெஞ்சில் நெஞ்சில்
இதோ இதோ காதல் காதல்
பிறந்ததோ கொஞ்சும் காற்றில்
மயங்கியே கொஞ்சம் மேலே
பறந்ததோ மாலை வேளை
வேலை காட்டுதோ என்
மூளை வானம் ஜுவாலை
மூட்டுதோ
பெண் : பசி ஊறும்
இதழும் பசி ஏறும்
விரலும் இரதம் உடுத்து
இறையை விறையும் நேரம்
இது உயிரின் முறையில்
மயிரின் இழையும் நூரம் அது
ஆண் : ஒரு வெள்ளை
திரையாய் உன் உள்ளம்
திறந்தாய் சிறுக சிறுக
இரவை திருடும் தாரிகயே
விடியும் வரையில் விரலும்
இதழும் தூரிகையே
பெண் : விடியாதே
இரவே முடியாதே
கனவே நீ இன்னும்
கொஞ்சம் நீளகோரி
காதல் கனி துடிக்க துடிக்க
ஆண் : நெஞ்சில் நெஞ்சில்
இதோ இதோ காதல் காதல்
பிறந்ததோ கொஞ்சும் காற்றில்
மயங்கியே கொஞ்சம் மேலே
பறந்ததோ மாலை வேளை
வேலை காட்டுதோ என்
மூளை வானம் ஜுவாலை
மூட்டுதோ
பெண் : என் நிலாவில்
என் நிலாவில் ஒரு
மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகள் இன்பங்கள்
பொழிகையில்
Mind relaxing songs, it's takes in romantic mood. Hats off to Harish sir.
Harish ragavendra voice perfectly match with Jayam Ravi 💯
Harris Jayaraj 🙏his melodies always touches my heart and melts my soul💙 I always love the way he ends each song.. ending music of his melodies will make us to listen that particular song again n again 💙💙💙 hj forever 💙
Hi
Truly said..Am hard core fan of HJ.. his music has something magical feeling..One such song is "Uyirile enathu Uyirile" from vettayadu vilayadu..One listen carefully the music, he has used tabla in much silent way, so nicely omg what more can i say..Love all of his songs. Minnale, Gajini, Anniyan, DHaam Dhoom, Unnale Unnale, Kakka Kakka, Ayan, VAranam ayiram, Engeyum Kadhal, list goes...:)
Keerthana keeru yes
Nice
Ilove
இப்பாடலில் சாருகேசி ராகத்தை அமைத்து மிகவும் அழகான ஒரு மெலோடியை தந்த மியூசிக் டைரக்டருக்கு வாழ்த்துக்கள்... இந்த சாருகேசி ராகம் "வசந்த முல்லை போலே வந்து" பாடல் காலத்திலிருந்து சினிமாவில் எடுக்கப்படுகிறது... ஆனால் குறிப்பாக இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது... 👌🏻👌🏻👌🏻👌🏻
I m hear 2023😂
All see hero, heroin,
I see the mirudhangam used by harris sir. Wonderful fusion 🎊🎊👌
Ya.dat mirudangam part really awesome
Harris fans here.. All Mesmerizing song in this movie because of Harris magic music.. 🖤💯
எப்படி ஹாரிஸ், யுவன் மற்றும் விஜய் ஆண்டனி யை இந்த இயக்குனர்கள் மறந்தார்கள் என்று புரியவில்லை.....? ஒருவேலை இந்தக்கால இசை கலைஞர்களின் இசைகளை நாம் அதிகம் விரும்புகிறோம் என்பதாலா இல்லை.... இவ்வளவு காலம் இவர்கள் எல்லாம் செய்து விட்டார்கள் இனிமேல் புதுமுக இசைஅமைப்பாளர்களுக்கு வாய்ப்பு தருவோம் என்பதாலா இல்லை.....காரணம் எதுவாக இருந்தாலும் அவர்கள் மற்றும் அவர்களுக்கு முன்னாள் வந்தவர்களும் அவர்கள் காலத்தில் பயணித்தவர்களும் இல்லையேல் இங்கு யாவரும் தற்பொழுது உள்ள இசை கலைஞர்களை ரசித்து கொண்டாடி இருக்கமாட்டோம்..... அவர்களும் வேண்டும் தமிழ்திரைஉலகிற்கு...... 🙏🙏🙏🙏🙏
Always Jayamravi Anna fan😍😍😍😍🥰
Harris jayaraj ........gift to tamil cinema
Choreographer prabhudeva master... His body language shows his dance master...
😍
2023 ல் இந்த பாடலை கேட்பவர்கள் யாரவது இருக்கிங்களா 🙋♀️
இந்த படத்தில் எந்த ஒரு பாடலை கேட்டாலும், மீதியுள்ள மற்ற பாடல்களையும் கேட்க ஆர்வம் தூண்டுகிறது...
அதுதான் ஹாரிஸ் ஜெயராஜ் பவர் 🔥❤️
mad on chinmayi's voice after hearing this song.
Mr too❤️
Me tooooooooo
Intha song Semma ya iruku
World class musician-harris Jayaraj no doubt ♥️💯💥
So bro. 💯
100 % true Harris music is right for oscar that come very soon.