Rare video: பெரியாரை சந்தித்ததுதான் திருப்புமுனை | Kalaignar Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มิ.ย. 2021
  • #GobinathInterview #kalaignar #rarevideo
    Here's a rare video of me interviewing the former CM of Tamil Nadu, Mr. M. Karunanidhi. பெரியாரை சந்தித்ததுதான் திருப்புமுனை! - M. Karunanidhi... Kalaignar Interview by Gobinath.
    For more Motivational Speech, Subscribe to the official channel here 👉 ‪@GobinathOfficial‬
    Click here to watch:
    Gobinath on Public Speaking 👉 • முன்னால இருக்கவங்கள மு...
    For more updates, follow me on:
    Facebook: / gobinath04
    Instagram: / gobinathsocial
    Twitter: / gobinath_c
    In Association with TrendLoud
  • บันเทิง

ความคิดเห็น • 537

  • @veeramani8649
    @veeramani8649 ปีที่แล้ว +356

    யாரேனும் ஸ்டாலின் interview பார்த்துட்டு வந்தவங்க எத்தனை பேர் like here

    • @fullandfullkadhaa2661
      @fullandfullkadhaa2661 ปีที่แล้ว +4

      Synonyms:kalainar Antonyms:sodalai stalin😂

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +1

      Time

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +1

      School College Students Teachers Time's

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +1

      World Wants Time

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +1

      எல்லாமே இதில் வரும்...!!!

  • @thewoodsmusic1544
    @thewoodsmusic1544 2 ปีที่แล้ว +53

    அப்பப்பா ! என்ன ஒரு பிரமிப்பு. மனம் மகிழ்கிறது.

  • @kulothungans6838
    @kulothungans6838 3 ปีที่แล้ว +46

    தலைவரின் அந்த காந்தக்குரல்!😍😍😍

  • @rameshvadivelu2139
    @rameshvadivelu2139 3 ปีที่แล้ว +85

    இந்த இன்டர்வியூ இவை நான் புத்தகத்தில் படித்து இருக்கிறேன் நேரில் கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி அண்ணா!!!🙏🙏🙏🙏🙏

  • @SmASha-kp9fb
    @SmASha-kp9fb 3 ปีที่แล้ว +240

    ஓய்வு நேரத்தையும் முழுமையாக பயன்படுத்தி கொள்வேன் ..........
    என்னவொரு சொல்!!!

    • @Eat-Music-Drive
      @Eat-Music-Drive 3 ปีที่แล้ว +2

      Super

    • @KK-1011
      @KK-1011 2 ปีที่แล้ว

      That's so he reached the top position.

  • @khairmas5088
    @khairmas5088 ปีที่แล้ว +33

    கலைஞர் இறந்த பின்னர் தான் அவரைப்பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது....பிரம்மிப்பு .....

  • @sandhanamari2383
    @sandhanamari2383 ปีที่แล้ว +29

    யாரவேண்டுமானாலும் என்ன நிகழ்ட்சி என்றாலும் அழகாக பேசும் திறமையும் பக்குவமும் கோபி அண்ணாக்கு மட்டுமே இருக்கு ❤️❤️❤️❤️

    • @sankariappan1464
      @sankariappan1464 ปีที่แล้ว

      Seitha blunders maraikka nallaa pesuvaar

  • @jillljack
    @jillljack 3 ปีที่แล้ว +46

    சிகரம் தொட்ட மனிதர்கள் போல நிகழ்ச்சிகள் வேண்டும். ஆவனம் செய்யுங்கள்.

    • @chezhi12
      @chezhi12 3 ปีที่แล้ว

      ஆவணம்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 3 ปีที่แล้ว +28

    நேரமில்லை என்று நினைப்பவர்கள் இவரது போட்டோவை பாக்கெட்டில் வைக்கச்சொல்லி கரு.பழனியப்பன் சொன்னது மிக மிக சரி.

    • @anbu.s
      @anbu.s 2 ปีที่แล้ว +1

      கொள்ளை அடிப்பவர்கள் இவரின் போட்டோவை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் யாரிடமும் சிக்கமாட்டார்கள். #விஞ்ஞான_திருடர்கள்.

  • @bairavivijayaratnam
    @bairavivijayaratnam ปีที่แล้ว +22

    Who is after Stalin interview with Gooinath 🙋🏻‍♂️

  • @B7S7S7
    @B7S7S7 3 ปีที่แล้ว +446

    கோபிநாத் உண்மையில் நல்வாய்ப்பு பெற்றவர்.நான் பார்த்து கலைஞர் தோல் மேல் கை போட்டு பேசியது கோபிநாத் இடம் மட்டும் தான் என நினைக்கிறேன்.

    • @krisgray1957
      @krisgray1957 3 ปีที่แล้ว +30

      தோல் அல்ல ஐயா..தோள்...தோல் என்றால் skin....தோள் என்றால் shoulder

    • @B7S7S7
      @B7S7S7 3 ปีที่แล้ว +64

      @@krisgray1957 சரிதான் ஐயா .type செய்யும் போது எழுத்து கிடைக்க வில்லை.கலைஞர் பாணியில் சொன்னால் இதுவும் சரிதான் shoulder இல் தோல் உள்ளதே?

    • @naveendevaraj795
      @naveendevaraj795 2 ปีที่แล้ว +6

      Enga annan seeman ena thakkali thokka... 😂

    • @devipriyanka2758
      @devipriyanka2758 2 ปีที่แล้ว +6

      @@B7S7S7 அருமையாக உள்ளது விளக்கம்

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 ปีที่แล้ว +4

      @@devipriyanka2758 2g oolal manal maafia lanjam.deemookaa

  • @askarali6445
    @askarali6445 3 ปีที่แล้ว +55

    கலைஞர் சொன்னது உண்மைதான்.
    தமிழர்களிடம் ஒற்றுமை, இனப் பற்று, மொழிப்பற்று இம்மூன்றும் இருந்தால் முன்னேற முடியும்.
    இன்ஷா அல்லாஹ் !
    இனி, எதிர் வரும் காலங்களில் இந்த மூன்று அம்சங்களையும் நாம் வழுவி நடப்போம்.
    #வண்ணப்பலகை மின்னிதழ்.
    #நிறங்கள்
    மாத இதழ் & வளையொளி.

    • @kartheeshk5519
      @kartheeshk5519 2 ปีที่แล้ว +2

      Aanal avar pirapal thamizhar ilaye?

    • @vigneshwaran1516
      @vigneshwaran1516 2 ปีที่แล้ว +3

      @@kartheeshk5519 Like Sebastian saimon

    • @mariasheela3072
      @mariasheela3072 2 ปีที่แล้ว +4

      @@kartheeshk5519 piranha.thamilnattukkum.thamil.mozikkum.perumaiserthu.semmozi.yana.thamilmoziyai.uzagame.poriginal.pugaza
      ..vaithu.perumai.adaya.seithavar.muthamil.arinjar.kazainjar

    • @karthik_askas9930
      @karthik_askas9930 หลายเดือนก่อน

      ​@@mariasheela3072😂😂😂 karunanithi illana innum periya levela poirukum.
      Aathi tamil ellarum aathu dravidar aanaga aathi telugargal aathi tamilar aana.
      Tamilan kira unarva dravida porvaila marachatha Ivan than.

  • @naanporiyaalan7730
    @naanporiyaalan7730 2 ปีที่แล้ว +19

    வாழு வாழவிடு அவ்ளோதான் தத்துவம்🔥

  • @jhoncart9430
    @jhoncart9430 2 ปีที่แล้ว +7

    அண்ணா கலைஞரின் முழு உரையாடுலும் பதிவிட்டால் மிக சுவைமிகுந்தாக இருக்கும்

  • @indikaindi2711
    @indikaindi2711 3 ปีที่แล้ว +160

    Today only I knew gobi anna have own TH-cam channel 🥰

    • @Kanmani24
      @Kanmani24 3 ปีที่แล้ว

      Yes.. I too.. I have searched and found

    • @akhilaa9423
      @akhilaa9423 3 ปีที่แล้ว +1

      Even i ...☺

    • @akhilaa9423
      @akhilaa9423 3 ปีที่แล้ว +2

      @@arpk01 no maa. Ulloor kizhavi. ☺just 4 fun. Don't know.

    • @ramprasaththillai7545
      @ramprasaththillai7545 3 ปีที่แล้ว

      Same here

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 2 ปีที่แล้ว

      @@ramprasaththillai7545 jobinath dabsandanasmarvedfgjk

  • @Saravanapoigayil
    @Saravanapoigayil 3 ปีที่แล้ว +125

    இன்றைக்கு அரை வேக்காடு சிறு வண்டுகள் எல்லாம் கலைஞரை விமர்சிக்கும் போது சிரிப்புதான் வருகிறது.

    • @bhagyavans4416
      @bhagyavans4416 3 ปีที่แล้ว +6

      Correct Sir 👍👍👍

    • @rajeshs7546
      @rajeshs7546 2 ปีที่แล้ว +5

      Unmaidhan sir

    • @funboypugal7355
      @funboypugal7355 ปีที่แล้ว +4

      💯💯💯💯💯💯💯

    • @saddamhussane8087
      @saddamhussane8087 ปีที่แล้ว +3

      Sirichikitae iru pa unakku enna pa

    • @karthik_askas9930
      @karthik_askas9930 หลายเดือนก่อน +1

      Unnaku enna nee paithiyam siruchuta iruppa.
      Oru naal marina beach suthama seiya padum appovum Siri.

  • @Praveenkumar-ft3sv
    @Praveenkumar-ft3sv 3 ปีที่แล้ว +60

    Full interview podunga sir pls❤️

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 ปีที่แล้ว +6

    திரு கோபிநாத் சார் நான் உங்கள் நலன் விரும்பி. என் இதயத்தில் இருக்கும் உயிரனைய தலைவருடன் நீங்கள். நினைத்தாலே நெஞ்சில் இருக்கும் அன்பிற்கினியவளை நேரில் பார்த்த உணர்வு. பல கோடி நன்றிகள் சார்

  • @yuva995
    @yuva995 3 ปีที่แล้ว +65

    உழைப்பு உழைப்பு உழைப்பு🖤🖤🖤

  • @maths9484
    @maths9484 3 ปีที่แล้ว +81

    தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்தின் சிகரம்.... முழு வீடியோவை தயவு செய்து பதிவிடுங்கள்.

    • @vivekaero1730
      @vivekaero1730 2 ปีที่แล้ว +1

      தமிழின தூரோகி கருணா

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +1

      எல்லாமே இதில் வரும்...!!!

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 2 ปีที่แล้ว +31

    திரு. கோபிநாத் அவர்கள் நல்ல அறிவும் நல்ல ஒழுக்கமும் உடையவர்.

  • @maths9484
    @maths9484 2 ปีที่แล้ว +117

    கலைஞர் ஒரு சகாப்தம். பல்துறையில் ஆழ்ந்த புலமை பெற்றவர். அவரைப் போல ஒருவரை இனி இந்த தமிழ்ச் சமுதாயம் பார்க்க போவது இல்லை. அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே எனக்கு பெருமை...

    • @user-ef1kr3bv7o
      @user-ef1kr3bv7o ปีที่แล้ว

      Poda pu

    • @sankariappan1464
      @sankariappan1464 ปีที่แล้ว +3

      True we cannot see such a thuroga person who did lot of bad to tamils . He is mot a sakaabtham . He is saabam

    • @ThulasimaniR-hs8wk
      @ThulasimaniR-hs8wk 2 หลายเดือนก่อน

      ஆமாம் ஆமாம் ஆமாம்.. தமிழ், தமிழன் சமுதாய ஒற்றுமைய திட்டமிட்டு சீர்குலைக்கும் உத்தமர்.
      தன் இனத்தை வாழவைக்க அவர் செய்த போலி சமூக நீதி காத்த நீதி கொள்கை இப்ப தெரிகிறது.. 2009 க்கு பிறகு எல்லாருக்கும் தெரியும்

  • @arunmozhi5848
    @arunmozhi5848 ปีที่แล้ว +12

    TH-cam Recommended me this after watched Stalin Walking Interview with Gopi na....
    But this is Better...❤️

  • @kesavans6782
    @kesavans6782 2 ปีที่แล้ว +21

    அண்ணா..அண்ணா...அண்ணா..டாக்டர் கலைஞர்

  • @rameshvadivelu2139
    @rameshvadivelu2139 3 ปีที่แล้ว +131

    வயதைப் பொருட்படுத்தாமல், ஓய்வு விரும்பாமல் உழைத்துக் கொண்டிருந்த திரு கலைஞர் அவர்களின் பேட்டியை காணும்போது மிகவும் யோசிக்க வைக்கிறது. இது இன்னும் இன்னும் என்னை செதுக்கி கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி.!!!!🙏

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 ปีที่แล้ว +9

      Yeppa kalignaru kaasu oolal.lamjam teriyalayaa

    • @vinayagasarees6842
      @vinayagasarees6842 ปีที่แล้ว

      @@tamilankalaigal2 yaru dhan oolal panala. Solunga pakalam. Jayalalitha panadhadha sekadha sotha...

    • @sankariappan1464
      @sankariappan1464 ปีที่แล้ว +1

      Kuduba arasiyalukkaaga ulaiththavar

  • @Rocker-dc6vv
    @Rocker-dc6vv 2 ปีที่แล้ว +43

    கம்பீரமான குரல் கலைஞர் 😍

  • @arjun__6319
    @arjun__6319 3 ปีที่แล้ว +76

    Kalaignar Karunanidhi...
    One of the Architect of Modern Tamilnadu

    • @user-xo6ic7rq5h
      @user-xo6ic7rq5h 3 ปีที่แล้ว +9

      மாடர்ன் கரெப்சன் அகராதி

    • @manoarumugham1398
      @manoarumugham1398 3 ปีที่แล้ว +10

      @@user-xo6ic7rq5h bro, u mean tansi,,disproportionate assets cases. A1 JJ..?

    • @thugmachi2281
      @thugmachi2281 ปีที่แล้ว +3

      @@user-xo6ic7rq5h did u proof any scam? U can writ case in high court

    • @user-xo6ic7rq5h
      @user-xo6ic7rq5h ปีที่แล้ว

      @@thugmachi2281 baby..... Sarkariya scam...... Sugar eaten by ants... Sugar bags are eaten by......

  • @mag6327
    @mag6327 3 ปีที่แล้ว +56

    What a man... Miss him so much...

    • @Jk-ri2mn
      @Jk-ri2mn 2 ปีที่แล้ว +4

      Yov avan oru kedi 😂😂 NTK 🔥

  • @vennilavlogs5577
    @vennilavlogs5577 ปีที่แล้ว +5

    Great legend Dr.Kalaingar no words to explain about him

  • @wilsonclement6159
    @wilsonclement6159 3 ปีที่แล้ว +46

    உழைப்பு உழைப்பு உழைப்பு அது தான் கருணாநிதி முன்னேற்றத்திற்கு காரணம்.

  • @Sankavi143
    @Sankavi143 3 ปีที่แล้ว +11

    👌🙏மிகவும் அரிதான காணொளி. பகிர்ந்தமைக்கு கோபி அண்ணாவுக்கு மிக்க நன்றி.

  • @kailashganesh
    @kailashganesh ปีที่แล้ว +12

    Shows Spirit of Kalaignar , I think this was during his mid 80s yet he was sharp and quick in his responses . TN Politics revolved around him from 60s to 2020 . History will be kind to him for his work and achievements even though he was abused by Pseudo Neutrals during his life time just for the sake of opposing .

  • @manjunath6
    @manjunath6 ปีที่แล้ว +18

    I don't know why i am in tears.. Watching Kalaingar speech that too with walk !! Thalaivare, you have done so many things to this society and politically there are little negatives.. But why i had tears in my eyes!! that sums up.. Long live for your thoughts.. In your path.. Proud to be on your side in the past, now and forever !!

    • @sankariappan1464
      @sankariappan1464 ปีที่แล้ว +1

      Poor thing .you do not know the negativities which is huge . I pity you

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 8 หลายเดือนก่อน +2

      ​@@sankariappan1464Kalaignar..🌄👑♥️

    • @anish4775
      @anish4775 5 หลายเดือนก่อน

      Yes has done so many things
      1.Revoked the ban on alcohol in 1969.
      2. His rule in 1975 was dismissed by the then central government for corruption which is the first in history of independent India.
      3. The man behind Manjolai massacre
      4. Was renowned for using scientific methods for corruption as mentioned in Sarkaria commision report
      5. Called Hindus as thirudarkal, even many of his family members are Hindus don't know if it includes them also
      6. Again his ruling was dismissed in 1991 citing inefficient law and order in state.

    • @karthik_askas9930
      @karthik_askas9930 หลายเดือนก่อน

      Save your tears

    • @triplemtruckers8537
      @triplemtruckers8537 11 วันที่ผ่านมา

      Nalla tirudunan echa paye karunanidhi

  • @nithyapriya4322
    @nithyapriya4322 3 ปีที่แล้ว +25

    Kalaignar🖤♥️

  • @arunvelan321
    @arunvelan321 3 ปีที่แล้ว +80

    How can he answer those simple yet complicated questions quickly and clearly 🔥 ❤️🖤

    • @poongodikubendiran7854
      @poongodikubendiran7854 2 ปีที่แล้ว +11

      அவர்தான் கலைஞர்!🙏

    • @shyamraa
      @shyamraa 2 ปีที่แล้ว +4

      Question paper leak 😝

  • @dhanalakshmiengineeringwor9408
    @dhanalakshmiengineeringwor9408 ปีที่แล้ว +2

    Dr.Kaliagnar ,Touched Mr. Gopinath Shoulder at on durring interview,I think so it's precious interview for Gopi sir, Awesome

  • @jeyarajkichu15722
    @jeyarajkichu15722 3 ปีที่แล้ว +29

    Woowwww❤️❤️❤️❤️❤️❤️.... Anna we badly need more footages pleasseeeee🙏🙏🙏🙏🙏🙏.... Evloo simple ah... Thol mela kai potukittu... You are really gifted na...❤️❤️❤️❤️❤️

  • @sudhishrahul2211
    @sudhishrahul2211 ปีที่แล้ว +10

    Anyone here after gobinath-stalin interview 🤚

  • @ShivaShankar-zn5zp
    @ShivaShankar-zn5zp 8 หลายเดือนก่อน +1

    மாண்புமிகு தமிழினத் தலைவர் கலைஞர் புகழ் வாழ்க..!!!
    🌄🌄🌄👑👑👑♥️♥️♥️🙏🏼🙏🏼🙏🏼

  • @deboralp4327
    @deboralp4327 ปีที่แล้ว +5

    Who came here after CM Stalin sir's interview with gopinath Anna😇

  • @selvakumar7792
    @selvakumar7792 3 ปีที่แล้ว +43

    Back side shoulder la towel potrukavar my uncle. Stay wth kalingar 35 yrs. He also very devotee of kalingar. He said many things ABT thatha. Very blessed my uncle. Wth out any expectations.

  • @samperiannan306
    @samperiannan306 2 หลายเดือนก่อน +1

    Brother Goi I seen kalinger interview many times. For you kalinger put his hand on your shoulder and talking. Great privilege. Like father, son. Conversation. I am very happy.

  • @sudandirarajanusha7601
    @sudandirarajanusha7601 ปีที่แล้ว +1

    தமிழ்கத்துக்குகிடைத்த‌மாபெரும்‌பொகிஷம்.டாக்டர்கலைஞ்ர்.ஜயா

  • @mahendraperiyadanam3801
    @mahendraperiyadanam3801 3 ปีที่แล้ว +3

    தமிழ் சமுதாயத்திற்கு
    ஒற்றுமை வேண்டும்
    இன உணர்வு வேண்டும்
    மொழிப்பற்று வேண்டும்

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 3 ปีที่แล้ว +5

    கலைஞர் கலைஞர் கலைஞர்....

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 ปีที่แล้ว +7

    Great Personality 'Kalaingar Dr. Karunanidhi' 💛

  • @prabhus8418
    @prabhus8418 ปีที่แล้ว +1

    உங்கள் குரலைக் கேட்டதும் என் மனதுக்குள் அழுகை வந்துவிட்டது

  • @vennamavalae3671
    @vennamavalae3671 ปีที่แล้ว +2

    Legend Kalaignar ❤❤ sad tis generation doesnt know anything about him...

  • @ashwinharsha165
    @ashwinharsha165 ปีที่แล้ว +6

    Who all see this video after gopinath has taken an interview of our honourable chief minister thiru M.K.Stalin

  • @davidp9720
    @davidp9720 3 ปีที่แล้ว +6

    அந்த நாள் நினைவுகள் இன்று முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறுவடை செய்து கொண்டிருக்கிறார் முத்து கருணாநிதி ஸ்டாலின்அருமையான முதல்வர் வாழ்க வாழ்க வாழ்கவே

  • @MoneyVestments
    @MoneyVestments 3 ปีที่แล้ว +31

    Evergreen! Incredible leadership capabilities. Thank you for bringing this to us Gopinath.

    • @sankariappan1464
      @sankariappan1464 ปีที่แล้ว

      Incredible thuroga capabilities is what is true

  • @jackrilwan
    @jackrilwan 3 ปีที่แล้ว +70

    Antha kalaingar voice... really missing..

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 2 ปีที่แล้ว

      Tamilanai emaatrum DMK kootram

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 2 ปีที่แล้ว

      @Lol Hehehe poda bjp. Naan naamntamilardaa

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 2 ปีที่แล้ว

      @Lol Hehehe DMK ennum.manal mafia koottam

  • @senthilsenthil6329
    @senthilsenthil6329 3 ปีที่แล้ว +55

    காலத்தால் அழிக்க முடியாத காவியத் தலைவர்

    • @usufmeera2735
      @usufmeera2735 ปีที่แล้ว +1

      திருடர் குல திலகம்

    • @rajkutty3937
      @rajkutty3937 ปีที่แล้ว +2

      @@usufmeera2735 சர்க்காரியா கமிஷன் புகழ் விஞ்ஞான ஊழல் ஆடசிகலைப்பு புகழ் தலைவர்

    • @triplemtruckers8537
      @triplemtruckers8537 11 วันที่ผ่านมา

      Tiruddu kula theivam

  • @pushpanadutheru6257
    @pushpanadutheru6257 3 ปีที่แล้ว +7

    ச்ச... அப்டி அன்பா தோலுல கை போட்டுட்டு பேசுறதெல்லாம் natural ளா வரது..... தலைகனமற்ற மாமனிதன் என் தலைவன் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @user-fk1gg9no1v
    @user-fk1gg9no1v 3 ปีที่แล้ว +13

    தலைவர் கலைஞர் தொட்டால் தகரமும் தங்கமாகும் : தவளையும் சிங்கமாகும். தலைவர் தொட்டதால் நீங்கள் பாக்கியவான் ஆகிட்டீங்க கோபி அண்ணா

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 ปีที่แล้ว +2

    Lesson to be learnt from Gopi sir, how to interview a legend, Thanks a lot sir showing our Thalaivar as a friend interviewing, it's not possible with Amma. Jayalalitha.

  • @pavisabari4427
    @pavisabari4427 ปีที่แล้ว +2

    இதன் முழு வீடியோ வை பகிருங்கள் அண்ணா pls....

  • @abdulnasar9947
    @abdulnasar9947 3 ปีที่แล้ว +3

    நன்றி Mr. Gobinath இந்த வீடியோ பதிவு இன்று தான் முதலில் பார்க்கிறேன்
    முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரை நேரில் பார்த்தது போல ஒரு பிரமை நன்றி

  • @elayarajachinnappa298
    @elayarajachinnappa298 ปีที่แล้ว +8

    அண்ணா,அன்று தந்தை இன்று மகன், வாழ்த்துக்கள்.

  • @imtiyazmohammed5626
    @imtiyazmohammed5626 3 ปีที่แล้ว +15

    Sir very emotional on seeing this
    Ivlo thana indha interview romba greedy ah feel panren

  • @nishanthann6142
    @nishanthann6142 ปีที่แล้ว +4

    Who are all seeing after stalin's sir interview video

  • @unnikrishnanrajendran8991
    @unnikrishnanrajendran8991 3 ปีที่แล้ว +16

    Seeing it for first time. Splendid one. Gopi questions and MK spontaneous answers are awesome. Pls share if full video available.

  • @AB-tf6tn
    @AB-tf6tn 3 ปีที่แล้ว +7

    You are very lucky. Kalaignar touched your shoulder for long time ❤️

  • @truthfinder6207
    @truthfinder6207 3 ปีที่แล้ว +3

    பட் பட் பதில். அதுதான் கலைஞர். உள்ளத்தில் உள்ளது. உறங்காமல் உள்ளது. கேட்டால் தரப்படுவது.

  • @mohammedyasir9171
    @mohammedyasir9171 3 ปีที่แล้ว +9

    அன்றும் இன்றும் என்றும் கருப்பு சிவப்பு தான்.......😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 ปีที่แล้ว +1

    ARUMAIYAANA PATHIVU !
    KALAINGAR AYYA ORU SAGAPTHAM...WITH LOTS OF LOVE !!

  • @ara_kora_videos
    @ara_kora_videos 3 ปีที่แล้ว +32

    முழு வீடியோ பதிவை rights வாங்கி போடவும்

    • @chezhi12
      @chezhi12 3 ปีที่แล้ว +1

      அனுமதி வாங்கி பதியவும்

  • @snekaramesh331
    @snekaramesh331 3 ปีที่แล้ว +1

    Unga interview super anna....appo eppadi irukingalo ippavum unga speech appadiye iruku....and neenga sonna mari it's rare video and Karunanidhi avargaludaiya answering method fantastic

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 3 ปีที่แล้ว +292

    யாருக்கெல்லாம் கோபி அண்ணா anchoring புடிக்கும்👍🏻😉

  • @Hellz17Angel
    @Hellz17Angel 3 ปีที่แล้ว +1

    Unmaiyil arumai👍👍

  • @sandrablessy9258
    @sandrablessy9258 ปีที่แล้ว +1

    Wonderful GOD BLESS YOU

  • @shreejithshreejith8453
    @shreejithshreejith8453 ปีที่แล้ว +2

    பலவருடங்களுக்கு பிறகு எங்கள் தலைவரை நேரில் பார்த்த உணர்வு நன்றி அண்ணா

  • @kiru0311
    @kiru0311 ปีที่แล้ว

    Sudden recommended from TH-cam 🔥💐 kalaignar ayya 😍

  • @thangapandiyan4879
    @thangapandiyan4879 8 หลายเดือนก่อน +1

    Kalaingar endrum Great ❤

  • @sarathkumar-xq3ot
    @sarathkumar-xq3ot 3 ปีที่แล้ว +1

    Wow kalaignar.... Video interview mass 🔥 ya ne

  • @motherearth5229
    @motherearth5229 ปีที่แล้ว +1

    தமிழர்களை தவிர்த்து திராவிட மக்களுக்கு நன்மை செய்ததற்காக ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் உங்களது உருவச்சிலையை நிருவ வேண்டும் ❤🙏

  • @megalabalu1113
    @megalabalu1113 2 ปีที่แล้ว

    மிகவும் பாக்கியம் செய்தவர் நீங்கள் தான் அண்ணா

  • @s.harrish147
    @s.harrish147 ปีที่แล้ว +25

    தலைவரை கண்டது பேரானந்தம், கண்டதும் கண் கலங்கியது

  • @anbesivam_.4245
    @anbesivam_.4245 ปีที่แล้ว

    அழகான நேர்காணல்.

  • @moorthiks2581
    @moorthiks2581 3 ปีที่แล้ว +1

    அண்ணா வழ்த்துக்கள் 💐💐💐❣

  • @padhmaravi3054
    @padhmaravi3054 ปีที่แล้ว +1

    உண்மையான அதிர்ஷ்டசாலி தலைவரை நேரில் சந்தித்து பேசியதால்

  • @bhagyavans4416
    @bhagyavans4416 3 ปีที่แล้ว +3

    Super 🔥🔥

  • @rajappachellappa146
    @rajappachellappa146 3 ปีที่แล้ว +38

    தமிழ்மொழி இன்னும் நிலைத்திருப்பதற்கு காரணமே எங்கள் கலைஞர் தான்....

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 2 ปีที่แล้ว +1

      Thambi eelathukku karunanidi seydavdrigam ngabagsm irukka

    • @Nishken92
      @Nishken92 ปีที่แล้ว

      @@tamilankalaigal2 அவங்க தான் கலைஞர் ஆட்சிக்கு வேட்டு வெசசாங்க

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 ปีที่แล้ว

      @@Nishken92 karunaieeeeenidheekku kaasurhaan.mulkiyam

    • @sathishkumar2377
      @sathishkumar2377 ปีที่แล้ว

      🤡

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 ปีที่แล้ว

      @@tamilankalaigal2 எங்கள் நாட்டிற்கு நல்லது செய்தார். அதை மட்டுமே தான் நாங்கள் பார்க்கிறோம்.

  • @mohamedsikkandar7326
    @mohamedsikkandar7326 3 ปีที่แล้ว +20

    முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 🖤❤️

  • @apratheep9140
    @apratheep9140 ปีที่แล้ว +2

    Super Sir

  • @himalaya113
    @himalaya113 ปีที่แล้ว +1

    Great job gopi i think u asked all questions without any handy notes.

  • @srilleya9610
    @srilleya9610 3 ปีที่แล้ว +2

    Sir, very nice. Kindly post full video.

  • @vibingwithvivek1755
    @vibingwithvivek1755 2 ปีที่แล้ว +1

    Inspiring 🤩😍

  • @thivakaran1077
    @thivakaran1077 ปีที่แล้ว +2

    Genius

  • @abhisvideo9300
    @abhisvideo9300 ปีที่แล้ว +1

    Really you are lucky sir.

  • @christydoll632
    @christydoll632 ปีที่แล้ว +2

    Now with his son❤️

  • @shanmugapriyar6833
    @shanmugapriyar6833 3 ปีที่แล้ว

    நன்றி சகோதரர்

  • @AnguAnandaPrasannaPalaniswamy
    @AnguAnandaPrasannaPalaniswamy 3 ปีที่แล้ว +1

    Great Man!!!!!!

  • @johnvaradhan4112
    @johnvaradhan4112 3 ปีที่แล้ว +16

    தமிழ்நாட்டின் இரும்பு மனிதன் என் பாட்டன் கலைஞர் தான் ❤️

    • @secretsnothing3798
      @secretsnothing3798 3 ปีที่แล้ว

      என் பாட்டன்.....திடீர்னு பார்த்து படிச்சா எட்டப்பன்னு தெரியுது😂😂😂😂

    • @tanu3026
      @tanu3026 ปีที่แล้ว

      ​@@secretsnothing3798 தமிழ் ல average ah

  • @gandhimathirangasamy596
    @gandhimathirangasamy596 2 ปีที่แล้ว +3

    Kalaingnar in interview full ah podunga pls.

  • @shasa241514
    @shasa241514 3 ปีที่แล้ว

    ❤️👍 Superb.

  • @glorybindhu8516
    @glorybindhu8516 3 ปีที่แล้ว

    AWESOME

  • @datchayanimuthu8175
    @datchayanimuthu8175 3 ปีที่แล้ว +1

    Arumai anna

  • @sugu35
    @sugu35 3 ปีที่แล้ว

    Thanks for sharing sir

  • @jegatheeswari887
    @jegatheeswari887 3 ปีที่แล้ว +1

    Wonderful video