😢 கர்த்தருக்கென்று கர்த்தருக்கு ஏற்ற பாதையிலே செல்லுவோம் ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த செய்தி சென்றடைய வேண்டும் சபைக்கு வரும்போது எப்படி உடை அணிந்து வர வேண்டும் என்பதை சபைகள் தான் வழிகாட்ட வேண்டும்
நான் இந்து ஆனால் ஏசுவின் மீது விசுவாசம்.காரணம் ரட்சகர் உலகின் அனைத்து மக்களின் பாவங்களுக்காக தான் பரிசுத்த இரத்தத்தை ஒப்புக்கொடுத்தார்.இப்போது விசயத்திற்கு வருகிறேன் மோகன் சி லாரன்ஸ் மீது எனக்கு சில கருத்து வேறுபாடு உண்டு.ஏனெனில் நான் உண்மையில் ஏசுவின் வார்த்தைகளை புரிந்து கொண்டு என் பாவங்களை போக்கக்கொள்ள முயற்சி செய்கிறேன்.அவருடைய புனித இரத்தத்தை சாதி மதம் கடந்த மனித குலத்திற்கு கொடுத்தார்.ஆனால் இந்த வீடீயோவில் மோகன் லாரன்ஸ் பேசிய கருத்து மிக மிக மிக நல்ல கருத்து இப்படி தான் போதகர்கள் நல்ல விசயங்களை பேசும் போது மனம் திரும்ப இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு.நன்றிநன்றி நல்ல விசயங்களை கூறுவதை வரவேற்போம்.
சரி தான் ஐய்யா 🙏🏻, நீங்க பல வருஷம் வாழனும் ஐயா, நீங்க இன்னும் பலரை திருத்தணும் ஐயா, நீங்க சொல்லவாத்தினால் நாங்களும் எங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி கொள்கிறோம், யேசுவுக்கே நன்றி 🙏🏻
மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்... முதலில் 66 புத்தகங்கள் கொண்ட பைபிளில் இருந்தால் உரியவரிடம் கொடுத்துவிடுங்கள்.. 73 புத்தகங்கள் கொண்டதே இயேசுவின் திருச்சபை கொடுத்த பைபிள்.. நற்கருணை பிரசன்னம் எங்கு இல்லையோ அங்கே நம் ஆண்டவர் இயேசுவும் இல்லை... அன்னை மரியாவும் இல்லை. மற்றய அனைத்தும் போலிகளும், கவரும் அசுத்த ஆவிகளே..
ஒவ்வொருவரும் தேவனோடு தனித்தனியே உறவாடவும் பேசவும் கற்று கொடுத்தீர் நன்றி ஐயா கர்த்தர் தாமே உங்கள் ஊழியங்களையும் உங்களையும் ஆசீர்வதிப்பாராக கர்த்தரின் நாமம் மகிமைப்படுவதாக ஆமென்
இது பழைய mgs என்றாலும் சொல்லும் கருத்து 1000%👍 உண்மை. சத்தியத்தை சத்தியமா சத்தம் போட்டு சொல்லுங்கள். ஐயா உங்க மகளுக்கு அறிவுரை கூறுங்கள். இது கடவுளின் வெளிப்பாடு... உங்களுக்கு 👉தினகரன் ஐயாக்கு 👍💯🏃♀️🏃♀️🏃♀️

ஏசுவே நமக்கு எல்லாம் நீங்கள் 100 X 100 உன்மை சில பேர் இட கூடிய அசிங்கமான உடைகளால் இனளஞர்கள் கெட்டு போகிறர்கள் இனி இவர்ளை கர்த்தர் தான் மாற்ற வேன்டும் அல்லேலுயா
Beloved pastor, thank you for your valuable message, after long time I heard spiritual message. You may heard eletro bonds, paul dinakaran also given donation to BJP do you know that, he too fearing of raids of it, ed, etc from central government, most of people from tamilnadu criticize him. May Our almighty living God do the judgement. Nothing more to say. Keep it in prayers God will do miracles. Thank you.
Yes. Ofcourse. You are correct brother. Praise to God.Dear parents please look at your children dressing code. Me also getting angry with these pastor's luxurious life. They also have to give account to God know. Thank you so much for your advices.
Good message brother. Whichever things makes God sad, let us be aloof from that. We need not hurt God by any means. Jesus has suffered so much for us when He was in the flesh.
Our culture is Indian culture if hindu may be converted Christine but dress is Indian culture did not accept foreign culture because we are give respect to our Indian calture
பால்தினகரனின் மகள் மனைவி ஆண்களின் உடைகளை அணிந்து ஊழியம் செய்தால் அது ஆண்டவருக்கு பிரியமாக இருக்கும்,இது குறித்தும்,மக்கள் அனைவரும் இவர்களுக்கு கண்டனம் தெரிவித்து கொள்வது நல்லது,ஏன் என்றால் ஆண்டவரிடம் இவர்கள் அறிக்கை செய்தாலும் அவர் மன்னிக்கவும் மாட்டார் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பால்தினகரன்குடும்பம் ஏழைகளுக்கு உதவிகள் செய்ததாக சரித்திரம் இல்லை,பிச்சை எடுக்கும் ஏழைகளுக்கு ஒரு வேளை பசியாற ஆகாரம் கொடுத்தது உண்டா?காருண்யா பல்கலைகழகத்தில் ஏழைமாணவ மாணவிகளுக்கு இலவசமாக ஒரு சீட் கொடுத்தது உண்டா?இவர்கள் ஊழியத்தை ஆண்டவர் ஏற்று கொள்வாரா?இவர்கள் தான் அந்தி கிறிஸ்து,இவர்கள் நிமித்தம் பாவம் பெருகி கொண்டிருக்கிறது பணத்துக்காக இல்லை ஆண்டவருக்காக ஊழியம் செய்யுங்கள் ஜீவ புத்தகத்தில் உங்கள் பெயர் எழுதபட மாட்டாது
They are youngsters.But they are faithfull in jesus christ.They are zealous in lord christ.In this mordrn world thirt dresses are moderate and normal. Sir paul childrens have know thier roll in jesus ministry with their father and grand father.No need to damage the family image.They are identity of lord ministry.Amen.
உன் கண் உனக்கு இடரலாய் இருந்தால் உன் கண்ணை பிடுங்கி எறி என்று வேதம் சொல்கிறது. மேலும் யாரயும் தீர்ப்பிடாதே என்று இயேசு சொல்கிறார்... கடைசியாக ஒன்று.. கடவுள் மனிதனை படைத்தபாேது உடல் முழுக்க ஆடையுடன் படைத்தாரா? ஒரு ஆண் எப்படி வேண்டுமானாலும் ஆடை உடுத்தலாம்... ஆனால் ஒரு பெண் உடம்பு முழுதும் மறைக்கவேண்டும் என்று ஆண்கள் நினைத்தால் அது எவ்வாறு நியாயம்... காமவெறி பிடித்த மனிதர்கள் எப்படி ஆடை உடுத்தினாலும் குறை சொல்வார்கள்.. இயேசு சாென்னது மாற்றானை நேசிக்க, அன்பு செய்ய ... ஆனால் இன்றைக்கு இருக்கும் போதகர்கள் எல்லாம் இயேசுவின் பெயரால் தன்னை வளமாக்கிக் கொள்கிறார்கள்.. மக்களே.. நீங்கள் உண்மையில் இயேசுவை நேசிக்க உங்களுக்கு எந்த இடைத்தரகர்களும் தேவையில்லை.. நீங்கள் நேராக இயேசுவிடம் பேசுங்கள்.. அவர் உங்கள் குரலைக் கேட்பார்.. நான் அதற்கு சாட்சி... இவர்கள் யார் பின்னாலும் செல்லாதீர்கள்... எல்லாரும் இயேசுவின் பெயரால் தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.. இயேசுவுக்கே புகழ்.. இயேசுவுக்கே நன்றி..
😢 கர்த்தருக்கென்று கர்த்தருக்கு ஏற்ற பாதையிலே செல்லுவோம் ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த செய்தி சென்றடைய வேண்டும் சபைக்கு வரும்போது எப்படி உடை அணிந்து வர வேண்டும் என்பதை சபைகள் தான் வழிகாட்ட வேண்டும்
நான் இந்து ஆனால் ஏசுவின் மீது விசுவாசம்.காரணம் ரட்சகர் உலகின் அனைத்து மக்களின் பாவங்களுக்காக தான் பரிசுத்த இரத்தத்தை ஒப்புக்கொடுத்தார்.இப்போது விசயத்திற்கு வருகிறேன் மோகன் சி லாரன்ஸ் மீது எனக்கு சில கருத்து வேறுபாடு உண்டு.ஏனெனில் நான் உண்மையில் ஏசுவின் வார்த்தைகளை புரிந்து கொண்டு என் பாவங்களை போக்கக்கொள்ள முயற்சி செய்கிறேன்.அவருடைய புனித இரத்தத்தை சாதி மதம் கடந்த மனித குலத்திற்கு கொடுத்தார்.ஆனால் இந்த வீடீயோவில் மோகன் லாரன்ஸ்
பேசிய கருத்து மிக மிக மிக நல்ல கருத்து இப்படி தான் போதகர்கள் நல்ல விசயங்களை பேசும் போது
மனம் திரும்ப இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு.நன்றிநன்றி நல்ல விசயங்களை கூறுவதை வரவேற்போம்.
நீங்க செல்வது எல்லா இளவயது பெண்களுக்கு இது பொருந்தும் எல்லா பெண்களுக்கும் இது பொருந்தும் நன்றிங்க சார் 🙏🏻
ஐயா நீங்க பேசினது 💯 சரி கர்த்தருக்கு 🙏 ஆமென்
சரி தான் ஐய்யா 🙏🏻, நீங்க பல வருஷம் வாழனும் ஐயா, நீங்க இன்னும் பலரை திருத்தணும் ஐயா, நீங்க சொல்லவாத்தினால் நாங்களும் எங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி கொள்கிறோம், யேசுவுக்கே நன்றி 🙏🏻
The first
it's true parent r responsible to control d children. speacilly while come d church. 100% I agree with u. Thank u 😢 so much. God bless u
10:43 அருமையான கடிந்து கொள்ளுகிற உபதேசம். இப்படிப்பட்ட பிரசங்கம் தான் தேவை.
மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்...
முதலில் 66 புத்தகங்கள் கொண்ட பைபிளில் இருந்தால் உரியவரிடம் கொடுத்துவிடுங்கள்..
73 புத்தகங்கள் கொண்டதே இயேசுவின் திருச்சபை கொடுத்த பைபிள்..
நற்கருணை பிரசன்னம் எங்கு இல்லையோ அங்கே நம் ஆண்டவர் இயேசுவும் இல்லை...
அன்னை மரியாவும் இல்லை.
மற்றய அனைத்தும் போலிகளும், கவரும் அசுத்த ஆவிகளே..
அடிக்கடி இந்த மாதிரி பிரசங்கம் பண்ணுங்க Uncle. God bless you uncle. Good message.
அய்யா நீங்கள் சொல்வது 100 க்கு 100 உண்மை.
ஐயா சுவிசேஷம் தெரியுமா
Sikaram Ella Jesus peiyar sollum nenga aliyum Om namah shivaya
@@bhuvannatesh4578 ஐயா இந்த உலகில் நன்மை செய்து மரனிப்பதையே விரும்புகிறோம் இந்த உலகம் சாத்தானின் தந்திரம் நிறைந்தது
Jesus Loves you Brother @@bhuvannatesh4578
அல்லேலூயா நன்றி இயேசப்பா.இதுவரை எனதுகுடும்பத்திலும்வேலைபார்க்கும்இடத்திலும்அனைவரும்சொன்னவார்த்தைநேர்த்தியாக சேலைகட்டிவருகிறீர்கள்என்றவார்த்தைமட்டுமே.நன்றி இயேசப்பா ❤❤❤❤
நீங்கள் பரிசுத்தவான்கள் ஏழைகளுக்கு ஏதாவது கொடுப்பீர்களா
💕
இரண்டு ஊழியக்காரர்களுக்கு என்னால் இயன்ற உதவியை மாதம்தோறும் காணிக்கையாக அள்க்க ஆண்டவர்கிருபைசெய்துவருகிறார்.
ஒவ்வொருவரும் தேவனோடு தனித்தனியே உறவாடவும் பேசவும் கற்று கொடுத்தீர் நன்றி ஐயா கர்த்தர் தாமே உங்கள் ஊழியங்களையும் உங்களையும் ஆசீர்வதிப்பாராக கர்த்தரின் நாமம் மகிமைப்படுவதாக ஆமென்
யாரை விசுவாசிக்கிறீர்கள்
யாரை விசுவாசிக்கிறீர்கள்
Good message pastor ellarum kekanum manem thirumpanum thanks pastor
பெண்கள் ஆண்கள் உடையை தரித்தலாகாது என வேதம் சொல்கிறது.அதை நாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்
God bless you paster unmai sonnthkaka nandri 🙏🏻🙏🏻🙏🏻
ஐயா
தங்களுடைய இந்த ஆழ்ந்த கருத்தான அறிவுறுத்தல் வார்த்தைகள் எல்லா விசுவாசிகளும் கடைபிடிக்க வேண்டியதுதான்.
ஆமென். அல்லேலூயா.
நான் R C CHRISTIAN ஆனால் இது அதாவது brother சொல்லும் இந்த செய்தி ஒருசாரார்க்கு மட்டும் அல்ல அனைத்து கிறிஸ்தவ மக்களும் கடைபிடிக்கவேண்டும்.
Yes your message is super helpful and friendly
நீங்க சொல்வது தான் சரி ஐயா
Awesome, love u uncle god bless you.
Amen ..praise the lord bro ..
அருமையான கண்டிப்பு Massage SUPER!!!
Truthful servant of God.He is most important among some of the true servants 😊🎉😊
👌👌👌💯💯👌 Praise the Lord
அய்யா சபைகளில் என்றைக்கு
வல்லமை வெளிப்படுகிறதோ அன்றுதானு பயம் வரும் அது வரைக்கும் அறைகுரைதான்
Very useful message pastor ❤God bless you pastor 💓
Amen
Good massage
Correct brother
Good u point out such things
Best in the world your speech ❤
Very true brother
Useful message 🙏🙏
🎉 thankyou for your advice and massage Anna 🙏
சூடு சொரன இருந்தால் இந்தமாதிரி messages பார்தாதவது திருந்தனும் pastor
Thank you for your message
God bless you
Thank u Brother
மிகவும் பயனுள்ள படிப்பணை
திருந்தி விடுவீர்களா
இது கடைசி காலம். தெரிந்துகொள்ள பட்டவர்களும் வஞ்சிக்கப்படுகிறார்கள். பால் தினகரன் குடும்பம் லாசரஸ் இன் இந்த செய்தியை கேட்க வேண்டும்.
கொஞ்சம் கூட பரிசுத்தமாக வேண்டும் நீங்கள்
True my Brother... In Jesus name... Amen🙏🙌👍 🌷💐
Praise the lord bro u r great
Nice msg
God bless you pastor ❤🎉🎉🎉
Very good message brother. Amen 🙏
Nan rempa nal kastapattaen brother neaka eacharithu kartharudaiya varthaiya koduthathriku andavaruku Kodi sthothiram 🎉
எல்லா ஊழியர்கள் இதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்
ஊழியர்கள் ஒற்றுமையாக இருங்கள் விசுவாசிகள் பிச்சைக்காரர்கள்
Ds super advice. Thank u. Andavarudaya namam thucekap paduherathu. Lifel paresutham illey ulahathil. ❤
பெண் குழந்தைகளுக்கு கொடுமைகள் நடக்க பெண்கள் போடும் உடை தான் தவறு நம்மிடம் இருக்கிறது திருத்தி கொள்ள லுவோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Praise the load
Ayya neenga sollu girathu sarithan ayya 🙏👌
சரியாய் ப்பேசினீர்கள்.அப்பா.🙏🙏🙏🙏🙏23.3.24
Praise the lord brother your message is very good pray for my family
மிக மிக சரியான வாதம் உண்மையை உரக்கச் சொன்னீர்கள்
Great brother have to open mouth this is india Great man of international speaker daughter ,good advice
இது பழைய mgs என்றாலும் சொல்லும் கருத்து 1000%👍 உண்மை. சத்தியத்தை சத்தியமா சத்தம் போட்டு சொல்லுங்கள். ஐயா உங்க மகளுக்கு அறிவுரை கூறுங்கள். இது கடவுளின் வெளிப்பாடு... உங்களுக்கு 👉தினகரன் ஐயாக்கு 👍💯🏃♀️🏃♀️🏃♀️
Excellent Nice.
Super church ippodhu business agiruchu vedhathin PADI yarum podhipadhu illa migavum vedhanai yesappa, lipstic, ibrow,kanmai,thalaiyil mukkadu ippo illavae illa olukam illa sabai visuvasigal jeans t shirt podum pengal kandikafha pastor, alapathu pesuvaru idhulam Ella churchulayum iruku, ivanga thiruthuvadhu kadinam ,makkal varamatanga kanikai varadhunu yarumae kandikarudhu illa ,
Correct Brother.
pastor பிள்ளைகள் முன் மாதிரியாக. இருக்க வேண்டும்.
Multi talented family all are great singers & dancer's
சரியாக. சொன்னீர்கள்
ஐயா சுவிசேஷம் பழைய ஏற்பாடா புதிய ஏற்பாடா
Ellamay bible la thanae iruku
It's true bro good message for all the christen peoples
Praise the lord neega sonnathu carract
God Bless you dear Pastor.
அப்படி தான் பணம் வந்தால் உடையின் அளவு குறையும்.மாடல் வந்திடும்.
🙏 Amen
Praise God❤
மக்களே, சகோதரர் சொல்வது சரிதான். தயவுசெய்து மனந்திரும்புங்கள்.
ஆடம்பரம் பேராபத்து.
மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்...
முதலில் 66 புத்தகங்கள் கொண்ட பைபிளில் இருந்தால் உரியவரிடம் கொடுத்துவிடுங்கள்..
73 புத்தகங்கள் கொண்டதே இயேசுவின் திருச்சபை கொடுத்த பைபிள்..
நற்கருணை பிரசன்னம் எங்கு இல்லையோ அங்கே நம் ஆண்டவர் இயேசுவும் இல்லை...
அன்னை மரியாவும் இல்லை.
மற்றய அனைத்தும் போலிகளும், கவரும் அசுத்த ஆவிகளே..
ஊறுக்கு உபதெசம் சொல்லும் ஊழியக்கரார்கல் சொந்த குடும்ப்பங்கலை கோட்டை விடுவது இயல்பு பால்தினகரர் ஐயா
இப்படிப் பட்ட எச்சரிக்கை செய்தி ஏற்கனவே அய்யா அவர்கள் தேவ செய்தி கொடுத்துள்ளார்.
ஆடை அணிகலன்கள்
அலங்காரம் தேவனுக்குப் பிரியமாக இருக்க வேண்டும்
உனண்மை
உனண்மை 👍🙏💯
DGS அய்யா அவர்கள் க்கு பிறகு ஆண்டவரின் வல்லமை அந்த குடும்பத்தை விட்டு போய் விட்டது. காரணம் எல்லாருக்கும் தெரியும்
😂😂😂😂
Yes correct bro
Correct ah solrenga thank lord
Correct pastor
True prother.jesus is great
உண்மையில் இது வருத்தமாக இருக்கிறது பிள்ளைகள் இதை பார்த்து திருத்தி வாழனும் கடவுளிம் பத்தி இல்லை
ஏசுவே நமக்கு எல்லாம் நீங்கள் 100 X 100 உன்மை சில பேர் இட கூடிய அசிங்கமான உடைகளால் இனளஞர்கள் கெட்டு போகிறர்கள் இனி இவர்ளை கர்த்தர் தான் மாற்ற வேன்டும் அல்லேலுயா
Sthothram yeshuve ❤ Amen appa ❤ thank God ♥️
Beloved pastor, thank you for your valuable message, after long time I heard spiritual message. You may heard eletro bonds, paul dinakaran also given donation to BJP do you know that, he too fearing of raids of it, ed, etc from central government, most of people from tamilnadu criticize him. May Our almighty living God do the judgement. Nothing more to say. Keep it in prayers God will do miracles. Thank you.
Yes. Ofcourse. You are correct brother. Praise to God.Dear parents please look at your children dressing code. Me also getting angry with these pastor's luxurious life. They also have to give account to God know. Thank you so much for your advices.
இவங்க தான் தலையில் முக்காடு போட்டு கொள்ள வேண்டும் என்று நமக்கு கற்றுத் தந்தார்கள்.ஆனால் இப்போது இவர்களே மறந்து விட்டார்கள். So bad 😞😞😞😞
Yes ellame Jesus ❤️ varum pothu therium
அசிங்கம்அசிங்கம் கடவுள் தான் திருத்தனும்.
ஒரு அசிங்கமும் இல்லை உங்களைவிட
ஆமேன்🎉
Absolutely bro.
Thank you. Rev,pastar aver galluiku. God. Bless. You🙏
Good message brother. Whichever things makes God sad, let us be aloof from that. We need not hurt God by any means. Jesus has suffered so much for us when He was in the flesh.
GOOD WELL SAID ...SHOULD WATCH EVERY PASTOR.. EVERYONE KNOWS ..
BUT THEY DONT WANT TO OPEN THIER MOUTH..GOD ONLY OPEN THIER SPIRITUAL EYES AND MIND
😂😂😂😂😂
It's 100% true
Our culture is Indian culture if hindu may be converted Christine but dress is Indian culture did not accept foreign culture because we are give respect to our Indian calture
Amen praise the Lord
5 புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது, அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.
(உபாகமம் 22:5)
பால்தினகரனின் மகள் மனைவி ஆண்களின் உடைகளை அணிந்து ஊழியம் செய்தால் அது ஆண்டவருக்கு பிரியமாக இருக்கும்,இது குறித்தும்,மக்கள் அனைவரும் இவர்களுக்கு கண்டனம் தெரிவித்து கொள்வது நல்லது,ஏன் என்றால் ஆண்டவரிடம் இவர்கள் அறிக்கை செய்தாலும் அவர் மன்னிக்கவும் மாட்டார் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பால்தினகரன்குடும்பம் ஏழைகளுக்கு உதவிகள் செய்ததாக சரித்திரம் இல்லை,பிச்சை எடுக்கும் ஏழைகளுக்கு ஒரு வேளை பசியாற ஆகாரம் கொடுத்தது உண்டா?காருண்யா பல்கலைகழகத்தில் ஏழைமாணவ மாணவிகளுக்கு இலவசமாக ஒரு சீட் கொடுத்தது உண்டா?இவர்கள் ஊழியத்தை ஆண்டவர் ஏற்று கொள்வாரா?இவர்கள் தான் அந்தி கிறிஸ்து,இவர்கள் நிமித்தம் பாவம் பெருகி கொண்டிருக்கிறது பணத்துக்காக இல்லை ஆண்டவருக்காக ஊழியம் செய்யுங்கள் ஜீவ புத்தகத்தில் உங்கள் பெயர் எழுதபட மாட்டாது
Amen ❤
ஆமென்
Super super🎉🎉🎉❤❤
மனசுல தொனுணத அப்படியா சொல்லிட்டீங்க உணர்த்து செயல்பட வேண்டும்🙏🙏😡
Very good pastor ❤
100%true message
இது மிகவும் சரியான வார்த்தைகள்
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Well said
Good message
👌👍
They are youngsters.But they are faithfull in jesus christ.They are zealous in lord christ.In this mordrn world thirt dresses are moderate and normal. Sir paul childrens have know thier roll in jesus ministry with their father and grand father.No need to damage the family image.They are identity of lord ministry.Amen.
In human body...there is no ugly part...God has created everything beautifully and best....so accept it as it is..
Good message 🎉
Unn kannu matrravanga kannai thaan paarkkanumae thavirra kazhuthukku keezh keezhththarama Nee paarththathu Thavarru. DGS Dhinakaran family Girls?🥰🥰
Pastor iyah very very good....
Rajini bathi pesupoothe 🎉🎉🎉annupua irunthen mutha muraiya like this subscripe
Yes they have spoiled our children
Yes, I agree with you brother,in our church too malayasia..
உன் கண் உனக்கு இடரலாய் இருந்தால் உன் கண்ணை பிடுங்கி எறி என்று வேதம் சொல்கிறது. மேலும் யாரயும் தீர்ப்பிடாதே என்று இயேசு சொல்கிறார்... கடைசியாக ஒன்று.. கடவுள் மனிதனை படைத்தபாேது உடல் முழுக்க ஆடையுடன் படைத்தாரா? ஒரு ஆண் எப்படி வேண்டுமானாலும் ஆடை உடுத்தலாம்... ஆனால் ஒரு பெண் உடம்பு முழுதும் மறைக்கவேண்டும் என்று ஆண்கள் நினைத்தால் அது எவ்வாறு நியாயம்... காமவெறி பிடித்த மனிதர்கள் எப்படி ஆடை உடுத்தினாலும் குறை சொல்வார்கள்.. இயேசு சாென்னது மாற்றானை நேசிக்க, அன்பு செய்ய ... ஆனால் இன்றைக்கு இருக்கும் போதகர்கள் எல்லாம் இயேசுவின் பெயரால் தன்னை வளமாக்கிக் கொள்கிறார்கள்.. மக்களே.. நீங்கள் உண்மையில் இயேசுவை நேசிக்க உங்களுக்கு எந்த இடைத்தரகர்களும் தேவையில்லை.. நீங்கள் நேராக இயேசுவிடம் பேசுங்கள்.. அவர் உங்கள் குரலைக் கேட்பார்.. நான் அதற்கு சாட்சி... இவர்கள் யார் பின்னாலும் செல்லாதீர்கள்... எல்லாரும் இயேசுவின் பெயரால் தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.. இயேசுவுக்கே புகழ்.. இயேசுவுக்கே நன்றி..
இயேசு கிறிஸ்து பூமியில் வரும்போது விசுவாசத்தை காண்பாரோ
செல்வம் அழிந்தால் விசுவாசம் வரலாம்