கூப்பிடு விடுவிப்பேன் || விடுதலையின் செய்தி || Bro. Mohan C. Lazarus
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Email: prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►TH-cam -- / jesusredeemsministries
►INSTAGRAM - / jesusredeems_ministries
►TWITTER - / jesusredeems_
Visit us @ www.jesusredee...
#deliverancemessage #mohanclazarus #jesusredeems #jesusredeemsministries #blessings #miracle #deliverance
இயேசப்பா வெட்கமடையாதபடிச் செய்யும்
இயேசப்பா பட்டா மாற்றத்திற்கு உதவி செய்யுங்க அப்பா அதிகாரிகள் கண்களில் தயவு கிடைக்க கிருபை தாங்கப்பா
Madhan Kumar sirai irupai Matra prayer pannuga 🥺😢 1month gula viduthalai. Adaya prayer pannuga 🥺
Cancer katti la erudthu enga amma va kappathuga Yesappa😢sapda vaiga appa 😢enga amma ku Viduthalai thanga appa 😢😢😢😢😢😢😢😢😢
அப்பா எல்லாவற்றிலும்ருந்து எங்களை விடுதலை ஆக்குபவரே கோடான கோடி நன்றி அப்பா .. பிசாசின் தொல்லையில்ருந்து பிசாசின் சூழ்ச்சியிலிருந்து எங்களை பாதுகாத்து அரவணைத்துக் கொள்ளுங்கள் அப்பா.. ஆமென்....
இயேசு அப்பா உங்களுக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்த லோண் காாியத்தில் எங்களுக்கு உதவி செய்யுங்கப்பா ஆமென் ஆமென் ஆமென் ,,
யேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் தாகப்பனே எங்களுக்கா உங்கள தவிற யாருமே இல்ல அப்பா என் குடும்பத்தை ஆசீர்வஸ்திங்க விக்னேஷ் மற்றும் தனுஷா ஆசிர்வஸ்திங்கா
Engalukkaga yarume illa appa illa husband illa udanpiranthavarum illa enakkum en kulanthaigalukum neenga mattum than irukuringa appa en kutumpathai aashirvsthinga Vignesh and dhanusha aashirvsthinga 🙏🙏
Amen yesapa yen valvil matangal seiyunkappa
Jesus ennai katharulum
Yesappa😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
திருமண வயதில் இருந்தும் திருமண தடையில் அநேக மனவேதனையில் போராடிக்கொண்டிருக்கும் சகோதரி சகோதருகாக உதவி செயுங்க ஏசப்பா...🙏🙏🙏🥲 குடும்பத்தினரால் கைவிட பட்டு அனைவருக்கும் பாரமாய் இருக்கும் இந்த நிலமையில் இருந்து விடுதலை கொடும் யேசப்பா....😭😭😭.... நீரே எங்க வாழ்வை கட்டுங்க பா... வேற யாரும் எங்களுக்கு இல்லயே.... நீரே எங்கள் நிறைவாய் உள்ளிறே உமக்கு நன்றி ஏசப்பா.....❤❤
Naanum😭
நன்றி இயேசுவே உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென்
கடன் பிரச்சினை லிருந்துஎன்னைவிடுவியுங்காள் அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான செய்தி எல்லாருக்கும் பயன்படுவதாக இருக்கும் நன்றி ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்யவும் அன்புடன் அழைப்பாராக
ஆமென் அல்லேலூயா இயேசப்பா என் பாவங்களை மன்னித்து எனக்கு எல்லாம் பிரச்சினையில் இருந்து விடுதலை தாருங்கள் அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் 🎉🎉❤❤❤❤😂😂
Poongothai Bakialakshmi paventhan Kavin yuvan parimala dharmaraj santha Nagaraj Mallika deva pathukapu kitaika jepikaum rachipu kudunga jesus 🙏
குடும்பத்தில். விழுந்த. ஓட்டை சரியாகும். இயேசப்பா
Jesus appa audit nalla padiya mudiyanum appa amen Jesus appa amen
Ennoda kanavarin sirai irupai Matra prayer pannuga please😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢10 years thandanai koduthirugaga mara prayer pannuga please😢😢😢😢😢😢😢😢😢😢
Arpudha devan adhisaya devan adayalathin deivam indha nalai oppukuduthu jebikren apa asirvadhiyum appa
Arya school pogumbothu azhugamal poganum Jesus appa amen Jesus appa amen
Yesappa yenaku udala nalla sugam thaga pa yen kudumbatha kapathunga pa pls
அப்பா இயேசுவே என் உடல் நிலை சீராகும் aman
Yesappa enakkum en mahalukkum niyayam seiyunga appa.
Praise the lord Halleluya Amen
Naa serai irupu family laa thaan irukan karthaave en serai irupai matrunga yesappa
Amen en sirayiruppai maatti church ku poka vazhi kidaikkanum husband and appa irasikkapadanum jesappa. Mudivu pariyantham ummudaiya pillayagave irukkanum appa
ஆமென் அல்லேலூயா
என். கணவரில். இருக்கும். விபச்சாரத்தில். ஆவி. வேசிதனத்தின்ஆவி. இச்சையின். ஆவி. வெளியேறும்படி செபியுங்கள். அல்லேலூயா
My kadan theeranum appa amen Jesus appa amen Jesus
Please help me lord
இயேசு உங்களைத்தான் நம்பி இருக்கிறோம் அப்பா
Natai thanga yasapa unkaluku sithamanal nathupoi suvisathai solla yanaku natai thanga yasapa
அப்பா
Yesappa 😢 nantri appa 🙏
இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் 🙏
நான் விலுந்து கால் உடைந்து விட்டது தலைநில் அடிபடாதபடி இயேசுகாபாதி விட்டார் நாலை ஆப்ரேஸ்ச இயேசப்பா சுகம் தரனும்
ஆமேன்
எனக்கு திருமணம் ஆகி 4வருடம் ஆகின்றன இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் என் நாத்தனருக்கு கொடுத்தது போக மீதி தான் எனக்கு குடுப்பாங்க என்னோட குடும்பமே என்னை ஒதுக்கி வெச்சி பாக்கராங்க .... மற்றவர்களிடம் என்னை பற்றி தவறாக சொல்லுகிரார்கள்.. அப்பா என் சிறுமையை பார்த்து விடுவீங்க அப்பா...😢
Viduthala kudupa yesapppaaaa
Yesapa Na pakura business success aaganum
In Jesus mighty name Amen 🙏
அல்லேலுயா ஸ்ஸோத்திரம் இயேசப்பா ஆமேன்.என் தேவனே
Amen.Thank you Jesus appa for the wonderful word of God.🙏🙏🙏
என் கடன் பிரச்சனை நீங்க ஜெபியுங்கள் ஐயா..
Please pray for my wife's 35 year's piles problem.
Yeasappa En magan ennudanum en ammasudanum pasamala eruppathal daily azuthu azuthu, manam kalangi manathirkulaya azuthu konda erukkiran appa karthava yeasuva
En magani thodum appa thottu avanukku un amma manam kalangi azuthu kondirukkirargal, ne avargalidam senru ammavidamum pattiesidamum pasu,
Avargal methu erukkum kobathi, thppai mannithu avargalidam samathanamaga pasu enru kurungal appa karthava yeasuva avani engaludan pasa vaithu vittatharkaga umaku isthothram isthothram isthothram Amen 🙏
அப்பா நாங்கள் பரதேசிகள் போன்று அங்கும் இங்கும் சுற்றி கொண்டு இருக்கிறோம்.. எங்கள் வாழ்வை மாற்றும் அப்பா 😭😭😭
Yesappa ummai nokki kupitukuran yesappa en family laa na seitha pavatha mannithu enadu viduthala kodunga yesappa
Praise the Lord pray for my alcohol addiction deliverance from alcohol addiction
Appaaaaaaaa 😭😭😭😭😭😭😭🙏
Appa yenaku valavey pidikala. Yenakunu yarumey Ila. Anadhaya nikirein. Yedhavadhu panitu sethudlam Pola iruku. Indha nerathila kuda unga kita tha pesitu iruka. Yenala mudiyala. Yenodiya prachnaigala yosichu yosichu Paithiyo pudikidhu appa. Naan anadhaya nikira appa. 😢😢
magaludaya thirumana kariyam thadaigal mara jebiyungal
ஆமென் ✝️✝️✝️🛐
Priase the Lord❤ hallelujah AMEN🙏🎚🙏
Enga akka family ya asservathinga appa ava ipo avaloda husband nala romba kadan prblm nala kastapadra avaluku neenga help pannunga yesappa 🙏🙏🙏
Thank you Jesus Amen Amen ❤️
Maganukku nalla job kidaikkanumappa.
Jesus please redeem me.
Appa enn kadan problem theeranum yesuve
ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்
Amen Appa Nandri Appa hallelujah hallelujah hallelujah
Jesus you heal my eyes broken nerves with out surgery amen son of David have mercy on me
Amen yeassuappa amen ❤
Amen, Hallelujah, praise God.
Amen appa
Praise the Lord amen
Please pray for Alsbetty for deliverance and breakthrough in life 🙏
Jesus save my sister pls
Senthil maniku stroke laanthu viduthala kodunga yesappa plssss 🙏
Thank you brother Mohan c.l for your encouraging message which gives us deliverance from the problems caused by the evil forces. I praise you Lord always. Hallelujah amen 🙏.
🙏 🙏 Amen
என் பாவத்தை மன்னியும் இயேசுவே என் மாமாவின் உடல் நிலை சரியில்லை அவர்க்கு சீராக்கும் ஐயா இயேசுவின் இரத்தம் ஜெயம் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளேன் இயேசுவின் நாமத்தில் நான் விசுவாசம் செய்கிறேன் நல்ல பிதாவே நீங்கள் அவரை தொடும் தகப்பனே ஸ்தோத்திரம் விடுதலைதாரும் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் நீ என்னுடைய தகப்பன்
ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻
Praise the Lord I
இயேசுவின் இரத்தம் ஜெயம் 🎉🎉🎉
Thank you Jesus
Hallelujah ❤
Amen yesappa umakku kodana kodi nandri yesu daddy
Please pray for my sister breast cancer
My wife amala cold 3 yeras iruku sugam para priyer panuga amen and family aga priyer panuga amen
இயேசப்பா சோஸ்திரம்
Yesuappa en kanaver kude phalaikkaithilt
, erndhu nerandhara vedhuthalai tharum yesappa ,🙏🏻💖🔥😢
Pray for my appa
amen amen appa 😢😢
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் என் கணவரின் கேன்சர் மறையட்டும் நல்ல பிதாவே ஆமென்.
நிச்சயமாக சுகம் உண்டு இயேசுவின் நாமத்தில்
En veettukkaarar sister engalukku manthiram seivinai vechurukkanga so enakku urine toilet problem irukku so na urine ponaa 2 hours aagum then naanum en painum saaganum nu vechurukkanga then en vettukkarar adimaiya irukkanum , mind illatha mathirium vechurukkanga so engalukkaha prayer pannungal 🙏🙏😭😭😭😭😭😭
Amen
♥️♥️♥️🙏🙏👏👏👏
Please pray for my husband and my son. They r planning to cease our small house without giving any share to me and my daughter. Pls pray for us.
Love you soo soo soo soo soo much yesappa❤❤❤praise the lord❤❤
Please pray for my mom Kala she is suffering from lungs cancer 4th stage plzz pray 🤲 Jesus please heal your daughter from the cancer 🛐
யேசுவே உதவி செய்யுங்க அப்பா 🙏🏻🙏🏻
Ya Amma heal condition
Sari ella tomorrow operation please pray for her mrs.siromani
Pls help my sister
En appa ku biopsy surgery panni irukanga. Primary result la cancer mari iruku, final result vandha than confirm ah solla mudiyum nu doctors solli irukaanga. Please pray pannikonga, final result la cancer nu vara kudathu. Appa sugathodu vaalanum. Cancer ah iruka kudaathu.
En yesappa en Appa ku sugam tharuvar nu visuvasikren. Amen!
Ungal jebathil thaangungal.
Prys the lord bradar salom ayya e per sireesha Naa oru hot peasant pleej prayer for me and thank you ❤😂
Nan திக்கற்ற பெண்ணாக இருக்கிறேன்.என் வாழ்வை ஆசீர்வாதமாக மற்றுங்க அப்பா😢😢😢
Amen 🙏
நானும் திக்கற்ற பெண் தான். 😢
don't feel, Bible athigamai read panning, Kathleen Martin mappings, asirvathipar❤.
நான் கூட
Naanum thikkatraval than
Mbbs seet kidaikanum asappa please amaen
❤❤❤❤🥺🥺🌹🌹
😅
Praise The Lord All 💒 Amen