காட்டுக்குள்ள முயல் பிடிக்க போன பையன் பிணமாக வந்த கொடுமை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 386

  • @vinayagamgs1792
    @vinayagamgs1792 หลายเดือนก่อน +168

    இதை அந்த காலத்திலே என்னுடைய தாத்தா பாட்டி என் தந்தையிடம் கூறுவார்களாம் பருவமடையும் பருவத்தில் இருக்கும் பெண்களை தங்கையாக இருந்தாலும் தொடக்கூடாது என்று.

    • @sumeshs8239
      @sumeshs8239 หลายเดือนก่อน +6

      நீங்க அதே போலோ பண்ணீங்களா

    • @KAgri24
      @KAgri24 หลายเดือนก่อน

      ​​@@sumeshs8239 அப்பாவின் உழைப்பும் அம்மாவின் வளர்ப்பும்வீணாய் போனது....
      நீ தமிழன்டா.. தமிழனுக்கு பேர் சேர்க்கிறவன்

    • @commenman3926
      @commenman3926 หลายเดือนก่อน +4

      ஆம்

    • @KalyaniNewsTV
      @KalyaniNewsTV หลายเดือนก่อน

      intha mathi video paarpathai neenka thavirunka muthalil kevalamaana thalaippu paarthu thaane vantheenka

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 หลายเดือนก่อน +2

      😢😢 yes still our family followed this condition

  • @subramanian9739
    @subramanian9739 28 วันที่ผ่านมา +2

    Thanks

    • @SabariPrabu
      @SabariPrabu  26 วันที่ผ่านมา +1

      Thank you 😊

  • @mohanrajtamil1402
    @mohanrajtamil1402 หลายเดือนก่อน +55

    இவங்களுக்கலாம்... ஓத்தா என்ன திட்ரதே தெரியல ..... சிவக்குமார் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 😭😔

  • @JeyakumarS-u8e
    @JeyakumarS-u8e หลายเดือนก่อน +36

    பெரியாரின் கொள்கைகளை சரியாக கையாண்டவன் சரத்குமார்

    • @sumeshs8239
      @sumeshs8239 หลายเดือนก่อน +8

      அவர் கிருஷ்ணரின் பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • @hrsmani
      @hrsmani หลายเดือนก่อน +1

      @@sumeshs8239 கடவுளே இல்லை என்று சொன்னவன் எப்படி கிருஷ்ணரின் பக்தனாவான் ?

    • @hariharans5002
      @hariharans5002 หลายเดือนก่อน +2

      @@hrsmaniஇதை செய்தவன் கிருஷ்ணரின் பக்தன்

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 หลายเดือนก่อน

      விஜி அண்ணி 7 முறை கலைக்காம ஆமையின் குஞ்சை அறுத்திருக்கலாம்.

    • @விதியோடுவிளையாடு
      @விதியோடுவிளையாடு หลายเดือนก่อน

      அந்த பெரியார் உன் அப்பன்தான்டா பாஞ்சாலி மவனே

  • @sureshram7677
    @sureshram7677 หลายเดือนก่อน +16

    Sema edit graphics

  • @thathurajparamasivam7707
    @thathurajparamasivam7707 หลายเดือนก่อน +14

    இதுதான் கலியுகம். இன்னும் இதைவிட கேவலமான காரியங்கள் நம் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

  • @t.manimegalaithanneermalai1544
    @t.manimegalaithanneermalai1544 หลายเดือนก่อน +4

    Super sabari. Nicely explainwd. Very shocking to hear this

  • @mohammedfarook8361
    @mohammedfarook8361 หลายเดือนก่อน +54

    கடுமையாக கண்டிஷன் போடணும் தயவுசெய்து மொபைலுக்கு சென்சார் கட்டிங் வைங்க மக்கள் எல்லாம் குரல் கொடுங்க எல்லா குடும்பமும் நல்லா இருக்கும் இன்ஷா அல்லாஹ் நிம்மதியாக அமைதியா எல்லாரும் வாழனும் டா சட்டம் கடுமையாக இருக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ் நம்ம நாட்டுல

  • @AkilaAkila-zo7gw
    @AkilaAkila-zo7gw หลายเดือนก่อน +5

    மிக சரியாக சொன்னீர்கள் அண்ணா 🙏🙏🙏🙏

  • @priyanarayanan5nx
    @priyanarayanan5nx หลายเดือนก่อน +12

    சபரி அண்ணா அமரன் படம் மேஜர் முகுந்த் சார் பற்றி பேசுங்க ப்ளீஸ்😢😢😢😢

  • @Vasanthikumaravel
    @Vasanthikumaravel หลายเดือนก่อน +67

    மூன்று பேருமே கேவலமான ஜென்மங்கள் அவர்கள் மூவருக்கும் சரியான தண்டனை கிடைக்க வேண்டும் எந்த பாவமும் அறியாத சிவகுமார் கொல்லப்பட்டது மனசு மிகவும் வருத்தமாக உள்ளது 😭😭😭 பிள்ளைகளுக்காக நாடு விட்டு நாடு சென்று உழைத்தவர் மனது எவ்வளவு நொறுங்கிப் போயிருக்கும் மனது மிகவும் வலிக்கிறது

    • @RAMESH-dd7ld
      @RAMESH-dd7ld หลายเดือนก่อน +1

      That's called tamilans 😂

    • @ahmedjafar75
      @ahmedjafar75 หลายเดือนก่อน +4

      ​@@RAMESH-dd7ldநீயும் தமிழனா அப்ப உன் வீட்டிலியும் இப்படித்தானா

    • @ahmedjafar75
      @ahmedjafar75 หลายเดือนก่อน

      @@Vasanthikumaravel எல்லா இடத்திலேயேயும் சிவகுமார் போல சில நாதாறிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்

    • @Vasanthikumaravel
      @Vasanthikumaravel หลายเดือนก่อน

      கரெக்டா சொன்னீங்க

    • @GFdnjd
      @GFdnjd หลายเดือนก่อน +3

      Crime is happening all kind of people. Bad is there every where, don't mention tamil only. Dear Mr Ramesh don't be stubid. When u comment use ur intellectual way.

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன หลายเดือนก่อน +17

    வளர்ப்பு மற்றும் கூடுதல் சுதந்திரம் இரு பலருக்கும் ஆபத்து

  • @raja037
    @raja037 หลายเดือนก่อน +4

    படங்கள் அருமை காமிக்ஸ் படங்கள் மாதிரி தயாரிப்பு அருமை... ஆண் பெண் அட்வைஸ் நன்று

  • @Perilampen
    @Perilampen หลายเดือนก่อน +8

    ஹாய் அண்ணா இரவு வணக்கம் சபரி அண்ணா ❤🎉

  • @ilamurugupugalendhip.ilamu1464
    @ilamurugupugalendhip.ilamu1464 หลายเดือนก่อน +9

    இதை கேக்க குள்ள மேசமா இருக்கு பாவம் அந்த பயன் வாழவேண்டியவன் நல்லவன் அவனேடா அண்ணேடா உறுப்பை அறுத்துடுங்க தண்டனை

  • @SankarP-xv3qu
    @SankarP-xv3qu หลายเดือนก่อน +6

    வணக்கம் அண்ணா ❤

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul หลายเดือนก่อน +8

    ரொம்ப வருடம் முன்பு ஒரு "பெரியவர்" சொன்ன சொலவடை :
    -----முறைத்துக் கொண்ட **********க்கு முறை என்ன வேண்டி இருக்கிறது.

  • @angelynaaby2255
    @angelynaaby2255 หลายเดือนก่อน +3

    Sabari hat's off to u ya very very good narration 👍👍👍⭐⭐⭐⭐⭐ Sixth senses are humans werealse animals got only five senses but satan's are humans it is very very disgusting to hear.Those Satan's deserve their punishment.

  • @s.p.balasubramanians.p.bal5616
    @s.p.balasubramanians.p.bal5616 หลายเดือนก่อน +13

    உண்மை Brother. எனக்கு தெரிந்த அக்கா சித்தப்பா மகன் உறவை கேள்வி பட்டேன்.

  • @Rameza-o9k
    @Rameza-o9k หลายเดือนก่อน +3

    Thankyou sabari thambi
    Evvalavu kavalamaana
    Saithayai kattudan aruvaruppaka ullathu
    Thangal advice correct evvalavu asinkam mobile
    Thadai saithaal nallathu

  • @saransubra56
    @saransubra56 หลายเดือนก่อน +8

    70 வருடத்திற்கு முன் திருமண வயது என்ன?
    இப்போது திருமண வயது?

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 หลายเดือนก่อน +14

    காமக்கதைகள் கேட்பது போல திகிலாக உள்ளது

  • @Sasi-World
    @Sasi-World หลายเดือนก่อน +41

    ஒரு வீட்டிற்குள் ஒருவன் 2 பெண்களுடன் உறவு வைப்பது அந்த வீட்டின் தலைவிக்கு தெரியாமலிருக்க வாய்ப்பு மிக மிக குறைவு. எனவே அந்த அம்மாவுக்கு எதோ ஒரு விதத்தில் இந்த குற்றத்தில் கண்டிப்பாக தொடர்பு இருக்கிறது. தன் குடும்பத்துக்காக வெளிநாட்டில் உழைத்து உழைத்து ஓடாகிக்கொண்டிருந்த அந்த அப்பாவும் கொலைசெய்யப்பட்ட சிறுவனும்தான் அப்பாவிகள்.

    • @GuruPup
      @GuruPup หลายเดือนก่อน

      செய் கூலியா சேதரமா நு அஜெஸ்ட் பன்னி இருந்து இருப்பாங்கெ

    • @nithesh575
      @nithesh575 หลายเดือนก่อน

      @@Sasi-World no nambikai vachiruku

  • @priyammusic4883
    @priyammusic4883 หลายเดือนก่อน +32

    நீங்க உருட்டுற உருட்டெல்லாம் ஏன் எந்த செய்தியிலும் வரவில்லை. இந்த கதைக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா

    • @Makkal_kural
      @Makkal_kural หลายเดือนก่อน +4

      Exactly 💯

    • @narayanannachiappan4242
      @narayanannachiappan4242 หลายเดือนก่อน

      ​@@Makkal_kuralஎல்லா பேப்பரிலும் எல்லா டிவிசானல்( கிரைம்டைம்,,குற்றம்குற்றமே,கு.ச வந்தது..விவரமாக தகவல் இந்த கானொளியில்..உள்ளது..எந்த மீடியா இந்தளவு..விவரமாக இல்லை

    • @nithesh575
      @nithesh575 หลายเดือนก่อน +1

      😂😂😂athana

    • @ramachandrana4722
      @ramachandrana4722 หลายเดือนก่อน +6

      இந்த செய்தி புதியதாக தோன்றியுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது உண்மைதான் இது எல்லா டிவி சேனல்களிலும் வந்தது 2019 பாலிமர் செய்தி பார்க்கவும்

    • @LakshmiKrishnan-b9w
      @LakshmiKrishnan-b9w หลายเดือนก่อน

      இளவணாசூர் கோட்டை காவல் போலீஸ் கொலையை கண்டுபித்தனர்​@@ramachandrana4722

  • @KannanK-p1j
    @KannanK-p1j หลายเดือนก่อน +4

    ஹாய் அண்ணா...

  • @silambarasanannasami5489
    @silambarasanannasami5489 หลายเดือนก่อน +2

    Old news but edtting super

  • @thajusalem5972
    @thajusalem5972 หลายเดือนก่อน +4

    குற்றவாளி யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்

  • @JillianJill-h2l
    @JillianJill-h2l หลายเดือนก่อน +1

    20.00 Correct speech Awareness Brother 🎉❤🎉❤🎉

  • @JillianJill-h2l
    @JillianJill-h2l หลายเดือนก่อน +3

    12.58 Evlovu Kevalamana Seyal😢..
    Menachiii Kuda Parkka Mudiyala Nenga soldradhu.
    Indha Nadum Dhesamum Enga Podhunu Theriyala😮😢😮😮😮

  • @prabhaharanr9736
    @prabhaharanr9736 หลายเดือนก่อน +1

    Oh my god ... 😮😮😮😮

  • @suganyapranav9672
    @suganyapranav9672 หลายเดือนก่อน +4

    முதல் தவரு தாய் யாக இருக வேண்டிய சித்தி தான் இந்த தவறுக்கு காரணம் அந்த பையன் செய்தே தவறை திருத்தி இது போல் நடக்காமல் இருந்துருக்கும்.

  • @RajaRaja-fi6bs
    @RajaRaja-fi6bs หลายเดือนก่อน +5

    Great Tamil Nadu Police valthukkal yellorkkum. So sad. Sarath kumarku. 40 years jail. No bail. Avan chithi ku 20 years. Avan sister ku 20 years. Jail no bail Daily Daily. Evanunga. Saganum. Rest in peace Siva Kumar.

  • @DiaaAhmed-by7uv
    @DiaaAhmed-by7uv หลายเดือนก่อน +5

    வணக்கம் சபரி அண்ணா ❤ நல்லதோர் குடும்பம் 😂

  • @s.tamilselvi2733
    @s.tamilselvi2733 หลายเดือนก่อน +6

    Ungal advice parentsku oru vizipunarvai kodukkum. Oru unmai nigazvai mattum sollamal, advaisum tharugireergal. Arumai bro

    • @PabloVELAN
      @PabloVELAN หลายเดือนก่อน +2

      Yesss,,, sariya sonninga akka

  • @danshikani1602
    @danshikani1602 หลายเดือนก่อน +1

    Hai bro good nerration .tk u

  • @MOHAN137-
    @MOHAN137- หลายเดือนก่อน +1

    😂😂😂சினிமா சினிமா சினிமா 🤔 கவர்ச்சி கவர்ச்சி கவர்ச்சி 🤔 பெண்களின் உரிமை 🤔😂😂😂

  • @Sathishsathish-he1xn
    @Sathishsathish-he1xn หลายเดือนก่อน +1

    நம்ம ஊருக்கு என்ன தான் நடக்குது 👌👌👌👌

  • @KUMARPONNUSAMY-c9q
    @KUMARPONNUSAMY-c9q 12 วันที่ผ่านมา

    Made in India, Jai Hind, Indian Heritage-Great, JUST I DONT HAVE ANY WORD TO SAY, PITIABLE

  • @indramadhu7886
    @indramadhu7886 หลายเดือนก่อน +5

    When Tasmarc shops and drugs enter in our state everything will happen.even senior citizen ladies and mother they won't leave. By these addicted people

  • @Mercury424
    @Mercury424 หลายเดือนก่อน +5

    குடும்பமே இல்லை வளர்ப்பும் சரி இல்லை😮😮😮

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 หลายเดือนก่อน +4

    ஒரு இல் ஒரு சொல் ஒரு வில் இந்த தாரக மந்திரத்தை போதித்தவர் தான் ஸ்ரீராமர். அறநெறி பயில்வோம் ❤ பலமிக்க யானை சைவத்தை விரும்பி வாழ்வதை அறிந்து நாமும் சைவத்தை விரும்பி வாழ்வோம் நன்றி ❤ ஜெய்இந்த் ❤🙏🏿ஜெய்ஸ்ரீராம் ❤🙏🏿🙏🏿

  • @thalabiju
    @thalabiju หลายเดือนก่อน +5

    Her 45 year old aunty and he should be in jail for rest of the life.. main accused in this case is Chitti..... If she slapped him in first place then he shouldn' have understand this is wrong but no... They entire families gone....

  • @sivagamiarunachalam1102
    @sivagamiarunachalam1102 หลายเดือนก่อน +6

    நாராசமாக இருக்கு. 😊

  • @suganyapranav9672
    @suganyapranav9672 หลายเดือนก่อน +3

    ச்சீ நெனச்சுகூட பாக்கமுடியாத ஒரு நிகழ்வு இது

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t หลายเดือนก่อน +3

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் சபரி பிரபு
    என்று மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள்

  • @anusuyaanusuya328
    @anusuyaanusuya328 หลายเดือนก่อน +5

    வணக்கம் அண்ணா சாப்ட்டீங்கலா❤

  • @Deepthikasshortsandvideos
    @Deepthikasshortsandvideos หลายเดือนก่อน +2

    சரியா வளர்க்க வேண்டிய சித்தி, தங்கச்சி ஐ சரியா வளர்க்க வேண்டிய அண்ணா ரெண்டு பேரும் தப்பு.

  • @joylife428
    @joylife428 หลายเดือนก่อน +3

    Periyaarist pola . Pagutharivu paa . 😂😂😂😂

  • @kanagas7197
    @kanagas7197 หลายเดือนก่อน

    Hi Anna🎉❤🎉

  • @kuberanr-n7p
    @kuberanr-n7p หลายเดือนก่อน +1

    இந்தகாலத்திலே யாரையுமே நம்ப முடியீலே நாம்தா ஞாக்கிருயா இருக்கனும்
    குபேரன்

  • @annayagan7410
    @annayagan7410 หลายเดือนก่อน +2

    ஆயுள் தண்டனை மூவருக்கும் கொடுக்க வேண்டும்

  • @MaideenMaplai-ei9tu
    @MaideenMaplai-ei9tu หลายเดือนก่อน +2

    இவர்களை போன்றோர் களால் தமிழ் க லா ச்சாரத்திறகே 😂😂😂

  • @ajanthavicknarajah5835
    @ajanthavicknarajah5835 หลายเดือนก่อน +3

    ⭐️⭐️⭐️⭐️⭐️

  • @wildlifediscovery9103
    @wildlifediscovery9103 หลายเดือนก่อน +1

    Brother Background music waiga

  • @hariharans5002
    @hariharans5002 หลายเดือนก่อน +1

    3 பேரும் வெளிய தான் டா இருக்காங்க 😅😅

  • @kailannathan1562
    @kailannathan1562 หลายเดือนก่อน +4

    Dont share like ds ..incidents ....its not good for all

    • @sivaavis8061
      @sivaavis8061 หลายเดือนก่อน

      Yes he's sharing it with images. Though he is doing this for survival, this is also sharing porn stories for income. It's not awareness.

  • @tharaskitchen1209
    @tharaskitchen1209 หลายเดือนก่อน +106

    மிகவும் கேவலமான நிகழ்வு. சீ ஒரு காமத்திற்காகவா இப்படி நாடு எங்கே போகுது😢

    • @ShirumalaiKaruppasamy
      @ShirumalaiKaruppasamy หลายเดือนก่อน +5

      Hi

    • @ramarram8190
      @ramarram8190 หลายเดือนก่อน

      Ithu avanga thanipadda visayam athula thalayida namakku urimai illa ungalukku pudikkalaya video patthama therunjukiddama athoda itha maranthurunga simple ok

    • @88sajahan
      @88sajahan หลายเดือนก่อน +1

      Good answer👍

    • @VillageBanu
      @VillageBanu หลายเดือนก่อน

      India is wrost compare to gulf country safe for everyone

    • @selvisaran9845
      @selvisaran9845 หลายเดือนก่อน

      💔💔💔💔💔💔💔💔💔

  • @anbuanbu5085
    @anbuanbu5085 หลายเดือนก่อน +1

    Wowww...😂😂😂

  • @hariharans5002
    @hariharans5002 หลายเดือนก่อน +4

    இது நடந்தது என்னுடைய கிராமத்தில் தான்

    • @Suriya...143
      @Suriya...143 หลายเดือนก่อน

      எந்த கிராமம்

    • @hariharans5002
      @hariharans5002 หลายเดือนก่อน +2

      @ கள்ளக்குறிச்சி மாவட்டம் குஞ்சரம் ஊராட்சி

    • @svrajendran1157
      @svrajendran1157 หลายเดือนก่อน

      ​@@hariharans5002 என்ன தண்டனை கொடுத்தார்கள்

    • @hariharans5002
      @hariharans5002 หลายเดือนก่อน

      @@svrajendran1157 ஜாமின் வாங்கிட்டு வெளிய தான் இருக்காங்க
      சாதாரண வாழ்கையை தான் வாழ்ந்துட்டு இருக்காங்க எந்த பிரச்சனையும் இல்லாமல்

    • @v.murugantamilnadupolice972
      @v.murugantamilnadupolice972 หลายเดือนก่อน +1

      ​@@hariharans5002 அப்படியா

  • @SkyLark257
    @SkyLark257 หลายเดือนก่อน +1

    நேரில் பார்த்த மாதிரி
    நல்ல வருணனை …

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 หลายเดือนก่อน +28

    பெரியாரும் நபியும் இன்னும் இருக்கிறாங்க

    • @sumeshs8239
      @sumeshs8239 หลายเดือนก่อน +3

      முருகாபகவனும் கிருஷ்ணபகவானும் இங்கே வாழறங்க.

    • @sumeshs8239
      @sumeshs8239 หลายเดือนก่อน +2

      கிருஷ்ணரும் பாஞ்சாலியும் இங்கே இருக்கிறாங்க.

    • @r.m.muruganr.m.murugan3470
      @r.m.muruganr.m.murugan3470 หลายเดือนก่อน +4

      @sumeshs8239 முருகனும் கிருஷ்ணனு பொய் கட்டுக்கதைன்னு சொன்னதே சொரியான்தான் ஆனால் சொரியானும் நபியும்உண்மை

    • @r.m.muruganr.m.murugan3470
      @r.m.muruganr.m.murugan3470 หลายเดือนก่อน

      @sumeshs8239 கிருஷ்ணரும்பாஞ்சாலியும் உண்மையில்லை அதுகதை கடவுளில்லைன்னுநிருபித்திருக்கிறார் சொரியான்

    • @MohamedRaneem-x7i
      @MohamedRaneem-x7i หลายเดือนก่อน

      ​@@r.m.muruganr.m.murugan3470
      அப்போ உங்களுடைய மதம் பொய்யா? எல்லாமே கட்டு கதை என்று நீங்கள் விளங்கியும் அதை பின் தொடர்வது ஒரு முட்டாள் தனம் இல்லையா.

  • @AshokKumar-ze7zj
    @AshokKumar-ze7zj หลายเดือนก่อน +4

    வணக்கம்சபாரிஅண்ணா

  • @elangologitharajah2296
    @elangologitharajah2296 หลายเดือนก่อน +1

    🤝

  • @duraomps2705
    @duraomps2705 หลายเดือนก่อน

    Watching from Singapore

  • @SubaThra-p4u
    @SubaThra-p4u 29 วันที่ผ่านมา

    Oru kamathukkaga thambiye konnutan athuum kooda porantha thankachii😡😡😡😡🥺🥺🥺🥺

  • @Arumai-v5f
    @Arumai-v5f หลายเดือนก่อน +15

    இதுக்குத்தான் என்ன குர்ஆன்ல என்ன சொல்லி இருக்காங்கண்ணா பெண் பிள்ளைக்கு எட்டு வயதாகின உடனேயே படுக்கையை விட்டு பிரிக்க வேண்டும் அப்படின்னு சொல்லி இருக்கு குரான்ல

    • @RameshRamesh-ek7gb
      @RameshRamesh-ek7gb หลายเดือนก่อน +1

      Perichi.ookka.vada.

    • @Arumai-v5f
      @Arumai-v5f หลายเดือนก่อน +1

      @RameshRamesh-ek7gb என்ன சொல்லி இருக்கேன் என்பது புரியல விவரமா சொல்லு பாப்போம் அதுக்கு பதில் நான் தரேன்

    • @GaneshRam-py6lp
      @GaneshRam-py6lp หลายเดือนก่อน

      Om swami saranam..🎉🎉🎉🎉Our Hindu contry india🇮🇳🇮🇳🇮🇳🇮🇳o🇮🇳🇮🇳 Hindu contry india🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 From Hindu contry chennai

    • @ShahulHameed-nw7es
      @ShahulHameed-nw7es หลายเดือนก่อน

      Ne apdi dan un vitil panriya da​@@RameshRamesh-ek7gb

    • @ShahulHameed-nw7es
      @ShahulHameed-nw7es หลายเดือนก่อน

      India is democracy Country Not One Religion use​@@GaneshRam-py6lp

  • @swamyaru8289
    @swamyaru8289 18 วันที่ผ่านมา

    காமம் மிகவும் ஆபத்தானது. ஊரை விட்டு போக வேண்டியது தானே.

  • @user-ew2wg9qt3n
    @user-ew2wg9qt3n หลายเดือนก่อน +4

    கவலையான சூழல். அந்த சித்தி தன் அக்காள் மகனை திருத்தி இருக்க வேண்டும். சமூகத்திற்கு தேவையான பதிவு.🎉🎉🎉🎉🎉🎉

  • @AlicealiceAlicealice-f7h
    @AlicealiceAlicealice-f7h หลายเดือนก่อน +1

    ச்சை..உலகத்தில் இப்படியெல்லாமா நடத்துக்குது.. உலகம் எப்ப அழியும் னு இருக்கு

  • @mohammedfarook8361
    @mohammedfarook8361 หลายเดือนก่อน +3

    இப்பொழுதுதான் ரெண்டு ஒரு வீடியோவை உங்களுடைய யூடியூப் சேனலை பார்த்தேன் ஒரு சில மாதத்தில் ஆனால் இதை தான் இஸ்லாம் சொல்கிறது சொந்த பிள்ளையா இருந்தாலும் தாய் தந்தையாக இருந்தாலும் சலாம் சொல்லி அனுமதி வாங்கி சொந்த வீட்டுக்குள்ளேயே நுழைய வேண்டும் என்று இஸ்லாம் கடுமையான சட்டம் போடுகிறது இதுபோல் இந்தியாவில் கடுமையான சட்டம் இருந்தால் இப்படிப்பட்ட தவறுகள் எல்லாம் குறையும் கண்டிப்பாக இன்ஷா அல்லாஹ் இதற்கு முயற்சி எடுங்கள் அரசாங்கம் மக்கள் சமூக ஆர்வலர்கள் எல்லாம் இன்ஷா அல்லாஹ் இது வாய்ஸ் பிரிண்ட் தவறு வந்தா திருப்தி படித்துக் கொள்ளுங்கள்

  • @AfroseBanu-q5e
    @AfroseBanu-q5e 23 วันที่ผ่านมา

    Hi sabari how are you

  • @ashash7822
    @ashash7822 หลายเดือนก่อน +3

    நல்லா கதை சொல்ற மேன்... அஞ்சு பைசா....

  • @rebeccabritto2468
    @rebeccabritto2468 3 วันที่ผ่านมา

    Horrible. How can siblings behave like this?

  • @BalaJeeva-z9h
    @BalaJeeva-z9h หลายเดือนก่อน +1

    Hisabari❤🎉❤🎉

  • @svejayaraj9007
    @svejayaraj9007 7 วันที่ผ่านมา

    இதெல்லாம் பேக் நியூஸ் அது எப்படி கத்தி கொண்டு வந்து வீட்ல வைப்பாங்களா

  • @marylazard3872
    @marylazard3872 หลายเดือนก่อน +2

    Unable to believe these kind of people do exist in a country like India. Imagine the parents of these three children. Imagine the rather who's working in middle east to raise these children. But these children have a separate root of life. What can I say. Hope the law do the right choice of punishment. Let Shiva's life RIP.

  • @MeenaMeenakshi-hw7ys
    @MeenaMeenakshi-hw7ys 20 วันที่ผ่านมา

    July 28 my bday 😢😢😢 ......enaga nadakuthu 😭😭😭

  • @goodwayofholyspirit3392
    @goodwayofholyspirit3392 หลายเดือนก่อน

    அப்பா அம்மாக்கு தெரிந்தால் அவர்கள் அவர்கள் வாழ்வதற்கு ஒரு வழி சொல்லியிருப்பார்கள்.சொந்த தம்பியை கொல்ல அவனுக்கு எப்படிதான் மனம்வந்நதோ? தங்கைதான் வேண்டுமென்றால் அறியா இடம் சென்று கணவன் மனைவியாக வாழலாமே.அவரகள் குடும்பமே அப்டியென்றால் ஒருவரை ஒருவர் மன்னித்து வாழலாமே.சித்தப்பா அப்படி அதனால் சித்தியும் அப்படிதான்.அப்பன் அப்படியென்றால் மகனும் மகளும் அப்படிதான்.எல்லாரும் பாவியென்றால் அங்கு பாவம் என்பது இருக்காது.

  • @abdulwajid861
    @abdulwajid861 หลายเดือนก่อน +44

    இஸ்லாம் கூறும் வழிமுறைகள் சிறப்பானதாக இருக்கும் பின்பற்றினால் வாழ்க்கை சிறப்பாக அமையும்
    இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள் ஒரு அந்நிய ஆணும் பெண்ணும் தனியாக தனித்து இருக்காதீர்கள்
    கனவன் மனைவி நான்கு மாதங்களுக்கு மேலாக பிரிந்து இருக்க வேண்டாம்
    பிள்ளைகள் பத்து வயதை அடைந்தால் படுக்கையை விட்டு தூரமாக்கி விடுங்கள்
    பிள்ளைகள் தனது பெற்றோர்களுடைய அறைக்கு செல்வதாக இருந்தாலும் வெளிய நின்று அனுமதி கேட்டு விட்டு அனுமதி கிடைக்கும் வரை உள்ள நுழைய கூடாது என்று சொல்லி வளர்க்க வேண்டும்
    அதே போல் தனது வீட்டிற்கு ல் பிள்ளைகள் உள் நுழைவதாக இருந்தாலும் அதே சமயம் தனது தாய் வீட்டில் இருந்தாலும் கூட அந்த தாயின் அனுமதி கிடைத்தால் தான் உள் நுழைய வேண்டும் என்று அழகான வழி முறைகள் கூறப்பட்டுள்ளது

    • @Nikhilan-m8o
      @Nikhilan-m8o หลายเดือนก่อน +9

      Dei ungaththil than .magala oppathu 4 pendadi vithu eruppathu .unga mathamthan kama matham.vaththeri matham. Ni piraththathu vaththerikku.

    • @vijaykumar-uc1ut
      @vijaykumar-uc1ut หลายเดือนก่อน +14

      எங்க ஊர்ல ஆறு ஆறு பெண்கள் இருக்கிறார், இவர்கள் இஸ்லாமியர்கள் புர்கா அணிந்து கொண்டு விபச்சாரம் செய்கிறார்,.... என் வகுப்பு தோழன் என் வகுப்பில் படிக்கும் ஒரு இஸ்லாமிய பெண்ணை , மேட்டர் செய்திருக்கிறான், அவளாகவே என் வகுப்பு தோழனை அழைத்துச் சென்றா..... பார்ப்பதற்கு புர்கா அணிந்து மிகவும் ஒழுக்கமான பொண்ணு போல காட்சி அளிப்பா, ஆனால் என் வகுப்பு தோழனை அழைத்துச் சென்று ஒரு 10 தடவைக்கு மேல் உல்லாசமாக இருந்துள்ள அந்த இஸ்லாமிய பெண்....

    • @MohamedRaneem-x7i
      @MohamedRaneem-x7i หลายเดือนก่อน +6

      ​@@vijaykumar-uc1ut
      உங்களுக்கு அவர் சொல்லுவது தெளிவு இல்லை. அவர் இஸ்லாம் அழகிய மார்க்கம் சொல்லும் முறையில் சொல்லுகின்றார். நீங்கள் பார்க்கும் முஸ்லீம் பெண்களை சொல்லவில்லை அந்த பெண் அவ்வாறு இருக்கட்டும். அந்த பெண் ஒரு முஸ்லீம் என்று புர்கா போதுவாதால் முஸ்லீம் ஆகிட முடியாது. உங்களுக்கு பிடித்தால் பின் பற்றி நடக்கலாம். யாராக இருந்தாலும் சரி மதம் எல்லாம் நல்லதே சொல்லுகிறது நல்ல விடயங்களை எடுத்து கொள்ளவது மிக்க நன்று. அவர் உங்கள் மதத்தை பிள்ளையாக சொல்ல வில்லை

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 หลายเดือนก่อน +1

      All depend on situation. In hindu dharma also advice never accumulate wealth more than u need, never lend money for interest, never eat when hunger is over. Its all in book, but what is reality just start to live. When we start to hear and follow all we all must live in forest as saint eating only air as food.

    • @vijaykumar-uc1ut
      @vijaykumar-uc1ut หลายเดือนก่อน +1

      @MohamedRaneem-x7i சரி இறைத்தூதர் என்று அழைக்கப்படும் முகமது நபி, இன்று கிழவனின் வயது 70, அவர் எட்டு வயது சிறுமி ஆயிஷாவை கற்பழித்தார், இதை எப்படி எடுத்துக் கொள்வது

  • @vasanthkumar6384
    @vasanthkumar6384 หลายเดือนก่อน +1

    ✨✨✨✨

  • @kumaravel5791
    @kumaravel5791 หลายเดือนก่อน +1

    உங்களுடைய வாழ்க்கை முறையை மக்களிடம் ரசிக்கிற மாதிரி பதிவு செய்யாதீர்..

  • @maharahul2142
    @maharahul2142 หลายเดือนก่อน

    Namaste sir

  • @praveenfranklin7421
    @praveenfranklin7421 หลายเดือนก่อน

    Rest in peace Siva kumar😢😮

  • @balasubramaniyanramasamygo30
    @balasubramaniyanramasamygo30 หลายเดือนก่อน +6

    இவர்களுக்கு கொடூரமான தண்டனை கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் இந்த மாதிரி எந்த தவறும் நடக்காது ஆதலால் கொடூரமான தண்டனையாக இருக்க வேண்டும் அடுத்தவர்கள் பயப்படும் அளவிற்கு தண்டனை கொடுத்தால் இன்னும் சிலர் தவறு செய்பவர்கள் திருந்துவார்கள்

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 หลายเดือนก่อน

      For what, for murder and supporting for that they r given imprisonment. For willing having intercourse relationship u cant punish, if so throughout India prostitution happening in some state it is given recognization, and for that a separate place also given.y even through out tamilnadu it is done, only few person r charged and fine,then again they continue, u cant punish any one if willing happen. Many rules cant be implement if so no one will be live freely. In many advts, they show when u drink this one u will get energy but they put what r all incridents they use in that most of product will increase our sugar level high, can it be banned, also plastic and liquor r cigarette r not good for human r to environment but how many ready to quit from.it, even govt themselves encourage by keeping target. So until willing one is doing it cant be punished by law

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 หลายเดือนก่อน

    அழகிய தம்பி

  • @swagshortflims7914
    @swagshortflims7914 หลายเดือนก่อน +1

    Hi bro Unga video ellam pappen. Nenga super ah review panrenga. All the bet sabari bro

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh หลายเดือนก่อน

    Entertainment mobile.congrats

  • @TVRMUTHU
    @TVRMUTHU หลายเดือนก่อน

    இதெல்லாம் கொடுமையான விஷயம் இது மிருகமா மார்றதுக்கும் வழிவகுத்து 😢

  • @backiyaraj3188
    @backiyaraj3188 16 วันที่ผ่านมา

    Andha news enga uruku pakkathula oru 7 km la dhan nadandhadhu romba periya case bro adhu

  • @SENTHILKUMAR-hz5cm
    @SENTHILKUMAR-hz5cm หลายเดือนก่อน +2

    கல்பம் மாதிரி நடுரோட்டில் வைத்து தூக்குல போடுங்க

  • @anneelizabethchelliah4515
    @anneelizabethchelliah4515 หลายเดือนก่อน +2

    இப்படிப்பட்ட பாவம் செய்வதால் தான் கடவுள் அந்த இடத்தில் மழை பெய்ய இல்லை 😮😮😮

  • @jayarani8632
    @jayarani8632 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shakthivel5194
    @shakthivel5194 หลายเดือนก่อน +1

    Hi bro

  • @MeenachiSundaram-sr8zz
    @MeenachiSundaram-sr8zz หลายเดือนก่อน

    Mass police

  • @ssraju07
    @ssraju07 หลายเดือนก่อน +2

    இது செய்திகளிலும் வந்த்து

  • @Ilaiyanilaanbu
    @Ilaiyanilaanbu หลายเดือนก่อน

    Thamilnadu police 👍

  • @Jayaraj-mc5td
    @Jayaraj-mc5td หลายเดือนก่อน

    தகப்பன் வீட்டில் இருந்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்கிறது

  • @NEX-o6h
    @NEX-o6h หลายเดือนก่อน

    Thambi. Ithai kedkum pothu manam patharugirathu. Kadavuley

  • @Ashika_army
    @Ashika_army หลายเดือนก่อน

    Hi Anna

  • @mahumoodabegam9175
    @mahumoodabegam9175 หลายเดือนก่อน +8

    @ இஸ்லாம் வயதுவந்த கூடப் பிறந்தவர்கள் என்றாளும் தனியே விடவேண்டாம் என்று 1446. வருடங்களுக்கு முன்பே சொல்லி விட்டது.புனிதமான. அல் குர்ஆன்