நமது பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் முதல் உரையை கேட்டேன் மிகத் தெளிவான உரை வாழ்த்துக்கள். நானும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற முறையில் பெருமை படுகிறேன். இந்த அரைகுறை ஆரியன் ரவியை இனியும் ஆளுநராக வைத்துள்ளது எந்த அரசுக்கும் நல்லது அல்ல இதற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் . இவர் இருப்பது ஆரோக்கியமானது இல்லை.
@@rajakaif.m5593 தவறான கருத்து.... இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு இந்தியா தமிழர்களின் நாடாக இருந்தது, வடக்கின் எச்சங்கள் இன்று கூட சாட்சி, ஆதாரங்களாக உள்ளது... இன்னும் 200,300 வருடங்களில் தமிழ்நாடு இந்தியாவாக இருக்கப்போவுது... மொகலாயர்களின் எழுச்சி, தமிழ்நாட்டில் வீழ்ச்சி என்பதை பெருமையாக நாம் நினைக்கலாம்... ஆனால், வடக்கு சித்தாந்தங்களை தாக்குபிடிக்கவே நேரம் போதாமை காரணம்... ஆனாலும் தமிழர்கள் வடக்கில் தொடங்கி தெற்கில் வீழ்ந்து கொண்டு தான் வருகிறார்கள் இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது... இனி.. வீழத்தான் போகிறது.. அவாள்களின் அடிப்படை ஆயுதம்((( எதுவென்று என்றாவது யோசித்து பார்த்திருப்பீர்களா?!!)) நம்மை என்றோ ?! அவர்களின் உளவியல் தாக்குதலால் வீழ்ந்து விட்டது.. திராவிடத்தின் சிறகுகள் வெட்டப்பட்டு வருகிறது.. விரைவில் அது தமிழனின் சிறகாக மாற்றப்பட்டு வீழ்த்தப்படும்...
M.O.H.ஃபாருக் மரைக்கார், ஃபாருக் அப்துல்லா அல்ல! ஃபாருக் அப்துல்லா காஷ்மீரின் முதல்வராக இருந்தவர் M.O.H.ஃபாருக் மரைக்கார் புதுச்சேரி யூனியன் பிரேதேச முதல்வராக இருந்தவர். மேலும் இந்திய ஒன்றிய அமைச்சராகவும், ஜார்க்கண்ட் மற்றும் கேரள ஆளுநராகவும் பணியாற்றியவர் புதுச்சேரியின் முன்னால் முதலமைச்சர் திரு.M.O.H.ஃபாருக் மரைக்கார் அவர்கள்.
நமது தளபதி உலகிற்கே இந்த திராவிட மாடல் நிலை எடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது உடன் தளபதி அகில இந்திய இந்திய கூட்டணி ஐ தலைமை ஏற்று விரைவில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்
புதுச்சேரி மாநில தமிழ்த்தாய் வாழ்த்தும் கலைஞர் தான் தெரிவு செய்து கொடுத்தரர் என்ற செய்தி புதியது. MM அப்துல்லா M P க்கு பாராட்டுக்கள். இந்த மாதிரி செய்தி ஆமையருக்கு நெஞ்சு வலி ஏற்பட வாய்ப்பு 😂😅👌🤝🏻
தெளிவான எளிய விளக்கம்.. எங்க தென் இந்தியாவுக்கு ஒரு பிரதமரைத் தனியாகக் கொடுத்திடுங்கய்யா.. அப்பால நீங்க வடக்கில் என்ன வேண்டுமானாலும் செய்துக்கோங்க. 😂😂😂
புதுச்சேரி அன்றைய முதல்வர் திரு M.O.H.பாரூக் அவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அன்றைய ஆளுங்கட்சியும் அதுதான் . நீங்கள் இவர் தி.மு.க என்று குறிப்பிட்டது சரியானது அல்ல!
Question 1 : why no Central leader spoke about this when the TN govt has not been practicing this - national anthem at the beginning. Q 2 what is the practice in other non bjp assemblies
Why British rule? Why should RAMMYN be given excessive privilege? What English royal lineage does RAMMY belong to? It is because of giving so many concessions that the governor acts as if he has the power of heaven. I am saying that a person who does not know the respect and culture of Tamil Nadu is protesting our Tamil Nadu whether we need it or not.Chief Minister should follow Jayalalithaa style
INDEED, MARATHIS LOST THEIR LANGUAGE BECAUSE OF CONTINUOUS NATIONAL PARTIES RULING ALL THESE 70 MORE YEARS. WHEN I WAS YOUNG OR TEEN AGE THERE WAS A " WAR OF WORDS " KALAIGNAR AND BAL THACKERAY. THEN SUPER MGR NEVER UTTERED ANY THING AGAINST BAL THACKERAY, THE DEMON OF MAHARASTRA ( MAHA SANGHI ) .
நமது பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் முதல் உரையை கேட்டேன் மிகத் தெளிவான உரை வாழ்த்துக்கள். நானும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற முறையில் பெருமை படுகிறேன். இந்த அரைகுறை ஆரியன் ரவியை இனியும் ஆளுநராக வைத்துள்ளது எந்த அரசுக்கும் நல்லது அல்ல
இதற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் . இவர் இருப்பது ஆரோக்கியமானது இல்லை.
தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள் என்கிற கோபம் தான் ஆரியர்களுக்கு.
அந்த ஆரியரை வச்சுத்தான் ஆட்சி பிடிச்சாங்க. வீட்டில் கூப்பிட்டு பூஜை பண்ணாங்க. அது தெரியாமல் உளறாதே
@@rajakaif.m5593
தவறான கருத்து....
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு இந்தியா தமிழர்களின் நாடாக இருந்தது, வடக்கின் எச்சங்கள் இன்று கூட சாட்சி, ஆதாரங்களாக உள்ளது...
இன்னும் 200,300 வருடங்களில் தமிழ்நாடு இந்தியாவாக இருக்கப்போவுது...
மொகலாயர்களின் எழுச்சி, தமிழ்நாட்டில் வீழ்ச்சி என்பதை பெருமையாக நாம் நினைக்கலாம்...
ஆனால், வடக்கு சித்தாந்தங்களை தாக்குபிடிக்கவே நேரம் போதாமை காரணம்...
ஆனாலும் தமிழர்கள் வடக்கில் தொடங்கி தெற்கில் வீழ்ந்து கொண்டு தான் வருகிறார்கள்
இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது...
இனி.. வீழத்தான் போகிறது..
அவாள்களின் அடிப்படை ஆயுதம்((( எதுவென்று என்றாவது யோசித்து பார்த்திருப்பீர்களா?!!)) நம்மை என்றோ ?! அவர்களின் உளவியல் தாக்குதலால் வீழ்ந்து விட்டது..
திராவிடத்தின் சிறகுகள் வெட்டப்பட்டு வருகிறது..
விரைவில் அது தமிழனின் சிறகாக மாற்றப்பட்டு வீழ்த்தப்படும்...
Super
அருமை அருமை யான சிறப்பான பதிவு நல்ல பேச்சு 🎉🎉🎉🎉🎉 நன்றி வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும்
சிறப்பு
ஒன்றிய அரசு தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் குடைச்சல் கொடுக்கும் ஈன தனமான வேலையை இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும்.
இன்னும் புரியாத தற்குறிகள் எண்ணிக்கை கூடி வருகிறதே...
Super❤❤❤
Super Sir pudukkottai is proud of you
Very useful & eyes opening conversation 🔥🔥🔥🔥
மிக மிக சரியான கருத்து உண்மை யான கருத்தும் வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள்
Welcome..Mr.abdulla
Throw light on the role of MPs of Indian Constitution by His greatness.Thank you Sir.
❤ தெளிவான கருத்து பதிவுகளுக்கு நல் வணக்கம் ❤
M.O.H.ஃபாருக் மரைக்கார்,
ஃபாருக் அப்துல்லா அல்ல!
ஃபாருக் அப்துல்லா காஷ்மீரின் முதல்வராக இருந்தவர் M.O.H.ஃபாருக் மரைக்கார் புதுச்சேரி யூனியன் பிரேதேச முதல்வராக இருந்தவர்.
மேலும் இந்திய ஒன்றிய
அமைச்சராகவும், ஜார்க்கண்ட் மற்றும் கேரள
ஆளுநராகவும் பணியாற்றியவர் புதுச்சேரியின் முன்னால்
முதலமைச்சர் திரு.M.O.H.ஃபாருக் மரைக்கார் அவர்கள்.
Alunarai virattanum...
governer ( retired) last 5 month why he is continued tamilnadu very shame
Even from 1977, Tamil anthum was sang in school, as I knew
நமது தளபதி உலகிற்கே இந்த திராவிட மாடல் நிலை எடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது
உடன் தளபதி அகில இந்திய இந்திய கூட்டணி ஐ தலைமை ஏற்று விரைவில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்
அருமையான விளக்கம்.
புதுச்சேரி மாநில தமிழ்த்தாய் வாழ்த்தும் கலைஞர் தான் தெரிவு செய்து கொடுத்தரர் என்ற செய்தி புதியது. MM அப்துல்லா M P க்கு பாராட்டுக்கள். இந்த மாதிரி செய்தி ஆமையருக்கு நெஞ்சு வலி ஏற்பட வாய்ப்பு 😂😅👌🤝🏻
புதுவை முதல் அமைச்சராக இருந்தவர் FM பாருக். கைக்காலைசா ஸ சேர்ந்தவர்.
மிகவும் மகிழ்ச்சி வணக்கமும் வாழ்த்துக்களும் இருவருக்கும் மே
சாமானுக்குஎன்னபிரச்சனைஎன்றால்சைமன்பாண்டிச்சேரிசரக்குதானேகுடிக்கிறான்விலைஅங்கேதான்குறைவுநன்றிஉணர்ச்சிஉள்ளவன்சிங்களவன்சீமான்
Dear Sir Attukkutty padithu 20000 puthagangalilum kallurigalilum hamzhthai vzhthu. 1991 il. Endru irukkumo..therivithar enral nangalum therinthukolluvom illaiya
Vijay thirisha kalagam ( tvk )
(03.11) MP Abdulla sir 15000 illa
20000 books 😂
I thought Indhira Kumar will rectify this ...😅 But he pass that
ஆன்லைன் தொடரில் பேசுவதால் சரி செய்யலை போல
தெளிவான எளிய விளக்கம்.. எங்க தென் இந்தியாவுக்கு ஒரு பிரதமரைத் தனியாகக் கொடுத்திடுங்கய்யா.. அப்பால நீங்க வடக்கில் என்ன வேண்டுமானாலும் செய்துக்கோங்க. 😂😂😂
அய்யா... பாத்து.. சூசகமாக எழுதுங்கள்..
நம்மை போன்றவர்களை பிரிவினைவாதிகள் , ஆன்டி இந்தியனு சொல்லிட போறாங்க...
உங்களகக்கு dhayriy@@kkabeer016
அண்ணாமலை தான் வராராம்
@@kkabeer016 இந்தியா என்ற அமைப்புக்குள் எத்தனை பிரதமர் இருந்தால் என்ன?
@usharathy கிழிப்பான். ஓட்டு, தென் இந்தியாவில் வாங்கணும்.
He is Farook Maraikar, not Farook Abdulla.
Nadalumandram is common procedures rule but sattamandram is induvedule state procedure rule
புதுச்சேரி அன்றைய முதல்வர் திரு M.O.H.பாரூக் அவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அன்றைய ஆளுங்கட்சியும் அதுதான் . நீங்கள் இவர் தி.மு.க என்று குறிப்பிட்டது சரியானது அல்ல!
1969 முதல் 1974 வரை இவர் திமுக முதலமைச்சரே! இவர் கூறியது சரியே!
Faruk abdulla or faruk maraikkayar.
Question 1 : why no Central leader spoke about this when the TN govt has not been practicing this - national anthem at the beginning.
Q 2 what is the practice in other non bjp assemblies
T N is unique need not compare with other states.What is practised is perfect.
@@rajamanickamkalayanasundra1754🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Why British rule? Why should RAMMYN be given excessive privilege? What English royal lineage does RAMMY belong to? It is because of giving so many concessions that the governor acts as if he has the power of heaven. I am saying that a person who does not know the respect and culture of Tamil Nadu is protesting our Tamil Nadu whether we need it or not.Chief Minister should follow Jayalalithaa style
INDEED, MARATHIS LOST THEIR LANGUAGE BECAUSE OF CONTINUOUS NATIONAL PARTIES RULING ALL THESE 70 MORE YEARS. WHEN I WAS YOUNG OR TEEN AGE THERE WAS A " WAR OF WORDS " KALAIGNAR AND BAL THACKERAY. THEN SUPER MGR NEVER UTTERED ANY THING AGAINST BAL THACKERAY, THE DEMON OF MAHARASTRA ( MAHA SANGHI ) .
வடநாடு பற்றி சொன்னத shorts ஆ போடுங்க இந்திரா
என்ன செய்தி வந்தது ஏன் மொத்த இந்தியாவும் அலறுது.
Those types of headlines are just to attract us, to click.
Number of viewers goes up!
TRPமாதிரி
😅😅
Super
RN Ravi late governer he should be kicked out of Tamizh Nadu
Super