தேவன் என்பவர் யார்? Who is God? / சாலமன் திருப்பூர் /share this sermon to your nonChristian Friends

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 84

  • @jayakanthanjaganathan9270
    @jayakanthanjaganathan9270 ปีที่แล้ว +14

    சும்மா மேம்பூச்சாக பேசுகிற போதகர்கள் மத்தியில் இவர் தரமான சம்பவம் செய்திருக்கிறார். மிகவும் மகிழ்ச்சி.

  • @Anonymous-ii2yq
    @Anonymous-ii2yq ปีที่แล้ว +14

    மிகவும் அற்புதமான உபதேசம். தேவனுக்கு மகிமை உண்டாவதாக. தேவன் உங்களை பாதுகாக்கட்டும்.

  • @lathas6816
    @lathas6816 ปีที่แล้ว +3

    ஆமென் அல்லேலூயா 🙏 தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏🙏🙏🙏🙏

  • @trumpettamizhan3836
    @trumpettamizhan3836 ปีที่แล้ว +9

    முரட்டுத்தனமான சுவிசேஷம்.... நல்ல தெளிவு,... தேவன் மகிமையடைவாராக

  • @sindhumani3170
    @sindhumani3170 ปีที่แล้ว +7

    கர்த்தர் கொடுத்த nanathirkkum, தைரியத்திற்கும் நான் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்

  • @antonychristopher1200
    @antonychristopher1200 ปีที่แล้ว +3

    வெளிவேசக்காரர்களின் மத்தியில் சரியான சுவிசேஷம் சொன்னீர்கள் சகோ. கர்த்தர் உங்களை தொடர்ந்து நடத்தி அனேக ஆத்துமாக்களை கொள்ளை பொருளாக தேவனுக்கென்று பெறும் படி வாழ்த்துகிறேன்.
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.🤝

  • @NaveenPriya-nz1ql
    @NaveenPriya-nz1ql ปีที่แล้ว +2

    எளிய நடையில் ஒரு நற்செய்தி 👍

  • @sasikalasosamma5407
    @sasikalasosamma5407 11 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤🎉

  • @christy7606
    @christy7606 20 วันที่ผ่านมา

    Amen Glory to God 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @t.selvamathan
    @t.selvamathan ปีที่แล้ว +22

    அருமையான விளக்கம் அண்ணன்.
    ரொம்ப தைரியமான பிரசங்கம்.
    இயேசப்பா இன்னமும் அதிகமாக இதே உத்தமத்தில் எடுத்து பயன்படுத்தட்டும்.

  • @pastorjebaofficial7327
    @pastorjebaofficial7327 ปีที่แล้ว +8

    அமைதியான விதத்தில் சுவிஷேத்தை சுருங்க சொல்லி இருக்கிறீர்கள் அதே சமயத்தில் தைரியமாகவும் சொல்லி இருக்கிறீரகள்..
    (நமக்கு அறிவு குறைவு தான்) அந்த வார்த்தையை உணர்ந்தவர்கள் உணர்வடைவார்கள்
    God bless you brother

  • @isaacbenjamincashval4991
    @isaacbenjamincashval4991 ปีที่แล้ว +5

    கடவுளின் ஆவி உங்களுடன் இருப்பதை இது காட்டுகிறது. சிலை வழிபாட்டாளர்களின் அநீதியையும் அவர்களின் அறியாமையையும் தூண்டுவதற்கு இதுவே சரியான வழி. லஞ்சம் பற்றிய அதே கேள்விகளை நான் பல இந்துக்களிடம் வெளிப்படையாக எழுப்பியிருக்கிறேன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்.
    அவர்களின் தவறான நம்பிக்கை முறையை அம்பலப்படுத்துவதன் மூலம் அவர்களின் இதயங்களைத் தொடுவோம். பரிசுத்தமான கடவுளால்,அவர் மூலம் மட்டுமே புனிதத்தை அடைய முடியும்....
    ஆமென்....

  • @aravindhaaron9369
    @aravindhaaron9369 ปีที่แล้ว +3

    Pudichi iruku romba pudichi iruku Anna unga message....✨🌈✨
    God bless you....✨💯✨
    Thank god....✨❤️✨

  • @josephinealex5940
    @josephinealex5940 ปีที่แล้ว +18

    யாராக இருந்தாலும் தேவன் யார் என்ற தேடல் விதைக்கபடத்தான் வேண்டும்...., எங்கு சென்றாலும்... சுவிசேஷத்தை அறிவிக்கும் தனித்துவம் சிறப்பு தான் நன்றி🙏

    • @johnsonjebarajd4909
      @johnsonjebarajd4909 ปีที่แล้ว +2

      அன்பின் அடிப்படையில் செய்யப்படாதவை அனைத்தும் பாவமே

    • @johnsonjebarajd4909
      @johnsonjebarajd4909 ปีที่แล้ว +3

      தேவனாகிய கர்த்தரை அறிந்தவனின் வாழ்க்கை முறை - சுவிஷேசம்

    • @josephinealex5940
      @josephinealex5940 ปีที่แล้ว

      தேவன் மேல் அன்பு இல்லாமல்... கிறிஸ்துவின் சுவிசேஷத்தை புற ஜாதிகள் மத்தியில் அறிவிக்க முடியாது...., அவரது அன்புக்குள் திழைத்த ஒருவரால் மாத்திரமே.... புற இனத்தவர்களும் எப்படியாவது தேவனை கண்டு கொள்ள வேண்டும் என்கிற தாகம் இருக்கும்.....,அதைத்தான் வெளிப்படுத்தினார் நமது சுவிசேஷகர்.... 🙏

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் ปีที่แล้ว +5

    🔊📢 ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம் .. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம் ....( யாத் 20..4) ...

  • @malathydevarajan8661
    @malathydevarajan8661 ปีที่แล้ว +2

    may the lord multiply this broadcast throughout the world in their own languages.

  • @Revathy84
    @Revathy84 ปีที่แล้ว +1

    அருமையான சுவிசேஷம் சகோதரரே.....

  • @ranijohn1342
    @ranijohn1342 ปีที่แล้ว +10

    பிரதர் நீங்கள் அளித்த நற்செய்தியின் வழியாக அநேகர் மனம் திருந்தவும் உங்கள் ஊழியம் சிறக்கவும் என் அனுதின ஜெபத்தில் ஜெபிக்கிறேன்

  • @DassReva7680
    @DassReva7680 ปีที่แล้ว +2

    HalleluYAH praise YAHUAH. The hardest part is to teaching the gospel to non believers. I try to tell the gospel to those I believe so they can accept Christ but no one accept HIM. So they're stay away from me and some already RIP. I feel sad they reject themselves from accepting the true GOD but what to do no one ever listen to me. So what I do is it's better for me to teach my wife and my children to know truly about the GOD and bring them to GOD path first and then try my best to teach others who really seek for true GOD.

  • @johnbritto3037
    @johnbritto3037 ปีที่แล้ว +1

    Brother, you have made it in a so simple way that any age of person can easily understand who is GOD… 👏👏👏👍👍👍….great eye opener for many… May the Lord bless your services…🙏🙏

  • @Chennai_girl_
    @Chennai_girl_ ปีที่แล้ว +9

    One of the BEST messages I have listened to in the recent days!! May God bless your ministry more and more and may you continue to be a blessing for many! 💯💯💯🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️✔️✔️✔️

  • @Chennai_girl_
    @Chennai_girl_ ปีที่แล้ว +7

    What a great way to share the gospel with unbelievers! Truly, God has put these words in your heart! Could feel the power of the Holy Spirit acting through you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sajithsivakumar1651
    @sajithsivakumar1651 ปีที่แล้ว +3

    ஆமென்

  • @raichalvinodhini2956
    @raichalvinodhini2956 ปีที่แล้ว +6

    Best message even for a renowned Christian. At times we fail to proclaim Gospel fearing how to explain to the nonbelievers. The good news of this message is “THE GOOD NEWS” is explained in a very simple manner. Keep it up for Christ Brother!

  • @keppurajthangaraj9364
    @keppurajthangaraj9364 ปีที่แล้ว

    ஆம் ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sathishkumar-wo6jp
    @Sathishkumar-wo6jp ปีที่แล้ว

    தேவனுக்கே மகிமை 🙏

  • @marielsasha8556
    @marielsasha8556 2 หลายเดือนก่อน

    Thankyou pr god bless you

  • @mamathap8130
    @mamathap8130 ปีที่แล้ว +3

    Tq🙏Jesus

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 ปีที่แล้ว +3

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் ปีที่แล้ว +1

    🌸🌸👍👍வானத்திலேயும் பூமிலேயும் தேவர்கள் எனப்படுகிற வர்கள் உண்டு .. இப்படி அநேக தேவர்களும் கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும் பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு ..🎉.. இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு 🎉
    Note ; இயேசு கிறிஸ்து என்னும் கர்த்தர் .. இயேசு கிறிஸ்து தான் கர்த்தர் .. 👍👍🌸🌸🙏🙏‌(1கொரி 8.5)

  • @preethas1127
    @preethas1127 ปีที่แล้ว +2

    Super brother ❤️ thevanuke magimai undavathaga ✝️✝️✝️✝️🙏🏻🙂 ipdiyum suvisesham sollalam nu iruken...god enbavar epdi pattavar ellarum purinjikanum ❤❤❤😌

  • @hildajemimah8221
    @hildajemimah8221 ปีที่แล้ว +2

    Wonderful brother... Praise the Lord

  • @aarondushaaaron3356
    @aarondushaaaron3356 ปีที่แล้ว +2

    நன்றி பாஸ்டர்.

  • @tamilselvi9748
    @tamilselvi9748 ปีที่แล้ว +1

    Praise the Lord Glory to be Jesus Christ

  • @mekalakarunakaran2648
    @mekalakarunakaran2648 ปีที่แล้ว +2

    Amen

  • @lillydean7069
    @lillydean7069 ปีที่แล้ว +1

    Praise God thank you very much brother 🙏

  • @pushparani206
    @pushparani206 ปีที่แล้ว +3

    இது தான் சத்திய வார்த்தைகள்

  • @jemikeyz
    @jemikeyz ปีที่แล้ว +2

    Praise the lord 🙏

  • @baskaranbaskaran7349
    @baskaranbaskaran7349 ปีที่แล้ว +2

    Thanks brother god bless u

  • @sakthivelvel57
    @sakthivelvel57 ปีที่แล้ว

    சூப்பர். சத்தியம். அண்ணா

  • @cscmarkkampatti4636
    @cscmarkkampatti4636 ปีที่แล้ว +1

    God bless you pastor and 😇

  • @brunoJayan
    @brunoJayan ปีที่แล้ว

    Praise The LORD....
    GOD Bless You Pastor.....

  • @akash.manimaranvpl5059
    @akash.manimaranvpl5059 ปีที่แล้ว +1

    arumaiyana vilakkam paster

  • @mahalingam6311
    @mahalingam6311 ปีที่แล้ว +2

    Praise the lord

  • @Aravind_Peter.
    @Aravind_Peter. ปีที่แล้ว +2

    Good job brother

  • @ShalydiaShalydia-nt4nq
    @ShalydiaShalydia-nt4nq ปีที่แล้ว

    Thank lord.Jesus good message Amen

  • @ShalydiaShalydia-nt4nq
    @ShalydiaShalydia-nt4nq ปีที่แล้ว

    Nice good message thank you lord jesus Amen

  • @jefrinsathishkumar
    @jefrinsathishkumar ปีที่แล้ว +1

    Good one Pastor...

  • @ME-bo5mu
    @ME-bo5mu ปีที่แล้ว

    சூப்பர் ஐயா.

  • @yogibogi2427
    @yogibogi2427 ปีที่แล้ว +2

    Super ❤

  • @sridhaya4530
    @sridhaya4530 ปีที่แล้ว

    Super

  • @sheelachandran4859
    @sheelachandran4859 ปีที่แล้ว +1

    🙏🙏 thank God 🙏 great message praise the lord

  • @wellsaidrobo9859
    @wellsaidrobo9859 ปีที่แล้ว +1

    Praise the Lord.

  • @prabapraba4049
    @prabapraba4049 ปีที่แล้ว +14

    இந்த செய்தியிலும் என்ன குற்றம் சொல்லலாம் என்பவர்கள் இப்பொழுதே உங்கள் பணியை தொடங்குங்கள்.

    • @fshs1949
      @fshs1949 ปีที่แล้ว +1

      God bless you Pastor.

    • @ministeredelancienneeglise5272
      @ministeredelancienneeglise5272 ปีที่แล้ว +1

      ​@@fshs1949 simple bro name of the Jesus christ Amen bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉that is true doctrine bro 🎉🎉🎉🎉🎉🎉

  • @titusthirunavukkarasu3195
    @titusthirunavukkarasu3195 ปีที่แล้ว

    Praise god

  • @ManiKandan-xl9gp
    @ManiKandan-xl9gp ปีที่แล้ว

    Praise the lord Jesus

  • @jebas170
    @jebas170 ปีที่แล้ว

    Bro unka Message rompa pirayajanamaka iruku

  • @somasundarasivam
    @somasundarasivam ปีที่แล้ว

    யார் கடவுள்? யார் கடவுளின் தூதர்?

  • @sajukr2685
    @sajukr2685 3 หลายเดือนก่อน

    GO AND SPELL GOSPEL PRAISE THE LORD

  • @gloriousengineering7353
    @gloriousengineering7353 ปีที่แล้ว +1

    Super message ஆனால் ஒரு சந்தேகம் ஆத்மாவா அல்லது ஆவியா பரலோகம் செல்லும் ? இயேசு சிலுவையில் மரிக்கும்போது பிதாவே என்னுடைய ஆவியை உமது கரத்திலன் ஒப்படைக்கிறேன் என்றார் அத்துடன் ஆவி தன்னை தந்த தேவனிடத்துக்கு செல்கிிறது என வேதாகமத்திவ் வாசிகாகிறோம், நான் புதிதாக இரட்சிக்கப்பட்டேன் ஆகையால் என் சந்நதேகத்தை தீர்த்து விடுங்கள் நன்றி

    • @TheosGospelHall
      @TheosGospelHall  ปีที่แล้ว +4

      ஆத்துமாவோ ஆவியோ இதில் நாம் ஆராய்ந்து பெரிய அளவில் குழப்பிக்கொள்ள அவசியம் இல்லை... ஆத்துமா ஆவி இவையிரண்டும் ஒரே அர்த்தத்தில் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன... ஆக எது எப்படியோ ஆவி என நம்பினாலும் ஆத்துமா என நம்பினாலும் பெரிய பிரச்சனை ஒன்றும் இருக்கப்போவதில்லை

    • @gloriousengineering7353
      @gloriousengineering7353 ปีที่แล้ว +1

      @@TheosGospelHall thank you pastor

  • @prabuvaniprabuvani3713
    @prabuvaniprabuvani3713 ปีที่แล้ว

    தேவன் மனிதனாக வந்தார் என்றால் இயேசு சொல்கிறார் பிதா என்னை அனுப்பினார்,நான் சுயமாக வரவில்லை என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லி இருக்கிறார்..என் உபதேசம் என்னுடையது அல்ல..என்னை அனுப்பினவருடையது, யோவான் 7:16, 8:40, 6:69, 6:39,40, 5:22-24, யோவான் 10:36, 12:44,48-50, 17:3, 20:31, அப் 2:32, அப் 3:15, 1யோவான் 4:14,15, 5:4 நம்முடைய கர்த்தாகிய இயேசு கிறிஸ்துவும், அப்போஸ்தலர் களும் அனுப்பி னவர் ஒருவர் உண்டு சொல்லி இருக்கும்போது, அந்த அனுப்பி ணவர் யார்? தெளிவான விளக்கம் கொடுங்கள் சகோதரன்..பிதா யார்? குமாரன் யார்? இருவரும் ஒருவரா? அப்படியானால் இயேசுவை தேவன் எழுப்பினார் என்று வசனம் சொல்கிறதே..இதன் கருத்து என்ன? அப் 2:36..

    • @antonychristopher1200
      @antonychristopher1200 ปีที่แล้ว +1

      சகோதரரே எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சொல்வதால் புரிந்து கொள்ள முடியாது,ஆகையால் தொடர்ந்து அவர்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள், நீங்கள் இவர்களுக்காக ஜெபியுங்கள்.

    • @prabuvaniprabuvani3713
      @prabuvaniprabuvani3713 ปีที่แล้ว

      யோவான் 5:39, யோவான் 20:31 ன் படி புரிந்து கொள்வதற்காக தான் வேதம் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது..புத்தி உள்ளவன் அதை கணக்கு பார்க்ககடவன்.. தாகமாய் இருக்கிறவனுக்கு ஜீவதண்ணிர் கொடுக்கப்படும்..வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து அதன்படி நடந்தால்தான் நமக்கு நித்திய ஜீவன்..சொந்த ஆலோசனையை தேவன் அங்கிகரிப்பதில்லை..சத்திய ஆலோசனையை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம் சகோதரன்..நிதானமாக அந்த வேத வசனத்தை வாசியுங்கள்..பிறகு உங்கள் கேள்வியை தொடரலாம்.நன்றி.

    • @udharaarens
      @udharaarens ปีที่แล้ว

      ​@@prabuvaniprabuvani3713 idharku pinnala oru aavikkuriya artham iruku... adha neega read panni kandu pudiga....neegale araaindhu parthu kandu pudika try pannuga apo puriyym nallawe john 1 read pannuga porumaya apayum puriyalana solluga❤🙌

    • @prabuvaniprabuvani3713
      @prabuvaniprabuvani3713 ปีที่แล้ว

      @@udharaarens எதற்கு பின்னால் ஆவிக்குரிய அர்த்தம் இருக்கிறது? புரியவில்லை. தெளிவாக சொல்லும் பிரதர்..

    • @udharaarens
      @udharaarens ปีที่แล้ว

      @@prabuvaniprabuvani3713 bible ah naaga read pannura ella varthaiku pinnalayum oru aavikkuriya artham iruku🙌 adhu puriyanumnu dhan bible read pannuradhuku munnadi holy spirit kitta bible ah maraindhu irukura varthaiku pinnadi iruku aavikkuriya saththiyam puriradhuku aavikkuriya kangal(spiritual eye) ah thirakka solli pray pannitu read pannanum....neraya per bible puriyama edho solli irukadha mattum apdiye story madhuri read pannura naala dhan christians kuda kolambi poraga adhudhan eppayume pray panni bible read pannikite irukanum apo dhan ellame purinjika mudiyum❤ summa manushanuga kitta kelvi keta purinjika kashtam brother....
      காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.
      நீதிமொழிகள் 25:2
      Indha vasanam purinja na enna sonnennu ungaluku puriyum..purinjika mudiyalana unga spiritual eye innum thirakallanu artham❤️thodarndhu pray panni bible read pannuga ellam sariya purinjika mudiyum🙌❣️

  • @augustinimman3759
    @augustinimman3759 ปีที่แล้ว

    அறிவு மிகவும் மோசமான விளககத்தை உறுவாக்குகிறது

  • @hemanath2721
    @hemanath2721 ปีที่แล้ว +5

    அநேக கடவுள்கள் இருக்கிறார்கள் என்று அநேக நம்பிக்கை குலத்துக்கு ஒரு கடவுள் ஜாதிக்கு ஒரு கடவுள் ஒவ்வொரு மதத்திற்கு ஒவ்வொரு கடவுள் இப்படி பலரும் பல விடயங்களில் இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு மொழிகளுக்கும் ஒவ்வொரு கடவுள் கிரேக்கர்கள் ரோமர்கள் வரலாற்றில் பல பரிணாமங்கள் அடைந்து இருக்குது கடவுள் கடவுள்கள் உடைய கொள்கைகள் சகோதரன் சொன்னது தான் விளைச்சலுக்கு ஒரு கடவுள் தாம்பத்தியத்திற்கு ஒரு கடவுள் சுக வாழ்வுக்கு ஒரு கடவுள் என்று பலரும் பல வண்ணங்களில் கடவுளுக்கு சாயத்தை பூசி வைத்திருக்கிறார்கள் ஒருவன் முத்து எடுக்க வேண்டுமானால் அவன் நீச்சல் அடிக்க தெரிந்திருக்க வேண்டும் அந்த காலத்தில் மூச்சை அடக்கி ஆள் கடலுக்குள் சென்று தேட வேண்டும் தெருக்களில் கிடக்காது முத்து இது போலத்தான் சுருங்கச் சொன்னால் எந்த ஒரு மனிதனும் மெய்யான கடவுள் யார் என்று தன்னுடைய வாழ்வில் மிக நேர்த்தியாக ஒரு தேடல் அவசியம் என்று அறிந்து உணர்ந்து கொள்வது நல்லது சகோதரனுக்கு நன்றி 🙏 👌

  • @georgefernandes2047
    @georgefernandes2047 ปีที่แล้ว +1

    Praise the lord 🙏

  • @babinpaul738
    @babinpaul738 ปีที่แล้ว

    Amen

  • @sudhakarsudhakar8601
    @sudhakarsudhakar8601 ปีที่แล้ว +1

    Amen