பார்வோனைக் கடினப்படுத்தியது யார்? / who hardened pharaoh's heart? / சாலமன் திருப்பூர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    (Worship Time Sunday 10:30 am to 12:30 pm)
    ------------------------------------------------------------------------------------------------------------------
    our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
    Theos Gospel Hall
    No 172, 4th Street,
    Periyar Colony,
    Tirupur - 641652 (Worship Time Sunday 7 am to 9:30 am)
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Theos Gospel Hall Ministry
    #salamantirupur #TheosGospelHall #Christmas
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7 Am
    BiblebStudy wed, Friday 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #salamantirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

ความคิดเห็น • 64

  • @johnshismithjohnson2549
    @johnshismithjohnson2549 ปีที่แล้ว +12

    நீண்ட நாள் சந்தேகம் நீங்கியது .நன்றி ஐயா.தேவனுக்கே மகிமை.🙏🙏🙏🙏

  • @Raj-dd4he
    @Raj-dd4he ปีที่แล้ว +6

    சாட்டை அடி.பிரசங்கி புஸ்த்தகத்தில் எழுதியிருக்குற மாதிரி "சங்கத்தார் வார்த்தை அடிக்கிர சம்பட்டி போலும், பசுமரத்தானி போலும் இருக்கிறதேன்று" சொன்னது போல உங்கள் விளக்கம் இருந்தது நன்றி சகோதரர்

  • @AAROKIADOSS-nu1dy
    @AAROKIADOSS-nu1dy 3 วันที่ผ่านมา

    மிகவும் தெளிவான விளக்கம் சகோ சூப்பர் உங்களை நினைக்கும் போது ஆச்சரியமா இருக்குது ப்ரோ நிச்சயமாக தேவன் உங்களோடு கூட இருக்கிறார் தேவன் உங்களை மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்

    • @TheosGospelHall
      @TheosGospelHall  3 วันที่ผ่านมา

      இயேசு கிறிஸ்து மனிதனாக இந்த உலகில் வந்தபோது பிதாவுக்கு கீழ்படிந்து பிதாவின் சித்தம் செய்தார். காரணம் அவர் நம்மை போல மனிதனாக இருந்தார்.... அந்த தன்மையில் அவர் பேசிய வசனங்களை தாங்கள் சுட்டி காண்பித்துள்ளீர்கள் இவ்வசனங்கள் அவர் மனிதர் என்பதற்கு ஆதாரம்.. அவர் தேவன் என்பதற்கு இந்த வீடியோவில் பதில் உண்டு
      th-cam.com/video/HB6kc8C6W8g/w-d-xo.htmlsi=axY4oeXJRGIDwsEo

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 ปีที่แล้ว +2

    கிறிஸ்துவை பற்றின உபதேசம் நம்புகிற நமக்கு தேவ பலனாய் இருக்கிறது உங்கள் விளக்கம் அருமை பிரதர்

  • @senthilvelavan3508
    @senthilvelavan3508 ปีที่แล้ว +2

    Super Ayya, Lord JESUS Bless You more and more

  • @kotteeswarib4577
    @kotteeswarib4577 ปีที่แล้ว

    Praise the lord 🙏

  • @kannan4074
    @kannan4074 ปีที่แล้ว +3

    உண்மையிலேயே அறிவார்ந்த ஞானமான விளக்கம்.

  • @magilajohn2164
    @magilajohn2164 ปีที่แล้ว

    Thanks dear brother. 🙏Amen

  • @thomasjefrin6164
    @thomasjefrin6164 9 หลายเดือนก่อน

    Amen

  • @malarvizhiarulvijayakumar1094
    @malarvizhiarulvijayakumar1094 ปีที่แล้ว +2

    Amazing Explanation with simple example pastor. May God use you for His glorious kingdom and May God multiply your ministries 🙏

  • @itsme6384
    @itsme6384 ปีที่แล้ว

    My doubts cleared. Unable to understand this line in bible till now but clarified by this message

  • @user-id6kb6wv6h
    @user-id6kb6wv6h ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 ปีที่แล้ว +1

    Praise The Lord Jesus Amen

  • @joncesweeten6204
    @joncesweeten6204 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை👍👍👍🙏🙏🙏🙏

  • @stellajawahar5744
    @stellajawahar5744 ปีที่แล้ว

    Vityasamana kannottam..
    Superb brother..
    Understood clearly.. thank you..

  • @subashiniruben5506
    @subashiniruben5506 ปีที่แล้ว

    Beautiful explanation of the verse.Thank you brother.May God bless you.

  • @sujaars7862
    @sujaars7862 ปีที่แล้ว

    🙏I Praise the Lord for helping me to get this message from pas. Thank you very much pastor for clearing our doubts about this. May God Almighty bless you abundantly and give you more revelation to help many souls in Jesus name. Amen .
    Thankyou.

  • @stalinarokiya4871
    @stalinarokiya4871 ปีที่แล้ว

    Thank you so much brother. God bless you. Praise the lord 🙏

  • @macdolinihersey5204
    @macdolinihersey5204 ปีที่แล้ว

    தேவனுக்கே மகிமை. 🙋‍♂

  • @MrRaagas
    @MrRaagas ปีที่แล้ว

    tq pastor..i learn a lot from this message

  • @jijojohnpaul836
    @jijojohnpaul836 ปีที่แล้ว

    Amen... Thank you... Very useful message

  • @clementpaul9438
    @clementpaul9438 ปีที่แล้ว

    Thank you brother,coming days i waiting for your Vidio about T.U.L.I.P

  • @keppurajthangaraj9364
    @keppurajthangaraj9364 ปีที่แล้ว

    நன்றி நல்ல விளக்கம் ஒரு அழகான உபதேசம் brother God bless you and your family 🙏🌹🌹❤️❤️❤️

  • @danielselvaraj7418
    @danielselvaraj7418 ปีที่แล้ว

    Praise the lord Jesus

  • @jamesdaneil3300
    @jamesdaneil3300 ปีที่แล้ว

    Praise the lord uncle

  • @fshs1949
    @fshs1949 ปีที่แล้ว

    God bless you Pastor.

  • @francyveronica574
    @francyveronica574 ปีที่แล้ว

    சகோதரே இந்த பாடம் அருமையான விளக்கத்தோடு நன்றாய் புரியும்படி இருந்தது. இது பலருக்கு அவர்களின் உள்ளான ஆத்தும கண்கள் திறக்க வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. சில மாதங்களுக்கு முன்பே, இதே பாரவோன் மனது கடினப்பட்ட வசனத்தை நான் படிக்கும்போது, ஆவியானவர் இதே சத்தியத்தை எனக்கு விளங்கப் பண்ணினார். இதன்பின் எனக்கு அநேக காரியங்கள் விளங்கிற்று. இன்னமும் ஒரு படி மேலே போய் சிந்தித்தோமானால், உலகம் உண்டாவதற்கு முன்பே தேவன் நம்மை முன்குறித்திருக்கிறார் என்பது வேதவசனம். இதன் விளக்கம்.... தேவனுக்கு நம்மை படைப்பதற்கு முன்னமே, நம் சுபாவங்களை பற்றியும், நாம் எந்த நாளில், எந்த சூழ்நிலையில், எந்த இடத்தில், எப்படி நடப்போம் என்பது தெரியும். அவர் சகலத்தையும் (நம் இருதயத்தின் நினைவுகளையும்) நாம் உருவாகும் முன்னமே அறிந்திருக்கிறவர். எனவே தான் அவர் தேவன் / கடவுள். ஆனால் மனிதனுக்கோ.... எந்த ஒரு சுபாவத்தின், சிந்தனையின், செயலின் பலனையும் அது நடந்து முடிந்த பிறகே அறிந்து கொள்ள முடியும்.
    எந்த ஒரு ஆத்துமாவும் தேறுமா, தேறாதா என்பதை ஏற்கனவே அறிந்த தேவன், ஒவ்வொரு ஆத்துமாவையும் தன்னுடைய திட்டத்தின் படி இனைத்து, நித்திய ஜீவனை பெறும் ஆத்துமாக்களையும், பெறாத ஆத்துமாக்களையும் ஒன்றோடொன்றாக இனைத்து (அப்போஸ்தலர் 17:25-27) நாம் அனைவரும் இயங்கி கொண்டிருக்கிறோம். எனவே நம் வாழ்வின் பலன் (அதாவது ஆத்துமாவின் பலன்) நம்முடைய சுபாவத்தின் பலனே. ஆண்டவர் பட்சபாதமில்லாதவர்.
    நாம் உண்மையிலேயே ஆண்டவரை சேர விரும்பினால், நாம் நம் ஆத்தும இரட்சிப்படைய விரும்பினால் ஆண்டவருடைய கிருபையை நாடுவோம். அவரிடம் நம் சுபாவத்தை சரிசெய்ய மன்றாடுவோம். நன்றி 🙏😊

  • @sfranklin1533
    @sfranklin1533 ปีที่แล้ว

    Nanun etha yosichen pastor...thank you for the guidance

  • @thamizharasanjothi2483
    @thamizharasanjothi2483 ปีที่แล้ว

    Romba nantri brother.

  • @kevin_peter_jk
    @kevin_peter_jk ปีที่แล้ว +1

    Superbrother...💖💖💖

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 ปีที่แล้ว +3

    Calvinism humbles, frees , satisfies.
    The one and only sovereign God is doing everything for His glory alone.
    God planned salvation before the foundation of the world, to show His glorious Grace. விசுவாசிக்கிறவனெவனோ, அவன் இரட்சிக்படுவான். ஆனால் இரட்சிப்புக்கேற்ற விசுவாசத்தை துவக்குகிறவர் அவரே. ஒரு மனிதன் தன்னை பாவியென்று உணர்வது பரிசுத்த ஆவியின் செயலால்தான். ஆகவே ஒருவனும் மேன்மை பாராட்டதபடிக்கு (நான் எனது விருப்பப்படி விசுவாசித்தேன்) தேவன் இப்படி செய்தார். என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வரான்.
    கடவுளுடைய சர்வ ஏகாதிபத்தியத்தையும், மனிதனுடைய பொறுப்பாண்மையையும் இணைத்து விளக்க இந்த உலகில் எவராலும் இயலாது.
    ஆனால் மனத்தாழ்மையுடன் இவற்றை ஏற்றுக்கொள்வதே சாலச்சிறந்தது. ( But the Calvinism, Armenianism debate will continue till the end of the world)
    Watch John MacArthur, R.C.Sproul, Dr.David Elangovan-Tamil messages.

    • @aravinthraja9021
      @aravinthraja9021 ปีที่แล้ว +1

      Nan ithai than ninaithen...ithu manitha மூளையால் புரிந்து கொள்ள முடியாது.

    • @aravinthraja9021
      @aravinthraja9021 ปีที่แล้ว +1

      Ivanga msg ah tamil la iruntha bro

  • @macdolinihersey5204
    @macdolinihersey5204 ปีที่แล้ว

    ரொம்ப நாளாக தேடிய பதில் நன்றி தேவன்.

  • @visalakshikuppan8240
    @visalakshikuppan8240 ปีที่แล้ว

    Yella kiristhavargalum kiristhavargal Alla.

  • @jesuspaul3927
    @jesuspaul3927 ปีที่แล้ว +1

    Wonderful Message

  • @Arulrajprince
    @Arulrajprince ปีที่แล้ว

    Read the Parable of Wheat & Tares, Good Fish & Bad Fish, Sheep & Goats. Learn about GOD'S Elect & Devil's Reprobates.
    Read not only the Parables but also the Explicit Explanation of our LORD JESUS CHRIST.

  • @prabapraba4049
    @prabapraba4049 ปีที่แล้ว

    👍

  • @gracysteno3203
    @gracysteno3203 ปีที่แล้ว

    Wonderful explanation. God's man

  • @jkc5576
    @jkc5576 ปีที่แล้ว

    Sin hardens the heart and righteousness make it light, God gives grace to the humble and resist the proud. So he hardens the proud and lightens the humble. Pharaoh was thinking about himself to be a earthly deity and believed that those 10 plagues were the things that serves him, but God destroyed his kingdom with those 10 things using them as plagues and they serve Him.

  • @jacob1319
    @jacob1319 ปีที่แล้ว

    Wow excellent explanation 👍

  • @simsong5029
    @simsong5029 ปีที่แล้ว

    Whether Adam & Eve were created with Sin Nature that they have fallen, in that situation , by the temptation of serpent?

  • @Vimal_20
    @Vimal_20 ปีที่แล้ว +1

    Pastor, Why God create knowledge of good and evil fruit in Eden ?

    • @TheosGospelHall
      @TheosGospelHall  ปีที่แล้ว +1

      God created all things are for our goodness... Some times after God may allowed to eat that fruit.. But they ate it before....

  • @Christian.5
    @Christian.5 ปีที่แล้ว +1

    There are three forms of Calvinism, brother.
    1) Supralapsarian
    2) Infralapsarian
    3) Sublapsarian
    Only one form of Calvinism is expressed in this video: i.e., Supralapsarian. I find this form of Calvinism a bit extreme, but I believe that the other two forms of Calvinism are Biblical, especially Sublapsarian view.
    I would love to hear your views too, brother. God bless!

    • @aravinthraja9021
      @aravinthraja9021 ปีที่แล้ว

      What is the meaning of 3 types of Calvinism?

    • @Christian.5
      @Christian.5 ปีที่แล้ว

      @@aravinthraja9021 Three different understandings of the teachings of John Calvin (Theologian).

  • @josephinealex5940
    @josephinealex5940 ปีที่แล้ว

    Bad...charactër........... comparing ...Bome explosion....,yes correct example given for....those personalites.....Thank you for your teaching.

    • @josephinealex5940
      @josephinealex5940 ปีที่แล้ว

      பார்வோன் தேவ மனுஷனும் அல்ல...
      தேவனை அறிந்தவனும் அல்ல...., ஆம் சூழ்நிலைகள் இன்னும் அவனை அதிகமாய் கடினப்படுத்தியதே... சரியான புரிதல் தான்...., தேவன் தன்னுடைய வல்லமையை எகிப்தியருக்கு மட்டுமல்ல....இஸ்ரேல் ஜனங்களுக்கும் விளங்க பண்ணினார்...., பாதகமான சூழ்நிலைகள்.... சாதகமாக மாறும் போது தேவனை மறந்து விடுகிற ஜனங்கள் என்றும் உண்டு இந்த உலகத்தில்...,
      எகிப்தின் அடிமைத்தனத்தில் இஸ்ரேல் ஜனங்களை துன்பப்படுத்தியவன்.....
      இஸ்ரேல் ஜனங்கள்....இல்லையென்றால் அவன் அரசாங்கமே ஸ்தம்பித்ததோ என்னவோ....
      இஸ்ரேல் ஜனங்களை விடுவிப்பதற்காக 10 அடையாளங்களை.... தேவன் மோசேயை கொண்டு...
      பார்வோனுக்கு முன்பாக செய்து...
      இஸ்ரவேலின் தேவன் எவ்வளவு பெரியவர் என்பதை நிரூபித்து... அவனுடைய இருதயத்தை உடைத்து தான்....ஜனங்களை புறப்பட பண்ணினார்.
      இந்த ஜனங்கள் இல்லாவிட்டால் தனது ராஜ்ஜியத்தில் ..... வேலை செய்வதற்கு யாரும் இல்லை என்று நினைத்து..அவர்களை பின்தொடர்ந்து தேவக்கோபாக்கினைக்கு உட்பட்டவன் தான்.
      ....., இந்த உலகத்தில் எவ்வளவு பெரிய அதிகாரத்தை படைத்தவனாக இருந்தாலும்... கடைசியில் தேவனுடைய சித்தமே வெற்றியை பெரும்.... என்பதற்கு இவனை அடையாளம் ஆக்கினார்.🙏
      தரிசு நிலமாக தனக்குள் கன்னிவெடிகளை அடக்கி வைத்திருக்கும் நிலம் எப்படி நல்ல நிலமாகும்......??!! இப்படிப்பட்டவர்களும் சபைக்குள் உண்டு..... ஆனால் கிறிஸ்துவின் சரீரமான சபைக்குள் அவர்களுக்கு பங்கு இல்லை.... சகோதரரே🙏
      தேவன் சர்வ வல்லமையுள்ளவர் என்பதை நிரூபித்து தான்....இஸ்ரேல் ஜனங்களை எகிப்தில் இருந்து புறப்பட பண்ணினார்...

  • @angeledwin3176
    @angeledwin3176 ปีที่แล้ว

    Pastor supava kunam Change aagatha pastor pls solluga

    • @prabapraba4049
      @prabapraba4049 ปีที่แล้ว

      அதற்காக தான் பரிசுத்த ஆவியானவரை தேவன் தருகிறார்.

  • @jeyakumarmasilamani7680
    @jeyakumarmasilamani7680 ปีที่แล้ว

    Ayyo 😉 thambi mudiyala 😃why you waste your time and energy on these topics 😍

  • @sandhiagu
    @sandhiagu ปีที่แล้ว

    தேவன் செய்தது சரியா? என்று தலைப்பிட்டு மக்களை ஈர்ப்பது சரியா? தேவன் செய்தது தவறு என்றும் சொல்வீர்களா?

    • @danielmediya
      @danielmediya ปีที่แล้ว

      Devan சூழ் நிலை உருவாகவில்லை.. ஏற்கனவே devanuku parvonudiya eruthyam nandraga therium ,,,
      21 அதிகாரம் படிக்க வேண்டும்

  • @MahaLakshmi-up9yu
    @MahaLakshmi-up9yu ปีที่แล้ว

    Amen

  • @mannachannel4564
    @mannachannel4564 ปีที่แล้ว

    Amen