எங்கட அம்மம்மா உங்கள போலதான் செய்யுறவா...❤❤ நான் பிள்ளைகளுக்காக உழுத்தம்மா போட்டு செய்வன். நீங்கள் நல்ல அழகாக செய்முறையுடன் விளங்கப்படுத்திறீங்கள். நன்றி மா. France Nisha Thurai.
நாங்கள் தேங்காய்ப்பூ கலந்து வறுப்பதில்லை. அதற்கு காரணம் சில நாட்கள் போக தேங்காய்ப்பூவால் ஒரு பாண்டல் மணம் வரும். நாங்கள் சாப்பிடும்போது தேங்காய் பூ கலந்து கொழுக்கட்டைபோல் பிடித்து சாப்பிடுவோம்.
உங்கள் பார்வையாளர் எல்லோரையும் சமமாக பார்ப்பது உங்கள் தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியம். அந்தவகையில் உங்கள் thumbnail இல் நீங்கள் விரும்பிய மொழிகளை சேர்த்துக்கொள்வது வரவேற்கத்தக்கது ❤
முட்டை மா என்றால் முட்டையும் சீனியும் தேங்காய்ப்பூவும் அரிசி மாவும் சேர்த்து வறுப்பதில்லை. அதற்கு உழுந்தமா நல்லெண்ணை அரிசி மா சீனி இவை எல்லாம் சேர்த்துச் செய்வது தான் சத்தான சுவையான முட்டை மா.
எங்கள் வீட்டில் செய்யும் முறை கறுப்பு உழுந்து தோல் கொஞ்சம் துப்பரவு செய்து அந்தமா 4விதம் அரிசி 1விதம் வறுத்த உழுநதம்மா இடித்து வறுத்த அரிசிமா நல்எணணை 1/2போத்தல் சில நேரம் 1/3 10 15முட்டை தேவையான சினீ இது 1கிலோ 1 1/2கிலோ வரும் நாங்கள் செய்யும் போது பார்த்து இருக்கிறேன் மிகவும் ருசியாக இருக்கும் நாங்கள் தீட்டல்பச்சை அரிசியில் இடித்து வறுக்கும் போதுதான் தேங்காய் சினீ போட்டு வறுத்து இருக்கிறோம் அதுவும் நல்ல ருசியாக இருக்கும் நீங்கள் செய்வது வித்தியாசமாக உள்ளது இப்போதுதான் 👀பார்க்கிறேன் இதுவும் ஒருவகை நன்றி வணக்கம் 🙏
@@NiroShanthanJaffna ஆனால் நீங்கள் ஒருபோதும் எந்த தவறுகளை திருத்தி கொண்டதாக தெரியவில்லை. இது உங்கள் தவறான பதில். நல்ல விமர்சனங்களை ஏற்று கொள்ளும் பக்குவத்தை வளர்த்தால் உங்கள் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். இல்லாவிட்டால் நமக்கென்ன என்று எல்லோரும் காணாமல் போயிடுவார்கள்
அது சரி ஆனால் கால காலமாக நாங்கள் வன்னியில் அரிசிமா மட்டும் தான் போட்டு செய்வோம் ஓவொருத்தர் ஒவ்வொரு முறை தானே நாங்கள் செய்த முறை தவறு இல்லயே தவறு எண்டால் கட்டாயம் திருத்தி கொள்வோம்
நாங்கள் வறுத்த உளுத்தம்மாவும் நல்லெண்ணையும்❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉சேர்ப்போம் அதில்சத்துஅதிகம்உள்ளது😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எங்கட அம்மம்மா உங்கள போலதான் செய்யுறவா...❤❤
நான் பிள்ளைகளுக்காக உழுத்தம்மா போட்டு செய்வன்.
நீங்கள் நல்ல அழகாக செய்முறையுடன் விளங்கப்படுத்திறீங்கள். நன்றி மா.
France Nisha Thurai.
எங்கள் அம்மா குரக்கன் மாவும் உளுத்தம் மாவும் போட்டு செய்கிறவா. நாங்கள் அரிசிமாவும் பயற்றம் மாவும் போட்டு செய்வோம்.
மிக்க நன்றி🙏❤️🙏❤️
Super dish....thanku
மிக்க நன்றி❤️🙏🙏
சூப்பர் முட்டை மா
நாங்கள் தேங்காய்ப்பூ கலந்து வறுப்பதில்லை. அதற்கு காரணம் சில நாட்கள் போக தேங்காய்ப்பூவால் ஒரு பாண்டல் மணம் வரும். நாங்கள் சாப்பிடும்போது தேங்காய் பூ கலந்து கொழுக்கட்டைபோல் பிடித்து சாப்பிடுவோம்.
ம்ம் அதுகும் நல்லம் தான்🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
உங்கள் பார்வையாளர் எல்லோரையும் சமமாக பார்ப்பது உங்கள் தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியம். அந்தவகையில் உங்கள் thumbnail இல் நீங்கள் விரும்பிய மொழிகளை சேர்த்துக்கொள்வது வரவேற்கத்தக்கது ❤
மிக்க நன்றி 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
யாழ்ப்பாண ஆதிகால பாரம்பரிய உணவு,நல்லெண்ணெய், கறுப்புஉளுந்தமா, சேர்க்கவேண்டும்
நன்றி❤️
Super 👍👍
Thank you 👍
Good job
Thanks
முட்டை மா என்றால் முட்டையும் சீனியும் தேங்காய்ப்பூவும் அரிசி மாவும் சேர்த்து வறுப்பதில்லை. அதற்கு உழுந்தமா நல்லெண்ணை அரிசி மா சீனி இவை எல்லாம் சேர்த்துச் செய்வது தான் சத்தான சுவையான முட்டை மா.
எங்கள் வீட்டில் செய்யும் முறை கறுப்பு உழுந்து தோல்
கொஞ்சம் துப்பரவு செய்து
அந்தமா 4விதம் அரிசி 1விதம்
வறுத்த உழுநதம்மா இடித்து வறுத்த அரிசிமா நல்எணணை 1/2போத்தல் சில நேரம் 1/3 10 15முட்டை
தேவையான சினீ இது 1கிலோ 1 1/2கிலோ வரும்
நாங்கள் செய்யும் போது பார்த்து இருக்கிறேன்
மிகவும் ருசியாக இருக்கும்
நாங்கள் தீட்டல்பச்சை அரிசியில் இடித்து வறுக்கும் போதுதான் தேங்காய் சினீ போட்டு வறுத்து இருக்கிறோம் அதுவும்
நல்ல ருசியாக இருக்கும்
நீங்கள் செய்வது வித்தியாசமாக உள்ளது
இப்போதுதான் 👀பார்க்கிறேன்
இதுவும் ஒருவகை நன்றி வணக்கம் 🙏
Arumaiyana healthy saapadu 👍👍. Nandri ❤❤❤
நல்லெண்ணையில்லாமல் என்ன முட்டை மா?
Pulakal rice aa pacharice aa akka
பச்சை அரிசி
Super ❤
Super ❤enakkum seithu Thanga akka ❤❤
வாங்கோ
Wow
Sister indha maaveiy eppadi saappidawaenum....
சும்மாவே சாப்பிடலாம் ❤️❤️ கடலை மா சாப்பிடுவது போல
Uluthamma poda vendum
நாங்கள் போடுவதில்லை
முட்டைமா நன்றாக இருக்கிறது நாங்களும் சிங்கள சமையல் vidio பார்ப்போம் அதே அவர்களிலும் சிலர் இப்ப தமிழ் you tube பார்க்கினம் தானே 👍👌🏽😍❤️
உண்மை aunty ❤️🙏❤️
@@NiroShanthanJaffna உளுத்தம்மாவும் போடுவதால் தான் இதை சத்துமா (புரதம்)என்றும் சொல்வது .
@Ravanan646 நன்றி இனி செய்யும் போது உளுத்தம்மா போட்டும் செய்வோம் ❤️
நீரோ, நன்றாக கற்று தந்தீர்கள். புது தமிழ் சொல்லும் செய்முறையுடன் அறிந்தேன்.
@@subadhrapalasubramaniam7246 நன்றி❤️
👌🏽👍😍❤️
❤❤
உழுத்தம்மாவும் நல்லெண்ணையும் விடவேண்டும் சகோதரி.
நன்றி❤️
1990-1995 விடுதலைப்புலிகள் காலத்தில் தான் முட்டைமா பிரபலம் யாழ்ப்பாணத்தில்
ம் உண்மை
Naanga ethai ootu maw entryusoluvom thenaga pal eduthu syvom
நன்றி🙏
🤩
❤❤❤🙏🙏🙏
இதுக்கு உளுத்தம்மாவும், நல்லெண்னெய்யும் போடவேண்டும்.
நன்றி❤️
உழுத்தம் மா சேர்க்கவில்லையா?
தேங்காய்ப் பூ போடுவதில்லை வறுத்த உழுந்து மாதான் சேற்க்க வேணும்
நாங்கள் செய்யும் முறை இப்படி தான் 🙏❤️🙏❤️🙏❤️
@@NiroShanthanJaffna ஆனால் நீங்கள் ஒருபோதும் எந்த தவறுகளை திருத்தி கொண்டதாக தெரியவில்லை. இது உங்கள் தவறான பதில். நல்ல விமர்சனங்களை ஏற்று கொள்ளும் பக்குவத்தை வளர்த்தால் உங்கள் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். இல்லாவிட்டால் நமக்கென்ன என்று எல்லோரும் காணாமல் போயிடுவார்கள்
அது சரி ஆனால் கால காலமாக நாங்கள் வன்னியில் அரிசிமா மட்டும் தான் போட்டு செய்வோம் ஓவொருத்தர் ஒவ்வொரு முறை தானே நாங்கள் செய்த முறை தவறு இல்லயே தவறு எண்டால் கட்டாயம் திருத்தி கொள்வோம்
எவ்வளவு காலம் வைத்துக்கொள்ளளாம்?
ஒரு மாதத்துக்கு மேலாக வைத்திருக்கலாம்
நல்லெண்ணெய் 1 கப் விட்டு வறுக்க வேண்டும்.4 கப் அரிசிக்கு.
நன்றி🙏❤️🙏
நாட்டு முட்டை சேர்க்க முடியுமா
ம்ம் உண்மையில் நாட்டு முட்டை தான் சேர்க்கனும் எங்களுக்கு கிடைக்கவில்லை ❤️
உங்களுக்கு நிறைய லைக், views வரவேண்டும் என்ற அக்கறை இல்லாவிட்டால் misinformation என்று ரிப்போர்ட் அடிக்க வேண்டியதுதான்.
உளுத்தமா சேர்த்தால் இன்னும் சுவை கூடவாக இருக்கும் உடலுக்கும் நல்லம்
ம்ம் நன்றி🙏❤️🙏❤️
Left hand not use
யுத்த காலத்தில் 2007_2009 முட்டை விலை என்ன?
9,10,11 இருக்கும் 🤔🤔
முட்டைமா செய்வது 1 கிலோ அரிசிமா. 1கிலோ உழுத்தம்மா. அரைலீட்டர் நல்லெண்ணெய். 1கிலோசீனி. 12 முட்டை. தேங்காய்பூவும் தேவையில்லை ஏலக்காயும் தேவையில்லை.இனிமேல் செய்யதெரியாவிட்டால். ஒன்றுமே போடவேண்டாம்.
எங்கள் முறையில் நாங்கள் செய்வோம் சமையல் என்பது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருமாரி தானே வரும் அதுக்கு நிபந்தனைகள் இல்லை
Naggal solrethu seeni ma
🙏🙏🙏🙏🙏❤️❤️🙏🙏
முட்டை போடாட்டால் சீனிமா..
முட்டை போட்டால் முட்டைமா..
நாங்கள் வறுத்த உளுத்தம்மாவும் நல்லெண்ணையும்❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉சேர்ப்போம்
அதில்சத்துஅதிகம்உள்ளது😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉