Books I bought to read in 2024 😊✨
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- In this video, I am sharing the list of books bought to read in the year 2024. The interesting part is that I bought all the books from different places.
#tamilbooks #booktube #bookhaul #chillkf #books #booklover #booksuggestions
Thanks to @ilakkiyakurangugal @missedmoviesnewwave for the Book Suggestions. ❤️
Books I bought:
1. நத்தையின் பாதை - ஜெயமோகன்
2. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - ஜெயகாந்தன்
3. புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம்
4. தேசாந்திரி - எஸ். ராமகிருஷ்ணன்
5. மாதொருபாகன் - பெருமாள் முருகன்
6. நீர்வழிப் படூஉம் - தேவிபாரதி
7. வன்மம் - பாமா
8. துப்பட்டா போடுங்க தோழி - கீதா இளங்கோவன்
9. உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
10. அம்மா வந்தாள் - தி. ஜானகிராமன்
11. சாதி - சுரிந்தர் எஸ். ஜோத்கா
12. மாறாது என்று எதுவுமில்லை - பெஜவாடா வில்சன் நேர்காணல் - பெருமாள் முருகன்
13. வீட்டோடு மாப்பிள்ளை - பா. ராகவன்
14. சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை - அம்பை
15. மூன்றாம் பிறை - வாழ்வனுபவங்கள் - மம்மூட்டி
16. பூனாச்சி (அ) ஒரு வெள்ளாட்டின் கதை - பெருமாள் முருகன்
17. கிழவனும் கடலும் - எர்னஸ்ட் ஹெமிங்வே
18. வெண்ணிற இரவுகள் - Dostoevsky
19. How to win friends and influence people - Dale Carnegie
20. Suppaandi Comics (from hired to fired, tickling the funny bone, laughter that never ends)
21. ரேயெனீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன்
22. அவமானம் - மாண்டோ
23. பெத்தவன் - இமையம்
24. தண்ணீர் - அசோகமித்திரன்
25. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
26. பாத்துமாவின் ஆடு - வைக்கம் முகமது பஷீர்
27. அன்பு ஒரு பின்நவீனதுவவாதியின் மறுசீராய்வு மனு - சாரு நிவேதிதா
28. ஆலம் - ஜெயமோகன்
29. எறிசோறு - ப. விடுதலை சிகப்பி
30. அணிலாடும் முன்றில் - நா. முத்துகுமார்
31. To Kill a Mockingbird Graphic Novel by Fred Fordham
32. புறப்பாடு - ஜெயமோகன்.
விட்டுபோனவை:
1. பால காண்டம் - நா. முத்துகுமார்.
Other books I mentioned:
1. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
2. சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
3. செல்லாத பணம் - இமையம்
Social:
Instagram: / _kevinfrederick_
Thanks for watching the video. 😁
Super da😊👍
thanks da 😊
👌🏾nice