Thamilodu Vilaiyaadu | தமிழோடு விளையாடு | Game Show | Episode 3 | James Vasanthan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • Thamilodu Vilaiyaadu | தமிழோடு விளையாடு | Game Show | Episode 3 | James Vasanthan
    Title Sponsor - Shelton Shirts
    Prize Sponsors -
    1. Dappl (www.dappl.co)
    2. Drizzle by the Beach - Palavakkam, Chennai
    3. Art Cafe - Alwarpet, Chennai
    TECHNICIANS:
    Concept & Direction : James Vasanthan
    Questions & Content : Malik Basha & Sriram Seethapathi
    Camera & Edit : Vinston Churchill
    Sound Design : Vibin Baskar
    Title Design : Ajith Kumar
    Production Exe : Jaikumar

ความคิดเห็น • 47

  • @nilameganathan8014
    @nilameganathan8014 2 ปีที่แล้ว +9

    பார்க்க பார்க்க புதுமை. கேட்க கேட்க இனிமை. பங்கு பற்ற இலங்கையில் இருந்து வர முடியவில்லை

  • @chettinadsamayal
    @chettinadsamayal 2 ปีที่แล้ว +5

    ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். நிகழ்ச்சி அருமை அண்ணா !

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว +2

    வணக்கம் வசந்தன்
    அறிவுக்கு சவால்விடும் அழகு விளையாட்டு.வசந்தன் என்றாலே வித்தியாசமாக சிந்திப்பது தான் வாழ்த்துக்கள் நன்றிகள் லவ்யூசோமச் வசந்தன் வாழ்வோம் வளமுடன் ‍

  • @ramashappyworld_
    @ramashappyworld_ 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை 👌👌👌👌👍நன்றி 🙏🙏🙏🇨🇦🇨🇦🇨🇦

  • @meenu6177
    @meenu6177 2 ปีที่แล้ว +5

    பேக்ரவுண்ட் நிறம் சரிபாருங்கள் அண்ணா தாங்கள் உட்பட பங்கேற்பார்கள் சரியாக தெரியவில்லை .இல்லை எனக்கு மட்டும் காண அப்படி உள்ளதா தெரியவில்லை . மற்றபடி நிகழ்சி அருமை!

  • @dewisartika8816
    @dewisartika8816 2 ปีที่แล้ว +4

    மொழி
    அம்மா கற்று கொடுத்த மொழி...
    ஆசையாய் கற்று கொண்ட மொழி...
    இலக்கியமாய் தித்திக்கும் மொழி...
    ஈருலகிற்கும் பொதுவான மொழி...
    உலக பொதுமறை உருவாக்கபட்ட மொழி...
    ஊரிலுள்ள மொழிகளிலே பழமை வாய்ந்த மொழி...
    எந்தன் தாய் மொழி... தாய்க்கு நிகரான மொழி...
    ஏனைய மொழிகளிலே முதன்மையான மொழி...
    ஐம்பெருங்காப்பியம் முதல் பல இயக்கியம் தோன்றிய மொழி...
    ஒற்றுமையை கற்று கொடுத்த மொழி...
    ஓலைச்சுவடிகளில் பொறிக்கப்பட்ட மொழி...
    ஔவை போன்ற பல புலவர்களால் போற்றி காக்கப்பட்ட மொழி...
    எம் தமிழ் மொழி... என்றும் ஓயாத மொழி...✍🏿💞 *ஹேமா பானு*
    *மலேசியா*💞

  • @pmani6134
    @pmani6134 6 หลายเดือนก่อน +17

    கோவில் என்ற தலைப்பில் கடவுள் என்று பதில் சொல்லும் போது இருப்பாரா என்று ஜேம்ஸ் அவர்கள் வினவுகிறார் ஒரு பொது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவவர் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்வது தவறு

    • @JamesVasanthanChennai
      @JamesVasanthanChennai  6 หลายเดือนก่อน +16

      "கைகளால் கட்டப்படுகிற ஆலயங்களில் தேவன் வாசம் பண்ணுகிறதில்லை" என்று பைபில் சொல்கிறது. அவர் மனங்களில் மட்டுமே வாழ்பவர்.

    • @user-ns2rb2ee1o
      @user-ns2rb2ee1o 6 หลายเดือนก่อน +5

      ​@JamesVasanthanChennai so you refer Bible and talk in event that watched by all set of people. Are you conducting as person or Christians? Imagine if all of us speak based on religious beliefs in our work what will happen? We should not comment or induce our religious things. Otherwise you conducted very well.

    • @MohamedAli-wm5wy
      @MohamedAli-wm5wy 6 หลายเดือนก่อน +6

      ​@@JamesVasanthanChennaiungaloda nambikai ungaludaiyadhu....idhu Ella makkalum parpadhu...idhu Christian jeba kootam illai....neenga soldradhu sari endral Ilayaraja Jesus ae pathi sonnadhula endha thappum illa....annaiku ponguneengaa......ratham thakkali chutney dialogue than nabaham...

    • @Meena-qw9ko
      @Meena-qw9ko 6 หลายเดือนก่อน +3

      Silai endru soli irrundal James sir k soli irruparo??

    • @bennykirubakaran7135
      @bennykirubakaran7135 6 หลายเดือนก่อน

      அவர் படிப்புக்கும் இதை மறிப்பார். ஆனால் ஏற்றுகொள்ள மாட்டார். ஆனால் கடவுள் எனும்போது இடை மறிப்பார் ஆனால் ஏற்று கொள்வார். கடவுளும் படிப்பு போன்று கண்ணால் காண முடியாத சொல். சந்தேகம் எழுப்பினாலும் அவர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து ஏற்று கொண்டது மிகவும் நாகரிகமான செயலே.

  • @kcprabha1
    @kcprabha1 2 ปีที่แล้ว +2

    Interesting to watch with display of words

  • @user-xt5dq5vr9s
    @user-xt5dq5vr9s 4 หลายเดือนก่อน

    Super game show

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 2 ปีที่แล้ว +2

    Wonderful interesting episode 👏👏👌

  • @saroginisuthanthiran9706
    @saroginisuthanthiran9706 2 ปีที่แล้ว +3

    எனக்கும் பங்கு பற்ற ஆசை நன்றாக இருக்கு.

  • @umasingh6063
    @umasingh6063 8 หลายเดือนก่อน

    Sir u r rocking it's good to c u again. Schools should select and send inteligent and brave students ( some students are blinking without trying )

  • @kei638
    @kei638 2 ปีที่แล้ว +1

    Watched with my children
    Super anna
    Keep rocking
    Call madurai murthy. Deepa akka. Mullai godhandam

  • @RK-od6jf
    @RK-od6jf 2 ปีที่แล้ว +1

    Interesting to watch Sir

  • @lathaganesh8117
    @lathaganesh8117 2 ปีที่แล้ว

    Very interesting game..
    Nice to watch

  • @shalinishalini4517
    @shalinishalini4517 7 หลายเดือนก่อน +1

    Super anna

  • @venmahikitchen4496
    @venmahikitchen4496 2 ปีที่แล้ว

    Sir vaarthai vilaiyattu oru vaarthai oru latcham final mettioli devipriya avanga frnd eruvaraiyum entha showla parkka asai romba excitingah erukku sir

  • @chinnamanic8380
    @chinnamanic8380 5 หลายเดือนก่อน

    .‌. ,‌தமிழ் ❤

  • @rameshARram-ej4bx
    @rameshARram-ej4bx 2 ปีที่แล้ว +5

    இன்னும் அதிக பயிற்சி தேவைப்படுகிறது பங்கேற்பாளர்களுக்கு

  • @rajeswaran8344
    @rajeswaran8344 2 ปีที่แล้ว

    சிறப்பு!!

  • @yugamessduvaraga-en3cq
    @yugamessduvaraga-en3cq ปีที่แล้ว +1

    Ippo ulla babies nichayama ungala miss pannuvanga

  • @vanessavasenthi9867
    @vanessavasenthi9867 2 ปีที่แล้ว

    Nice programe sir

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 2 ปีที่แล้ว

    Nice sir

  • @thiruram5675
    @thiruram5675 2 ปีที่แล้ว +1

    Second round needs some more time maybe 2mins rather than 1min.. just suggestion

  • @DanielSamuel007
    @DanielSamuel007 2 ปีที่แล้ว

    Hats off bro 🔥👏👏👏

  • @ebenezera1855
    @ebenezera1855 2 ปีที่แล้ว

    நல் நிகழ்ச்சி

  • @rajeswariraji2197
    @rajeswariraji2197 5 หลายเดือนก่อน

    இதில் நானும் பங்கு கொள்ள ஆசை நிறைவேறுமா

  • @saguselva1208
    @saguselva1208 6 หลายเดือนก่อน

    Hi sir epudi irukinga enakum intha nigalchi romba pudikum na epudi kalathukurathu

  • @dassrathika9658
    @dassrathika9658 2 ปีที่แล้ว +3

    வெற்றி பெற்ற ஆசிரியர் எங்கள் ஆசிரியர்

  • @a.p780
    @a.p780 ปีที่แล้ว

    Ithula kalathukollvathu eppadi

  • @devadossgnanasekar6539
    @devadossgnanasekar6539 6 หลายเดือนก่อน

    James correct ah thaa soldraru

  • @ayilavanveetuvlogs7058
    @ayilavanveetuvlogs7058 2 ปีที่แล้ว

    Where is the 4th episode

  • @kalaichelvannadarajan5299
    @kalaichelvannadarajan5299 2 ปีที่แล้ว

    🥂👌🤣👍

  • @kei638
    @kei638 2 ปีที่แล้ว

    When next game

  • @amudhagopinath278
    @amudhagopinath278 6 หลายเดือนก่อน

    ஜேம்ஸ் bro இருப்பாரானு சொன்னது காணக்கூடியதாக இருக்கணும் சொன்னதுனால் தரன் சொன்னார்

  • @MuruganSundari-gy2tk
    @MuruganSundari-gy2tk 6 หลายเดือนก่อน

    😂

  • @suhirthasivagnanasundaram322
    @suhirthasivagnanasundaram322 2 ปีที่แล้ว

    வள்ளி