இரும்புக் கடைக்கு சென்ற பைக்கை E-பைக்காக மாற்றிய மாணவர் | Youth turns old bike into e-bike

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • #ebike #innovator #Sunnews
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our TH-cam channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 567

  • @josephjeyaventh360
    @josephjeyaventh360 2 ปีที่แล้ว +283

    மிகப் பெரிய நிறுவனங்களுக்கு இணையான சிறந்த படைப்பு
    நண்பருக்கு எனது பாராட்டுகள்

  • @ragavspritz2625
    @ragavspritz2625 2 ปีที่แล้ว +118

    அருமை....ஆனால்,
    இதை கண்டிப்பாக அரசு..கண்டுகொள்ளாது...என்பது நிதர்சனமான‌‌ உண்மை......ஏனென்றால் இது இந்தியா‌‌‌‌‌..😞

    • @saralmary9936
      @saralmary9936 2 ปีที่แล้ว +2

      💔

    • @rranjithyathava123rranjith5
      @rranjithyathava123rranjith5 2 ปีที่แล้ว +1

      𝘾𝙧𝙩 𝙮𝙖 𝙞𝙩𝙝𝙪 𝙫𝙪𝙣𝙢𝙖𝙞

    • @arokialion6895
      @arokialion6895 2 ปีที่แล้ว

      ஆம் நண்பரே ஆமணக்கு பெட்ரோல் கண்டுபிடித்தவரின் நிலைமை என்ன
      உப்புத் தண்ணீரில் ஓடும் பைக் கண்டுபிடித்தவரின் நிலை என்ன
      காசு, பணம், துட்டு, மணி,
      எல்லாம் கார்ப்பரேட்

    • @simple_eletricals123
      @simple_eletricals123 2 ปีที่แล้ว +1

      Naanum entha maathiri e bike sensuttu tv yila vanthen petti koduththen eallaam wast nanbaa enge thiramaikku onnum palan eillappaa

  • @appadipodu2872
    @appadipodu2872 2 ปีที่แล้ว +55

    கூடிய விரைவில் ஆனந்த் மஹிந்திரா உங்களை சந்திப்பார்....

    • @PavanDot
      @PavanDot 2 ปีที่แล้ว +2

      @Tony Roy avar onnum apdi kidayaathu

  • @moorthymoorthy1388
    @moorthymoorthy1388 2 ปีที่แล้ว +88

    இவரது திறமை முன்னனி இரு சக்கர வாகன நிறுவனங்களால் மூடி மறைக்க படும்......... அரசியல் 😢

  • @Drake-iz7ie
    @Drake-iz7ie 2 ปีที่แล้ว +73

    அருமையான செய்தி 👍

  • @sathishmaha-0272
    @sathishmaha-0272 2 ปีที่แล้ว +82

    தமிழர்கள் திறமைகள் அதிகமாக உண்டு அதை பயன்படுத்திக்கொள்ள தான் அரசுக்கு நேரம் இல்லை 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @karuppasamyp1270
    @karuppasamyp1270 2 ปีที่แล้ว +102

    உலகில் அழியா செல்வம் கல்வி....📚📚📚
    கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு...📜📜🌍🌍🧭⛰

    • @saravanan695
      @saravanan695 2 ปีที่แล้ว +2

      Ne un poccha mudu

    • @Karthik-hq3ff
      @Karthik-hq3ff 2 ปีที่แล้ว +1

      Super ah sonna bro

    • @baranifx
      @baranifx 2 ปีที่แล้ว

      இதற்கு படிப்பு முக்கியம் அறிவு திறன் இருந்தால் போதும்

    • @madangt
      @madangt 2 ปีที่แล้ว

      @@saravanan695 nee poyi muti vidu..😂

    • @somittaboy2049
      @somittaboy2049 2 ปีที่แล้ว +1

      Hlo bro ..padipu oru puntayum illa 🤫🖕......kadavul kudatha ..thiramai thi.....ok va..padikathavar kuda lengend tha.......pifachavan matum periya punta illa **🖕👿🤫

  • @kmpskmps2435
    @kmpskmps2435 2 ปีที่แล้ว +31

    அம்பானி அதானி கிட்ட பெட்ரோலுக்கான உரிமம் இருக்கிற வரைக்கும் இதுபோன்ற வண்டிகளுக்கு அனுமதி கொடுக்கவே மாட்டானுக.. அப்புறம் எப்படி கடன் கொடுப்பாங்க...?

    • @basavaanand7145
      @basavaanand7145 2 ปีที่แล้ว

      மானியம் இருக்கு பா.

    • @பழனிச்சாமிபார்வை
      @பழனிச்சாமிபார்வை 2 ปีที่แล้ว +1

      தங்களுடைய கருத்து 100% உண்மை அரசு உதவி செய்தாள் எரிபொருள் இல்லாமல் மின் உற்பத்தி செய்துகொள்ளும் கருவியை வடிவமைத்து தருவதாக மனு அளித்தேன் இதுவரை என்னை கொலை செய்யாமல் உள்ளனர் இது தான் மிச்சம்

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 2 ปีที่แล้ว +3

    பெருமையாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.வளர்க மென்மேலும்.

  • @p.tamilarasan4545
    @p.tamilarasan4545 2 ปีที่แล้ว +8

    தம்பி நீங்க எங்கியோ இருக்க வேண்டியது இங்க இருக்கிங்க., முடிந்தவரை முயற்சி செய்யுங்கள், வெற்றி பெற வாழ்த்துக்கள்.! ✍️ 🙋

  • @sathishrj2843
    @sathishrj2843 2 ปีที่แล้ว +4

    சகோதரா உனக்கு நல்ல திறமை இருக்கிறது உன்னோடு திறமையை வெளி நாட்டில் காட்டு அப்போதான் உன் திறமைக்கு மதிப்பு இருக்கும்

  • @jacobjim8957
    @jacobjim8957 2 ปีที่แล้ว

    செய்தி மட்டும் தான் உனக்கு நண்பா உன் திறமைய மதிக்க மாட்டான் நம்ம நாட்டில்,வாழ்த்துகள்

  • @nandhakumar5072
    @nandhakumar5072 2 ปีที่แล้ว +1

    இன்ஜினியரிங் இன்றி அமையாது உலகு🔥🔥

  • @Nandhakumar_Arumugam8
    @Nandhakumar_Arumugam8 2 ปีที่แล้ว +38

    More than the basic prototype.. The customizations he has made are awesome.. 1) Motion sensor 2) Autodrive 3) High life battery 👌

  • @packialakshmi338
    @packialakshmi338 2 ปีที่แล้ว +8

    நம் முதல்வர் அவர்கள் இது போன்ற கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிப்பார் என நம்புகிறோம்.

  • @abhimanyu7573
    @abhimanyu7573 2 ปีที่แล้ว +61

    Design is very good comparing to the existing electronic bikes :D good bro!

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 2 ปีที่แล้ว +7

    நண்பருக்கு வாழ்த்துக்கள்.
    இது போன்ற கண்டுபிடிப்புகளை
    மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை.
    ஏனெனில், பெட்ரோலிய பொருட்கள் மூலம் கிடைக்கும் பெருமளவு வரி வருவாய் தான்.

  • @harin1509
    @harin1509 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் தம்பி. மென்மேலும் வளர்க

  • @letstry..513
    @letstry..513 2 ปีที่แล้ว

    அவரோட இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்....💐 இது ரொம்ப simple தான் நண்பர்களே...யாரும் கோப பட வேண்டாம்..நண்பர்களே.. இவர் பழைய மோட்டார் சைக்கிள் வாங்கி அதை after market electric motor kit வாங்கி அதை வடிவமைத்து இருக்கிறார் அவ்ளோதான்...இது நம்மலும் செய்யலாம்...... இந்த மாதிரி petorl பைக்க எலக்ட்ரிக் பைக்கா....மாத்துற வீடியோ TH-cam la நிறைய இருக்கு..கொஞ்சம் நேரம் ஒதுக்கி அதயும் பாருங்கள்...

  • @irwin.k8072
    @irwin.k8072 2 ปีที่แล้ว +6

    தேவைப்படும் போது தான் புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும் 👍🏻

  • @saroprabu
    @saroprabu 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பா.... நீங்கள் மென் மேலும் வளர்க 💐🙏

  • @aswint2995
    @aswint2995 2 ปีที่แล้ว

    அருமை சகோதரர் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் மிகவும் அருமை யான கண்டு பிடிப்பு

  • @karthikeyankarthi7572
    @karthikeyankarthi7572 2 ปีที่แล้ว

    Bro நீங்கதான் வேற லெவல் Bro.....தரமான செய்க

  • @jayakumar2208
    @jayakumar2208 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் பிரதர் உங்கள் முயற்சி வெற்றி கிடைக்கும்

  • @gabriealc8266
    @gabriealc8266 2 ปีที่แล้ว +18

    வாழ்த்துக்கள் bro👍

    • @sciencedepot3927
      @sciencedepot3927 2 ปีที่แล้ว

      Check my channel! and support!
      Thank you!

  • @chennaipullingo6142
    @chennaipullingo6142 2 ปีที่แล้ว +5

    எப்போ வரும் இந்த வண்டி i. M wait ing fou ❣️ bike♥️🔥

  • @srm8887
    @srm8887 2 ปีที่แล้ว +5

    E bike மாத்துறது ரோம்ப சுலபம், இத ரோட்டுல ஓட்டணும்னா RTO approval வேணும், அதனாலதான் நிறைய பேர் இதை செய்ய தயங்குறாங்க

  • @thavamthavam3847
    @thavamthavam3847 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதர👍👍👍

  • @deepikar9951
    @deepikar9951 2 ปีที่แล้ว +8

    Congaratlation brother

  • @NawazAhmed-wu2zy
    @NawazAhmed-wu2zy 2 ปีที่แล้ว +4

    Congratulations bro best of luck TN govt please support

  • @alone-boy237
    @alone-boy237 2 ปีที่แล้ว

    Look spr ah iruku😍😍திறமை யான நபர்🥰😘

  • @sakthivelsg2604
    @sakthivelsg2604 2 ปีที่แล้ว

    👌👌👏👏👏அருமை மென்மேலும் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள எனது வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏

  • @gokulr1243
    @gokulr1243 2 ปีที่แล้ว +10

    We also done this as a college final year project in 2019. This project can be done in any normal motorcycle. But in today's battery and other electronic components price make it even more costly. We spent around 50000 rs and got a range of 45 Kms/ full charge. Nowadays a conversion kits are available it can be done easily. If he use a hub-motor this design could be even more efficient.

  • @senthattikalai6153
    @senthattikalai6153 2 ปีที่แล้ว

    அருமையான கண்டுபிடிப்பு உங்கள் கண்டுபிடிப்புகளுக்கு நான் வாழ்த்துக்கள் சகோ கூடிய விரைவில் உங்கள் கண்டுபிடிப்பு மிகப்பெரிய அளவில் வெற்றி அடையும்

  • @heathledger5886
    @heathledger5886 2 ปีที่แล้ว

    தயவுசெய்து encourage this type of youngsters Tn Govt should be consider this.. இப்போ வரும் elec பைக்ஸ் la உங்க அளவுக்கு இவ்ளோ சென்சார் சென்சிடிவ் la no way chance under a lakhs.. ferophospate அவ்ளோ சீக்கிரம் oru product success கொண்டார முடியாது... do more bikes நண்பா... 👌💐💐 வாழ்த்துக்கள்...

  • @Srikeerthi2425
    @Srikeerthi2425 2 ปีที่แล้ว +4

    90's kid pola, nambalaam romba nalla pasanda da.

  • @panneerselvamganesh5270
    @panneerselvamganesh5270 2 ปีที่แล้ว

    அருமை நண்பரே 🎉💐 வாழ்த்துக்கள்

  • @dinakaran4025
    @dinakaran4025 2 ปีที่แล้ว +29

    Govt should suppourt such good things and creative works

    • @saravanakr2754
      @saravanakr2754 2 ปีที่แล้ว +7

      Kandipa panna mattanga...... Thiruda mudiyathu..... Just go foreign avaroda economic ahchum use ahhum

    • @siddheshgk4597
      @siddheshgk4597 2 ปีที่แล้ว

      @@saravanakr2754 like Hero Film

  • @king-ej2lf
    @king-ej2lf 2 ปีที่แล้ว +1

    சிறந்த படைப்பு.அருமை சகோ

  • @selvisubramani3607
    @selvisubramani3607 2 ปีที่แล้ว

    நண்பருக்கு வாழ்த்துக்கள்.பெட்ரோல் விலைக்கு இதுதான் தேவை..நல்ல பதிவு நன்றி.

  • @southafricatamilian8666
    @southafricatamilian8666 2 ปีที่แล้ว +3

    Amazing 🤩 happy to see Indians environment will change a lot

  • @veera461
    @veera461 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரர் 💐💐💐💐💐

  • @kathirvel5549
    @kathirvel5549 2 ปีที่แล้ว +1

    Vera level nanbaa💟

  • @vaseeedits4469
    @vaseeedits4469 2 ปีที่แล้ว +1

    Naanum ariyalur than really proud of you pro

  • @svenkatesh9971
    @svenkatesh9971 2 ปีที่แล้ว

    நண்பா அரசாங்கம் எந்த ஒரு உதவியும் செய்யாது. எந்த ஒரு ஆதரவும் கூட தராது.
    உங்கள் முயற்சியை நீங்கள் செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

  • @prabuk8247
    @prabuk8247 2 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள் 👍👍

  • @raasiis2a
    @raasiis2a 2 ปีที่แล้ว +7

    வரவேற்கத்தக்க செய்தி படைப்பாளிகளை வளரச் செய்து உதவி செய்து தமிழ் நாட்டு மக்களுக்கும் உற்பத்தி தொழிற்சாலையாக மாற்றி அரசு அமைத்துக் கொடுத்தாள் அந்த மாணவர் மேன்மேலும் வளர காரணம் அவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @PraveenKumar-cp8xn
    @PraveenKumar-cp8xn 2 ปีที่แล้ว

    வேற லெவல் கம்பெனி வண்டிய விட இது சூப்பர் 👍👍👍

  • @subashreesadaiyappan2726
    @subashreesadaiyappan2726 2 ปีที่แล้ว +1

    🙏வாழ்த்துக்கள் நண்பரே👍
    மேலும் உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்

  • @PerfectTecno
    @PerfectTecno 2 ปีที่แล้ว +6

    👏👏👏அருமை நண்பா... நானும் ஒரு வண்டி வச்சிருக்கேன் மாற்ற வேண்டும் இதை விட Advance model but தற்போதைக்கு பணம் இல்லை...

  • @sbjvlog
    @sbjvlog 2 ปีที่แล้ว +1

    I'm chidambaram, great of u bro

  • @mass12345
    @mass12345 2 ปีที่แล้ว +6

    ஆன எதுவுமே நடைமுறைக்கு வர மாட்டுது..🙄இவங்க எல்லாம் அப்புறம் காணாமல் போராங்க

  • @michaelgodsonl5069
    @michaelgodsonl5069 2 ปีที่แล้ว

    Super broo... Vera level pannitu irukingaaaa

  • @msgaming1393
    @msgaming1393 2 ปีที่แล้ว +4

    Vera level thala 👍🔥 congratulations 🎊 bro

  • @prakashs7532
    @prakashs7532 2 ปีที่แล้ว +3

    Arumai nanbare. Idhil solar moolam charge seyyum vasadhi seeyya mudiyuma

  • @animeanime450
    @animeanime450 2 ปีที่แล้ว

    பாராட்ட வேண்டும்

  • @gopinathnk2470
    @gopinathnk2470 2 ปีที่แล้ว

    👍 வாழ்த்துக்கள் தம்பி 👍 வாழ்த்துக்கள்

  • @dhiyaneshwarchess12Pro
    @dhiyaneshwarchess12Pro 2 ปีที่แล้ว +2

    I wish the government will help this amazing person to develop the E-Bike and Him Developing skills also tooo!!!
    Very Satisfying watching this video!!
    Congratulations bro!!!
    Your wish will near soon..... 😍

  • @karthikpatrick4440
    @karthikpatrick4440 2 ปีที่แล้ว

    அருமை நண்பா 💝💝💝💝💝

  • @zivanbaskaran7186
    @zivanbaskaran7186 2 ปีที่แล้ว +4

    Waste அருமையான product ஆக மாற்றிய‌ நீங்கள் genius bro well done .and keep it up bro .all the best

  • @devshalu7141
    @devshalu7141 2 ปีที่แล้ว

    Neenga Vera level

  • @sunnewsful
    @sunnewsful 2 ปีที่แล้ว

    நெஞ்சார்ந்த பாராட்டுகள்

  • @priyanprakashprakash2651
    @priyanprakashprakash2651 2 ปีที่แล้ว +1

    நம்பர் இருந்தா குடு நண்பா உங்கள் முதல் கஸ்டமர் நான்தான்

  • @karthi1781
    @karthi1781 2 ปีที่แล้ว +2

    Congrats bro 🔥🔥

  • @ilayaraja7026
    @ilayaraja7026 2 ปีที่แล้ว +5

    Very talented person 👏

  • @hariharan7920
    @hariharan7920 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் BRO 🔥❤️🔥

  • @HcucYogesh
    @HcucYogesh 2 ปีที่แล้ว +1

    Really proud of you brother
    Hatsoff

  • @ayanselvam7623
    @ayanselvam7623 2 ปีที่แล้ว

    அருமை சகோதரரே

  • @manisri4655
    @manisri4655 2 ปีที่แล้ว

    Mass bro melum valara vazhthkkal👍👍👍

  • @rajkayu5528
    @rajkayu5528 2 ปีที่แล้ว

    அருமை நண்பா

  • @babua3339
    @babua3339 2 ปีที่แล้ว +2

    Keep it bro வாழ்த்துகள்

  • @jayaprakash2971
    @jayaprakash2971 2 ปีที่แล้ว

    Tamilan is great tamilanukku vaipu kotukka mattenkurangha super bro

  • @AmithkumarA-pj2kn
    @AmithkumarA-pj2kn 2 ปีที่แล้ว

    Pochchi,hero paduththula vara villan ongala edho panna poraa😂😂😂,super bro💥💥💥

  • @mayilvahanan192
    @mayilvahanan192 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பா

  • @sureshbalu8018
    @sureshbalu8018 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @venkatkrishnankumar
    @venkatkrishnankumar 2 ปีที่แล้ว +3

    Vaazthukkal

  • @ManiKandan-te8gu
    @ManiKandan-te8gu 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ 😍

  • @RajaKumar-hk4yh
    @RajaKumar-hk4yh 2 ปีที่แล้ว +1

    ஒழுங்காக உழைத்து
    பிழைக்க நினைப்பவருக்கு
    எந்த வங்கியிலும் உதவி கிடைக்காது .

  • @elwindavidwilson6844
    @elwindavidwilson6844 2 ปีที่แล้ว +6

    Hearty congratulations 🎉

  • @janakiraman6374
    @janakiraman6374 2 ปีที่แล้ว

    பாராட்டுக்கள்

  • @mdvasu4624
    @mdvasu4624 2 ปีที่แล้ว

    Arumaiyana kandu pidippu 👏👏👌👌

  • @kansree9078
    @kansree9078 2 ปีที่แล้ว +1

    So proud of you brother

  • @pscparamesh3154
    @pscparamesh3154 2 ปีที่แล้ว

    SUPER super govt should encourage

  • @suryasaran4811
    @suryasaran4811 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா🥰💐

  • @user-rk5rk1er9s
    @user-rk5rk1er9s 2 ปีที่แล้ว +1

    Hats off bro

  • @djprakash4186
    @djprakash4186 2 ปีที่แล้ว +1

    சகோ வாழ்த்துக்கள் 💐

  • @indiancitizen4614
    @indiancitizen4614 2 ปีที่แล้ว

    இன்றைய சூழலுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது...இதுபோன்ற கண்டுபிடிப்புகள் தமிழக அரசால் ஊக்கம் அளிக்கப்படவேண்டும்...

  • @gurusathish2093
    @gurusathish2093 2 ปีที่แล้ว

    நம்ம ஊர்ளையும் படைப்பாளிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு உதவி செய்ய அரசாங்கம் முன் வரவேண்டும்

  • @udhayakumar9923
    @udhayakumar9923 2 ปีที่แล้ว

    Super Anna congratulations......👍

  • @harshak1090
    @harshak1090 2 ปีที่แล้ว +3

    Fz x maari irukku🔥🔥

    • @sethu1538
      @sethu1538 2 ปีที่แล้ว +2

      Aama bro

  • @devshalu7141
    @devshalu7141 2 ปีที่แล้ว

    நல்ல செய்தி

  • @sssthalamediasaravanan3902
    @sssthalamediasaravanan3902 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @Justforlal
    @Justforlal 2 ปีที่แล้ว +1

    Congrats for 5000k sucrebs 😘😘😘

  • @pulsarshakthi
    @pulsarshakthi 2 ปีที่แล้ว +3

    Bro... congrats bro...🤝

  • @Mps_creation
    @Mps_creation 2 ปีที่แล้ว +1

    Vera level sema bro 💜💜😍😍😍😍

  • @panneerads2062
    @panneerads2062 2 ปีที่แล้ว +1

    Super good

  • @broken4577
    @broken4577 2 ปีที่แล้ว +1

    Good luck anna ❤❤
    From dindigul

  • @mr.bovass
    @mr.bovass 2 ปีที่แล้ว +1

    அவ்வளவு ஈசியா வளர விட்ற மாட்டாக புரோ

  • @MR-mw4cy
    @MR-mw4cy 2 ปีที่แล้ว

    Semma , awesome 😍🥳...but corporates valara vidamaatanunga😳

  • @pooranamholidays1490
    @pooranamholidays1490 2 ปีที่แล้ว

    Vanthukal brother 🥰🥰🥰