Petrol bunk ஏமாற்று வகைகள் மற்றும் அதை தவிர்க்கும் முறைகள் | Tamil Stack

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • This video is posted with the intention to create awareness among the people to not get cheated the next time they are into a petrol bunk. (Tamil version)
    Please subscribe for more such useful videos
    / tamilstack

ความคิดเห็น • 813

  • @mohankumarpauparapatti7751
    @mohankumarpauparapatti7751 4 ปีที่แล้ว +5

    கூடவே தீர்வும் சொல்லிருக்கீங்க...சூப்பர்.
    அன்றாட வாழ்கையில இந்த மாதிரி மத்த இடங்கல்ல நடக்குர பிரச்சனையில இருந்து தப்பிக்க, உசாராக தீர்வு குடுங்க அண்ணே.

  • @riyash_sura
    @riyash_sura 5 ปีที่แล้ว +34

    110.170.190.230.change kuduthu Adikanum. Ell@rum 100.50.200.500.1000.__indha type adikranga basics rules mathi petrol podunga. 🧐🧐purinchavunga like❤👍 panunga.

    • @AjithKumar-fw9nd
      @AjithKumar-fw9nd 4 ปีที่แล้ว

      correct bro, na epavume 90 or 210 poduven 😂😂

    • @MrBalaji1604
      @MrBalaji1604 3 ปีที่แล้ว

      Puriyala bro yaen ipdi petrol podanum nu solreenga

  • @praveenkumar3121
    @praveenkumar3121 4 ปีที่แล้ว +33

    Petrol ellarum liter"la podunga...
    Ex: 2, 3 , 5 litre
    ATM Card la pay pannunga...
    Evanum ematha mudiyathu.
    Quantity correcta varum....
    1 yeara apdithaan podaren

    • @chuttipaiyan9258
      @chuttipaiyan9258 4 ปีที่แล้ว

      Tank fill pannitu cash kudukkalama bro
      Fraud pannuvangala

    • @ravidon5303
      @ravidon5303 2 ปีที่แล้ว

      Apayum eamathuranga

  • @tamizhvendan6784
    @tamizhvendan6784 4 ปีที่แล้ว +9

    பயனுள்ள தகவல், நன்றி தோழர்.

  • @consultvijay2004
    @consultvijay2004 4 ปีที่แล้ว +2

    உண்மையில் விழிப்புணர்வு தரும் அருமையான பதிவு.

  • @tamilselvam1874
    @tamilselvam1874 4 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி அண்ணா.

  • @prabakarans9585
    @prabakarans9585 5 ปีที่แล้ว +309

    All dislikes from petrol bunk employees😁

    • @lokeshalk
      @lokeshalk 5 ปีที่แล้ว +10

      And also petrol bunk owners

    • @manoharanradhakrishnan1302
      @manoharanradhakrishnan1302 5 ปีที่แล้ว +5

      Then, this man is a retired petrol bunk employe I believe.

    • @prabakarans9585
      @prabakarans9585 5 ปีที่แล้ว

      @@manoharanradhakrishnan1302🤣🤣🤣

    • @dadsdolly
      @dadsdolly 5 ปีที่แล้ว +1

      Not working in any bulk dislike your comments

    • @ArunKumar-pd7jr
      @ArunKumar-pd7jr 5 ปีที่แล้ว

      S

  • @gpm
    @gpm 5 ปีที่แล้ว +7

    Video supper use full

  • @saravananr9370
    @saravananr9370 4 ปีที่แล้ว +2

    தகவல்களையும் தீர்வுகளையும் தந்தீர்கள்.. நன்றி ஐயா..

  • @kaali000
    @kaali000 5 ปีที่แล้ว +27

    I was cheated so many times in the beginning as you said. One more thing you can include, if you give 500 and ask petrol for 100. After completion they go for other person meaning that you gave only 100. If you are not sure about your money what you gave, they easily tell that you have given 100 only. They also show a 100 rupees note from their money bag. This is my experience. But nowadays I learn to overcome these frad. You are 100,,% correct. Thanks for your information

  • @kovaiterracegarden
    @kovaiterracegarden 5 ปีที่แล้ว +88

    உருப்படியான தகவல்களை கொடுத்தமைக்கு நன்றி

    • @TamilStack
      @TamilStack  5 ปีที่แล้ว +2

      வருக !

  • @santhosh3404
    @santhosh3404 5 ปีที่แล้ว +97

    Shanthi gears is the only branch wic is trusted in TN

  • @surendarc3780
    @surendarc3780 3 ปีที่แล้ว +2

    Naanum bunk la tha work pandra bro neenka soldrathu unmatha bro but athu sila bunk la tha bro neenka safety aa iruka oru sila vali
    1) starting reading to clossing reading pakkanum
    2)card payment
    3)cash aa check pannanum
    4)intha video la soldra Mari mission la program pandrathu Kastam because oru bunk ku pala chief officer appo appo varuvanka check pannuvanga...appo system la fraud panni iruntha avankala odaney atha Seri Panna mudiyathu so inthamari mission la chip vakkirathu rombaaaaaaaaaaaaaaaa kastam but inthamari risk eduthu fruad pandra bunk kum iruku
    apram last aa onnu sollikura Ella bunk workers &bunk um theif (திருடன்) illa 🙏🙏
    Bunk Ella field la um thappu iruku antha Mari bunk work laum thappu la iruku so neenkalum safety aa irunka nandri

  • @SivaKumar-pz8to
    @SivaKumar-pz8to 3 ปีที่แล้ว +16

    உண்மைதா நண்பா அதுனால நான் வண்டியில பெட்ரோல் போடரது இல்லை வாரம் 5 லிட்டர் கேன்ல வாங்கிடுவேன் 😀😀

  • @sivakumarc2668
    @sivakumarc2668 4 ปีที่แล้ว +1

    சூப்பர்... உண்மையில் ஒரு அருமையான வீடியோ...

  • @Magesh143U
    @Magesh143U 4 ปีที่แล้ว +2

    இவர்கள் எப்போதும் திருந்த போவதில்லை..இதற்கு தேவை பாதுகாப்பான மாற்று வழி.....

  • @user-ve8ke8lh4y
    @user-ve8ke8lh4y 4 ปีที่แล้ว +38

    தல நான் எப்பவுமே 105 ரூபாய்க்கு தான் போடுவேன்

    • @Arun-rl5rd
      @Arun-rl5rd 4 ปีที่แล้ว +2

      Athu yen bro 105

    • @muthubeema4285
      @muthubeema4285 4 ปีที่แล้ว +2

      105 rubaku Billu tharuvaangala

    • @user-ve8ke8lh4y
      @user-ve8ke8lh4y 4 ปีที่แล้ว +3

      @@Arun-rl5rd 101 இல்ல 102 அப்படின்னு போட்டா மொய் வச்ச மாதிரி இருக்கும் அதுமட்டுமல்ல என்னிடம் நிறைய 5 ரூபாய் காய்ன்கள் சிறு வயதில் சேர்த்தது அப்படியே உள்ளது. அதை பர்ஸில் போட்டு வைப்பேன் 100 ரூபாயுடன் அந்த ஐந்தையும் சேர்த்து 105 ஆக போடுவேன். இதுதான் காரணம். 100 ரூபாய்க்கு போட்டால் அதில் பெட்ரோல் பிடிப்பார்கள் என்ற காரணத்தால் 105ஐ வழக்கமாக்கிவிட்டேன்.

    • @user-ve8ke8lh4y
      @user-ve8ke8lh4y 4 ปีที่แล้ว +2

      @@muthubeema4285 நான் இதுவரை பெட்ரோல் போடும்போது பில் வாங்கியதில்லை நண்பா. டீசல் போடும்போது மட்டும் தான் பில் வாங்குவேன். ஆனால், பில் கேட்டால் தருவார்கள்.

  • @jeevaramesh1288
    @jeevaramesh1288 4 ปีที่แล้ว +1

    Thanks for the useful video

  • @jebinmohanmv447
    @jebinmohanmv447 4 ปีที่แล้ว +1

    Onnu vituteenga anna
    Namma bikela poravanga random'a 50rs Ku poduvum..
    Bt antha machinela 4 button irukum F1 F2 F3 F4 ithumaari.
    F1 la set paneeruvanga 50rs Ku bt quantity only 45rs Ku than irukum.
    Namma 50rs.ku kaekumpo F1button press panni petrol poduvanga.
    Itha petrol punk la work panra oru Anna than solli thanthanga. So na petrol podumpo 60,90,110, 210 ipdi than poduvaen

  • @gokulakannan1564
    @gokulakannan1564 5 ปีที่แล้ว +3

    Yeah bro enakku nadhurukku. 100rs petrol poda sonna 30rs meter stop agiduchi. Then na 100rs dhana petrol poda sonnen ketadhu reset Panama appadiye petrol poda try panna so na avankitta enakku reset pannitu 100rs podu pay pandren illana vera pump LA potukuren nu solliten avanala edhu panna mudiyala. Most of people gave money before they filling petrol. Please once petrol is filled then you pay the money. Until don't interact with them.

  • @firevictory7136
    @firevictory7136 5 ปีที่แล้ว +8

    Thank you very much. God bless you.

  • @narayanasamy8791
    @narayanasamy8791 4 ปีที่แล้ว +11

    ஆயில் 20 மில்லிக்கு 10 மில்லி தான் போடுராங்க.

  • @AshokKumar-ni2si
    @AshokKumar-ni2si 4 ปีที่แล้ว +1

    Nice review bro ...Indha mari fraudu nariya pakkam nadakkuthu ...Last week kooda idha pathi pesitu irundhom .Brother oruthar petrol pottutu bike ooruku eduthutu poirukaru 500rs iku bike milage 60km ...Avarage km area than but poitu return thirumbpodhu dry aakiruchunu pesitu irundharu...Andha village up and down 80km

  • @HarishKumar-jj7rd
    @HarishKumar-jj7rd 4 ปีที่แล้ว +17

    இதற்கு official ah எங்கே புகார் செய்ய வேண்டும்????

  • @muskeepebinesarsanthanasam5831
    @muskeepebinesarsanthanasam5831 5 ปีที่แล้ว +266

    இதுலாம் நாம சொன்னா அடிக்க வராணுங்க ஐயா

    • @kalyansviewsandexperiment5614
      @kalyansviewsandexperiment5614 5 ปีที่แล้ว +10

      complaint to petrol bunk area sales officer .
      that mob no available in all petrol bunk

    • @kalyansviewsandexperiment5614
      @kalyansviewsandexperiment5614 5 ปีที่แล้ว +2

      complaint to petrol bunk area sales officer .
      that mob no available in all petrol bunk

    • @boopathip2482
      @boopathip2482 5 ปีที่แล้ว +1

      😂 😂 😂

    • @shankarc933
      @shankarc933 5 ปีที่แล้ว

      S Muskeep Ebinesar

    • @selveeswaran185
      @selveeswaran185 5 ปีที่แล้ว +1

      True.. I have asked..that guy scolded bad words..i said I don't want petrol.. Then I left... Better go with shell petrol

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM 4 ปีที่แล้ว +62

    பெட்ரோல் போட சொல்லிட்டு திரும்பி பார்த்தால் டீசல் போட்டு எனக்கு ரூ.12000 செலவை இழுத்து வைச்சிட்டாங்க

  • @suganyajayakumar9009
    @suganyajayakumar9009 4 ปีที่แล้ว +2

    Dislike parunga avlo Peru namala yematharanga makkale ...thank you bro already Oru bunk la sandai podruka reset Panama potruvanga

  • @rajkumarrajaram19
    @rajkumarrajaram19 4 ปีที่แล้ว +1

    அருமையான மற்றும் உபயோகமான பதிவு

  • @tjjanarthananx
    @tjjanarthananx 4 ปีที่แล้ว +2

    Motors manufacture take care of this. They can fix petrol reading meter like speedmeter..
    .

  • @senbasekarenba550
    @senbasekarenba550 4 ปีที่แล้ว

    மிகவும் சரியான வீடியோ உண்மை தான்.எனக்கு தெறிந்து செல் பெட்ரோல் பங்க் ஓகே.நாம் சொல் வதற்கு முன் அவர்கள் இதையெல்லாம் செய்வார்கள் நன்றி நண்பரே

  • @dharshanpriya7591
    @dharshanpriya7591 4 ปีที่แล้ว +9

    எங்க ஊர்ல பெட்ரோல் bunk la 3 வேல பாக்ராங்க இப்டி தா ஏமாத்துவாங்க அவங்க ஓனர் தெரியாம பன்னுவாங்க....

  • @km.chidambaramcenathana2766
    @km.chidambaramcenathana2766 5 ปีที่แล้ว +4

    நல்ல தகவல் 👌
    ஆடியோ லோவா இருக்கு.
    டூவீலருக்கு நேரடியாக இல்லாமல்
    1அல்லது 2 லிட்டர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கினால் அளவில் ஏமாற்றமுடியாது.
    இது என் வழக்கம்.
    இதில் டிஸ்லைக் பண்ணவங்க
    பெட்ரோல் பங்ல வேலை செய்றவங்களோ?😁🙄

    • @TamilStack
      @TamilStack  5 ปีที่แล้ว +1

      Bike la poi petrol ah bottle la kekringalaa?! thairiyamam jaasthi ungaluku😆

  • @raj6185
    @raj6185 5 ปีที่แล้ว +3

    Thanks for u r information sir...really its very useful 👍romba naalaiku apram youtube la oru useful aana video...

  • @onelinkadvt9800
    @onelinkadvt9800 4 ปีที่แล้ว +1

    Good explanation start a campaign for this inform the owner and and the company ask for the bill do not accept manual bill ask for 1008 Rs when you want Rs 1000 Do not carried away by their talk check cash change. Wonderful hearty thanks in behalf of all who buy petrol

  • @mothilal6479
    @mothilal6479 5 ปีที่แล้ว +18

    சிறப்பான பதிவு. உங்கள் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்.

  • @worldaffairstamil
    @worldaffairstamil 5 ปีที่แล้ว +3

    Very good points and illustration. Smart.

  • @balajiulaganathan
    @balajiulaganathan 5 ปีที่แล้ว +4

    அருமையான பகிர்வு

  • @katrathukaiyalavukallathat2119
    @katrathukaiyalavukallathat2119 5 ปีที่แล้ว +92

    ஏன் bike displayவில் petrolஉடைய points சரியாக தெரிவதில்லை, அதாவது எப்படி பெட்ரோல் பங்கில் மீட்டரில் உள்ளது போல ஏன் நம்முடைய வாகனங்களில் தெறிவது இல்லை, டிஜிட்டல் display விலும் இதுபோன்ற அமைப்பு இல்லை,

    • @kathir2239
      @kathir2239 5 ปีที่แล้ว +2

      Nanba vehicle la intha Maari illama avanga manufacture panranga Namma onnum Panna mudiyathu

    • @smartphonemaster3705
      @smartphonemaster3705 5 ปีที่แล้ว +6

      Nalla kelvi Accurate meter bike LA iruntha yaarum ematra mudiyathu.but selavu koncham athigam agum

    • @Numbers0123
      @Numbers0123 5 ปีที่แล้ว +1

      நல்ல கேள்வி

    • @Numbers0123
      @Numbers0123 5 ปีที่แล้ว +10

      இஞ்சீனீயர்ஸ் களுக்கு நல்ல வாய்ப்பு ஒரு கருவியை உருவாக்கி விற்பனை செய்ய...

    • @barathkannanpalanichamy8052
      @barathkannanpalanichamy8052 4 ปีที่แล้ว +3

      இப்போதைக்கி அப்படி ஒரு அளவீடு செய்யும் சாத்தியம் இல்லை. ஏன்னா நம்ம பைக் எப்பயும் ஒரே பொசிஷன்ல இருக்காது. கொஞ்சம் டில்ட் பண்ணுனாலும் அளவு தப்பா காட்டும். பெட்ரோல் போடற இடத்தில டிஸ்பென்ஸரோட flow rate வச்சு அளவு கண்டுபிடிக்கிறாங்க...

  • @prithivrajlakshminarayanan1992
    @prithivrajlakshminarayanan1992 5 ปีที่แล้ว +3

    Romba useful brother. ..thank you

  • @ShanSpotTamil
    @ShanSpotTamil 4 ปีที่แล้ว +5

    Semma

  • @MaheshBabu-cc3wy
    @MaheshBabu-cc3wy 4 ปีที่แล้ว +6

    In olden days, to avoid exact change/balance payment, we opted for round figures such as - 100, 300, 2000 etc. Since we are using debit/card these days, we can ask for a strange amount like - Rs.258, Rs.146 etc. or we can demand them to fill for 4.35 liters or 2.85 liters etc.

  • @murugavelt7629
    @murugavelt7629 ปีที่แล้ว

    பயனுள்ள பதிவு நன்றி

  • @REALGHOSTDEVIL
    @REALGHOSTDEVIL 5 ปีที่แล้ว +3

    GREAT MESSAGE..

  • @prabhur8456
    @prabhur8456 4 ปีที่แล้ว

    Arumaiyana thagaval .. kudave epdi eamarama irukalamnum sonnadhu sirappu.. thanks

  • @aditiyasaravanan2086
    @aditiyasaravanan2086 4 ปีที่แล้ว +2

    Tank open panakooda Vida matanunga sir evloku podanum kepanunga nama pakrathukulla amount fill panuvanguna 100 a. 50 a nu kepanunga munnadi pota bike amount 100 iruntha 100 sollamten 150 poduven illana 50 poduven . En na zero pqnama potruvanunga nan tank open pana aprom than amount soluven cash Kaila eduthutu side stand potu poda soluven

  • @siddhusivailan
    @siddhusivailan 4 ปีที่แล้ว +3

    Fill petrol in Litres and not for roundoff amounts.
    For Example : 1litre / 2litre
    ( Keep change while putting like this, Use Paytm)
    Don't put for cash : 100/200/500.

  • @mervinmanoj3102
    @mervinmanoj3102 4 ปีที่แล้ว +2

    Appreciated. Thanks for the video and was very useful.

  • @AnandCd
    @AnandCd 5 ปีที่แล้ว +7

    You can identify trusted bunks in your place easily. But how can you find when you travel to new places? In that situation look forward and fill petrol mostly in LOA bunks (Lorry Owners Association bunks, that are available mostly on the major highways of Tamilnadu) or petrol bunks directly managed by Oil companies (you can see notification in front of the bunk that it is run by Oil Company). Because they are non profit bunks so that chance to get cheated would be less. I say from my personal experience.

  • @Dinesh_Kumaresan
    @Dinesh_Kumaresan 5 ปีที่แล้ว +10

    Better fill the fuel in litre measurement and pay with cards. No issue of repeated value problem and presetted duplicate calibration issue. Also, we will received some low value amount return back from petrol pump for purchasing thru card. While paying, don't allow that employee to type a round off value in card machine. Ask them to enter a exact amount.

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 4 ปีที่แล้ว +1

    Thank you very much for giving more information about the petrol bank where the peoples do wrong activities.

  • @ShunmugaKumar
    @ShunmugaKumar 5 ปีที่แล้ว +11

    Fraud 2 happened twice in 2 different petrol stations in Delhi. I always fill my tank when I fill petrol. Once my bike came to reserve with 5 litres petrol. Within 100 metres, I reached a petrol station to full the tank, my tank capacity is 16 litres. So it will be around 11 litres petrol required to full my tank. The guy filled petrol for 200 and stopped. I asked him to fill the tank again. He said sorry and started continuing filling without resetting. Tank got filled around 11 litres but he asked for 11 litres + 200 extra. Second time same happened in different petrol station. Both the time I didn't paid any single rupee and left the petrol station. They said they will complain in police and get me. I am waiting for police from last one year but no one came till now 😂😂😂

    • @AjithKumar-fw9nd
      @AjithKumar-fw9nd 4 ปีที่แล้ว

      திருட்டு பயலுங்க

  • @GunasekaranPU
    @GunasekaranPU 5 ปีที่แล้ว +20

    Yes bro எனக்கும் இந்தமாதிரி நடந்துருக்கு. ஏன்னு கேட்டதுக்கு சரியான பதிலும் இல்ல நீங்க சொன்ன amount க்குதான் போற்றுக்கோம்னு சொல்லி மழுப்பிட்டாங்க. இது நடந்தது பாண்டிச்சேரி தவளக்குப்பம் பகுதியில்.

    • @gowthamkumarofficial
      @gowthamkumarofficial 5 ปีที่แล้ว +1

      Thanks for mentioning location. Most people don't do this. They just complain on comments section without mentioning location.

    • @selveeswaran185
      @selveeswaran185 5 ปีที่แล้ว

      Pondichery beach entrance bulk... 420

    • @dhavamoorthir8479
      @dhavamoorthir8479 4 ปีที่แล้ว

      Punda punk

    • @quickbitesitsme
      @quickbitesitsme 4 ปีที่แล้ว

      அவரு சொன்ன மாதிரி Google rating போடுங்க

  • @balajim8188
    @balajim8188 4 ปีที่แล้ว +23

    100 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொன்னா ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுட்டேன் சொல்லி இருக்காங்க

    • @kattubava8948
      @kattubava8948 3 ปีที่แล้ว +1

      ஏன் போலீஸ் நடவடிக்கை illay. இந்த மோசடிக்கு அநியாயம் அக்குரவம். Motakadi. Kattubawe. புதூர்

    • @sikku3
      @sikku3 3 ปีที่แล้ว

      Bro ippo 1litr 100 vandhurum bro 😁

  • @janakiramang7606
    @janakiramang7606 5 ปีที่แล้ว +2

    Thanks very useful message

  • @kingoftamilan1509
    @kingoftamilan1509 5 ปีที่แล้ว +1

    Very nice video

  • @jawaharbabu2187
    @jawaharbabu2187 5 ปีที่แล้ว +4

    Unknown facts. Super bro

  • @nitheeshsaron6458
    @nitheeshsaron6458 4 ปีที่แล้ว

    Thanks for instructions it's very helpful

  • @r.saravanansaravanan8184
    @r.saravanansaravanan8184 5 ปีที่แล้ว +1

    பெட்ரோல் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது பணம் கேட்டால் கொடுக்காதீர்கள் பெட்ரோல் போட்டு முடித்தவுடன் கொடுக்கவும் ஏனென்றால் பெட்ரோல் போடும் பொழுது பணம் கொடுத்தால் அவர்கள் மறக்க நேரிடும் நாமளும் மறந்துவிடுவோம் பெட்ரோல் போட்டு முடித்தவுடன் மறுபடியும் பணத்தை கேட்பார்கள் நான் கொடுத்து விட்டேன் என்று சொன்னால் இல்லை என்று வாக்குவாதம் சண்டை ஏற்படும் இது எனது அனுபவம் ஆகையால் உஷார்

  • @sumanbalaiah9554
    @sumanbalaiah9554 5 ปีที่แล้ว +3

    Extremely useful information bro.....

  • @natarajansasthri
    @natarajansasthri 4 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் நன்றி

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 5 ปีที่แล้ว +1

    Excellent bro its good service you are doing to the society, all your cautions are really correct, we are very easily distracted. One more suggestion its better to keep the cash ready before filling petrol, because they distract your observation by asking you money you will open purse and search money count and do something like searching your card and forget noting the petrol reading.

  • @balajim8188
    @balajim8188 4 ปีที่แล้ว +12

    இது மாதிரி அனுபவங்கள் நிறைய இருக்கு ஆனா அவங்ககிட்ட கேட்டா எங்களை ஏதாவது செய்து விடுவார்களோ என்ற பயம்

  • @balusubramanian5855
    @balusubramanian5855 5 ปีที่แล้ว +3

    Most informative data. Thank u.

  • @aditiyasaravanan2086
    @aditiyasaravanan2086 4 ปีที่แล้ว +1

    Tank fill pana petrol hose Ulla vidama poda solunga illana hose return petrol suck panum .ipadiyum kolla adipanunga bro

    • @AjithKumar-fw9nd
      @AjithKumar-fw9nd 4 ปีที่แล้ว

      100% correct!!!
      at least 200 to 300ml petrol ah suck pannidum.

  • @anandanrichardr6729
    @anandanrichardr6729 5 ปีที่แล้ว +3

    Very nice info video bro. Nowadays in nitrogen filling also they are cheating. They were stopping the filling before the beep sound. Beep sound sends count to the computer. But they were ignoring that. For example a tire needs 30. Now that person entering 35. He begin to inflate. Now he stops manually at 30. In this case they avoid beep sound and receiving money.

  • @CeeYennKay
    @CeeYennKay 5 ปีที่แล้ว +4

    *செம்மை!* 💕

  • @rsudarshan8061
    @rsudarshan8061 5 ปีที่แล้ว +2

    Thanks bro good instructions.😍😘👌👏

    • @TamilStack
      @TamilStack  5 ปีที่แล้ว

      Nanmai perugatum😊

  • @spaul5047
    @spaul5047 4 ปีที่แล้ว

    நன்றிகள் பல ஐயா.

  • @muthu6000
    @muthu6000 4 ปีที่แล้ว +1

    Nalla solluringa anna... All the best for next video... Keep ging na

  • @DineshKumar-hi7km
    @DineshKumar-hi7km 4 ปีที่แล้ว

    Super bro thank you so much

  • @abd2212
    @abd2212 4 ปีที่แล้ว

    Very usefull very thx

  • @prabus3637
    @prabus3637 2 ปีที่แล้ว

    இதுக்கெல்லாம் ஒரே தீர்வு...ஒரு litre can எப்வும் bike la வசிகணும்....தேவை படும் போது bottle la வாங்கி one litre crt ah iruka nu check Pani போடணும்

  • @karthikcj8165
    @karthikcj8165 4 ปีที่แล้ว

    உங்களுக்கு மிகவும் நன்றி... all the best.

  • @Musicvibezzz7
    @Musicvibezzz7 5 ปีที่แล้ว +2

    Good job very Useful 👏🤝

  • @silambu7699
    @silambu7699 5 ปีที่แล้ว +1

    Very.nice information

  • @gowthamgtm5195
    @gowthamgtm5195 5 ปีที่แล้ว +2

    Thankyou for onderful message nanba

  • @Bilalahmed-po4ih
    @Bilalahmed-po4ih 4 ปีที่แล้ว

    Unga bike reserve vanda odane 100 rs petrol potu otunga intha mari iruka bunk la ellame try pannunga entha bunk la unga vandi romba distance cover pannutho antha bunk laye petrol fill pannunga i tried it and succeeded

  • @isfaqnokia
    @isfaqnokia 5 ปีที่แล้ว +17

    Always go to a dispenser where auto driver queued up... Because they will not fcuk with auto drivers... Anf never go to a dispenser where an employee welcomes you and urge to come to that dispenser

  • @amarthiya6995
    @amarthiya6995 4 ปีที่แล้ว +3

    Good one bro😇

  • @senthilkumar-me1ks
    @senthilkumar-me1ks 2 ปีที่แล้ว

    Great job sir

  • @proprabhu9702
    @proprabhu9702 5 ปีที่แล้ว +2

    Aama bro regular ah podra bunk la petrol pottan aana anga vera oru pudhu worker irundhaaru.. 300 ku poda sonn 100 niruthittu pottachi nnaru... Naa 300 ketta 100 podriyennu thittuna apram reset pannama apdiye 100 la irundhu 200 kku kondu poi niruthi first oru 100 ippa oru 200 motham 300 rubakku pottachi nnaru apram sema gandayittan naa ketta kelvila avare correcta pottutu poittaru

  • @venkatesan.gjayanthi.v5798
    @venkatesan.gjayanthi.v5798 5 ปีที่แล้ว +4

    அருமை சகோ

  • @harirajan1393
    @harirajan1393 5 ปีที่แล้ว +5

    Aama nga sir..Neraiya petrol bunk la display la reading romba speed ah run aaguthu...Enaku apdi speed run aachu na vandi fuel display la petrol kammiya increase aana matritha feel aaguthu

  • @govindaraj3300
    @govindaraj3300 4 ปีที่แล้ว

    தலைவா எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நான் சொல்கிறேன். இப்ப பெட்ரோல் பங்கில் வைட் (white) அப்படின்னு கலக் ஆரம்பிச்சுட்டாங்க.
    நம்ம 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொல்லிட்டு நாம கவனிக்கலனா ரீடிங் ல 95 ல யே அந்த பாம்பை எடுத்து விடுங்கிறார்கள் .
    இன்னொரு பெட்ரோல் பங்க் கில் ரீடிங் 20,25 இருந்துதான் ஆரம்பிக்கிறது.
    இன்னும் சில பெட்ரோல் பங்க் கில் வாட்டர் கேன் னில் நாம் கேட்டால் குறிப்பிட்ட பைப்பில் மட்டும்தான் தருகின்றார்கள். நன்றி

  • @sivasiva8175
    @sivasiva8175 5 ปีที่แล้ว +2

    Semma bro thanks

  • @danielraja4886
    @danielraja4886 5 ปีที่แล้ว +1

    Super bro very useful information

  • @nsubramaninagayanchettiar7843
    @nsubramaninagayanchettiar7843 3 ปีที่แล้ว

    Very very nice

  • @user-yq8jh8pv7h
    @user-yq8jh8pv7h 5 ปีที่แล้ว +6

    Shell bunk is super

  • @ganeshrvgk
    @ganeshrvgk 5 ปีที่แล้ว +5

    Why do we don't have self service option in India, as all other countries have self service.

  • @iyappaniyaps9395
    @iyappaniyaps9395 4 ปีที่แล้ว

    Thanks sir very good information

  • @kumaravelp1198
    @kumaravelp1198 4 ปีที่แล้ว +1

    Rumba correct bro.. Even I have faced this kind of issue

  • @dhanyakumardhanya7105
    @dhanyakumardhanya7105 5 ปีที่แล้ว +9

    Very nice and useful information,thank you sir.

    • @manojstatham7234
      @manojstatham7234 5 ปีที่แล้ว +1

      Mostly fake news don’t believe that video

    • @faisalshariff4987
      @faisalshariff4987 5 ปีที่แล้ว

      Intha mathri loosuga irukurathunala thana intha mathri video podraga

  • @vinothkumar.10
    @vinothkumar.10 4 ปีที่แล้ว

    Good message

  • @sarisari693
    @sarisari693 4 ปีที่แล้ว

    எல்லாமே உண்மை தகவலுக்கு நன்றி சார்

  • @sathishp7919
    @sathishp7919 4 ปีที่แล้ว

    Good information

  • @shankarthiyagaraajan1147
    @shankarthiyagaraajan1147 5 ปีที่แล้ว +2

    நன்றி..

  • @energyarasan9599
    @energyarasan9599 4 ปีที่แล้ว

    அருமை....

  • @thangachalamarun937
    @thangachalamarun937 5 ปีที่แล้ว +1

    Very good , nice video

  • @masilamanishanmugam2989
    @masilamanishanmugam2989 5 ปีที่แล้ว +1

    Very useful sir.

  • @Nandhakumar-ov4hc
    @Nandhakumar-ov4hc 5 ปีที่แล้ว +5

    Sir,bike petrol podum pothu epadi coorecta poduraga check panurathu athuku tips irukuma soluga plz