அப்பா என் வேலை ஸ்தலத்தில் உள்ள போராட்டம் மாறனும். பொய் petition கொடுத்து அரசியல் வாதிகள் மூலம் என்னை மாற்ற முயற்சி செய்கிறார்கள். அப்பா எனக்கு நீதி செய்யுங்கள்.
கண்ணீருக்கு பதில் தாங்கள்ப்பா வேலைக்கான பரீட்சையில் மூன்று பிள்ளைகளுக்கு எங்கள் ஊரில் வேலை கிடைக்க கிருபை வெட்கபட கூடாதுப்பா நல்ல சாப்பாடு துணி கடன் பிரச்சினை வழி தாங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள்🙏🙏🙏🙏
22 வயதில் germany வந்து இந்த மாதத்துடன்( 7.3 2024 )62 வயதாகிவிட்டது இந்த 40 வருடங்களும் வனாந்தரத்தைத்தான் அனுபவித்து வருகின்றேன் 😢😢😢😢😢😢😢 நிச்சயமாய் என்னை தேவன் ஆசீர்வதிப்பாராக ❤❤❤
இயேசு ப்பா என் மனைவி தற்போது எழுதிய ஆசிரியர் exam il 81mark எடுத்து இருக்கிறார் அவருக்கு அரசு ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டும் ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் ஸ்தோத்திரம் தேவா
இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆண்டவரே எனக்கு ஒரு அற்புதம் நடக்கட்டும் ஆண்டவரே இயேசுவின் நாமத்தில் ஆண்டவரே என்று கடன் பிரச்சனை மாறும் எனக்கு ஒரு நல்ல வீடு தாங்க ஆண்டவரே இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே என் பொண்ணு நல்லா படிக்கணும் இயேசப்பா எனக்கு இந்த உதவி செய்யும் ஆண்டவரே நன்றி இயேசப்பா தேங்க்யூ ஜீசஸ் தேங்க்யூ ஜீசஸ்
எங்கள் மகள் சிவில் சர்வீஸ் தேர்விற்கு ஆயத்த ப்பட்டு கொண்டு யிருக்கிறரள் இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் நல்ல முறையில் வெற்றி பெற ஜெபியுங்கள் சகோதரனே
இயேசப்பா உம்மை நம்பிருக்கிறேன் ' இயேசப்பா நீரே நீரே என் தேவன் நான் உம்மை துதிப்பேன் ' இயேசப்பா நான் 12வருடங்களாக உம்முடைய சமூகத்தில் நிறைய கண்ணீரை ஊற்றி கொண்டே இருக்கிறேன் ' இயேசப்பா எனக்கும் ஒரு நாள் வரும் என் கண்ணீரை ஆனந்த களிப்பாக மாறும் நிச்சயமாக என் வாழ்க்கையில் என் வேலையில் ஒரு அற்புதம் நடக்கும் 'இயேசப்பா நீங்க செய்யுங்கப்பா ' என் வனாந்தரமான வாழ்க்கை செழிப்பாக மாறும் 'இயேசப்பா நிச்சயமாக நான் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பேன் இயேசப்பா இயேசப்பா
Enga veedu sale panuvathil neraiya thadaigal , paathi amount kuduthutaanga balance amount ku patta problem, ipadiyea nerai thadaigal varuthu ,jesus help me , we r helpless, ur word of God amen , paster pray for the problem
Yesabba en thangai padmavenkat this month avadhu karbam kalaiyamal 14 years kidaikadha baby boy kidaikanum thirupathi Lakshmi age 50 this year avadhu baby kidaikanum son santhosh ku CBE work from home job kidaikanum or CBE new job kidaikanum venkat marriage varanum age 33 nagalakshmi durairaj kadan problem this year avadhu adayanum Mika kastabadukirar please pray 🙏🙏🙏
Amen ❤ kallapayel Kai vaithu vittan Thurumbi parka mattan ❤ Yasappa yanodudan pasinor❤ Paster ungal mullamaga Nandri Nandri Nandri
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசுப்பா
என்னுடையகடன்பாரத்தைமாற்றுங்க இயேசப்பாpleasedady
என்னிடம் ஒன்றும் இல்லை ஆனாலும் உம்மையே நம்புவேன் 🔥❤🫂
கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ஆமென்
இயேசப்பா என்னுடைய கடன் பிரச்சனை மாறு உதவி செய்யுங்கப்பா
தங்கள்கிழமைஎனக்கு35000குழுவில்கட்டவேண்டும்தாங்கப்பாpleaseஅப்பாதாங்கdady
Ammen❤❤❤ eanakaka ayatham panninathai en kannal kanachcheyum❤❤❤❤❤❤❤❤❤
அப்பா என் வேலை ஸ்தலத்தில் உள்ள போராட்டம் மாறனும். பொய் petition கொடுத்து அரசியல் வாதிகள் மூலம் என்னை மாற்ற முயற்சி செய்கிறார்கள். அப்பா எனக்கு நீதி செய்யுங்கள்.
உண்மையுள்ளவனுக்கு கர்த்தர் துணை
God will give you d right choice
Amen
கண்ணீருக்கு பதில் தாங்கள்ப்பா வேலைக்கான பரீட்சையில் மூன்று பிள்ளைகளுக்கு எங்கள் ஊரில் வேலை கிடைக்க கிருபை வெட்கபட கூடாதுப்பா நல்ல சாப்பாடு துணி கடன் பிரச்சினை வழி தாங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள்🙏🙏🙏🙏
இது 100/100 எனக்காக செய்தி. இயேசப்பா ஸ்தோத்திரம்
Marupirapa kotuthathu nantriyasapa manithanal kutathu thavanal kutum yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa unkaluku sithamanal nathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa
நிச்சயமாக முடிவு உண்டு என் நம்பிக்கை வீண் போகாது
22 வயதில் germany வந்து இந்த மாதத்துடன்( 7.3 2024 )62 வயதாகிவிட்டது இந்த 40 வருடங்களும் வனாந்தரத்தைத்தான் அனுபவித்து வருகின்றேன் 😢😢😢😢😢😢😢
நிச்சயமாய் என்னை தேவன் ஆசீர்வதிப்பாராக ❤❤❤
இயேசப்பா எனக்கு வந்த பிரச்சினை தீர்க்கப்பட எனக்காக ஜெபியுங்கள்
எனக்கு நிரந்தரமாக வேலை கிடைக்க ஜெபித்து கொல்லுங்கள்
இயேசு ப்பா என் மனைவி தற்போது எழுதிய ஆசிரியர் exam il 81mark எடுத்து இருக்கிறார் அவருக்கு அரசு ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டும் ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் ஸ்தோத்திரம் தேவா
என்னை என் மகன் கூட குறை கூறுகிறான் bless him
இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆண்டவரே எனக்கு ஒரு அற்புதம் நடக்கட்டும் ஆண்டவரே இயேசுவின் நாமத்தில் ஆண்டவரே என்று கடன் பிரச்சனை மாறும் எனக்கு ஒரு நல்ல வீடு தாங்க ஆண்டவரே இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே என் பொண்ணு நல்லா படிக்கணும் இயேசப்பா எனக்கு இந்த உதவி செய்யும் ஆண்டவரே நன்றி இயேசப்பா தேங்க்யூ ஜீசஸ் தேங்க்யூ ஜீசஸ்
Nan pogum pathai umakku therium appa😭😭😭
🎉🎉🎉😊😊😊❤❤❤3en maddyku nalla mathiri normal prasavam aga vandum yesappa
Yesuraja.yennai.neerariveer.amen..athaikurithu.sithikka.yenakku.ganam.pothathu.yesiyya.umpathaamrthuvittal.yennainanmarrakiren
எங்கள் மகள் சிவில் சர்வீஸ் தேர்விற்கு ஆயத்த ப்பட்டு கொண்டு யிருக்கிறரள் இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் நல்ல முறையில் வெற்றி பெற ஜெபியுங்கள் சகோதரனே
Amen.Glory to God.God bless u.
Pastor உங்கல்
ஒவ்வொரு செய்தியும் நான் கேட்டு என் செய்தி ல சொல்லிருக்கிறேன் my worship time la use pannirukkeren
என்னுடன் தேவன் தெளிவாக பேசுகிறார்
ஆண்டவரே நான் போகும் பாதை உமக்கு தெரியும்
Praise the lord paster Aman
Paster uooliam panni panam sambathikathey. Makkali kurai solla unakku aathkaram Jesus unakku tharavillai. Praised the Lord
இயேசப்பா உம்மை நம்பிருக்கிறேன் ' இயேசப்பா நீரே நீரே என் தேவன் நான் உம்மை துதிப்பேன் ' இயேசப்பா நான் 12வருடங்களாக உம்முடைய சமூகத்தில் நிறைய கண்ணீரை ஊற்றி கொண்டே இருக்கிறேன் ' இயேசப்பா எனக்கும் ஒரு நாள் வரும் என் கண்ணீரை ஆனந்த களிப்பாக மாறும் நிச்சயமாக என் வாழ்க்கையில் என் வேலையில் ஒரு அற்புதம் நடக்கும் 'இயேசப்பா நீங்க செய்யுங்கப்பா ' என் வனாந்தரமான வாழ்க்கை செழிப்பாக மாறும் 'இயேசப்பா நிச்சயமாக நான் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பேன் இயேசப்பா இயேசப்பா
நான் எதிர்பார்த்தி🎉ருக்கிறேன் ஆண்டவரே.
நன்றி இயேசப்பா 🙇♀️நீர் என்னை காண்கின்ற தெய்வம் இயேசப்பா 🙇♀️
உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா எனக்கு இன்று ஒரு அற்புதம் நடத்துங்க ஆமேன்
Appa pakkathu Tifen kadaikku varra Usha laday varak kudadhu pa please eachai Aavila erundhu vilaganumpa please Mani kadaiya yadukkaumpa please
Thank you jesus.niga mattum tha engala unmaya nesikkiriga.
அப்பா உண்மையே நம்பிய இருக்கிறோம் கர்த்தாவே🙏🙏🙏🙏🙏🙏
Yesuhva ennodu pesukiranga❤
ஆமேன்❤நன்றி இயேசப்பா❤
பாஸ்டர் எனக்காக பேசியது போலவே இருந்தது. நான் இன்று வரை சில காரியங்களுக்காக கண்ணீர் வடித்துக் கொண்டு தான் இருக்கிறேன். எல்லாம் மாறும்படி ஜெபிக்கலாம்.
ஆமென். 🙏🏼கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
இயேசப்பா முகேஸ்க்கு வேலை கிடைக்க உதவிசெய்ங்கப்பா.உங்க சித்தத்தின்படி ❤❤❤
Yes, ok, prayer pannikiren,
Amen Amen yesappa nandri dady
Amen jesus என் குடும்பத்தை நீர் இலக்கா விரும்பவில்லை என்று அறிவேன் jesus
ஆமென்.. . ஆமென். கர்த்தர் உங்கள் ஊழியத்தை அபரீதமாய் ஆசீர்வதிப்பாராக.
Amen.ennudha.kodha.thaen.appa.unga.mulyamai.pasi.kondhu.errukiraer.thankyou.appa
Enga veedu sale panuvathil neraiya thadaigal , paathi amount kuduthutaanga balance amount ku patta problem, ipadiyea nerai thadaigal varuthu ,jesus help me , we r helpless, ur word of God amen , paster pray for the problem
Yes ஆண்டவரின் சத்தத்தை கேட்ட நாள் உண்டு ஏசாயா 43:18,19
Thank you lord 👏
Jesus please help my daughter nisha Nancy to get a good job and bless her studies.
Amen,Amen,Amen,🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻💯💯💯💯
Emmatum vuthavi seitha yapinasara enimalum pathukathukolunga yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa unkaluku sithamanal nathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa
Nan college kku apply pannijirukkan yesappa thame enakku athu kidaikka thakkathai uthavi seijanum Nan vedkapaddu pokatha padi seijanum ennoda kadaichi chance ithu enakkanathu enral athu enakku kidaikkanum 😢
வேலையை செழிப்பக்குங்க ஆமென்
இயேசப்பா நீங்க எனக்காக எட்பாடு பணி இருக்கிற அந்த வீட்ட காட்டும் அழைத்து போகும்
அப்பா.....
👏👏👏 Amen Amen nantri appa hallelujah 🙌
Inda vanandiram romba kastama iruku enaku elathuleyum romba prb kadan prb school fees rent house change problem pls pray for me brother
Amen amen Praise the Lord God bless you and your family ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நீர் என்னை காண்கிற தேவன் 😢
Yes appa
Amen.amen.thankyou.appa
Amen. God bless.
Amen🙏🙏🙏
Thank you Daddy 🙏🙏🙏🙏
Amen appa❤❤❤
Please pray for my daughter and son not in good terms please pray thankyou jesus ❤❤❤❤❤
Amen.yes.appa
Yes brother. It happened in my life. Because of God's grace i am living.
Please pray for a House
Amen
Praise The Lord 🙏🙏🙏
Appa kadan maranum
Amen amen amen amen amen amen
❤❤❤❤
Thank u appa🙏
Pl pray for my unfit.b'se oxygen is dropping. No const breathing pl.pray forthat pas.god bless u thank u pas.
Jesappah neenka. Yarvum. Arenthavar. Makan mishael kku atputham seiunkappa avarukkureya London el. Life partner kedaikka seiunkappa tharmathekkarmal velepaduththunka Kerupai. Seiunkappa Nanre Appa
Amen Appa hallelujah 🙏🙏🙏
Yes me mesage dailly love u jesus❤️❤️
Praise the Lord 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏
Amen 🙏 Halleluyah 🙋♀️🙋♀️🙋♀️
Thanks Lord Pastor 💖💖💖
My head pain' saripannungapa please
He knows what we are going through
Yesabba en thangai padmavenkat this month avadhu karbam kalaiyamal 14 years kidaikadha baby boy kidaikanum thirupathi Lakshmi age 50 this year avadhu baby kidaikanum son santhosh ku CBE work from home job kidaikanum or CBE new job kidaikanum venkat marriage varanum age 33 nagalakshmi durairaj kadan problem this year avadhu adayanum Mika kastabadukirar please pray 🙏🙏🙏
Kulappamai orukudhupa
Praise the brother 🙏🏻 please pray for family brother my husband are my son come back to me 😢
Ennoda magan jerish 11th standard public exam prayer panuga pls
TEST Tanguven Enduven Sumappen Tappuvippen
Jesappah enru. My daughter in law kku. Interview Nadakka erukkenrathu. Makanukku. Enru. Job kedaikka seiunkappa Jesappah kavalaiyarka. Erukkum. Merna udon. Kooda erunthu. Varyodu varyaka erunthu. Interview el. Peasunka job. Kedaikka seiunkappa
Nobody listens for one hour
So cut short the message
😂😂😂😂😂😂😂
No .😂😂😂😂
Praise..the.
lord
Praise..the..lord
Halleluyah
Amen
Amen thank you 🙏🏻🙏🏻🙏🏻
Amen Hallelujah ✝️
Amen🙏
Amen praise the lord 🎉🎉
Praise the lord