#MGR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • #MGR Anna Rule-AIADMK policies and its impact in Tamilnadu 80's
    M.G.R implemented the Mid day meal scheme for school going children which increased the number of students going to schools.
    He was awarded India's highest civilian honour, the Bharat Ratna
    MGR’s education reforms cemented TN’s tech base.
    Reforms helped create a large pool of skilled, technical manpower that is today among the positives for the state as an investment destination.
    M.G.R opened Vandalur Zoo, the largest zoological garden in India.
    M.G.R created Tamil University in Thanjavur.
    M.G.R conducted 5th Tamil World Conference in Madurai.
    M.G.R opened Mother Therasa Women's University.
    M.G.R developed Hosur as a industrial estate which was reason for development of Banglore.
    CM MGR was very practical and balanced. He respected Karunandhi and never talked ill of him .
    Made selling of Liquor only through TASMAC which increased Government's income & reduced Methyl alcohol deaths.
    (if you argue Is TASMAC a thing to add in achievement? should remember ban of alcohol in TN implemented 4 times by 4 different governments failed)
    played a key role in removing Naxals from TN.
    In 1980s MGR took strict measures against Naxalites.He gave a free hand for the police to go against the naxals and till today there is no naxalism/maoism in Tamil Nadu.
    He was successful in getting share of Cauvery from Karnataka with his personal visit to Karnataka CM home.

ความคิดเห็น • 98

  • @shanmugavel1965
    @shanmugavel1965 5 ปีที่แล้ว +58

    தலைவரின் பொற் கால ஆட்சி நம் அண்ணாவின் இதயக்கனி புகழ் ஓங்குக .

  • @purusothamananthony2978
    @purusothamananthony2978 4 ปีที่แล้ว +62

    தயவு செய்து இது போன்ர வீடியாேக்களை அதிகமாக போடவும் புரட்சி தலைவரின் புகழ் அனைத்து மக்கலுக்கும் தெரியட்டும்

  • @kadhambnkailash1410
    @kadhambnkailash1410 2 ปีที่แล้ว +7

    பாகுபலி பார்த்த உணர்வு!

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 ปีที่แล้ว +9

    இந்த உண்மைகளை பதிவிறக்கி அனைவரது பார்வைக்கும் தந்துள்ள தங்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள் 🙏

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 ปีที่แล้ว +27

    தலைவரின் பணியே தனி அற்புதம்

  • @balajis9894
    @balajis9894 4 ปีที่แล้ว +17

    புரட்சி தலைவர் எம் ஜி ஆர் புகழ் ஓங்குக நன்றி

  • @madras2quare
    @madras2quare 3 ปีที่แล้ว +8

    வணக்கம் சார். இந்த மாதிரி பதிவுகளை நிறைய போடுங்கள் சார். எங்கள் தலைவர் புகழை மற்றவர்கள் சொல்லச் சொல்ல கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது.

  • @mook1n
    @mook1n 2 ปีที่แล้ว +9

    அண்ணா அரசில் இருந்து அம்மா அரசு வரை, விருதுகள் இன்றும் குவித்துள்ளது அதிமுக 🌱🌱✌️

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 2 ปีที่แล้ว +5

    அனைத்து தரப்பு மக்களின் தலைவன், நம்பிக்கை, வழிகாட்டி இவர் புகழ் என்றென்றும் வாழும்.. ஏழைகளின் நெஞ்சில் வாழ்பவர்..

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 4 ปีที่แล้ว +9

    Videos Kku Romba Ramba Thanks Makkal Thilagam Dr MGR Sir Pugal Vaan Ullavarai Nilaithirukkum Super C M.👏👏👏👏👏🙏🙏🙏🙏👍👍👍

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 4 ปีที่แล้ว +11

    எங்கள் தெய்வம்

  • @kirubanadhan9336
    @kirubanadhan9336 5 ปีที่แล้ว +38

    இது போல தமிழ்நாடு செய்தி பிரிவு அளிக்கும் டாக்குமெண்ட்ரி படங்கள் நிறைய அளிக்குமாறு (எம். ஜி. ஆர் ஆண்ட காலத்தில் )வேண்டுகிறோம்

  • @rajesh9205
    @rajesh9205 5 ปีที่แล้ว +28

    ஐயா நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழவில்லையே ஐயா.. மீண்டும் நீங்கள் பிறந்து வர காத்திருக்கிறோம்..

    • @SathishKumar-ix1dt
      @SathishKumar-ix1dt 4 ปีที่แล้ว +2

      True speaks Indian 67

    • @POLLACHI-LIC
      @POLLACHI-LIC 4 ปีที่แล้ว +5

      ஏழைகளின் இதயக்கனி
      எட்டாவது வள்ளல்
      எங்கள் தெய்வம் புரட்ச்சித்தலைவர்

    • @rajeshwari5809
      @rajeshwari5809 ปีที่แล้ว +1

      🙏🙏🙏✌✌✌✌✌🌱🌱🌱🌱🌱🌱

  • @maheswaranr4735
    @maheswaranr4735 3 ปีที่แล้ว +8

    எதிர்த்து நில் எதிரியே இல்லை நம்பிக்கை கொல் தடைகளே இல்லை துணிந்து வா வெற்றி என்றுமே அஇஅதிமுக

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 5 ปีที่แล้ว +16

    Wonderful viedeo thanks

  • @VigneshVicky-ps2nr
    @VigneshVicky-ps2nr 5 ปีที่แล้ว +14

    Super c.m

  • @RajKumar-pz3bs
    @RajKumar-pz3bs 4 ปีที่แล้ว +8

    Porkaala atchi.. 🙏🏼Ponmana chemmal. Dr. MGR. The man of GOD.

  • @sasipraba7208
    @sasipraba7208 3 ปีที่แล้ว +5

    இவரின் புகழ் இன்றைய தலைமுறைக்கு தெரிய இது போன்ற வற்றை அதிகம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 ปีที่แล้ว +6

    என் உயிர் மூச்சான புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பொற்கால நல்லாட்சியின் கீழ் தமிழகம் அடைந்த நன்மைகளை பற்றி தொடர்ந்து விடியோ பதிவை பதிவிறக்கி அனைவரது பார்வைக்கும் தாருங்கள் என்று நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏

  • @rlingarajurlingaraju2355
    @rlingarajurlingaraju2355 5 ปีที่แล้ว +35

    MGR is our world proud HERO true indian jaihind lingam

  • @shankarraju9314
    @shankarraju9314 3 ปีที่แล้ว +6

    Mgr is best cm in india

  • @ashwinikingjayaraman3261
    @ashwinikingjayaraman3261 4 ปีที่แล้ว +6

    Superb cm.

  • @seethalakshmi8121
    @seethalakshmi8121 5 ปีที่แล้ว +24

    அன்பு தெய்வத்தின் அறப்பணி உலகில்
    எவரும் செய்யாத மறப்பணி..........💪
    அகத்தின் அழகு முகத்திலே........🌹
    ஆன்மீக ஆற்றல் ஆட்சியிலே........🌟
    பாசம் வளர்த்தாய் பேச்சிலே...........🎤
    பண்பை காத்தாய் செயலிலே........☔
    அறிவை புகட்டினாய் நடிப்பிலே...........📖
    அன்பைப் பொழிந்தாய் நலத்திட்டத்திலே.......♥
    கடமை ஆற்றினாய் பொற்காலத்திலே........🏇
    கவலைகளை போக்கினாய் தமிழ்ப் பண்ணாளே......ஐ
    இல்லங்களை இசைத்தாய் உன் இசையாலே......🎼
    அரசாகி காத்தாய் அன்பு மக்களை......🚩👑
    ஆண்டவனாகி விட்டாய் எமது உள்ளதிலே.....🌈🌞🌈⛈⚡☁🌠☔ ௐௐௐ.........

  • @JensraniThangavel
    @JensraniThangavel 2 ปีที่แล้ว +2

    வாழ்க! 🙏🙏

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 5 ปีที่แล้ว +16

    MGR. Vivasayi padagooti tholilali He know about the poor people

  • @jackhack2555
    @jackhack2555 3 ปีที่แล้ว +6

    Best cm mgr dhaa n pa

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 4 ปีที่แล้ว +11

    Ivar pola yar enru ulagam cholla vendum

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 ปีที่แล้ว +4

    புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பொற்கால நல்லாட்சியின் கீழ் புரட்சிக் கரமான நல்ல திட்டங்களை நிறைவேற்றியவர் புரட்சி வாத்தியார்
    இதுபோன்று தொடர்ந்து புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றிய விடியோ பதிவை தாருங்கள் 🙏

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 5 ปีที่แล้ว +20

    MGR is real leader

  • @ramram9750
    @ramram9750 4 ปีที่แล้ว +8

    My.art.touching

  • @rinisha3923
    @rinisha3923 ปีที่แล้ว +2

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐

  • @sivabalakrishnan2772
    @sivabalakrishnan2772 5 ปีที่แล้ว +14

    mgr avargal super hereo

  • @saraswathi2388
    @saraswathi2388 3 ปีที่แล้ว +4

    Super superb performance

  • @arulmilton8128
    @arulmilton8128 2 ปีที่แล้ว +2

    Enna manushan 😍😍😍

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 3 ปีที่แล้ว +2

    மனித வடிவில் தெய்வம்

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 4 ปีที่แล้ว +11

    MGR 🙏 sir, is a human GOD.

  • @muthappaba8868
    @muthappaba8868 4 ปีที่แล้ว +8

    Oh,what a Man. Will we be able to see another MGR ?

  • @prabhakarimuthu7009
    @prabhakarimuthu7009 5 ปีที่แล้ว +16

    Avar kalathula Nan illama poiten,😅😅

  • @MrVinodcsn
    @MrVinodcsn 4 ปีที่แล้ว +8

    Mgr sir pugaz vazhga

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 หลายเดือนก่อน

    அறிஞர் அண்ணாவிற்கு பிறகு வந்த மற்றொரு அன்பு தலைவர்

  • @aakar8501
    @aakar8501 3 ปีที่แล้ว +2

    Love you so much sir

  • @mrlionlion4559
    @mrlionlion4559 2 ปีที่แล้ว +2

    இப்படிப்பட்ட ஒரு மாமனிதரை இனி பார்க்க முடியுமா??

  • @haridasa7281
    @haridasa7281 ปีที่แล้ว +1

    MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga

  • @Aish23
    @Aish23 3 ปีที่แล้ว +2

    Super star MGR.. 😍💞💫👌

  • @user-sk5gp8lk1n
    @user-sk5gp8lk1n หลายเดือนก่อน

    Very good person very good politician very good actor puratchi thalaivar makkal thilagam annavin idhayakani mgr vaazhga avar pughzh vaazhga mgr nice 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @suryanaray7942
    @suryanaray7942 3 ปีที่แล้ว +1

    Good humanity leader in india

  • @vigneshvalentine9166
    @vigneshvalentine9166 4 ปีที่แล้ว +7

    The greatest leader in political history💯🔥

  • @janakimani924
    @janakimani924 4 ปีที่แล้ว +3

    MGR is a God

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 หลายเดือนก่อน

    Real leader Thalaivar. Self less leader

  • @elangoelango5752
    @elangoelango5752 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @kamalhasan7781
    @kamalhasan7781 5 ปีที่แล้ว +12

    எம் ஐயா நான் தெரிந்தோ தெரியாமல் ஏதேனும் தவறு செய்து இருந்தால் எம்மை மன்னிக்கவும் எம் ஐயா - சாதாரண மனிதன்

  • @maheswaranr4735
    @maheswaranr4735 3 ปีที่แล้ว +2

    MGR R.MAHESWARAN@ R.MAGENDRAN CM

  • @mohan1771
    @mohan1771 3 ปีที่แล้ว +1

    MGR 😍😍😍

  • @RameshC-hf5vw
    @RameshC-hf5vw 2 หลายเดือนก่อน

    MGR.is.real.leader.

  • @sachin__sachin
    @sachin__sachin ปีที่แล้ว +1

    தங்கபஸ்பத் தலைவன்

  • @yaminimithranyamini1356
    @yaminimithranyamini1356 3 ปีที่แล้ว

    Really he's a great person

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 6 วันที่ผ่านมา

    புரட்சித் தலைவர் சிறந்த ஆட்சியை மக்களுக்கு தந்தார்.ஏழை மக்களின் இதய நாயகன்

  • @Saarahomes
    @Saarahomes 4 ปีที่แล้ว +5

    உயர்கல்வி வியாபாரமாக்கபட்டது Mgr ஐயா காலத்தில் என்ற கருத்து உண்டு அது பற்றி யாராவது கூறுங்கள்

    • @josphinejosphine1604
      @josphinejosphine1604 4 ปีที่แล้ว +3

      Tamilnadu.peoples.wents.to.another.states.for.higher.studies.students.request.to.open.private.collges.so.he.has.given.order.

    • @faujibindaas90skid
      @faujibindaas90skid 3 ปีที่แล้ว +2

      Self finance college neraya open pannaar........private sectors vachu engineering , arts and science arambithaar......business athuku piragu aakkitaanga

    • @chandruk5032
      @chandruk5032 3 ปีที่แล้ว +3

      @@faujibindaas90skid
      💯 % உண்மை

    • @SaravananSaravanan-qf9xs
      @SaravananSaravanan-qf9xs 2 ปีที่แล้ว +2

      @@faujibindaas90skid சூப்பர் சார் சரியான தகவல் நன்றி

    • @musicthehind2023
      @musicthehind2023 2 ปีที่แล้ว +1

      @@faujibindaas90skid True bro

  • @vasanthabcd
    @vasanthabcd 3 หลายเดือนก่อน

    Vote for Tvk Ntk

  • @hemanahemana3201
    @hemanahemana3201 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🎉

  • @maheswariarumugam7900
    @maheswariarumugam7900 4 ปีที่แล้ว +5

    Pon mana chemmal pughaz vazhha.

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 5 ปีที่แล้ว +9

    MGR muham potthamarai

  • @rajaendranrajaendran9207
    @rajaendranrajaendran9207 ปีที่แล้ว +1

    Ttk hospital
    EnnumNallaMathaveandum

  • @srikanth5800
    @srikanth5800 ปีที่แล้ว

    Epdi avar erukumbothumattum jathi matham kalavarangal kattupaduthapattana

  • @rameshranganathan5159
    @rameshranganathan5159 3 ปีที่แล้ว +1

    மனித தெய்வம் பெருந்தலைவர் காமராஜர் மட்டுமே

  • @kofukang
    @kofukang 5 ปีที่แล้ว +6

    That one dislike is from Stalin...it seems

  • @MrVinodcsn
    @MrVinodcsn 4 ปีที่แล้ว +4

    Dislike pottathu paradesi naygal

  • @jawaharsuresh359
    @jawaharsuresh359 ปีที่แล้ว

    indha onnum no 1 pombalai porikki malaywlathan

  • @nairsadasivan
    @nairsadasivan ปีที่แล้ว +1

    ithupol Innoru MGR ulakil pirakkumaa?