கண்டிப்பாக இது ஒரு வித்தியாசமான வீடியோ பதிவு. என்னை சிந்திக்க வைத்துள்ளது. வீட்டில் உருவாகும் குப்பையை பொது வெளியில் எரித்து வந்தேன். என்னை திருத்தி கொள்வேன்.
IT has to be burnt. But poorer or voluntary people can be used on salary basis ( only giving salary motive for unemployment) sort out use as fuel, fertilizer, re-use Etc. God bless the inventors in this field.
Very good documentary unlike other medias talking only irrelevant things religion wars, caste wars to people. Lot of research need to be done in garbage management.
இது போன்ற ஆலைகளில் இருந்து வெளியாகும் கார்பனை சேகரிக்க முடியாத, திறந்த வெளியில் விடுவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது அதற்கு பதிலாக அதை சேகரித்து சாலை அமைத்தல் கட்டுமான பொருட்கள் தயாரித்தல் போன்றவற்றில் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறதா?
கண்டிப்பாக வாய்ப்பிருக்கிறது. நார்வே அரசு கார்பன் வாயுவை கடலுக்கடியில் சேமிக்கும் திட்டம் ஒன்றை விரைவில் செயல்படுத்த போகிறது. இது போல பல்வேறு வடிவங்களில் கார்பனை சேகரிக்கும் முறைகள் விரைவில் வரலாம்.
சமையல் அறை குளியல் (மலம் உட்பட) அறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சேமித்து அதிலிருந்து நீங்கள் கேட்டவற்றையெல்லாம் செய்கிறார்கள். விவசாயத்திற்குதேவையான உரம் மின்சாரம் போன்றவை கூட. எடுக்கிறார்கள். 100% லாபம் தரக்கூடிய தொழில்.
கண்டிப்பாக இது ஒரு வித்தியாசமான வீடியோ பதிவு. என்னை சிந்திக்க வைத்துள்ளது. வீட்டில் உருவாகும் குப்பையை பொது வெளியில் எரித்து வந்தேன். என்னை திருத்தி கொள்வேன்.
மிக்க நன்றி!
தமிழ்ல DW🤲🤲👌👌👏👏👏
வா தலை...வா தலை 🙏
நன்றி!!🙌🙌🙌
நல்ல தகவவல்..DW க்கு நன்றி..
தங்கள் கருத்துக்கு நன்றி! இது போன்ற எங்களுடைய பிற காணொளிகள்! th-cam.com/video/kzSbeI00KLw/w-d-xo.html
@@DWTamil DW காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகின்றேன்
Continue on doing this👌👌. Don't burn Garbage 👍
Thanks for the comment. What is the solution to India's garbage disposal problem? share your thoughts.
👌👌👌
🙌🙌🙌🙌
Garbages should not be burnt. It will affect the global respiratory system
எதையும் செய்யாமல் இருப்பதை விட சிலவற்றைச் செய்வது நல்லது
adu ena karupu carbon, we need in tamil fully possibly with english subtitles, please improve.
Thank you for your suggestion Shankar Ganesh!
@@DWTamil thanks for considering.
IT has to be burnt. But poorer or voluntary people can be used on salary basis ( only giving salary motive for unemployment) sort out use as fuel, fertilizer, re-use Etc. God bless the inventors in this field.
நன்று . இந்தியாவிலும் பழைய ஆடைகள், துணிகள் பெரிய அளவில் மறுசுழற்சி செய்ப்பட்டு பதிய ஆடைகள் தயரிக்கப்படுகிறது . விவசாய கழிவுகளிருந்து ethanol , methane தயரிக்கபடுகிறது .
Very good documentary unlike other medias talking only irrelevant things religion wars, caste wars to people.
Lot of research need to be done in garbage management.
Thank you Sivaprakash!! Do check out our playlist! th-cam.com/play/PLeYt8sASsJuVSGR0o68dmzrqYK9cRcdeN.html
இது போன்ற ஆலைகளில் இருந்து வெளியாகும் கார்பனை சேகரிக்க முடியாத, திறந்த வெளியில் விடுவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது அதற்கு பதிலாக அதை சேகரித்து சாலை அமைத்தல் கட்டுமான பொருட்கள் தயாரித்தல் போன்றவற்றில் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறதா?
கண்டிப்பாக வாய்ப்பிருக்கிறது. நார்வே அரசு கார்பன் வாயுவை கடலுக்கடியில் சேமிக்கும் திட்டம் ஒன்றை விரைவில் செயல்படுத்த போகிறது. இது போல பல்வேறு வடிவங்களில் கார்பனை சேகரிக்கும் முறைகள் விரைவில் வரலாம்.
சமையல் அறை குளியல் (மலம் உட்பட) அறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சேமித்து அதிலிருந்து நீங்கள் கேட்டவற்றையெல்லாம் செய்கிறார்கள். விவசாயத்திற்குதேவையான உரம் மின்சாரம் போன்றவை கூட. எடுக்கிறார்கள். 100% லாபம் தரக்கூடிய தொழில்.
கண்டிப்பாக எரிக்கக்கூடாது.
தங்கள் கருத்துக்கு நன்றி! இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்ததா?!
குப்பைகளை எரிக்கப் கூடாது.