Chicken, Fish கழிவுகள் இனி குப்பை கிடையாது! வித்தியாசமாக முயற்சிக்கும் குன்னூர் நகராட்சி! | DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2023
  • தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான குன்னூரில் குவியும் குப்பைகளையும் இறைச்சி கழிவுகளையும் தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் குன்னூர் நகராட்சி உரமாக மாற்றி வருகிறது. குறிப்பாக இறைச்சி கழிவுகளை உரமாக மாற்றும் நகராட்சியின் செயலுக்கு அப்பகுதி மக்களிடையே பெறும் வரவேற்பு காணப்படுகிறது.
    Subscribe DW Tamil - bit.ly/dwtamil
    #cleancoonoorintiative #howtomakefertilizerfrommeat #whatissolidwastemanagement #fertiliserfrommeatwaste #canyoucompostmeat #howtorecyclechickenbones #compostingfishwasteinhome
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 18

  • @user-ik3qj5pj8r
    @user-ik3qj5pj8r 9 หลายเดือนก่อน +3

    இதில் பணியாற்றிய அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்❤❤🎉🎉

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 9 หลายเดือนก่อน +6

    இந்த முறையை இந்தியா முழுவதும் கடைபிடிக்க வேண்டும்..!
    அன்புடன்
    பாலு

  • @MohamedparvisJ
    @MohamedparvisJ 9 หลายเดือนก่อน +4

    I salute the people who worked there

  • @PamisKitchen
    @PamisKitchen 9 หลายเดือนก่อน +2

    Great job. Have personally visited this plant and this is such a fabulous job. Hats off to Ms Samantha and team

  • @paperbagschennai
    @paperbagschennai 9 หลายเดือนก่อน +1

    BSF (Black Soldier Fly) rearing would enhance the wet waste management to a great extent.

  • @user-mi2xq7wn8n
    @user-mi2xq7wn8n 9 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்! 🎉🎉🎉

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤ தேவதை நமக்கு அருகில் தான் உள்ளது

  • @sarathygeepee
    @sarathygeepee 9 หลายเดือนก่อน +1

    எல்லா வகையான அசைவகழிவுகளிலிருந்தும் தோல் ரோமம் உட்பட நல்ல எரு/உரம் தயாரிக்கலாம்

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 4 หลายเดือนก่อน

    Some productive and useful effort. Much more appreciable than the so-called politicians' output for the welfare of the society!

  • @ramanhutcha6769
    @ramanhutcha6769 3 หลายเดือนก่อน

    Super 👍🏽, 🙏🏽

  • @rohitr.3004
    @rohitr.3004 9 หลายเดือนก่อน

    Great job, my friend.👏👏👏

  • @Rajkumar-ww1im
    @Rajkumar-ww1im 9 หลายเดือนก่อน

    Valthuzkal

  • @salaiyurshanmugam
    @salaiyurshanmugam 9 หลายเดือนก่อน +1

    Supar

  • @jjbj8903
    @jjbj8903 8 หลายเดือนก่อน

    Adress pls

  • @panneerselvampanneerselvam8713
    @panneerselvampanneerselvam8713 9 หลายเดือนก่อน

    ஒன்னுமே தெரியாமல்இருந்தபோது நல்லா இருந்தான்
    ஆனா இப்ப புதுசு புதுசா
    கதவிடறீங்க இதனால
    மனிதகுலத்த அழிக்கிறீங்க

  • @user-yj6sg8qu3d
    @user-yj6sg8qu3d 9 หลายเดือนก่อน

    O

  • @srinivas.emvideopsvideo6782
    @srinivas.emvideopsvideo6782 9 หลายเดือนก่อน +1

    Good job