Why do we pay Toll Gate Fees? | ஏன் Tollgate-ல காசு கட்டனும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 581

  • @TamilSelvan
    @TamilSelvan 3 ปีที่แล้ว +473

    அருமை ... ungal seyal valara vaalthukal

  • @bala7483
    @bala7483 3 ปีที่แล้ว +85

    ஒரு சின்ன கதை சொல்லுறேன் கேளுங்க
    ஒரு மன்னர் நாட்டை வளமாக வைக்க செல்வந்தர்கள், வணிகர்களிடம் வரி அதிகமாக வசூல் செய்து தன்னிடம் கப்பம் கட்டிய பணத்தை ஒப்படைக்குமாறு பல துறைகளை உருவாக்கி அதற்கு பல மந்திரிகளை நியமித்தாராம்..நம் நாடு வளர வேண்டும் என்கிற நோக்கில் பலரும் கப்பம் கட்டினார்களாம்
    பல நாட்களாகியும் நாட்டில் எந்த ஒரு வளர்ச்சியையும் செய்ய முடியவில்லையாம்..மீண்டும் வரியை உயர்த்தினறாம் எந்த ஒரு வளர்ச்சியும் அடையவில்லை
    ஏன் வளர்ச்சி பெறவில்லை என்று மன்னர் சிந்திக்க தொடங்கினராம்..
    ஒன்றும் அகப்படவில்லையாம்...
    சபையை கூட்டி மந்திரிக்களிடம் கேட்டதற்கு எந்த ஒரு பதிலும் இல்லை..
    அங்கு வரியினால் பாதித்து கொண்டிருக்கும் சாமானியன் இருந்தான் நான் விலக்குகிறேன் என்று சொல்லி ஐஸ் கட்டியை எடுத்து மந்திரியிடம் கொடுத்து ஒவ்வரு மந்திரியாக கைமாற்றி இறுதியாக மன்னரிடம் கொடுங்கள் என்றான் மன்னரிடம் கிடைத்த போது சிறு துண்டாக இருந்ததாம்
    கைகள் சுத்தமாகத வரை யாராலும் நாட்டை காப்பாற்ற முடியாது.ஏழை ஏழையாக தான் இருப்பான்
    புரிந்திருக்கும் என்று நம்புகிறேன் 🙏

    • @stephensf8961
      @stephensf8961 3 ปีที่แล้ว

      Yes bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +2

      அருமை, மிக அருமையான பதிவு.

    • @sasa-ir2oo
      @sasa-ir2oo 3 ปีที่แล้ว +7

      சின்னத் துண்டா இருந்த ஐஸ் கட்டியை கண்ட பின்பு அதே மன்னர் என்ன செய்தார் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் எவ்வளவு பணம் வருகிறது என்பதை எழுதி அடுத்தவரிடம் ஒப்படைக்க வைத்தார். அப்பொழுது மன்னரின் விசுவாசிகள் எப்பொழுது வந்து அவர்களிடம் உள்ள பணத்தை எண்ணுவார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. எப்ப வேண்டும் என்றாலும்வருவார்கள் பணம் என்னும் பொழுது கரெக்டாக இருக்க வேண்டும். தவறுகள் இருந்தால்வெள்ளிக்கிழமை மாலை பொது இடத்தில் அவர்கள் உயிருடன் தோலுரிக்க படுவார்கள். இப்படி ஒரு கடுமையான சட்டத்தை இயற்றினார். நாடு வளம் பெற்றதாக மாறிவிட்டது இருவரை மட்டும் தோலுரித்த வுடன். அதைப்பார்த்த மக்களின் மூன்று தலைமுறை வாய்வழி செய் தி அறிந்து கொண்டு(பயத்தில்) லஞ்சம் வாங்காமல் வாழத் தொடங்கினர்

    • @aarirose6072
      @aarirose6072 3 ปีที่แล้ว

      You're story is very good 🙏

    • @aarirose6072
      @aarirose6072 3 ปีที่แล้ว +1

      @@sasa-ir2oo yours story also very good

  • @sathishkumarsubramanian2507
    @sathishkumarsubramanian2507 3 ปีที่แล้ว +77

    இன்னைக்கி கூட வள்ளியூர்ல இருந்து காரைக்குடி வந்தேன்... வழியில.. 8 tollgate எதுலையும் yellow line இல்ல... 😒

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 3 ปีที่แล้ว +2

      Types of smart card 🔥
      th-cam.com/video/Dy3Q7WvegNc/w-d-xo.html

    • @aswinthomas5523
      @aswinthomas5523 3 ปีที่แล้ว +1

      irruthathana pa complete pannuva

    • @local0166
      @local0166 3 ปีที่แล้ว

      @@aswinthomas5523 😂😂

    • @stkrealitylook8763
      @stkrealitylook8763 3 ปีที่แล้ว

      Oru doubt bro. Yellow line pathi konjam solunga

    • @ALLINALLARUN100
      @ALLINALLARUN100 3 ปีที่แล้ว +1

      நான் கூட வள்ளியூர் தான்.

  • @tamilanmanoj
    @tamilanmanoj 3 ปีที่แล้ว +17

    மிக கொடிய கட்டணங்களில் இதுவும் ஒன்று அப்டி என்ன பராமரிக்குறாங்க ...😬 எல்லாம் கண்துடைப்பு

  • @mohammadsalmankhan109
    @mohammadsalmankhan109 3 ปีที่แล้ว +9

    ஊர்ப் புறங்களில் சில காவல் நிலையங்களில் உள்ள சில காவல் அதிகாரிகள் சரியான முறையில் நடந்து கொள்வதில்லை , மிகவும் தரக்குறைவாக ‌பேசுகிறார்கள், மிகவும் திமிருடன் உள்ளார்கள். கேள்வி கேட்டால் மிரட்டுகிறார்கள். பாமர மக்கள் என்றால் சொல்ல தேவையில்லை . சில நேரங்களில் சட்டத்தையும் மதிப்பதில்லை.
    இந்த பிரச்சினை பத்தி ஒரு காணொளி வெளியிட்டால்‌ நல்லது 🤗

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 3 ปีที่แล้ว

      Types of smart card 🔥
      th-cam.com/video/Dy3Q7WvegNc/w-d-xo.html

  • @musicontamil
    @musicontamil 3 ปีที่แล้ว +62

    தேநீர் இடைவேளை பார்த்து அதன் அங்கமாக இருப்பதில் இன்றும் பெருமை கொள்கிறேன்

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 3 ปีที่แล้ว

      Types of smart card 🔥
      th-cam.com/video/Dy3Q7WvegNc/w-d-xo.html

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 3 ปีที่แล้ว +3

    அதிகாரத்தில் உள்ளவர்களை சீண்டாமல் நீங்கள் விழிப்புணர்வை மட்டும் ஏற்படுத்தும் விதம் அருமை இப்படியே தொடர்க!

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 3 ปีที่แล้ว

      Types of smart card 🔥
      th-cam.com/video/Dy3Q7WvegNc/w-d-xo.html

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 3 ปีที่แล้ว +6

    டோல் கேட்ட பத்தி தெரியாதா நிறைய விஷயங்களை சொன்னீங்க ரொம்ப நன்றி நண்பா 🙏🙏

  • @survikumaran445
    @survikumaran445 3 ปีที่แล้ว

    எல்லாரும் நல்ல இருக்கணும்னு நினைக்குறவங்க மிக குறைவு இது உங்க வேலைய இருந்தாலுமே கடமை போல பண்றீங்க நண்பர்களே இந்த செயலை செய்யுற நீங்க நல்ல இருக்கணும் என்னுடைய மணமார்ந்த வாழ்த்துக்கள்....

  • @hiddentruthtamil7762
    @hiddentruthtamil7762 3 ปีที่แล้ว +60

    பல விஷயங்களை தெரியப்படுத்தும் போது மக்கள் பல லஞ்சம், ஊழல் பெருச்சாளிகள் எதிர்த்து போராட முடியும் வாழ்த்துக்கள்

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 3 ปีที่แล้ว +1

      Types of smart card 🔥
      th-cam.com/video/Dy3Q7WvegNc/w-d-xo.html

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 3 ปีที่แล้ว

      @guppy farm new admission 😂

  • @amalrajseemon7194
    @amalrajseemon7194 3 ปีที่แล้ว +12

    வணக்கம் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது, நீங்கள் ஊனமுற்ற நபர்களுக்காக தமிழ்நாடு அரசாங்கம் அளிக்கும் சலுகைகள் மற்றும் ஒன்றிய அரசு அளிக்கும் சலுகைகள் போன்றவற்றை விரிவாக வீடியோக்கள் பதிவிட்டால் சாதாரண மனிதர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி வணக்கம்...

    • @prabubhuvi921
      @prabubhuvi921 3 ปีที่แล้ว

      Ama bro kandippa podunga . Maatruthiranali amt apply panni 6 maasathukki mela aachu

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 3 ปีที่แล้ว

      Types of smart card 🔥
      th-cam.com/video/Dy3Q7WvegNc/w-d-xo.html

    • @vishnu5663
      @vishnu5663 3 ปีที่แล้ว

      modhala ondriyam nu soluradha nipatughada 🤦 avanughadha arasiyal mairuku panuraghana neghalum adhea madhiri panregha avanghalukum unakum ena vithiyasam next tu adhu ena thamilnadu arasunu adhuku matum solura actually thamil nadum ondriyam dhan da 1950 ku apuram dha thamilnadu nu oru map pa yea construct panunagha adhuku munadi la ila

    • @vishnu5663
      @vishnu5663 3 ปีที่แล้ว

      State governments scheme veanum na nee thamilnadu government portal la poi paru
      Central government schemes veanum na MHRD Government portal la poi paru
      Elamea theliva with video ooda poturukagha

    • @amalrajseemon7194
      @amalrajseemon7194 3 ปีที่แล้ว

      @@vishnu5663 naan orndriya Arasu nu sollurathu nala unaku ena problem.. athu Ella manilangalaiyum sernthu thana iruku athuva innum thaniya illa la apadi iruntha sollu nan ondriya Arasu illa nu solluran... Ella state layum tax collect panni athula thana unga Arasu natakkuthu apuram ena Ella manilangalaiyum sarnthh irunthaal athu ondriya Arasu than nan apadi than solluva.... Ithula entha arasiyal kapunarchiyum illa...

  • @vimalprathab1049
    @vimalprathab1049 3 ปีที่แล้ว +31

    அரசாங்கம் மக்களுக்காக அல்லாமல் ஒரு சில தனியருக்காகவே செயல்படுகிறது... பெட்ரோல் டீசல் விலையேற்றம்.... டோல் கேட் விலையேற்றம்...😂

    • @rvpctmca1
      @rvpctmca1 3 ปีที่แล้ว

      Private company pays that money to their employees and share holders. So today ur money and tomo is some ones. Remember to earn more, save more and spend more. Never mind of price rise.

  • @rafiqmohamed5715
    @rafiqmohamed5715 3 ปีที่แล้ว +37

    Bro இந்த Tool கட்டணம் என்பதே அரசு செய்யும் ஒரு மிகப்பெரிய பிராடுத்தனம் தான்.....

    • @peermohamed7812
      @peermohamed7812 3 ปีที่แล้ว

      ஒன்றிய அரசு செய்யும் வேலை என
      எழுதவும்.

  • @unitedtamil-4535
    @unitedtamil-4535 3 ปีที่แล้ว +1

    நீண்ட நாள் எனக்குள் இருந்த கேள்விக்கு பதில் கிடைத்தது... நன்றி.. All ur videos are very useful. Superb work.. keep it up..

  • @gowtham5168
    @gowtham5168 2 ปีที่แล้ว

    Perumaiya irku.... unmaigal therinjale... namma urimaigal puriyum... knowledge is power ... keep on giving us such information 👏👏👏👏👏

  • @pandiyarajan4321
    @pandiyarajan4321 3 ปีที่แล้ว +1

    Migavum payanulla thakavalkalai mattum makkalidam pakirvatharkul Thener idaivelai channel ku nandri menmelum valara vazhthukkal

  • @Warriorcheems17
    @Warriorcheems17 3 ปีที่แล้ว +1

    மக்களுக்கு தேவையான விசயங்களை தெரிவித்து வருகிறது.. இந்த சேனல் வாழ்த்துக்கள்

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 3 ปีที่แล้ว +3

    தங்கமாய் இருந்தாலும் பெட்ரோல் இருந்தாலும் சுங்கச்சாவடி யாக இருந்தாலும் குறைப்பது என்றால் ஒரு ரூபாய் குறைத்து கூடுதல் கட்டணம் என்றால் ஒரு பதினைந்து ரூபாய் ஏற்றுவது தானே நடைமுறை வழக்கம்😇😇😇😇😇😇😇😇😉😉😉

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 3 ปีที่แล้ว

      Types of smart card 🔥
      th-cam.com/video/Dy3Q7WvegNc/w-d-xo.html

  • @santhoshsandeep
    @santhoshsandeep 3 ปีที่แล้ว +25

    Such a good content creator.. thanks to the hole team👍🤗

    • @mageshkumar7913
      @mageshkumar7913 3 ปีที่แล้ว +2

      Whole

    • @vigneshe7500
      @vigneshe7500 3 ปีที่แล้ว

      @@mageshkumar7913 Shakespeare neengala 😮

    • @TheUseris
      @TheUseris 3 ปีที่แล้ว +1

      @@vigneshe7500 meaning maruthu

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 3 ปีที่แล้ว

      Types of smart card 🔥
      th-cam.com/video/Dy3Q7WvegNc/w-d-xo.html

  • @darklight9799
    @darklight9799 3 ปีที่แล้ว +8

    நம் தமிழர்களின் துயர் நீங்க அனைவருக்கும் அரசியல் விழிப்புணர்வு வேண்டும் ... 🙏🏿

  • @radhakrishnandason2265
    @radhakrishnandason2265 3 ปีที่แล้ว +94

    Your efforts are highly respectable. Why Government officials and political leaders vehicle s are exception from tollgate. Even P.M and C.M vehicles must pay tollgate fare then only they feel the PAIN.

    • @dheenadhayalan104
      @dheenadhayalan104 3 ปีที่แล้ว +14

      If yes, Are they going to pay from their pocket or that too people's money 😂

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 3 ปีที่แล้ว

      Types of smart card 🔥
      th-cam.com/video/Dy3Q7WvegNc/w-d-xo.html

  • @ParkExplorers
    @ParkExplorers 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @mrhumble9899
    @mrhumble9899 3 ปีที่แล้ว +22

    Keep spreading more social awareness bro ❤

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 3 ปีที่แล้ว

      Types of smart card 🔥
      th-cam.com/video/Dy3Q7WvegNc/w-d-xo.html

  • @abdulsarputheen8918
    @abdulsarputheen8918 2 ปีที่แล้ว

    உங்கள் தேநீர் இடைவேளை TH-cam channel மேலும் மேலும் வளர எனது மனமார்ந்த நன்றிகள்

  • @கிருட்டிணன்சோமசுந்தரம்

    ஒரு கேள்வி? இப்ப ஒரு சுங்கசாவடியிலிருந்து மற்றொரு சுங்கசாவடி வரை தோராயமாக 50 கிலோமீட்டர் வச்சுககோங்க அதுக்கு 1000 கோடி செலவானதுனு கணக்கு தாக்கல் செய்றாங்கனா இப்ப அந்த கணக்க யார் சரி பார்க்கிறார்கள்? மற்றும் எவ்வளவு வசூல் செய்யப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் எப்படி தெரிந்து கொள்ள முடியும்.????? ஏன் அரசாங்கம் பகிரங்கமாக வெளிப்படுத்துவதில்லை

  • @KalileelaLeela-ic5nh
    @KalileelaLeela-ic5nh 5 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை அருமை இது தான் எங்கள் கோரிக்கை அதற்கு தான் பா ஜ க அரசு ஒழிக்க வேண்டும்

  • @mixedinfo1234
    @mixedinfo1234 3 ปีที่แล้ว +22

    Reality :-
    1) where is state government Road? All state road are covered by National road,But 15 years tax paid☹️
    2) 1033 for hindi speaking . Tamil speaking ☹️
    3) I'm appreciate your efforts bro.

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 3 ปีที่แล้ว

      Types of smart card 🔥
      th-cam.com/video/Dy3Q7WvegNc/w-d-xo.html

    • @vishnu5663
      @vishnu5663 3 ปีที่แล้ว +3

      1. Only national highway matum dha central government udayadhu
      2.hindi dha theriyadhuna English la peasu

    • @mixedinfo1234
      @mixedinfo1234 3 ปีที่แล้ว +3

      @@vishnu5663 😆😆😆

    • @goodfunnyjokes7206
      @goodfunnyjokes7206 3 ปีที่แล้ว +1

      Check map to find state roads. State govt maintain more roads than national highways.

    • @mixedinfo1234
      @mixedinfo1234 3 ปีที่แล้ว +1

      @@goodfunnyjokes7206 i read your comment along with your name😆

  • @SathishKumar-mq1hh
    @SathishKumar-mq1hh 3 ปีที่แล้ว +7

    மிகவும் பயனுள்ள பதிவு நீண்ட நாள் எனக்கு இருந்த சந்தேகம் தெளிவுபெற்றது👏🙏🙏🙏

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 3 ปีที่แล้ว

      Types of smart card 🔥
      th-cam.com/video/Dy3Q7WvegNc/w-d-xo.html

  • @eeeganesan
    @eeeganesan 3 ปีที่แล้ว

    Super thala... ungal nalla muyarchigalukku yendrum thunai irupom... subscribed after this video...

  • @yogakuttyma3555
    @yogakuttyma3555 3 ปีที่แล้ว +2

    Keep going brother ...my big salute for ur great effert....

  • @spmtsairam
    @spmtsairam 3 ปีที่แล้ว +1

    Hatsoff to your effort brother💥... nanum RTI potruken...negalum RTI poda start panitigala..vera level brother

    • @udeshkumar2884
      @udeshkumar2884 3 ปีที่แล้ว

      Rti எப்படி podathu

  • @statusworld0382
    @statusworld0382 3 ปีที่แล้ว

    Naraya thagaval therunjukitta romba nandri anna

  • @Timepass_guys
    @Timepass_guys 3 ปีที่แล้ว

    Very very usefull channel for people .. even educated people don't know many things but you are explaining well with proofs and example...

  • @abuthahirmfb6260
    @abuthahirmfb6260 3 ปีที่แล้ว +1

    அருமை சகோ
    இத்தனை நாளாக அரசு பேருந்துகளுக்கு கட்டணம் இல்லை என்று நினைத்திருந்தேன்😔

  • @dm-du3xx
    @dm-du3xx 3 ปีที่แล้ว +3

    Thank you for your valuable message, good luck your Team members

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 3 ปีที่แล้ว +1

      Types of smart card 🔥
      th-cam.com/video/Dy3Q7WvegNc/w-d-xo.html

  • @rajasekars7817
    @rajasekars7817 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு!
    தமிழ் சொற்கள் முற்றிலும் குறைந்து உள்ளது உமது உரையில்...
    (எ.கா) Toll gate - சுங்கச்சாவடி
    Ambulance - அவசர ஊர்தி....
    தவறாக நினைக்க வேண்டாம்...உமது மூலமாக மாற்றம் வந்தால் மகிழ்ச்சி 🙏🏻

  • @deepakmanishvar
    @deepakmanishvar 3 ปีที่แล้ว +1

    Super 👌RTI use panni explain pannirukinga .unga muyarchi ku congrats

  • @kavins8410
    @kavins8410 3 ปีที่แล้ว +27

    Sadhaarana manithargal-kuda purinthukollum vagaiyil நீங்கள் pesuvathu மிக்க magilchchi thanks for தேநீர் இடைவெளி sir அப்டியே tamilnadu Gazette அதை பற்றி sollunga please

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 3 ปีที่แล้ว

      Types of smart card 🔥
      th-cam.com/video/Dy3Q7WvegNc/w-d-xo.html

  • @murugavels1379
    @murugavels1379 3 ปีที่แล้ว +6

    அண்ணா RTI பதிவு செய்வது எப்படி
    முழுமையான விளக்கத்துடன் ஓர் வீடியோ பதிவு செய்யுங்கள்

  • @laksmanan405
    @laksmanan405 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றி.

  • @Felix_Raj
    @Felix_Raj 3 ปีที่แล้ว

    மிகச்சிறப்பு சகோ.

  • @kulundhanrajendran5145
    @kulundhanrajendran5145 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு.
    நன்றி.

  • @Bharani494
    @Bharani494 3 ปีที่แล้ว

    Na intha kelvi ungakita ketrunthen. Thanks for information.

  • @அனுபவம்சொல்லுது
    @அனுபவம்சொல்லுது 3 ปีที่แล้ว

    அளவான வேகம்
    ஆபத்தில்லாத பயணம்
    இனிதே தொடருங்கள்
    ஈன்றெடுத்த அன்னை
    உயிர் கொடுத்தாள்
    ஊட்டி வளர்த்தாள்
    எண்ணற்ற கனவுகள்
    ஏன் அலட்சிய பயணங்கள்
    ஐந்தாறு அல்ல
    ஒரு வாழ்க்கைக்காக தான்
    ஓயாமல் துடிக்கிறது இதயம்
    ஔவை நெறிநின்று
    அஃதே வாழ்ந்திடுவோம்
    சாலையை கவனமாக கடந்து
    நிறைவான வாழ்வை வாழ்வோம்
    யாரும் தனி நபர் அல்ல முடிவில்லாமல் தொடரும் உறவுகளின் நம்பிக்கை
    - வீரவேல்

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள விஷயங்கள் நன்றி வணக்கம்

  • @srivathsjayanchandrasekara5957
    @srivathsjayanchandrasekara5957 3 ปีที่แล้ว +2

    Thanks for the information guys 😀😀

  • @ezhileudayakumar5849
    @ezhileudayakumar5849 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா

  • @vky4
    @vky4 3 ปีที่แล้ว

    யாருப்பா நீங்கலாம்
    புரட்சியை இப்படியும் உருவாக்கலாம்..
    அனேகமாக நீங்கள் (அல்லது) உங்களுடன் இருப்பவர்களை பல சூழ்நிலைகளில் பாதிப்புக்குள்ளாகி இருக்க வேண்டும்.. அதனால தான விழிப்புணர்வு பன்றீங்க...

  • @amuthamkandasamy6426
    @amuthamkandasamy6426 3 ปีที่แล้ว

    arumaiyana vilakkam .tollgate time mudinjadhunu epdi theriyum . fasttrag la messages kuda varradhilla een?

  • @safilinaz
    @safilinaz 3 ปีที่แล้ว

    நன்றி சகோதரரே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @meenastalin7729
    @meenastalin7729 3 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துகள்!!

  • @magicrajendran
    @magicrajendran 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பரே

  • @sakthichannel985
    @sakthichannel985 3 ปีที่แล้ว +1

    Veetla lemon palaa murungai naaval maram vakka kudathunu soldranga anthu unmai ah nu konjam sollunga plsssssss

  • @farmer8725
    @farmer8725 3 ปีที่แล้ว

    அருமையான தகவல். ஆடியோ level ரொம்ப குறைவாக இருக்கிறது

  • @harismart1223
    @harismart1223 3 ปีที่แล้ว

    Intha maari sila details Namma books la kooda varathu ila bro....good effort bro 🔥

  • @jaguarg3761
    @jaguarg3761 3 ปีที่แล้ว

    உண்மையிலேயே வெளிப்படைத்தன்மை இருந்தா இவர்கள் அங்கே ஒரு டிஜிட்டல் டிஸ்பிலே வைக்கவேண்டும். ஒப்பந்த தொகை, எவ்வளவு நாளைக்கு இந்த ஒப்பந்தம், ஒவ்வொரு வண்டிக்கும் வாங்கும் தொகை போன்றவை அதில் இருக்கவேண்டும். ஒவ்வொருநாளும் வண்டிகளிடம் வாங்கிய தொகை போக மிச்சம் வாங்கவேண்டிய தொகை அதில் மக்களுக்கு தெரிய வேண்டும். இதுதான் வெளிப்படைத்தன்மை.

  • @venkatesanm7181
    @venkatesanm7181 3 ปีที่แล้ว

    Ungal muyarchi paratta thagunthathu super bro...

  • @onerupeecoinbox60
    @onerupeecoinbox60 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தம்பி அடுத்த ""சமூகவிரோதி"" பட்டம் உனக்கு தான்

    • @RameshKumar-qi1qw
      @RameshKumar-qi1qw 3 ปีที่แล้ว

      சமூகவிரோதி பட்டம் இல்லை "தேசதுரோகி"

    • @sekarrishi5732
      @sekarrishi5732 8 หลายเดือนก่อน

      அனேகமாக NIA வளையத்தில் இனி வருவதற்குள் ஓடிப்போயிடு😅

  • @venkateshkumar9886
    @venkateshkumar9886 3 ปีที่แล้ว

    Very useful and informative. Not sure how many people will take time to complaint to the concerned authorities related to any issues faced on NH and at the Toll

  • @rosyrosy4692
    @rosyrosy4692 2 ปีที่แล้ว

    Unga chenal pathi sollave venam.vera leval.my one of the best chenal.

  • @damianwilfred2798
    @damianwilfred2798 3 ปีที่แล้ว

    Super info...way of explanation. 👌👌👌👌

  • @kavinp4970
    @kavinp4970 2 ปีที่แล้ว

    Very useful info bro... Thank you ❤️

  • @balanbalan7854
    @balanbalan7854 3 ปีที่แล้ว

    நீங்க சொன்ன நடைமுறை நிறைய இருக்கு ஆனா கட்டண உயர்வ மட்டும் மறக்காம நடைமுறை படுத்த ஆர்வம் காட்டுறானுக

  • @premchandarm3389
    @premchandarm3389 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @hiddentruthtamil7762
    @hiddentruthtamil7762 3 ปีที่แล้ว +3

    Your efforts never failed..
    Thank you

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 3 ปีที่แล้ว

      Types of smart card 🔥
      th-cam.com/video/Dy3Q7WvegNc/w-d-xo.html

  • @ajmalnoor2294
    @ajmalnoor2294 3 ปีที่แล้ว

    Road damage Ana fulla remove pannitu pudusa potta nalla irukkum palaya Road mela tiruppi tiruppi pottu Road ah nasam panni vechirukku atanala accident kooda akuthu

  • @triangle379
    @triangle379 3 ปีที่แล้ว

    thank u so much for the videos bro! instead of movie and dance clips you are submitting highly valuable information in a simple way. we also realise the effort it takes to get these details and appreciate you for your hardwork

  • @dhanushp1736
    @dhanushp1736 3 ปีที่แล้ว +2

    Namba state la 48 toll gate la 32 toll gate oda profit athigama vanthuruchu aanalum stop pannala charge pannittu than irukkanga...ithapathu lorry association govt Ku korikkai vechinuthan irukkom ...no use simply waste.

  • @vloggervenkatasri
    @vloggervenkatasri 3 ปีที่แล้ว +1

    1033 அழைத்தால் கண்டிப்பாக உதவி கிடைக்கிறது 👍👍👍

  • @dusi-villagepasanga6151
    @dusi-villagepasanga6151 3 ปีที่แล้ว

    அருமை நண்பா....

  • @karthikeyann2356
    @karthikeyann2356 3 ปีที่แล้ว +1

    வெள்ளைக்காரனே இருந்திருக்கலாம்... 🤷🏻‍♂️🤷🏻‍♂️இந்தியாவலா இருக்க அரசியல் திருடர்களால் மக்கள் அவஸ்தை தொடர்ந்துக்கொண்டே போகுது 🤦‍♂️🤦‍♂️

  • @dheerandurai9253
    @dheerandurai9253 3 ปีที่แล้ว

    அண்ணா இந்த வங்கி நடைமுறைகளை பற்றி சொல்லுங்களேன்.. வங்கிகளின் வகைகள் மற்றும் வங்கிகளுக்கிடையே இருக்கும் வேறுபாடு பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா

  • @praveenpk9076
    @praveenpk9076 3 ปีที่แล้ว

    சார் வணக்கம்
    அருமையான பதிவு
    Sir eppam bus (transport ) point to point erukka ilaiya sir
    Ella stop laium ninnu poganuma eppadi sir
    Konjam explain pannunga sir

  • @vickyvicky--
    @vickyvicky-- 3 ปีที่แล้ว +8

    Middle class makkal pavam

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 3 ปีที่แล้ว

      Types of smart card 🔥
      th-cam.com/video/Dy3Q7WvegNc/w-d-xo.html

  • @ALLINALLARUN100
    @ALLINALLARUN100 3 ปีที่แล้ว

    விரைவில் செல்ல தான நான்கு வழி சாலை போட்டாங்க. ஆனால் அதே நேரம் தான ஆகுது. தென் மாவட்டங்கள் இருந்து சென்னை செல்ல 15 க்கு மேல் சுங்க சாவடி உள்ளது.

  • @s.manikandan6238
    @s.manikandan6238 3 ปีที่แล้ว +1

    Neenga podra videos yellam worth 👍👍👍

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 3 ปีที่แล้ว

      Types of smart card 🔥
      th-cam.com/video/Dy3Q7WvegNc/w-d-xo.html

  • @karthikpk4413
    @karthikpk4413 3 ปีที่แล้ว +4

    Useful information 🙏

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 3 ปีที่แล้ว

      Types of smart card 🔥
      th-cam.com/video/Dy3Q7WvegNc/w-d-xo.html

  • @prasanth.u167
    @prasanth.u167 3 ปีที่แล้ว

    Super bro, nalla awareness video

  • @CHENNAIANGLERS
    @CHENNAIANGLERS 3 ปีที่แล้ว

    Very informative.. I appreciate your effort.. 👏👏👏👏

  • @kalishwarankalishwaran9598
    @kalishwarankalishwaran9598 3 ปีที่แล้ว +1

    Enpeyar kaleeshwaran naan theneer itaiveli parthu athanpati natakkiren

  • @somujyodhan3552
    @somujyodhan3552 3 ปีที่แล้ว

    பிறப்பு மற்றும் இறப்பு ஆன்லைன் பதிவு பற்றி விடியோ போடுங்க 🙏

  • @rvkgg
    @rvkgg 3 ปีที่แล้ว

    Oru toll gate um yellow line follow pandarthula. Vanagaram toll gate la almost 8minute ku mela wait pannen even near by toll booth. Naan anga keten 3 mints mela yellow line kulla ninna amount collect pannnakoodathu. But avanga appudi oru rules illannu sollitanga..
    Paranur toll gate la almost 90 rupees collect panranga including return. Chengalpattu city access pannanumna toll gate cross pannithan poganum. Inga suthi irukkura village ellam andha tollgate la kappam kattitu than poranga. 1lt petrol potta car minimum 15-20 km tharum. But 5-10km Chengalpattu access pandathuku Rs.90..
    Idhellam ketta unakku yenpa thevai illadha velai.. illana sandaiku varanga

  • @santhakumarc4214
    @santhakumarc4214 3 ปีที่แล้ว

    Correct Bro..toilet facilities are not properly maintained in many toll gate..

  • @இசைக்குநான்அடிமை

    சிறப்பு நண்பா

  • @gowthamgowtham3425
    @gowthamgowtham3425 3 ปีที่แล้ว

    நன்றி தலைவா

  • @_sanjiv_sk301
    @_sanjiv_sk301 3 ปีที่แล้ว +1

    Chet funds epdi work aaguthu nu oru video podunga nanba idhu elarum therinjikanum

  • @pachiyannanv1005
    @pachiyannanv1005 ปีที่แล้ว

    இன்னைக்கு ஸ்ரீபெரும்புதூர் டோல் கேட் ல நான் 200 மீட்டர் அதிகமான தூரத்துல இருந்து வெயிட் பண்ணி வந்த, டோல் கேட்ல நான் இந்த ருல சொன்ன ஆனா டோல் கட்டு ஊழியர் அத ஏத்துக்கல, நான் டோல் கேட்ட திறக்க சொன்னேன் ஆன அவங்க டோல் கேட்டை தொறக்கல நான் கார் ஐ கோஞ்சம் முன்னாடி நாகத்தினேன், அப்போ அந்த டோல் கேட் ஊழியர்கள் அராஜகம் பண்ணி என் கார் கண்ணாடியை உடைக்க முற்பட்டாங்க (வலதுப்புரம் சைடு கண்ணாடிய அடிச்சசாங்க முன்பக்கம் திரும்பிடுச்சு ஓட்டுநர் பக்கம் இருக்க கண்ணாடியை ஓங்கி அடிச்சா )அப்புறம் நான் சண்டை போட்டு போயிட்டேன்,

  • @meganathankns6375
    @meganathankns6375 3 ปีที่แล้ว

    Na 10 days back. Kallakuruuchi porapo toll gate rest room worst aa iruku. Apram na video eduthu vechuruken. Enna pandrathunu therla thank you for the information

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 3 ปีที่แล้ว +2

    செங்கல்பட்டு டோல்கேட்க்கு ஆர். டி. ஐ போடுங்கள்

  • @youngerstar1996
    @youngerstar1996 3 ปีที่แล้ว

    3:37 nalla iruku da unga rules 1st varavanuku free na appo mathavangala enna elicha vayanagala avanuga yathuku pay pannanom

  • @random_content009
    @random_content009 3 ปีที่แล้ว +4

    Thank you brothers

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 3 ปีที่แล้ว

      Types of smart card 🔥
      th-cam.com/video/Dy3Q7WvegNc/w-d-xo.html

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 3 ปีที่แล้ว +1

    வீடியோ பார்க்கும் முன்னே லைக் போட்டாச்சு அண்ணாச்சி....

  • @aakkam9792
    @aakkam9792 3 ปีที่แล้ว

    Nandri !

  • @jaganjm2601
    @jaganjm2601 3 ปีที่แล้ว

    good information bro, THanks

  • @Vishnu-kv4rd
    @Vishnu-kv4rd 3 ปีที่แล้ว

    ippam 100metre yellow line la sensor vaikalam..athuku munna irukura vehicles ku money deduct agatha mathiri program panni install panna govt action adukalam....

  • @benzbenz5767
    @benzbenz5767 3 ปีที่แล้ว

    இப்பெல்லாம் கட்டணம் அரசாங்கமா நிர்ணயம் பண்ணுது !!!!!!!!!????
    'எல்லாம் தனி முதலாளிகள்தான் முடிவு பண்ணுறாங்க

  • @vasanthsvasu
    @vasanthsvasu 3 ปีที่แล้ว

    நாலு வருடமா என் மனசுல இருந்த கேள்விக்கு பதில் சொல்லிட்டீங்க நண்பா! #மகிழ்ச்சி❤️

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 3 ปีที่แล้ว

      Types of smart card 🔥
      th-cam.com/video/Dy3Q7WvegNc/w-d-xo.html

  • @nellaisundeep8
    @nellaisundeep8 3 ปีที่แล้ว

    Thank you so much for sharing important information ☺

  • @தனிஒருவன்-ங1த
    @தனிஒருவன்-ங1த 3 ปีที่แล้ว

    சிறப்பு

  • @senthilnathan4566
    @senthilnathan4566 3 ปีที่แล้ว +1

    தெருவில் மின் விளக்கு எரியாதத எப்படி, எங்க புகார் அளிப்பது. சொல்லுங்க நண்பா.