How to travel freely without any ban | How many countries accept Indian Passport? | பாஸ்போர்ட் விசா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2021
  • இனி எந்த பயமும், தடையுமின்றி தாராளமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லலாம்! இந்திய பாஸ்போர்ட்டை வைத்து எந்தெந்த நாட்டிற்கு செல்ல முடியும்!! #WhatisPassport #Visa #TheneerIdaivelaiVisa
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • บันเทิง

ความคิดเห็น • 197

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 2 ปีที่แล้ว +24

    இது போன்ற தெரியாத விஷயங்களை தெள்ளத் தெளிவாக சொல்வதில் தேநீர் இடைவேளைக்கு தனிச் சிறப்பு உண்டு அப்புறம் காமெடி சூப்பர் 👌👌👌

  • @switchbox3523
    @switchbox3523 2 ปีที่แล้ว +70

    'Venumna ketu therinchikala' dialogue nalla Irukey😁

  • @centerpoint2017
    @centerpoint2017 2 ปีที่แล้ว +25

    NRI& & NRE பத்தி அப்படியே ஒரு VEDIO PODUNGA ANNA

  • @neelakandan465
    @neelakandan465 2 ปีที่แล้ว +8

    Video pakurathu munndiyae Nanga like potuvom nambikai iruku 😉🙏

  • @user-be8on4hk7w
    @user-be8on4hk7w 2 ปีที่แล้ว +14

    தொடரட்டும் நண்பா உங்கள் சமூக விழிப்புணர்வு காணொளி
    பொதுநலவழக்கு எப்படி தொடர்வது என்று ஒரு வீடியோ போடுங்கள் நண்பா

  • @karthikeyank4418
    @karthikeyank4418 2 ปีที่แล้ว +16

    Climax scene super thalaiva 👌👌🤣

  • @user-yt2id2de7v
    @user-yt2id2de7v 2 ปีที่แล้ว +1

    உங்களை போன்ற பொதுநலன் எண்ணம் உடைவர்கள் அரசியல்ல இருந்தா நல்லாயிருக்கும் நம் தமிழ்நாடு 🙏🙏🙏🙏

  • @veeravanniyardpi2011
    @veeravanniyardpi2011 2 ปีที่แล้ว +12

    Final Editing Vara lave bro 👌👌👌😂😂

  • @Ganeshbhaki1411
    @Ganeshbhaki1411 2 ปีที่แล้ว +5

    Already soina information thn ...analum niga soillurathula oru thaliva iruku bro... thank you

  • @amalrajseemon7194
    @amalrajseemon7194 2 ปีที่แล้ว

    வணக்கம் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிக அருமையாக நீங்கள் ஊனமுற்ற நபர்களுக்காக தமிழ்நாடு அரசாங்கம் அளிக்கும் சலுகைகள் மற்றும் ஒன்றிய அரசு அளிக்கும் சலுகைகள் போன்றவற்றை விரிவாக வீடியோக்கள் பதிவிட்டால் சாதாரண மனிதர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி வணக்கம்...

  • @MahendraKumar-eg8ee
    @MahendraKumar-eg8ee 2 ปีที่แล้ว +7

    Final touch super💞

  • @gowtham5437
    @gowtham5437 2 ปีที่แล้ว +31

    Ennaale inga irukkura Taj Mahal kke poga mudiyala 😪

  • @venus-wr5ez
    @venus-wr5ez 2 ปีที่แล้ว +1

    வீசா இல்லாமல் வெளிநாடு பதிவு அருமை (அனைத்து பதிவுகளும் அருமை)
    பட்டியல் இடம்பெற்றிருந்தால் நன்று.

  • @None_of_your_business_boo.
    @None_of_your_business_boo. 2 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல் ... அருமையான விளக்கம்...

  • @yuvarajrajendran569
    @yuvarajrajendran569 2 ปีที่แล้ว

    Great information I still using blue color… Salute team

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 ปีที่แล้ว +35

    தரமான வீடியோ

  • @leninLN
    @leninLN 2 ปีที่แล้ว +1

    Super na ithu sammantha patta visayangal paththi neraya video podungne enakku thevaya irukku English mulusa theriyaathanaala puriya maatinguthu kandipa podungne

  • @SGT7127
    @SGT7127 2 ปีที่แล้ว +3

    Last la vachingala oru twist -hu super 🤣

  • @hiddentruthtamil7762
    @hiddentruthtamil7762 2 ปีที่แล้ว +8

    அனைவருக்கும் அன்பு வணக்கம் நண்பர்களே
    @Hideen Truth Tamil

  • @ab_distributions
    @ab_distributions 2 ปีที่แล้ว

    ஹலோ ப்ரோ உங்க வீடியோஸ் எல்லாம் எளிதில் புரியும்படி இருக்கிறது. இந்த வீடியோவில் வீசா பாஸ்போர்ட் பற்றி சொன்னதுபோல அப்படியே வர்க் வீசா மற்றும் வேறு நாட்டுற்கு சென்று வேலை தேடும் வீசா பற்றி சொன்னா நிறைய பேருக்கு உதவியா இருக்கும் என்னையும் சேர்த்து ஏனென்றால் நிறைய பேர் ஏஜென்ட் மூலமாக பணம் கொடுத்து ஏமாறுகிறார்கள்.

  • @reelshub4348
    @reelshub4348 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு...

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் நன்றி வணக்கம்

  • @nothanks3838
    @nothanks3838 2 ปีที่แล้ว +1

    Mass thalaiva keep rocking 😍

  • @datatv.07
    @datatv.07 2 ปีที่แล้ว

    வெறித்தனம் சகோ ❤️

  • @saisenthilkumar600
    @saisenthilkumar600 2 ปีที่แล้ว +3

    *Good informative video.*

  • @vinayaga6452
    @vinayaga6452 2 ปีที่แล้ว +1

    Very good bro.... God bless you bro

  • @skdvasanth2319
    @skdvasanth2319 2 ปีที่แล้ว

    💯 உண்மையான பதிவு

  • @skgganeshbabu3310
    @skgganeshbabu3310 2 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு

  • @withinloop
    @withinloop 2 ปีที่แล้ว

    Screen play plus content seem brothers congratulations

  • @ganeshkumara7719
    @ganeshkumara7719 2 ปีที่แล้ว +6

    Anna... EPFO pathi konjam soluga.... athula father name correction pathi soluga....

  • @shadikbarkathbarkath6805
    @shadikbarkathbarkath6805 2 ปีที่แล้ว

    Bro all viedos are super and very helpfull

  • @iambadboy9668
    @iambadboy9668 2 ปีที่แล้ว +1

    Finishing super bro

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 ปีที่แล้ว +1

    Nice explaination 👌

  • @arumugamk5533
    @arumugamk5533 2 ปีที่แล้ว +1

    சகோ மிக சிறாப்பு

  • @subashsellamutthu2228
    @subashsellamutthu2228 2 ปีที่แล้ว

    Fan and good information video anna......🙏

  • @r.nandhakumar6184
    @r.nandhakumar6184 2 ปีที่แล้ว +2

    Sema thalai va 👌🏻

  • @ramvigneshganesh4030
    @ramvigneshganesh4030 2 ปีที่แล้ว +3

    Hahahahahaha vera level content plus comedy

  • @user-qr4dk4rf7l
    @user-qr4dk4rf7l 2 ปีที่แล้ว

    Well bro.....continue.......👍

  • @dineshselvaraj301
    @dineshselvaraj301 2 ปีที่แล้ว +1

    Semma information bro but last la thn lite ah cringe pannitinga😂😂

  • @ajithp7172
    @ajithp7172 2 ปีที่แล้ว +1

    ஏரி வேலை புகார் செய்வதற்கு வீடியோ போடுங்க ஜி

  • @srinivasanarumugam971
    @srinivasanarumugam971 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு 👌

  • @altoship
    @altoship 2 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள தகவல்கள்

  • @balanbalan7854
    @balanbalan7854 2 ปีที่แล้ว

    நல்ல தகவல்

  • @munees4036
    @munees4036 2 ปีที่แล้ว +1

    Bro emloyeer PF and employee PF என்ன அத பத்தி வீடியோ போடுங்க. Please.

  • @arunvedaranyam1463
    @arunvedaranyam1463 2 ปีที่แล้ว +2

    Sema.....

  • @sathiyastaksheel
    @sathiyastaksheel 2 ปีที่แล้ว

    அருமை

  • @AGRSFAMILY232
    @AGRSFAMILY232 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரா...எனக்கு ஒரு உதவி தோழா நான் எனது கையொப்பத்தை ஆங்கிலத்தில் தான் அனைத்து இடத்திலும் போட்டுக்கொண்டு இருக்கின்றேன் 10-12 மதிப்பெண் சான்றிதழ் உள்பட அதை நான் முழுமையாக தமிழில் கையொப்பத்தை மாற்ற என்ன வழிமுறை இருக்கின்றது.
    குறிப்பு: (பதிவு மிக அவசியம்)

  • @ss-dq3kh
    @ss-dq3kh 2 ปีที่แล้ว

    Ethuku oru series podunga guys😇

  • @gopinath6164
    @gopinath6164 2 ปีที่แล้ว +12

    Anna, Can you post video regarding 'Overseas Citizen of India' card and explain 'How it is different from passport'. Thanks....

    • @nagaanand8901
      @nagaanand8901 2 ปีที่แล้ว

      Those who got foreign citizenship can apply for OCI card (either they should have been previously a citizen of india or their ancestors). Having OCI they don't need visa to enter and stay in India. It is like Indian PR, can live and work in India indefinitely.

  • @visascamsgroups8741
    @visascamsgroups8741 2 ปีที่แล้ว

    அண்ணா மேலும் வலேர வாழ்த்துக்கள்.
    போலி விசா ஏஜெண்ட் களிடம் எமாந்த பணத்தை வாங்குவது எப்படினு Short Films எடுங்கள் அண்ணா .

  • @sivavignesh422
    @sivavignesh422 10 หลายเดือนก่อน

    Super na

  • @prakashv2550
    @prakashv2550 2 ปีที่แล้ว

    Vera level video

  • @LAKSHMANANSANTHAKUMAR1068
    @LAKSHMANANSANTHAKUMAR1068 2 ปีที่แล้ว +3

    Climax scene super

  • @mohamedpazeeth6766
    @mohamedpazeeth6766 2 ปีที่แล้ว

    Thank you

  • @financiallearner8321
    @financiallearner8321 2 ปีที่แล้ว +5

    Bro explain Difference between expired date and best before 3month or 6month ?

  • @nithyanandam212
    @nithyanandam212 2 ปีที่แล้ว +9

    Hi bro....MNC manufacturing company le oru employee oda RIGHTS enna...Namakana thevaigal ketta veetuku anupiduvangla..company le union lam epdi varum...company izhuthu moodita settlement lam epdi tharuvanga...idhe pathi lam konjam sollunga bro...

  • @pravinnagarajan8036
    @pravinnagarajan8036 2 ปีที่แล้ว

    Brother plz make a video about land,patta,chitta, registration, like more

  • @Jaheerushin
    @Jaheerushin 2 ปีที่แล้ว

    Super anna. Semma.

  • @harshakarnan9440
    @harshakarnan9440 2 ปีที่แล้ว

    Thalaiva super

  • @praveeneee7326
    @praveeneee7326 2 ปีที่แล้ว +1

    Provident fund related Video podunga

  • @pratheeshmanopeter8183
    @pratheeshmanopeter8183 2 ปีที่แล้ว

    Bro best saves method pathi video panuga bro plz plz

  • @Moniediti23
    @Moniediti23 2 ปีที่แล้ว +1

    Unagaloda voice FM la kettu irukumpa ...

  • @hema617
    @hema617 2 ปีที่แล้ว

    Sema 👌👌

  • @nithisworld7444
    @nithisworld7444 2 ปีที่แล้ว

    Super bro

  • @karthickr7152
    @karthickr7152 2 ปีที่แล้ว +1

    Gas cylinder domestic and commercial pathi video podunga ! Why domestic is not allowed for commercial. Subsidiary irukka illay! For present domestic .domestic gas bill generate Anna amt irunthu delivery charges 50 rs agency vanguna athu correct a!

  • @vijaymanokar
    @vijaymanokar 2 ปีที่แล้ว

    First view❤️

  • @KishoreKumar-hy7ik
    @KishoreKumar-hy7ik 2 ปีที่แล้ว

    Anna inu theliva explain pani oru video podunga na please

  • @vmanigandan5672
    @vmanigandan5672 2 ปีที่แล้ว

    Super

  • @mkumara4490
    @mkumara4490 2 ปีที่แล้ว

    Handicap pathi oru video podunga

  • @nachathiramselavam5966
    @nachathiramselavam5966 2 ปีที่แล้ว +2

    அனைவரும் கண்டிப்பாக Covid vaccine போட்டு கொள்ள வேண்டுமா ஏதாவது சட்டம் அல்லது விதி உள்ளதா . கல்லூரி மாணவர்களுக்கு கட்டாயம் போட வேண்டுமா . கல்லுரிக்கு ஊசி போட்டால்தான் அனுமதிக்க படுவர் என்று கூறுகிறார்கள் . இது சம்பந்தமாக video poddungha or reply pannungha bro. தெரிந்தவர்கள் பதில் அளியுங்கள் .

  • @gunarsekaran
    @gunarsekaran 2 ปีที่แล้ว

    got one more white passport, can get from Indian embassy in other country, for emergency purposes only

  • @aravinthall2070
    @aravinthall2070 2 ปีที่แล้ว

    Super ❣️

  • @Aravind_phy
    @Aravind_phy 2 ปีที่แล้ว +2

    Last la antha scooty ootitu varra akka ivunga natikuratha pathu ankuttey vantiya niruthitanga🤣

  • @HariHaran-zr6tr
    @HariHaran-zr6tr 2 ปีที่แล้ว

    Tq anna

  • @totalgamingv-228
    @totalgamingv-228 2 ปีที่แล้ว +2

    Bro last joke super ⛱️

  • @parthibankrishnamoorthy.k2206
    @parthibankrishnamoorthy.k2206 2 ปีที่แล้ว

    அன்பு நண்பரே.. விசா வகைகள் பற்றி விளக்கவும் H1B விசா என்றால் என்ன.. எந்த விசா எதற்கு உபயோகப்படுகிறது....

  • @naturerasigan7693
    @naturerasigan7693 2 ปีที่แล้ว

    Bro velinatla velaikku Epti apply panni poeuthunu sonna nalla irukkum

  • @estherdecorators9884
    @estherdecorators9884 2 ปีที่แล้ว

    4:22 that akka 🙄🙄😁😁😅😅😅

  • @bananagamers3657
    @bananagamers3657 2 ปีที่แล้ว

    Super bro😍😍😍💖

  • @vinothkamle
    @vinothkamle 2 ปีที่แล้ว

    அந்த அக்கா பாவம் பயந்துருச்சி..😀😀

  • @kaneeshs855
    @kaneeshs855 2 ปีที่แล้ว

    Have anybody noticed That lady at last🤩

  • @vadivela7022
    @vadivela7022 2 ปีที่แล้ว

    Could you please post video about passport name change correction. Many people facing issues about this.

  • @prakashv2550
    @prakashv2550 2 ปีที่แล้ว

    Thala we are great

  • @shinjackofficial1928
    @shinjackofficial1928 2 ปีที่แล้ว

    Anna Indian cricket team la irukura players ku lam Salery epdi convert pantrankanu oru video podunka Anna

  • @desinghraja1571
    @desinghraja1571 2 ปีที่แล้ว +2

    Hi anna I ❤your channel

  • @BCA_Mathan
    @BCA_Mathan 2 ปีที่แล้ว

    Super ❤️

  • @arokiaraj7547
    @arokiaraj7547 2 ปีที่แล้ว

    Bro share market details video pannuinga

  • @lokeshkumar8343
    @lokeshkumar8343 2 ปีที่แล้ว

    Share market video podunga

  • @shivasanker7568
    @shivasanker7568 2 ปีที่แล้ว +1

    Bro usa green card pathi poduge bro pls...

  • @velmurugan4955
    @velmurugan4955 2 ปีที่แล้ว

    Patta, sitta , atangal pathi video poduga bro

  • @crazygowtham3587
    @crazygowtham3587 2 ปีที่แล้ว

    Pls clarify official and diplomatic passport

  • @sabarivasan9263
    @sabarivasan9263 2 ปีที่แล้ว

    Bro nri details video make please

  • @gopikanna_
    @gopikanna_ 2 ปีที่แล้ว

    4:28
    Andha akka bayandhutanga 😂😂

  • @arenagaming5797
    @arenagaming5797 2 ปีที่แล้ว

    Aadhaar card correction deatails please explain one video

  • @freefirepromsn8498
    @freefirepromsn8498 2 ปีที่แล้ว +1

    ♥️♥️

  • @ksmanikandan7855
    @ksmanikandan7855 2 ปีที่แล้ว

    semma comedy bro. super

  • @bindub8842
    @bindub8842 2 ปีที่แล้ว

    👍

  • @bheem_chotta
    @bheem_chotta 2 ปีที่แล้ว

    Government job sampanthamaga enthentha website la arivikkirarkal enpathu patriya oru vedio podunga bro

  • @ArtWithHearts26
    @ArtWithHearts26 2 ปีที่แล้ว

    அண்ணா வெளிநாட்டில் வேலை செய்து கொண்டே அங்கு எதாவது ஒரு diploma or Degree or Any Courses பண்ணலாமா, முடியாதா இதைப் பற்றி தெளிவான தகவல்கள் கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா

  • @jpjai4977
    @jpjai4977 2 ปีที่แล้ว

    Suppose foreign ku tourist visa la poitu angaye work pana ena agum and andha date expiry aita return varum bodhu check panuvanga dhana apo ena punishment (enoda relation payan kita malasia la job vangi kodukrenu yemathi tourist visa la anupitanga andha payan fmly kaga angaye hide agi one year work panitu vandhan) idha pathi video podunga nanba