Kaliyamoorthy SP speech at Engineering College

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • Mind blowing Humorous speech with live examples presented by Mr.Kaliyamurthy- Superintendent of Police

ความคิดเห็น • 328

  • @raajaraani7766
    @raajaraani7766 7 ปีที่แล้ว +76

    அருமையான உரை நிகழ்த்தி இருக்கிறீர்கள் ஐயா கலிய மூர்த்தி S P அவர்களே மிக்க நன்றி,!!

  • @moushaliravi7440
    @moushaliravi7440 6 ปีที่แล้ว +5

    The best speech in the world for tamil people.Thank you very much.

  • @sunshinebeautyparlour5439
    @sunshinebeautyparlour5439 3 ปีที่แล้ว +2

    I'm in Karnadaka I'm thank you so much super speech I'm so happy super 🙏🙏🙏👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐

  • @kaarthikvaradharajan3810
    @kaarthikvaradharajan3810 5 ปีที่แล้ว +12

    Such an inspirational and motivating speech based on his personal experience and his distilled knowledge.
    Hats off to this most respectable person.

  • @suresht4397
    @suresht4397 7 ปีที่แล้ว +27

    Was happy to be a part of Audience made me to feel courageous

  • @elangovanganesan5079
    @elangovanganesan5079 3 ปีที่แล้ว +4

    Excellant speech,Thank u sir...

  • @thangamuthuac9912
    @thangamuthuac9912 ปีที่แล้ว

    அருமையா கருத்துக்கள் ஐயா கலியமூர்த்தி அவர்களுக்கு வாழ்துக்கள் ஆனள் ஆசிரியர்கள் கையில் எப்படி மாணவர்களை முன்னேற்ற முடியும் இண்றைய சூள்நிலையில் எந்த ஒரு மாணவ மாணவியை ஏன் படிக்கவில்லை என்று கேட்டால் அந்த ஆசிரியர் மருநாள் பள்ளிக்கு வரமுடியுமா இதர்க்கும் சேர்த்து கருத்துக் கூருங்கள்

  • @neelagandandeepa5354
    @neelagandandeepa5354 5 ปีที่แล้ว +8

    sir very thanks because of this speech i win 1st prizce🙏🙏🙏🙏

  • @devdassg8703
    @devdassg8703 5 ปีที่แล้ว +5

    hats of to you sir..as you said definetely the seeds which you have put on will inspire many number of students to grow as a tree

  • @arunachalama1511
    @arunachalama1511 4 ปีที่แล้ว +5

    வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் mr sp கலியமூர்த்தி sir.............

  • @baladev9198
    @baladev9198 7 ปีที่แล้ว +8

    Enamored. Excellent , thank you for telling it together!

  • @karuppaians8373
    @karuppaians8373 4 ปีที่แล้ว +3

    Who is that who disliked this video
    This is a inspiring sensational speech

  • @balaguru4952
    @balaguru4952 5 ปีที่แล้ว +2

    Excellent speech. It will pave way for reaching pinnacle of the success to those who lend an ear. Wishes. Tanq Sir.

  • @nivasanmani
    @nivasanmani 5 ปีที่แล้ว +3

    While giving speech So far what ever he will speak he never ever noted down in paper or book... Such a brilliant person.....

  • @7gvadivel857
    @7gvadivel857 7 ปีที่แล้ว +12

    Inspiring, awesome, excellent video! I hope some day I can get there & say "YOU CAN DO IT!"

  • @sachidhananthamn4064
    @sachidhananthamn4064 5 ปีที่แล้ว +3

    Super ,really super,hats off to you🤔🤔🤔👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @mubeenanazeer259
    @mubeenanazeer259 5 ปีที่แล้ว +2

    I love your speech..... because na roba inspi Ana thank you sir..lt is very motivation ....forever I follow your speech

  • @danielraj2763
    @danielraj2763 7 ปีที่แล้ว +4

    like he said.. its not a speech, its a seed... im impressed.

  • @skkumaran3116
    @skkumaran3116 5 ปีที่แล้ว +9

    அருமையான உரையாடல் நன்றி ஐயா..

  • @kuppusamyt2525
    @kuppusamyt2525 5 ปีที่แล้ว +5

    The best motivational speech for all of us👌👌👍hates of u sir

  • @thangarajchitra7334
    @thangarajchitra7334 4 ปีที่แล้ว +5

    Such a great policeman 🤝

  • @arunas4232
    @arunas4232 6 ปีที่แล้ว +2

    Really hats of u sir... So cute... Lovely speech...😊😊😊😊

  • @geetha.p2196
    @geetha.p2196 4 ปีที่แล้ว +3

    You are a Best Police officers 👍👍👍👍

  • @devipriya4446
    @devipriya4446 6 ปีที่แล้ว +3

    What a Valuable Speech sir.. Really Thanks for ur Motivational Speech.... Most Valuable wealth Is education..Very very valid point ..I am very Inspired

  • @madheshjkpm8456
    @madheshjkpm8456 7 ปีที่แล้ว +31

    such a great police man ..............

  • @ramakrishnana6819
    @ramakrishnana6819 7 ปีที่แล้ว +15

    Thank you sir .. for delivered lots of meaning full messages

    • @snctex1323
      @snctex1323 6 ปีที่แล้ว

      God words jee

  • @bindhu.knaresh1803
    @bindhu.knaresh1803 6 ปีที่แล้ว +3

    amazing speech sir..thank u for giving this awesome speech sir...

  • @MrAnbuji369
    @MrAnbuji369 5 ปีที่แล้ว +4

    அருமையான உரை வீச்சு ஐயா...அருமை அருமை

  • @mahesmahes4061
    @mahesmahes4061 4 ปีที่แล้ว

    I like this speech..marvelous..the best motivated speech fisrt i hear it.. fantastic

  • @007akila.p-ita6
    @007akila.p-ita6 6 ปีที่แล้ว +3

    sir your speech is very nice and attract all the people

  • @psklon
    @psklon 7 ปีที่แล้ว +19

    all students must hear to recharge there energy

  • @satheeskumar4097
    @satheeskumar4097 7 ปีที่แล้ว +13

    Really superb speech

  • @shabhanak8505
    @shabhanak8505 6 ปีที่แล้ว +6

    i want to very like and this is very use for my life

  • @kanthanraman3788
    @kanthanraman3788 7 ปีที่แล้ว +4

    best advice to all students community, he sows seeds of self confidence to all students mind

  • @vadivelk2124
    @vadivelk2124 5 ปีที่แล้ว +2

    Thank you very much Sir for this videos puplised

  • @rajkumarrajkumar-ge1vv
    @rajkumarrajkumar-ge1vv 5 ปีที่แล้ว +3

    Thanks sir I will meet in Dr.R.V.R college auditorium

  • @karthickguru800
    @karthickguru800 3 ปีที่แล้ว +1

    Super i like u sir i love ur speech

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 5 ปีที่แล้ว +3

    அருமை , அருமையிலும் அருமை. மிக நன்று,

  • @manogaran7772
    @manogaran7772 6 ปีที่แล้ว +5

    Thank you sir 😀😀😀😀 for your valuable speech😀😀😀😀

  • @jksan4205
    @jksan4205 7 ปีที่แล้ว +10

    Thanks for submitting this link

  • @ME-bo5mu
    @ME-bo5mu 5 ปีที่แล้ว +1

    கல்வியை பெருமையைப் பற்றி சொல்கின்றீர்கள் நல்லது.
    நம் தமிழகத்தில் தரமற்ற கல்வியாக உள்ளது.
    தமிழகத்தில் படித்த பெரும்பாலான மாணவர்களுக்கு டிகிரி படித்திருந்தாலும் நாலு வரி ஆங்கிலத்தில் எழுதமுடியல.
    ஆனால் அன்டை மாநிலமான கேரளாவில் பத்தாம் வகுப்பு படித்த மாணவன் எழுதுகிறமாதிரி தமிழகத்து மாணவனால் எழுத முடியல.
    ஆகையால் கல்வியானது நல்ல தரமானதாக இருக்கனும், அதற்க்கு கீழ்வககுப்பில் கற்ப்பிக்கும் ஆசிரியர்கள் நன்றாக கற்ப்பிக்கனும் என்று பேசினால் நல்லாயிருக்கும்.
    பணம் சம்பாதிக்கும் நோக்குடன் பள்ளிகள் உள்ளது, தரமான கல்வி கற்ப்பிக்கனும் என்றில்லை நம் தமிழகக் கல்வி.

  • @RK-yb2wy
    @RK-yb2wy 5 ปีที่แล้ว +1

    Very very useful to every One... It is 100% true.

  • @fanciojeya7675
    @fanciojeya7675 4 ปีที่แล้ว +1

    What a motivational speech great...god bless you sir

  • @kumaresankumaresan6720
    @kumaresankumaresan6720 5 ปีที่แล้ว +2

    Most useful and precious speech sir

  • @estherjames9300
    @estherjames9300 5 ปีที่แล้ว +15

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @anand4u73
    @anand4u73 5 ปีที่แล้ว +1

    Excellent n excited speech sir. No doubt, of course we are from same thanjavur.

  • @ramalingamramalingam7983
    @ramalingamramalingam7983 7 ปีที่แล้ว +7

    Excellent speech All young men should hear

  • @mohamedwaseel
    @mohamedwaseel 6 ปีที่แล้ว +2

    top word sir. we got yur amazing vdos in srilanka at a function for parents. so nice words. i wanted your words forever. the assests are nothing infront of the good guidance. i want to download all ur vdos tnaks a lot. keep ur works go ahed. thanks,

  • @SONGSVSACTORSACTRESSES
    @SONGSVSACTORSACTRESSES 5 ปีที่แล้ว +3

    i want to very very like this and this is very use for my life 🙂🙂💕💕💕

  • @thirugnanammp5978
    @thirugnanammp5978 5 ปีที่แล้ว +16

    முன்னேறத் துடிக்கும் மாணவர்களுக்கு, இதனினும் மேலான வழிகாட்டு அறிவுரை கிடைப்பது, அரிதினும் அரிது !

  • @crr9002
    @crr9002 5 ปีที่แล้ว +8

    அருமை.நல்லபதிவு.
    நன்றி.சார்

  • @shanjairahul5109
    @shanjairahul5109 5 ปีที่แล้ว +2

    Inspired me very much sir,..........

  • @billgatesbalajivfc
    @billgatesbalajivfc 6 ปีที่แล้ว +3

    Semma motivational speech love u lotsss

  • @srmurugan3182
    @srmurugan3182 4 ปีที่แล้ว +1

    சூப்பர் அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்

  • @thamaraikannan.r7268
    @thamaraikannan.r7268 3 ปีที่แล้ว

    Yanna oru arumayana speech oongaluku thaaa baratha rathna award tharanum

  • @rajibava5120
    @rajibava5120 6 ปีที่แล้ว +1

    dear sir,
    very useful motivational speech.each and every words will mould for everyone. thanks sir.

  • @mohideen5507
    @mohideen5507 6 ปีที่แล้ว +4

    Thanks for the advice sir

  • @sumiththirabalasingam1168
    @sumiththirabalasingam1168 3 ปีที่แล้ว +1

    No words to say
    god bless u sir.

  • @pachaiyappanmannarsamy6137
    @pachaiyappanmannarsamy6137 6 ปีที่แล้ว +4

    What a powerful speech! Great person

  • @shanmugamv1456
    @shanmugamv1456 5 ปีที่แล้ว +5

    Super speech

  • @srividyaananth1379
    @srividyaananth1379 5 ปีที่แล้ว +2

    FANTASTIC! No words to express my feelings!

  • @roselinroselin8038
    @roselinroselin8038 6 ปีที่แล้ว +2

    I love your speech sir

  • @saravanansakthivel6403
    @saravanansakthivel6403 6 ปีที่แล้ว +21

    உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும்
    பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே
    பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும்
    சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியும்
    ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
    மூத்தோன் வருக வென்னா தவருள்
    அறிவுடை யோனா றரசுஞ் செல்லும்
    வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
    கீழ்ப்பா லொருவன் கற்பின்
    மேற்பா லொருவனு மவன்கட் படுமே.
    உரை:
    உற்றுழி உதவியும் - தன் ஆசிரியருக்கு ஓர் ஊறு பாடு
    உற்றவிடத்து அது தீர்த்தற்கு உவந்து உதவியும்; உறுபொருள்
    கொடுத்தும் - மிக்க பொருளைக் கொடுத்தும்; பிற்றை நிலை முனியாது
    கற்றல் நன்று - வழிபாட்டு நிலைமையை வெறாது கற்றல் ஒருவருக்கு
    அழகிது; பிறப்பு ஓரன்ன உடன்வயிற்றுள்ளும் - அதற்கு என்னோ
    காரணமெனின், பிறப்பு ஒரு தன்மையாகிய ஒரு வயிற்றுப்
    பிறந்தோருள்ளும்; சிறப்பின் பாலால் - கல்வி விசேடத்தால்; தாயும்
    மனம் திரியும் - தாயும் மனம் வேறுபடும்; ஒருகுடிப் பிறந்த பல்லோ
    ருள்ளும் - ஒரு குடியின் கட்பிறந்த பலருள்ளே; மூத்தோன் வருக
    என்னாது-; அவருள் அறிவுடையோன் ஆறு - அவருள்
    அறிவுடையோன் சென்ற நெறியே; அரசும் செல்லும் - அரசனும்
    செல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் வேறுபாடு
    தெரியப்பட்ட நாற்குலத்துள்ளும்; கீழ்ப்பால் ஒருவன் கற்பின் -
    கீழ்க்குலத்துள் ஒருவன் கற்பின்; மேற்பால் ஒருவனும் அவன்கட்
    படும்- மேற்குலத்துளொருவனும் இவன் கீழ்க்குலத்தானென்று பாராது
    கல்விப் பொருட்டு அவனிடத்தே சென்று வழிபடுவனாதலான் எ-று.

  • @chennaiyanpramila8657
    @chennaiyanpramila8657 4 ปีที่แล้ว +1

    Super super super sir your speech very very nice sir thanks

  • @rajagopal4927
    @rajagopal4927 6 ปีที่แล้ว +5

    my god... speech is over... 😟😟... what a great man..

  • @dhanaraj8043
    @dhanaraj8043 5 ปีที่แล้ว +1

    Very good useful speech to our future community

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 7 ปีที่แล้ว +6

    Excellent Speech

  • @user-ge8bp9jf2t
    @user-ge8bp9jf2t 7 ปีที่แล้ว +2

    INSPIRED....OBSESSED...THE BEST THE BEST!!👏👏👏👏...

  • @chandnidr9531
    @chandnidr9531 5 ปีที่แล้ว +1

    👏👏👏... semma, sir.. all r suit to me..

  • @daisythambirasa142
    @daisythambirasa142 ปีที่แล้ว +1

    Realiy Super🙏👍

  • @srijeyakanth5897
    @srijeyakanth5897 5 ปีที่แล้ว +3

    Arumai ayya! Mikka nanrdri

  • @nagalingamv3923
    @nagalingamv3923 4 ปีที่แล้ว +1

    Such a great speech 👌

  • @subashtnpsc
    @subashtnpsc 7 ปีที่แล้ว +2

    your speech is superb

  • @prakashsagayanathan4728
    @prakashsagayanathan4728 6 ปีที่แล้ว

    அருமை பெருமை மிக்க பேச்சு பலரும் அவசியம் பார்க்க வேண்டிய தேவை

  • @arunrasu6705
    @arunrasu6705 7 ปีที่แล้ว +15

    nice speech

  • @RameshKumar-mq4oi
    @RameshKumar-mq4oi 5 ปีที่แล้ว +2

    அருமையான கருத்துக்கள்

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz 5 ปีที่แล้ว +3

    Extadinary the ending.really heart touching story.

  • @alagesany7283
    @alagesany7283 5 ปีที่แล้ว +2

    Sir super
    But
    I am unlucky
    Because
    I'm watching to late
    But
    Now I am lucky

  • @muthuswamys704
    @muthuswamys704 5 ปีที่แล้ว +1

    he is always best i am proud about him i am native of his village budalur i am from pazhamarneri

  • @malarselvaraj7833
    @malarselvaraj7833 6 ปีที่แล้ว +1

    Iya thangalin urai arumai ....arumai.

  • @muthuram968
    @muthuram968 5 ปีที่แล้ว +2

    தமிழ் வார்தை அருமை ஐயா

  • @thamaraiselvan2257
    @thamaraiselvan2257 5 หลายเดือนก่อน

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்கள் உறையை கேட்டு கொண்டே இருக்கலாம் ஜெய்கிந்த்...

  • @tamilarasan9579
    @tamilarasan9579 7 ปีที่แล้ว +3

    sir I am teacher, I need more worthful information for motivates to the students, your speech is very nice , I have learning

  • @vivekananthashanmugaratnam8843
    @vivekananthashanmugaratnam8843 5 ปีที่แล้ว +3

    மெய்யாகவே ஒரு மேதாவியின் உரையைச் செவிமடுக்கும் பாக்கியம் பெற்றேன் !

  • @k2daya
    @k2daya 7 ปีที่แล้ว +3

    Excellent speech

  • @MTAMIL24
    @MTAMIL24 5 ปีที่แล้ว +3

    Arumai

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 6 ปีที่แล้ว +2

    I love yousir you are National mother

  • @SelvaKumar-fi4ym
    @SelvaKumar-fi4ym 6 ปีที่แล้ว +2

    very useful for me

  • @vigneshkumar-tm4gg
    @vigneshkumar-tm4gg 5 ปีที่แล้ว +1

    Motivation speech very useful for students

  • @Shanmugavels_p
    @Shanmugavels_p 4 ปีที่แล้ว +1

    great speechthankyou sir

  • @suryasuriyan3043
    @suryasuriyan3043 5 ปีที่แล้ว +1

    Such a u r great person sir 🙏

  • @pandurangansivaprakasam3425
    @pandurangansivaprakasam3425 6 ปีที่แล้ว +6

    Best speech life ever

  • @Tamilmarketer
    @Tamilmarketer 6 ปีที่แล้ว +3

    அருமை👌

  • @MrAnbuji369
    @MrAnbuji369 5 ปีที่แล้ว +4

    எந்த ஒரு இடத்திலும்...ஒரு சிறு குறிப்பைக் கூட பார்க்க வில்லை...மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சு...கம்பீரக் கணீர்க் குரல்...!!!

  • @kabilanmm4796
    @kabilanmm4796 5 ปีที่แล้ว +1

    Super sir uggala na pakkanuum aasai padurren sir please please sir

  • @M_TRONZ
    @M_TRONZ 6 ปีที่แล้ว +1

    super its energetic for all students

  • @kalaivanan4261
    @kalaivanan4261 5 ปีที่แล้ว +2

    Super motive speech sir

  • @thangampillai3845
    @thangampillai3845 6 ปีที่แล้ว +4

    Nan oru thanthai ungal petchu super super super

  • @muthuvel4770
    @muthuvel4770 6 ปีที่แล้ว +2

    Thank you

  • @gunaSegaran-i9k
    @gunaSegaran-i9k 13 วันที่ผ่านมา

    Very nice speech