மாணவர்களுக்காக உருவாக்கியுள்ள ஆச்சாரியா ஐஏஎஸ் அகாடமியை துவங்கி வைத்து சிறப்புரையாற்றிய நிகழ்ச்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 43

  • @SudhaV-ww5dc
    @SudhaV-ww5dc ปีที่แล้ว +2

    Sir my pranams Daily I used to watch your inspiring speech without fail to learn atleast two or more things to follow daily
    Hats off to you sir!

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 ปีที่แล้ว +1

    Arumayana karutukal Iya nandri

  • @anandhiamalesh4365
    @anandhiamalesh4365 2 หลายเดือนก่อน +1

    தந்தையே வணக்கம் உங்க பேச்சால் பலமுறை நான் என்னைச் செதுக்கி இருக்கேன். உங்களை வாழ்வில் ஒரு நாள் கூட பார்க்க மாட்டேனா என்ற கேள்வி எழுகிறது. நான் பார்வையற்ற ஆசிரியர். கடலூர் மாவட்டம் இந்த குறுஞ்செய்தி உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்து சேருமானு தெரியல. இறைவன் உங்களுக்குத் நீண்ட ஆயுள் வழங்க வேண்டுமென வேண்டுகிறேன்.

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว +8

    அன்பான சாா் அவர்களுக்கு வணக்கம். தமிழில் நீங்கள் பேசும் அழகு தனி அழகு.எத்தனை மெடல் வாங்கினாலும் கலியமூா்த்தி என்ற விலைமதிப்பே இல்லா ஒரு அழகான பொக்கிஷத்தை அம்மை அப்பன் கொடுத்திருக்கிறாா்கள்.இந்த வயதிலும் எத்துனை நினைவாற்றல் .இப்போது இருக்கும் இளைய தலைமுறையின் அட்சயபாத்திரம் சாா் நீங்கள்.உங்களின் ஒவ்வொரு வாா்த்தையும் பொக்கிஷம் தான்சாா்.நீங்கள் ஆரோக்யமாகவும் நிறைவான ஆயுளோடும் இருக்க தேவனை பிராத்திக்கிறேன்......லவ்யூ லவ்யூ சோமச் சாா்..🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍❣❣❣❣❣❣💯💯💯💯🙏🙏🙏🙏⚘⚘⚘⚘⚘

  • @vedavallis2413
    @vedavallis2413 ปีที่แล้ว +1

    SUPER

  • @aasaithambi939
    @aasaithambi939 ปีที่แล้ว

    Very very wonderfull and
    Usefull speech

  • @pushparajraj1222
    @pushparajraj1222 3 ปีที่แล้ว +14

    உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் sir

  • @kamalans2972
    @kamalans2972 ปีที่แล้ว +1

    Thank you so much for your service in the nation.

  • @mogan83mogan39
    @mogan83mogan39 3 ปีที่แล้ว +9

    சார் உங்களுக்கு ஏனது கோடந கோடி கும்பிடு 🙏

  • @ராமன்சீத்தா
    @ராமன்சீத்தா 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🥰

  • @satheeshapj3443
    @satheeshapj3443 3 ปีที่แล้ว +13

    ❤️அய்யா உங்களை ஒரு முறையாவது என் வாழ்வில் நான் மிக பெரிய இலக்கை அடைந்த உடன் உங்களை சந்திக்க வேண்டும் நான் வெற்றி பெற்றால் அதற்கு நீங்களே காரணம் ❤️

  • @letsobservenature9402
    @letsobservenature9402 ปีที่แล้ว +2

    பெருந்துறையில் பணியில் இருந்தபோது அந்த காலத்திலேயே எங்களின் கதாநாயகன் இவர். நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தால் அவரே முன்நின்று அதனை செயல்படுத்திக் கொடுப்பார்.
    அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி. பெருந்துறை ஸ்டேசனில் இருந்தபோது எங்கள் பிரச்சனைகள் எளிய முறையில் இவரிடம் கொண்டு சேர்க்கமுடியும்.

  • @umaa3755
    @umaa3755 2 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 3 ปีที่แล้ว +5

    Super speech sir👌🥰💐🎤💯

  • @ananthiahr4270
    @ananthiahr4270 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் உங்கள் தமிழ் வார்த்தை கள் அனைத்து அருமை

  • @d.muniyammalsuganya3062
    @d.muniyammalsuganya3062 3 ปีที่แล้ว +4

    What an energetic speech!💐

  • @narayananve948
    @narayananve948 2 ปีที่แล้ว +2

    அருமை சார்.

  • @manitn40
    @manitn40 3 ปีที่แล้ว +4

    Waiting for your speech sir.....

  • @steveaustin6336
    @steveaustin6336 3 ปีที่แล้ว +4

    thank you so much sir for your service to the nation and to us the students ,
    i feel inspired from your speech which you gave at the paripoorna institution sir .
    I like your thought process of how you think that talking to someone opens the possibility of entirely changing the life sir .
    thanking you \
    a 18 year old

  • @RSTV-vy5sw
    @RSTV-vy5sw 3 ปีที่แล้ว +12

    உங்கள் வார்த்தை என்னை வாழ்வில் மேலே கொண்டு செல்லுகின்றது ஐயா உங்களுக்கு என் மன நன்றிகள்

  • @subhavenkatvenkat8597
    @subhavenkatvenkat8597 3 ปีที่แล้ว +2

    ஐயா உங்களிடம் ஒரு விளக்கம் கேட்க வேண்டும் எப்படி உங்களை அனுகுவது ஐயா

  • @veluchamy7343
    @veluchamy7343 ปีที่แล้ว +1

    பெண்கள் சுதந்திரம் ஃமற்ற நாடுகளில் அவர்கள் விருப்பம்ஃ

  • @pushpastalin285
    @pushpastalin285 3 ปีที่แล้ว +4

    Sir ur my role model

  • @c.prasanth7349
    @c.prasanth7349 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்.

  • @கபிலன்Gaming-c2c
    @கபிலன்Gaming-c2c 3 ปีที่แล้ว +9

    மதிப்பிற்குரிய ஐயா உங்கள் பேச்சை யூடியூப்பில் பார்பேன் உங்கள் தாய் பற்றியும் தாய்மை பற்றியும் நிறையவே பேசுகிறீர்கள் உங்கள் பேச்சிள் உங்கள் தாய் அள்ளிய சாணியும் மனக்கிறது

  • @DS-BSharan
    @DS-BSharan 3 ปีที่แล้ว +1

    Sir I want you r no . I am inspiring u lot. I want you r guidance

  • @kingofskllff1879
    @kingofskllff1879 ปีที่แล้ว +1

    👋👋👋👋👋👋

  • @arumugamsathyabama3371
    @arumugamsathyabama3371 3 ปีที่แล้ว +1

    Super Adivasis er

  • @manimuthaiahpillai8164
    @manimuthaiahpillai8164 ปีที่แล้ว +1

    ஐயா தலை எழுத்து அவனவன்வினை.

  • @yuviyuvi2315
    @yuviyuvi2315 3 ปีที่แล้ว +1

    AFTER GUN SHOOTING U LOOSED U R VICTORY WITH ACHTHUAN NAIYAR DAUGHTER AFTER THAT U ACHIEVED U R VICTORY SIR

  • @arumugamsathyabama3371
    @arumugamsathyabama3371 3 ปีที่แล้ว +1

    Super Adivasi

  • @aruldharma5062
    @aruldharma5062 3 ปีที่แล้ว +8

    என நீண்டநாள் விருப்பம் நான் படித்த பள்ளியில் உங்களை அழைத்து உரையாற்ற வைக்கவேண்டும்.ஒரு நாள்

  • @brindhar8335
    @brindhar8335 3 ปีที่แล้ว

    👌👌👌🙏🙏🙏💐💐💐🤝🤝🤝

  • @prabhuabiworkshape2275
    @prabhuabiworkshape2275 3 ปีที่แล้ว +1

    Enaku Amma ela sir my roll madal negathan