பொது மருத்துவம் பற்றிய கேள்விகளும் ஆலோசனைகளும்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • நமது மருதம் நெல்லி சமுதாய வானொலியில், மக்களுடன் மருதம் நெல்லி நிகழ்ச்சியில்
    "பொது மருத்துவம்" என்ற தலைப்பில் நடைபெற்றது.
    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் மருத்துவர் R.ரஞ்சித் அவர்கள். உடன் தருமபுரி ரங்கா ரத்த பரிசோதனை நிலையத்தின் நிறுவுனர் "ராஜேஸ்வரி". அவர்கள்.
    நேயர்கள் பொதுவான மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகளும் நேரலையில் கேட்டு பயன்பெற்றனர்.
    பண்பலையின் நேரலை நிகழ்ச்சில் பங்கு கொள்ள நேயரகள் அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் (04342 - 280 896) மற்றும் (04342 - 290 896)
    உலகெங்கும் இணையத்தில் கேட்டு மகிழ Marutam Nelli FM Radio 89.6 என்ற App - ஐ download செய்துக்கொள்ளுங்கள்.
    இணைந்திருங்கள்
    இது நம்ம ரேடியோ..
    நமக்கான ரேடியோ.. 89.6
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    விளம்பர தொடர்புக்கு +91 93459 55175
    #dharmapurifm #tamil #public #news #marutham #nelli #community #radio #fm #motivation #doctor

ความคิดเห็น •