ஒரே ஒரு சர்கில்ல மையமா வைச்சு ஒரு முழு படத்தையே எடுத்துருக்காய்ங்க..என்னே திரைக்கதை என்னே டைரக்ஷன்..நம்ம ஆளுங்க பாட்டுக்கு தான் தேவையில்லாம செலவு பண்ணுவாய்ங்க..செம்ம ஐடியாலஜி மூவி.. வேர லெவல்ல எக்ஸ்பிளைய்ன் செஞ்சத்துக்கு மிக்க நன்றிகள்..28.34 டைம் போனதே தெரில..
மற்றவர்கள் படத்தைப் பற்றி சொன்னால் என்ன படம் லிங்க் இருக்கிறத என்று கேட்பேன் ஆனால் நீங்கள் சொல்லும் கதையை வைத்து முழு படமும் பார்த்த திருப்தி ஆகிவிடும்
I have seen many movie reviews from your video bro...... But i didn't comment till now... This movie... Really heart stolen.. that final smile of that boy....gives the Real emotional...bro.... And also... Ur voice is very attractive....👍
இந்த படத்தை ஒன்னரை மணி நேரம் எப்படி மனுசர் தியேட்டரில் உக்காந்து பார்த்திருப்பார்கள் .. யேப்பா.... உங்கள் கதை விரிவு சூப்பர் நண்பரே .. படமே பார்த்த பீளிங்.. நன்றி நன்றிகள் சகோ
என்னோட வாழ்க்கையில் நான் பார்த்த vera vera vera..... level movie... bro super explain... உங்கள் explain -யும் vera level... inspiring movie... இந்த அளவுக்கு lifeah motivate பண்ண movie illa.. தனித்துவம் is a very important. அது தெரியாமல் நிறைய பேர் வாழ்க்கை தொலைத்து விட்டார்கள்.. உறவுகள் மற்றும் உறவினர்கள் அனைவரும் பொய்யானவர்கள்
எங்களுக்காக வாய் வலிக்க கதை சொல்லும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 😃😃😃😃
Athuku than kasu varuthe + ads vera... Epothan valara porengalo
Thanks brothers for storie telling
@@akashnarayanan4199 atheh thaan naanum solla vanthan bro. Verum kathai solli neraiya earn pannuraankal.
@@topten4733 Verum kathai nu avalo easy ya solringa le bro....Mudincha ninja sollunga papon..
@@mothi4963pinna ithellaam oru kastamaa bro. Neenka first Vivasaayam seithu paarunka, saakkadai allura velai seithu paarunka, kooli tholil seithu paarunka. First ithu moonayum seithu paathuttu vanthu kathai sollurathu kastam nu sollunka athukku piraku naanka unka Kathai ah keakkurom!
சின்ன வயசுல பாட்டி கதை சொல்ல அத கேட்டுடே தூங்குவோம்... இப்போ நைட் ஆனா உங்க கதைய கேக்காம தூக்கம் வரமாட்டுது...நன்றி🙏🙏😍😍😍😂😂😂😂😂😂🌺🌻🍀🌷🌸💐💐💐
Nanum than pa night kathai kedutha thukuva
Anna yenna yarunu sollunga
na Mattumtha ipdnu nenachae
Crt bro...👌👌
Yes bro
பாரதி ராஜா படம் மாதிரி ஆரம்பிச்சி, பாலா படம் மாதிரி முடிச்சிருக்கானுங்க
ஆனா படம் climaxe செம twist👍👍👍
Mr tamizhan.... vedeo va daily pakuravanga erukingalla🤩🙋♀
Yes paaah irrukkom🙌
H
Yes
Hm
Mmmm
இந்தியாவில் உள்ள முக்கியமான புள்ளிகள விடணும் இந்த வட்டத்தில
Confirm
Crt...😂
@Rahul Mariprakash crt
🤣😂😂
Purila bro enaku yaaravathu solunga
மொத்தத்தில யாரு சுயநலமா இருக்காங்களோ அவங்க தான் வாழ தகுதியான நபர்களா இது என்ன நியாயம்
Your correct
இந்த படம் எப்படி இருக்குனா யார் பெரிய தீய எண்ணம் உள்ளவனோ அவனுக்கு இந்த உலகத்தில் வாழ முடியும்னு சொல்ற மாதிரி இருக்கு
Ama kettavanga nariya per irukanga nallavanga seekram sethuporanga so bad
@@kalaiarasan918 unmai dan
@@kalaiarasan918 not lyk that,,avan kettavan illa, puthisaali,,,,,,....Smart wrk..........
@@jdshorts4651 haha sema comadi .. . Corprate Karan kooda buthi saali than .. namaku noyayum koduthutu adhukana marundhayum avaney vipan ana Avan buthi saali .. indha ulagathula yarum muttalum illa buthisaliyum illa .. visham ulla vilangu parinamam adanju palakodi varsham tharkathukom adhupola than manidha inam thanna kathuka koddiya vishamana moolaya payan paduthi aduthavana konnu sapudran .. it's like phsyko
Antha thattula irunthu vara ovurthavanum epdiyum valrathuku mathavana alichiruvan....aga motham total ulagamum close🤣🧐
Bro unakaluku mattum yepdi bro intha mathirila movies kadaikithu..chance illa bro really awesome.... 🤩😍😍😍👍🔥🔥🔥🔥
Bigg boss வீட்லயும் இதே மாதிரி சாகடிக்கிற மேட்டர் வச்சா நல்லா இருக்கும் 🤣
squid game மாதிரி 😜
😂
Correct
😁😁
Oru payalum antha pakkam pogamatanunga
Sema 😂😂😂
"கெட்டவன் வாழ்வான் "டைட்டில் இந்த படத்துக்கு செட் ஆகும்.
Themai than vellum nu kooda vaikalaam
Illa bro வலியவன் வாழ்வான்
ஒரே ஒரு சர்கில்ல மையமா வைச்சு ஒரு முழு படத்தையே எடுத்துருக்காய்ங்க..என்னே திரைக்கதை என்னே டைரக்ஷன்..நம்ம ஆளுங்க பாட்டுக்கு தான் தேவையில்லாம செலவு பண்ணுவாய்ங்க..செம்ம ஐடியாலஜி மூவி.. வேர லெவல்ல எக்ஸ்பிளைய்ன் செஞ்சத்துக்கு மிக்க நன்றிகள்..28.34 டைம் போனதே தெரில..
மற்றவர்கள் படத்தைப் பற்றி சொன்னால் என்ன படம் லிங்க் இருக்கிறத என்று கேட்பேன்
ஆனால் நீங்கள் சொல்லும் கதையை வைத்து முழு படமும் பார்த்த திருப்தி ஆகிவிடும்
Hameed Sarif unnadhan bro
bro witch please explain
@@alonelover5402 புரியலை சகோ
@@டப்பாமூடீBoxmoodi unmai dhan bro
🤩Semma twist, எனக்கு ஓட்டு போடுங்கனு சொல்லி பாத்துருகோம் , but எனக்கு மட்டும் ஓட்டு போட்ராதிங்கோன்னு சொல்றத first time பாக்குறோம் Super 👌👍
Ada amalle
😘😘
உண்மையாவே நீங்க கதை சொல்லுற விதம் செமையா இருக்கு, கண்டிப்பா இதுவும் ஒருவகையான திறமை தான் ..... சூப்பர்
நீ கலக்கு சித்தப்பு😎👏👏👌👌🙌
Bro na pakkura Ella videos layum unga comments irukku Bro 😄😉
இந்த படம் நமக்கு சொல்லவரது ,"நாம வாழனும்ன யாரவெனலும் எத்தன பெறவெனலும் கொல்லலாம் !"....
Correct a sonneenga
@@priyadharshininandhini5474 super
Antha maathiri oru selfish saa na oru world laa vaalurathuku valantary yaa sethupoidalaam.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. நீ எத்தனை பேத்தை அழித்தாலும் உன்னை அழிக்க ஒருத்தன் காத்துக் கொண்டிருப்பான். 😡
இந்த மாதிரி கருத்த விதைக்கிற இதெல்லாம் ஒரு படமா?
எங்கலுக்காகா வாய் வலிக்க படம் ரிவிவ் பண்ரிங்க உங்கலுக் கோடான கோடி நன்றி 👍👍👍👍
Na ungala 200k subs lenthu pakren ivlo sekrama 900k subs reach panitinga ✌️✌️unga talent ku ithu worth than
It is like biggboss house 😂😂😂
Movie paatha kooda ivlo thrill ah irukkathu!!!!
Survival of the fittest 👌
Enna knowledge bro ungalukku...yepdi yeppa nee intha story'lam purinchukkira....😱😱😱supper voice bro...
Diam
Diam
Diam gila
Bro intha movie story ultimate ah iruku.
Atha Vida neengey sollurathu superb ah iruku.
1st like and comment ✨ 💫👍😊😍 appadinnu sollrathukulla 21 comments paa👍👍😍😍😆
😑
இந்த game -ல் அண்ணன் சீமான் அவர்களையும் சேர்க்கவும்.....பாவம் அவர்க்கு யாரும் போடமாட்றாங்க இதுலயாவது ஓட்டு போடராங்களானு பார்ப்போம்🤣🤣🤣🤣
🤣🤣🤣
Seeman ah ilukama irukka mudiyatha
@@preethicute9254 unga annan pandrathu apdi iruku .....so
@@user-tvv007 mathavangala vida avaru paravala anna
@@preethicute9254 poi solli than katchi valakanuma ......
Ithu varaikum yena panaru unga annan ....ipove katchi renda aguthu
தூங்கிட்டேன் அதான் late comnt
Nice voice good storytelling 👏👏
Woooow same music... 😍😍😍😍 thank u bro.... Intha music than semmaya irukku... 😎
2021 la pakkuravanga vote pannunga🤩
Bro.... its really interesting thriller movie... 🙄
Padathe teliva review pannethuke nandri🤗 bro.......
உங்கள் மொழிபெயர்ப்பும், விளக்கமும் ரொம்ப அருமையாக இருக்கிறது. 👋👋
Who else wait for his video daily
🙋me
Me
🖐️🖐️
Me
Me
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் . படம் பாத்த feeling 😁😁🤟🏻🤟🏻🤟🏻. Story super
I like the way you are telling the word "SETHUPORAN"
Yeah it's true
Sethupooraaan
Correct than bro nanum watch panni irukken ella videoslaym
SETTH THUUUU PPOORAAN
Anna unga life stories pathi ketten na.. semma impressed bro... Ennakum ippadi yethavathu achieve pannanum nu asaiya irukku motivated irukku Anna 🥝🙂😊
Vera level bro, semma Padam nama Tamil cinema la eapo ipdila Padam edukaporaga lo
அண்ணா படம் சூப்பர் 👌👌👌👌🏼👌👌👌👌👌👌👌👌👌
வேற லெவல் வாழ்த்துக்கள் அண்ணா 👍👍🤝🤝
Ct ki bhi
Supera explain panuringa bro... 😍Hatsoff👏👏
Thalaivaaa Vera Levaluuu Speech Flow😍
Amazing story and climax vera level unexpected.... 😞
Vazhkai oru vattam nu summava sonnaga periyavanga😂😂
Diam gila
Diam
Ada faham bahasa tak diam Gila...
😂😂
Climax sema twist bro ... Unmaiyave vera level 👍🏻
Vera level movie review semma climax super❤
I have seen many movie reviews from your video bro...... But i didn't comment till now... This movie... Really heart stolen.. that final smile of that boy....gives the Real emotional...bro.... And also... Ur voice is very attractive....👍
Bro entha reason kaga kolai panran nu kadaisivaraikum therilayae
Very masstamilan👏👏👍🤝
..bro Bigg boss....ithula irunthu sututanuga. 🤑🤯 Movie vera level .
Vera leval bro....but oru main mistake vitutinga...😟
Final scene big boss mathiriye eruku Suresh , Ramya pandian , Ajeeth finally Suresh win
Aur best crime thriller speech Solanki
Semma mv bro....Prometheus mv review pannuga bro
Unga vedio va vijay tv la pathu irupanga pola bigg boss laum vatchutanga sago.. Ithey mari semma
Bro please நிறைய video வ
கேட்கிறன் 'fight club ' படத்தோட
Review போடுங்க
I'M LOVING THIS MOVIE.... VERA LEVEL TWIST... EXTRAORDINARY NARRATION...♥️♥️💟
இந்த படத்தை ஒன்னரை மணி நேரம் எப்படி மனுசர் தியேட்டரில் உக்காந்து பார்த்திருப்பார்கள் ..
யேப்பா....
உங்கள் கதை விரிவு சூப்பர் நண்பரே ..
படமே பார்த்த பீளிங்..
நன்றி நன்றிகள் சகோ
Vera level voice over thala nenga.. Mass
Super review.. Highlight is "t ka" katchi nu sonnadhu.. becareful RAID varapoguthu
Pls tamil dabbled la poduga pls 🙏🙏🙏🙏🙏🙏
(Bloody Mary) entha Hollywood horror movie panni poduga nalla erukum
Yanna la mudiyala anna sirichu srichu viru valikuthu good anna keep going
Hi bro
Rempa tararaana payangaramaana pey patam podnga plz bro ☺☺☺☺☺
Hi ma how r u
Appaaahhh enna twist,enna kadha👏👏👏👏👏👏😱😱😱😱😱😱 vellakaran vellakaran thanya😂😂
Ama Enna voice bro ungaluku .... super ah alaga theliva..soldringa...pesama dubbing artist ah poidungalen..💞
4 movies reviews panunga 1) Howl 2015 2) police story lockdown 2015 3 ) skiptrace 2016. 3) the raid redemption 2011
super movie bro thank u so much💖💖🙏😊🤗💖💖 ,
bro escape room movie review panunga bro sama triller movie neenga parunga bro plzzzz romba nala kekuren bro
Good flow in yr speech.congratulations.
Thalaivare 2 Mani nearama wait pannitu iruntha nee eppo video poduvanu
Super ji👍
Bro "miss peregrine's home for peculiar children" movie review pannunga plz ☺️
Hello Mr. Tamilzan intha movie lam review panna matanga....... Nan intha movie kedu ... Kedu.... Tried agiruchu.... So waste of time
I am also want this movie's review.. But the fact is we can't watch the movie with free of cost... If u want to watch u should pay 150Rs to 200 rs...
Na skip panni paatha modha movie idhudhaan.
Irundhalu unga voice kaga ketutu irundhen 😊😜
1M SUBSCRIBERS GREAT !!!!!
SEMMA PADAM PART 2 IRUKA BRO
Tamil dubbing movie podunga bro plz 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks bro 😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Anna horror gost movie upload pannunga,😃unga voice cute aa irukku
என்னோட வாழ்க்கையில் நான் பார்த்த vera vera vera..... level movie... bro super explain... உங்கள் explain -யும் vera level... inspiring movie... இந்த அளவுக்கு lifeah motivate பண்ண movie illa.. தனித்துவம் is a very important. அது தெரியாமல் நிறைய பேர் வாழ்க்கை தொலைத்து விட்டார்கள்.. உறவுகள் மற்றும் உறவினர்கள் அனைவரும் பொய்யானவர்கள்
Bro watchmen movie Patti soluga bro plzzz
சூப்பர் கதை அன்ணா உங்கள் fan
Saapudarathu,kadha kekarathu,thoongarathu my afternoon duty
thala ads romba adhigama irukku thala.. oralavu kammi pannunga thala...
👌👌👌👌👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐 Ayya samy live yeppo?
Hero no no ...villain Is very brilliant
Hero eilla bro villan
Amazing 😍😍😍😍
Sema interesting story
Summa bro very nice I m enjoy❤
Deivamae deivamae nanri solvaen deivamae....
நல்ல படங்களை தேர்வு செய்து நல்லா விலக்கம் சொல்ரீங்க இந்த படம் நல்லா இருக்கு
ஹாலிவுட் படமே 1.30 மணி நேரம் இருக்குமா?🤔நீ என்னயா அரை மணி நேரம் சொல்லிட்டு இருக்க
😂😂🤣🤣
Ena bro... story puriya venamaaa...
Orphan.2009 review pannuga bro ...😘
Brother your voice simple super define. Not everybody can explained like you did.......energetic, power n penetrate deep down our head......KEEP IT UP
Nice movie anna😌👌👌👌👌💐💐💐
Sema I love this movie
Thank super ya 😊😊😊
Bro.... movie name: Seven ... Review pannuga
Passionate person bro neenga...Gud👍👍👍
Bro padathoda linkayum anupunga bro neenga sonnonna pakkanum polaye irukku ana engayum kidaikamattuthu😩😩
Amazing bro
Sethu ponavanga elam enge ponanga solave ila 🤔
Second partla solluvanga pola wait ok
@@rrafique9244 first part eh parka mudiyala 😑