அழகிரியை காப்பாற்ற ஜெ-வுடன் சமாதானமான கருணாநிதி : Pandian Interview About Venkatesa Pannaiyar | TTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • #Newsglitz #venkatesapannaiyar #ttvdhinakaran
    N. Venkatesh Pannaiyar Nadar (born 17 February 1967) was an industrialist, Landlord from Moolakarai, Trichendur in Thoothukudi district. He is the founder of the All India Nadar Security Council.
    Periyar Maniammai Institute of Science &Technology
    For More Details click the link: www.pmu.edu/
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

ความคิดเห็น • 918

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 2 ปีที่แล้ว +352

    நான் நாடரல்ல ஆனால் பண்ணையார் வெங்கடேஷ் பண்ணையாரிடம் ஜாதி வெறி கிடையாது எனக்கெல்லாம் பல நல்ல உதவிகள் செய்திருக்கிறார் பண்னையார் ஒரு போதும் ஜாதி கலவரம் பண்ணியது இல்லை

    • @lightningthunder5491
      @lightningthunder5491 2 ปีที่แล้ว

      வெங்கடேஷ் கீழ்சாதி சாணான் அவர் எப்படி சாதி பிரச்சனை பண்ண முடியும்.

    • @SURESH-br8fe
      @SURESH-br8fe 2 ปีที่แล้ว +56

      நாடார்களுக்கு ஒருபோதும் ஜாதிவெறிகிடையாது அண்ணா

    • @heathledger1993
      @heathledger1993 2 ปีที่แล้ว +45

      @@SURESH-br8fe நான் ஒரு பறையர்
      ஆனால் நான் ஜாதி பற்றி பேச வில்லை இருந்தும் என்னக்கு வெங்கடேஷ் பண்ணையார் பிடிக்கும் ✌🏻✌🏻✌🏻👌🏻👌🏻👌🏻

    • @kgfcitynews
      @kgfcitynews 2 ปีที่แล้ว +13

      ​@@heathledger1993 jathi veri kidaiyathunu sollitu parayan , nadarnu sollinu comment panreenga...

    • @sunilmanikandan1565
      @sunilmanikandan1565 2 ปีที่แล้ว +1

      Naan naadar ellarum avar inndraaga nadathinar onmai we need justice

  • @PushpakLC
    @PushpakLC 2 ปีที่แล้ว +25

    தினத்தந்தி நாளிதழின் உண்மையான நிலையை 10:40 சரியான முறையில் விளக்கம் அளித்த பாண்டியன் அவர்களுக்கு 🤝வாழ்த்துகள்

  • @veeramanirajraj9563
    @veeramanirajraj9563 2 ปีที่แล้ว +150

    ஐய்யா நீங்க உண்மையான தைரியசாலி ஐய்யா. தங்களின் உண்மையான தைரியமான பேச்சிற்க்கு தலைவனங்குகிறேன் ஐய்யா, எவலோ கொடுரமான பெண்ணாக இருந்துக்கிறார் இந்த சசிகலா

  • @kalirajs9786
    @kalirajs9786 2 ปีที่แล้ว +103

    🙏👍 உண்மைகளை உலகத்திற்கு எடுத்துரைத்த இருவருக்கும் வாழ்த்துக்கள் இனியாவது தமிழ் சமூகம் ஒன்றுபட வேண்டும் ✍️✍️👍

  • @ramamurthit7840
    @ramamurthit7840 2 ปีที่แล้ว +69

    100% மிக மிக உண்மையான செய்திகளை பாரபட்சமின்றி தெரிவித்த மூத்த பத்திரிக்கையாளர் திரு.பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் இதுபோல உண்மை நிகழ்வுகளை சொல்லுங்கள் சார்.

    • @PANDIYANAADUTAMILAN
      @PANDIYANAADUTAMILAN 8 หลายเดือนก่อน

      அவன் எடுபிடி தாரபடி கிட்ட காசு வாங்கும் ஒரு அடிமை

  • @650surendhar2
    @650surendhar2 2 ปีที่แล้ว +51

    நேர்க்கு நேர் நிற்க்க முடியாத கோழைக்கள் ஏங்கள் தெய்வத்தை கொன்று விட்டிர்கள் ஒரு வெங்கடேஷ் பண்ணையாரை கொன்று விட்டிர்கள் இன்று பல வெங்கடேஷ் பண்ணையார் உருவாகி விட்டுடோம் 💙💚⚔️👑

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 2 ปีที่แล้ว +5

      தினகரன்னோட நெற்றி பொட்டில்
      பண்ணையார் துப்பாக்கி வைத்தார்

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 2 ปีที่แล้ว +2

      @SATHISH KUMAR தினகரன் பண்ணையாரை சுட்டு கொண்டிரருந்தால் மாவீரன்

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 2 ปีที่แล้ว +1

      @SATHISH KUMAR சரண்றோர்குலம் என்னவென்று
      உங்களுக்கு தெரியுமா நன்பரே

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 2 ปีที่แล้ว

      @SATHISH KUMAR நாடார். செட்டியார். கிராமணிமூப்பணார்
      முத்தரையர்ஆசாரிவண்ணியர்
      கவுண்டர். ஆகமுடையார். இன்னும்பல
      .

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 2 ปีที่แล้ว

      @SATHISH KUMAR ஆதிகாலத்தில்வீட்டில் பத்துபேர்
      என்றால். ஒவ்வொரு தொழிலை
      செய்து இருப்பார்கள்.

  • @selvamuthu100
    @selvamuthu100 2 ปีที่แล้ว +156

    பத்திரிகையாளர் பாண்டியன் அவர்களின் யதார்த்தமான விளக்கமும்,பேச்சும் பாராட்டுக்கு உரியது.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 ปีที่แล้ว +51

    ஆஹா என்னதொரு அற்புதமான தெளிவான விளக்கம். யாருக்கும் பயப்படாமல் உண்மைகளை உலகிற்கு எடுத்துக் காட்டிய ஐயா அவர்களுக்கு கோடான கோடி வணக்கங்கள்.🙏🙏🙏

    • @AshokKumar-lk3pk
      @AshokKumar-lk3pk 2 ปีที่แล้ว

      Ammmmm

    • @AshokKumar-lk3pk
      @AshokKumar-lk3pk 2 ปีที่แล้ว

      Mm/1mm0/mm \mm

    • @AshokKumar-lk3pk
      @AshokKumar-lk3pk 2 ปีที่แล้ว

      MM///

    • @jeyakumar9818
      @jeyakumar9818 2 ปีที่แล้ว

      Intha thairiyam la jaya irukum pothu soliruganum ippo avagala ethum pana mutiyathunu tharichathu appram sona thairiyama

  • @iot-intru_oru_thagaval
    @iot-intru_oru_thagaval 2 ปีที่แล้ว +197

    தினத்தந்தி பற்றிய உண்மையை சரியாக சொன்னாரு... காலம் காலமாக ஆளுங்கட்சி காலை கழுவியே பிழைப்பு நடத்தும் தினத்தந்தி..

    • @ezhilraja9984
      @ezhilraja9984 2 ปีที่แล้ว +4

      சூப்பர் தல

    • @dr.prakashkumar150
      @dr.prakashkumar150 2 ปีที่แล้ว +5

      நீங்க சொல்றது 100% சரி..ஆனா இப்போ நடுநிலையான பத்திரிகை எது? ...எல்லா பத்திரிகை, ஊடகங்கள் எதுவுமே நேர்மையாக செயல் படுவதில்லை. அனைத்து பத்திரிக்கைகளும் விலை போய்விட்டது

    • @kumaresans1264
      @kumaresans1264 2 ปีที่แล้ว +2

      செம்ம 👍

    • @ArunKumar-jy5xq
      @ArunKumar-jy5xq 2 ปีที่แล้ว +3

      Naadar comunity ku cash than first response ellam next

    • @kasimariyappan1053
      @kasimariyappan1053 2 ปีที่แล้ว +1

      ஆனால் காமராஜரின் எதிர்ப்புஅரசியல்வளர்த்ததும் தினதந்திதான்

  • @vivekvisu4769
    @vivekvisu4769 2 ปีที่แล้ว +35

    ஜெயலலிதா என்ற பிம்பம் இல்லையென்றால் சசிகலா குடும்பம் செல்லாகாசுதான் என்று மக்கள் புரிய வேண்டும்

    • @subrukumarparameswaran
      @subrukumarparameswaran 2 ปีที่แล้ว

      ஜெயலலிதாவே செல்லா காசு தான் .ஜெயலலிதாவின் வாழ்வின் கடைசிவரை அந்த கட்சியை சார்ந்த மக்களுக்குதான் புரியவில்லை.

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 ปีที่แล้ว

      குசுவை கண்ணால் காண முடியாது.

  • @tamilarasan5901
    @tamilarasan5901 2 ปีที่แล้ว +36

    அய்யா அவர்கள் மிக தெளிவாக தைரியமாக உறக்கச்சொன்னீர்கள் நன்றி

  • @MUTHUMAHARAJA123
    @MUTHUMAHARAJA123 2 ปีที่แล้ว +202

    பண்ணையார் கொலை பற்றிய உண்மையான கருத்துக்களை கூறியதற்கு மிக்க நன்றி

  • @mugavaisanthosh5979
    @mugavaisanthosh5979 2 ปีที่แล้ว +112

    தமிழால் ஒன்றினை வோம் 🙏🙏🙏🙏 அனைத்து சமுதாய மக்களும்

    • @தினம்ஒருதகவல்-த2ழ
      @தினம்ஒருதகவல்-த2ழ 2 ปีที่แล้ว +3

      🙏🙏🙏🙏🙏

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 2 ปีที่แล้ว +1

      எப்படியா முடியும் நியாயம் நீதி மனசாட்சி எல்லாம் செத்து போச்சு

    • @goog4368
      @goog4368 2 ปีที่แล้ว

      Other religion kuda vidunga avanga control namma kitta illai, Hindu namakulla onna Sera vidranungala anda paramparai adimai paramparai nithiyil irunthu piranthavan kalil irunthu piranthavan nu pirikuranunga
      Yengayum ramar pathathuku irukum mariyathai (ramar patham) ramar netriku irukiratha
      Ipdilam pesi onnu seralam nu partha keeljathiku meljathi ponnu kodupingala , nu kelapividuvanunga
      Arasiyal viyathigal thiruntha povathu illai, eppo oru keljathiya pathi thappa pesina meljathikaran kekurano appo than ithu mudivuku varum

  • @suku-jz8vt
    @suku-jz8vt 2 ปีที่แล้ว +68

    சசிகலா இது போன்று நிறைய என்கவுண்டர் செய்துள்ளார்.

  • @saranaabraham5858
    @saranaabraham5858 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு உன்மையான தைரிய பதிவு நன்றி🙏🙏🙏

  • @kups4372
    @kups4372 2 ปีที่แล้ว +150

    இவர் சொல்வதைப் பார்த்தால் சசிகலா தினகரன் ஜெ இருந்த சமயத்தில் அரசன் அரசியை போல் வாழ்ந்திருப்பார்கள் போல் தெரிகிறது.

    • @vasanthmelodies1079
      @vasanthmelodies1079 2 ปีที่แล้ว +13

      உண்மை இவர்கள் பண்ணாத அநியாயம் இல்லை போல

    • @malairaju6421
      @malairaju6421 2 ปีที่แล้ว

      அதன் வெளிப்பாடுதானக தினகரன் சசிக்கலா அரசியல் பிரவேசம்.ஜெயலலிதாவை ஆட்டிபடைத்ததே இந்த கும்பல்தானே.ஜெயலலிதா ஏதொ ஒரு விஜயத்துக்கு சசிகலாவிடம் அடிமையாகி உள்ளார் அதை வைத்து அந்த கும்பல் ஜெயலலிதாவை பிளாக்மெயில் செய்து இந்த லெவலுக்கு வந்துவிட்டது

    • @nsant3790
      @nsant3790 2 ปีที่แล้ว +3

      There should be NIA and ED raid in Kerala and Tamil Nadu. Especially on Waqf board and PFI🙏🏽🇮🇳

    • @gdrgdr4177
      @gdrgdr4177 2 ปีที่แล้ว

      தாயும் மகளையும் கஞ்சா கேஸில் உள்ள தள்ளினார்கள் செரினா கஞ்சா கேஸ் குற்றப்பத்திரிகை டாக்டர் செய்யாமல் மூன்று வருடங்கள் ஜெயிலில் இருந்தால் அந்தக் கன்னிப்பெண் விட்டால் போதும் என்று ஓடிவிட்டார்கள் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை இது போல் பல சொல்லலாம் டிஎம்கேவிலும் ஏ டி எம் கே வி

    • @RamaChandren-v1f
      @RamaChandren-v1f 11 หลายเดือนก่อน

      😄​@@vasanthmelodies1079

  • @m.pswaminathan1508
    @m.pswaminathan1508 2 ปีที่แล้ว +14

    மூத்த பத்திரிக்கையாளர் பாண்டியன் சார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உண்மையை உண்மையாக கூறி இருந்தால் மீண்டும் ஒரு வாழ்த்துக்கள் 🙏

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu 2 ปีที่แล้ว +274

    வெங்கடேஷ் பண்ணையார் பற்றிய இவரின் கருத்து 💯 சதவீதம் உண்மை என்று நான் நம்புகிறேன் !

  • @divipugal4812
    @divipugal4812 2 ปีที่แล้ว +95

    தங்கள் கருத்துப்படி சசிகலாவின் உண்மையான பலம் என்ன என்று புரிகிறது அவரையே ஓரம் கட்டிய எடப்பாடி குறைத்து மதிப்பிடுகிறோமா அவரை பிஜேபி தான் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறது

  • @arulselvamd5193
    @arulselvamd5193 2 ปีที่แล้ว +3

    சிறப்பான விளக்கம் அளித்தார் அருமை...

  • @sundial_network
    @sundial_network 2 ปีที่แล้ว +14

    பத்திரிகையாளர் பாண்டியன் அவர்களின் யதார்த்தமான விளக்கமும்,பேச்சும் பாராட்டுக்கு உரியது.
    10

  • @sbalakrishnan1461
    @sbalakrishnan1461 2 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு தொண்டர்கள் தான் மோதி கொண்டே இருக்கிறார்கள் தலைவர்கள் திரை மறைவில் எப்படி கைகோர்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு இந்த பதிவு ஒரு சிறப்பான பதிவு உங்கள் பேச்சில் இருக்கும் உண்மையை கண்டு வியப்படைகிறேன் பொய்மை எப்போதும் ஓங்குவதில்லை உண்மை எப்போதும் தூங்குவதில்லை நன்றி

  • @user-rajan-007
    @user-rajan-007 2 ปีที่แล้ว +88

    வெங்கடேஷ் பண்ணையார், அயோத்தி குப்பம் வீர மணி அண்ணா தி மு க ஆதரவாளர்கள் ஆனால் சசிகலாக்காக என்கவுண்டர் செய்யப்பட்டனர், அவருக்கு பெயர் தியாக தலைவி சின்ன அம்மா 😂

    • @2000stalin
      @2000stalin 2 ปีที่แล้ว +8

      திமுக தா கிருஷ்ணன் ???

    • @harshanprathisisters1205
      @harshanprathisisters1205 2 ปีที่แล้ว +2

      Veeramani admk ஆளு

  • @EmiratesTamilNews
    @EmiratesTamilNews 2 ปีที่แล้ว +87

    தினகரன்: அக்கா, மரண பயந்த காட்டினான் வெங்கசே பண்ணையார்

    • @natarajana7022
      @natarajana7022 2 ปีที่แล้ว +10

      Chithi sasikala but panaiyarku Sava kaatitangala pa

    • @moorthymoorthiy1463
      @moorthymoorthiy1463 2 ปีที่แล้ว +13

      அவன் திருப்பி மரணத்தையே காட்டிட்டான்.

    • @DDkhappytravel
      @DDkhappytravel 2 ปีที่แล้ว

      @@moorthymoorthiy1463 ava police vachu tha kill panna vankadesh panniyar ku thile athikam

    • @rdeva6415
      @rdeva6415 2 ปีที่แล้ว +2

      Atha devan

    • @வாழ்க்கைஒருபோராட்டம்
      @வாழ்க்கைஒருபோராட்டம் ปีที่แล้ว

      டேய் உங்களால் தான் நாடு இப்படி போகுது தெலுங்கன் கூ செம்பு தூக்கி நீங்க

  • @அதிரடிஆதி
    @அதிரடிஆதி 2 ปีที่แล้ว +167

    தமிழன் பிரிந்து இருந்தால் தான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும்.. அதுவே உண்மை

    • @pandiyank437
      @pandiyank437 2 ปีที่แล้ว +1

      தமிழனை ஒற்றுமையாக இருக்க விடாமல் செய்தால்தான் இவர்கள் அரசியல் செய்யமுடியும் என்ற நிலையை உருவாக்கியவர் திருக்குவளை தட்சணாமூர்த்தி மட்டுமே .நன்றாக பேசிக்கொள்கிறார்கள் நன்றாக பழகுகிறார்கள் ஒன்றாக விவசாயம் தச்சு கட்டிடவேலை செய்கிறார்கள் ஆனாலும் வஞ்சக எண்ணத்தோடே இருக்கிறார்கள் ஒன்றாக உண்கிறார்கள் ஒன்றாக குடிக்கிறார்கள் இருப்பினும் இந்துத்துவ அடிமைகளாக்கி அடித்துக் கொள்கிறார்கள் .கேவலம் தமிழா கேவலம் உங்களை பலியாடாக வைத்து பணம் சம்பாதிப்பவனை வைத்து தறிகெட்டு தன்மானம் கெட்டு வாழாதே தமிழா கேவலம் அது கேவலம்.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว +5

      சாதி ஒழிய வேண்டும்

    • @rajans1583
      @rajans1583 2 ปีที่แล้ว +4

      Aamam bro

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 2 ปีที่แล้ว +6

      @@vijayvijay4123 எதற்கு ஒழிய வேண்டும்.அது ஒழியாது.இதில் ஏற்ற தாழ்வு இல்லை என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว +2

      @@ThamizhiAaseevagar உலகில் வேறு எங்கும் காண முடியாத சாதி முறை (அகமணம் ,தீண்டாமை, கண்ணில் படாமை) இந்தியாவில் மட்டுமே உள்ளது.

  • @mahesh30
    @mahesh30 2 ปีที่แล้ว +34

    💙💚அண்ணன் N.மாவீரன் வெங்கடேசப்பண்ணையார் நாடார்💙💚..... அவர்களின்..... வழியில்.... என்றும்🙏🙏

  • @ILANGKUMARANMATHIYALAGAN
    @ILANGKUMARANMATHIYALAGAN 8 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கம் ஐயா🤝🤝🤝

  • @sureshn4760
    @sureshn4760 2 ปีที่แล้ว +91

    சசிகலா குடும்பம் கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடியது.

    • @sudarlingam3143
      @sudarlingam3143 2 ปีที่แล้ว +2

      👌👌

    • @shanmugamshamverygood106
      @shanmugamshamverygood106 8 หลายเดือนก่อน +2

      ஆடிய. ஆட்டம் என்ன a. 2. குற்றவாளி

  • @தமிழ்தென்றல்கிழக்கு

    ஒருதாய் மக்கள் தமிழராய் இணைவோம் அய்யாவின் உரையாடல் ஆழமான பதிவிற்கு நன்றிகள் !

    • @kumaresans290
      @kumaresans290 2 ปีที่แล้ว

      இந்த அண்டமே இயற்க்கை தாயின் படைப்புதான்..

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 8 หลายเดือนก่อน +4

    கருணா நரிக்கு காரியமாகணுமுன்னனா எவன் காலில் வேண்டுமானாலும் விழுந்த பெருமை உண்டு

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 2 ปีที่แล้ว +20

    உண்மையான நாட்டாண்மை. அருமையான பஞ்சாயத்துய்யா!

  • @arumugamayyakannu6378
    @arumugamayyakannu6378 2 ปีที่แล้ว +9

    இதெல்லாம் யாருக்கும் தெரியாமலே போச்சே.. இப்போது தான் வெளியே வருகிறது..

  • @johnk8502
    @johnk8502 2 ปีที่แล้ว +3

    Many new information came to know. Thank you sir.

  • @sheikmd9736
    @sheikmd9736 2 ปีที่แล้ว +17

    சசிகலா மட்டும் cm aaga erundirundal Tamil Nadu enna gadi aagierukkum கடவுள் தான் காப்பாற்றினார்.

    • @subrukumarparameswaran
      @subrukumarparameswaran 2 ปีที่แล้ว

      அப்படின்னா மோடிக்கு நன்றி சொல்வோம்

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 ปีที่แล้ว +1

      கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக கூட தேர்வு செய்யமாட்டார்கள்.

    • @manface9853
      @manface9853 2 ปีที่แล้ว

      Dmk oooisi go out

  • @mohandoss3969
    @mohandoss3969 2 ปีที่แล้ว +26

    எந்த தவறு நடந்தாலும் நாம் இறங்கி அவர்களுக்கு தண்டனை தர வேண்டும் என்று நினைப்பதை விட காலத்திடம் விட்டு விட வேண்டும் காலம் போன்ற மிகக் கொடூரமான திருப்பி அடிக்கின்ற ஆயுதம் காலமே காலம் பதில் சொல்லும் எல்லோருக்கும்

  • @shanmugavelramasamy1908
    @shanmugavelramasamy1908 2 ปีที่แล้ว +21

    அரசியல்வாதிகள் கூட்டு களவாணிகள்.அய்யாவின் விளக்கம் அருமை.....

  • @Raja-dy9ju
    @Raja-dy9ju 2 ปีที่แล้ว +43

    100% உண்மை

  • @aravindhkumar5318
    @aravindhkumar5318 2 ปีที่แล้ว +94

    Proud that NADAR and thier development since they have been emerged very big force in Tamilnadu business and economy 👍👍

    • @robinjose9246
      @robinjose9246 2 ปีที่แล้ว

      @SATHISH KUMAR dei kazhavani boys neenga pesalamah

    • @sathyamoorthymba4618
      @sathyamoorthymba4618 2 ปีที่แล้ว

      @@robinjose9246
      Pesalam da

    • @kmselvam007
      @kmselvam007 2 ปีที่แล้ว +2

      Because of kamarajan avaru illanaa innum kila thaan irunthurupanka

    • @robinjose9246
      @robinjose9246 2 ปีที่แล้ว +1

      @@sathyamoorthymba4618 thirudunatha perumaiyah solrathu neenga mattumthanda

    • @BVetriwin7308
      @BVetriwin7308 2 ปีที่แล้ว

      @@kmselvam007 kamarajar than jathikkaa enna panninar summa edavathu pesakodaathu

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 2 ปีที่แล้ว +8

    தினத்தந்தி பற்றிய கருத்து மிக உண்மைதான். சொத்தை(பத்திரிக்கை) கத்தரிக்காய்.

  • @ApacheRr310-yg7fo
    @ApacheRr310-yg7fo ปีที่แล้ว +42

    பண்ணையார் இறந்தது அனைவருக்கும் தெரியும் 😢 அவரை சுடச் சொன்ன ஜெயலலிதா எப்படி இறந்தார் எப்பொழுது இறந்தார் என்பது இன்று வரை யாருக்கும் தெளிவாக தெரியாது விதி கொடியது 😢

    • @nagabusiness8460
      @nagabusiness8460 ปีที่แล้ว

      Correct

    • @mri3384
      @mri3384 11 หลายเดือนก่อน

      சசி தினகரன் எல்லாம் நல்லாதான் இருக்காங்க..

    • @muthukumarg5441
      @muthukumarg5441 10 หลายเดือนก่อน

      ​@@mri3384mmmmmmmmmmmmmmmmmmmm😂

    • @drajan4406
      @drajan4406 10 หลายเดือนก่อน

      Yes

    • @senthilbabuindia
      @senthilbabuindia 8 หลายเดือนก่อน

      😂😂 pannaiyara Naya 🐕 🔫 sutta mathri suttanga. Very bad 😞

  • @sethusiyaan721
    @sethusiyaan721 2 ปีที่แล้ว +9

    பல தகவல்களை சொன்னீர்கள் அதில் உண்மையும் இருக்கலாம் அல்லது ஒருசில தகவல் தவறாகவும் இருக்கலாம் கடைசியாக உங்களுடய கருத்துக்களாக சில விசயங்கள் சொன்னீர்கள் தமிழர்களாக சூப்பர்.

  • @ashokthangasamy3122
    @ashokthangasamy3122 2 ปีที่แล้ว +54

    சசிகலா மாபெரும் தீய சக்தி...அதை வளர்த்து விட்ட பாவத்தை ஜெயலலிதா நன்றாக அனுபவித்தார்...

    • @idalwin8162
      @idalwin8162 9 หลายเดือนก่อน

      இவர்களை பக்கத்தில் வைத்து ஊரல்லாம் தீயசக்தின்னு அந்த அம்மா கத்திச்சு ..

    • @Thevan_da
      @Thevan_da 8 หลายเดือนก่อน +2

      Unaya ஓதங்க 😂😂😂

    • @KParameswariNedunkadu
      @KParameswariNedunkadu 8 หลายเดือนก่อน +1

      பலரையும் கால்ல‌ விழ வைத்த பாவத்துக்கு காலையே இழந்துவிட்டாள்

  • @ngd7085
    @ngd7085 ปีที่แล้ว +6

    இப்போ இந்த வழக்குகளை எந்த உயர்நிதிமன்ற நீதிபதியும் தானாக முன்வந்து எடுக்க மாட்டார்களா😢

  • @dandapanic8615
    @dandapanic8615 2 ปีที่แล้ว +22

    கட்ட பஞ்சாயத்து நடத்தும் ரௌடிசத்துக்கு யாராக இருந்தாலும் இந்த நிலை ஏற்படும் என்பது இயற்கை

  • @prabaks4474
    @prabaks4474 2 ปีที่แล้ว +77

    கடைசி ஐந்து நிமிடம் சிறப்பான உரையை தந்தார் ஐயா அவர்கள்

  • @ElectHonestMLAsandMPs
    @ElectHonestMLAsandMPs 2 ปีที่แล้ว +33

    கேட்கும்போதே பயமா இருக்கு. கடவுளே காப்பாத்துப்பா

    • @subrukumarparameswaran
      @subrukumarparameswaran 2 ปีที่แล้ว

      பயந்தா நம்மள அடிப்பாங்க: எதிர்க்கு நின்னா தலை தெரிக்க ஓடுவானுங்க | இது தான் சைக்கலஜி

    • @வாழ்க்கைஒருபோராட்டம்
      @வாழ்க்கைஒருபோராட்டம் ปีที่แล้ว

      சசிகலா பின்னாடி போகாதீங்க

  • @paarisaalantalks276
    @paarisaalantalks276 2 ปีที่แล้ว +16

    இறுதி வார்த்தைகள் அருமை ஐயா 💐💐👍🏻👍🏻

  • @prabhugerserngersernprabhu1327
    @prabhugerserngersernprabhu1327 2 ปีที่แล้ว +2

    நன்றி உங்கள் விலக்கம்

  • @sivassiva7815
    @sivassiva7815 2 ปีที่แล้ว +97

    தினகரனால்தான் வெங்கடேஷ் பண்ணையார் உயிர் பறிக்கப்பட்டதா!

    • @rajpandianthangavelu5317
      @rajpandianthangavelu5317 2 ปีที่แล้ว +7

      Yes

    • @sivakasi
      @sivakasi 2 ปีที่แล้ว

      இவன் ஒரு பிராடு

    • @singaraveland7747
      @singaraveland7747 2 ปีที่แล้ว +6

      ஜாதியும்.ஒரு.காரணம்.

    • @ravis4136
      @ravis4136 2 ปีที่แล้ว +3

      அப்போது அரசல்.புரசலக.பத்திரிகையில்.வந்ததே

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy 2 ปีที่แล้ว +1

      100% true such brutal encounter carried out asper sasikala direction for request of the dinakaran at that time this speech was talk of the town

  • @naren7451
    @naren7451 3 หลายเดือนก่อน

    Thanks

  • @thangapandiansureshkumar1075
    @thangapandiansureshkumar1075 2 ปีที่แล้ว +49

    உண்மையை உரக்க சொன்னதற்க்கு நன்றி

  • @lakshmipoyyamozhi3885
    @lakshmipoyyamozhi3885 2 ปีที่แล้ว +22

    ஜெயலலிதா அம்மையாரைப் பயன்படுத்தி இன்னும் என்னென்ன அட்டகாசங்கள் நடந்ததோ யார் கண்டார். நிச்சயம் அதற்கான தண்டனை உண்டு.

  • @U_Mah-soul
    @U_Mah-soul 2 ปีที่แล้ว +7

    சுமார் 20 வருடங்களுக்கு முன்பு...
    En amma appa kadhal திருமணம் செய்தபோது என் அம்மா வீட்டாரிடம் இருந்து என் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் அப்போது என் அம்மா அப்பா வெங்கடேச பண்ணையாரிடம் உதவி கேட்டுள்ளனர் அவரது தலைமையில் court இல். கேஸ் நடத்தப்பட்டது..
    கேஸ் என் பெற்றோருக்கு ஆதரவாக இருந்த போது
    வெங்கடேஷ் பண்ணையார் என்கவுன்டர் செய பட்டது...
    அன்று அவர் உயிரோடு இருந்திருந்தால் இன்று என் அம்மாவிற்கு கிடைக்க வேண்டிய அனைத்து சொத்துக்களும் கிடைத்திருக்கும்...

  • @wrongraman1346
    @wrongraman1346 2 ปีที่แล้ว +69

    Nadar Kula Veerakadavul Moolakari venkatesh pannaiyar 💚💙

  • @balajiviswanathan8696
    @balajiviswanathan8696 2 ปีที่แล้ว +3

    Fantastic Sir.

  • @parameswariv33
    @parameswariv33 2 ปีที่แล้ว +10

    Unmai
    Thanks.

  • @wrongraman1346
    @wrongraman1346 2 ปีที่แล้ว +14

    தூத்துக்குடியின் முதல்வன் திருச்செந்தூர்ன் விருட்சம் #நாடார் குலத்தின் #வீரக்கடவுள் #மூலக்கரை நா.வெங்கடேஷ் பண்ணையார்💙💚🔥....... தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சென்னை,மும்பை என பல நகரங்களை தன் கண் அசைவில் கட்டுபாட்டில் வைத்திருந்த மாபெரும் #மாவீரன்🔥 இல்லாதவர்களுக்கு கர்ணன், எதிரிகளுக்கு ஏமண் என்று வாழ்ந்து சரித்திரம் படைத்த சகாப்தம்.......... என்றும் உங்கள் நினைவில்😭

  • @selvamk3352
    @selvamk3352 2 ปีที่แล้ว +2

    Thanks🙏

  • @jothibasunagarajan4201
    @jothibasunagarajan4201 2 ปีที่แล้ว +47

    இவர் சொல்லுவது செய்தியாக இருந்தாலும் சங்கராச்சாரியார் என்னவோ யோக்கியமானவன் என்பதுபோல் சொல்கிறார்.

    • @MohamedAli-jr9hm
      @MohamedAli-jr9hm 2 ปีที่แล้ว +4

      கரக்ட்

    • @shamashankar8257
      @shamashankar8257 2 ปีที่แล้ว +2

      @@MohamedAli-jr9hm crcta oomba vanthutan 🐖kan

    • @srssssrsss9483
      @srssssrsss9483 2 ปีที่แล้ว +1

      வெங்கடேஷ் பண்ணையார் அனைத்து பெரிய மனிதர் அனைவருக்கும் பஞ்சாயத்து பேசினார் என்று சொல்கிறார் அப்போ அதற்கு பெயர் என்ன அதுவும் கட்ட பஞ்சாயத்து தானே அப்போ அது ரவுடி தனம் தானே....ஜாதி வெறி பிடித்தவர் போல தெரிகிறது....

  • @lingadurait9448
    @lingadurait9448 2 ปีที่แล้ว +1

    மிகத் தெளிவான விளக்கம்

  • @mabi2kr
    @mabi2kr 2 ปีที่แล้ว +16

    Let's all stop such fights. We are all Tamil people. No more separation

  • @ethayamanikanmani8657
    @ethayamanikanmani8657 2 ปีที่แล้ว +11

    Yes ,100 % true

  • @arockiarajraj5923
    @arockiarajraj5923 2 ปีที่แล้ว +20

    கொலை செஞ்சவனுங்களுக்கு இருக்க தில்ல விட.... இந்த பத்திரிக்கையாளருக்கு தில் அதிகம்.... டா.... சாமி.....

    • @alifalif8374
      @alifalif8374 2 ปีที่แล้ว

      கூலிப்படை = kozhaippadai

  • @manilakshmi4135
    @manilakshmi4135 2 ปีที่แล้ว +1

    Super pandian sir.

  • @iyyyappaniyyappa7218
    @iyyyappaniyyappa7218 2 ปีที่แล้ว +24

    Mass leader Pannaiyar💐💐💐

  • @ShamugamPandian
    @ShamugamPandian 2 ปีที่แล้ว +24

    💙💚கொங்கு நாட்டை கட்டி ஆண்ட மாவீரன் கொங்கு நாட்டு சிங்கம் கொங்கு குணாளன் நாடார் வம்சம்
    பண்ணையாரின் பாச பறவைகள் ....💙💚

    • @2000stalin
      @2000stalin 2 ปีที่แล้ว +1

      கொங்கு
      உனக்கு ஊதியாச்சு சங்கு

    • @whitegodwhite3390
      @whitegodwhite3390 2 ปีที่แล้ว

      😃

    • @whitegodwhite3390
      @whitegodwhite3390 2 ปีที่แล้ว +1

      Yaruda athu kongu koo🔥....

    • @jeyakrishna3929
      @jeyakrishna3929 2 ปีที่แล้ว

      @@2000stalin என்னடா சங்கு உனக்கு

    • @2000stalin
      @2000stalin 2 ปีที่แล้ว +1

      @@jeyakrishna3929
      உனக்கு ஊதியாச்சு டா சங்கு

  • @MohamedAli-jr9hm
    @MohamedAli-jr9hm 2 ปีที่แล้ว +15

    சங்கராச்சாரியாரை பற்றி ஐயா,சொல்வதைவிட அவரால் பாதிக்கப்பட்டு ஸ்ட்ரோக் வரை சென்ற அனுராதா ரமணண் அவர்களின் கருத்தை பதிவிடலாமே

    • @veluairtelsathy8939
      @veluairtelsathy8939 2 ปีที่แล้ว +1

      anuratha death 15 varusam aathchu

    • @MohamedAli-jr9hm
      @MohamedAli-jr9hm 2 ปีที่แล้ว

      @@veluairtelsathy8939 அவர் இறந்து விட்டார். அவரின் மனக்குமுறல் என்றைக்கும் இஃக்காது

    • @uvasreuvasre2452
      @uvasreuvasre2452 2 ปีที่แล้ว +1

      அவர் இல்லை. தாங்களே சொல்லலாம்

  • @jeyasee066
    @jeyasee066 2 ปีที่แล้ว +2

    22:00 sema sir

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 2 ปีที่แล้ว +60

    இந்த மாதிரி தெளிவாகவும் தெம்பாகவும் நடந்தவைகளைச் சொல்லும் திறனும் திணாவட்டும் திரு பாண்டியன் அவர்களைத் தவிர யாரும் சொல்ல முடியாது

  • @pooluvarajan2971
    @pooluvarajan2971 8 หลายเดือนก่อน +2

    மிகத் துல்லியமாக தினத்தந்தி பத்திரிக்கைய எந்த ஆளுங்கட்சி வந்தாலும் ஆதரவு கொடுத்து அரசை எதிர்த்து எழுதாத விமர்சனம் செய்யாத பத்திரிகை தான் தினத்தந்தி நாளிதழ் என்று கணித்துள்ளது சரியான பார்வை

  • @pvellivel9435
    @pvellivel9435 2 ปีที่แล้ว +17

    சாதி மதத்தை பின் தள்ளி நாம் தமிழறாய் ஒன்றிணைவோம்

    • @2000stalin
      @2000stalin 2 ปีที่แล้ว +2

      மலையாளி சீமான்

  • @devendranr.v.c7017
    @devendranr.v.c7017 2 ปีที่แล้ว +2

    Super 👍

  • @Arun-pn7qs
    @Arun-pn7qs 2 ปีที่แล้ว +29

    இவர் "வாக்கு மூலம்"வைத்தே ,அரசு மீதும் ,(சேர்த்து )வழக்கு பதிவு செய்து உண்மையை வெளிக்கொணருங்கள்💐💐💐💐🙏🙏🙏!!!

    • @jeyasee066
      @jeyasee066 2 ปีที่แล้ว +2

      Ohh neethi kidaikum ok

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 2 ปีที่แล้ว +1

    Aniyayama irukunga

  • @balajibala7145
    @balajibala7145 2 ปีที่แล้ว +4

    Super

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 2 ปีที่แล้ว +25

    Real journalist,So excellent Narrative from Mr pandiyan sir,

  • @johnbennet2236
    @johnbennet2236 2 ปีที่แล้ว +4

    Good 👍👍👍

  • @venkadesh5574
    @venkadesh5574 2 ปีที่แล้ว +18

    கடைசி 2 நிமிடம் super speech

  • @MuthuKumar-sw7pe
    @MuthuKumar-sw7pe 2 ปีที่แล้ว +22

    வெங்கடேஷ் பண்ணையார் ஏன் encounder பண்ணிய காரணம் எல்லாரும் சொல்வது போல் இவரும் சொல்கிறார்.அது உண்மையாகவும் இருக்கலாம்.ஆனால் அந்த விஷயம் தவிர மற்ற தகவல்கள்களை இவர் தெளிவில்லாமல் கூறுவது போல் இருக்கிறது.

    • @singaraveland7747
      @singaraveland7747 2 ปีที่แล้ว +2

      கலைக்டரை.துப்பாக்கியால்.மிரட்டிதாகத்தான்.ஜுனியர்விகடன்.செய்தி.வெளியிட்டது.

    • @MuthuKumar-sw7pe
      @MuthuKumar-sw7pe 2 ปีที่แล้ว +5

      @@singaraveland7747 இருக்கலாம்.பதிரிகைகாரர்களை 100% நம்ப முடியாது

  • @Shajahan-Mujep
    @Shajahan-Mujep 2 ปีที่แล้ว

    நேற்றைய தினம் சமூக வலைதளத்தில் ஒரு பாடல் கேட்டேன்....
    மிகவும் உணர்ச்சிகரமான வரிகள் அந்த பாடலில் இடம் பெற்றிருந்தது....
    கேட்கும் பொழுதே தெரிந்து விட்டது அது ஒரு சாதி பாடல் என்று....
    சரி அவர் அந்த சாதி மக்களுக்காக அவ்வாறு என்ன செய்திருக்கிறார் என்று தேடிப் படிக்கத் தொடங்கினேன்....
    நேற்று முதல் இன்று வரை அதைப் பற்றியே பார்த்தேன்,படித்தேன் பழிக்கு பழி தீர்க்கும் எண்ணத்தை தயவு செய்து விட்டுவிட்டு அனைவரும் ஒன்று சேர வேண்டும்....
    இளைஞர்கள் நாம் போராட பல பிரச்சினைகள் இங்கு இருக்கிறது அதில் கவனத்தை செலுத்துவோம்....
    கோபம் எல்லாருக்கும் வருவது தான் ஆனால் அதற்காக கொலை செய்வது சரியாகாது....
    நான் பழனி பாபாவின் தீவிர பற்றாளன் எனது தலைவனின் படுகொலைக்கு பழி தீர்க்க வேண்டும் என்று நினைத்திருந்தால் நான் இன்று மிருகமாக இருந்திருப்பேன்....
    எனது தலைவனும் அதனை விரும்பவில்லை...
    நடந்து முடிந்ததை பற்றி நினைக்காமல் அதனை கடந்து வாருங்கள் தயவுசெய்து....
    நேற்றிலிருந்து இரு தரப்பிலும் இறந்தவர்கள் மற்றும் தற்பொழுது இருப்பவர்கள் அனைவரையும் பற்றி தேடித் தேடி படித்திருக்கிறேன் எனவே உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன் தயவுசெய்து பழி தீர்க்கும் எண்ணத்தை விட்டு விட்டு தமிழராய் ஒன்றிணைவோம்....

  • @billionaire1673
    @billionaire1673 2 ปีที่แล้ว +9

    Adengappa Bold Speech Fearless Pandiyan👌

  • @Ramkumar-js6rl
    @Ramkumar-js6rl 2 ปีที่แล้ว +3

    New information 👍

  • @thalaAk6
    @thalaAk6 2 ปีที่แล้ว +7

    Full scprit 💯

  • @SS-rh2sy
    @SS-rh2sy ปีที่แล้ว +5

    பண்ணையாருக்கு செஞ்ச துரோகத்தினால் தான் சசிகலா அனு அனுவா சித்ரவதை போடு

  • @SaravanaKumar-vt6sw
    @SaravanaKumar-vt6sw 2 ปีที่แล้ว +3

    Your last point is very good concept. Best to discuss in this matter to convey to all Tamilians

  • @balabalamurugan9134
    @balabalamurugan9134 9 หลายเดือนก่อน

    Welcome anna

  • @iyappan0073
    @iyappan0073 2 ปีที่แล้ว +11

    இவ்வளவு தில்லு இல்லன்னா தமிழ்நாட்டில் அரசியல் பண்ண முடியாதுப்பா.....

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 2 ปีที่แล้ว +1

    Reality speech

  • @prithviabish7607
    @prithviabish7607 2 ปีที่แล้ว +15

    Venkatesh pannayar💙💚

  • @nes7737
    @nes7737 7 หลายเดือนก่อน +1

    வெங்கடடேச பண்ணையார் கெரலையில் கேரளாவை‌ சேர்ந்த நவ்சத் என்பவன் பெயயர் வருகிறதே செய்தி

  • @sakthivelramachandran6064
    @sakthivelramachandran6064 2 ปีที่แล้ว +30

    தில்லானா பத்திரிகையாளர் 👍

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 ปีที่แล้ว +1

      தில்லான பத்திரிகையாளர்..

  • @CranjithkumarCranjithkumar
    @CranjithkumarCranjithkumar 2 หลายเดือนก่อน

    மாஸ் வெங்கடேஷ் பண்ணையார் கொஞ்சம் நாள் வாழ்ந்தாலும் வரலாறு சரித்திரம் ஐயா வெங்கடேஷ் பண்ணையார் 🙏🙏

  • @senthilbilla1480
    @senthilbilla1480 2 ปีที่แล้ว +36

    என்று எம் மக்கள் இதை புரிந்து கொள்வார்களோ ஜாதியை வைத்து அரசியல் செய்யும் தலைவர்களைப் பற்றி

  • @skathiresan8442
    @skathiresan8442 8 หลายเดือนก่อน

    தினைவிதைத்தவர்கள் வினைவிதைத்தவர்கள் வினையத்தான்அறுப்பார்கள் எனபதுநடுநிலையாளரின்கருத்தாகும்.

  • @thandasoru6425
    @thandasoru6425 2 ปีที่แล้ว +23

    Thevar , Devendrar, Nadar otrumai tamil nadu la venum 🙌

  • @iyyyappaniyyappa7218
    @iyyyappaniyyappa7218 2 ปีที่แล้ว +2

    Unmai🙏🙏🙏

  • @balalakshmanansrinivasan9219
    @balalakshmanansrinivasan9219 2 ปีที่แล้ว +12

    Super story teller 🤑 👌

  • @abdevilliers3399
    @abdevilliers3399 2 ปีที่แล้ว +1

    End report true sir

  • @meganatrajan
    @meganatrajan 2 ปีที่แล้ว +10

    Good speech

  • @cricketandkabaddivideos511
    @cricketandkabaddivideos511 2 ปีที่แล้ว +3

    💙💚💙💚💙💚💙💚💥