Viduthalai 2 : Vetrimaaran & Vijay Sethupathi Interview | Ilaiyaraaja | Soori | Manju Warrier

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 156

  • @CIBI
    @CIBI 18 ชั่วโมงที่ผ่านมา +190

    I need an uncut extended version

    • @MANAZEERMASOON
      @MANAZEERMASOON 17 ชั่วโมงที่ผ่านมา +4

      Me toooo

    • @myzone99
      @myzone99 16 ชั่วโมงที่ผ่านมา +6

      Trimmed version hey Dialogue heavy...Uncut la innu dialogues erkum

    • @arvindn
      @arvindn 15 ชั่วโมงที่ผ่านมา +1

      Zee5 la varum.

    • @karthik-lm7mm
      @karthik-lm7mm 14 ชั่วโมงที่ผ่านมา +2

      We

    • @comictamiza9528
      @comictamiza9528 13 ชั่วโมงที่ผ่านมา +1

      Am I

  • @mohanperumal
    @mohanperumal 17 ชั่วโมงที่ผ่านมา +54

    Vetri&VJS has done their lifetime achievement. ❤

  • @BalaAdhithakarikaalan
    @BalaAdhithakarikaalan 14 ชั่วโมงที่ผ่านมา +28

    Climax காட்சியில் கண்ணீர் சிந்தினேன். நான் இன்று சுதந்திரமாக இருக்க, பெயர் தெரியாத தோழர்களின் தியாகம் தான் காரணம்.
    அவர்களை நினைத்து அவர்களுக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்த இப்படைப்பு தூண்டியது என்றே சொல்ல வேண்டும்.
    செவ்வணக்கம்
    செவ்வணக்கம்
    தோழர்களுக்கு செவ்வணக்கம். ❤

  • @Watashiwakira420
    @Watashiwakira420 19 ชั่วโมงที่ผ่านมา +111

    Great ideology, Great film, The Great Vetrimaaran.

  • @sk-rn1qc
    @sk-rn1qc 16 ชั่วโมงที่ผ่านมา +30

    புஷ்பா படம் பார்த்தேன்.....விடுதலை படம் பார்த்தேன்..நான் பணம் கொடுத்து எதை எடுத்து கொள்கிறேன்‌என்பது மிக வேறுபடுகிறது..... புஷ்பா படம் எதை பேசியதோ புரியவில்லை... அதே காதல் விடுதலை படத்தில் இருந்தபோது நான் குமரேசன் போலதான் உணர்ந்தேன்... பிராண்டு...சிண்டிகேட்..பிளவர்.சாமி.பீல் ஆகிட்டேன்... பொண்டாட்டி பேச்ச கேக்கனும்........,இதே விடுதலை படம் வசனங்களே உயர்வான எண்ணங்களை தந்தது..மிக வியந்துபோகிறேன்....என் தாத்தவின் வலி யை என் தாத்தா கூட இவ்வளவு சொல்லி புரிய வைத்திருக்கமாட்டார்...அவ்வளவு ஆழமான வலி தந்துவிட்டார்கள்... படம் பார்த்து பாடம் கற்றேன்....நன்றி தமிழ் இயக்குனர்..மாறன்.வெற்றி..

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb 17 ชั่วโมงที่ผ่านมา +20

    உண்மையில் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் தான் இது..

  • @AnbalaganMughukrishnan
    @AnbalaganMughukrishnan 13 ชั่วโมงที่ผ่านมา +6

    விஜய்சேதுபதி நடிப்பு சூப்பர் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் வசனங்கள் அருமையான ......

  • @surithasuren4697
    @surithasuren4697 18 ชั่วโมงที่ผ่านมา +64

    யோவ்.. என்னய்யா பண்ணிவச்சிருக்க.. 100 படத்துல வர வசனங்களை
    ஒரே படத்துல வச்சிருக்க.. மூன்று முறை பார்க்க வேண்டியுள்ளது.. இந்த தமிழ் சமூகம் உனக்கு ரொம்ப கடமை பட்டிருக்குது.. நேத்துல இருந்து இன்னும் வெளில வரமுடியல

    • @anandasekar8373
      @anandasekar8373 17 ชั่วโมงที่ผ่านมา

      ❤❤❤❤❤

    • @Venkateshprabhu5
      @Venkateshprabhu5 16 ชั่วโมงที่ผ่านมา

      💯💯💯💯

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd 13 ชั่วโมงที่ผ่านมา

      Appo athu cinema illa serial 😂

    • @pradeepmuniandi
      @pradeepmuniandi 12 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Akash-xb7cd ipdiye pesi nalla padatha ellam nakkal panrathu apporam mokka padam pathutu tamil cinema yen ipadi ellam illa pesa vendiyathu
      Ena polapo

    • @sathishbabu5236
      @sathishbabu5236 9 ชั่วโมงที่ผ่านมา

      வெற்றி மாறன் all movies hideen details, background side voice, ellam purijikka nirya time parkkanum ❤

  • @kannabirangopal5268
    @kannabirangopal5268 19 ชั่วโมงที่ผ่านมา +113

    Other directors: Deleted scenes ❌️
    Vetrimaaran: Deleted Movie ✅️

    • @Iphone-medias
      @Iphone-medias 13 ชั่วโมงที่ผ่านมา

      Athu nallathuku illayae

  • @076hariharans4
    @076hariharans4 19 ชั่วโมงที่ผ่านมา +24

    Viduthalai is what Vetri's soul meant to say❤!
    Loved everything, every dialogue!

  • @prabhuthiruvengadamc3837
    @prabhuthiruvengadamc3837 17 ชั่วโมงที่ผ่านมา +17

    What a Movie from Vetri sir ❤ and team, Vjs sir sama acting ❤

  • @iRuntime
    @iRuntime 19 ชั่วโมงที่ผ่านมา +23

    Super Movie 🎉
    Vetrimaran Fan from Andhra Pradesh 🙏💥

  • @matheshwaranraja9965
    @matheshwaranraja9965 16 ชั่วโมงที่ผ่านมา +11

    விடுதலைக்கு பரிணாம வளர்ச்சி🎉🎉🎉❤

  • @SuperGaneshganesh
    @SuperGaneshganesh 14 ชั่วโมงที่ผ่านมา +4

    Lifetime settlement from vetri. awesome movie. many layers into it. such an awesome piece of
    art from vetrimaran. people who dont know cinema and politics might term it as flop. but this is a genius work from vetrimaran

  • @shivasurya9733
    @shivasurya9733 19 ชั่วโมงที่ผ่านมา +26

    Movie chumma fire 🔥🔥🔥 irukku

  • @skmrbc
    @skmrbc 15 ชั่วโมงที่ผ่านมา +12

    நான் பார்த்த ஒரே நேர்மையான இயக்குனர் வெற்றிமாறன்

  • @Arun_Kumar_unique
    @Arun_Kumar_unique 19 ชั่วโมงที่ผ่านมา +21

    GOAT director vetrimaran ❤

  • @LuxClub96
    @LuxClub96 16 ชั่วโมงที่ผ่านมา +8

    viduthalai Total duration 8hrs
    poduu 😮🔥🔥🔥

  • @arunak7698
    @arunak7698 15 ชั่วโมงที่ผ่านมา +6

    12:22 ideology said as a personal life story, Very well executed. Hands off vetri sir

  • @drkarmegam
    @drkarmegam 18 ชั่วโมงที่ผ่านมา +17

    Critical +commercial = vetrimaran🎉

  • @anirudhramaswamy786
    @anirudhramaswamy786 19 ชั่วโมงที่ผ่านมา +8

    Loved viduthalai 2 ❤

  • @venkatesans939
    @venkatesans939 13 ชั่วโมงที่ผ่านมา +5

    வெற்றி இது உங்கள் வெற்றி அல்ல நமது வெற்றி

  • @Userarj88
    @Userarj88 19 ชั่วโมงที่ผ่านมา +19

    Best political movie of the century

  • @JahBless-wx3kw
    @JahBless-wx3kw 18 ชั่วโมงที่ผ่านมา +9

    Superb product ❤
    A fine director with great ideology

  • @dochari7056
    @dochari7056 18 ชั่วโมงที่ผ่านมา +15

    Vetrimaaran feeling soo tired avara thunga vidunga

  • @ottupdates6411
    @ottupdates6411 17 ชั่วโมงที่ผ่านมา +6

    Would have loved to see Manju Warrier in this interview..

  • @giriharan6358
    @giriharan6358 18 ชั่วโมงที่ผ่านมา +5

    I love u vetrimaaran

  • @sumithrar2032
    @sumithrar2032 17 ชั่วโมงที่ผ่านมา +6

    Great movie.... very respect and honour to you vettri sir

  • @praveenpravi2127
    @praveenpravi2127 18 ชั่วโมงที่ผ่านมา +8

    Bro comes always with a banger 🔥🔥

  • @sulochanajeganjegan9655
    @sulochanajeganjegan9655 15 ชั่วโมงที่ผ่านมา +2

    🎉 உழைப்பு ராஜா.வெற்றி.vijay சேதுபதி
    சூரி. Sema with all effort

  • @RanjithJRanjithjeeva
    @RanjithJRanjithjeeva 18 ชั่วโมงที่ผ่านมา +6

    Great salute vetrimaran sir

  • @perumalsalai9289
    @perumalsalai9289 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Isaignani+Vetrimaaran+VJS+Soori=Viduthalai 1 & 2 Masterclass, claissic cult!

  • @AnanthaSrinivasanM
    @AnanthaSrinivasanM 10 ชั่วโมงที่ผ่านมา

    Best’ anavangala vida avangolada best kudukravanga than namuku thevai. Super bro 😮

  • @sivavishnu5211
    @sivavishnu5211 17 ชั่วโมงที่ผ่านมา +3

    Vetrimaran sir extended version 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @harid232
    @harid232 19 ชั่วโมงที่ผ่านมา +6

    Master class 💥

  • @ramaiahs.r2495
    @ramaiahs.r2495 17 ชั่วโมงที่ผ่านมา +5

    விஜய் சேதுபதி வெற்றிமாறன் காம்போ சூப்பர். படம் ரொம்ப சூப்பர்

  • @rsabari8991
    @rsabari8991 19 ชั่วโมงที่ผ่านมา +4

    Thalaiva ❤

  • @shadyselvam9461
    @shadyselvam9461 18 ชั่วโมงที่ผ่านมา +5

    You the great sir ❤

  • @karthickraja8693
    @karthickraja8693 11 ชั่วโมงที่ผ่านมา +2

    Those who are say viduthalai 2 too preachy go and watch aranmanai or kanchana series

  • @tnjacktnjack8971
    @tnjacktnjack8971 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Vjs sir ❤

  • @learntorule217
    @learntorule217 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Loved it Vetri sir...

  • @ganesankrishnamurthy8658
    @ganesankrishnamurthy8658 11 ชั่วโมงที่ผ่านมา

    There is a hidden meaning in this movie. It touches many dimensions of a human mind. Subtle message. ❤

  • @mugiwaravanthan
    @mugiwaravanthan 16 ชั่วโมงที่ผ่านมา +3

    Unpredictable climax

  • @hariharan3761
    @hariharan3761 7 ชั่วโมงที่ผ่านมา

    1 movie billion learnings masterpiece from vetri maran vjs killed it undoubtedly best movie of 2024

  • @godwinr7258
    @godwinr7258 19 ชั่วโมงที่ผ่านมา +4

    Especially in Singapore

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn 9 ชั่วโมงที่ผ่านมา

    We need extended cut of whole Viduthalai 1 & 2.
    Eagerly waiting.

  • @amruthkrishnannambiar2934
    @amruthkrishnannambiar2934 15 ชั่วโมงที่ผ่านมา +2

    To Vetrimaaran sir and RS Infotainment team.
    Please do not trim your movies. There is a huge group of audience outside who wants to watch the uncut version and who wants to experience the world of Viduthalai in its entirety. In a day and age where movies like Pushpa 2 and Animal are having a runtime close to 3 and half hours. A quality class product like Viduthalai should be screened in its full runtime 💯.

  • @dhineshbala4669
    @dhineshbala4669 13 ชั่วโมงที่ผ่านมา +1

    1)கேமராமேன், வேல்ராஜ் முதல் பாகத்தில் போலீஸ் ஆக நடிச்சிருந்தார், ஆனா‌ல் இரண்டாம் பாகத்தில் பண்ணையாராக வருகிறார் எப்படி என்றே தெரியவில்லை.
    2)அதே போல் ஒரு பாடல் காட்சியில் வி.சே வயதானவராக தோண்றுவார், மறுகாட்சியில் இளமையாக தோன்றுகிறார்.. 3)பாலாஜி சக்திவேலிடம் மூணார் ரவி ட்ரான்சிஸ்டரில் தகவல் தெரிவிப்பார் ஆணால் இரண்டாம் பாகத்தில் அவருக்கு காட்சிகளே கிடையாது , 4)பவானிஸ்ரீ என்ன ஆனது என்பதே காட்ட படவில்லை... சூரி முதல் பாகத்தில் தன் காதலி துன்புறுத்த படுவதை பார்க்க முடியாமல்தான் வாத்தியாரை பிடிக்க கடும் முயற்சி செய்து துப்பாக்கி முனையில் பிடிப்பார்.., ஆனால் பிடித்தபின்பு அவர் காதலியும்,காதலும் என்ன ஆனது என்று காட்டபடவே இல்லை..
    5)நிகழ்காலத்தில் நடப்பதை விட ஃப்ளாஷ்பேக் காட்சிகளின் தரம் மிக அதிகமாக இருந்தது DI இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்...
    எனக்கு முதல் பாகம் தெளிந்த நீரோடை போல் தெளிவாக இருந்தது, ஆனால் இரண்டாம் பாகம் பல இடங்களில் ஜம்ப் ஆகி ஜம்ப் ஆகி கிளைமேக்ஸ் நோக்கி பயணிக்கிறது. ஆனாலும் கடைசி அரைமணி நேரம் பட்டாசாக இருந்தது, அக்காட்சிகள் கூட முதல் பாகத்தின் போதே எடுக்கப்பட்டதாகவே இருக்கும் என்றே தோன்றுகிறது.. என் கேள்விகளுக்கான பதில் EXTENDED VERSION னில் இருக்குமென்று நம்புகிறேன்❤❤❤❤❤❤

    • @sathishbabu5236
      @sathishbabu5236 9 ชั่วโมงที่ผ่านมา

      Vj Anna va pudichi kuduthu next escape ஆகி return mattikittaru avlothn 2nd day oda finished..
      Next part la soori oda Acting, lover scence, அம்மா story எல்லாம்❤ varalam

  • @heerajenifer1457
    @heerajenifer1457 17 ชั่วโมงที่ผ่านมา +5

    அற்புதமான. மனிதர் வேற்றிமாறன் அண்ணா

    • @nikinnik5309
      @nikinnik5309 7 ชั่วโมงที่ผ่านมา

      😢

  • @sureshm2654
    @sureshm2654 8 ชั่วโมงที่ผ่านมา

    Victory maran🎉❤

  • @lovelykarthi26
    @lovelykarthi26 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Need directors 8hr uncut ❤ long duration

  • @keepgoing6430
    @keepgoing6430 18 ชั่วโมงที่ผ่านมา +3

    My outcome of the movie
    How a common man must see a REBELLION WHO DIED FOR PEOPLE
    How must a offical handle
    How a police should treat a Common man while on power
    Viduthalai ----

  • @play_eFB
    @play_eFB 18 ชั่วโมงที่ผ่านมา +5

    8:22 adhaan vettrimaran 😂🔥

  • @MohammedSatham-gm4xs
    @MohammedSatham-gm4xs 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Extunented cut we need

  • @kalsparmel4569
    @kalsparmel4569 15 ชั่วโมงที่ผ่านมา

    Super padam sir🎉🎉🎉🔥🔥🔥🙏👏👏😏

  • @tnjacktnjack8971
    @tnjacktnjack8971 15 ชั่วโมงที่ผ่านมา

    Vetrimaaran sir ❤

  • @gsleny
    @gsleny 19 ชั่วโมงที่ผ่านมา +10

    Interview audio quantity is not good. Kindly update in future.

    • @lankyevolve
      @lankyevolve 19 ชั่วโมงที่ผ่านมา +1

      It's good..kindly change your mobile😂

    • @Mr-Kratos-iu1ld
      @Mr-Kratos-iu1ld 18 ชั่วโมงที่ผ่านมา

      35k Mobile,still indha video la audio quality lite a miss aguthu

    • @heyprotagonist
      @heyprotagonist 18 ชั่วโมงที่ผ่านมา

      It's Quality not "Quantity"... FYI
      Quantity - அளவு
      Quality - தரம்

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 12 ชั่วโมงที่ผ่านมา

      Vidra teriyama potruparu​@@heyprotagonist

    • @heyprotagonist
      @heyprotagonist 11 ชั่วโมงที่ผ่านมา

      @@krishnakumar.k3051 serdraa

  • @sathyaraja2413
    @sathyaraja2413 17 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழ் தேசியம் 🔥🔥🔥

  • @mullaabbid3708
    @mullaabbid3708 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Sir tell me anyone part 3 also coming?
    Am Telugu language person, but i love tamil, i want to part 3 also suri(murgeshan) is the next hero.

  • @TamilSelvan-lf8du
    @TamilSelvan-lf8du 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Great film

  • @Iravathan
    @Iravathan 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Great movie sir 👍👍

  • @karthika4513
    @karthika4513 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Super movie 👍

  • @Kumar-t1n1p
    @Kumar-t1n1p 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Vetrimaran director ❤ mathavanga kasukaga padam edukravanga 🤬

  • @venkateshp4714
    @venkateshp4714 18 ชั่วโมงที่ผ่านมา +5

    If it comes viduthalai movie in Dec 2025 it will creates on more affect in assembly elections that time.. Because Tamilans had more amnesia issues

    • @samdavid3829
      @samdavid3829 8 ชั่วโมงที่ผ่านมา

      This is the right time.,,people need to be educated before they start to believe the facts instead of truth propagated by political parties of vijay and dmk

  • @manikandanmuthulingam1091
    @manikandanmuthulingam1091 12 ชั่วโมงที่ผ่านมา

    Super movie 🎬 🎞 🎥

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 11 ชั่วโมงที่ผ่านมา

    Elard sir we are salute to production this film

  • @aravindhanselvaraj850
    @aravindhanselvaraj850 17 ชั่วโมงที่ผ่านมา

    U are the Real OG Vetri🔥🔥🔥

  • @TamilSelvan-sk9gy
    @TamilSelvan-sk9gy 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Please release viduthali 1 and 2 uncut version

  • @karant837
    @karant837 9 ชั่วโมงที่ผ่านมา

    Vetrimaran A Director ❌
    Vetrimaran A Legend ✅

  • @hksid79
    @hksid79 10 ชั่วโมงที่ผ่านมา

    Thanks for the political syllabus, required education at the right time in tamil nadu politics hope cinema fans give deep research and learning to reach the moral of the content to every tamil young brothers.

  • @aids19sundharam30
    @aids19sundharam30 18 ชั่วโมงที่ผ่านมา +2

    8 hours um venum

  • @vasanthvyasan1491
    @vasanthvyasan1491 11 ชั่วโมงที่ผ่านมา

    Vetrimaaran ❌ Vetrimaaran sir✅

  • @vanneeshwarmm6591
    @vanneeshwarmm6591 19 ชั่วโมงที่ผ่านมา +6

    Average first half, good second half with some length dialogue
    issue

  • @sadamhussain4176
    @sadamhussain4176 10 ชั่วโมงที่ผ่านมา

    8 hrs movie 🔥 Upload in OTT 🔥🔥

  • @perumalsalai9289
    @perumalsalai9289 12 ชั่วโมงที่ผ่านมา

    We need uncut version as like Viduthalai 1

  • @suhailsha7723
    @suhailsha7723 18 ชั่วโมงที่ผ่านมา

    👏👏🎉🎉

  • @moorthicivil1429
    @moorthicivil1429 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Super sir..

  • @sanjaysai3338
    @sanjaysai3338 16 ชั่วโมงที่ผ่านมา

    Extended version 🔥

  • @bornagain3359
    @bornagain3359 13 ชั่วโมงที่ผ่านมา

    Film excellent

  • @satish8889
    @satish8889 18 ชั่วโมงที่ผ่านมา +5

    Directors cut .. enna ne theriyadha anchor.. adha kelviya kekuraaru.. indha madri dhaa pala reviewers ku cinema na enna ne theriyadhu aanalo reviews poduvanga..

  • @sanjaygandhi462
    @sanjaygandhi462 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Enaku romba pudichirku

  • @manidhanusurasu317
    @manidhanusurasu317 13 ชั่วโมงที่ผ่านมา

    Done with the film,sorry the weakest film
    But Thalaivan will be back❤️

  • @richardnelson1518
    @richardnelson1518 12 ชั่วโมงที่ผ่านมา

    Has anyone watched the extended version of VadaChennai? It’s actually not that great, but I feel it’s only because I watched the theater version or the Amazon prime version and feel in love with it, so I think maybe we Vetrimaran fans gotta watch the director’s extended version first and then watch the theatre one

  • @ShanmithaSubbu-x2i
    @ShanmithaSubbu-x2i 16 ชั่วโมงที่ผ่านมา +1

    மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன் என்ற நூல் தோழர் புலவர் கலியபெருமாள் வாழ்க்கையை பற்றி விவரிக்கிறது.

  • @dgujay3103
    @dgujay3103 16 ชั่วโมงที่ผ่านมา +1

    I need Festival version

  • @ACHUTHAN111
    @ACHUTHAN111 10 ชั่วโมงที่ผ่านมา

    Proud telugu guy vijay sethupathi

    • @samdavid3829
      @samdavid3829 8 ชั่วโมงที่ผ่านมา

      Making a telugu guy to act as Tamil activist in his movie is the power of proud Tamil guy Vettri Maran

  • @arunak7698
    @arunak7698 15 ชั่วโมงที่ผ่านมา

    19:33 Not the best but giving the best

  • @laxmanan47
    @laxmanan47 9 ชั่วโมงที่ผ่านมา

    Director SP JaganNathan also said the same type of stories

  • @kanagarajkanagaraj9845
    @kanagarajkanagaraj9845 11 ชั่วโมงที่ผ่านมา

    ஒரு திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர்கள் நடிகைகள் என்று அனைவரும் தன் வாழ்நாளின் கனவாக அங்கு அர்ப்பணிக்கும் போது சில புழுதிகள் உள்ளே புகுந்து இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்று எதை எதையோ சொல்லி மக்களை திசை திருப்புகிறார்கள் அதுவும் தமிழன் என்னும் பொழுது அங்கு இருக்கும் அந்த துன்பங்கள் அதிகம் இதில் அரசியல்வாதிகளின் தலையீடும் அவர்களின் அராஜகமும் அதிகம் இதை பேசவில்லை அதை தெளிவாக கூறவில்லை என்றால் நட்டம் ஏற்பட்டால் அத்தனை குடும்பங்களின் வாழ்க்கையும் அங்கு சிதைந்து போகும் அதைத்தான் அவர்கள் எதிர்பார்த்து இப்படி ஒரு விமர்சனங்களை சொல்கிறார்கள் அதையும் மீறி நாம் வெளியே வர வேண்டியது மிகப்பெரும் சவால் ஆக இதனை மீறி நாம் அங்கு வெற்றி பெற வேண்டும் மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பது மிகப்பெரிய ஒரு அர்ப்பணிப்பு அதனை நாம் பாராட்ட வேண்டும் நாம் என்பது தமிழர்கள் சிந்தித்து சுயமாக நாம் நிமிர்ந்து நிற்க நாம் முயற்சிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆவா தமிழ் திரையுலகம் மிகப்பெரிய சுயப் போராட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது இதிலிருந்து மீளவில்லை என்றால் ஒட்டுமொத்தமாக தமிழினம் அழிந்து போகும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை இதனை சிந்தித்து தமிழர்கள் செயல்பட வேண்டும் குறிப்பாக இளைய தலைமுறையினர் சிந்திப்பீர் இந்தத் திரைப்படத்தை பார்த்த அதில் உள்ள கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வீர்கள் என்று நான் நினைக்கின்றேன்

  • @JPSH-lu4gn
    @JPSH-lu4gn 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Vetrimaran 🗿

  • @LankeshLankesh-ed9vo
    @LankeshLankesh-ed9vo 17 ชั่วโมงที่ผ่านมา +1

    @vetrimaran, you took a picture about a movie which fought for the life of people who asked for the salary for their work but you haven't portrayed recognized all the one who worked so.hard for this movie who are ADs and technicians.

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 19 ชั่วโมงที่ผ่านมา +3

    Great Movie

  • @arunak7698
    @arunak7698 15 ชั่วโมงที่ผ่านมา

    30:54 fact and truth difference

  • @mugiwaravanthan
    @mugiwaravanthan 16 ชั่วโมงที่ผ่านมา

    8hrs cut ott la release pannunga vetri sir

  • @tamilselvanbaskar4475
    @tamilselvanbaskar4475 8 ชั่วโมงที่ผ่านมา

    Nangal engal ooril patta kastangal .. suppose salem private school la poi selanthalum , chennai college la seramlothu .. Dharmapuri sonnave .. ne thane nesalate ila apadi soluvanga .. we dont real impact .. even when i joined in job in bangalore .. my manager said .. do u have experience with necklate.. uts more of pain and fact

  • @Tylerdurdenx007
    @Tylerdurdenx007 19 ชั่วโมงที่ผ่านมา +6

    Vetrimaaran kannula thookam illathathu therithu. Looks tired af. Sethuna lips looks little wierd.

  • @gowthamudhay2836
    @gowthamudhay2836 11 ชั่วโมงที่ผ่านมา +1

    glad they used Avuddai as the host for this interview. If it was Angelin who is the popular host in all shows and interviews now a days, this interview would have been very bad and insensible. Avvudai asked the right questions.

  • @karnan4483
    @karnan4483 11 ชั่วโมงที่ผ่านมา

    VELRAJ SIR ah intha partlayum pottuvittinga....

  • @pon995
    @pon995 17 ชั่วโมงที่ผ่านมา +1

    19:33

  • @08-arivazhagan.g81
    @08-arivazhagan.g81 15 ชั่วโมงที่ผ่านมา

    Anna siikirama extended version vidu na