அதிகாரிகள் மேடு பள்ளம் இல்லா சாலை என்று யாரை ஏமாற்றுகிறார்கள் துணை முதல்வரையா அல்லது வரி செலுத்தும் மக்களையா அல்லது துணை முதல்வருக்கு வாகனம் குழுங்குவதால் உடலில் வலி ஏற்படக்கூடாது என்பதற்கான அக்கறையா?
தி௹ப்பூர்மட்டுமில்லை தமிழ்நாடுமுழுக்க மாறி, மாறி ரோடு பேச்ஒர்க்தான் நடக்கிறது. மீண்டும் நாம்ஆட்சிக்கு வ௹வோம்என்ற நம்பிக்கைபோய்விட்டது போல் தெரிகிறது. 😂😂😂,,,,,,,

சொகுசா போகனும் தான் 😂😂😂😂
இதுதான் மாடல் ஆட்சி
இதற்காகத்தான் முதல்வரும் டெட்டி முதல்வரும் ஊரை சுற்றுகிறார்கள்.தாங்கள்போனால்தான்வேலைநடக்கும்.எங்கள்பகுதியிலும்வரவும்.
இப்போதுதான் அதிகாரிகளுக்கு கண் தெறியும்.
மன்னரின் மகன், யுவராஜன் வருகிறார்.!!!
😅
மய்னர் மகராஜன்.
ஈரோடு இதுக்கும் மேலே நடக்குது
நாடக ஆட்சி நாடக அதிகாரிகள். இது தாண்டா திராவிட மாடல்
தி௹ப்பூர்மட்டுமில்லை தமிழ்நாடுமுழுக்க மாறி, மாறி ரோடு பேச்ஒர்க்தான் நடக்கிறது. மீண்டும் நாம்ஆட்சிக்கு வ௹வோம்என்ற நம்பிக்கைபோய்விட்டது போல் தெரிகிறது. 😂😂😂,,,,,,,
இன்று முழு பந்த்,டீசல் விலையை குறைக்க வேண்டும்
மேக் அப் வேளை முடிந்ததும் சூட்டிங் நடைபெறும்.
Patch work😅😅😅
எல்லா ஊர்களிலும் தற்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது... Only patch work
அப்படியே தாராபுரம் ரோடு
GH முன் போய் பார்க்க சொல்லுங்க
sir pls trichy ku varasoluga
DinamalarMalam Malam
🧐🧐🧐🤦😂😂😂😂😂😂😂
Mannar aatchi apdithan irukum.... Theriyaatha
இது என்னடா ஆட்சி. இது மக்களுக்கான ஆட்சியா இல்லை ஸ்டாலின் குடும்பத்திற்கான ஆட்சியா.வாக்கு செலுத்திய மக்கள் வெட்கப்படனும்
Idha thaa panna mudiyum indha govt vera eanna ?
அப்படியே பெருமாநல்லூர் புது பஸ் நிலையம் சாலையில் குண்டு குழி சாலையை சரி செய்து குடுங்க புண்ணியமாக போகும்
Ithu la irithey theriuthu mistake Killa irukkuragavaga kida tha
இது யாருக்கான ஆட்சி
Ippadi Chennai Ella roadlayum visit pannattum , singara Chennai siramam puriyum.
Batch work best worker for E VA Vellu😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂
Daily ஒரு ஊருக்கு வர சொல்லுங்க அப்படி ஆச்சு உங்களுக்கு ஓட்டு போட வாய்ப்பு உள்ளது.