அனைவருக்கும் வணக்கம்🙏 இந்தக் காணொளி மூலம் இந்து மதம் பிண்ட தத்துவத்தையும் அண்டதத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது என்றும் அது உண்மை கடவுளை காட்ட வில்லை என்றும் அறிந்து கொள்ளப்பட்டது. அதுபோல் கிருத்துவம், இஸ்லாம், சமணம், பௌத்தம், சீக்கியம் போன்று உலகில் காணும் ஆறு கோடி சமயங்களும் உண்மை கடவுளை சொல்லவில்லை என்பதை ஆதாரத்துடன் புள்ளிவிவரத்துடன் ஒரு காணொளியாக தரப்பட்டுள்ளது. காணொளியின் தலைப்பு. கிறிஸ்தவர்கள் 7 நாளில் இந்த உலகை கடவுள் படைத்ததாக சொல்வதின் உண்மை என்ன? உண்மையை பகிரங்கமாய் வெளிப்படுத்திய வள்ளலார் என்ற தலைப்பில் இருக்கும். அனைவரும் பார்த்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். th-cam.com/video/ThzkP_l8UTI/w-d-xo.htmlsi=_k1vNaWU35SPDfpM
பைபிளில் குறிப்பிட்ட 7 நாள் என்பது கடவுளின் கணக்குபடி,மனிதனின் கணக்குபடி அல்ல. தேவனுக்கு 1 நாள் என்பது 1000(உவமையாக) வருடம் என பைபிள் குறிபிடுகிறது. இதை கணக்கில் கொண்டே பெரும்பான்மை கிறிஸ்துவர்கள்,இந்த பூமி 6000 ஆண்டுகளுக்கு முன்பு படைக்கபட்டது என்கின்றனர்.
உண்மைகடவுளை தான் கிறிஸ்துவம் சொல்லியிருக்கிறதே!. பகை,போட்டி,பொறாமை,புறம் கூறாமை,வன்மம்,காமம்,காமவிகாரம்,இச்சை,அசுத்தம்,களவு,கொலை,அடக்கமின்மை,கடமைதவறாமை,பிறதொன்றை அபகரிக்காமல் அழிவின்றி இருக்கும், ஆதியும் அந்தமும் அற்றவர்,அன்பும் பரிசுத்தமும் நீதியும் நிறைந்தவரே கடவுள் என்கிறது பைபிள். தேவன் அன்பாகவே இருக்கின்றார்,அவரிடத்தில் எள்ளளவும் இருள் இல்லை,பரிசுத்த கண்ணன்,தீமையை வெறுப்பவர்,சத்தியவாளன்,இரக்கமும் மனதுருக்கமும் சமாதானமும் நிறைந்தவர் தேவன் என்கிறது பைபிள். [தெய்வங்களாக சொல்லபடுகிற பூலோகத்தின் எல்லா கடவுள்களையும் பொருத்தி ஆராய்ந்து உண்மை கடவுளை அறிக] எங்களுக்கு பிதாவை(தேவனை)காண்பியும் அது எங்களுக்கு போதும் என்ற சீஷர்களிடம் இயேசு, இத்தனை நாட்கள் நான் உங்களோடு இருக்கையில் பிதாவை காண்பியும் என்கிறீர்களே?,இன்னும் என்னை அறியவில்லையா? என்றார் இயேசு.
ஐயா இது மிக சக்தி வாய்ந்த காணொளி, பலவாறு உள்ள செய்திகளை ஒன்றாக திரட்டி ஒரு முழு நீல காணொளியாக தந்ததற்கு கோடி நன்றிகள். இந்தக் காணொளி இன்னும் மக்களை விரைந்து விழிப்படையச் செய்யும்.
Excellent sir! From childhood itself my brain couldn't accept these stories! 12 வயதிலேயே ஒளி தான் கடவுள் என்று 7 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் வள்ளல் பெருமான் கூறியது மட்டுமே மனதிற்கு ஏற்புடையதாக இருந்தது. My intuition became 💯 true today. அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வெளிப்படும் தருனம் இதுவே! இனி யாராலும் தடுக்க முடியாது! Hail lord arutperunjothi 🎉
எவ் உயிரையும் சன்மார்க்க சங்கத்தை அடைவித்து என் மார்க்கம் காண்பேன் இனி --- வள்ளலார். சுத்த சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும் அது கடவுள் சம்மதம். 🙏🙏🙏🙏
மூவர்கள் மற்றும் அவர்களுக்கு ஏவல் செய்த வேத வியாசரின் சூழ்ச்சிகள் இன்று தங்கள் காணொளியின் மூலம் அம்பலமாக்கப்பட்டது. பல கோடி ஆன்மாக்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளாக இவர்களால் ஏற்பட்ட துன்பங்களுக்கு எல்லையில்லை. இதை பகிரங்கமாக வெளிப்படுத்தியதற்கு நன்றி ஐயா ❤️🔥❤️🔥
இந்த மாபெரும் காணொளி வெளியே வருவதற்கு தொழில்நுட்ப பணிகளுக்கு இரவும் பகலும் அயராது உழைத்த அருமை நண்பர் திரு. ஜெயவர்மா அவர்களுக்கு இந்நேரத்தில் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤ குருவே சரணம் திருவருளுக்கு நன்றி இந்த உண்மை எல்லாம் நன்கு உரைத்து எங்களின் அறியாமை உடைத்த இந்த உத்தமருக்கு அருள் துணை நிற்கும் அருட்பெருஞ்ஜோதி வாழ்ந்திட அருட்பெருஞ்ஜோதி வணங்குகின்றேன் ஐயா உங்களுக்குள்ளே வள்ளலாரே இருந்ததாக நான் உணர்ந்தேன் உங்களில் ஆற்றல் மிகவும் மேன்மையானது உண்மையானது தைரியம் கொண்டது அருள் நிறைந்தது கேட்கும்போதே எங்கள் காதுகளில் எல்லாம் கண்ணீர் கண்ணீர் என்று கண்ணீர் பெருகியது கண்களில் இதைக் கேட்கும் பெரியோர்கள் சிறியோர்கள் நன்கு உணர்ந்து பேரருளைப் பெறுமாறு வேண்டுகின்றேன் ஐயா நெகமம் சபை ராதாமணி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி❤❤❤❤❤❤❤ தயவு ஐயா
இந்த காணொளியை என்னவென்று வர்ணிப்பது🔥🔥🔥. இப்போது இந்த உடம்பில் இருக்கின்றோம் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம் என்று வள்ளலாரின் சத்திய வார்த்தைக்கு ஏற்ப உங்கள் உடம்பில் புகுந்து கொண்டு உண்மைகளை பூமியில் வாழும் ஆன்மாக்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். சுத்த சன்மார்க்கத்திற்குள் சமய மத புராண கதைகளை நுழைத்துக் கொண்டு தானும் குழம்பி மற்ற ஆன்மாக்களையும் திசை திருப்பிக் கொண்டிருக்கும் சன்மார்க்க வேடதாரி கும்பல்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உண்மையை அறிவிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி அற்புத கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். ஆதியில் மறைத்த வல்லவனுக்கு வல்லவனாக இருந்து அவன் பூட்டிய பூட்டை உடைத்து அவன் யார் என்று உங்கள் மூலமாக வெளிப்படுத்திய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் சிதம்பரம் இராமலிங்கத்திற்கும் அனந்த கோடி நன்றிகள். 🙏🙏🙇🙇🙇🙇🎊🎉🎊🎊🎉🎊
@@esakkisubbu.esai94 நாம் உயிரைக் கொன்று தின்பவர்களிடம், ஜீவகாருண்யா ஒழுக்கத்துடன் இருங்கள் என்கின்றோம் தயவுடன் இருங்கள் என்கின்றோம். அப்படி பார்க்கையில் ஜீவகாருண்யா ஒழுக்கமில்லாதவர்களையும் தயவுடன் இல்லாதவர்களையும் குறை சொல்வதாக அற்தமா 😊😊 பல கோடி பிறவிகள் கடந்து ஒரு ஆன்மா மனித தேகத்தில் வருகின்றது. அப்படி வருகின்ற ஆன்மாவை இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதியிடம் செல்ல விடாமல் ஆன்மாக்களை திசை திருப்புபவர்கள் உயிரைக் கொன்று தின்பவர்களை விட பாவம் செய்பவர்கள். வள்ளலார் சைவம் வைணவம் போன்ற சமயங்கள் எல்லாம் பொய் என்று கூறிவிட்டார். அதற்காக வள்ளலார் சைவ சமயத்தையும் வைணவ சமயத்தை பின்பற்றுபவர்களை குறை சொன்னார் என்று அர்த்தம் ஆகிவிடுமா. பிரம்மா விஷ்ணு ருத்திரன் ஈஸ்வரன் சதாசிவம் சக்தி சத்தர்கள் பிரம்மம் இவர்களெல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இடது கால் நகத்தில் உள்ள சிறு துகள்கள் என்று வள்ளலார் கூறியுள்ளார்.அதற்காக இவர்களை எல்லாம் வள்ளலார் குறை சொன்னதாக ஆகிவிடுமா.😊😊 முதலில் குறை சொல்வதற்கும் சத்விசாரத்துக்கம் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ளுங்கள் 😊😊💖
மெய்ஞான அருள்பிரகாச வள்ளலாரின் திரு அருட்பாக்களுக்கு விளக்குரை அளித்தமைக்கும் அளித்துக் கொண்டிருக்கும் இனி அலிக்கவிருக்கும் அத்துணை விளக்கத்திற்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா. வள்ளலாரின் திரு அருட்பாக்களின் விளக்கத்தின் விளக்கமாக விலக்கி கொண்டிருக்கும் எனது தேடலுக்கு வெளிச்சமாக கிடைத்த பெருவெளி ரகசியம் சேனலின் ஐயா புகழேந்தி அவர்களின் புகழ் ஓங்கட்டும் ஐயா அவர்களுக்கு எனது முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அருட்பாக்களின் விளக்குரை பணி மென்மேலும் சீரும் சிறப்புமாக தொடர்ந்து செயலூர வேண்டும் என்பது அடியேனின் அன்பான வேண்டுகோள் தாங்களது பணி மென்மேலும் சிறப்புர வாழ்த்துக்கள்.
ஐயா உங்கள் பணி மிகவும் சிறப்பு வாய்ந்தது ❤அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க ❤❤
இந்த அற்புதமான காணொளியை எங்களுக்கு வழங்கிட தாங்கள் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளாக நேரிட்டிருக்கும் இறைவனின் உண்மை தத்துவத்தை தங்களின் வாயிலாக வெளிப்படுத்தும் வள்ளல் பெருமானுக்கும் தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்❤❤❤
அருட்பெரும் ஜோதி என் அப்பானுக்கும் என்ன அண்ணா ராமலிங்கம் ஐய்யாக்கும் கோடி நன்றி கள். ஐயா புகழேந்தி என்று உங்குளுக்கு பெயர் சூட்டியா உங்க தாய் தந்தைக்கு நன்றி.ஏனென்றால் இன்று போட்ட காணொளி சாதாரண காணொளி அல்ல எவ்ளோ பெரிய உலக மறைப்பு காண விஷயம். எண்ணல சொல்ல கூட முடில நிச்சயம் இது அண்ணா ராமலிங்கம் அண்ணா உங்கள் உருவில் வந்து சொன்னது போல் இருந்தது. 🙏புகழேந்தி என்ற பெயர் நாளைக்கு அண்டத்தில் ஆண்டவர் இடம் நீங்கள் புகழ்த்த செய்வார் 🤝என்ன சொல்வர்ந்து அருப்பெரும் ஜோதி அப்பாவை காண வலிகள் பாதைகள் கிடைத்து கொண்டே போகிறது நன்றிகள் உங்களுக்கும் அருண் பிரகாஷ் அவர்களுக்கு 🙏💙
🙏🙏🙏🙏 எல்லாமும் கடவுளின் சம்மதம் நமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை ஐயா... இறைவன் ஒருவனே பெரியவன். அவன் ஒருவனே எவ்வித ஆணவமும் இல்லாதவன்... யாரும் செய்ய முடியாத மிகப்பெரிய வேலை எல்லாம் செய்பவன்... புறத்தில் யாராலும் சகிக்கப்படாத சுக்கிலத்தில் ஒரு பகுதி பேர் உருவாக இருந்து நமது ஆன்மா சிதையா வண்ணம் அங்கேயே காக்க தொடங்குகிறான்... அவன் பெருமை எப்படிப்பட்டது... எல்லா புகழும் இயற்கை உண்மை கடவுள் ஒருவருக்கே 🙏🙏🙏🙏
எல்லா நன்றிகளும் அனைவரும் இணைந்து திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் ராமலிங்கத்திற்கு மட்டுமே சொல்ல வேண்டும்... இந்த மிகப்பெரிய ஏமாற்று வேலையில் இருந்து 150 ஆண்டுகளுக்கு முன்பே நம்மை எல்லாம் காப்பாற்றியவர் அவர்தான்... நாம் அனைவரும் அவருக்கு கோடான கோடி நன்றியை சொல்வோம்... அவர் காட்டிய வழியில் வழியில் சிறப்பாக செயல்பட்டு மரணம் இல்லா பேரின்ப பெருவாழ்வு லாபத்தை அடைவோம்... மேலும் எல்லா ஆன்மாக்களும் அடைய விண்ணப்பிப்போம் 🙏🙏🙏
சுத்த சன்மார்க்க சங்கம் விளங்கும் காலம் பெருமானார் அருள் கிடைக்கும் மிக்க நன்றி 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க புகழேந்தி ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி சமரச சுத்த சன்மார்க்க காலம் நடந்து கொண்டிருக்கிறது கண்மூடி பழக்கம் எல்லாம் மண்மூடி போக என்று கூறியிருப்பார் நம் பெருமான் வெறிக்கும் சமயக் குழியில் விழ விரைந்தேன் தன்னை விழாத வகை மறிக்கும் ஒருபேர றிவளித்த வள்ளர் கொடியே . சமய மத அன்பர்கள் பதிவை முழுமையாக பார்த்து வள்ளல் பெருமான் நமக்கு கொடுத்த ஆறாம் திருமுறை படித்துபுரிந்து கொள்ள வேண்டும் என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம் என்று கூறுவார் சமய மத அன்பர்கள் அனைவரும் சன்மார்க்கத்தை சார் வீர் தயவினோடு கேட்டுக்கொள்கின்றேன் மரணமில்லா பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய் புகளேன் சத்தியம் சொல்கின்றேன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ராமலிங்கா அபயம் அபயம் அபயம்.
எனக்கு எல்லா book பார்த்தாலும் எறிச்சலாகுது...எல்லாம் பொய்....தமிழ் புக் பார்த்தா அத விட கோபம் வருது...இனி எவனாவது புராணம் இதிகாசன்னு வந்தான்...சூப்பர் புகழ்....❤
இருள் உலகம் முழுவதும் இருந்தாலும் அதனால் ஒரு தீக்குச்சி வெளிச்சத்தை அழித்து விட முடியாது அது போல் பல பொய்யான நூல்கள் இருந்தாலும் அதன் கட்டு கதைகள் என்பதை உணர்த்த வள்ளலாரின் ஒரு வெளிச்சமான அருட்பா போதும் வள்ளல் பெருமானார் இவ்வளவு விளக்கம் சொல்லியிருபதால் தான் சிலர் இந்த நூல் வெளியில் வந்தால் சமயம் மதம் எல்லாவற்றிக்கும் பெரிய ஆபத்து வரும் என கருதி வள்ளல் பெருமானை சமய கடவுளாக காட்ட முயற்சித்தனர் ஆனால் சுத்த சன்மார்க்க நெறியில் நிற்போர் நிச்சயம் வெல்வார் இனி உலகு எல்லாம் சுத்த சன்மார்க்கம் மட்டுமே நிலை பெரும் பொய் மார்கங்கள் எல்லாம் ஒழியட்டும்
இது வஞ்சனையாய் சூழ்வது. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. இது அனைத்தும் பிண்ட தத்துவம் என்பது சரி என்றால்- இதில் தத்துவம் உரைத்த வியாசர் எங்கு தவறு செய்தார் - தவறு அதை கதை என விளக்கிய நபர் - மற்றும் நம்பியவருடையதும். ராமாயண இடிகாசத்தின் சுவடுகள் இன்னும் நம் பூமியில் உள்ளது. பொய் என்னும் போது - ஆராயாமல் முழுதும் பொய் என்பது மூடத்தனம்.
All the misguidance given by Veda Vyasar and Sudamamunivar finally broken by Vallal Peruman. Hinduism RIP🙏🏿Thanks Pughzenthi Bro and your team for your efforts in bringing this outstanding video.
நான் வாழ்க்கையில் பல கஷ்டப்பட்டு இருக்கிறேன். அதனால் தான் உண்மை கடவுளை அறியமுடிந்தது. இது வரைக்கும் இயேசு,சிவன்,அல்லா போன்றவர்கள் தான் கடவுள் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். பல தடவை யோசித்து இருக்கேன் கடவுள் ஒன்றாகதான் இருக்க முடியும் பலவாக இருக்க முடியாது என்று. இந்த உலகமும் நாமும் மற்ற உயிரினமும் உயிர் அற்ற பொருளும் எதுவாக இருந்தாலும் அது உருவாக அதன் தொடக்கம் ஒரு கண்ணுக்கு புலப்படாத அணுவாகதான் இருக்கு அதே மாறிதான் கடவுளும் அணுக்கு அப்பாட் பட்ட நிலையில் இருக்கிறார். சக்தியாகவும் அறிவே வடிவாகவும் இருக்கிறார். இந்த உலகில் உங்களை போலவும் மற்றும் Arunpirakash அவர்களை போலவும் இதுவரைக்கும் எவரும் உண்மையை இவ்வளவு அழகாக சொல்லவில்லை. உங்கள் இருவருக்கும் எமது கோடான கோடி நன்றிகள். 🙏🙏🙏 ❤❤❤ உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு. தயவே கடவுளை அடையும் வழி. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. ❤
Ayya about 20 years ago i knew it was vyasar but i thought it was he who locked our third eye.i was not intelligent in those days as today. Anyway my misconception is clarified by your wisdom speech.Long time i closed my third eye now because of you i opened my third eye.my doubts are cleared.Authentic vibrant speech by you.Perumanaar as blessed you.happy.great service to humanity.Arut jothi👍🙏❤️
"சைவ முதலாக நாட்டும் - பல சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்.. தெய்வம் இதுவந்து பாரீர் - திருச்சிற்றம் பலத்தே திருநட ஜோதி." எல்லா சமயமும் சொல்கின்ற இறைவர் ஒருவர்தான்.. ஒரே இறைவரைதான் எல்லா சமயமும் சொல்கின்றன.
இங்க பிரச்சனை அது கிடையாது... கடவுள் ஒருவர்தான் என்பது எல்லோருக்கும் தெரியும்... எத்தனை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாம் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்பது தெரியவில்லையா... பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள் என்ற வருத்தம் தோன்றவில்லையா... உண்மை கடவுளைப் பற்றி ஒரு வருத்தம் கூட இல்லையா
புகழேந்தி ஐயா மற்றும் பெருவெளி இரகசியம் குழுவினர் மிகச்சிறப்பான காணொளியைத் தந்து என்னைப் போன்றோருக்கு மிகப்பெரும் சன்மார்க்க அறிவுத் தொண்டு செய்துள்ளீர்கள்..அனைவருக்கும் மிக்க நன்றி🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
@@pugazhenthis8663 தயவு நன்றி வணக்கங்கள் ஐயா🙏🙏...உங்கள் குழுவினர் அனைவரும் பூரண அருளின்பம் பெற்றுச் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல ஆண்டவர் துணை இருப்பாராக..எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏🙏
கடவுளை அடைய எத்தனையோ வழிகள். இதில் வள்ளல் பெருமானாரின் வழியும் ஒன்று. வள்ளல் பெருமானார் இறுதியில் உணர்ந்ததை, பல படி நிலைகளை தாண்டி உணர்ந்ததை நாம் எதையும் உணராமல் அவர் போல பேசுவது மனதின் விளையாட்டு. உயர்ந்த நிலையில் நீங்கள், நான், இந்த உலகம், கடவுள் எல்லாமே ஒன்றுதான். ஆனால் அதை சொல்லும் தகுதி இப்போ நமக்கு வள்ளலார் போல உள்ளதா? ஒரு விஷயத்தை உணராமல் அதை சொல்லும் தகுதி நமக்கு உண்டா? இப்படி பேசினால் ஒரு புதிய சன்மார்க்க மதம்தான் உருவாகும். இந்த பாரத புண்ணிய பூமியில் இந்த புராணங்கள் வாயிலாக ஏன் வள்ளலார் உட்பட எவ்வளவு ஞானிகள் உருவாகியுள்ளனர். அவர்கள் எல்லாம் பொய்யர்களா? பல படிநிலைகள் உள்ளன. அந்தந்த படிகளில் அவைகள் உண்மை. வள்ளல் போல உயர்ந்த நிலையில் மட்டுமே அனைத்தும் தத்துவங்களாக இருக்கும். தூங்கிக்கொண்டிருப்பவனுக்கு கனவு உண்மை. விழித்தவனுக்கு உலகம் உண்மை.
@@sensens1164 உண்மை எங்கும் மறைக்கப்படவில்லை. அந்த அந்த காலக்கட்டங்களில் வாழ்ந்த மக்களின் புரிந்துகொள்ளும் திறன், வாழ்க்கை முறை ஒட்டியே புரானங்களும் இதிகாசங்களும் தோற்றுவிக்கப்பட்டன. அவைகளில் பிழைகள் இருக்கலாம். ஆனால் எல்லாமே கட்டுக்கதைகள் இல்லை. வள்ளல் பெருமானார் உருவக்கடவுள்கள் தரம் தாழ்ந்தவை என்று கூறினார் தவிர அவைகள் பொய் என்று சொல்லவில்லை.
@@sriloga9713 இல்லை அறிவு நிலை (concious ) வரை ஆன்ம முன்னேற்றம் ஏற்படும். வள்ளலார் அசுத்த மாயா சக்த்திகள் என கட்டுகதைகளான புராண கதைகளை கூறுகிறார். அது அன்றைய மனித அறிவு நிலைக்கு ஏற்ற வழிமுறை. வள்ளலார் கூறுவது தற்காலத்திற்கேற்றது. இருந்தும் மாய சக்தி மக்களை திசை திருப்புகிறது. நம் தேவைகளை நிறைவு செய்ய நல்லதெய்வ சக்திகள் உதவியை நாடுவது தவறில்லை. இறைவன் ஒருவனே என அறிய வேண்டியது அவசியம். நினைவே வழிபாடு
நீங்கள் சொல்வது சரி இங்கு பலர் வள்ளலார் பெயரை கெடுக்கும் வகையில் மற்றும் அவரை சரியாக புரிந்துக்கொள்ளாமல் பேசுகின்றனர் இதை நாம் சொன்னால் நீ தமிழனா என்று கேட்கிறார்கள்.
@@freshtake-m6j வள்ளலார் பெயரை இவர்கள் போன்ற அற்ப ஜீவர்களால் கெடுக்க முடியாது. பெரிய அறிவு ஜீவிகள் போலவும், போட்டிக்காகவும், வரட்டு பொய் கொள்கைகளை இவர்கள் கண்டுபிடித்ததாக கூறுகின்றனர். மக்களை திசை திருப்புகின்றனர்.
ஞானம் பெற்ற பின்! எல்லா ம் உண்மை இல்லை! ஒன்று மட்டுமே உள்ளது! இப்போது எல்லா ம் உண்மை! வேதம் உண்மை! கீதை உண்மை! வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்! ! நம சிவாய த்தை நான் மறவேன் என்று வள்ளலார் அருளிய பாடல்! விபூதி பூசுவது! வள்ளலார் இராமலிங்க அடிகள் மரபு! நீங்கள் பூசுவது! நல்ல து! ! ! ஞானம் பெற்ற பின் வந்த உணர்வு! ! தத் துவம் அசி என்று வேதம் கூறுகிறது! ஞானம் பெற்ற பின் தான்! ஏண்டா இப்படி உளரல் அம்பலம்! வாழ்க வள்ளலார் இராமலிங்க அடிகள்! வாழ்க பாரதம் வேதம்!
சுத்த சன்மார்க்கம் சமய மதங்களைக் கடந்தது... மரணம் இல்லா பெருவாழ்வை அடைய வேண்டுமானால் வரலாம்... முன்பு போல் மாண்டு போக வேண்டுமானால்... இப்படியே இருக்கலாம்
பருத்தி என்று ஒரு செடி வளர்ந்தது பருவப் பெண்ணை போலே அந்த கரிசக் கடலின் மேலே அது சிரித்த ஆடையில் காய்ப்பது சின்ன குழந்தை போல அந்த வண்ணச் செடியின் மேலே பருத்தி எடுத்து பிடிச்ச போது பஞ்சு குவியல் ஆட்சி மின்னல் பார்த்து பயணம் போச்சு அதை திருப்பி எடுத்து பிரித்தபோது சின்ன இலைகள் லாக்கி நூல் என்னும் பெயரும் டாக்கி அழகு வண்ணம் கலைந்து நின்றதில் ஆட வந்தது மெல்ல பல மானம் காத்துக்கொள்ள இடைக் குழல் இல்லாத உடலில் ஏறி கோல கவிதை கொள்ள உடல் மூடி மறைத்துக் கொள்ள அந்த துணிகள் கிழிந்த ஒன்று அடுப்பங்கரை வந்து கால் படிக்குது இந்த சிந்து தன் சொந்தக்காரர் பலரை எண்ணித் துடிக்குது மனம் வெந்து கதை சொல்லுது தலை நொந்து வாழ்நாளில் வாழ்ந்த என்னை வைத்த இரும்பு பெட்டி இன்று ஒதுக்கி என்னை எட்டி நிலை தாழ்ந்த போது உயர்ந்த நிலை தாழ்ந்த போதும் மனிதர் கூட உடைந்த பானை சட்டி யார் உறவு கொள்வார் ஒட்டி இந்த சோத்து பானை சட்டி தூக்கி இறக்க வந்தேன் என் தூய உடலை தந்தேன் என்றது என்ன பொருள் எவ்வளவு உயர்வாக இருந்தாலும் வாழ்கின்ற நிலைக்கு வருமா மனிதா ஆணவம் கொள்ளாது என்று கந்தன் துணி வைத்ததாக வைத்தவர்ராமலிங்கம் அன்பு தம்பி புகழேந்திக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நாங்கள் இதெல்லாம் எப்படி வந்து நல்லா நரை முடியா இருக்காங்களே இவங்க எல்லாம் எப்படி பரப்ப போறாங்கன்னு நினைச்சோம் அதேபோல என் அன்புக்கும் ஆசைக்கும் எனக்கு அளவிட முடியாத அன்பு சகோதரன் இதைப்பற்றி பேசும்போது எனக்கு மனமகிழ்ந்து என் சிந்தனை எண்ணிக்கொண்டே இல்ல அது மாதிரி இருக்கிறது வாழ்த்துக்கள் இன்னும் நிறைய பேசி மக்களுக்கு பரப்ப வேண்டும் என்பதே என்னுடைய வாழ்க வளமுடன் வாழ்க
Informative... thanks for your efforts.. i am a follower of Ramalinga Adilagar.. Were I can get this information? Is it from thiruvartpa? which thalaimurai?
இதைத் தான் வேதம் கூறுகிறது! பிரம்மம் சத்யம்? ஐகத்! மாயை? ! அர்த்தம்! எல்லா ம் உண்மை இல்லை! ஒன்று மட்டுமே உள்ளது! இது தான் ஞானம் பெற்ற வர்? அது நமக்கு அல்ல! ? வாழ்க பாரதம் வேதம்! வாழ்க பாரதம் ஞானிகள்! வாழ்க வள்ளலார் இராமலிங்க அடிகளார்! வாழ்க வேத வியாசர்! ! ! ! எக்ஸ்! விடை அல்ல! ஆனால்! விடைக்கு! உதவும்! ! அது தான் தமிழ் திருவாசகம்! ! நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க! அது தான் வேதம்! ! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் உபதேசம் வாழ்க! நம சிவாய த்தை நான் மறவேன் என்று வள்ளலார் அருளிய பாடல்! உளரல் வேண்டாம்! ஞானம் பெற்ற பின்! அகம் பிரும்மா அஸ்மி! ! இப்போது இல்லை! ! வாழ்க வள்ளலார் இராமலிங்க அடிகள்! வாழ்க பாரதம் ரிஷிகள் முனிவர்கள்! சித்தர்கள்! ஓம் நமசிவாய வாழ்க! ! இது தான் வேதம்! நம சிவாய த்தை நான் மறவேன் என்று வள்ளலார் அருளிய பாடல்! இரண்டு ம் ஒன்று தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி! வேண்டாம்! வள்ளலார் விபூதி எங்கே!!!! ! ! அவர்கள் மாணிக்கவாசகர் பற்றிய பாடல்கள் உள்ளன! அதையும்படி! ! ! நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க! மாணிக்கவாசகர் பாடல் வரிகள் தான் அவர்கள் ஞாணத்திற்கு! காரணம்! ! ! ! முதலில் வேதம்! திருவாசகம் படி! ! ஞானம் பெற்ற பின் வரும்! அறிவு! தத்துவம் அசி! இப்போது இல்லை டா!!!!
வேதாகமங்கள் எல்லாம் பெருந்தகை வாசகத்தை பெறாது சிறுதகை வாசகத்தை பெற்று திகைப்பு அடைகிறது... அதனால் வேதங்கள் இங்கு செல்லுபடி ஆகாது... வேதங்கள் போற்றும் கடவுளர்களான சிவம் பிரம்மா விஷ்ணு போன்றவர்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை போற்ற அச்சப்படுகிறார்கள்
ஐயா புகழேந்தி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். வள்ளலார் பற்றி பேசினால் அவர் அடைந்த நிலையை யார் தற்போது அடைந்து உள்ளனர், கூறுங்கள் என்று கேட்கிறார்கள் இதற்கு தாங்கள் ஒரு விளக்கம் தேவை.நன்றி
அண்ணா , ஒரு அன்பான வேண்டுகோள் ..... கோரக்கர் சித்தர் எழுதிய சந்திரரேகை என்னும் நூலில் கலியுகம் 5400 ஆம் ஆண்டில் அந்தணர் குலம் தாழ்ந்து , அடிமை படுத்தப்பட்ட குலம் மேலோங்கும் என்றும் , அதே காலத்தில் சித்தர்கள் காலம் வரும்.....அப்பொழுது சித்தர்கள் மக்களோடு மக்களாக வாழ்வார்கள் என்றும் கூறியுள்ளார் .... மேலும் ஷாம்பல் குலம் ( குரு குலம் ) மேலோங்கும்....அப்பொழுது இவ்வுலகில் பல பிரளயங்களும் அழிவுகலும் நடக்கும் ...அந்நேரத்தில் சிவபெருமான் அருள் அனைவருக்கும் கிடைக்கும் ....அருள் கிடைத்தப்பிறகு மக்கள் மனதில் காமயிச்சைகள் முழுமையாக நீங்கும் ....பசுவும் புலியும் அன்போடு ஒன்றாக இருக்கும்...மக்கள் அனைவரும் பிற உயிர்களை தம் உயிர் போன்று கருதுவார்கள் ....அனைத்து உயிர்களும் இன்பமாக வாழ்வார்கள் ....இது 84000 ஆண்டுகள் நீடிக்கும் என்று கூறியுள்ளார் . அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் வருகையைப் பற்றி தான் அவர் கூறியுள்ளார். இதைப் பற்றி காணொளி பதிவிடவும்
இந்த சித்தர்கள் அனைவரும் உண்மையை சொல்லவில்லை ... இதனால் வரை தெய்வத்தின் உண்மையை தெரிய ஒட்டாது மறைத்ததே இந்த சித்தர்கள் தான்... இப்போது வருகின்ற நமது கடவுள் இதற்கு முன்பாக சொல்லப்பட்ட சமய மதங்களில் வந்ததாக சொல்லப்பட்ட கடவுளர்கள் இல்லை
சிவபெருமானே அருட் பெரும் ஜோதி ஆண்டவராக பிரபஞ்ச நடுவில் , அதன் core ல் காஸ்மிக் எனர்ஜி ஆக பரிமளிக்கிறார். சக்தியை தன்னுள் ஒடுங்கச் செய்து தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராக , பிரகாசிக்கிறார். .... காஸ்மிக் எனர்ஜி தான் பிரபஞ்ச நடுவில் அமைந்துள்ளது. இதனையே சிவம் என்று அழைக்கிறோம்.
ஐயா! தயவு செய்து எங்களுக்கு வள்ளலார் எவ்வாறு தியானம் செய்தார் என்பதையும் நாங்கள் எவ்வாறு அவரை போல் தியானம் செய்யவேண்டும் என்பதை விளக்கமாக பதிவு போடுங்கள். மற்றும் வள்ளலார் செய்த விளக்கு தியானம் பற்றி முழுமையாக விவரியுங்கள். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றி.
நான் ஏதேர்ச்சியாக வந்தேன். அனைத்து கடவுள் புரிய வைத்தர். நான் ஒரு கிறிஸ்தவன். எனக்கு தெரியும் மனதில் தோன்றும் அனைத்தும் பொய் என்று. இன்று தெளிவானது. வள்ளலார்யை நினைத்து மணம் புரிப்பு அடைகிறது. உங்கள் காணொளி க்கு நன்றி. மேலும் பல உண்மைகள் வெளிய வர தொலைந்து போன ஆன்மாகள் மீண்டும் இறைவன் அடி சேர கடவுள் அருள் புரிவாராக. நன்றி
அனைவருக்கும் வணக்கம்🙏
இந்தக் காணொளி மூலம் இந்து மதம் பிண்ட தத்துவத்தையும் அண்டதத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது என்றும் அது உண்மை கடவுளை காட்ட வில்லை என்றும் அறிந்து கொள்ளப்பட்டது.
அதுபோல் கிருத்துவம், இஸ்லாம், சமணம், பௌத்தம், சீக்கியம் போன்று உலகில் காணும் ஆறு கோடி சமயங்களும் உண்மை கடவுளை சொல்லவில்லை என்பதை ஆதாரத்துடன் புள்ளிவிவரத்துடன் ஒரு காணொளியாக தரப்பட்டுள்ளது.
காணொளியின் தலைப்பு.
கிறிஸ்தவர்கள் 7 நாளில் இந்த உலகை கடவுள் படைத்ததாக சொல்வதின் உண்மை என்ன?
உண்மையை பகிரங்கமாய் வெளிப்படுத்திய வள்ளலார் என்ற தலைப்பில் இருக்கும்.
அனைவரும் பார்த்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
th-cam.com/video/ThzkP_l8UTI/w-d-xo.htmlsi=_k1vNaWU35SPDfpM
பைபிளில் குறிப்பிட்ட 7 நாள் என்பது கடவுளின் கணக்குபடி,மனிதனின் கணக்குபடி அல்ல.
தேவனுக்கு 1 நாள் என்பது 1000(உவமையாக) வருடம் என பைபிள் குறிபிடுகிறது.
இதை கணக்கில் கொண்டே பெரும்பான்மை கிறிஸ்துவர்கள்,இந்த பூமி 6000 ஆண்டுகளுக்கு முன்பு படைக்கபட்டது என்கின்றனர்.
உண்மைகடவுளை தான் கிறிஸ்துவம் சொல்லியிருக்கிறதே!.
பகை,போட்டி,பொறாமை,புறம் கூறாமை,வன்மம்,காமம்,காமவிகாரம்,இச்சை,அசுத்தம்,களவு,கொலை,அடக்கமின்மை,கடமைதவறாமை,பிறதொன்றை அபகரிக்காமல் அழிவின்றி இருக்கும்,
ஆதியும் அந்தமும் அற்றவர்,அன்பும் பரிசுத்தமும் நீதியும் நிறைந்தவரே கடவுள் என்கிறது பைபிள்.
தேவன் அன்பாகவே இருக்கின்றார்,அவரிடத்தில் எள்ளளவும் இருள் இல்லை,பரிசுத்த கண்ணன்,தீமையை வெறுப்பவர்,சத்தியவாளன்,இரக்கமும் மனதுருக்கமும் சமாதானமும் நிறைந்தவர் தேவன் என்கிறது பைபிள்.
[தெய்வங்களாக சொல்லபடுகிற பூலோகத்தின் எல்லா கடவுள்களையும் பொருத்தி ஆராய்ந்து உண்மை கடவுளை அறிக]
எங்களுக்கு பிதாவை(தேவனை)காண்பியும் அது எங்களுக்கு போதும் என்ற சீஷர்களிடம் இயேசு,
இத்தனை நாட்கள் நான் உங்களோடு இருக்கையில் பிதாவை காண்பியும் என்கிறீர்களே?,இன்னும் என்னை அறியவில்லையா? என்றார் இயேசு.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் ஐயா உங்கள் இந்த காணொளி மூலம் நிறைய பேரின் அறிவு கண்களை திறந்து விடப்பட்டது நன்றி நன்றி
கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏😊
❤@@pugazhenthis8663
ஐயா இது மிக சக்தி வாய்ந்த காணொளி, பலவாறு உள்ள செய்திகளை ஒன்றாக திரட்டி ஒரு முழு நீல காணொளியாக தந்ததற்கு கோடி நன்றிகள். இந்தக் காணொளி இன்னும் மக்களை விரைந்து விழிப்படையச் செய்யும்.
தெரிந்தவர்களுக்கு பகிருங்கள் ஐயா ஆன்ம விளக்கம் பெறட்டும் 🙏🙏🙏
Excellent sir! From childhood itself my brain couldn't accept these stories!
12 வயதிலேயே ஒளி தான் கடவுள் என்று 7 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் வள்ளல் பெருமான் கூறியது மட்டுமே மனதிற்கு ஏற்புடையதாக இருந்தது.
My intuition became 💯 true today.
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வெளிப்படும் தருனம் இதுவே!
இனி யாராலும் தடுக்க முடியாது!
Hail lord arutperunjothi 🎉
எவ் உயிரையும் சன்மார்க்க சங்கத்தை அடைவித்து என் மார்க்கம் காண்பேன் இனி
--- வள்ளலார்.
சுத்த சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும் அது கடவுள் சம்மதம்.
🙏🙏🙏🙏
மூவர்கள் மற்றும் அவர்களுக்கு ஏவல் செய்த வேத வியாசரின் சூழ்ச்சிகள் இன்று தங்கள் காணொளியின் மூலம் அம்பலமாக்கப்பட்டது. பல கோடி ஆன்மாக்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளாக இவர்களால் ஏற்பட்ட துன்பங்களுக்கு எல்லையில்லை. இதை பகிரங்கமாக வெளிப்படுத்தியதற்கு நன்றி ஐயா ❤️🔥❤️🔥
🙏🙏🙏🙏🙏
எல்லா நன்றிகளும் வள்ளலாருக்கே சேரும்
🙏🙏🙏🙏😊
💯
நன்றி நண்பா, வெகு காலம் இந்த விழாவிற்கான விடை காண காத்திருந்தேன் இன்று கிடைக்கப் பெற்றது நன்றி.
இந்த மாபெரும் காணொளி வெளியே வருவதற்கு தொழில்நுட்ப பணிகளுக்கு
இரவும் பகலும் அயராது உழைத்த அருமை நண்பர்
திரு. ஜெயவர்மா அவர்களுக்கு
இந்நேரத்தில் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லாம் திருவருள் செயல் நண்பா ❤ எல்லாம் வல்ல இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள்❤😇🙏
@@jayavarma6674🙏🙏🙏👌👌🔥🔥🔥 vera level pannitinga bro. Awesome work 🙇🙇🔥🙏🔥🙏
@@jayavarma6674🙏🙏🙏🙏
@@Arun_Prakash2024🙏🙏🙏😊
We love your hard work guys @jaya varma @arun @pugalenthi ❤
❤❤❤❤ குருவே சரணம் திருவருளுக்கு நன்றி இந்த உண்மை எல்லாம் நன்கு உரைத்து எங்களின் அறியாமை உடைத்த இந்த உத்தமருக்கு அருள் துணை நிற்கும் அருட்பெருஞ்ஜோதி வாழ்ந்திட அருட்பெருஞ்ஜோதி வணங்குகின்றேன் ஐயா உங்களுக்குள்ளே வள்ளலாரே இருந்ததாக நான் உணர்ந்தேன் உங்களில் ஆற்றல் மிகவும் மேன்மையானது உண்மையானது தைரியம் கொண்டது அருள் நிறைந்தது கேட்கும்போதே எங்கள் காதுகளில் எல்லாம் கண்ணீர் கண்ணீர் என்று கண்ணீர் பெருகியது கண்களில் இதைக் கேட்கும் பெரியோர்கள் சிறியோர்கள் நன்கு உணர்ந்து பேரருளைப் பெறுமாறு வேண்டுகின்றேன் ஐயா நெகமம் சபை ராதாமணி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி❤❤❤❤❤❤❤ தயவு ஐயா
தங்களின் இத்திருப்பணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்.நன்றிகளும்.
இந்த காணொளியை என்னவென்று வர்ணிப்பது🔥🔥🔥. இப்போது இந்த உடம்பில் இருக்கின்றோம் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம் என்று வள்ளலாரின் சத்திய வார்த்தைக்கு ஏற்ப உங்கள் உடம்பில் புகுந்து கொண்டு உண்மைகளை பூமியில் வாழும் ஆன்மாக்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். சுத்த சன்மார்க்கத்திற்குள் சமய மத புராண கதைகளை நுழைத்துக் கொண்டு தானும் குழம்பி மற்ற ஆன்மாக்களையும் திசை திருப்பிக் கொண்டிருக்கும் சன்மார்க்க வேடதாரி கும்பல்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உண்மையை அறிவிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி அற்புத கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். ஆதியில் மறைத்த வல்லவனுக்கு வல்லவனாக இருந்து அவன் பூட்டிய பூட்டை உடைத்து அவன் யார் என்று உங்கள் மூலமாக வெளிப்படுத்திய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் சிதம்பரம் இராமலிங்கத்திற்கும் அனந்த கோடி நன்றிகள். 🙏🙏🙇🙇🙇🙇🎊🎉🎊🎊🎉🎊
நம்மால் அந்த இறைவனுக்கு ஆவது ஒன்றும் இல்லை அவனால் அவன் அருளால் நாம் அனைவரும் வாழுகின்றோம் ஐயா 🙏🙏🙏😊
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💞💕💕💞💕💕
❤❤❤
நாம் யாரையும் குறை சொல்ல வேண்டாம்❤ நம் பணியை செய்வோம் 😊
@@esakkisubbu.esai94 நாம் உயிரைக் கொன்று தின்பவர்களிடம், ஜீவகாருண்யா ஒழுக்கத்துடன் இருங்கள் என்கின்றோம் தயவுடன் இருங்கள் என்கின்றோம். அப்படி பார்க்கையில் ஜீவகாருண்யா ஒழுக்கமில்லாதவர்களையும் தயவுடன் இல்லாதவர்களையும் குறை சொல்வதாக அற்தமா 😊😊 பல கோடி பிறவிகள் கடந்து ஒரு ஆன்மா மனித தேகத்தில் வருகின்றது. அப்படி வருகின்ற ஆன்மாவை இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதியிடம் செல்ல விடாமல் ஆன்மாக்களை திசை திருப்புபவர்கள் உயிரைக் கொன்று தின்பவர்களை விட பாவம் செய்பவர்கள். வள்ளலார் சைவம் வைணவம் போன்ற சமயங்கள் எல்லாம் பொய் என்று கூறிவிட்டார். அதற்காக வள்ளலார் சைவ சமயத்தையும் வைணவ சமயத்தை பின்பற்றுபவர்களை குறை சொன்னார் என்று அர்த்தம் ஆகிவிடுமா. பிரம்மா விஷ்ணு ருத்திரன் ஈஸ்வரன் சதாசிவம் சக்தி சத்தர்கள் பிரம்மம் இவர்களெல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இடது கால் நகத்தில் உள்ள சிறு துகள்கள் என்று வள்ளலார் கூறியுள்ளார்.அதற்காக இவர்களை எல்லாம் வள்ளலார் குறை சொன்னதாக ஆகிவிடுமா.😊😊 முதலில் குறை சொல்வதற்கும் சத்விசாரத்துக்கம் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ளுங்கள் 😊😊💖
உண்மை அய்யா ❤
அருமை அய்யா 🎉
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
எல்லாம் செயல் கூடும் ❤
எல்லா உயிர்களும் இன்புற்று 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 🐠🐏 வாழ்க ❤
🙏🙏🙏😊
மெய்ஞான அருள்பிரகாச வள்ளலாரின் திரு அருட்பாக்களுக்கு விளக்குரை அளித்தமைக்கும் அளித்துக் கொண்டிருக்கும் இனி அலிக்கவிருக்கும் அத்துணை விளக்கத்திற்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா. வள்ளலாரின் திரு அருட்பாக்களின் விளக்கத்தின் விளக்கமாக விலக்கி கொண்டிருக்கும் எனது தேடலுக்கு வெளிச்சமாக கிடைத்த பெருவெளி ரகசியம் சேனலின் ஐயா புகழேந்தி அவர்களின் புகழ் ஓங்கட்டும் ஐயா அவர்களுக்கு எனது முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அருட்பாக்களின் விளக்குரை பணி மென்மேலும் சீரும் சிறப்புமாக தொடர்ந்து செயலூர வேண்டும் என்பது அடியேனின் அன்பான வேண்டுகோள் தாங்களது பணி மென்மேலும் சிறப்புர வாழ்த்துக்கள்.
கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏😊
ஐயா உங்கள் பணி மிகவும் சிறப்பு வாய்ந்தது ❤அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க ❤❤
🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி ஐயா
இந்த அற்புதமான காணொளியை எங்களுக்கு வழங்கிட தாங்கள் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளாக நேரிட்டிருக்கும் இறைவனின் உண்மை தத்துவத்தை தங்களின் வாயிலாக வெளிப்படுத்தும் வள்ளல் பெருமானுக்கும் தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்❤❤❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆன்மாவிழிப்படைய செயயும் பணி தொடரட்டும் சகோதரரே
இது சுத்த சன்மார்க்க காலம் என்பதால்... அதன் பணி விரைவாக நடந்து கொண்டிருக்கிறது ஐயா...
அனைத்து ஆன்மாக்களும் ஆன்ம விளக்கம் பெறும்
🙏🙏🙏😊
அருட்பெரும் ஜோதி என் அப்பானுக்கும் என்ன அண்ணா ராமலிங்கம் ஐய்யாக்கும் கோடி நன்றி கள்.
ஐயா புகழேந்தி என்று உங்குளுக்கு பெயர் சூட்டியா உங்க தாய் தந்தைக்கு நன்றி.ஏனென்றால் இன்று போட்ட காணொளி சாதாரண காணொளி அல்ல எவ்ளோ பெரிய உலக மறைப்பு காண விஷயம். எண்ணல சொல்ல கூட முடில நிச்சயம் இது அண்ணா ராமலிங்கம் அண்ணா உங்கள் உருவில் வந்து சொன்னது போல் இருந்தது. 🙏புகழேந்தி என்ற பெயர் நாளைக்கு அண்டத்தில் ஆண்டவர் இடம் நீங்கள் புகழ்த்த செய்வார் 🤝என்ன சொல்வர்ந்து அருப்பெரும் ஜோதி அப்பாவை காண வலிகள் பாதைகள் கிடைத்து கொண்டே போகிறது நன்றிகள் உங்களுக்கும் அருண் பிரகாஷ் அவர்களுக்கு 🙏💙
🙏🙏🙏🙏
எல்லாமும் கடவுளின் சம்மதம்
நமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை ஐயா...
இறைவன் ஒருவனே பெரியவன்.
அவன் ஒருவனே எவ்வித ஆணவமும் இல்லாதவன்...
யாரும் செய்ய முடியாத மிகப்பெரிய வேலை எல்லாம் செய்பவன்...
புறத்தில் யாராலும் சகிக்கப்படாத சுக்கிலத்தில் ஒரு பகுதி பேர் உருவாக இருந்து நமது ஆன்மா சிதையா வண்ணம் அங்கேயே காக்க தொடங்குகிறான்...
அவன் பெருமை எப்படிப்பட்டது...
எல்லா புகழும் இயற்கை உண்மை கடவுள் ஒருவருக்கே 🙏🙏🙏🙏
அருமையான பதிவு புகழேந்தி ❤❤❤
இது நமக்கு தெரியும் ஆனால் புராணத்தை கட்டிக்கொண்டு சுற்றுபவர்கள் இந்த உண்மைகளை தெரிந்துகொள்ள வேண்டும்.....
ஐயா நீர் வாழ்க எல்லாஉயிரும் மரணமில்லா பெருவாழ்வு வாழ அருட்பேரும்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் அன்பு செல்வமே உங்களை நேரில் காணும் பொழுது உங்கள் காலில் விழுந்து வணங்குவேன் வாழ்வாங்கு வாழ வேண்டும் வாழ்க வளமுடன்
Photos and content super bro....really hard work...naanga parkave oru padam mathri irukku...evlo work!!!....god blessed u already bro❤🎉
🙏🙏🙏🙏🙏🙏😊
❤❤❤❤🙏🙏🙏🙏 கோடி நன்றிகள் ஐயா. உங்கள் திருவடியை அருட்பெரும் ஜோதியின் திருவடிகளாக எண்ணி வணங்கி மகிழ்கின்றேன் ஐயா.❤❤❤❤
எல்லா நன்றிகளும் அனைவரும் இணைந்து திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் ராமலிங்கத்திற்கு மட்டுமே சொல்ல வேண்டும்...
இந்த மிகப்பெரிய ஏமாற்று வேலையில் இருந்து 150 ஆண்டுகளுக்கு முன்பே நம்மை எல்லாம் காப்பாற்றியவர் அவர்தான்...
நாம் அனைவரும் அவருக்கு கோடான கோடி நன்றியை சொல்வோம்...
அவர் காட்டிய வழியில் வழியில் சிறப்பாக செயல்பட்டு மரணம் இல்லா பேரின்ப பெருவாழ்வு லாபத்தை அடைவோம்...
மேலும் எல்லா ஆன்மாக்களும் அடைய விண்ணப்பிப்போம்
🙏🙏🙏
Wow bro❤❤ thanks for saving us ❤❤ you are so divine ❤❤
wow wow wow - fantastic❤❤❤
🙏🙏🙏🙏
மிக்க நன்றி❤❤❤❤❤
சுத்த சன்மார்க்க சங்கம் விளங்கும் காலம் பெருமானார் அருள் கிடைக்கும் மிக்க நன்றி 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க புகழேந்தி ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி சமரச சுத்த சன்மார்க்க காலம் நடந்து கொண்டிருக்கிறது கண்மூடி பழக்கம் எல்லாம் மண்மூடி போக என்று கூறியிருப்பார் நம் பெருமான் வெறிக்கும் சமயக் குழியில் விழ விரைந்தேன் தன்னை விழாத வகை மறிக்கும் ஒருபேர றிவளித்த வள்ளர் கொடியே . சமய மத அன்பர்கள் பதிவை முழுமையாக பார்த்து வள்ளல் பெருமான் நமக்கு கொடுத்த ஆறாம் திருமுறை படித்துபுரிந்து கொள்ள வேண்டும் என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம் என்று கூறுவார் சமய மத அன்பர்கள் அனைவரும் சன்மார்க்கத்தை சார் வீர் தயவினோடு கேட்டுக்கொள்கின்றேன் மரணமில்லா பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய் புகளேன் சத்தியம் சொல்கின்றேன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ராமலிங்கா அபயம் அபயம் அபயம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி ஐயா எல்லா நன்றி கடனையும் வள்ளலாருக்கு செலுத்துவோம் 🙏🙏🙏😊
Bro , Goosebump moment 1.27 mins, Pullarichiduchuuu, semmmaa, Arutperunjyothiii
🙏🙏🙏🙏🙏😊
அருட்பெருஞ்ஜோதி🔥🏞 அருட்பெருஞ்ஜோதி🔥🏞 தனிப்பெருங்கருணை🌏🔥 அருட்பெருஞ்ஜோதி🏞🔥
மக்களிடம் "ஜீவகாருண்ய ஒழுக்கம்" குறைந்து போனதால்தான் உண்மை கடவுள் பற்றிய மறைப்பு ஏற்பட்டுள்ளது.
"தீதும் நன்றும் பிறர் தர வாரா!"
Very impressive my tambi.
Arul perum jothi aandavan bless you.
Awesome my aanbu aiya❤
அருட்பெருஞ்ஜோதி வந்தனம் 🙏🙏🙏🙏
அற்புத பதிவு அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி❤❤❤❤ தனிப்பெரும் கருணை நண்பரே நன்றி
நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி வந்தனம் 🙏🙏🙏
எனக்கு எல்லா book பார்த்தாலும் எறிச்சலாகுது...எல்லாம் பொய்....தமிழ் புக் பார்த்தா அத விட கோபம் வருது...இனி எவனாவது புராணம் இதிகாசன்னு வந்தான்...சூப்பர் புகழ்....❤
இருள் உலகம் முழுவதும் இருந்தாலும் அதனால் ஒரு தீக்குச்சி வெளிச்சத்தை அழித்து விட முடியாது அது போல் பல பொய்யான நூல்கள் இருந்தாலும் அதன் கட்டு கதைகள் என்பதை உணர்த்த வள்ளலாரின் ஒரு வெளிச்சமான அருட்பா போதும்
வள்ளல் பெருமானார் இவ்வளவு விளக்கம் சொல்லியிருபதால் தான் சிலர் இந்த நூல் வெளியில் வந்தால் சமயம் மதம் எல்லாவற்றிக்கும் பெரிய ஆபத்து வரும் என கருதி வள்ளல் பெருமானை சமய கடவுளாக காட்ட முயற்சித்தனர் ஆனால்
சுத்த சன்மார்க்க நெறியில் நிற்போர் நிச்சயம் வெல்வார் இனி உலகு எல்லாம் சுத்த சன்மார்க்கம் மட்டுமே நிலை பெரும்
பொய் மார்கங்கள் எல்லாம் ஒழியட்டும்
இது வஞ்சனையாய் சூழ்வது. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
இது அனைத்தும் பிண்ட தத்துவம் என்பது சரி என்றால்- இதில் தத்துவம் உரைத்த வியாசர் எங்கு தவறு செய்தார் - தவறு அதை கதை என விளக்கிய நபர் - மற்றும் நம்பியவருடையதும். ராமாயண இடிகாசத்தின் சுவடுகள் இன்னும் நம் பூமியில் உள்ளது. பொய் என்னும் போது - ஆராயாமல் முழுதும் பொய் என்பது மூடத்தனம்.
நலல விளக்கம் நன்றி மகிழ்ச்சி - செஞ்சி வட்டம்
Super very good keep it up.......
All the misguidance given by Veda Vyasar and Sudamamunivar finally broken by Vallal Peruman. Hinduism RIP🙏🏿Thanks Pughzenthi Bro and your team for your efforts in bringing this outstanding video.
மிகவும் ஆழமான த்த்துவங்கள். மீண்டும் கேட்க வேண்டும். நன்றி. அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தறிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.🙏🏼🙏🏼🙏🏼
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பல கோடி நன்றிகள்
தயவு
தங்களின் *பெரு முயற்சிக்கு* வாழ்த்துக்களும், ஆண்டவரின் ஆசிகளும் உரித்தாகுக*
💐தயவுடன் வாழ்க💐
மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி வந்தனம்
நான் வாழ்க்கையில் பல கஷ்டப்பட்டு இருக்கிறேன். அதனால் தான் உண்மை கடவுளை அறியமுடிந்தது. இது வரைக்கும் இயேசு,சிவன்,அல்லா போன்றவர்கள் தான் கடவுள் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். பல தடவை யோசித்து இருக்கேன் கடவுள் ஒன்றாகதான் இருக்க முடியும் பலவாக இருக்க முடியாது என்று. இந்த உலகமும் நாமும் மற்ற உயிரினமும் உயிர் அற்ற பொருளும் எதுவாக இருந்தாலும் அது உருவாக அதன் தொடக்கம் ஒரு கண்ணுக்கு புலப்படாத அணுவாகதான் இருக்கு அதே மாறிதான் கடவுளும் அணுக்கு அப்பாட் பட்ட நிலையில் இருக்கிறார். சக்தியாகவும் அறிவே வடிவாகவும் இருக்கிறார். இந்த உலகில் உங்களை போலவும் மற்றும் Arunpirakash அவர்களை போலவும் இதுவரைக்கும் எவரும் உண்மையை இவ்வளவு அழகாக சொல்லவில்லை. உங்கள் இருவருக்கும் எமது கோடான கோடி நன்றிகள். 🙏🙏🙏 ❤❤❤
உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு. தயவே கடவுளை அடையும் வழி.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. ❤
அன்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அருள் பெற்ற வாழ்க வளமுடன் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
மிக்க மகிழ்ச்சி கோடான கோடி நன்றிகளை அய்யா 🙏🙏🙏
தங்களின் நன்முயற்சிக்கு மிக்க நன்றி.
🙏🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி ஐயா
Ayya about 20 years ago i knew it was vyasar but i thought it was he who locked our third eye.i was not intelligent in those days as today. Anyway my misconception is clarified by your wisdom speech.Long time i closed my third eye now because of you i opened my third eye.my doubts are cleared.Authentic vibrant speech by you.Perumanaar as blessed you.happy.great service to humanity.Arut jothi👍🙏❤️
இந்த கானொளியை தந்ததற்கு கோடாணகோடி நன்றி. அருட் பெரும்ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெருங்கருனை அருட் பெரும் ஜோதி
வாழ்க வளமுடன்
அருமையான பதிவு 🎉🎉🎉
நண்பரே மிக பெரிய அரசியல் அண்டத்தில் ...பெருமானார் ஆண்டவர் தாங்களால் அறிந்தேன்...வாழ்க வாழ்க❤
"சைவ முதலாக நாட்டும் - பல
சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்.. தெய்வம் இதுவந்து பாரீர் - திருச்சிற்றம் பலத்தே திருநட ஜோதி."
எல்லா சமயமும் சொல்கின்ற இறைவர் ஒருவர்தான்..
ஒரே இறைவரைதான் எல்லா சமயமும் சொல்கின்றன.
இங்க பிரச்சனை அது கிடையாது...
கடவுள் ஒருவர்தான் என்பது எல்லோருக்கும் தெரியும்...
எத்தனை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாம் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்பது தெரியவில்லையா...
பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள் என்ற வருத்தம் தோன்றவில்லையா...
உண்மை கடவுளைப் பற்றி ஒரு வருத்தம் கூட இல்லையா
இவையெல்லாம் வள்ளலார் சைவ சமயத்தில் இருக்கும் போது பாடிய பாடல்
@@pugazhenthis8663 ஆம் என்றால் இராமலிங்க சுவாமிகள் சைவ சமயத்தில் இருந்து பாடிய "திருச்சிற்றம்பலத்தே திரு நடஜோதி" என்பவர் யார்..? அதன் பொருளென்ன..?
Great speech eye-opening you are vallalar gift
பல கோடி நன்றிகள் வள்ளல் பெருமானுக்கு நாம் அனைவரும் சேர்ந்து செலுத்துவோம்
🙏🙏🙏
What I tell your job is excellent every thing is showing God is here
🙏🙏🙏🙏
புகழேந்தி ஐயா மற்றும் பெருவெளி இரகசியம் குழுவினர் மிகச்சிறப்பான காணொளியைத் தந்து என்னைப் போன்றோருக்கு மிகப்பெரும் சன்மார்க்க அறிவுத் தொண்டு செய்துள்ளீர்கள்..அனைவருக்கும் மிக்க நன்றி🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி🙏
மிக்க மகிழ்ச்சி ஐயா கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
@@pugazhenthis8663 தயவு நன்றி வணக்கங்கள் ஐயா🙏🙏...உங்கள் குழுவினர் அனைவரும் பூரண அருளின்பம் பெற்றுச் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல ஆண்டவர் துணை இருப்பாராக..எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏🙏
❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂😂❤😂at@@siddharthramalingam6079
@@siddharthramalingam6079❤
❤
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா ❤
🙏🙏🙏🙏💞🔥
Arutperunjothi Arutperunjothi Thaniperungkarunai Arutperunjothi
Really great work ayya. 👏 Perumaan urai nadai periya bhagyam. Arutperunjothi 🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடவுளை அடைய எத்தனையோ வழிகள். இதில் வள்ளல் பெருமானாரின் வழியும் ஒன்று. வள்ளல் பெருமானார் இறுதியில் உணர்ந்ததை, பல படி நிலைகளை தாண்டி உணர்ந்ததை நாம் எதையும் உணராமல் அவர் போல பேசுவது மனதின் விளையாட்டு. உயர்ந்த நிலையில் நீங்கள், நான், இந்த உலகம், கடவுள் எல்லாமே ஒன்றுதான். ஆனால் அதை சொல்லும் தகுதி இப்போ நமக்கு வள்ளலார் போல உள்ளதா? ஒரு விஷயத்தை உணராமல் அதை சொல்லும் தகுதி நமக்கு உண்டா? இப்படி பேசினால் ஒரு புதிய சன்மார்க்க மதம்தான் உருவாகும். இந்த பாரத புண்ணிய பூமியில் இந்த புராணங்கள் வாயிலாக ஏன் வள்ளலார் உட்பட எவ்வளவு ஞானிகள் உருவாகியுள்ளனர். அவர்கள் எல்லாம் பொய்யர்களா? பல படிநிலைகள் உள்ளன. அந்தந்த படிகளில் அவைகள் உண்மை. வள்ளல் போல உயர்ந்த நிலையில் மட்டுமே அனைத்தும் தத்துவங்களாக இருக்கும். தூங்கிக்கொண்டிருப்பவனுக்கு கனவு உண்மை. விழித்தவனுக்கு உலகம் உண்மை.
@@sriloga9713 இருந்தாலும் உண்மையை மறைத்து வேறுதிசை காட்டுவது சரியல்ல.
@@sensens1164 உண்மை எங்கும் மறைக்கப்படவில்லை. அந்த அந்த காலக்கட்டங்களில் வாழ்ந்த மக்களின் புரிந்துகொள்ளும் திறன், வாழ்க்கை முறை ஒட்டியே புரானங்களும் இதிகாசங்களும் தோற்றுவிக்கப்பட்டன. அவைகளில் பிழைகள் இருக்கலாம். ஆனால் எல்லாமே கட்டுக்கதைகள் இல்லை. வள்ளல் பெருமானார் உருவக்கடவுள்கள் தரம் தாழ்ந்தவை என்று கூறினார் தவிர அவைகள் பொய் என்று சொல்லவில்லை.
@@sriloga9713 இல்லை
அறிவு நிலை (concious ) வரை ஆன்ம முன்னேற்றம் ஏற்படும்.
வள்ளலார் அசுத்த மாயா சக்த்திகள் என கட்டுகதைகளான புராண கதைகளை கூறுகிறார்.
அது அன்றைய மனித அறிவு நிலைக்கு ஏற்ற வழிமுறை.
வள்ளலார் கூறுவது தற்காலத்திற்கேற்றது.
இருந்தும் மாய சக்தி மக்களை திசை திருப்புகிறது.
நம் தேவைகளை நிறைவு செய்ய நல்லதெய்வ சக்திகள் உதவியை நாடுவது தவறில்லை.
இறைவன் ஒருவனே என அறிய வேண்டியது அவசியம்.
நினைவே வழிபாடு
நீங்கள் சொல்வது சரி இங்கு பலர் வள்ளலார் பெயரை கெடுக்கும் வகையில் மற்றும் அவரை சரியாக புரிந்துக்கொள்ளாமல் பேசுகின்றனர் இதை நாம் சொன்னால் நீ தமிழனா என்று கேட்கிறார்கள்.
@@freshtake-m6j வள்ளலார் பெயரை இவர்கள் போன்ற அற்ப ஜீவர்களால் கெடுக்க முடியாது. பெரிய அறிவு ஜீவிகள் போலவும், போட்டிக்காகவும், வரட்டு பொய் கொள்கைகளை இவர்கள் கண்டுபிடித்ததாக கூறுகின்றனர். மக்களை திசை திருப்புகின்றனர்.
பரிசுத்தம் உள்ளவரும், சத்தியம் உள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்ட கூடாத படி திறக்கிறவரும் ,ஒருவரும் திறக்கக்கூடாதபடி பூட்டுகிற வருமாகிய ,இறைவனுக்கே புகழ் உண்டாகட்டும்...
th-cam.com/video/nfximA4ED7E/w-d-xo.htmlsi=EN_QNnbtmdT87Z_f
விளக்கத்திற்கு நன்றி நண்பரே
மிக்க மகிழ்ச்சி ஐயா🙏
அருட்பெருஞ்ஜோதி வந்தனம்
கடின உழைப்பு மற்றும் இல்லாமல் அறிய விசாரணைகளை தெரிவித்மைக்கு கோடாண கோடி நன்றிகள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புதம் அற்புதம் அருள் அற்புதமே....... அருமை ஐயா....❤❤❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயர்
🙏🙏🙏🙏🙏🙏😊
ஞானம் பெற்ற பின்! எல்லா ம் உண்மை இல்லை! ஒன்று மட்டுமே உள்ளது! இப்போது எல்லா ம் உண்மை! வேதம் உண்மை! கீதை உண்மை! வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்! ! நம சிவாய த்தை நான் மறவேன் என்று வள்ளலார் அருளிய பாடல்! விபூதி பூசுவது! வள்ளலார் இராமலிங்க அடிகள் மரபு! நீங்கள் பூசுவது! நல்ல து! ! ! ஞானம் பெற்ற பின் வந்த உணர்வு! ! தத் துவம் அசி என்று வேதம் கூறுகிறது! ஞானம் பெற்ற பின் தான்! ஏண்டா இப்படி உளரல் அம்பலம்! வாழ்க வள்ளலார் இராமலிங்க அடிகள்! வாழ்க பாரதம் வேதம்!
சுத்த சன்மார்க்கம் சமய மதங்களைக் கடந்தது...
மரணம் இல்லா பெருவாழ்வை அடைய வேண்டுமானால் வரலாம்...
முன்பு போல் மாண்டு போக வேண்டுமானால்... இப்படியே இருக்கலாம்
Ayya ayya ayya arupearum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi 🔥
Arulperunjothi arulperunjothi 🔥 Thaniperunkarunai Arulperunjothi
Valga valamudan 😇
Nandri ayya 🙏🏻💐💐👍🏻
அருட்பெருஞ்ஜோதி வந்தனம் 🙏🙏🙏
Super arumaiyana thagaval 🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி ஐயா
கோடாண கோடி நன்றி அண்ணா🙏🙏🙏
கோடான கோடி நன்றிகள் ஐயா 😊
மகாமந்திரத்தின் மகிமை, அதனைப் பற்றி மேலும் அறியவும் ஆசை, தாங்கள்
விரிவான விளக்கம் தர
வேண்டும் ஐயா.
மகா மந்திரத்தை பற்றி சுமார் பல மாதங்களுக்கு முன்பே விளக்கப்பட்டுள்ளது ஐயா..
th-cam.com/video/gVjgVWHL0Ug/w-d-xo.htmls 0:02 i=VNPpXoN03HqlXHoU
மயர்ந்திடேல்மனம்தளர்ந்துஅஞ்சேல்அயர்ந்திடேல்என்றருள்அருட்பெருஞ்ஜோதிகடுமையானவிமர்சனங்கள்நமக்குஉந்துதலாக அமையவாழ்த்துக்கள்நன்றி
Ayya neenga vallal ayya vin win arul aasi petravar
Neengal.peasum vaarthtjtha deaiveega vaarththai ayya
Nandri pugazh❤
🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி
🙏🏽🙏🏽🙏🏽 Amazing
Super ungal vilakkathirkku nandri
மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏
இந்த காணொளி செய்வதற்கு உழைத்த அத்தனை அன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya Arutperum jothi ANDAVAREA ABAYAM ARUTPERUM JOTHI ABAYAM ARUTPERUM JOTHI ABAYAM
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌳 அருட்பெருஞ்ஜோதி 🔥
🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
🔥🔥🌏🔥
என் ஆத்ம வணக்கத்தை தெரிவிக்கின்றேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super finishing
பருத்தி என்று ஒரு செடி வளர்ந்தது பருவப் பெண்ணை போலே அந்த கரிசக் கடலின் மேலே அது சிரித்த ஆடையில் காய்ப்பது சின்ன குழந்தை போல அந்த வண்ணச் செடியின் மேலே பருத்தி எடுத்து பிடிச்ச போது பஞ்சு குவியல் ஆட்சி மின்னல் பார்த்து பயணம் போச்சு அதை திருப்பி எடுத்து பிரித்தபோது சின்ன இலைகள் லாக்கி நூல் என்னும் பெயரும் டாக்கி அழகு வண்ணம் கலைந்து நின்றதில் ஆட வந்தது மெல்ல பல மானம் காத்துக்கொள்ள இடைக் குழல் இல்லாத உடலில் ஏறி கோல கவிதை கொள்ள உடல் மூடி மறைத்துக் கொள்ள அந்த துணிகள் கிழிந்த ஒன்று அடுப்பங்கரை வந்து கால் படிக்குது இந்த சிந்து தன் சொந்தக்காரர் பலரை எண்ணித் துடிக்குது மனம் வெந்து கதை சொல்லுது தலை நொந்து வாழ்நாளில் வாழ்ந்த என்னை வைத்த இரும்பு பெட்டி இன்று ஒதுக்கி என்னை எட்டி நிலை தாழ்ந்த போது உயர்ந்த நிலை தாழ்ந்த போதும் மனிதர் கூட உடைந்த பானை சட்டி யார் உறவு கொள்வார் ஒட்டி இந்த சோத்து பானை சட்டி தூக்கி இறக்க வந்தேன் என் தூய உடலை தந்தேன் என்றது என்ன பொருள் எவ்வளவு உயர்வாக இருந்தாலும் வாழ்கின்ற நிலைக்கு வருமா மனிதா ஆணவம் கொள்ளாது என்று கந்தன் துணி வைத்ததாக வைத்தவர்ராமலிங்கம் அன்பு தம்பி புகழேந்திக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நாங்கள் இதெல்லாம் எப்படி வந்து நல்லா நரை முடியா இருக்காங்களே இவங்க எல்லாம் எப்படி பரப்ப போறாங்கன்னு நினைச்சோம் அதேபோல என் அன்புக்கும் ஆசைக்கும் எனக்கு அளவிட முடியாத அன்பு சகோதரன் இதைப்பற்றி பேசும்போது எனக்கு மனமகிழ்ந்து என் சிந்தனை எண்ணிக்கொண்டே இல்ல அது மாதிரி இருக்கிறது வாழ்த்துக்கள் இன்னும் நிறைய பேசி மக்களுக்கு பரப்ப வேண்டும் என்பதே என்னுடைய வாழ்க வளமுடன் வாழ்க
Great 👍
நன்றி அப்பா
ஏன் இந்த ஏக்கம்!!!!
Informative... thanks for your efforts.. i am a follower of Ramalinga Adilagar.. Were I can get this information? Is it from thiruvartpa? which thalaimurai?
🙏🙏🙏😊
இதைத் தான் வேதம் கூறுகிறது! பிரம்மம் சத்யம்? ஐகத்! மாயை? ! அர்த்தம்! எல்லா ம் உண்மை இல்லை! ஒன்று மட்டுமே உள்ளது! இது தான் ஞானம் பெற்ற வர்? அது நமக்கு அல்ல! ? வாழ்க பாரதம் வேதம்! வாழ்க பாரதம் ஞானிகள்! வாழ்க வள்ளலார் இராமலிங்க அடிகளார்! வாழ்க வேத வியாசர்! ! ! ! எக்ஸ்! விடை அல்ல! ஆனால்! விடைக்கு! உதவும்! ! அது தான் தமிழ் திருவாசகம்! ! நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க! அது தான் வேதம்! ! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் உபதேசம் வாழ்க! நம சிவாய த்தை நான் மறவேன் என்று வள்ளலார் அருளிய பாடல்! உளரல் வேண்டாம்! ஞானம் பெற்ற பின்! அகம் பிரும்மா அஸ்மி! ! இப்போது இல்லை! ! வாழ்க வள்ளலார் இராமலிங்க அடிகள்! வாழ்க பாரதம் ரிஷிகள் முனிவர்கள்! சித்தர்கள்! ஓம் நமசிவாய வாழ்க! ! இது தான் வேதம்! நம சிவாய த்தை நான் மறவேன் என்று வள்ளலார் அருளிய பாடல்! இரண்டு ம் ஒன்று தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி! வேண்டாம்! வள்ளலார் விபூதி எங்கே!!!! ! ! அவர்கள் மாணிக்கவாசகர் பற்றிய பாடல்கள் உள்ளன! அதையும்படி! ! ! நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க! மாணிக்கவாசகர் பாடல் வரிகள் தான் அவர்கள் ஞாணத்திற்கு! காரணம்! ! ! ! முதலில் வேதம்! திருவாசகம் படி! ! ஞானம் பெற்ற பின் வரும்! அறிவு! தத்துவம் அசி! இப்போது இல்லை டா!!!!
வேதாகமங்கள் எல்லாம் பெருந்தகை வாசகத்தை பெறாது சிறுதகை வாசகத்தை பெற்று திகைப்பு அடைகிறது...
அதனால் வேதங்கள் இங்கு செல்லுபடி ஆகாது...
வேதங்கள் போற்றும் கடவுளர்களான சிவம் பிரம்மா விஷ்ணு போன்றவர்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை போற்ற அச்சப்படுகிறார்கள்
என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Anna I am from Sri Lanka please anda veriyal anu veriyal paththi sollunga please 🙏🙏🙏
❤❤❤🙏🙏🙏கோடி நன்றிகள் ஐயா ❤❤❤❤
🙏🙏🙏🙏🙏😊
இந்த வீடியோ மற்றும் கமென்ட்ஐ பார்த்தவர்கள் லிங்க்ஐ உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் இந்த உண்மையை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்
🙏🙏🙏🙏🙏😊
மிக்க மகிழ்ச்சி ஐயா
அற்புதம்
🙏🙏🙏🙏
Great information...put a video on ...kaval deivam or kula deivam...like who is mariamman...etc...how some preyers answer...pls enlighten...
ஐயா புகழேந்தி அவர்களுக்கு
ஒரு வேண்டுகோள்.
வள்ளலார் பற்றி பேசினால்
அவர் அடைந்த நிலையை யார்
தற்போது அடைந்து உள்ளனர், கூறுங்கள் என்று கேட்கிறார்கள் இதற்கு தாங்கள் ஒரு விளக்கம் தேவை.நன்றி
அந்த விளக்கம் தான் இந்த காணொளி இதை பார்த்து பிறகு விளங்கிக் கொள்ளலாம்
ஏன் இதுவரை வள்ளலார் அடைந்த நிலையை அடையவில்லை என்று..
காணொளியை முழுவதுமாக பார்த்து விட்டால் விடை உங்களுக்கே கிடைத்துவிடும்
இந்த பதில் ஞான சக்தி ஊடக
நிறுவனர் அகத்தியரின் கொத்தடிமை திரு.விஜயகுமார்
அவர்களுக்கு சமர்ப்பணம் 😀😄😃😁😭😭😭😭😭😭
வள்ளல்பெருமான்அருள்கிடைத்துஉள்ளது
🙏🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அருட்பெருஞ்ஜோதி வந்தனம்
🙏🙏🙏
நன்றி ஐயா❤❤❤
அண்ணா , ஒரு அன்பான வேண்டுகோள் .....
கோரக்கர் சித்தர் எழுதிய சந்திரரேகை என்னும் நூலில் கலியுகம் 5400 ஆம் ஆண்டில் அந்தணர் குலம் தாழ்ந்து , அடிமை படுத்தப்பட்ட குலம் மேலோங்கும் என்றும் , அதே காலத்தில் சித்தர்கள் காலம் வரும்.....அப்பொழுது சித்தர்கள் மக்களோடு மக்களாக வாழ்வார்கள் என்றும் கூறியுள்ளார் ....
மேலும் ஷாம்பல் குலம் ( குரு குலம் ) மேலோங்கும்....அப்பொழுது இவ்வுலகில் பல பிரளயங்களும் அழிவுகலும் நடக்கும் ...அந்நேரத்தில் சிவபெருமான் அருள் அனைவருக்கும் கிடைக்கும் ....அருள் கிடைத்தப்பிறகு மக்கள் மனதில் காமயிச்சைகள் முழுமையாக நீங்கும் ....பசுவும் புலியும் அன்போடு ஒன்றாக இருக்கும்...மக்கள் அனைவரும் பிற உயிர்களை தம் உயிர் போன்று கருதுவார்கள் ....அனைத்து உயிர்களும் இன்பமாக வாழ்வார்கள் ....இது 84000 ஆண்டுகள் நீடிக்கும் என்று கூறியுள்ளார் .
அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் வருகையைப் பற்றி தான் அவர் கூறியுள்ளார்.
இதைப் பற்றி காணொளி பதிவிடவும்
இந்த சித்தர்கள் அனைவரும் உண்மையை சொல்லவில்லை ...
இதனால் வரை தெய்வத்தின் உண்மையை தெரிய ஒட்டாது மறைத்ததே இந்த சித்தர்கள்
தான்...
இப்போது வருகின்ற நமது கடவுள் இதற்கு முன்பாக சொல்லப்பட்ட சமய மதங்களில் வந்ததாக சொல்லப்பட்ட கடவுளர்கள் இல்லை
“காணகூடாத ஒளியில் வாசம் செய்யும் தேவன்”- என பைபிள் கூறுகிறது.
ஓரளவிற்கு வள்ளலார் இதையே சொல்லியிருக்கிறார்,ஒளியை வணங்க வேண்டும் என்று.
சிவனே அருட்பெரும் ஜோதி
சிவபெருமானே அருட் பெரும் ஜோதி ஆண்டவராக பிரபஞ்ச நடுவில் , அதன் core ல் காஸ்மிக் எனர்ஜி ஆக பரிமளிக்கிறார். சக்தியை தன்னுள் ஒடுங்கச் செய்து தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராக , பிரகாசிக்கிறார். ....
காஸ்மிக் எனர்ஜி தான் பிரபஞ்ச நடுவில் அமைந்துள்ளது. இதனையே சிவம் என்று அழைக்கிறோம்.
ஐயா! தயவு செய்து எங்களுக்கு வள்ளலார் எவ்வாறு தியானம் செய்தார் என்பதையும் நாங்கள் எவ்வாறு அவரை போல் தியானம் செய்யவேண்டும் என்பதை விளக்கமாக பதிவு போடுங்கள். மற்றும் வள்ளலார் செய்த விளக்கு தியானம் பற்றி முழுமையாக விவரியுங்கள். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றி.
Nandri Anna 🙏🙏🙏
🙏🙏🙏🙏😊
Ayya arumai
மிக்க மகிழ்ச்சி ஐயா🙏🙏🙏
எனக்கு ஒரு சந்தேகம் 18 புராணங்களும் பல நூற்றாண்டுகளாக எழுதப்பட்டது என்று கூறுகிறார்கள் எப்படி அனைத்தயும் ஒருவர் இயற்றினார் அண்ணா
பல நூற்றாண்டுகளாக எழுதப்பட்டது என்பது பொய்...
ஒரே காலத்தில் எழுதப்பட்டது தான் அதனால்தான் வள்ளலார் அவனுக்கு வல்லவன் என்று பெயர் வைத்திருப்பார்.
அருமை ❤
நன்றி 🔥❤️❤️❤️❤️❤️❤️
மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏💕💕💕
Producers: 5 karthakkal.. direction and screen play: viyasar...
சிதம்பரம் இராமலிங்க அடிக்களார் இந்த காணொளி மூலம் நம்மை விழிப்படையை செய்து நம்முள் கலந்து உள்ளார் என்பது போல் உணர்கிறேன் ❤❤❤❤🙏
நான் ஏதேர்ச்சியாக வந்தேன். அனைத்து கடவுள் புரிய வைத்தர். நான் ஒரு கிறிஸ்தவன். எனக்கு தெரியும் மனதில் தோன்றும் அனைத்தும் பொய் என்று. இன்று தெளிவானது. வள்ளலார்யை நினைத்து மணம் புரிப்பு அடைகிறது. உங்கள் காணொளி க்கு நன்றி. மேலும் பல உண்மைகள் வெளிய வர தொலைந்து போன ஆன்மாகள் மீண்டும் இறைவன் அடி சேர கடவுள் அருள் புரிவாராக. நன்றி
நான் தவம் செய்யும் போது...இதயத்தில் ஒரு பச்சை பை ஒன்றை கண்டேன்...அப்போ புரியல. ...இப்போது புரிகிறது......
Super bro......🎉
🙏🙏🙏🙏
❤️மிக அருமை
🙏🙏🙏🙏