Ps pls pain head finger mouth and family hasbant problem with famely 5year girls school applying I am Sri Lanka my family 2girls family problem hasbant hope prayer ps my life pain
Praise the Lord. Very nice explanation, thanks, may God bless you with abundance. (Whenever meets our fellow brother, we says தோத்திரம் அதாவது, கர்த்தரை நினைவுக் கூர்ந்தே இதை கூருகிறோம், இதில் என்ன தவறு sir!)
அண்ணா ஸ்தோத்திரம் , அக்கா ஸ்தோத்திரம் என்று வெறுமனமே சொல்வதைத்தான் அண்ணா சுட்டி காட்டியுள்ளோம். சிலர் தவறாக மாமாவுக்கு தோத்திரம் பண்ணு என்று தன் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்துவிட்டார்கள், மீண்டும் ஒரு முறை செய்தியை பாருங்கள்.நலம் எனில் பிடித்துக் கொள்ளுங்கள்.thanks anna
அண்ணன் கடவுளே நல்லா இருக்கீங்களா என்று உங்களைப் பார்த்து கேட்கலாமா அப்படி கேட்டாள் அது கடவுளுக்கு தானே போகும் ;அப்படி அல்ல ;பைபிளில் எங்கும் பேதுரு ஸ்தோத்திரம் யோவான் ஸ்தோத்திரம் என்று இல்லை ஆனால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று தான் உள்ளது ;எனவே நான் அண்ணா ஸ்தோத்திரம் தங்கச்சி ஸ்தோத்திரம் என்று சொல்லமாட்டேன் ;நீங்க எல்லாம் அப்படி சொல்லாதீங்க அண்ணா இன்னும் ஒரு முறை அந்த வீடியோவை மீண்டும் தயவாய் பாருங்கள் நன்றி
ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை "தேவனாகிய கர்த்தராம் "பிதாவாகிய தேவன்" "ஒருவருக்கே "ஸ்தோத்திரம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.பவுலடியார் தமக்கு ஊழியத்தை கொடுத்த இயேசுவானவருக்கு ஸ்தோத்திரம் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.
அண்ணன் "ஸ்தோத்திரம்" என்பது சமஸ்கிருத வார்த்தை. இந்த வார்த்தை எபிரேய மூலப்பத்தில் " பாராக் " என்று உள்ளது. ஆங்கிலத்தில் " Praise " என்று உள்ளது. இதன் அர்த்தம் " நன்றி" என்று வருகிறது.
@@churchofalmightylord8411 அதுதானே! ஓசன்னாவும் அலேலூயாவும் எல்லா மொழிகளிலும் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. அதனோடு சமஸ்கிருத வார்த்தையை கூட்டிவிட்டு எபிரேயம்னு (9:05) சொல்றீங்களேன்னு யோசித்தேன்!
அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்.
Aamen
Useful message for us Praise the lord
Pastor nandri
Amen. Praise God Almighty.
PRAISE THE LORD, OUR LORD JESUS CHRIST IS ALMIGHTY AMEN HELLULLIAH
Amen 🙏🙏🙏👍👍👍👏👏👏🤝🤝🤝
Amen
Brother
Thanks for your encourage
Amen Hallelujah Amen Praise the LORD
😇
சூப்பர் விளக்கம்
Praise The Lord ,God Bless You ,Pastor .
Thank pastor
Praise the Lord Jesus
Hallelujah
Praise the Lord Almighty.
Thank you nice information God bless you
Thanks sister
🙏🏻🙏🏻🙏🏻
Praise the Lord
Ps pls pain head finger mouth and family hasbant problem with famely 5year girls school applying I am Sri Lanka my family 2girls family problem hasbant hope prayer ps my life pain
SURE SISTER
God bless you sister kadavoul kaividamatar
Sosthiram samaskirutha vvarhai
Brother
Praise the Lord. Very nice explanation, thanks, may God bless you with abundance. (Whenever meets our fellow brother, we says தோத்திரம் அதாவது, கர்த்தரை நினைவுக் கூர்ந்தே இதை கூருகிறோம், இதில் என்ன தவறு sir!)
அண்ணா ஸ்தோத்திரம் , அக்கா ஸ்தோத்திரம் என்று வெறுமனமே சொல்வதைத்தான் அண்ணா சுட்டி காட்டியுள்ளோம்.
சிலர் தவறாக மாமாவுக்கு தோத்திரம் பண்ணு என்று தன் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்துவிட்டார்கள், மீண்டும் ஒரு முறை செய்தியை பாருங்கள்.நலம் எனில் பிடித்துக் கொள்ளுங்கள்.thanks anna
todah ( டோடா ) תודה என்றால் தமிழில் ஸ்தோத்திரம் என்று அர்த்தம் ( சங்கீதம் 50:23 ) இப்படித்தான் எபிரேயத்தில் எழுதப்பட்டியிருக்கிறது நன்றி பாஸ்டர்
Inthukkal sathnin sinekitharķal sosthiram enruthan solķirarģall
Brother sthothiram nu sonna kadaoulukku Dane poi serum manushanukilaye?
அண்ணன்
கடவுளே நல்லா இருக்கீங்களா என்று உங்களைப் பார்த்து கேட்கலாமா அப்படி கேட்டாள் அது கடவுளுக்கு தானே போகும் ;அப்படி அல்ல ;பைபிளில் எங்கும் பேதுரு ஸ்தோத்திரம் யோவான் ஸ்தோத்திரம் என்று இல்லை ஆனால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று தான் உள்ளது ;எனவே நான் அண்ணா ஸ்தோத்திரம் தங்கச்சி ஸ்தோத்திரம் என்று சொல்லமாட்டேன் ;நீங்க எல்லாம் அப்படி சொல்லாதீங்க அண்ணா இன்னும் ஒரு முறை அந்த வீடியோவை மீண்டும் தயவாய் பாருங்கள் நன்றி
துதி என்றால் என்ன விவரிக்கவும்
கர்த்தர் silence word iyya your right
What is that word in Hebrew?
Karthar So lluringa atha sonnathu yarr k aranamm kariyäm irunthaĺ athan per karttha
வேத வசன ஆதாரத்தோடு பேசுங்கள அது பிரோஜனடமாய் இருக்கும்
ஆமாம் சரி
ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை "தேவனாகிய கர்த்தராம் "பிதாவாகிய தேவன்" "ஒருவருக்கே "ஸ்தோத்திரம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.பவுலடியார் தமக்கு ஊழியத்தை கொடுத்த இயேசுவானவருக்கு ஸ்தோத்திரம் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.
Thevan na enna thevar jathiiya
Iyesu ukku iyesu eenru peyarittavar yarr
Easuvukku chaina per enn
Eeasu nathar ithvum intha varthai
வேதம்; ஆகமம்; தியானம்; தவம் ; ஸ்தோத்திரம்; எல்லாம் இந்து மதத்தின் காரியங்கள்..
கிறிஸ்தவனாகிய நீங்கள் எதுக்கு விளக்கம் சொல்லி புலம்புகிறீர்கள்
ஸ்தோத்திரம் தமிழ் எபிரெயம் இல்லை ஆதாரம் வசனம் கொடுங்கள்
அண்ணன்
"ஸ்தோத்திரம்" என்பது சமஸ்கிருத வார்த்தை.
இந்த வார்த்தை எபிரேய மூலப்பத்தில் " பாராக் " என்று உள்ளது.
ஆங்கிலத்தில் " Praise "
என்று உள்ளது. இதன் அர்த்தம் " நன்றி" என்று வருகிறது.
ஸ்தோத்திரம் - துதி, துதித்தல்.
@@churchofalmightylord8411 அதுதானே! ஓசன்னாவும் அலேலூயாவும் எல்லா மொழிகளிலும் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. அதனோடு சமஸ்கிருத வார்த்தையை கூட்டிவிட்டு எபிரேயம்னு (9:05) சொல்றீங்களேன்னு யோசித்தேன்!
போதகர் குழப்பமாக பேசுகிறார்
எங்கள் இயேசு ராஜா பேசியதையே கேட்டு அனேக சீஷர்கள் குழப்பமாக பேசுகிறார் என்று பின்வாங்கினார்கள்
அண்ணன். நன்றி
Praise the lord
Amen
Amen
Amen
Amen
Amen
Thanks brother