" வேண்டாம் லெந்து நாட்கள்" ( தவசு காலம் )

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
  • Pr.Jacob.K.Partheeswaran#Church of Almighty Lord# Nagapattinam

ความคิดเห็น • 23

  • @marypackiam2118
    @marypackiam2118 2 ปีที่แล้ว +1

    மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவு கோல்களை உடையவராயிருக்கிறேன். 🙏😇ஆமென்

  • @sathyamoorthi198
    @sathyamoorthi198 2 ปีที่แล้ว

    Super messages thanking you Sir

  • @iamwhoiamtv9480
    @iamwhoiamtv9480 3 ปีที่แล้ว +2

    ஆமென்.,.

  • @iamwhoiamtv9480
    @iamwhoiamtv9480 3 ปีที่แล้ว +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...

  • @shinemelodiesttp1347
    @shinemelodiesttp1347 3 ปีที่แล้ว +1

    Amen

  • @shinemelodiesttp1347
    @shinemelodiesttp1347 3 ปีที่แล้ว +3

    Its true pastor

  • @thiruvalarselvan8308
    @thiruvalarselvan8308 3 ปีที่แล้ว +1

    Very clear definition

  • @paulrajs5962
    @paulrajs5962 2 ปีที่แล้ว

    Please pray for those who are not saved, many are in darkness, i too struggle to involve in the Bible ministry, We must preach the gospel to many in india, many live in darkness, we should target those people,

  • @paulrajs5962
    @paulrajs5962 2 ปีที่แล้ว

    Lent season is very important, We have to keep the fasting days, traditional activities must be removed, but we have to meditate the suffering of Jesus Christ , we must give importance to the solvation, We have to remember every day, atleast we should keep the prayer with fasting,

  • @jayaramjayaram193
    @jayaramjayaram193 3 ปีที่แล้ว +1

    Amen super

  • @vivekandrew4641
    @vivekandrew4641 2 ปีที่แล้ว

    ஐயா,ஞாயிறுதான் வார முதல் நாளா? இது குறித்த செய்தியை
    எதிர்ப்பார்க்கிறேன்.
    காலம் கடந்தாவது உங்கள் மூலம்
    கர்த்தர் வார்த்தைகளை,தியானிக்க செய்த கிருபைக்காக நன்றி.

  • @prabubabsa5441
    @prabubabsa5441 3 ปีที่แล้ว +1

    Nice

  • @dineshavenger5166
    @dineshavenger5166 2 ปีที่แล้ว

    There is nothing like lent days...Jesus never fast for 40 days before his death. He fasted for 40 days before starting his ministry..

  • @paulrajs5962
    @paulrajs5962 2 ปีที่แล้ว

    F

  • @a.daniel.g966
    @a.daniel.g966 3 ปีที่แล้ว +2

    மரணத்தை நினைவு கூறுங்கள் என்று வேதம் கூறவில்லையா ?

    • @churchofalmightylord8411
      @churchofalmightylord8411  3 ปีที่แล้ว +2

      ஐயா
      மரணத்தை நினைவு கூறுங்கள் என்று கூறப்பட்டதின் ஆவிக்குரிய அர்த்தம் என்ன என்பதை நாம் வேதத்தில் ஆவியானவர் துணையோடு ஆராய்ந்து பார்த்தால் அது வேறுவிதமாக சத்தியத்தின்படி ஆச்சரியமாக உள்ளது.
      ஆனால் இதே வசனத்தை ஆவியின்படியல்லாமல் மாம்த்தின்படி எடுத்துக் கொண்டபடியால்தான் இந்த பதிவு அவசியம் ஆனது ஐயா.
      ஏனெனில் " ஈஸ்டர் " என்ற வார்த்தை தமிழ் மொழிபெயர்ப்பிலும் ; எபிரேய மூலப் பதத்திலும் பைபிளில் இல்லை ஐயா;
      வேதத்தில் புதிய ஏற்பாட்டில் எங்காவது 40 நாட்கள் 1. நீ சாம்பல் பூச வேண்டும் என்றோ , 2.மீன் , மட்டன் , சாப்பிட கூடாது அது தான் FASTING என்றோ; 3.தலையில் பூ வைக்க கூடாது என்றோ; 4.அந்த நாட்களில் நாம் சோகமாக இருக்கவேண்டும் என்றோ ; 5.அந்நாட்களில் நம் வீட்டில் எந்த சுபநிகழ்ச்சிகளும் நடந்த கூடாது என்று எழுதி
      இல்லை என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள் ஐயா ; ஐயா
      மரணத்தை நினைவு கூறுங்கள் என்று கூறப்பட்டதின் ஆவிக்குரிய அர்த்தத்தில் ஒரு சிறு கருத்தை இங்கே பதிவு செய்கிறோம் ; அது என்ன வென்றால் ; இரட்சிக்கப்பட்டபின் நம் வாழ்வில் "பாவம்" எந்த சூழ்நிலையில் வந்தாலும் அதற்கு நாம் நம் வாழ்வில் இடம் தராமல் " நம் பாவத்தை போக்க ஒரே முறை நமக்காக பாவம் அறியாத " கர்த்தர் " மரித்தாரே என்றும் இனி நாம் பாவம் செய்தால் ஆண்டவர் மரிப்பது இல்லை என்பதை அந்த இடத்தில் ஆண்டவரின் "மரணத்தை" "நினைவு கூர்ந்து"அந்த பாவத்திற்கு நாம் நம் வாழ்வில் இடம் தரவே கூடாது என்பதை நமக்கு வழியுருத்தவே அந்த வார்த்தை எழுதப்பட்டுள்ளது ஐயா ; அந்த பாவம் எப்போதெல்லாம் நம்மை அணுக வருகிறதோ அப்போது எல்லாம் அவர் " மரணத்தை " நாம் நினைவு கூறவேண்டும் ஐயா ;கீழே அதற்கான ஆதார வசனம் சரியாக கொடுக்கபட்டிருப்பதை வாசித்து பாருங்கள் ஐயா ; மேலும் விவரங்களுக்கு அலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் ஐயா இதிலும் பெரிதானதை காண்பீர்கள் . எபிரேயர்-6 : 4 - 6 & 10:26-29
      கலாத்தியர் 2 : 20
      ஐயா
      "அவனவன் தன் தன் சிலுவையை " எடுத்துக் கொண்டு என்ற வார்த்தை யின் அர்த்தம் நம் கழுத்தில் கயிறு மூலம் சுமப்பது அல்ல என்பதை தாங்கள் நன்கு அறிந்துள்ளீர்களே .
      நன்றி ஐயா.

  • @paulrajs5962
    @paulrajs5962 2 ปีที่แล้ว

    Pastor please preach th Gospel in the presence of God, you are preaching clearly but don't make confusion in the Bible

  • @sjabastin
    @sjabastin 2 ปีที่แล้ว

    Lent - not meaning for fasting /sad days--its just ⏰ alarm.
    In these dayswe remeber the almighty Jesus Christ in wilderness praying for us .
    1.we pray more in these days to get holy & come near to lord
    2.we dig more words from bible .we spent quality time to grasping the word to our soul.
    3.need holy spirit guidence in ministering gospel

  • @Ebinesh6479
    @Ebinesh6479 3 ปีที่แล้ว +1

    Amen