கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் திமுக குறித்து அன்றே மக்களை எச்சரித்த சவுக்கு சங்கர் | Ragasiya Ottran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มิ.ย. 2024
  • #savukkushankar
    #kallakurichi
    #dmk
    #ntk
    #ntknews
    #சீமான்
    #நாம்தமிழர்கட்சி
    #naamtamilarkatchi
    #seemanism
    #seemanlatestspeech
    #seemanbestspeech
    #seemaninterview
    #seemanangry

ความคิดเห็น • 83

  • @kuttyprakash950
    @kuttyprakash950 10 วันที่ผ่านมา +62

    விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திராவிட மாடல் அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று நம்புகிறேன்.....

    • @kamaludeenkamal7942
      @kamaludeenkamal7942 10 วันที่ผ่านมา +9

      இந்த மக்களுக்கு சுடுசொரானை இல்லப்பா 500 ரூபாய் காசு கொடுத்தால் போதும் வோட்டு போட்டு போயிடுவாங்க

    • @Thekane-pr1xv
      @Thekane-pr1xv 10 วันที่ผ่านมา +3

      ​@@kamaludeenkamal7942 உண்மை

    • @chelvachandranbalasingham4548
      @chelvachandranbalasingham4548 10 วันที่ผ่านมา +5

      பாடம் புகட்ட வேண்டும்.இல்லையேல் இந்த மக்களை கடவுளாலும் காப்பாற்றமுடியாது.

    • @rithikmanoj9029
      @rithikmanoj9029 10 วันที่ผ่านมา +1

      😂😅😂

  • @gurudurai
    @gurudurai 10 วันที่ผ่านมา +42

    ரகசிய ஒற்றன் comments buttonனை எப்போதும் திறந்தே வைக்க வேண்டும். ஏனெனில் உங்கள் பதிவில் உண்மைதன்மை எப்போதும் உண்டு.
    வாழ்த்துகள் நண்பா
    ரகசிய ஒற்றன் தீவிர விசிறி
    சிங்கப்பூரிலிருந்து.

  • @stanisjessy38
    @stanisjessy38 10 วันที่ผ่านมา +21

    கனிமொழி அக்கா மற்றும் அவரது அண்ணன் ஸ்டாலின் அவர்கள் இருவரும் இணைந்து இளம் விதவைகளை உருவாக்கும் பனியை சிறப்பாக செய்கிறார்கள்

    • @kanniyarkkarasis2370
      @kanniyarkkarasis2370 10 วันที่ผ่านมา +3

      என்னதான் சொன்னாலும் மக்கள் மாறவே மாட்டாங்க

    • @kamaludeenkamal7942
      @kamaludeenkamal7942 10 วันที่ผ่านมา +2

      நமது மக்கள் மறுபடியும் 500 ரூபாய் காசுக்கு வோட்டு போட்டு விதவையாக தயாராக உள்ளார்கள்

  • @rajajig7649
    @rajajig7649 10 วันที่ผ่านมา +14

    இந்த திருடர்கள் திமுகவுக்கு தக்க பதிலடி மக்கள் தரவேண்டும்

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 10 วันที่ผ่านมา +35

    கள்ளச் சாராய கமிஷன் முதல்வர்

  • @Dina-gb3pb
    @Dina-gb3pb 10 วันที่ผ่านมา +13

    கருத்துரை பகுதியை திறந்து வையுங்கள் அண்ணா

  • @thavasikani2240
    @thavasikani2240 10 วันที่ผ่านมา +40

    திராவிடம்னா என்னன்னு கேக்கிறவங்களுக்கு இதுதான் பதில் 😂😂😂

    • @kanniyarkkarasis2370
      @kanniyarkkarasis2370 10 วันที่ผ่านมา +4

      கள்ளகுடியல் அரசு மாடல்

    • @kanniyarkkarasis2370
      @kanniyarkkarasis2370 10 วันที่ผ่านมา +3

      மக்களுக்கு இன்னும் புத்தி வராது மீண்டும் அங்க தான் ஓட்ட போடுவாங்க விக்கிரவாண்டி தேர்தல பாருங்க உறவே நன்றி வணக்கம் நாம் தமிழர்

    • @tojithomas7951
      @tojithomas7951 10 วันที่ผ่านมา +2

      Yes 😂😮😮😅😊😊😊

    • @thavasikani2240
      @thavasikani2240 10 วันที่ผ่านมา

      சரியான கருத்து ❤​@@kanniyarkkarasis2370

  • @arumugamm6040
    @arumugamm6040 10 วันที่ผ่านมา +5

    விக்ரவாண்டி இடைத்தேர்தலிலாவது இந்த கேடுகெட்ட திராவிட அரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். வெல்க தமிழ். வாழ்க தமிழ். நாம் தமிழர்.

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 10 วันที่ผ่านมา +12

    இதற்குச் சரியான பதிலடி.
    விக்கிரவாண்டி தேர்தலில்
    நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுப் போடுவது தான்..
    விக்கிரவாண்டி தொகுதி மக்களே சிந்தியுங்கள்.
    ஒலிவாங்கி சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்கள்..🎉🎉🎉

  • @ntkitaly2023
    @ntkitaly2023 10 วันที่ผ่านมา +12

    என்னது கமெண்ட் ஓபன் இருக்கு😁😁

  • @balak.622
    @balak.622 9 วันที่ผ่านมา

    200சீட்,என்இனியதமிழகதமிழ்மக்கள் தரக்காத்திருப்பதைபொறுக்கமுடியாது சில எதிரிகள்தான் சூழ்ச்சி பலிக்காது237ஐயும் திமுக வுக்குதர எம்இனியதமிழகதமிழர் காத்துக்கிடக்கிறார்கள்.இலவச அரிசி,வருடத்திற்கு ஒருவேட்டிஒருசேலை இதைவிட என்னவேண்டும்.நன்றி.வாழ்க திமுக வெல்கசின்னவர்.

  • @kanniyarkkarasis2370
    @kanniyarkkarasis2370 10 วันที่ผ่านมา +7

    ஞானி டா சவுக்கு

  • @THAMIZHTHAASAN65.
    @THAMIZHTHAASAN65. 10 วันที่ผ่านมา +3

    மக்கள் திருந்துவாங்கன்னு நெனைக்கிறிங்க வாய்ப்பில்லை ராஜா... 😄

  • @pulikutty3999
    @pulikutty3999 10 วันที่ผ่านมา +5

    அட அடுத்த வருடமும் இதே போல் நடக்கும். நாம அதை பாக்கத்தான் போறோம். பணத்தை வாங்கிக்கொண்டு திமுக விற்கு வாக்களித்த மக்கள் இதைப் பார்த்து சந்தோஷப்பட்டு க் கொள்ளுங்கள். இந்த பாவத்தில் உங்களுக்கும் பங்கு உண்டு😮.

  • @prajan8197
    @prajan8197 10 วันที่ผ่านมา +4

    இப்போது அந்த மக்களுக்கு உதையநிதி பணம் கொடுத்த உடன் அந்த மக்கள் அந்த பணத்தை வாங்கி கொண்டு அமைதியாக இருப்பதை பார்த்தால் இன்னும் இந்த மக்களுக்கு புத்தி வரவில்லை என்று தான் கவலையாக இருக்கிறது

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v 10 วันที่ผ่านมา +5

    கள்ளகுடியல் அரசு நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி

  • @thamizhmanir7053
    @thamizhmanir7053 9 วันที่ผ่านมา

    வீட்டுக்கு ஒரு விதவை திட்டம் சிறப்பாக செயல் படுகிறது கனிமொழி அவர்களுக்கு ம் அவரது குடும்பத்தார்க்கும் வாழ்த்துக்கள் 😄😄😄

  • @saravanandharmalingam7368
    @saravanandharmalingam7368 10 วันที่ผ่านมา +6

    சவுக்கு சொன்ன நபர் என்ன சமூகம் சார்ந்தவர்???
    அவர் PMK உடன் கூட்டு வைத்து இடைதேர்தலுக்கு உதவ முற்பட்டரோ என்னவோ தெரிய வில்லை... PMK தான் வெற்றி பெற தமிழ் நாட்டைய இரண்டாக பிரிக்க ஆதரவு தெரிவித்தவர்கள்!!!

  • @vijay.vm.7679
    @vijay.vm.7679 9 วันที่ผ่านมา

    அருமை அண்ணா அருமை நாம் தமிழர்

  • @user-fe4qv5ic4z
    @user-fe4qv5ic4z 10 วันที่ผ่านมา +1

    Ntk 💯👌💪

  • @Porkkalam
    @Porkkalam 6 วันที่ผ่านมา

    ஏம்பா "ரஹஸிய" ஒற்றன்! குரல் மட்டும் கேட்கிறது, ஆள் தலைமறைவாகிட்ட?

  • @SrinivasanA512523
    @SrinivasanA512523 วันที่ผ่านมา

    True statements are shown in your view. Congratulations.

  • @user-tp3dj6tm7p
    @user-tp3dj6tm7p 10 วันที่ผ่านมา +4

    Souku Ana Souku than💯👍

  • @karnankaruppasamy2099
    @karnankaruppasamy2099 10 วันที่ผ่านมา +2

    ரகசிய ஒற்றன் செய்திகள் எப்பவுமே சரியாக இருக்கும்... வாழ்த்துக்கள் நண்பா 🚩

  • @sivasankarisivasankari3838
    @sivasankarisivasankari3838 10 วันที่ผ่านมา +3

    🙏🙏🙏💪💪🔥🔥🔥🔥

  • @dhanapaldhana2744
    @dhanapaldhana2744 10 วันที่ผ่านมา +5

    Comment lock pannathinga

  • @sumanthsoundararajan1892
    @sumanthsoundararajan1892 3 วันที่ผ่านมา

    Certainly there is truth in his words that the Enquiry Commission should look into 🇮🇳

  • @praghupathi5439
    @praghupathi5439 9 วันที่ผ่านมา

    ❤ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌💪💪💪💪💪💪 frm bangalore

  • @rithikmanoj9029
    @rithikmanoj9029 10 วันที่ผ่านมา

    திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி 😂😅😂

  • @Jameenchinna
    @Jameenchinna 10 วันที่ผ่านมา +1

    பேரு எப்படி பேரு உதய சூரியன் 😂😂😂

  • @PerumPalli
    @PerumPalli 10 วันที่ผ่านมา +2

    என்ன ஒரு அதிசயம் *COMMENT SECTION OPEN ல இருக்கு*

  • @alagertharunyt189
    @alagertharunyt189 10 วันที่ผ่านมา +2

    👌👌👌👌👌👌👌
    💪💪💪💪💪💪💪
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @pugazhenthil2247
    @pugazhenthil2247 10 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @DilipKumar-sc6sr
    @DilipKumar-sc6sr 10 วันที่ผ่านมา +2

    Comments unlocked😮

  • @maya.sahayam1671
    @maya.sahayam1671 10 วันที่ผ่านมา +1

    ❤🎉😢😢

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 10 วันที่ผ่านมา +1

    a@Saravanஅவர் பரையர்குடி வி.சி.க..
    இறந்தவர்கள் அனைவரும் பரையர்குடிகள் காலனிப்பகுதியைச்சேர்ந்தவர்கள்

  • @maya.sahayam1671
    @maya.sahayam1671 10 วันที่ผ่านมา

    உதயசூரியன் எம் எல் எ அவர் உடையார் சமுகம் நானும் சங்கராபுரம் தொகுதி கல்வராயன் மலை பகுதிதான்❤❤

  • @dineshraj3198
    @dineshraj3198 10 วันที่ผ่านมา +1

    DMK = Sarayam,
    Sarayam = DMK

  • @alan17765
    @alan17765 10 วันที่ผ่านมา +1

    நீங்க என்ன சொன்னாலும் தமிழக மக்கள்
    கள்ளச்சாராயம்
    கொலை கொள்ளை
    இவைகளைத்தான்
    விரும்புகிறார்கள்
    அதானால்தான் நாற்பதையும் வெற்றி பெறவைத்தார்கள்
    அநியாயமாக
    ஒரு பாடசாலைப்பெண்குழந்தையை கொண்டிட்டாங்களே
    நாளைக்கு நமது பிள்ளைக்கும் நடக்கும்
    என்று எந்த தமிழக மக்களும்
    சிந்திக்கலையே

  • @user-wo1ri9ir9w
    @user-wo1ri9ir9w 10 วันที่ผ่านมา +1

    Comment Boxயை Off பன்னாதீங்க.....

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 10 วันที่ผ่านมา +1

    அவர் வி.சி.க.பரையர்

  • @user-zj8yf1kc2g
    @user-zj8yf1kc2g 8 วันที่ผ่านมา

    அண்ணா lgbq பற்றி ஏன் காணொளி போடல

  • @antonwilson9965
    @antonwilson9965 10 วันที่ผ่านมา +1

    தம்பி சுப ஏன் சில Videos comment section is off?
    தம்பி நீ எல்லை மீறி போகிறாய்...
    உன்னால கட்சிக்கு நன்மையை விட தீமைகள்தான் அதிகமா இருக்கு...
    பாத்து சூதானமா நடந்துக்கப்பா...

  • @vellaisamy3516
    @vellaisamy3516 10 วันที่ผ่านมา

    தங்களுடைய கமெண்ட் பாக்ஸ் திறந்ததற்கு ரொம்ப நன்றி சவுக்கு சங்கர் மேல் சில அழகேசன் இருந்தாலும் கூட தரவுகளை ஓரளவுக்கு சரியாக தரக்கூடியவர்

  • @urruddu1542
    @urruddu1542 10 วันที่ผ่านมา

    Thiravidar Tamilar ai kudiki adimai aki aazhum soolchi

  • @agilagilan9751
    @agilagilan9751 10 วันที่ผ่านมา

    எப்பா கருத்து பெட்டகத்தை திறந்து அதற்கு நன்றி.... நான் பல கருத்துக்கு எதிர்ப்பும் பல கருத்திற்கு ஆதரவும் தெரிவிக்க பல நாட்கள் இருந்தேன். ஆனா நீ தான் உஷாரா ஆஃப் பண்ணி வச்சிருக்கியே😂😂....
    நீ பாட்டில் 20% 30% ஓட்டு வரும் என்று அள்ளி விட்ட😢😢
    சரி உனக்கு ஏதாவது சோர்ஸ் வந்திருக்குன்னு நான் நம்பினேன்
    கடைசில ரொம்ப மனவருத்தம் ஆயிருச்சு உன்னால...
    நானே 10 சதவீதம் தான் எதிர்பார்த்தேன்
    உன் பில்டப் எல்லாம் நம்பி ஒரு 20 னு நினைச்சேன்
    கடைசில 😢😢அடுத்த தடவை பாத்துக்கலாம்

  • @laudmike3479
    @laudmike3479 10 วันที่ผ่านมา

    .

  • @Moham96-ur4xx
    @Moham96-ur4xx 10 วันที่ผ่านมา +2

    கொஞ்ச பேருதான் செத்தாங்கா... விடுப்பா... என்ன இப்போ...😄😄😄

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 8 วันที่ผ่านมา +1

    நீதி மன்றம் இந்த சவுக்கு பேசிய வீடியோவை ஆராய்ந்தால் திமுக பழி தீர்ப்பது வெளிப்படும்.

  • @thasananth2692
    @thasananth2692 10 วันที่ผ่านมา

    என்ன கருத்து பெட்டி திறந்து இருக்கீங்க.. 😄😄😄😄

  • @malaikumarvellaichamy8347
    @malaikumarvellaichamy8347 10 วันที่ผ่านมา

    Dmk dangerous