இயற்கையோடு இயைந்து கட்டப்பட்ட வட்ட வீடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 160

  • @abdulwahaba4296
    @abdulwahaba4296 3 ปีที่แล้ว +25

    பெரிய பெரிய மாடமாளிகைகள் தேற்றுவிட்டது இந்த வீட்டின் முன் மிகவும் அழகாக இருக்கிறது

  • @kalidasselamathi9112
    @kalidasselamathi9112 3 ปีที่แล้ว +113

    நானும் இது மாதிரி ஒரு வீடு கட்டணும் அதுக்காக காசு சேர்த்து கிட்டு இருக்கேன் கூடிய சீக்கிரம் கட்டி விடுவேன் இது என்னுடைய மிகப்பெரிய 🥳🥳🥳🥳🥳🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍

    • @karthicksubramanian740
      @karthicksubramanian740 3 ปีที่แล้ว +8

      vazhthukal sago

    • @sornachattiar2504
      @sornachattiar2504 3 ปีที่แล้ว +4

      All the best and god bless u

    • @shivashangarii1059
      @shivashangarii1059 3 ปีที่แล้ว +4

      All the best an god plus u seekiramave kattituvinga

    • @Jasike757
      @Jasike757 3 ปีที่แล้ว +3

      வாழ்த்துக்கள் 🤗

    • @Annaduraiview
      @Annaduraiview 3 ปีที่แล้ว +3

      வாழ்த்துக்கள்

  • @avavninefive
    @avavninefive 3 ปีที่แล้ว +60

    உண்மையான கனவு வீடு இதுதான்👍👌

  • @dhivaeditz4292
    @dhivaeditz4292 3 ปีที่แล้ว +18

    உலகம் மாறாது, நாம் மாறினாலே போதும் அனைத்தும் சரியாகும் 😇👍

  • @narasimhansarathi1991
    @narasimhansarathi1991 3 ปีที่แล้ว +55

    ரொம்ப இயற்கையாக,மாறுதலாக, அழகாக, வசீகரமாக இருக்கிறது வீடு. வாழ்த்துக்கள்.இந்த வீட்டில் நீங்கள் வாழும் வாழ்க்கையும் அதுபோலவே அமையவும் வாழ்த்துக்கள்.
    K P NARASIMHAN

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 7 หลายเดือนก่อน

    பிரயோசனம் மிக்க பதிவு. நான் எனது உறவுகள் மூலம் மட்டுமே உதவிகள் செய்கிறேன். மற்றும் பெறுமதி மிக்க பொருட்கள் திறக்கும் போது பாவிக்கும் கத்திகள் கவனம். வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி சங்கர்.

  • @a.paranaboss7611
    @a.paranaboss7611 3 ปีที่แล้ว +7

    தமிழர் வீடு அருமை வெய்யிலுக்கு குளிர்ச்சி மழைக்காலத்தில் கத. கதப்பு இதுதான் கனவு வீடு என்று மேல் பூச்சு வேண்டாம் தமிழர் வீடு என்று சொல்வதே சிறப்பு

  • @anandram1362
    @anandram1362 3 ปีที่แล้ว +2

    இயற்கையோடு இந்த மாதிரி வாழ்வதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.... சகோ மிக அருமையான அழகான வாழ்க்கை....வாழ்க வளமுடன்........ மலேசியா தமிழன்

  • @minitharafood4761
    @minitharafood4761 3 ปีที่แล้ว +34

    நானும் இந்த மாதிரி வீடு வரும் காலத்தில் கட்டுவேன்

  • @sheelasheela5035
    @sheelasheela5035 3 ปีที่แล้ว +24

    Super, I don't have words to express my happiness towards this house

  • @ruthjeevarathinam8836
    @ruthjeevarathinam8836 3 ปีที่แล้ว +11

    👌👌👌👌👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️ அற்புதமான அழகான வீடு. 🙋🙋🙋🙋❣️❣️

  • @karthi7450
    @karthi7450 3 ปีที่แล้ว

    அக்கா....
    ஓப்பனீங் பாரதி கவிதை
    வேற லெவல் 🔥🔥🔥🔥🔥

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 3 ปีที่แล้ว +29

    நல்ல வீடு 👍👍😊💔💔

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 3 ปีที่แล้ว +16

    வீடு அதை நாடு ❤️

  • @shinningart9349
    @shinningart9349 3 ปีที่แล้ว

    ரொம்ப அழகாக இருக்கு. உங்கள் சிந்தனையும் கூட

  • @sulaimanjainullabudeenqadi9868
    @sulaimanjainullabudeenqadi9868 3 ปีที่แล้ว +35

    புதிய நடைமுறையும் பழய கட்டுமானப்பொருள்களும் மமிக நேர்த்தி

  • @AnishAnto-rc1bo
    @AnishAnto-rc1bo 3 ปีที่แล้ว +3

    Wow ரொம்ப அழகாக இருக்கு.நாங்க கட்டும் வீடும் கொஞ்சம் இந்த மாதிரி தான்.😍😍😍

  • @AshokKumar-en5ji
    @AshokKumar-en5ji 3 ปีที่แล้ว +4

    உண்மையான வீடு.....
    நன்மையான வீடு......
    தன்மையான வீடு.....
    பெண்மை மிளிரும் வீடு.....
    உன்னதமான வீடு.......

  • @Masa-2318
    @Masa-2318 3 ปีที่แล้ว +22

    வாழ்த்துக்கள் நானும் தருமபுரிதான் இயற்கைக்கு இடர்பாடு இன்றி வீடு கட்ட காத்திருக்கிறேன்.

  • @கற்றல்_அழகு_IAS_அகாடமி

    பாரதியாரின் வரிகள் 😍
    காணி நிலம் வேண்டும் பராசக்தி
    காணி நிலம் வேண்டும்... அங்கு தூணில் அழகியதாய் நன்மாடங்கள்
    துய்ய நிறத்தினதாய் அந்தக்
    காணி நிலத்தினிடையே -l ஓர்மாளிகை கட்டித் தரவேண்டும் ....அங்கு
    கேணியருகினிலே தென்னைமரம் கீற்றும் இளநீரும்... பத்துப் பன்னிரண்டு தென்னைமரம்
    பக்கத்திலே வேணும்...!!! 🔥

  • @JK-ce6bn
    @JK-ce6bn 3 ปีที่แล้ว +2

    உங்கள் channel இல் "வீடு" என்ற தலைப்பின் கீழ் இதே பொல் பல videos பார்த்துள்ளேன்! அனைத்தும் அருமையாக இருக்கும்!
    அந்த videos தான் என்னுடைய எண்ணத்தை மாற்றி அருமையான இயற்கை சார்ந்த வீடுகள் கட்ட வேண்டும் என்று தூண்டியது.
    பாரதியின் பாடல் வரிகளை மறக்க முடியுமா ....
    " காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்... அங்கு தூணில் அழகியதாய் நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் அந்தக் காணி நிலத்தினிடையே ஓர்மாளிகை கட்டித் தரவேண்டும்...
    அங்கு கேணியருகினிலே தென்னைமரம் கீற்று மிளநீரும் பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கத்திலே வேணும்..." ✨

    • @jeffyr8454
      @jeffyr8454 3 ปีที่แล้ว

      பாரதி கண்ட புதுமை வீடு. 👍👍👏👏👏👏

  • @vierastudio5433
    @vierastudio5433 3 ปีที่แล้ว +6

    super all the best....couples...innovative nature thinking..good.

  • @kaarthikk608
    @kaarthikk608 3 ปีที่แล้ว +7

    Excellent

  • @balamuruganm829
    @balamuruganm829 3 ปีที่แล้ว +3

    Arumai

  • @Ss-hw5ub
    @Ss-hw5ub 3 ปีที่แล้ว +26

    இவ்வளவு கிட்டபோய் வேஸ்டு அப்படியே செலவு எவ்வளவு செய்தார் என்று கேட்டு சொல்லி இருந்தா சாமானியரும் கட்ட முடியுமா தெரிந்திருக்களாம் நல்லாயிருந்திருக்கும்

    • @raghukumar5101
      @raghukumar5101 3 ปีที่แล้ว

      Construction cost will be very high

  • @priyamgr7692
    @priyamgr7692 3 ปีที่แล้ว +4

    Alagana veedu athum enga Dharmapuri la romba happy a iruku. Congratulations...

  • @rajarammrs6664
    @rajarammrs6664 3 ปีที่แล้ว +3

    Super nice 👌

  • @parimalaparimala.p5704
    @parimalaparimala.p5704 3 ปีที่แล้ว +8

    Nice🙂

  • @saranyaraj3412
    @saranyaraj3412 3 ปีที่แล้ว +11

    It should be a monument good heritage for our future generation

  • @narmathap5821
    @narmathap5821 3 ปีที่แล้ว +31

    I wish to bulit like this house

  • @pathrinath1436
    @pathrinath1436 3 ปีที่แล้ว +4

    Am proud to be happy my classmate....
    Mrs.Geetha Suresh...

  • @Sowmiya-sp7kd
    @Sowmiya-sp7kd 3 ปีที่แล้ว +3

    Super 😊keep rocking 💥

  • @karthickm4819
    @karthickm4819 3 ปีที่แล้ว +10

    பாம்புகள் ( ஜாக்கிரதை) கீதா தம்பதி

  • @sowntharyap175
    @sowntharyap175 3 ปีที่แล้ว +5

    Very nice 👏👏👏👏

  • @பஞ்சாப்.பாங்டா
    @பஞ்சாப்.பாங்டா 3 ปีที่แล้ว +4

    Super

  • @akshakthivel8540
    @akshakthivel8540 3 ปีที่แล้ว +14

    வாழ்க வளமுடன் 💐💯🙌

  • @anbarasij2386
    @anbarasij2386 3 ปีที่แล้ว +2

    Super, very beautiful house

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 3 ปีที่แล้ว

    வளர்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @My_status_Today
    @My_status_Today 3 ปีที่แล้ว +2

    Wow nice building and amazing idea

  • @komalalakshmi9823
    @komalalakshmi9823 3 ปีที่แล้ว +3

    Beautiful house

  • @thamilselvan3176
    @thamilselvan3176 3 ปีที่แล้ว +1

    Nice

  • @anandn6905
    @anandn6905 3 ปีที่แล้ว

    👌👏அருமை

  • @ramachandranm8387
    @ramachandranm8387 3 ปีที่แล้ว +8

    I want to this type of house. My dream house

  • @rajaraj2271
    @rajaraj2271 3 ปีที่แล้ว +1

    Simply great 👍

  • @akilandeswarib8251
    @akilandeswarib8251 3 ปีที่แล้ว +2

    Great pair I love this house excellent

  • @ravanan9746
    @ravanan9746 3 ปีที่แล้ว +3

    பாரதி கவிதைய சொன்னாரு இவங்க சிலைய வடிச்சிட்டாங்க
    காணி நிலம் வேண்டும் - பராசக்தி
    காணி நிலம் வேண்டும், - அங்கு
    தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
    துய்ய நிறத்தினதாய் - அந்தக்
    காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
    கட்டித் தரவேண்டும் - அங்கு
    கேணியருகினிலே - தென்னைமரம்
    கீற்று மிளநீரும்.
    பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
    பக்கத்திலே வேணும் - நல்ல
    முத்துச் சுடர்போலே - நிலாவொளி
    முன்பு வரவேணும், அங்கு
    கத்துங் குயிலோசை - சற்றே வந்து
    காதிற் படவேணும், - என்றன்
    சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
    தென்றல் வரவேணும்.
    பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
    பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
    கூட்டுக் களியினிலே - கவிதைகள்
    கொண்டுதர வேணும் - அந்தக்
    காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்
    காவலுற வேணும், - என்றன்
    பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
    பாலித்திட வேணும்.

  • @madeinindia1996
    @madeinindia1996 3 ปีที่แล้ว +7

    தமிழக அரசாங்கம் இவர்களை அங்கீகரிக்க வேண்டும் ❤️💯

  • @weirdchannel1342
    @weirdchannel1342 3 ปีที่แล้ว +3

    My dream... 😍 😍 😍 😍 😍

  • @selvakumar1315
    @selvakumar1315 3 ปีที่แล้ว +1

    Excellent house

  • @educationworld598
    @educationworld598 3 ปีที่แล้ว +2

    I'm already visit in the house 🏡such a amazing place..

  • @gayathridhanasekaran8469
    @gayathridhanasekaran8469 3 ปีที่แล้ว

    Kadukkai good one

  • @iyappanflynn8679
    @iyappanflynn8679 3 ปีที่แล้ว

    Good Effort. Super

  • @keerthikeerthi6919
    @keerthikeerthi6919 3 ปีที่แล้ว

    Super pa

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 3 ปีที่แล้ว +5

    Very nice & environment friendly home...Hatsoff...

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 3 ปีที่แล้ว

    Wow super cool. Thanks for you bro

  • @fathimas168
    @fathimas168 3 ปีที่แล้ว

    Ensha Allah ethai parthathum engalalukum

  • @Kacademy2022
    @Kacademy2022 3 ปีที่แล้ว

    சிறப்பு

  • @swaminnathan1
    @swaminnathan1 3 ปีที่แล้ว +1

    Excellent nature friendly house

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 3 ปีที่แล้ว

    Super....best wishes...

  • @ganeshprabhukala8638
    @ganeshprabhukala8638 3 ปีที่แล้ว

    Super good job

  • @ramram4170
    @ramram4170 3 ปีที่แล้ว +16

    இந்த வீடு கட்ட எவ்வளவு கட்டுமான செலவு ஆனது .கொஞ்சம் சொல்லவும்

    • @dayaramsharma7470
      @dayaramsharma7470 3 ปีที่แล้ว +1

      Rs 5300000 L

    • @prithivraj9777
      @prithivraj9777 3 ปีที่แล้ว +1

      40lakes

    • @parthibank312
      @parthibank312 3 ปีที่แล้ว +1

      உங்கள் முழு உழைப்பு நேரம் இருந்தால் போதும் பணம் தேவை இல்லை...

    • @parthibank312
      @parthibank312 3 ปีที่แล้ว +1

      நேரம் திறமை உழைப்பு போதும் 0 ருப்பீ கட்டலாம் ..அந்த வீட்டு பக்கம் ஒரு பள்ளி இருக்கு புவித்தம் பள்ளி நகர்கூடல் ... இயற்கை பற்றி சொல்லுவாங்க பாருங்க

  • @balasmusings
    @balasmusings 3 ปีที่แล้ว

    Arumai...wish we all can do.

  • @joshuaesthar973
    @joshuaesthar973 3 ปีที่แล้ว

    Good News Reader Jesus bless u sis, unga wearing dress method super sis

  • @Mohankumar-cy2cm
    @Mohankumar-cy2cm 3 ปีที่แล้ว +7

    Who is that engineer? Any one share his contact details?

  • @lakshmianand8689
    @lakshmianand8689 3 ปีที่แล้ว +1

    Wow 👏 😮 👌 😍 👍 🥰 👏

  • @rameshsubramanian7644
    @rameshsubramanian7644 3 ปีที่แล้ว

    wow great ideas

  • @evelayudham3247
    @evelayudham3247 3 ปีที่แล้ว

    Superb !!!

  • @ktmsimmaking373
    @ktmsimmaking373 3 ปีที่แล้ว +3

    👌

  • @palanisamyr998
    @palanisamyr998 3 ปีที่แล้ว +1

    சந்தோசம் வாழ்த்துக்கள் ஆனால் எல்லாரும் இதுபோல் செய்ய முடியாது

  • @shanthidayalan1036
    @shanthidayalan1036 3 ปีที่แล้ว

    Wow semma

  • @Sakthimari30
    @Sakthimari30 3 ปีที่แล้ว +1

    Budget please

  • @ivananniyan
    @ivananniyan 3 ปีที่แล้ว

    Super house construction cost how much

  • @varunmamedia5865
    @varunmamedia5865 3 ปีที่แล้ว

    Super 🥰🥰🥰🥰

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 3 ปีที่แล้ว

    Superb

  • @somuj8542
    @somuj8542 3 ปีที่แล้ว

    அருமை

  • @nedoveryfinenedo5758
    @nedoveryfinenedo5758 3 ปีที่แล้ว

    Super sister

  • @sodaboy5808
    @sodaboy5808 3 ปีที่แล้ว

    Veedum nalla irku, news um nalla irku. Appo appo indha maari konjam nalla news um podungo plz, mind eh refresh aana maari irku 😊

  • @sarathigovindhan7955
    @sarathigovindhan7955 3 ปีที่แล้ว

    Very nice

  • @vinothkumarr2146
    @vinothkumarr2146 3 ปีที่แล้ว

    Super 👏👏👏

  • @jaikarthickrithi4238
    @jaikarthickrithi4238 2 ปีที่แล้ว

    True dream house 🏠

  • @varalakshmigurunathan4183
    @varalakshmigurunathan4183 3 ปีที่แล้ว

    Super vitu

  • @priyadharshini2222
    @priyadharshini2222 3 ปีที่แล้ว +8

    Very nice house 👍

  • @nathiyavinoth1321
    @nathiyavinoth1321 3 ปีที่แล้ว

    Super🙏🙏

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect 3 ปีที่แล้ว

    Amazing

  • @natesavelar5423
    @natesavelar5423 3 ปีที่แล้ว

    How it is possible?

  • @sowbarnikab2124
    @sowbarnikab2124 3 ปีที่แล้ว

    Wonderful✨😍

  • @shantidevapiriam6266
    @shantidevapiriam6266 3 ปีที่แล้ว

    I love nature.

  • @thnapigok2307
    @thnapigok2307 3 ปีที่แล้ว +3

    Ippidi iruntha paambu varatha🤔🤔🤔🤔

  • @mrsolarengineer6795
    @mrsolarengineer6795 3 ปีที่แล้ว

    Wow I too wish to have house like this

  • @parthibank312
    @parthibank312 3 ปีที่แล้ว +1

    ஐயா அதற்கு பக்கம் புவிதம் ஒரு பள்ளி... இருக்கு அதா பத்தி போடுங்க... இந்தியா இரும்பு பெண்மணி ...நடதும் பள்ளி

  • @vanajamaniam4892
    @vanajamaniam4892 3 ปีที่แล้ว

    Harekrishna super..everyone should follow them and build like this super house. God bless them and live happy and peace 👏👏👏👏👍👍👍🌹👌🌺😊

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 3 ปีที่แล้ว

    House looking grand

  • @rajarajan5040
    @rajarajan5040 3 ปีที่แล้ว

    Did they use cement?

  • @preethipprtenglish7425
    @preethipprtenglish7425 3 ปีที่แล้ว

    Kadukaai use panirukaangala.

  • @arvind_udhaya_
    @arvind_udhaya_ 3 ปีที่แล้ว

    Unmayana vazhkai

  • @soundstepstv
    @soundstepstv 3 ปีที่แล้ว +1

    As per vasthu, only rectangular, square shape is right ... this shape is not recommended..

    • @krish6724
      @krish6724 3 ปีที่แล้ว

      Vasthu ?

  • @nithyadeviy9014
    @nithyadeviy9014 3 ปีที่แล้ว +1

    எங்களுக்கும் கனவு இருக்கு ஆனால் காசு தான் இல்லை😟😟😟

  • @MRak-t5f
    @MRak-t5f 3 ปีที่แล้ว

    Stronga irukuma

  • @subramanians4504
    @subramanians4504 3 ปีที่แล้ว +3

    Super. Great efforts. Nice house. Wish you a happy and peaceful life in this house.

  • @aravindr8477
    @aravindr8477 3 ปีที่แล้ว

    Near panjapalli am see this house