பா. சற்குருநாதன் - தேவாரத் தேன் துளிகள் பகுதி -1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • / layamusicindia / agklayamusic
    / layamusicindia
    www.layamusic.in
    திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அவர்கள் சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என்று அழைக்கப்பட்டவர். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் முதலில் கூறப்படும் நான்கு நாயன்மார்களில் ஒருவர் இவர். 7ஆம் நூற்றாண்டில் சீர்காழியில் பிறந்தவர். இவரது தந்தையின் பெயர் சிவபாதவிருதயர். இவரது தாயார் பகவதி அம்மையார். இவர் மூன்று வயது குழந்தையாக இருந்தபோது தன் தாய் தந்தையுடன் கோயிலுக்கு சென்றதாகவும், அந்த கோவிலில் சம்பந்தரை, கரையில் அமர வைத்துவிட்டு, குளிக்க சென்ற தாய்தந்தையர் சிறிது நேரம் நீரில் மூழ்கி இருந்தபோது, தாய் தந்தையரை காணவில்லை என்று அழுத குழந்தைக்கு சிவபெருமானும், அம்பாளும் காட்சிதந்து ஞானப்பால் ஊட்டியதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. சிறுவயதிலேயே ஞானப் பாலை குடித்ததால் இவருக்கு ஞானசம்பந்தர் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. ஞானசம்பந்தர் தேவாரத்தை பாடியது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று
    / agklayamusic
    / layamusicindia
    www.layamusic.in
    This video contains the rendition of the Devaara Thirumurai Paadalgal wrote and composed by Sambandar,Thirunavukkarasar, Sundarar nad Manikkavaasagar by Thirumayilai Oathuvar Sri. Pa. Sargurunathan. Sambandar also referred to as Thirugnana Sambandar was a Saiva poet-saint of Tamil Nadu who lived sometime in the 7th century. He was a child prodigy who lived just 16 years. According to the Tamil Shaiva tradition, he composed an oeuvre of 16,000 hymns in complex meters, of which 383 (384) hymns with 4,181 stanzas have survived.[3] These narrate an intense loving devotion (bhakti) to the Hindu god Shiva. The surviving compositions of Sambandar are preserved in the first three volumes of the Tirumurai, and provide a part of the philosophical foundation of Shaiva Siddhanta. He is one of the most prominent of the sixty-three Nayanars, Tamil Saiva bhakti saints who lived between the sixth and the tenth centuries CE. He was a contemporary of Appar, another Saiva poet-saint.Information about Sambandar comes mainly from the Periya Puranam, the eleventh-century Tamil book on the Nayanars compiled by Sekkizhaar. Sambandar is the first poet-saint featured in the Tirumurai, the canonical works of Tamil Saiva Siddhanta. His compositions grace Volume I, II and III of the twelve Thirumurai He has been highly influential on Tamil Shaivism.

ความคิดเห็น • 30

  • @kalidasanc7493
    @kalidasanc7493 ปีที่แล้ว +6

    என் மனதை ததொட்டவர் நீங்கா இடத்தை பிடித்தவர் நீங்கள் ஐயா

  • @shanmugavadivur3290
    @shanmugavadivur3290 ปีที่แล้ว +3

    நம சிவாய

  • @thangaval.athangaval.a4213
    @thangaval.athangaval.a4213 ปีที่แล้ว +4

    சிவ சிவ திருசிற்றம்பழம். ஓதுவார்.மூர்த்தி. சற்குரு நாதர்.அவர்கள் குரலும். குரலின்இனிமையும்.ஈசனும்.மயங்குவான்.

  • @sivarajendiran8316
    @sivarajendiran8316 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை அருமை

  • @vadivambigaikantharajah5467
    @vadivambigaikantharajah5467 ปีที่แล้ว +7

    ஐயா உங்களின் குரலுக்கு நான் அடிமை

  • @annapooranik1967
    @annapooranik1967 ปีที่แล้ว +4

    அருமை ஐயா அருமை நன்றி ஸார் நன்றி

  • @lathasivakumar5630
    @lathasivakumar5630 ปีที่แล้ว +6

    ஐயா நான் உங்கள் ரசிகை. நீங்கள் கபாலியின் அருள் பெற்றவர்.
    முதல் முறையாக உங்கள் பாடலை கபாலீஸ்வரர் கோவில் மாலை ஆர்த்தியின் போது கேட்டு அசந்து விட்டேன். நீடூழி வாழ்க வளமுடன்

  • @nageswarim9674
    @nageswarim9674 3 หลายเดือนก่อน +1

    சிவாய நம*

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 3 ปีที่แล้ว +3

    thiruchitrambalam siva siva siva

  • @nagarajans1463
    @nagarajans1463 3 ปีที่แล้ว +3

    Swami natha Swami thunai

  • @chandramurthyr368
    @chandramurthyr368 3 ปีที่แล้ว +3

    சிவ சிவ

  • @kannans7661
    @kannans7661 ปีที่แล้ว +3

    OM NAMA SHIVAYA

  • @nagarajans1463
    @nagarajans1463 3 ปีที่แล้ว +3

    Thiruvottiyur yem peruman thunai Om namasivaya

  • @nagarajans1463
    @nagarajans1463 2 ปีที่แล้ว +3

    Om namasivaya

  • @nagarajans1463
    @nagarajans1463 2 ปีที่แล้ว +3

    Om namasivaya arumi arumi arumi

  • @nagarajans1463
    @nagarajans1463 3 ปีที่แล้ว +4

    Om namasivaya migavum arumi

  • @krishnadasc4647
    @krishnadasc4647 3 ปีที่แล้ว +3

    Om SivaKrishna Om... Sivaperuman@Kaalai vaganam.🙏Krishnar@Gomaatha...🙏Ardha naareeswara potri..... SivaSakthee potri.. 🙏🕉️Thiruvasagam potri🙏Thiruchittambalam potri🙏🕉️

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 ปีที่แล้ว +2

    ❤️🙏🙏🙏

  • @ramallingam7275
    @ramallingam7275 ปีที่แล้ว +2

    நான் என்றும் அடிமை

  • @balasubramaniams255
    @balasubramaniams255 2 ปีที่แล้ว +3

    Vaazhga Saravanan Karpagammal and Sathgurunathar.

    • @mohans9383
      @mohans9383 ปีที่แล้ว

      திருச்சிற்றம்பலம். அப்பர். தேவாரம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருமை. நமசிவாய. Vazhgha🙏🙏🙏🌹🌹🌹🌹சிவா. 🌹சிவா. 🙏சிவா. 🌹சிவா. 🙏siva🌹nalvar🙏malaradi🌹🌹🌹🌹போற்றி. திருச்சிற்றம்பலாம். 🌹🙏🙏🙏🙏

  • @santhoshinidhandapani7605
    @santhoshinidhandapani7605 3 ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @சிவாயநம-ப8ங
    @சிவாயநம-ப8ங 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @nagarajans1463
    @nagarajans1463 3 ปีที่แล้ว +2

    Kabali Anna namaskaram miga. Miga miga arumi thanks

  • @manomano403
    @manomano403 3 ปีที่แล้ว +3

    "கடவுள்" மனித சிருஷ்டியின் உன்னதம் என்றது அறிவு, "மனிதன்" கடவுள் சிருஷ்டியின் அடிப்படை என்றது பிரபஞ்சம்,
    இப்பொழுது,
    கடவுளைப் தேடிய மனிதனும், மனிதனைத் தேடிய கடவுளும் இரண்டு அந்தலைகளாக ஆகிப்போக..
    மனித அறிவும், பிரபஞ்சமும் மட்டும் பேசிக்கொண்டன..
    எனது பரிணாமத்தின் ஓர் அழகிய வடிவம் நீ தானே.. என்று பிரபஞ்சம் அடக்கத்துடன் மெல்லப் பேச்சுக் கொடுத்தது..
    என்ன சொன்னாய், எனது சுண்டுவிரலின் நகமே.. நீ கூட சுமாரக்கத்தான் இருந்தாய்.. நானே, எனது வம்சாவழியினரே, உனக்கு சுவனம் என்ற அந்தஷ்த்தை வழங்கி உன்னைக் கௌரவித்தோம் என்றது மனித அறிவு..
    பிரபஞ்சத்திற்கு, மனித அறிவின் பதில் திருப்தியாக இல்லை.. ஆனாலும், அது அடங்கிப்போனது..
    ஒரு கட்டத்தில், மனித அறிவின் மமதைக்கு பாடம் புகட்ட இது நேரம் என்று பிரபஞ்சம் உணர்ந்திருக்க வேண்டும்..
    இப்பொழுது, பிரபஞ்சம் அறிவைச் சீண்டியது.. ஆ..மா, எனக்கு சுவனம் என்ற அந்தஷ்த்தை வழங்கிய அறிவே உன்னை மெச்சினேன்.. இப்பொழுதும் நீங்கள் எந்த சலனமுமின்றி இருக்கிறீர்களா? அது,சரி.. உங்களில் ஒரு சாராரே இன்னொருவரை அழிப்பதில் முனைவு காட்டவும் உங்களின் அறிவுதானாமே பயன்படுகிறதாம் அது ஏன் அப்படி என்றது..
    நா..அடைத்துப்போக, வார்த்தைகள் தட்டுத்தடுமாறி வந்தது..
    என்னருமைப் பிரபஞ்சமே.. உன்னருமை உணராமல் இகழ்ந்துரைத்தனன் போலும்.. நீ, எனை மன்னித்தேன் என்று ஒரு சொல் சொன்னால் அன்றி எனக்கு வார்த்தைகள் வராது என்றது கூனிக்குறுகிய அறிவு..
    மன்னிப்பதே என் குணம்.. மறப்பதே உன் குணம்.. ஆயினும்
    எழுக.. வார்த்தையே மலர்க..
    எனது பரிணாமத்தின் ஓர் அழகிய வடிவம் நீ தானே..
    என்று பிரபஞ்சம் மீண்டும் தன்னடக்கத்துடன் மெல்லப் பேச்சுக் கொடுத்தது..
    அட..ஆமால்ல.. என்று அடங்கிப் போனது அறிவு.. வெகு சாதுர்யமாக..
    ..
    - கதை சொன்னவர் முனைவர் பர்வீன் சுல்த்தானா -
    ..
    11.47

  • @thirunavukkarsuc3523
    @thirunavukkarsuc3523 ปีที่แล้ว

    பாட்டின் பண் மாறுபடுகின்றதே

  • @SeelanSeelan-fu8ps
    @SeelanSeelan-fu8ps 3 หลายเดือนก่อน

    46:50 46:50

  • @Packiam07
    @Packiam07 หลายเดือนก่อน

    A humble request to layamusicindia. Please do not allow TH-cam to stream intermittent idiotic Christian missionary speeches in our Saiva/Hndu content. They should be sensitive to the feelings of Hindus. Thank you.