Omsakthi Maha periyava saranam,guruvadi saranam Thiruvadi saranam, excellent speech, bro you are so blessed, periyava blessings and grace always with you and your cute family ❤️ ❤❤❤
மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் எனக்கு 20 வருடங்களாக உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்கிறேன் உடல் மனம் ரணமஆக உள்ளது வீட்டில் பிரச்சினை ஏதாவது வந்து கொண்டு இருக்கிறது எவ்வளவு கடவுள் நம்பிக்கை இருந்தும் கூட நான் தைர்யமானவள் நான் தினமும் அழுதுகொண்டே இருக்கிறேன் எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் 😭😭😭😭😭😭🙏🌹 மஹா பெரியவா திருவடிகள் போற்றி எங்களை காப்பாற்றுங்கள்
நாங்கள் காஞ்சிபுரம் சென்று அடிகளார் பார்த்து வந்தோம் மறு நாள் அவர்கள் இறைவன் அடி சேர்ந்தார் 7வது படிக்கும் போது அப்போது யாயாரும் அவரை பார்க்க அனுமதிக்க வில்லை திடிரென்று கட்டில்ல கொண்டு வந்து வைத்தார் கள் எங்கள் அப்பாக்குஒரே சந்தோஷம்
இந்த பதிகம் மிகவும் மகத்துவம் வாய்ந்தது நமது சந்தானக்குரவர் நால்வருள் முதன்மையானவரான மெய்கண்ட தேவ நாயனார் அவர்களின் பெற்றோர் இந்த பதிகம் பாடி திருவெண்காட்டு ஈசனை தொழ நாயனார் அவதரித்தார்.இதை ஓதி பிள்ளைப்பேறு பெற்றவர்கள் ஏராளம் .ஓதும் அனைவருக்கும் பிள்ளைபேறு கிட்ட சுவேதவனப்பெருமான் அருள்வாராக திருஞானசம்பந்தர் அருளியது 2ஆம் திருமுறை பதிகம் 48 திருவெண்காடு பாடல் எண் : 1 கண்காட்டும் நுதலானும் கனல் காட்டுங் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே. பாடல் எண் : 2 பேய் அடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளம் நினைவு ஆயினவே வரம்பெறுவர் ஐயுற வேண் டாவொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே. பாடல் எண் : 3 மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி ரவி எண்ணில்வரும் இயமானன் இக பரமும் எண்டிசையும் பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன் விண்ணவர்கோன் வழிபடவெண் காடு இடமா விரும்பினனே. பாடல் எண் : 4 விடமுண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவின் மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகு என்று தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக் கடல்விண்ட கதிர்முத்தம் நகை காட்டும் காட்சியதே. பாடல் எண் : 5 வேலைமலி தண்கானல் வெண் காட்டான் திருவடிக்கீழ் மாலைமலி வண்சாந்தால் வழிபடு நல் மறையவன் தன் மேல் அடர்வெங் காலன் உயிர் விண்ட பினை நமன் தூதர் ஆலமிடற் றான் அடியா ரென்று அடர அஞ்சுவரே. பாடல் எண் : 6 தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையினுடன் ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தா னுறைகோயில் பண்மொழியால் அவன்நாமம் பல ஓதப் பசுங்கிள்ளை வெண்முகில்சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே. பாடல் எண் : 7 சக்கரமாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும் அக்கு அரைமேல் அசைத்தானும் அடைந்து அயிரா வதம்பணிய மிக்க அதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினை துரக்கும் முக்குளம் நன்கு உடையானும் முக்கண் உடை யிறையவனே. பாடல் எண் : 8 பண்மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலையெடுத்த உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள்செய்தா னுறைகோயில் கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல் முழங்க விண்மொய்த்த பொழில்வரிவண்டு இசைமுரலும் வெண்காடே. பாடல் எண் : 9 கள்ளார் செங் கமலத்தான் கடற்கிடந்தான் என இவர்கள் ஒள் ஆண்மை கொளற்கு ஓடி உயர்ந்து ஆழ்ந்து உணர்வு அரியான் வெள்ளானை தவஞ்செய்யு மேதகு வெண் காட்டான் என்று உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே. பாடல் எண் : 10 போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு மொழி பொருள் என்னும் பேதையர்கள் அவர் பிறிமின் அறிவுடையீர் இதுகேண்மின் வேதியர்கள் விரும்பியசீர் வியன் திருவெண் காட்டான் என்று ஓதியவர் யாதுமொரு தீது இலர் என்று உணருமினே. பாடல் எண் : 11 தண் பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன் விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தன் உறைவெண்காட்டைப் பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத்து இவைவல்லார் மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான் பொலியப் புகுவாரே. திருச்சிற்றம்பலம்
Anna in magal tholkaviya need subjects badakkiral marks poor erukku என் ன barigaram send me please me 3 years piribbar see on me help me anna please please
@@-1505 oru kind request next big problem drink panrathu intha palakkatha en husband vidarathuku ethum parikaram irukka sir, periyava ethum itha pathi sollirukara, pls rply me sir
ஸ்ரீ சிவ சங்கரா துணை 🙏🏽🙏🏽🙏🏽
Om mahaperiyava saranam
Omsakthi Maha periyava saranam,guruvadi saranam Thiruvadi saranam, excellent speech, bro you are so blessed, periyava blessings and grace always with you and your cute family ❤️ ❤❤❤
💐💐💐💐💐💐ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் 💓🤍💗❤️🌸🌺🌹💐🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....
Enaku manam nemmathy alika vendum maha periyava iya avargal
பேசும் தெய்வம் மஹா பெரியவா
நடமாடும் தெய்வம் மஹா பெரியவா
கண்கண்ட தெய்வம் மஹா பெரியவா.
உம் திருவடிகளே சரணம் பெரியவா
Maha periyava thiruvadagal saranam
மஹா பெரியவா மலர்பாதமே கதி
என் மகன் க்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் மகா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏
Do guru pooja for maha periyava
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
கா
காஞ்சி சங்கர காமகோடி சங்கர
அதிஅற்புதமானதகவள்ஐயா ஹரஹரசங்கரஜயஜயசங்கர காஞ்சிசங்கரகாமகோடிசங்கர ஓம்காஞ்சிமகாபெரியவர்திருவடிகளேசரணம் ஓம்காமாட்சிதாயேபோற்றி 🌿🌺🌼🌹🌻💮🏵🌸💐🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔔🔱🙏🙏🙏🙏🙏
Om mahaperiyava thiruvadi saranam🙏🙏🙏🙏🙏🙏
Sarvam Krishnarpanam
🙏🙏🙏🙏மஹா பெரியவா திருவடிகளே சரணம்🙏🙏 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏🙏🙏
Hara Sankara Jaya Sankara
In my life enemy problems and money l also done so much l always shame in my life and working place
Yenakku tamil padikyo theriyadde?
Hara Hara Sankara Jaya Jaya Sankara
மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் எனக்கு 20 வருடங்களாக உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்கிறேன் உடல் மனம் ரணமஆக உள்ளது வீட்டில் பிரச்சினை ஏதாவது வந்து கொண்டு இருக்கிறது எவ்வளவு கடவுள் நம்பிக்கை இருந்தும் கூட நான் தைர்யமானவள் நான் தினமும் அழுதுகொண்டே இருக்கிறேன் எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் 😭😭😭😭😭😭🙏🌹 மஹா பெரியவா திருவடிகள் போற்றி எங்களை காப்பாற்றுங்கள்
Very use full
நாங்கள் காஞ்சிபுரம் சென்று அடிகளார் பார்த்து வந்தோம் மறு நாள் அவர்கள் இறைவன் அடி சேர்ந்தார் 7வது படிக்கும் போது அப்போது யாயாரும் அவரை பார்க்க அனுமதிக்க வில்லை திடிரென்று கட்டில்ல கொண்டு வந்து வைத்தார் கள் எங்கள் அப்பாக்குஒரே சந்தோஷம்
Omsairam om sri maha periyava thiruvadi charanam Jaya Jaya Sankara Hara Hara Sankara guruve namah
எனக்கு புது வாழ்வு அமைய குழந்தைகள் பிறக்க பிரார்த்தனை செய்யுங்கள் .நன்றி .
Please suggest remedies pathigam slomam for kudumba otrumai
My husband want good relationship with my brother and family pls
இந்த பதிகம் மிகவும் மகத்துவம் வாய்ந்தது நமது சந்தானக்குரவர் நால்வருள் முதன்மையானவரான மெய்கண்ட தேவ நாயனார் அவர்களின் பெற்றோர் இந்த பதிகம் பாடி திருவெண்காட்டு ஈசனை தொழ நாயனார் அவதரித்தார்.இதை ஓதி பிள்ளைப்பேறு பெற்றவர்கள் ஏராளம் .ஓதும் அனைவருக்கும் பிள்ளைபேறு கிட்ட சுவேதவனப்பெருமான் அருள்வாராக
திருஞானசம்பந்தர் அருளியது
2ஆம் திருமுறை பதிகம் 48 திருவெண்காடு
பாடல் எண் : 1
கண்காட்டும் நுதலானும் கனல்
காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும்
பிறைகாட்டும் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்
காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடை
காட்டும் கொடியானே.
பாடல் எண் : 2
பேய் அடையா பிரிவெய்தும்
பிள்ளையினோடு உள்ளம் நினைவு
ஆயினவே வரம்பெறுவர் ஐயுற
வேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு
முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத்
தோயாவாம் தீவினையே.
பாடல் எண் : 3
மண்ணொடு நீர் அனல் காலோடு
ஆகாயம் மதி ரவி
எண்ணில்வரும் இயமானன் இக
பரமும் எண்டிசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையொடு
சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண் காடு
இடமா விரும்பினனே.
பாடல் எண் : 4
விடமுண்ட மிடற்று அண்ணல்
வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக்
குருகு என்று
தடமண்டு துறைக்கெண்டை
தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்தம் நகை
காட்டும் காட்சியதே.
பாடல் எண் : 5
வேலைமலி தண்கானல் வெண்
காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடு
நல் மறையவன் தன்
மேல் அடர்வெங் காலன் உயிர் விண்ட
பினை நமன் தூதர்
ஆலமிடற் றான் அடியா ரென்று
அடர அஞ்சுவரே.
பாடல் எண் : 6
தண்மதியும் வெய்யரவும் தாங்கினான்
சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர்
கூறுகந்தா னுறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பல
ஓதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணை மேல்
வீற்றிருக்கும் வெண்காடே.
பாடல் எண் : 7
சக்கரமாற்கு ஈந்தானும்
சலந்தரனைப் பிளந்தானும்
அக்கு அரைமேல் அசைத்தானும்
அடைந்து அயிரா வதம்பணிய
மிக்க அதனுக் கருள்சுரக்கும்
வெண்காடும் வினை துரக்கும்
முக்குளம் நன்கு உடையானும்
முக்கண் உடை யிறையவனே.
பாடல் எண் : 8
பண்மொய்த்த இன்மொழியாள்
பயம் எய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து அன்று
அருள்செய்தா னுறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை
நடமாடக் கடல் முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண்டு
இசைமுரலும் வெண்காடே.
பாடல் எண் : 9
கள்ளார் செங் கமலத்தான்
கடற்கிடந்தான் என இவர்கள்
ஒள் ஆண்மை கொளற்கு ஓடி உயர்ந்து
ஆழ்ந்து உணர்வு அரியான்
வெள்ளானை தவஞ்செய்யு மேதகு
வெண் காட்டான் என்று
உள்ளாடி உருகாதார்
உணர்வுடைமை உணரோமே.
பாடல் எண் : 10
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு
மொழி பொருள் என்னும்
பேதையர்கள் அவர் பிறிமின்
அறிவுடையீர் இதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர்
வியன் திருவெண் காட்டான் என்று
ஓதியவர் யாதுமொரு தீது இலர்
என்று உணருமினே.
பாடல் எண் : 11
தண் பொழில்சூழ் சண்பையர்கோன்
தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி
விகிர்தன் உறைவெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை
பாடியபத்து இவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய்
வான் பொலியப் புகுவாரே.
திருச்சிற்றம்பலம்
Copied text is stored in the clipboard for 96 hour.
2:23 2:23
@@arunasriram8182😅
Sir namaskaram🙏 you are doing such a wonderful service.. I'm sincerely following posts.. Nadakkave nadakadhu nu ninaicha vishayam enakku nadandhadhu.
Maha periyva potri en Magan ku seikerm marriage na dakunumperiyva pathikam solunga
Om Sri Mahaperiyava Thiruvadigale Sharanam 🙏; Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏
Romba Nandri. Pillaigal sol pechu ketpatharku oru pariharam sollunga. Shri Mahaperiyava Thiruvadigale Charanam 🙏
Enaku 3kulanthaikal ennaya seekiram nadakka vainga periyava
Enaku money problem eruku poha selvam kedika pathikam solunga
Kadan prechanailla romba thavikirane periyavathan enaku vazhi pannanum 😭 sagum nilaila iruken romba avamanapatuten.manam mariyathai ellam poiduthu .🙏 Enaku periyavathan vazhi pannanum
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🙏🙏🙏
Hara Hara Sankara Jaya jaya Sankara 🙏
Padmavathy. R
Ungala eppadi thodarbukkolvadhu?
Nan asupathi natsatram 6th natsatram thiruvaathirai karectaa or punarpuusam solunga bro
Maha periyava potri enaku stroke ennaya nadakka vainga Nan four months nadakkama iruken ennaya nadakka vainga ungala Kenji kekkuren
Kaluthu varaikum katen iruku enaku pariyava chanthirasekanthira mantram thinamum patikuren nambikaiyoda than iruken pariya enna kaapathuvarnu
Anna in magal tholkaviya need subjects badakkiral marks poor erukku என் ன barigaram send me please me 3 years piribbar see on me help me anna please please
Sir enaku 11yrs achu innum kedaikala, nanum ithe follow pannava sir
தாராளமா பண்ணுங்க கிடைக்கும்
@@-1505 oru kind request next big problem drink panrathu intha palakkatha en husband vidarathuku ethum parikaram irukka sir, periyava ethum itha pathi sollirukara, pls rply me sir
While reciting for 48days, should husband and wife be separate. Kindly reply
ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருப்பாதம் சரணம் சரணம் சரணம்
Hara Hara Sankara Jaya Jaya Sankara