நான் இப்போதான் கடன் தொல்லையால் கடலில் போய் இறங்கி விடுவோம் என்று நினைத்தேன். ஆனால் அப்போதுதான் இந்த வீடியோ என் கண்ணில் பட்டது. மெய்சிலிர்த்து போனேன். உண்மையாய் மகா பெரியவர் மீது நம்பிக்கை வந்து உள்ளது. என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். என் பிரச்சினைகள் தீரும் என்று நம்பிக்கை வந்து உள்ளது.ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர. மகா பெரியவா திருவடிகள் போற்றி.
சிவா, தங்களுக்கு மிக்க நன்றி, மகா பெரியவா திருவடி சரணம், தாங்கள் சொல்லிய தண்ணீர் பதிவு அதாவது குளித்து முடித்து கிழக்கு பார்த்து மனதார வரவேண்டிய பணத்திற்க்கு மிகுந்த நம்பிக்கையுடன் பணம் வந்துவிடும் என்று மனதார வேண்டி பெரியவாளையும் கடவுளையும் பிரார்த்திக்க சொன்னீர்கள் அதேபோல் அடியேனும் செய்து வந்தேன் 5மாதமாக தருகிறேன் என்று என்னை ஏமாற்றி வந்தவர் எனக்கு நம்பிக்கை இல்லை இவரிடம் இருந்து பணம் வராது பேசும் போது எல்லாம் தந்து விடுகிறேன் என்று சொல்லி வருவார், எனக்கும் நம்பிக்கை இல்லை இருந்தாலும் தங்கள் தண்ணீர் பற்றிய பதிவு குரு கிருபையால் கேட்க நேர்ந்தது நம்பிக்கை உடன் இருபது நாள் தொடர்ந்து பிரார்த்தித்து வந்தேன் ஆச்சரியம் நேற்று எனக்கு பணம் கிடைக்க பெற்றது , இந்த தண்ணீர் வேண்டுதல் அனைவரும் செய்து தனக்கு வரவேண்டிய நியாயமான தொகை அனைவரும் பெற்று பயன் அடையலாம், தங்கள் அற்புதமான இப்பதிவுகள் தொடர வேண்டுகிறேன்,ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர, நன்றி
சிவா வணக்கம் வாழ்க வளமுடன் காஞ்சி மகா பெரியவா திருவடி சரணம் சரணம் இந்த கதையில் உள்ள அனைத்து விஷயங்களும் எனக்கும் நடந்துள்ளது இந்தப் பதிவு எனக்காக தந்தப் பதிவாக ஏற்றுக்கொள்கிறேன் நான் இந்த பாடல் வரிகளை தினமும் பாடி பலன் பெறுகிறேன் நன்றி காஞ்சி மகா பெரியவர் திருவடி சரணம் சரணம்
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம் கருணைக்கடல் கவலைகளை போக்கும் பொக்கிஷம் என்றும் நம் பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று உளமாற வேண்டுகிறேன் ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர ஓம் ஸ்ரீ மஹா பெரியவாள் பாதம் சரணம்
🌄🌺குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவ அருள் புரிவாய்🌺உன் ஆசியுடன்... 🌄விரைவில் நல்லபடியாக வீடு கட்டி அனைவரும் மகிழ்வோடு வாழ வேண்டும் அப்பா🙏🌺🌈 ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம்🌻 சரணம்🌻 ❇ சரணம்🌻❇🌄🌌🌈🎠🏞
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஸ்ரீ பெரியவாதிருவடி சரணம் பெரியவா எங்களுக்கும் அருள்புரியுங்கள் கடன்பிரச்சினை மனதில் தீராதவலி உடலில் நோய் எல்லா பிரச்சினையும் தீர்த்து வையுங்கள் ஸ்ரீ மிகபெரிய திருவடி சரணம் ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர🎉🎉🎉❤
பெரியவா சரணம் ஹர ஹர சங்கர ஜெய் ஜெய் சங்கரா பெரியவா எனக்கு ஏன் இன்னும் என் கடன் பிரச்சினை முடிவுக்கு வர மாட்டேங்குது தயவு செய்து எனக்கு வழி காட்ட வேண்டும் பெரியவா நான் உங்கள் பாத சரணம் ஹர ஹர சங்கர ஜெய் ஜெய் சங்கரா பெரியவா சரணம் என்னை மன்னித்து விடுங்கள் அப்பா நான் ரொம்ப கஷ்டப்பட்டு அசிங்கப்பட்டு மன அமைதி இழந்து தவிக்கும் எங்களுக்கு நீங்கள் துணை பெரியவா சரணம் ஹர ஹர சங்கர ஜெய் ஜெய் ஜெய் சங்கரா பெரியவா சரணம் 17:03
ஹர ஹர சங்கர ஜெயஜெய சங்கர பயனுள்ள பதிவு மிக்க நன்றிகள் கடன்சுமை அவமானம் தற்போது அந்த நிலையில் தான் எங்கள் குடும்பம் உள்ளது பெரியவா எங்க குடும்பத்தை காபாற்ற வேண்டும் 🙏😭
கருணைக் கடலான காலியுக குருவே.. மக்களுக்கு செய்த கருணை கேட்க என்ன தவம் செய்தோமோ.. அனைத்துயிர்களுக்கும் அளவிடா அன்பு பொழியும் மகா பெரியவா திருவடிகளே சரணம்.. இப்பதிவு வழங்கிய சகோதரர்க்கு கோடி நன்றிகள்
Dhruvan Sairam en peranai santhikunam avanai en illam azhaithuvaranum athuku thadaya irrukkum en Magan avanoda manaivi Ava poraranthaveetu allunga Ava appa Amma thagartha vendun entha manam udaintha Patti vendugol Mahaperiyava thiruvadi saranam 🙏🙏🙏🙏🙏
மகா பெரியவா திருவடிகள் சரணம். எனது மகனுக்கு தோல் நோய்இருக்கு அதிலிருந்த மீள மகா பெரியவா பக்தர்கள் சேர்ந்து பிரார்த்தனை செய்யுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்
Om மஹா பெரியவா திருவடிகலே சரணம்
மஹா பெரியவா திருவடிகள் சரணம் என் கடன் முற்றிலும் போக்கி கொடுங்கள் என் கஸ்டத்த போக்கி தாருங்கள் பெரியவா❤❤❤❤❤
❤
மகா பெரியவா திருவடிகள் சரணம் என் கடன்கள் தீர்த்துவிடு பெரியவா சரணம் சரணம்
நான் இப்போதான் கடன் தொல்லையால் கடலில் போய் இறங்கி விடுவோம் என்று நினைத்தேன். ஆனால் அப்போதுதான் இந்த வீடியோ
என் கண்ணில் பட்டது. மெய்சிலிர்த்து போனேன். உண்மையாய் மகா பெரியவர் மீது நம்பிக்கை வந்து உள்ளது. என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். என் பிரச்சினைகள் தீரும் என்று நம்பிக்கை வந்து உள்ளது.ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர. மகா பெரியவா திருவடிகள் போற்றி.
அண்ணா நீங்க சொன்னதை கேட்டு என் கண்கள் கலங்கினேன், இதே நிலைமையில் தான் நாங்களும் இருக்கிறோம், நானும் செய்கிறேன் நன்றி மஹா பெரியவா சரணம்
எங்கள் வீட்டு பிரச்சினை எல்லாம் தீரவேண்டும் மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி
பெரியவா திருவடி சரணம் பெரியவா எனக்கு கை கால் சீக்கிரம் குணமாகும் பெரியவா
ஹர ஹர ஹர சங்கர ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய சங்கர பெரியவா திருவடி சரணம் பெரியவா எனக்கு சீக்கிரம் குணமாகும்
மகாபெரியவா திருவடி சரணம் என்னை சீக்கிரம் எழுந்து நடக்க வையுங்கள் பெரியவா சரணம்
மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் நல்வழி காட்டி ஆசீர்வதியுங்கள் அருள்புரியுங்கள்
Om maha periyava saranam guruva saranam intha pravi payanai adayanum iraiva 🎉 🙏🎉
காஞ்சி மகா பெரியவா எனது பிரச்சனைகள் தீர்த்து வை யுங்கள் சாமி
மஹா பெரியவா திருவடிகள் சரணம் நன்றி ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்.
மகா பெரியவா திருவடிகள் சரணம் என்னை கடன் பிரச்சினையில் இருந்து காப்பாற்றுங்கள் பெரியவா இல்லை ன்னா என்னை சாகடிச்சுடுங்க பெரியவா
சிவா, தங்களுக்கு மிக்க நன்றி, மகா பெரியவா திருவடி சரணம், தாங்கள் சொல்லிய தண்ணீர் பதிவு அதாவது குளித்து முடித்து கிழக்கு பார்த்து மனதார வரவேண்டிய பணத்திற்க்கு மிகுந்த நம்பிக்கையுடன் பணம் வந்துவிடும் என்று மனதார வேண்டி பெரியவாளையும் கடவுளையும் பிரார்த்திக்க சொன்னீர்கள் அதேபோல் அடியேனும் செய்து வந்தேன் 5மாதமாக தருகிறேன் என்று என்னை ஏமாற்றி வந்தவர் எனக்கு நம்பிக்கை இல்லை இவரிடம் இருந்து பணம் வராது பேசும் போது எல்லாம் தந்து விடுகிறேன் என்று சொல்லி வருவார், எனக்கும் நம்பிக்கை இல்லை இருந்தாலும் தங்கள் தண்ணீர் பற்றிய பதிவு குரு கிருபையால் கேட்க நேர்ந்தது நம்பிக்கை உடன் இருபது நாள் தொடர்ந்து பிரார்த்தித்து வந்தேன் ஆச்சரியம் நேற்று எனக்கு பணம் கிடைக்க பெற்றது , இந்த தண்ணீர் வேண்டுதல் அனைவரும் செய்து தனக்கு வரவேண்டிய நியாயமான தொகை அனைவரும் பெற்று பயன் அடையலாம், தங்கள் அற்புதமான இப்பதிவுகள் தொடர வேண்டுகிறேன்,ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர, நன்றி
அருமை பெரியவா அருள் எல்லோருக்கும் கிடைக்கும்
தண்ணீர் பதிவு அதன் லிங் கொடுக்கவும்
❤❤😂🎉😢😮@@a.meenakshimeenakshi8213
தண்ணீர் பதிவு லிங்க் ஐ அனுப்பவும்
L.o.0
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் !!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
பெரியவா என் பணத்தை மீட்டுத் தாருங்கள். அடுத்த பிரச்சினை நீர் அறிவீர்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா சரணம்
அய்யா நன்றி வணக்கம்
ஓம் மகாபெரியவா திருவடியே சரணம்
ஓம் நமசிவாய
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர
நன்றி நன்றி நன்றி
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் உங்களிடம் வைக்கிறேன் என் வேலையை மிண்டும் வழங்க வேண்டும் உங்கள் பாதங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் ஹர ஹர சங்கர..
Om maga periyava saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் அற்புதம் சிறப்பு அடியேன் மிகவும் சொல்ல முடியாத நிலையில் இருந்து வருகிறேன்
சிவா வணக்கம் வாழ்க வளமுடன் காஞ்சி மகா பெரியவா திருவடி சரணம் சரணம் இந்த கதையில் உள்ள அனைத்து விஷயங்களும் எனக்கும் நடந்துள்ளது இந்தப் பதிவு எனக்காக தந்தப் பதிவாக ஏற்றுக்கொள்கிறேன் நான் இந்த பாடல் வரிகளை தினமும் பாடி பலன் பெறுகிறேன் நன்றி காஞ்சி மகா பெரியவர் திருவடி சரணம் சரணம்
அம்மா அப்பா சிவ சம்போ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் மகா பெரியவா போற்றி போற்றி போற்றி
ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர
மஹா பெரியவா சரணம்
🙏🙏🙏🙏🙏
Om mahaperiyathiruvadi saranam hara sangara jaya sangara kanchi sangara kamakodi sangara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤🎉🎉 வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை
Om maga periyava saranam en kudumpaththa kaappathu iyya🙏🙏🙏🙏🙏
Maha Periyava Saranam
Arumai arputum mahaperiva saranam
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Maha periyava eppavum thunai eruppar. Hara hara shankara
Jaya Jaya Shankara
ஜெய ஜெய சங்கர ஹரஹரசங்கர
நிஜம் நிஜம்
நானும் கடன் சிக்கி கட்டு இருக்கே என்னை விடுவிக்க வருவாரா
வருவார்
Hara hara sangara jaya jaya kanchi sangara kama kodi sangara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம் கருணைக்கடல் கவலைகளை போக்கும் பொக்கிஷம் என்றும் நம் பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று உளமாற வேண்டுகிறேன் ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர ஓம் ஸ்ரீ மஹா பெரியவாள் பாதம் சரணம்
Om Sri maha peeriyawa thrvadi saranam 🙏🙏 Hara Hara Sankara 🙏 Jaya Jaya Sankara 🙏🙏🙏🙏🙏🙏🙏
காஞ்சி. மகா
கடவுள் நன்றி
இந்த பதிவை
வெளியிட்டுள்ள
பக்தருக்கு நன்றி
ஸ்ரீ குருவே சரணம்
குரு திருவடி சரணம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🪷🌷🌹🌸🌺🌻🏵🍍🥭🍇🍊🍉🍎🙏🏻🙏🏻🙏🏻
இந்த கதையில் வரும் நிலையில் தான் நான் இ௫க்கேன் பெரியவா சரணம் காப்பாத்துங்கள்
ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🌻💐
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏
என் நோயை தீர்த்து வைக்க வேண்டும் பெரியவா
மகாபெரியவர் திருவடி சரணம்
Enga kudumathai neengal kappatrunum mahaperiava thiru vadihailla saranam
Om maha periyava thiruvadi thunai hara hara sangara jaya jaya sangara kanchi sangara kama kodi sangara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om maha periyava thiruvadi saranam jaya jaya sangara kanchi sangara kamakodi sangara 🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🏻
நன்றி ஐயா வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி
பெரியவா எங்கள் குடும்பத்துக்கும் இப்படி ஒரு அற்புதம் காட்டுங்கபா
🌄🌺குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவ அருள் புரிவாய்🌺உன் ஆசியுடன்... 🌄விரைவில் நல்லபடியாக வீடு கட்டி அனைவரும் மகிழ்வோடு வாழ வேண்டும் அப்பா🙏🌺🌈 ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம்🌻 சரணம்🌻 ❇ சரணம்🌻❇🌄🌌🌈🎠🏞
இந்த ஆத்மாவின் கடன் பிரச்சனைகள் தீர வேண்டும்.ஜெய ஜெய் சங்கர ஹர ஹர சங்கர மகா பெரியவா துணை.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஸ்ரீ பெரியவாதிருவடி சரணம் பெரியவா எங்களுக்கும் அருள்புரியுங்கள் கடன்பிரச்சினை மனதில் தீராதவலி உடலில் நோய் எல்லா பிரச்சினையும் தீர்த்து வையுங்கள் ஸ்ரீ மிகபெரிய திருவடி சரணம் ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர🎉🎉🎉❤
Maha Periyava Charanam. 🎉🎉
Om maha perriyava saranam
பெரியவா திருவடிகள் சரணம்...கேட்க கேட்க கண்ணீர் நிற்கவில்லை..ஆனந்தம்...
On sree Maha periyavaa thiruvadi saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️👸👸
Periyava❤asivatham❤ellorukkum❤vendum❤❤
பெரியவா சரணம் ஹர ஹர சங்கர ஜெய் ஜெய் சங்கரா பெரியவா எனக்கு ஏன் இன்னும் என் கடன் பிரச்சினை முடிவுக்கு வர மாட்டேங்குது தயவு செய்து எனக்கு வழி காட்ட வேண்டும் பெரியவா நான் உங்கள் பாத சரணம் ஹர ஹர சங்கர ஜெய் ஜெய் சங்கரா பெரியவா சரணம் என்னை மன்னித்து விடுங்கள் அப்பா நான் ரொம்ப கஷ்டப்பட்டு அசிங்கப்பட்டு மன அமைதி இழந்து தவிக்கும் எங்களுக்கு நீங்கள் துணை பெரியவா சரணம் ஹர ஹர சங்கர ஜெய் ஜெய் ஜெய் சங்கரா பெரியவா சரணம் 17:03
அடியேன் மகனின் கடனிற்கும்
இந்த வருடத்திற்கள் கருணை
காட்டுவார் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்
இந்த பதிவும் எனக்காக எனது மகனிற்காக
Jaya Jaya Sankara
Hara Hara Sankara
Sri Mahapereyava
Saranam🦋🌈👣🙏
ஓம் ஸ்ரீ மஹாபெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
Om maha periyava thiruvadi saranam🙏🙏🙏🙏🙏
ஒம்ஸ்ரீமகாபெரியவாபாதமேசரணம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகளே சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏
Om sri maha periyava saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thirumanam nadakka arul purivai maga periyava.
ஸ்ரீ மகா periyava திருவடிகள் சரணம். என் அப்பன் அல்லவா, என் தாயும் அல்லவா. அப்பா என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருந்து என்னை வழி நடத்தி செல்லுங்கள்.
En,magan❤thirumanam❤nadakka❤vendum❤periyava❤thiruvadi❤saranam❤❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻mahaperiyavaa saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
VANAKKAM GURUJI.
NANDRI GURUJI.
Maga❤periyava❤thuru❤vadikal❤saranam❤❤
ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏
Om Sri Maha Periyava Thiruvadikale Saranam
ஹர ஹர சங்கர ஜெயஜெய சங்கர பயனுள்ள பதிவு மிக்க நன்றிகள் கடன்சுமை அவமானம் தற்போது அந்த நிலையில் தான் எங்கள் குடும்பம் உள்ளது பெரியவா எங்க குடும்பத்தை காபாற்ற வேண்டும் 🙏😭
எங்க வீட்டு கஷ்டம் எல்லா சரியா போகனும் மகா பெரியவா 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஹர ஹர சங்கர; ஜெய ஜெய சங்கர; !
ஸ்ரீ மஹா பெரியவா மலரடி சரணம்..!!
கருணைக் கடலான காலியுக குருவே.. மக்களுக்கு செய்த கருணை கேட்க என்ன தவம் செய்தோமோ.. அனைத்துயிர்களுக்கும் அளவிடா அன்பு பொழியும் மகா பெரியவா திருவடிகளே சரணம்.. இப்பதிவு வழங்கிய சகோதரர்க்கு கோடி நன்றிகள்
பெரியவா திருவடிகள் சரணம்..
Ennaiyum❤kappatrung😮al❤maga❤periyava❤thiru❤vadikal❤saranam❤
Om Sri Kaanchi Maha Periyava ninthiruvadi Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏
Om shri Maha periyava sharanam
Hara Hara Sankara
Jai jai Sankara Maha periyava thiru pada sharanam🙏🙏🙏🙏🙏
Maga❤periyava❤thiruvadikal❤saranam❤
Dhruvan Sairam en peranai santhikunam avanai en illam azhaithuvaranum athuku thadaya irrukkum en Magan avanoda manaivi Ava poraranthaveetu allunga Ava appa Amma thagartha vendun entha manam udaintha Patti vendugol Mahaperiyava thiruvadi saranam 🙏🙏🙏🙏🙏
Om Sri Maha Periyava Potri🙏🙏🙏
Om sri mahaperiyava thiru vadikal sharanam hara hara sankara Jaya jaya sankara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் மகாபெரியவாதிருவடிகளே
சரணம்
என்னைக்காப்பாற்றுங்கள்
சுவாமி.ஹரஹரசங்கரஜெயஜெய சங்கரா🙏🙏🙏
எங்களின் இரு மகளின் திருமணம் நன்றாக அமையவேண்டும் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏 அருள் புரியுங்கள் சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vungal❤,anukkirakam❤vendum❤maga❤preiyava❤saranam❤
மஹாபெரியவா சரணம்🙏🙏🙏🙏🙏🙏
Nantri❤maga❤periyava❤
ஓம் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் திருவடி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம்ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர
Mahaperiyava thruvadikale saranam
Appa en kanavarai yum engalayum kaappatungal appa .
ஸ்ரீ மகா பெரியவா சரணம்
ஜெய ஜெய சங்கர
Sroi.mahapariyavaan.thru va di.saranam
Maha pereyava theruvadegal saranam saranam
மகா பெரியவா திருவடிகள் சரணம். எனது மகனுக்கு தோல் நோய்இருக்கு அதிலிருந்த மீள மகா பெரியவா பக்தர்கள் சேர்ந்து பிரார்த்தனை செய்யுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்