love birds வளர்ப்பு மற்றும் சந்தேகமும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2023
  • love birds வளர்ப்பது எப்படி என விளக்கம்
    #bird
    #lovebirds breeding
    #budgies
    #lovebirds chick
    #how to care
    #pets
    #pets Tamil
    #egghatching
    #pets birds
    #love birds
    #indianbirds

ความคิดเห็น • 22

  • @shivakumar-hc2tc
    @shivakumar-hc2tc 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤

    • @ssaiberali
      @ssaiberali  8 หลายเดือนก่อน +1

      சகோதர உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி மிகவும் மகிழ்ச்சி 🤗😁🥰

  • @Usharani-826
    @Usharani-826 หลายเดือนก่อน

    Cage setup tv unit pakathula vaikala ma bro... vetuku veliya misquito and raining season insect problem iruku enaku tv unit pakam thsn space iruku

    • @ssaiberali
      @ssaiberali  หลายเดือนก่อน

      டிவி பக்கத்தில் வைக்கலாம் ஆனால் அதற்கு பயம் இல்லாமல் இருந்தால் பிரச்சினை இல்லை அதிகமாக சவுண்ட் காரணம் சில பறவைகள் பயப்பிடும் பழகிவிட்டால் சரியாகிடும் வேரு இடம் இல்லை எனில் வைத்து பாருங்கள்

  • @afrinzifana3422
    @afrinzifana3422 2 หลายเดือนก่อน +1

    Engaludaya birds sales pannanum sir

    • @ssaiberali
      @ssaiberali  2 หลายเดือนก่อน

      வாட்ஸ்அப் நம்பரில் தொடர்பு கொள்ளவும் 97455 04574

  • @nishanthmurugan24
    @nishanthmurugan24 8 หลายเดือนก่อน +1

    நண்பரே.. நான் ஒரு வருடமாக தோல் நீக்கப்பட்ட தினை கொடுத்து வந்தேன்... இபொழுது முட்டை வைத்துள்ளது... இந்த தினை யே பறவை அதோட chick ku குடுதால் எடுத்து கொல்லுமா?

    • @ssaiberali
      @ssaiberali  8 หลายเดือนก่อน +2

      எடுத்து கொள்ளும் தாய் தந்தை பறவைகள் எந்த உணவு நாம் கொடுக்கிறோமோ அந்த உணவை அரைத்து தான் குட்டிகளுக்கு கொடுக்கும் உங்கள் பறவைக்கு நீங்கள் எந்த உணவுகள் கொடுகிறர்களோ அந்த உணவையே கொடுங்கள் அதனால் குட்டிகளை நன்றாக உணவு கொடுத்து காப்பாத்தும் நண்பரே 🥰

    • @nishanthmurugan24
      @nishanthmurugan24 8 หลายเดือนก่อน +1

      @@ssaiberali நன்றி நண்பரே💖

    • @ssaiberali
      @ssaiberali  8 หลายเดือนก่อน +2

      உங்கள் ஆதரவுக்கு எனது நன்றி நண்பரே 🥰😍

  • @afrinzifana3422
    @afrinzifana3422 2 หลายเดือนก่อน

    Nanga Kumbakonam

    • @ssaiberali
      @ssaiberali  2 หลายเดือนก่อน

      வாட்ஸ்அப் நம்பரில் தொடர்பு கொள்ளவும் 97455 04574

  • @afrinzifana3422
    @afrinzifana3422 3 หลายเดือนก่อน

    Love birds kitta erumbu varamalirkka enna pannalam bro

    • @ssaiberali
      @ssaiberali  3 หลายเดือนก่อน +1

      ஹிட்டோட கரப்பான்பூச்சி சாக் கூடை சுற்றி வெளியில் வரைந்து விடவும் எரும்பு வராது

  • @thirumalaisekar5155
    @thirumalaisekar5155 8 หลายเดือนก่อน

    Egg vachi incubation irukum pothu cage epadi clean panrathu bro

    • @ssaiberali
      @ssaiberali  8 หลายเดือนก่อน +1

      அவங்க கழிவுகளை தான் கிளீன் செய்ய சொன்னேன் நன்பா அவங்க புட்வேஸ்ட் அவங்க பூப் ஆகியவை சுத்தம் செய்தால் போதும் பானையை ஒன்றும் செய்ய வேண்டாம்

  • @vithyasrihari1118
    @vithyasrihari1118 8 หลายเดือนก่อน

    Thinai sapitama neraya waste panuthu ...athuku enna panrathu brother

    • @ssaiberali
      @ssaiberali  8 หลายเดือนก่อน +1

      அந்த தினை வைக்கும் பாத்திரத்தின் அடியில் அதைவிட ஒரு பெரிய பாத்திரம் வைத்தால் சிந்தும் தினை அடியில் உள்ள பாத்திரத்தில் விழும் அதை நாம் சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்

    • @thirumalaisekar5155
      @thirumalaisekar5155 8 หลายเดือนก่อน

      ​@@ssaiberalienoda cage setup cage move Pani than waste clean panra Mari iruku bro

    • @ssaiberali
      @ssaiberali  8 หลายเดือนก่อน +2

      அப்போ chick வந்த பிறகு சுத்தம் செய்யுங்கள் பிரஸ் வச்சு இப்போது முடிஞ்சா கொஞ்ஜம் சுத்தம் செய்தல் நல்லது

  • @srideviravi2479
    @srideviravi2479 6 หลายเดือนก่อน +1

    Anna unga number send panunga enga vetla ula birds pair ah nu pathu sola

    • @ssaiberali
      @ssaiberali  6 หลายเดือนก่อน +1

      9745504574