நடுக்கடலில் அவரச மீன் அவியல் - மஞ்சள் ஊத்தி மீன் அவிச்சு சாப்பிடுகிறோம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #UngalMeenavan

ความคิดเห็น • 146

  • @baskarkarur9039
    @baskarkarur9039 3 ปีที่แล้ว +19

    அந்தோனி மரியதாஸ் எங்க நண்பரே.

  • @harisamy7352
    @harisamy7352 3 ปีที่แล้ว +7

    அண்ணா... எண்ணனா நண்டு உயிரோட போட்டு வேக வைக்கிறீங்க... பாவம் னா...
    Please next time adha konnu Apro veka vainga..
    Please.....

    • @mynameisbilla5982
      @mynameisbilla5982 2 ปีที่แล้ว

      ரொம்ப நல்ல மனசு ப்ரோ உங்களுக்கு ❤️

  • @legendff7022
    @legendff7022 3 ปีที่แล้ว +8

    தென்காசி ல இருந்து பாக்குறேன் bro

  • @thomasthomasjoseph536
    @thomasthomasjoseph536 3 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள்ணா.. எனக்கு கொஞ்சம் வயிறு எரியுது.. 😊தப்பா நினைக்காதீங்க.. எனக்கும் ரொம்ப ஆசை.. நான் பட்டாலத்துல இருக்கேன்.. So enakku eppo vaaippu kidaikkumnu theriyala..

  • @PGD-k4v
    @PGD-k4v 3 ปีที่แล้ว +17

    உங்களுடைய கடல் பயணம் பார்க்கும் போது எவ்வளவு ஆசையாக இருக்கிறது அண்ணா

    • @elezabethrani2537
      @elezabethrani2537 3 ปีที่แล้ว

      Nama sea la boating poona vomit than varum... Salt sir.... Kastama erukum

  • @vivekchinnusamy2759
    @vivekchinnusamy2759 3 ปีที่แล้ว +2

    உங்கள் கிட்ட பிடித்தது உள்ளது உள்ளபடியே சொன்னது தான்

  • @n.k.sn.k.s9868
    @n.k.sn.k.s9868 3 ปีที่แล้ว +1

    எங்க பறக்கா வாட்டி அந்தோனிய காணும்

  • @vinoth9779
    @vinoth9779 3 ปีที่แล้ว +5

    இப்ப உள்ள மக்களும் இயல்ப தான் விரும்புறாங்க so keep rocking no prob......

  • @sangamithra6742
    @sangamithra6742 2 ปีที่แล้ว +1

    கடுமையாக ulaiththuvittu நல்ல பசியோடு சாப்பிடும் போது அந்த சாப்பாடு அமிர்தத்தை விட சுவையாகாத்தான் இருக்கும்

  • @mariavasanth9193
    @mariavasanth9193 3 ปีที่แล้ว +2

    தம்பி சாப்பிடும் போது அமர்ந்து கொண்டு நிதானமாக சாப்பிடவும். இவ்வளவு ஹார்ட் work பிறகு உங்களுக்கு கிடைத்த சோறு கடவுள் கொடுத்தது. நிமதியாக அமர்ந்து சாப்பிடவும்

  • @bhuvanasmakeover
    @bhuvanasmakeover 2 ปีที่แล้ว +1

    Super anna 🥰🥰😍😍😍

  • @rameshb.a8130
    @rameshb.a8130 3 ปีที่แล้ว +1

    Aduppa suthi thagaram onnum vacha adupu konjam amarama irukumla bro.....

  • @foodiewings109
    @foodiewings109 3 ปีที่แล้ว +1

    Anna ukkandhu sappdunga

  • @நல்லதேநடக்கும்-ப5ற
    @நல்லதேநடக்கும்-ப5ற 3 ปีที่แล้ว +1

    அண்ணா என்னையும் ஒருநாள் அழைத்துச்செல்லுங்களேன்....
    கஞ்சி...கருவாடு..சரி நிறைய அனுபவம் உள்ளது...
    அவிச்ச மீன் கஞ்சி....
    கொஞ்சம் கருணை காட்டுங்கண்ணா...

    • @நல்லதேநடக்கும்-ப5ற
      @நல்லதேநடக்கும்-ப5ற 3 ปีที่แล้ว

      சு.முருகேசன் ஈரோடு...வணக்கம்...!
      உங்கள் பணி என்றும் சிறப்பாக அமையட்டும்....

  • @lakshminarayanan3454
    @lakshminarayanan3454 3 ปีที่แล้ว +1

    அண்ணே மதுரையில் எப்ப கடை ஓப்பன் பண்ணப் பேறேங்க எந்த எரியாலே ஓப்பன் சொல்லுகா

  • @natheemonline5492
    @natheemonline5492 3 ปีที่แล้ว +6

    பசி ருசி அறியாது ❤️🔥

  • @laxmiprathapratha1340
    @laxmiprathapratha1340 3 ปีที่แล้ว +2

    Anthony Mariya dash eallarum eanga

  • @lingarajthevar9187
    @lingarajthevar9187 3 ปีที่แล้ว +1

    Where is your brothers?

  • @mohan360view8
    @mohan360view8 3 ปีที่แล้ว +1

    Support Mohan 360 view

  • @manimovies2539
    @manimovies2539 3 ปีที่แล้ว +3

    உங்கள் மீனவன் விசைப்படகு எங்கே நண்பா

  • @prabhuwarrior6486
    @prabhuwarrior6486 3 ปีที่แล้ว +1

    Swimming tips give me bro

  • @somu5536
    @somu5536 3 ปีที่แล้ว +2

    கடல் மீனை ஏழை எளிய மக்கள் வாங்கி உண்ணும் விதத்தில் நீங்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும்

  • @brittophilominraj2625
    @brittophilominraj2625 3 ปีที่แล้ว

    படகில கேஸ் அடுப்பு,குக்கர் பயன்படுத்த கூடாதா?! கஞ்சி கொண்டுபோறீங்கலே கெட்டுப்போகாதா?!

  • @karnanthevar5390
    @karnanthevar5390 3 ปีที่แล้ว +1

    வேலை காரணமாக அதிகபசியால் சுவையாக இருக்கும் கடலில் மட்டும் அல்ல விவசாய நிலத்தில் வேலை பார்க்கும் போது பச்சை மிளகாய் கூட சூப்பரா இருக்கும்

  • @sangamithra7455
    @sangamithra7455 3 ปีที่แล้ว

    உணவை தட்டில் வைத்து சாப்பிடுங்கள்....படகில் அனைவரும் நடக்கிறீர்கள்.....அதிலியே தட்டு இல்லாம் உணவை அப்படியே சாப்பிடுகிறீர்கள்....காலைல இருந்து இவ்ளோ கஹ்ட படுறீங்க உணவை நல்லா சுத்தமா நல்ல தண்ணீரில்
    கழுவி நல்ல தண்ணீரில் சமைத்து சாப்பிடுங்கள்....கடல் நீரில் சமைத்து சாப்பிட வேண்டாம்...கடல் நீரில் உப்பு அதிகம்...கடல் நீரில் அதிகமாக சமைத்து சாப்பிட்டால் கிட்னி போய்டும்...இன்னும் பல உடல் உபாதைகள் வரலாம்...... ...இதை நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் உங்களளுடன் வேலை செய்பவர்கள் மற்றும் அவர்கள் குடும்பம் மற்றும் அனைவரின் நலன் கருதி கூறுகிறேன்...அனைவரும் உழைப்புக்கு ஏற்ப நன்றாக சாப்பிடுங்கள்.... சுத்தத்தை பின்பற்றுங்கள்....🙏🙏🙏🙏🙏

  • @revathisivakumar5367
    @revathisivakumar5367 3 ปีที่แล้ว +1

    Vegetables sappiduveengala

  • @vengadabathivengat7191
    @vengadabathivengat7191 3 ปีที่แล้ว

    அண்ணா திருக்கை மீன ஒருதடவ வருத்து பாப்டொம் தொன்ட ல்லா ஒரு மாதிரியா ஆயிடுச்சி சாப்டவே முடியல எல்லாத்தையும் கொட்டிடொம்.. எப்படி னே சமைப்பது

  • @janasshrishri8058
    @janasshrishri8058 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா நான் திருப்பூர் பகுதியில் இருக்குகேன் போயம் பாளையத்துள உங்கள் கடை இருக்கிறது மேலும் ஒரு கடையை திறக்கலாம் அப்படி திறக்கலாம் என்கிறீர்களா எணக்கும் ஓர் வாய்ப்பு கொடுங்கள் அண்ணா திருப்பூர் பகுதியில் ஓர் கடை பத்தாது நானும் உங்கள் மீனவண் கடையில் சேர்த்து பணிபுரிய ஆசை படுகிறேன் உங்களை தொடர்பு கொள்வது எப்படி ???

  • @jayaprakash-oj1yb
    @jayaprakash-oj1yb 3 ปีที่แล้ว

    நாங்க எங்க வயலில் சேறும் சகதியுமாக விவசாயம் செய்யும் பொழுது கஞ்சியும் பழைய குழம்பு ஊறுகாய் இதைத் தொட்டு சாப்பிடும் போது சொர்க்கத்தில் இருப்பது போல் தோன்றும் வியர்வை சிந்தி உழைக்கும் இடத்தில் சாப்பிடும் அனைத்து உணவுமே அப்படித்தான் இருக்கும்

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 ปีที่แล้ว +1

    Super video nanba Kingston 👌👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍

  • @indhuindhu7403
    @indhuindhu7403 3 ปีที่แล้ว

    என்ன தம்பி மீளை கலுவாமல் அப்படியே அவித்து சாப்பிடு திங்க எப்ப பாத்தாலும் கஞ்சி தான் குடிக்கிங்க

  • @jesussoul3286
    @jesussoul3286 3 ปีที่แล้ว

    😄நல்ல நீரை பயன்படுத்தி சமையுங்கல் வேகவைத்த தண்ணீர்ல தான் அதிக சத்து போய் சேர்ந்து இருக்கும் அதனால் அதை வடிப்பதை தவிர்க்க வேண்டும் அதையும் சூப் போல குடிக்கலாம் அதற்கு முன் மீனை சுத்தம் செய்து குடலை நீக்கி சமைக்கவும் சமைக்க மஞ்சளை குறைவாக பயன் படுத்தவும் 😅

  • @selvamp4275
    @selvamp4275 3 ปีที่แล้ว +2

    Bro good afternoon trichy iruthu selvam 😀

  • @nathanmagesh1618
    @nathanmagesh1618 3 ปีที่แล้ว +1

    மீனவர்களின் உழைப்பு அளப்பரியது மீனவ சொந்தங்களே... கிங்ஸ்டன் சகோ அருமை

  • @sureshkumarb7693
    @sureshkumarb7693 2 ปีที่แล้ว

    It's true anna neenka natural erukuratuthan enkaluku pitisuruku hard work than beautiful anna

  • @Meenakshi-tj8ck
    @Meenakshi-tj8ck 3 ปีที่แล้ว +1

    திண்டுக்கலில் எப்போ மீன் கடை திறப்பினிங்க்க அண்ணா

  • @kanchirajanc2077
    @kanchirajanc2077 3 ปีที่แล้ว +2

    Trichy LA entha place LA ungal meenavan kadai

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 3 ปีที่แล้ว

    கச்ச தீவுக்கு போய். இருக்கிங்ளா அண்ணா

  • @Kirankeeru07
    @Kirankeeru07 3 ปีที่แล้ว +2

    Hii brother use empty oil tin to cover the stove so flame 🔥will not get of are use mine single gas stove..

  • @somu5536
    @somu5536 3 ปีที่แล้ว +1

    மீன் ஓட விலையை கொஞ்சம் கம்மி பண்ண வேண்டும்

  • @pyajeevan1365
    @pyajeevan1365 3 ปีที่แล้ว +1

    அந்தோனி மரியதாஸ்... எங்க ப்ரோ காணோம்...

  • @richer6690
    @richer6690 3 ปีที่แล้ว +1

    Anna oodu thundi ....... video podunga

  • @prabuk3572
    @prabuk3572 3 ปีที่แล้ว +7

    நண்பா மீன் சுத்தம் பன்னவே இல்லை அப்படியே அவிக்கலாமா

    • @ayilaibalah
      @ayilaibalah 3 ปีที่แล้ว

      Same as my question bro

  • @jayanthis6881
    @jayanthis6881 3 ปีที่แล้ว +3

    மீன் சமைத்ததை விட பக்குவமாக சாப்பிட்ட விதம் சூப்பர் நான் மீனை சுத்தம் செய்யும் போது பாதி காணமல் போய்விடும்

    • @alagupandi3102
      @alagupandi3102 3 ปีที่แล้ว

      😄😄

    • @iiii254
      @iiii254 3 ปีที่แล้ว

      Oi 🙂🙂🙂🙂

    • @alagupandi3102
      @alagupandi3102 3 ปีที่แล้ว

      @@iiii254 intha oi yarukku

    • @iiii254
      @iiii254 3 ปีที่แล้ว

      @@alagupandi3102 Jayanthi Ku

    • @alagupandi3102
      @alagupandi3102 3 ปีที่แล้ว

      @@iiii254 kk

  • @riyazriyaz7227
    @riyazriyaz7227 3 ปีที่แล้ว

    Anna madurai la kadai vaippanga la na

  • @krishnamoorthi156
    @krishnamoorthi156 3 ปีที่แล้ว +1

    Fist comment

  • @Vani-xj2jp
    @Vani-xj2jp 3 ปีที่แล้ว

    காது வலிக்குது அண்ணா சத்தம்

  • @Jagadesh-S
    @Jagadesh-S 3 ปีที่แล้ว

    Deeiii fish is still in alive ......

  • @DINDIGULTHAMBI
    @DINDIGULTHAMBI 3 ปีที่แล้ว

    அண்ணா எனக்கு ஒரு லிட்டர் கடல தண்ணீர் பார்சல் அனுப்புங,😁🤣
    Address
    துபாய்
    துபாய் குறுக்க சந்து
    விவேகானந்தர் தெரு
    துபாய்
    ( Just fun 😁🤣😜)

  • @mr_thamizhan4158
    @mr_thamizhan4158 3 ปีที่แล้ว +2

    Nice bro

  • @Tamizhan9598
    @Tamizhan9598 3 ปีที่แล้ว

    பசி ருசியை அறியாது

  • @valliyappanvalliyappan6686
    @valliyappanvalliyappan6686 3 ปีที่แล้ว

    pasi rusi ariyadhu bro

  • @bijuraj9190
    @bijuraj9190 3 ปีที่แล้ว

    Dai karuvadu ketta enna kudukira nee.Bad teem

  • @erodekids8628
    @erodekids8628 3 ปีที่แล้ว +1

    Nice video uncle

  • @xanicto
    @xanicto 3 ปีที่แล้ว

    Tamilnadu bear grylls

  • @malarvilzhil5436
    @malarvilzhil5436 3 ปีที่แล้ว

    Meen kula kodal la edukamaa samaikiriga

  • @thiyagarajan4090
    @thiyagarajan4090 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @felixraj4788
    @felixraj4788 2 ปีที่แล้ว

    Bro will come one day.

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @parthips1590
    @parthips1590 3 ปีที่แล้ว +3

    Super 💞

  • @AjithKumar-mw2xz
    @AjithKumar-mw2xz 3 ปีที่แล้ว

    தலைவா நீங்க எப்படி பாத்ரூம் போவிங்க இடம் இல்லை படகுல சொல்லுங்க 🤔🤔🤔🤔🤔

  • @gunasekaran277
    @gunasekaran277 3 ปีที่แล้ว

    Pasi rusi ariyadhu 🙋

  • @thomasthomasjoseph536
    @thomasthomasjoseph536 3 ปีที่แล้ว

    கொஞ்சம் சுத்தி போட்டுகங்க.. நான் கொஞ்சம் கண் வச்சுட்டேன்.

  • @shahidskitchenwithmom5134
    @shahidskitchenwithmom5134 3 ปีที่แล้ว

    Semma na

  • @selvi612
    @selvi612 3 ปีที่แล้ว +3

    Super Anna 🥰

  • @baanumathy2498
    @baanumathy2498 3 ปีที่แล้ว

    Unmaidan nengal solvathu..indru ariyaman beachil kulithuvittu nangal samaithu konduvantha meenkulambu saptom..avalo rushi.. Rameswaram vanthapothu nengal kannil thenpaduvergala yendru parthen...parkamudiavilai... vazhthukal anna...

  • @anadhgopalvk8698
    @anadhgopalvk8698 3 ปีที่แล้ว +1

    நாகர்கோவிலில் கடை திறக்கவும்

  • @sathishsathish-yl3ly
    @sathishsathish-yl3ly 3 ปีที่แล้ว

    இப்படி வீடியோ போட்டு போட்டு எங்களை உசுப்பேத்ததிங்க நண்பா கடல்ல வேற வழி இல்லாம அவிச்சி சாப்பிடுறீங்க எங்களுக்கு அந்த மாதிரி சாப்பாடு கிடைக்கலைன்னு ஏங்கிறேம் உங்களுக்கு நிறைய மீன்கள் கிடைக்கனும்ரொம்ப நன்றி நண்பா

  • @Info-ks7eh
    @Info-ks7eh 3 ปีที่แล้ว +1

    Vanakam Anna oru hi solunga pls na

  • @mariavasanth9193
    @mariavasanth9193 3 ปีที่แล้ว +2

    Hard work , healthy food.

  • @muniandyshan3165
    @muniandyshan3165 3 ปีที่แล้ว +1

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @rajaanofficial8142
    @rajaanofficial8142 3 ปีที่แล้ว +1

    இந்தப் பார் நண்டு யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை 👍

  • @gnanamdhanam7699
    @gnanamdhanam7699 3 ปีที่แล้ว +1

    Super

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 ปีที่แล้ว +1

    👌🤝💐😎

  • @rajasundarsingh2564
    @rajasundarsingh2564 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க விசை படகு எங்கே.....

  • @prabhaprabha7154
    @prabhaprabha7154 3 ปีที่แล้ว

    Super broooo na first like panreaaa👍👍👍🙏🙏🙏

  • @nishasp4341
    @nishasp4341 3 ปีที่แล้ว

    என்ன பா மீன் நண்டு வாஷ் பன்னவே இல்ல அதுவும் நண்டு உயிருடன் இருக்கு எப்படி இப்படி சாப்பிட முடியும் நான் சீனா மட்டும் தான் இப்படி சாப்பிடுவாங்க என்று நினைத்தேன் தமிழ் நாடு ல மக்கள் இருப்பது ஆச்சரியமா இருக்கு 🤮🤮🤮

  • @thilakeswaran742
    @thilakeswaran742 3 ปีที่แล้ว

    😭😭😭😭😭

  • @prabhuwarrior6486
    @prabhuwarrior6486 3 ปีที่แล้ว

    Yours fish shops where having in Bangalore pls update sir

  • @mohanram1953
    @mohanram1953 3 ปีที่แล้ว

    Anna enaku echil uruthu eppa

  • @AKRuser-nm4qj4ue9r
    @AKRuser-nm4qj4ue9r 3 ปีที่แล้ว

    மீன் முள் thondail sikkinal eanna seiya vendum

  • @avvlogs113
    @avvlogs113 3 ปีที่แล้ว

    Hi bro Varghese Kerala

  • @azeembasha1500
    @azeembasha1500 3 ปีที่แล้ว

    சூப்பர், கடைசியா சாப்பிட்டீங்களே அதைத்தான் சொன்னேன்.
    இந்த உழைப்புக்கு மரியாதைதான் உங்களுக்கு மென்மேலும் வளர்ச்சியை தருகிறது.
    வாழ்க வளமுடன்

  • @Info-ks7eh
    @Info-ks7eh 3 ปีที่แล้ว +1

    Anna pls oru hi

  • @sangilipandian2148
    @sangilipandian2148 3 ปีที่แล้ว +1

    அண்ணா நா தான் 2 தாவது like அண்ணா

  • @vilsonfdoashli4879
    @vilsonfdoashli4879 3 ปีที่แล้ว

    O launch enatu slu

  • @Suji0606
    @Suji0606 3 ปีที่แล้ว

    கடல்ல பேய் பசிக்கு எதை சாப்பிட்டாலும் ருசியாதான் இருக்கும்

  • @anburasu4526
    @anburasu4526 3 ปีที่แล้ว

    Iam kerala

  • @abdulnazar3981
    @abdulnazar3981 3 ปีที่แล้ว +1

    வேற லெவல் சூப்பர்

  • @mobayv
    @mobayv 2 ปีที่แล้ว

    What a hard work; God bless you guys. Next time when I buy fish I have to remember how difficult it is to catch fish;

  • @lokeshr2296
    @lokeshr2296 3 ปีที่แล้ว +1

    Super anna ❤️ all family super ❤️

  • @musthabasham9326
    @musthabasham9326 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா Love you anna
    ....இவன் எடப்பாடி Rowdy....

  • @majithahmed9185
    @majithahmed9185 3 ปีที่แล้ว

    Anna meenta pear sollurappo antha meenta photova meala poottu athuta pearaiyum pootunga nanba

  • @nivithaasreekirubakaran2646
    @nivithaasreekirubakaran2646 3 ปีที่แล้ว

    Thoothukudi meenavan copy panringala

  • @divyamani7337
    @divyamani7337 3 ปีที่แล้ว

    Anna vela senja kalaipu pasila sapduringa so romba rusiya irukum
    Anna enga area nilgiri la uingal meenavan kadai open panuinga naingalum veraity ys fish sapdurom inka elam neinga katura fish kidaikathu iru vela neinga kada vecha niraya veraity fish vangi sapduvom

  • @fredjack200907
    @fredjack200907 3 ปีที่แล้ว +1

    Great

  • @anishkuttyariyanachi3268
    @anishkuttyariyanachi3268 3 ปีที่แล้ว

    Meenoda sethila remove pannama avikkiringa bro

  • @a.merthunjayanananthan5792
    @a.merthunjayanananthan5792 3 ปีที่แล้ว +1

    Nice work man

  • @surensurendran8434
    @surensurendran8434 3 ปีที่แล้ว

    உன்னுடைய தம்பிமார்கள் எங்கே?

  • @gopalakrishnan7460
    @gopalakrishnan7460 3 ปีที่แล้ว

    மாமனார் மருமகன் கடல் பயனம் சூப்பர்.தகரம் வைத்து சமைக்கவும் ஸ்டவு அனையாது.