Hi anna I am kumaresh. Padichirukka sariyana vela ketaikkala adhanala food delivery boy vela pakkara unga canal daily pakkara roomba putichirukku oru naal ungakuda sappatunum 5 kg payaiya soru venum yenakku mattum ok va anna
எப்போதும் கஞ்சி குடிக்கும் வீடியோவை கொஞ்சம் தவிர்த்து கடல் பற்றியும் அதை சார்ந்து அறிவுப்பூர்வமான விஷயங்களை பற்றியும் பதிவிடுங்கள் நண்பரே ஏனென்றால் நாணும் உங்களை போன்று கடல் சார்ந்தவன் என்பதால்... இவண் மணப்பாடு ஜெரி
நடுக்கடலில் நங்கூரம் விடும் நவரச நாயகன் பிரைட்டன் வாழ்க வந்துவிட்டார் பிரைட்டன் சித்தப்பா அன்புடன் பாலா
நன்றி பாலா அண்ணா
படகுக்குள்ள தண்ணி இருத் து விடு ரி இங்க எப்படி வெளி யா போகும் ப்ரோ
Super video nanba klivan ❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌
Eththana valai vituvinga bro
20 vali bro
குருசாமி கருங்கல்லூர் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் மீன் பிடிக்க ரொம்ப பிடிக்கும் உங்கள் உடன் நானும் ஆசை
Hii brigdon and our team
Sethil eduka vendama nanba
Paarai kulambhu vachi oru vedio anna
Super super. Kliven
Nan varalama sapuda from malaysia
அருமையாக உள்ளது நண்பா
Thanks bro
Antha meen yellam Clean panna matingala anna
நங்குரம் ரொம்ப ஆழமான பகுதியில் எப்படி போடுவிங்க , நீலம் எவ்ளோ தூரம் போடுவிங்க அத பத்தி போடுங்க அண்ணா
Super
Hi anna I am kumaresh. Padichirukka sariyana vela ketaikkala adhanala food delivery boy vela pakkara unga canal daily pakkara roomba putichirukku oru naal ungakuda sappatunum 5 kg payaiya soru venum yenakku mattum ok va anna
Super bro ♥️
மீன் குடல் எடுத்துவிட்டு அவிக்க மாட்டீங்களா அண்ணா 🤔
Thumbnail color fulla ready panugka bro appathan athikama viewers varum ♥️
Ok brother
@@mookkaiyurmeenavan thanks for the reply bro ♥️
Mookkaiyur 👍
Ungaloda live voice tha nalla iruku ithu ila
Super anna
அருமையான பதிவு
Thanks bro
super👍👍
Thanks brother
தமிழ் வாழ்க அஆ இ
👌👌👌👌👌👌👌👌🥰🥰 super Anna
👍👍👍
நங்கூரம் திரும்பவும் எப்படி எடுப்பிங்கா
இரவு வலை விட போகும் போது நங்கூரத்தை மேலே தூக்குவோம் சகோ
அண்ணா. அவசரமீன் ஒரு கிலோ என்ன விலை .அண்ணா.
Vilai la illa pa meen taste aa iruku
Enna than kudala edukatium kalivu irrukka thane seyyum
அமா நிங்கள் தான் சாப்பிடிருங்கொ எனக்கு கிடையாதா அண்ணா
வாங்க நண்பா தாறோம்
Super bro 🎉🎉🎉
Hiiii
👌👌👌
Hi
அவசரமாகஅவுச்சமீன்சூப்பர்நன்பாவாழ்த்துக்கள்
ஜி உங்கள்
Being an Indian they can't speak Hindi😀
Super
Super anna
Thanks brother
❤️❤️❤️❤️
Super
எப்போதும் கஞ்சி குடிக்கும் வீடியோவை கொஞ்சம் தவிர்த்து கடல் பற்றியும் அதை சார்ந்து அறிவுப்பூர்வமான விஷயங்களை பற்றியும் பதிவிடுங்கள் நண்பரே ஏனென்றால் நாணும் உங்களை போன்று கடல் சார்ந்தவன் என்பதால்...
இவண் மணப்பாடு ஜெரி