தீர்க்க சுமங்கலியாக இருக்க செய்யும் சுமங்கலி பூஜை | Aadi Sunday Sumangali Poojai @ home

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • திருமணம் கைகூடவும், தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் படிக்க வேண்டிய போற்றி
    ஓம் அகில லட்சுமியே போற்றி
    ஓம் அன்ன லட்சுமியே போற்றி
    ஓம் அலங்கார லட்சுமியே போற்றி
    ஓம் அமிர்த லட்சுமியே போற்றி
    ஓம் அமர லட்சுமியே போற்றி
    ஓம் அம்ச லட்சுமியே போற்றி
    ஓம் அபூர்வ லட்சுமியே போற்றி
    ஓம் அரவிந்த லட்சுமியே போற்றி
    ஓம் அனந்த லட்சுமியே போற்றி
    ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி
    ஓம் ஆதி லட்சுமியே போற்றி
    ஓம் ஆத்ம லட்சுமியே போற்றி
    ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
    ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி
    ஓம் இன்ப லட்சுமியே போற்றி
    ஓம் இதய லட்சுமியே போற்றி
    ஓம் ஈகை லட்சுமியே போற்றி
    ஓம் உதய லட்சுமியே போற்றி
    ஓம் உத்தம லட்சுமியே போற்றி
    ஓம் உபாசன லட்சுமியே போற்றி
    ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
    ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
    ஓம் ஒளஷத லட்சுமியே போற்றி
    ஓம் கருணா லட்சுமியே போற்றி
    ஓம் கனக லட்சுமியே போற்றி
    ஓம் கபில லட்சுமியே போற்றி
    ஓம் கமல லட்சுமியே போற்றி
    ஓம் கற்பக லட்சுமியே போற்றி
    ஓம் கஜ லட்சுமியே போற்றி
    ஓம் கஸ்தூரி லட்சுமியே போற்றி
    ஓம் காருண்ய லட்சுமியே போற்றி
    ஓம் குண லட்சுமியே போற்றி
    ஓம் குரு லட்சுமியே போற்றி
    ஓம் கோமள லட்சுமியே போற்றி
    ஓம் கோமேதக லட்சுமியே போற்றி
    ஓம் சந்தான லட்சுமியே போற்றி
    ஓம் சங்கு லட்சுமியே போற்றி
    ஓம் சக்கர லட்சுமியே போற்றி
    ஓம் சர்வ லட்சுமியே போற்றி
    ஓம் சந்தோஷ லட்சுமியே போற்றி
    ஓம் சகல லட்சுமியே போற்றி
    ஓம் சாந்த லட்சுமியே போற்றி
    ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
    ஓம் சிந்தாமணி லட்சுமியே போற்றி
    ஓம் சீதா லட்சுமியே போற்றி
    ஓம் செல்வ லட்சுமியே போற்றி
    ஓம் சொர்ண லட்சுமியே போற்றி
    ஓம் சுந்தர லட்சுமியே போற்றி
    ஓம் சுப லட்சுமியே போற்றி
    ஓம் ஜெய லட்சுமியே போற்றி
    ஓம் ஜோதி லட்சுமியே போற்றி
    ஓம் ஞான லட்சுமியே போற்றி
    ஓம் தங்க லட்சுமியே போற்றி
    ஓம் தயா லட்சுமியே போற்றி
    ஓம் தர்ம லட்சுமியே போற்றி
    ஓம் தன லட்சுமியே போற்றி
    ஓம் தவ லட்சுமியே போற்றி
    ஓம் தான லட்சுமியே போற்றி
    ஓம் தான்ய லட்சுமியே போற்றி
    ஓம் தாமரை லட்சுமியே போற்றி
    ஓம் தெய்வ லட்சுமியே போற்றி
    ஓம் தீப லட்சுமியே போற்றி
    ஓம் தீர்த்த லட்சுமியே போற்றி
    ஓம் திவ்ய லட்சுமியே போற்றி
    ஓம் நாக லட்சுமியே போற்றி
    ஓம் நித்ய லட்சுமியே போற்றி
    ஓம் நிர்மல லட்சுமியே போற்றி
    ஓம் நீல லட்சுமியே போற்றி
    ஓம் பதும ராக லட்சுமியே போற்றி
    ஓம் பவள லட்சுமியே போற்றி
    ஓம் பக்த லட்சுமியே போற்றி
    ஓம் பத்ம லட்சுமியே போற்றி
    ஓம் பங்கஜ லட்சுமியே போற்றி
    ஓம் பராக்கிரம லட்சுமியே போற்றி
    ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
    ஓம் பாக்கிய லட்சுமியே போற்றி
    ஓம் பால லட்சுமியே போற்றி
    ஓம் புண்ணிய லட்சுமியே போற்றி
    ஓம் புவன லட்சுமியே போற்றி
    ஓம் புனித லட்சுமியே போற்றி
    ஓம் பொன் லட்சுமியே போற்றி
    ஓம் போக லட்சுமியே போற்றி
    ஓம் மகா லட்சுமியே போற்றி
    ஓம் மதன லட்சுமியே போற்றி
    ஓம் மதுர லட்சுமியே போற்றி
    ஓம் மங்கள லட்சுமியே போற்றி
    ஓம் மாதவ லட்சுமியே போற்றி
    ஓம் மகா லட்சுமியே போற்றி
    ஓம் மகுட லட்சுமியே போற்றி
    ஓம் மரகத லட்சுமியே போற்றி
    ஓம் மாணிக்க லட்சுமியே போற்றி
    ஓம் மாதா லட்சுமியே போற்றி
    ஓம் முத்து லட்சுமியே போற்றி
    ஓம் மோட்ச லட்சுமியே போற்றி
    ஓம் யோக லட்சுமியே போற்றி
    ஓம் ரத்தின லட்சுமியே போற்றி
    ஓம் ராம லட்சுமியே போற்றி
    ஓம் ராஜ்ய லட்சுமியே போற்றி
    ஓம் வரலட்சுமியே போற்றி
    ஓம் வித்யா லட்சுமியே போற்றி
    ஓம் விஜய லட்சுமியே போற்றி
    ஓம் விமல லட்சுமியே போற்றி
    ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி
    ஓம் வீர லட்சுமியே போற்றி
    ஓம் வேங்கட லட்சுமியே போற்றி
    ஓம் வேணு லட்சுமியே போற்றி
    ஓம் வைடூர்ய லட்சுமியே போற்றி
    ஓம் வைரலட்சுமியே போற்றி போற்றி!
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 323

  • @sankaranarayannanan1975
    @sankaranarayannanan1975 ปีที่แล้ว +173

    இன்று என் கணவரின் பிறந்தநாள் அம்மா நீங்க வாழ்த்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் நன்றி 🙏🏻

    • @g.bhuvanagopal7547
      @g.bhuvanagopal7547 ปีที่แล้ว +7

      Today my birthday also

    • @ravikumar.m7998
      @ravikumar.m7998 ปีที่แล้ว +11

      Many more happy returns of the day ❤

    • @harinithiru1841
      @harinithiru1841 ปีที่แล้ว +4

      Many more happy returns of the day

    • @aasai7938
      @aasai7938 ปีที่แล้ว +24

      அவரோட அப்பா அம்மா வ ஆசிர்வாதம் வாங்க சொல்லுங்க.. நீங்க வேண்டி கேக்குற அளவுக்கு யாரும் கடவுள் இல்லை 😊

    • @chitradurai-1023
      @chitradurai-1023 ปีที่แล้ว +2

      Many more Happy Returns of the day

  • @AngayarkanniMeenakshi327
    @AngayarkanniMeenakshi327 ปีที่แล้ว +11

    அம்மா இன்று ஆடி பூரம் பூஜை மனநிறைவுடன் செய்தேன்...

  • @nithyavathi138
    @nithyavathi138 ปีที่แล้ว +10

    அம்மா இப்ப வாராகி அம்மான் போட்டோ விட்டில் வைக்க கூடாது என்று இப்ப புதுசா சொல்லராங்க . இதை நான் நம்ப மாட்டேன் . அம்மா நீங்க இதனை பற்றி ஒரு பதிவு போடுங்கள் . அப்ப தான் சரியாக இருக்கும் எங்களுக்கு சந்தோஷமாக இருக்கும். தயவு செய்து பதிவு போடுங்கள் . அம்மா | LovE U

  • @vaisarathy3314
    @vaisarathy3314 ปีที่แล้ว +3

    வணக்கம் அம்மா..... இது என்னுடைய முதல் பூஜை... உங்கள் வழிகாட்டுதலுடன் சிறப்புடன் செய்ய அந்த கடவுள் துணை புரிவாராக🙏

    • @chitradurai-1023
      @chitradurai-1023 ปีที่แล้ว

      Vanakkam Amma ennakum ithu muthal poojai ungal vazhikatudhaludan seithen kadvul aasi purivaraga

  • @rajsounds6652
    @rajsounds6652 ปีที่แล้ว +1

    அம்பாள் கருணையால் உங்கள் ஆன்மீக பயணம்... இன்னும் பாமர மக்கள் ஆன்மீகத்தை தெரிந்து கொள்ள வழிவகுக்கட்டும்... 🙏🙏🙏சர்வம் சக்தி மயம்...நன்றி கலந்த வாழ்த்துக்கள்...

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 ปีที่แล้ว +2

    🔱ஓம்சக்தி பராசக்தி🌿🙏🙏🙏
    வணக்கம் குருமாதா💐🙏🙏
    அருமையானபதிவு பயனுள்ளதாக இருந்தது மிக்க மிக்க நன்றி குருமாதா🙏🙏

  • @lakshmanans1681
    @lakshmanans1681 ปีที่แล้ว +4

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @ranikavi4907
    @ranikavi4907 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா.என்மகளுக்கு வரும் திங்கள் கிழமை பிறந்த நாள் அம்மா.நீஙகள்வாழ்த்த வேண்டும் என்று! அன்போடுகேட்டு கொள்கிறேன் அம்மா.அப்படிவாழ்தினால்எனக்குகமகழ்சியாக இருக்கும் அம்மா.

  • @MahaLakshmi-qp2in
    @MahaLakshmi-qp2in ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அம்மா, மெய் சிலிர்க்கிறது❤😊

  • @shobanashobana3431
    @shobanashobana3431 ปีที่แล้ว +6

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @swethasri4067
    @swethasri4067 ปีที่แล้ว +1

    என் குருவிற்கு காலை வணக்கம் அம்மா மிக்க மகிழ்ச்சி

  • @valliragavim6930
    @valliragavim6930 ปีที่แล้ว +1

    அம்மா இன்று நீங்கள் எங்கள் ஊர் அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் கோயில் க்கு வந்து இருக்கிரிர்கள் மிகவும் சந்தோஷம் 🙏

  • @manjularavi6140
    @manjularavi6140 ปีที่แล้ว +1

    ரொம்ப நல்ல பயனுள்ள தகவல் சொல்லி இருக்கீங்க ம மங்கை ரொம்ப நன்றி❤

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு காலை வணக்கம் சகோதரி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🌴🌴🙏🏾🙏🏾

  • @natural5101
    @natural5101 ปีที่แล้ว +2

    நன்றி மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மா🙏🙏🙏

  • @aadhivimalaaadhivimala4324
    @aadhivimalaaadhivimala4324 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அம்மா மிக்க நன்றிங்க அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் சகோதரி மகிழ்ச்சி நன்றி 🙏🏻😊❤🎉

  • @muthumani9882
    @muthumani9882 ปีที่แล้ว +1

    ❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் முருகா அம்மா

  • @karpagamramaswamy2243
    @karpagamramaswamy2243 ปีที่แล้ว +3

    அம்மா நன்றிஅம்மா

  • @vidyapugal101
    @vidyapugal101 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு மிக்க மகிழ்ச்சி அம்மா நன்றி

  • @palanimaruthu1168
    @palanimaruthu1168 ปีที่แล้ว +1

    Amma....vanakkam🙏🙏
    Yenakku ungal aashirvaatham kidaiguma thayee.....🙏

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 ปีที่แล้ว +2

    வணக்கம் கண்ணு.என் மருமகள் punithavalli இன்று பிறந்தநாள் அவர்களை வாழ்த்துங்கள் மகளே. வாழ வாழ்த்துகிறேன் நன்றி

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 ปีที่แล้ว +1

    Guruvey saranam Radhe Krishna Thank you ma🙇🙏💐🌹🌹🌹

  • @bhagavthihariramesh8042
    @bhagavthihariramesh8042 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 ปีที่แล้ว +1

    Migavum arumayana pathivu nantri nga Amma

  • @gokila3899
    @gokila3899 ปีที่แล้ว

    காலை வணக்கம் அம்மா.பதிவுக்கு மிக்க நன்றி அம்மா.

  • @shreehariharasastha4206
    @shreehariharasastha4206 ปีที่แล้ว

    Amma unkalai pathi solla varthieye ellai god engaluku kotutha nalla varam thangal very happy ullagathaeye ungal speechal mathi vetrikal anaivarum anmega pathayel mari varukiroom kadavul neril vanthuthu pol ullathu amma

  • @sindhusenthil31
    @sindhusenthil31 ปีที่แล้ว +1

    I will try to this poojai amma.🌹💖❤️😍🎉

  • @gomathytgomathyt3629
    @gomathytgomathyt3629 ปีที่แล้ว +2

    Nanri Amma 🙏🙏🙏🙏

  • @shainiprasanth9956
    @shainiprasanth9956 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏❤️

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld ปีที่แล้ว

    ஆடிப்பூரம் வாழ்த்துக்கள் அக்கா நன்றி ❤️❤️❤️❤️🙏🙏🙏👏👌👌❤️❤️❤️

  • @jayanthi6844
    @jayanthi6844 ปีที่แล้ว +2

    Om Murugan thunai

  • @pattabiramansudha6743
    @pattabiramansudha6743 3 วันที่ผ่านมา

    Nanri smma

  • @kalpaha6825
    @kalpaha6825 ปีที่แล้ว +1

    தகவலுக்கு நன்றி

  • @vasanthama9698
    @vasanthama9698 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா ❤️ ❤️ ❤️

  • @Uma-lp5sr
    @Uma-lp5sr ปีที่แล้ว +1

    Nandri amma

  • @paramagurus1811
    @paramagurus1811 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @yogasakthimala3865
    @yogasakthimala3865 หลายเดือนก่อน

    நன்றி அம்மா.

  • @visaga_hindiclass4647
    @visaga_hindiclass4647 ปีที่แล้ว +1

    Rembha Thanks Amma

  • @AkilaSenthil-fl2ir
    @AkilaSenthil-fl2ir ปีที่แล้ว +1

    நிங்கள் சொல்வதிலேயே மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி🌹

  • @sangeethaselva7420
    @sangeethaselva7420 ปีที่แล้ว +1

    Amma nandri

  • @KS-tp3bd
    @KS-tp3bd ปีที่แล้ว +4

    Amma kuzhanthaigal udhal arokiyathuku valipadu sollunga amma.

  • @rajeswari8428
    @rajeswari8428 ปีที่แล้ว +1

    Nandri Amma🙏💥💥💥

  • @user-yp5lf3lj9d
    @user-yp5lf3lj9d ปีที่แล้ว +1

    Super video

  • @vinothar9980
    @vinothar9980 ปีที่แล้ว +1

    mikka nandri amma🙏🙏🙏

  • @manjularamalingam1604
    @manjularamalingam1604 ปีที่แล้ว +1

    Nandri Nandri amma 🙏🙏🙏🙏

  • @kanishknithish5279
    @kanishknithish5279 ปีที่แล้ว +1

    Romba nanri amma

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sindhusenthil31
    @sindhusenthil31 ปีที่แล้ว

    Amma super 👍🎉❤😊 thankyou so much 🌹 amma

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ ஓம்சக்தி பராசக்தி ❤

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      ஓம்முருகாசரணம்ஃஹி

  • @bhuvaneshwarivr1416
    @bhuvaneshwarivr1416 ปีที่แล้ว +1

    Thank you 🙏🙏🙏🙏 Amma

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp ปีที่แล้ว +1

    Amma vanakkamamma i am happyma🙏🙏🙏🙏🙏

  • @jothikani3990
    @jothikani3990 ปีที่แล้ว

    Kaalaivanakam Amma 🙏

  • @nishanthprasanth2988
    @nishanthprasanth2988 ปีที่แล้ว +1

    அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா

  • @madhurasairam7476
    @madhurasairam7476 ปีที่แล้ว +1

    Vetrilai deepam and vel deepam pathi konjam solluga amma plz ......🙏🏻🙏🏻

  • @tamilmala3442
    @tamilmala3442 ปีที่แล้ว +1

    Amma tq amma tq amma tq amma tq amma ❤

  • @user-ls6ed9xh5p
    @user-ls6ed9xh5p ปีที่แล้ว +5

    அம்மா என்று ஆடி பூர பூஜை மன நிறைவுடன் செயிதேன்.

  • @sangeethasangi1062
    @sangeethasangi1062 ปีที่แล้ว +1

    Nanri ma

  • @IndhuMathijkm-jn4rw
    @IndhuMathijkm-jn4rw ปีที่แล้ว +4

    நல்லா படிக்கணும் உடல் ஆரோக்கியமாக இருக்கும் எந்த பூஜை செய்யும் சொல்லுங்கள் மிஸ்

  • @bhuvaneswarichandrashekar6379
    @bhuvaneswarichandrashekar6379 ปีที่แล้ว

    Vazhga valamudan

  • @ajaylakshmanan7955
    @ajaylakshmanan7955 ปีที่แล้ว +3

    அம்மா இந்த சேலம் கோட்டை பெரிய மாரியம்மன்னைப் பற்றி ஒரு பதிவை குடுங்க அம்மா

  • @karthegajegathesan3223
    @karthegajegathesan3223 ปีที่แล้ว

    Thanks Amma

  • @user-kt2eu7nj5j
    @user-kt2eu7nj5j ปีที่แล้ว +1

    Nandi Amma❤🙏🙏🙏🙏

  • @joshnasrir5495
    @joshnasrir5495 ปีที่แล้ว +3

    அம்மா வீட்டில் சாம்பிராணி போடும் சரியான முறை சொல்லுங்கள் வீட்டுக்குள் இருந்து தூபத்தை வெளியே கொண்டு போவதா அல்லது வாசலில் இருந்து உள்ளே கொண்டு வருவதா தயவு செய்து சொல்லுங்கள் அம்மா

  • @ramyaraj9740
    @ramyaraj9740 ปีที่แล้ว +4

    அக்கம் வணக்கம் வாராகி படம் வீட்டில் வைத்து இதைப் பத்தின குறிப்பாக கொஞ்சம் சொல்லுங்க

  • @lakshmanana9930
    @lakshmanana9930 ปีที่แล้ว

    நன்றிஅம்மா

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 ปีที่แล้ว

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @velsurya6548
    @velsurya6548 ปีที่แล้ว

    Romba nanidri amma🙏💐

  • @chitrasanjaychitrasanjay199
    @chitrasanjaychitrasanjay199 ปีที่แล้ว

    Nanri amma

  • @deebar3010
    @deebar3010 ปีที่แล้ว +1

    Amma inaki nenga sonna aadi pooram Pooja seithen manathirkku romba santhosama irukku amma

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 ปีที่แล้ว +1

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES ปีที่แล้ว

    நன்றி சகோதரி..

  • @chennaisamaiyal1812
    @chennaisamaiyal1812 ปีที่แล้ว +1

    Nandri Amma. Karungali maalai aniyalama athan unmaiyana palangal.

  • @sankaranarayannanan1975
    @sankaranarayannanan1975 ปีที่แล้ว +1

    வாழ்த்து கூறிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz ปีที่แล้ว +2

    First view 😍😍

  • @tamilsongs3232
    @tamilsongs3232 ปีที่แล้ว

    Good morning Amma ❤🙏💥

  • @jeyakodi8467
    @jeyakodi8467 ปีที่แล้ว

    Sis, Thanks 👌🏾👌🏾💐💐

  • @jayanthivinay8536
    @jayanthivinay8536 ปีที่แล้ว

    Thank you Amma 🙏🙏🙏

  • @deenambikadeenambika3498
    @deenambikadeenambika3498 ปีที่แล้ว

    Nandri amma 😊🙏

  • @jananim5550
    @jananim5550 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏 சுமங்கலி பூஜை, வரலட்சுமி விரதம் பாடல் பதிவு சொல்லுங்கள் அம்மா🙏🙏

  • @pothumani1071
    @pothumani1071 ปีที่แล้ว

    ஓம் சிவ சக்தி

  • @VijayaLakshmi-ho2lt
    @VijayaLakshmi-ho2lt ปีที่แล้ว

    Nandri Amm🎉🎉❤

  • @sandhanunathiyan555
    @sandhanunathiyan555 ปีที่แล้ว +1

    🙏🙏🙏amma

  • @user-kb8lu3qz4v
    @user-kb8lu3qz4v ปีที่แล้ว

    அம்மா ஞாயிற்றுக்கிழமை அன்று சஷ்டி விரதம் வருகிறது அதனைப் பற்றி பதிவுகள் ஏதாவது சொல்லுங்கம்மா ...

  • @vinothdeepa5947
    @vinothdeepa5947 ปีที่แล้ว

    Amma vanakkam🙏🙏❤

  • @marudhachalamv1414
    @marudhachalamv1414 ปีที่แล้ว

    1st like 1st comment...😍unmaitha nga Amma

  • @vairaviezhilan3306
    @vairaviezhilan3306 ปีที่แล้ว +3

    Mam kuzhandhai venumnu aadi pooram innaiku ammanuku poojai seithu nalangu valaiyal kai niraiya pottu konden. Indha valayakalai ethanai natkl pottukolla vendum

  • @kuppayeethangavel4988
    @kuppayeethangavel4988 ปีที่แล้ว

    Nandri Amma🙏🙏

  • @priyabalu9229
    @priyabalu9229 ปีที่แล้ว

    Nanri Amma 🙏🙏🙏

  • @user-mf5ht5yn6v
    @user-mf5ht5yn6v ปีที่แล้ว

    வணக்கம்அம்மா 👌

  • @kanagavalli7845
    @kanagavalli7845 ปีที่แล้ว

    Thank you amma🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 ปีที่แล้ว

    அம்மா நன்றி அம்மா

  • @pothumani1071
    @pothumani1071 ปีที่แล้ว +3

    18 சித்தர்கள் பற்றி பதிவு போடவும்

  • @selvalakshmiarunarun6212
    @selvalakshmiarunarun6212 ปีที่แล้ว

    Amma nanri 🙏🙏🙏

  • @jenikakr1386
    @jenikakr1386 ปีที่แล้ว +1

    வரலட்சுமி பூசை பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @sangeemukesh3242
    @sangeemukesh3242 ปีที่แล้ว

    Romaba nanri Amma

  • @geetharani953
    @geetharani953 ปีที่แล้ว

    Very thanks mam ❤

  • @ManjulaManjula-up3ql
    @ManjulaManjula-up3ql ปีที่แล้ว

    Amma Vanakkam

  • @indrat6128
    @indrat6128 2 หลายเดือนก่อน

    Amma 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @chandrakk319
    @chandrakk319 ปีที่แล้ว

    Nandri tholi 🎉🎉🎉🎉🎉