பேசும் தலைமை நிகழ்ச்சி மிக அருமை.சிறந்த மருத்துவம்.கர்த்தர் தரும் ஞானம் அறிவு ஆலோசனை.ஆட்டிசம் குழந்தைகளுக்கு ஆஷாலெனின்(தம்பி) உங்கள் மூலம் சிறந்த மருத்துவத்தை தருகிறார்.அரசாங்கத்திற்கு நல்ல கருத்தை பதிவு செய்தது மிக அருமை.மேலும் மருத்துவ பணி சிறக்க இயேசுவைப் கிருபை பாராட்டுவார்.தினமும் என் ஜெபித்தார் ஜெபித்து வருகிறேன்.
உலகின் தலை சிறந்த மருத்துவர் குறை சொல்ல ஒன்றும் இல்லை ஆனால் ஆஷா லெனின் என்னும் திறமைசாலி ஊழியர்கள் என்னும் மண் குதிரையின் மேல் பயணிக்கிறார் இது இவரின் வளர்ச்சிக்கு கேடு விளைவிக்கும். உஷார் ஆஷா அவர்களே
நல்ல மருத்துவர் தான். ஆனால் சேவை மனப்பான்மையுடன் செய்தால் நல்லாயிருக்கும். மாதம் 6,000₹ 7,000₹ ஹோமியோ மருந்துக்கு செலவிடுவதென்பது சாதாரன மக்களால் கண்டிப்பா முடியாது. பெற்ற குழந்தை இப்படி இருக்கிரதே என்ற மன வேதனையுடன் வரும் பெற்றோறுக்கு இந்த செலவானது மேலும் மன வேதனை அளிக்கிரது.
நல்ல interview... super mam 👌👍🙏🏼 ஆட்டிசம் குழந்தைகள் பிறந்து,குழந்தைகளாகவே வளர்கிறார்கள்(boys/girls).அவர்களின் teen age problems/changes பற்றி,அவர்களின் முன்னேற்றம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க...12+ age kids பற்றி அதிகம் பேசப்படுவதே இல்லை.......News7 team ..kindly consider my query and நேர்காணல் சமயங்களில் கேள்விகள் கேட்டு எங்களுக்கு தெளிவு படுத்துங்கள் 🙏🏼
தமிழ் தமிழ் நு நீங்கள் பேசும்போது எனக்கு ரொம்பவே பெருமையாக இருக்கிறது. Most important is that "PATETNISING - காப்புரிமை பெறுதல்" people and scientists should beware of that..and we should prepare patent as soon as possible.if not it ll become very serious ‼️already it is😐🥲‼️
வணக்கம் மேடம்.. உங்களுடைய கருத்துகள் அருமை.. என்னுடைய மகளுக்கு மூன்று வயது ஆகிறது.. கொரானா காலத்தில் வீட்டில் இருந்து வந்ததால் பேச்சு சரியாக வரவில்லை.. ஏதேனும் தீர்வு கூறவும்.. நன்றி
அருமை, அருமையான தகவல். With Parents effort, dedication, it is possible to bring the Spl.Hyper Activity children. In Some Schools there are "Care facilities, Shadow Teachers, Care takers. போராட்டம் மிக்க நிலையில், பொறுமை, விடா முயற்சி வேண்டும். நிச்சயம் ஒரு சில குறை மாரும். Thank you.
Intro about the dr is described as herbal medicines by the channel, but the dr is a signature of Homeopathy.....as she herself introduced as Homeopathy dr. The Homeopathy has various sources from which medicines are prepared **including the herbal sources. The method of preparation of medicine in homeopathy is exclusively scientific based with fixed ratios of medicine and vehicles and the medicines action is turned into energy based by process of dynamisation.
Pls intha doctor Kidda treatment edutha en sonku sari akala nalla pesuvanga ana nalla akathu kasu thaa vestakum autism thuku medicen ila atha purinjiga st ellarum
காத்திருக்கும் நேரம் மிக அதிகம், டாக்டரை பார்க்க 6 மணி நேரம் அடுத்து மாத்திரைக்கு 4 மணி நேரத்திற்கு மேலாக ஆகிறது, பொறுப்பற்ற ஊழியர்களை சரி செய்தால் நன்று.😒
@@kamatchiramesh4062 madam En friend sonnage, her medicines are so costly itseems. And she won't give you prescription and also bill itseems. Nalla pesaranga ana medicine Avalo Worth illa nu info. Neenga once poi visit panni parunga.
True,follow up medicine ku call or msg panna podhum,courier panrom nu solvanga,msg ku ready pannitu solrom nu solvanga,nerla pona dhan ellam nadakum,no bills,no prescription,lot of medicines even normal people also don't take that much of medicines,time table potu medicine kuduka arambichalum 1 day full medicines kuduka mudiyadhu,kids school poita ,veliya poita medicines kudukaradhu kastam.Dono how others handling to give medicines to child.
Very very expensive commercial homeo dr…இவரிடம் வாங்கும் அதே homeo மருந்து கம்மி விலையில் வேற homeo dr யிடம் கிடைக்கும் இவர் ₹10,000 fees வாங்கினால் அதன் விலை ₹1000 தான் வரும் … minimum target is Rs5000/month is her target😡 கொஞ்சம் மனிதாபிமானதோடும் நடந்தால் உங்க தலைமுறையும் ஆசிர்வதிக்கபடும்🙏
She can’t a become a good doctor . Making herself famous tats no one tell as good who visted there came to know her quality. I asked some questions medically she could not answer properly she is managing only .
We visited 3 times to this doctor , very expensive and no better results . I advise to veryone no need visits this doct. She covered only by utube famous no more proper treatment specially for child .
Thilagar nagar karaikudi water tank stop I'll irrangi kettal Yellarum solvargal homeo care center Newbus stand I'll irrangi auto vill varalam rs 100auto charge
Anybody satisfied with her treatment? Pls comment. But I took 8 months treatment. Wasted 1lakh. Mesmerising by her words. No remedy. Is there anyone cleared by her treatment? Pls msg.
ஆஷா வின் வீடியோவை ரொம்ப வருடங்களுக்கு முன்பிருந்தே நிறைய பார்த்திருக்கிறேன்.
அருமை அம்மா,
நீ நீடூழி வாழ்க
பேசும் தலைமை நிகழ்ச்சி மிக அருமை.சிறந்த மருத்துவம்.கர்த்தர் தரும் ஞானம் அறிவு ஆலோசனை.ஆட்டிசம் குழந்தைகளுக்கு ஆஷாலெனின்(தம்பி) உங்கள் மூலம் சிறந்த மருத்துவத்தை தருகிறார்.அரசாங்கத்திற்கு நல்ல கருத்தை பதிவு செய்தது மிக அருமை.மேலும் மருத்துவ பணி சிறக்க இயேசுவைப் கிருபை பாராட்டுவார்.தினமும் என் ஜெபித்தார் ஜெபித்து வருகிறேன்.
True ! Good to note how she identified the greatness of thamizh kadavul and their knowledge through Prahlad stories and many more
வாழ்த்துக்கள் மகளே இந்த முயற்சிக்கு நன்றிகள்.என் வேண்டாலும் இதுவே. இறைவன் நீண்ட, ஆரோக்கியத் தோடு வாழ வேண்டுகிறேன்.
நன்றி உங்கள் உரையாடலை மீண்டும் வேணும்
அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு Dr Asha mam
Ungaloda speach ella mothers good motivation
அருமையானவிலக்கம் நன்றிமா
அறிவின் ஒளிவிளக்கு ஆஷா லெனின் மக்கள் சேவை மகேசன் சேவை நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்
மிக அருமை..மரு.ஆஷா லெனின்..பயனுள்ள கருத்துக்கள்..பாராட்டுக்கள்..
இந்து புராணங்களை மேற்கோள் காட்டி அதில் உள்ள அறிவியலை கூறியது அருமை அக்கா... உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️
Please try to follow what your grandparents or great parents did in day to day life.
ஆட்டிசம் குழநதைகள் ஒருவரையாவது சரி செய்திருக்கிறாயா காண்பிக்கவும்
பெற்றோர் மன வேதனைஐ பயன் படுத்தி பணம் புடுங்கி
தின்கிறார்கள். தெரபி தான் தீர்வு
உலகின் தலை சிறந்த மருத்துவர் குறை சொல்ல ஒன்றும் இல்லை ஆனால் ஆஷா லெனின் என்னும் திறமைசாலி ஊழியர்கள் என்னும் மண் குதிரையின் மேல் பயணிக்கிறார் இது இவரின் வளர்ச்சிக்கு கேடு விளைவிக்கும். உஷார் ஆஷா அவர்களே
Ithu oru fradu doctor
Enn son na check pannalama
@@jamesharmitomvin3257 pannalam.ana athukku 1 lakh varai selavagum
@@umamaheswari9212 unmaiyakava
@@govintharaj7912 ama. Nalla doctors advertisement panna mattanga
நல்ல மருத்துவர் தான். ஆனால் சேவை மனப்பான்மையுடன் செய்தால் நல்லாயிருக்கும். மாதம் 6,000₹ 7,000₹ ஹோமியோ மருந்துக்கு செலவிடுவதென்பது சாதாரன மக்களால் கண்டிப்பா முடியாது. பெற்ற குழந்தை இப்படி இருக்கிரதே என்ற மன வேதனையுடன் வரும் பெற்றோறுக்கு இந்த செலவானது மேலும் மன வேதனை அளிக்கிரது.
Correct than bro
Ovvoru homeopathic medicine remba costly....
Enna seiya????
Nerya homeopath sevaioda irukanga namma serach pannanum nanba
S 100 percent correct
100% true
@@balajip1745 unggalukku ethavathu therinjavanga number kudunga
Very Good message & Speach,,,
Very good explanation
அருமை அற்புதமான கருத்துக்கள்வாழ்த்துக்கள் நன்றி🙏
Negative comments than athigama panirkinga... But unmaiyilaye ivanga kudukura medicine great
Neega ena treatment paniga pls tel me
Autism cure aagi irukudhaa?
Mam Really great mam.
News7 is only TAMIL Channel giving more importance and awareness about Autism and telecasting more topics on autism .. Thanks News7 Tamil TV Channel
Nengakal sollum karthu varum kalathil nailla thai marukal uruvaga perumi ungalai serum👏👏👏👏❤️
நல்ல interview... super mam 👌👍🙏🏼
ஆட்டிசம் குழந்தைகள் பிறந்து,குழந்தைகளாகவே வளர்கிறார்கள்(boys/girls).அவர்களின் teen age problems/changes பற்றி,அவர்களின் முன்னேற்றம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க...12+ age kids பற்றி அதிகம் பேசப்படுவதே இல்லை.......News7 team ..kindly consider my query and நேர்காணல் சமயங்களில் கேள்விகள் கேட்டு எங்களுக்கு தெளிவு படுத்துங்கள் 🙏🏼
Because they don't treat them, psycotrist will give sleep dose only or drowsiness medicine only.
She is giving treatment even for 21years child
தமிழ் தமிழ் நு நீங்கள் பேசும்போது எனக்கு ரொம்பவே பெருமையாக இருக்கிறது. Most important is that "PATETNISING - காப்புரிமை பெறுதல்" people and scientists should beware of that..and we should prepare patent as soon as possible.if not it ll become very serious ‼️already it is😐🥲‼️
Thanks asha akka . மிகவும் பயனுள்ள தகவல்.
yes. she said true. i m also affected. i have a virtual autisim child's mom
வணக்கம் மேடம்.. உங்களுடைய கருத்துகள் அருமை.. என்னுடைய மகளுக்கு மூன்று வயது ஆகிறது.. கொரானா காலத்தில் வீட்டில் இருந்து வந்ததால் பேச்சு சரியாக வரவில்லை.. ஏதேனும் தீர்வு கூறவும்.. நன்றி
muthalla tv paakkaatheenka phon kathaikka maddum paavinka kulanthaiyodu pesunka vilaiyaadunka enathu makan3 vayathu varaikkum kathaikka muyalavillai naam iyalpu vaalvai tholaithathan vilaivu ithu ippa enathu makane veeddil vaayaadi
Send speech theraphist. Consult Therapist
Thanks 👍 news 7
Really Super Human 👈❤👈
Non Stop Beginning to End👈
👉🙏🙏🙏💖💐💐💐💛💚👈
Perfect Interview and good information to parents
அருமை, அருமையான தகவல். With Parents effort, dedication, it is possible to bring the Spl.Hyper Activity children. In Some Schools there are "Care facilities, Shadow Teachers, Care takers. போராட்டம் மிக்க நிலையில், பொறுமை, விடா முயற்சி வேண்டும். நிச்சயம் ஒரு சில குறை மாரும். Thank you.
Adisam nu solluraga enna reson yepdi kandu pidikirathu pls msg
Kulanthaikaluku paarkum treatment selavai paathiyaga kuraithal uthaviyaga irukum.
Gud Humanity Dr. Asha Lenin
Nice message you have said mam.
Supper mam please address mam
Doctor my son 3years avuthu amma mattum soldran kupitta thirumba mattinguran pls help
Consult a paediatrician
Intro about the dr is described as herbal medicines by the channel, but the dr is a signature of Homeopathy.....as she herself introduced as Homeopathy dr. The Homeopathy has various sources from which medicines are prepared **including the herbal sources.
The method of preparation of medicine in homeopathy is exclusively scientific based with fixed ratios of medicine and vehicles and the medicines action is turned into energy based by process of dynamisation.
1 age aakuthu my son ku innum head nikkala kuppara padukura innum sitting pannala enna reason ahh orukum
Awesom speech
My doctor.
Best
Inspiring. All the Best. Thanks
Super
மருத்துவர் ஆஷா லெனின் வாழ்க வளமுடள்
She is happy. But autism parents? Donot believe.
B4, ten years no smart phone, but Autism kids were there also...
மேடம் என் குழந்தைக்கு இந்த பிரச்சனை இருக்கு மேடம் உங்களை பார்க்க வேண்டும்
Medicine very costly . Please Mam note this point🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Athukkuthana advertisement pannuthu
Please choose other homeopathy doctors in karaikudi.
@@sirajuviews7675 neka avanka kita treatment eduthirukikala.medicine effect iruku ellarum solluranka unmaiya
@@suthakars2555 we taken 5 Months treatment. No improvement and very costly ( price ) her medicine .
@@sirajuviews7675 ok sir clear pannitinka unka paiyanuku enna age enna problem
Mam never ever explain like u🙏🙏🙏🙏🙏👏👏👏❤️❤️
Pls intha doctor Kidda treatment edutha en sonku sari akala nalla pesuvanga ana nalla akathu kasu thaa vestakum autism thuku medicen ila atha purinjiga st ellarum
Yes, you are correct.
No medicine for autism
Autism is not a dissese it is neurological disorder
காத்திருக்கும் நேரம் மிக அதிகம், டாக்டரை பார்க்க 6 மணி நேரம் அடுத்து மாத்திரைக்கு 4 மணி நேரத்திற்கு மேலாக ஆகிறது, பொறுப்பற்ற ஊழியர்களை சரி செய்தால் நன்று.😒
Mam please uggaluku sariyaducha ,asha mam keta parthu please solluga mam
@@kamatchiramesh4062 madam En friend sonnage, her medicines are so costly itseems. And she won't give you prescription and also bill itseems. Nalla pesaranga ana medicine Avalo Worth illa nu info. Neenga once poi visit panni parunga.
True,follow up medicine ku call or msg panna podhum,courier panrom nu solvanga,msg ku ready pannitu solrom nu solvanga,nerla pona dhan ellam nadakum,no bills,no prescription,lot of medicines even normal people also don't take that much of medicines,time table potu medicine kuduka arambichalum 1 day full medicines kuduka mudiyadhu,kids school poita ,veliya poita medicines kudukaradhu kastam.Dono how others handling to give medicines to child.
@@rajeshwarivenkatraman903 video pottu sambathikkuthu
Her medicine very expensive and useless. Only Uruttu.
சமூக சிந்தனையோடு மருத்துவம் பார்க்கும் ஆஷாவிற்கு பாராட்டு
She is fake, namaku teriyada oru visayata enortavunga solra nala adu unmai aagiradu
Intha doctor kasukku pakkuthu
@@umamaheswari9212 hi autism ku treatment parthingalaa?
@@umamaheswari9212 hi autism ku treatment parthingalaa?
Super👌
Nalla result kidachuruku... Costly nu matum solravanga medicine correct aah kudukalainu than arthann
Mam... Nenga ethukaga mam kita treatment edukrenga
En friendoda autistic kolanthaikaga
Please help to learn mass awareness to each and everyone on the earth
ஆட்டிசம் என்கிற பெயரை வைத்து இவர்கள் நிறைய சம்பாதிக்கின்றார்கள் நானும் எனது குழந்தைக்கு ஒரு வருடம் இங்கேதான் ட்ரீட்மென்ட் செய்தேன் எந்த பயனும் இல்லை.
Super mam
I beg u to kindly share madam contact details or hospital name
உங்களை தொடர்பு கொல்வது எப்படி அம்மா
அதுதான் முடியாது
She is fake don't trust her
Thank you 🙏
I couldnt get contact.
Super dr
If you go to her hospital, she won't available at any time and also so expensive plz parents choose someother hospital.
Very very expensive commercial homeo dr…இவரிடம் வாங்கும்
அதே homeo மருந்து கம்மி விலையில் வேற homeo dr யிடம் கிடைக்கும் இவர் ₹10,000 fees வாங்கினால் அதன் விலை ₹1000 தான் வரும் … minimum target is Rs5000/month is her target😡
கொஞ்சம் மனிதாபிமானதோடும் நடந்தால் உங்க தலைமுறையும் ஆசிர்வதிக்கபடும்🙏
Address please🙏
Akka super
Please help me
Super kannamma
If you go treatment, minimum they will charging RS. 10,000/ for each month. Please choose other homo clinic in karaikudi. That is Better way .
Hospetal yeka
என்னோட குழந்தைக்கும் ஆட்டிசம் உங்க அட்ரஸ் தாங்க மேடம் Please mam
karaikudi.new bus stand supramaniyapuram road. sp homeyopathi
She can’t a become a good doctor . Making herself famous tats no one tell as good who visted there came to know her quality. I asked some questions medically she could not answer properly she is managing only .
S correct....she s cheating
@@Vimalatamil777 hi neenga autismku treatment parthingalaa?
🙏🙏🙏🙏🙏🙏🙏
👏👏👏🌹
15yr boy
🙏🙏🙏 PLEASE MAM
Yarum nambathinga ...romba money minted .,.. cheating
True words
100 %
true
Kunamanargala madam sollunga
Kangalil kanneer nirambi vazhigiradhu
We visited 3 times to this doctor , very expensive and no better results . I advise to veryone no need visits this doct. She covered only by utube famous no more proper treatment specially for child .
Do I know any others please
Pregency ku anga pakkalama bro
இன்னும் எத்தனை பெற்றோர்களை பேசி பேசி ஏமாற்றுவீர்கள்
இவள் ஒரு பண மோசடி Item
All r advertisement very much of costing she is not a hero
Well said
SP Homeo care address sollunga please
Thilagar nagar karaikudi water tank stop I'll irrangi kettal Yellarum solvargal homeo care center Newbus stand I'll irrangi auto vill varalam rs 100auto charge
Anybody satisfied with her treatment? Pls comment. But I took 8 months treatment. Wasted 1lakh. Mesmerising by her words. No remedy. Is there anyone cleared by her treatment? Pls msg.
Sister neengal enna treatment eduthutinga????
It's correct I am also took 10 months of treatment.no recovery
Autism treatment ha
She is zero before putting videos. Now she is a crorepathy doctor
@@umamaheswari9212 mam... Social media... And world say no cure for autisum.... But she only say complete cure
TV parkura nala Autism varathu mam
West
Very expensive doctor....,
Konjam sevai manappaanmaiyodu pannuga please!!
Elloralum neengal keatkum kaasu kodukka iyalathu...., But easiya 10, 12 keakreanga
She is acting , she is not qualified enough , too costly, just speaking lot to get fame thats all.
Wasted
Stories
When u get stomach pain u get realised.
What stomach pain
She doesn't know about autism. Be careful people and don't trust her.
காசு புடுங்குற கூட்டம்
Ivanga kitta treatment eduthavanga iruntha pls message pannuga call pannunna perusa response panna mateengranga
Call them continuously they will attend... We called 100 times
I take treatment for
my son
@@musiclover-qk4mdtreatment eppadi nalla resulta?
@@musiclover-qk4md en magalukkum intha problem erukku nannum poi pakalam endru eruken ungal number anupuga pls
Iva oru fraud
Matham 6000 aakirathu
Anna idhu nalla result kaatudha? en payanuku paakanum. side effects edhum irukkumo nu bayama irukku. please sollunga
Anna address send pannugga Anna please Amma kum kulanthakum pakanum
@@sabithaselvi922 ithu dubakkur. Nambi emaratheenga
@@umamaheswari9212 ur number plz
@@umamaheswari9212 hi sister neenga autism ku medicine eduthingalaa? Cure aahudhaa?
thaai ullam konda maruthuvar🤩
😂😂
Over cost podi
Fraud
This channel is full of nuts.....
Ungala paaakanum mam ... address contact number kutuga mam🙏
Medam address soluga phone number kutukaga
Phone number metam
Super mam
🙏🙏🙏🙏🙏🙏🙏