உங்கள் குழந்தைக்கு 1.5-3 வயதுக்குள் autism இருக்குமோனு சந்தேகம் இருந்தா உடனே நீங்க பாக்கவேண்டியது Child Development Pediatrician. அப்புறம் நீங்க உங்க குழந்தையை டாக்டர் பரிந்துரை படி Occupational Therapist கிட்ட காட்டணும். தயவு செய்து Siddha & Homeopathic Doctor கிட்ட காட்டாதீங்க. Autism-க்கு Medicine இல்ல. யாராவது இருக்குனு சொன்னா நம்பாதீங்க. Occupational Therapy மட்டுமே இதற்கு கைகொடுக்கும். Autism-அ குணப்படுத்த முடியாது ஆனால் உங்கள் குழந்தையை இந்த உலகத்தோடு ஒத்துபோக செய்ய முடியும். அப்புறம் முக்கியமானது Occupational Therapist பெரும்பாலும் 3 வயது வரை குழந்தையை autistic குழந்தையா பாக்கமாட்டாங்க. குழந்தையை குழந்தையா தான் பாப்பாங்க. ஏன்னா சில குழந்தைகள் 3 வயதுவரை சில Autism symptoms கொண்டு இருப்பாங்க. அதை அவங்க child development delay-னு சொல்லுவாங்க. 3 வயதுக்கு அப்புறம் அவங்களே சொல்லுவாங்க அவங்களுக்கு கொடுத்த therapy-அ வச்சி உங்க குழந்தைக்கு Autism இருக்கா, இல்லையானு. அதனால parents குழந்தையை குழந்தையா பாருங்க. Autism patient-ஆ பாக்காதீங்க, முடிஞ்சவரை உங்க குழந்தையோட TIME Spent பண்ணுங்க. கூட்டத்துல உங்க குழந்தைகளை முடிஞ்ச அளவு கூட்டிட்டு போங்க. மத்த குழந்தைகளோடு விடுங்க, உங்க குழந்தை அவங்களோட விளையாடுலைனாலும். நிறைய tour, park-னு போங்க. எங்கள் பையன் அவன் பெயரை கூப்பிட்டால் திரும்பி பாக்க மாட்டான். கண்ண பாக்க மாட்டான். அவன் அக்காவோட விளையாட மாட்டான். அவன் ஒரு வார்த்தை கூட பேசல. Toe walk பண்ணுனான். துறுதுறுனு இருந்தான். ஆனால் அவன் பட்டாசுக்கு பயப்படல. பட்டாசு வெடிக்கிறத enjoy பண்ணுனேன். அவன்கூட நேருக்கு நேர் உக்காந்து விளையாடும்போது எங்க கண்ணை பாத்து சிரிப்பான். இதை நாங்க என் பையனுக்கு 20 மாதம் இருக்கும் போது கவனிச்சு Occupational Therapy கிட்ட கூட்டிகிட்டு போனோம். அவனுக்கு நாங்க Cell Phone & TV -எ காட்டறத நிறுத்தினோம். அவன் கூட நிறைய நேரத்தை செலவு செய்தோம். Family ஓட Friends family கூட கடந்த 8 மாதங்களா 5000+ KM-கு மேல travel பண்ணுனோம். இப்ப அவனுக்கு வயது 29 மாதங்கள். இப்பவும் என் பையன் சில சமயம் TOE Walk பண்ணறான். இன்னும் பேசல. ஆனால் உளறுறான். அவன் எங்களையோ, என் friends-யோ பாத்த சிரிப்பான் கட்டிபிடிச்சிக்குவான். குப்பையை குப்பை கூடைல போட சொன்ன போடுவான். Inner wear போட்டுக்க சொன்னா try பண்ணுவான். அவன் பேரை கூப்பிடா திரும்பி பாக்குறான். Force பண்ணுனா பாக்கமாட்டான். எங்க Occupational Therapist இப்ப என் பையனுக்கு Autism இல்ல. அவன் normal-னு சொல்லறாங்க. இது child development delay-னு சொன்னாங்க. முதன் முதலில் எங்க Occupational Therapist-ஐ பார்த்தபோது அவங்க சொன்ன முதல் வார்த்தை தான் எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது. அந்த வார்த்தை "3 வயது வரை இது குழந்தைகளுக்கு பொதுவானது. குழந்தையை குழந்தையா பாருங்க. Autism patient-ஆ பாக்கதீங்கன்னு. அப்படியே இருந்தாலும் ஒன்னும் பிரச்னை இல்ல, குழந்தைகளை நல்ல படியா எப்படி வளர்க்கணும்னு உங்களுக்கு சொல்லறேன்". ALL IS WELL... 🙂
நன்றி. @@s.n9684. மறுபடியும் சொல்றேன் 3 வயது வரை குழந்தைகளை குழந்தையா பாருங்க. Patient-ஆ பாக்காதீங்க. 3 வயதுக்கு அப்புறம் Autism இருக்குனு சொன்னாங்கன்னா பயப்படாதீங்க, அவங்களை எப்படி வளர்க்கணும்னு Occupational Therapist உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சொல்லுவாங்க. All is Well. நான் உங்க குழந்தைக்கு Autism இல்லைனு நம்புறேன். நீங்களும் நம்புங்க. உங்கள் குழந்தையோட நிறைய time spent பண்ணுங்க... 🙂
Watever u said is right sir....awareness is vry important....early diagnosis helps for development....occupation theraphy plays a major role in development
Thanks News7 Channel, I noticed that you are the one ane one Tamil Channel You is showing NEws on Autism & Autism Awareness, Good Job News7 Team, God Bless All the Special Children & their Parents Keep Train the Special Children, They will become close to Normal, Please remember in this world no one is 100% normal
Dear Dr. What An amazing message. You are 100% correct sir. I am Sri Lankan tamil lives in canada. My son is diagnosed with Autisum as well. Everything you said is something I am aware and agree. Thankfully we were able to identify at the age of 1.5 years and now he is 9 years old. He is doing very well only because we started all the therapy at the age of 1.5 years old. Like you said, parents intervention is very important. Like you mentioned, parents role is very important especially the mother. My son’s in the mild spectrum. His eye contact is is 100%, delayed with speech but now he is good. He is going to regular school as well. Currently his biggest issues is anxiety and ADHD. We are still working on it. We also had him on certain diet from the age of 1.5 to 8 years old. His diet consists of the following gluten-free, dairy free, soy free and refine sugar free. He was on strict diet( Even for his birthday cake). It was little hard at the beginning but at one point, he will come and check with us before he eat anything. If someone give him something sweet at school, he will tell them he can’t have it even though he wants it. It was quite sad but he did it with us. We also did homeopathy treatment for a while as well. It’s very hard to say how much all of this help but I am sure it helped him to be where he is now. Prevention is the key while the mother is pregnant. I honestly wish these are some of the things they teach everyone in school or even Drs should explain this to the partners at the early pregnancy time. Now days, it’s all digital world and why can’t they create a video and make the couples watch them together. It will help the couple to make sure the mother is not live in a stressful environment. I hope they do this very soon. Dr, is there any Ayurvedic treatment for anxiety or adhd? Also, how we first found out about him in the spectrum was because he had reparative behaviour. He like to spin any objects he sees. He spins them all the time. He was so good at it too, he can spin better than me at the age of 1.5 years. He doesn’t do that anymore. He always had perfect eye contact but his repetitive behaviour with the spinning that made it as a concern.
Omg, that’s very true sir, we live in the US and both of us working in software…. I had a stressful Pregnancy period…. My husband barely cared for me… I used to cry everyday and get depressed in last 2 months … also during my delivery I was in 12 hrs labor wihere water broke and was finally csection delivered…. My son is in mild spectrum autism….
You should have called your parents for help or you could come to India for delivery. In USA, you have ABA (Applied Behaviour Analysis) for children with special needs. First attend your depression on priority basis. Don't waste time with this fellow
Sir, My son 15 years old is having Mild autism. Pervasive developmental disorder Not otherwise specified (PDD-NOS). He looks extremely normal & no one can tell he is having autism seeing his face.. His communication skills are very good. But understanding abstract concepts in studies & logical reasoning is difficult for him.. He underwent therapy when he was 4 yrs old & communication improved a lot after that only. He plays Mridangam well, expert in drawing & Origami & does all other activities so well.. But he is having difficultly in making friends & understanding others perspective & others state of mind is difficult for him.. Some behavioural issues at school also.. He is going to special needs school. His IQ level is 76 only & borderline intelligence. He is having difficulty in comprehending abstract concepts.. How to improve his comprehension & logical reasoning & intelligence ? Please help 🙏
There is no medicines found yet for autism....even my son has mild autism spectrum....only therapies can help for their development.....now my son is studying 9th in normal school.....
Sis un son ku enna symptoms erunthuchi my son 1off year oru place sit pann matan hyperactive va erukan next summa pottu enna adikuran sis kovam rombaa athima varuthu sis
@TamilSelvi-ux7vy sis,I can understand ur situation...1 to 5 yrs is golden period...pls enquire for any occupation theraphy in ur area n join immediately...by the other side ask wat u shld do at home n get home progam n follow seriously....
இவனிடம் எனது மகளை 7 ஆண்டுகளுக்கு முன்பு அழைத்துச் சென்றேன்.நாங்கள் நுழைந்தது முதல் என்னை எதுவுமே பேசவிடாமல் "அவளுக்கு ஆட்டிசம்! அவளோ பெண் எவன் தலையிலோ கட்டப்போகிறாய். இதற்கு எதற்காக நீ அலட்டிக் கொள்கிறாயெனக் கேட்டதோடு நிற்காமல் ஜெர்மனியிலிருந்து 'நேனோ செல்' என்ற ஒன்றை தருவித்துத் தருகிறேன் அதை உண்டால் குணமாகும்" என ஆய்வகத்தில் இருக்கும் அங்கீகரிக்கப்படாத மருந்தைப் பரிந்துரைத்த தலைக்கணம் கொண்ட மூடன் இவன்.
The medicine he gave to my daughter led to regression of skills that has been acquired already. He gave us epilepsy drops when my daughter didnt have any epileptic seizures from birth. He didnt even bothet to hear from parents. He gave same medicines to a severe autistic child and also mild and moderate one . my daughter had mild symptoms only. I Cross checked with one of the parents who came on the same day as us
உங்கள் குழந்தைக்கு 1.5-3 வயதுக்குள் autism இருக்குமோனு சந்தேகம் இருந்தா உடனே நீங்க பாக்கவேண்டியது Child Development Pediatrician. அப்புறம் நீங்க உங்க குழந்தையை டாக்டர் பரிந்துரை படி Occupational Therapist கிட்ட காட்டணும். தயவு செய்து Siddha & Homeopathic Doctor கிட்ட காட்டாதீங்க.
Autism-க்கு Medicine இல்ல. யாராவது இருக்குனு சொன்னா நம்பாதீங்க. Occupational Therapy மட்டுமே இதற்கு கைகொடுக்கும். Autism-அ குணப்படுத்த முடியாது ஆனால் உங்கள் குழந்தையை இந்த உலகத்தோடு ஒத்துபோக செய்ய முடியும்.
அப்புறம் முக்கியமானது Occupational Therapist பெரும்பாலும் 3 வயது வரை குழந்தையை autistic குழந்தையா பாக்கமாட்டாங்க. குழந்தையை குழந்தையா தான் பாப்பாங்க. ஏன்னா சில குழந்தைகள் 3 வயதுவரை சில Autism symptoms கொண்டு இருப்பாங்க. அதை அவங்க child development delay-னு சொல்லுவாங்க. 3 வயதுக்கு அப்புறம் அவங்களே சொல்லுவாங்க அவங்களுக்கு கொடுத்த therapy-அ வச்சி உங்க குழந்தைக்கு Autism இருக்கா, இல்லையானு.
அதனால parents குழந்தையை குழந்தையா பாருங்க. Autism patient-ஆ பாக்காதீங்க, முடிஞ்சவரை உங்க குழந்தையோட TIME Spent பண்ணுங்க. கூட்டத்துல உங்க குழந்தைகளை முடிஞ்ச அளவு கூட்டிட்டு போங்க. மத்த குழந்தைகளோடு விடுங்க, உங்க குழந்தை அவங்களோட விளையாடுலைனாலும். நிறைய tour, park-னு போங்க.
எங்கள் பையன் அவன் பெயரை கூப்பிட்டால் திரும்பி பாக்க மாட்டான். கண்ண பாக்க மாட்டான். அவன் அக்காவோட விளையாட மாட்டான். அவன் ஒரு வார்த்தை கூட பேசல. Toe walk பண்ணுனான். துறுதுறுனு இருந்தான். ஆனால் அவன் பட்டாசுக்கு பயப்படல. பட்டாசு வெடிக்கிறத enjoy பண்ணுனேன். அவன்கூட நேருக்கு நேர் உக்காந்து விளையாடும்போது எங்க கண்ணை பாத்து சிரிப்பான்.
இதை நாங்க என் பையனுக்கு 20 மாதம் இருக்கும் போது கவனிச்சு Occupational Therapy கிட்ட கூட்டிகிட்டு போனோம்.
அவனுக்கு நாங்க Cell Phone & TV -எ காட்டறத நிறுத்தினோம். அவன் கூட நிறைய நேரத்தை செலவு செய்தோம். Family ஓட Friends family கூட கடந்த 8 மாதங்களா 5000+ KM-கு மேல travel பண்ணுனோம்.
இப்ப அவனுக்கு வயது 29 மாதங்கள். இப்பவும் என் பையன் சில சமயம் TOE Walk பண்ணறான். இன்னும் பேசல. ஆனால் உளறுறான். அவன் எங்களையோ, என் friends-யோ பாத்த சிரிப்பான் கட்டிபிடிச்சிக்குவான். குப்பையை குப்பை கூடைல போட சொன்ன போடுவான். Inner wear போட்டுக்க சொன்னா try பண்ணுவான். அவன் பேரை கூப்பிடா திரும்பி பாக்குறான். Force பண்ணுனா பாக்கமாட்டான்.
எங்க Occupational Therapist இப்ப என் பையனுக்கு Autism இல்ல. அவன் normal-னு சொல்லறாங்க. இது child development delay-னு சொன்னாங்க.
முதன் முதலில் எங்க Occupational Therapist-ஐ பார்த்தபோது அவங்க சொன்ன முதல் வார்த்தை தான் எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது. அந்த வார்த்தை "3 வயது வரை இது குழந்தைகளுக்கு பொதுவானது. குழந்தையை குழந்தையா பாருங்க. Autism patient-ஆ பாக்கதீங்கன்னு. அப்படியே இருந்தாலும் ஒன்னும் பிரச்னை இல்ல, குழந்தைகளை நல்ல படியா எப்படி வளர்க்கணும்னு உங்களுக்கு சொல்லறேன்".
ALL IS WELL... 🙂
Sis.. Nenga yaarunu therila.. But unga vaarthai rombha nambikai tharudhu. En child ku 23 months. Autism iruku. Definitely I ll try all your tips.
நன்றி. @@s.n9684. மறுபடியும் சொல்றேன் 3 வயது வரை குழந்தைகளை குழந்தையா பாருங்க. Patient-ஆ பாக்காதீங்க.
3 வயதுக்கு அப்புறம் Autism இருக்குனு சொன்னாங்கன்னா பயப்படாதீங்க, அவங்களை எப்படி வளர்க்கணும்னு Occupational Therapist உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சொல்லுவாங்க.
All is Well. நான் உங்க குழந்தைக்கு Autism இல்லைனு நம்புறேன். நீங்களும் நம்புங்க. உங்கள் குழந்தையோட நிறைய time spent பண்ணுங்க...
🙂
👌
Watever u said is right sir....awareness is vry important....early diagnosis helps for development....occupation theraphy plays a major role in development
You commet is very helpful to us thank you so much
Thanks News7 Channel, I noticed that you are the one ane one Tamil Channel You is showing NEws on Autism & Autism Awareness,
Good Job News7 Team,
God Bless All the Special Children & their Parents
Keep Train the Special Children, They will become close to Normal, Please remember in this world no one is 100% normal
Dear Dr. What An amazing message. You are 100% correct sir. I am Sri Lankan tamil lives in canada. My son is diagnosed with Autisum as well. Everything you said is something I am aware and agree. Thankfully we were able to identify at the age of 1.5 years and now he is 9 years old. He is doing very well only because we started all the therapy at the age of 1.5 years old. Like you said, parents intervention is very important. Like you mentioned, parents role is very important especially the mother. My son’s in the mild spectrum. His eye contact is is 100%, delayed with speech but now he is good. He is going to regular school as well.
Currently his biggest issues is anxiety and ADHD. We are still working on it.
We also had him on certain diet from the age of 1.5 to 8 years old. His diet consists of the following gluten-free, dairy free, soy free and refine sugar free. He was on strict diet( Even for his birthday cake). It was little hard at the beginning but at one point, he will come and check with us before he eat anything. If someone give him something sweet at school, he will tell them he can’t have it even though he wants it. It was quite sad but he did it with us.
We also did homeopathy treatment for a while as well. It’s very hard to say how much all of this help but I am sure it helped him to be where he is now.
Prevention is the key while the mother is pregnant. I honestly wish these are some of the things they teach everyone in school or even Drs should explain this to the partners at the early pregnancy time.
Now days, it’s all digital world and why can’t they create a video and make the couples watch them together. It will help the couple to make sure the mother is not live in a stressful environment. I hope they do this very soon.
Dr, is there any Ayurvedic treatment for anxiety or adhd?
Also, how we first found out about him in the spectrum was because he had reparative behaviour. He like to spin any objects he sees. He spins them all the time. He was so good at it too, he can spin better than me at the age of 1.5 years. He doesn’t do that anymore. He always had perfect eye contact but his repetitive behaviour with the spinning that made it as a concern.
Well explained Dr Vijay
Well done Dr. Vijay sir.
Omg, that’s very true sir, we live in the US and both of us working in software…. I had a stressful
Pregnancy period…. My husband barely cared for me… I used to cry everyday and get depressed in last 2 months … also during my delivery I was in 12 hrs labor wihere water broke and was finally csection delivered…. My son is in mild spectrum autism….
You should have called your parents for help or you could come to India for delivery. In USA, you have ABA (Applied Behaviour Analysis) for children with special needs. First attend your depression on priority basis. Don't waste time with this fellow
Mam ippa ok VA mam
Iya nenga solrathu unmai sir
9:52 " only medical management "?! Ever heard of ABA- Applied Behaviour Analysis?
Very good explanation sir
Thank you so much
Sir,
My son 15 years old is having Mild autism.
Pervasive developmental disorder Not otherwise specified (PDD-NOS).
He looks extremely normal & no one can tell he is having autism seeing his face..
His communication skills are very good.
But understanding abstract concepts in studies & logical reasoning is difficult for him..
He underwent therapy when he was 4 yrs old & communication improved a lot after that only.
He plays Mridangam well, expert in drawing & Origami & does all other activities so well..
But he is having difficultly in making friends & understanding others perspective & others state of mind is difficult for him..
Some behavioural issues at school also..
He is going to special needs school.
His IQ level is 76 only & borderline intelligence.
He is having difficulty in comprehending abstract concepts..
How to improve his comprehension & logical reasoning & intelligence ?
Please help 🙏
Thank you sir
Sir my daughter 4yrs.its mild autism still therapy pora 2yrs ya but no speech still now sir..any idea sir please help me
School yappadi join pannuvathu sir normal school no autism school join pannalama sir
Why Doctor not sharing his details
Avan thodavey mudiuthu thotta kovam vanthu pangarama irukkum. .hering loss irukku sir
Autism is the person not the disease. It’s not curable. Training on different aspects helps the autistic children learn better.
Avan thinks yethavathu kannamna vera thinks udichiruvan sir
There is no medicines found yet for autism....even my son has mild autism spectrum....only therapies can help for their development.....now my son is studying 9th in normal school.....
Sis un son ku enna symptoms erunthuchi my son 1off year oru place sit pann matan hyperactive va erukan next summa pottu enna adikuran sis kovam rombaa athima varuthu sis
Nenga enga therapy pathiga sis pls soluga
@@TamilSelvi-ux7vy Mam,I'm frm Erode....Inga oru occupation therapist kitta continuous 5yrs therapy n speech therapy um koduthen
@TamilSelvi-ux7vy sis,I can understand ur situation...1 to 5 yrs is golden period...pls enquire for any occupation theraphy in ur area n join immediately...by the other side ask wat u shld do at home n get home progam n follow seriously....
@@RRR54777unga son academic la eppadi irukkar pls reply 🙏
7:17 Regression-kku neenga sonna meaning utter rubbish! God save the kids who go to you for intervention!
🎉
Hi sir en payan age 9 kovam adhigama paduvan
Sir, it's better to consult with your paediatrician, he may recommend Speech Therapy/ occupational therapy......
Payan pesurangala sir ?
Thinks lam udiuchuvan sir
Hyper activity nu solluvanga sir. Neenga immediate ah doctor ah pakurathu nalla thu sir. Ennoda friend payan ithe mathiri than irutharu. Avanga paediatrician therapy clinic kku recommend panni ippo nalla irukkaru sir.
Yentha doctor consultation panrathu
Neenga consultant pannuvengala
@@subhasuresh.raksijo neenga entha district la irukkenga sir ? Naan soldrathu chennai la
Srirangam,trichy
Super sir
இவனிடம் எனது மகளை 7 ஆண்டுகளுக்கு முன்பு அழைத்துச் சென்றேன்.நாங்கள் நுழைந்தது முதல் என்னை எதுவுமே பேசவிடாமல் "அவளுக்கு ஆட்டிசம்! அவளோ பெண் எவன் தலையிலோ கட்டப்போகிறாய். இதற்கு எதற்காக நீ அலட்டிக் கொள்கிறாயெனக் கேட்டதோடு நிற்காமல் ஜெர்மனியிலிருந்து 'நேனோ செல்' என்ற ஒன்றை தருவித்துத் தருகிறேன் அதை உண்டால் குணமாகும்" என ஆய்வகத்தில் இருக்கும் அங்கீகரிக்கப்படாத மருந்தைப் பரிந்துரைத்த தலைக்கணம் கொண்ட மூடன் இவன்.
Appovea searupu eduthu adichirkalam ivana...
Ivan hospital poye kamikalama... Yethachum benefit iruka... Pls yerachum soluga
Rmba money minded person
@@happylife4098 Also an arrogant idiot
உங்கள் கிளினிக் எங்கு உள்ளது சார் உங்கள் அட்ரஸ் தருவீர்களா
Begainwood o2 video paruga athu la iruku adress
Nunkapakkam chennai
Not use
👍👌
சார் உங்கள் அட்ரஸ் சொல்லுங்க
You address koduinka
Fraud
Contact no sir
Vijay doctor aur fraud
Fraud doctor
Why
The medicine he gave to my daughter led to regression of skills that has been acquired already. He gave us epilepsy drops when my daughter didnt have any epileptic seizures from birth. He didnt even bothet to hear from parents. He gave same medicines to a severe autistic child and also mild and moderate one . my daughter had mild symptoms only. I Cross checked with one of the parents who came on the same day as us
@@swethagv5707 sir my son is also autistic
@@swethagv5707 pls give ur no humbhi bahut pareshan hai
He is useless person
Thank you sir
👍👌