Tamil Nadu JACTO Teachers Association Protest against MK Stalin's Dmk Government

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024
  • Tamil Nadu JACTO Teachers Association Protest against MK Stalin's Dmk Government
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 45

  • @sbalabala4938
    @sbalabala4938 ปีที่แล้ว +4

    நான் ஒரு அரசு பள்ளி ஆசிரியர். என்னுடன் சக ஆசிரியர்கள் 60 க்கும் மேற்பட்டவர்கள் அண்ணன் சீமான் அவர்களை சந்திக்க இருக்கிறோம்.
    தற்போது எங்கள் நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.

  • @tamils12345
    @tamils12345 ปีที่แล้ว +17

    😂 நீங்க தானே ஓட்டு போட்டு ஸ்டாலின CM ஆக்குநீங்க . அனுபவிங்க. ஒரு ஓட்டு சிந்தாம போட்டு இப்டி போலம்புறிங்கள்😂😂😂😂

  • @darathia2871
    @darathia2871 หลายเดือนก่อน

    கஷ்டப்பட்டு வாங்கிய சலுகை எல்லாம் இந்த அரசு பிடிங்கிட்டாங்க ரொம்ப வேதனை அளிக்கிறது

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 ปีที่แล้ว +9

    அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் இருங்கள். லஞ்சம் வாங்குபவருக்கு எதிராக போராடுங்கள்

  • @sriKanthan-ii1xd
    @sriKanthan-ii1xd ปีที่แล้ว +6

    Prince Gajendrababu
    என்ற திமுக சொம்பு ஒருத்தன் உங்களில் ஒருவன் இருப்பானே
    எங்கே அவன்......?

  • @madasamyc1093
    @madasamyc1093 ปีที่แล้ว +3

    ஆசிரிய பெருமக்களே. இனி மேலும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை நம்பாதீர்கள்.
    அவர்களை அரசு தனியாக கவனித்து வருகிறது.

  • @ranifathima7946
    @ranifathima7946 2 หลายเดือนก่อน

    sir your talk is good

  • @venkataraghavan9308
    @venkataraghavan9308 ปีที่แล้ว +2

    பழைய பென்சன் திட்டம் அமல்படுத்த முடியாது. ஏன்எனில் பழைய பென்சன் திட்டத்தில் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50% பென்சன் கொடுக்கபட வேண்டும். அதனால இவர்களது சம்பள த்தை 5வது சம்பள கமிஷன் அடிபடையில்
    சம்பளம் கொடுத்து அதற்க்கு அவர்களுக்கு பென்ஷன் தரலாம்.

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 ปีที่แล้ว +3

    பழைய ஓய்வூதியம் அமல்படுத்தினால் தமிழகம் திவால்.😮

  • @HabeebN-ql7tp
    @HabeebN-ql7tp 3 หลายเดือนก่อน

    58 வயது ஓய்வு பாண்டு பலனுக்கும் ஓகே சொன்னா உடனே பென்சன் அரசு அறிவித்து விடும்

  • @pmariyappan7980
    @pmariyappan7980 ปีที่แล้ว +1

    2012 ல் தகுதி தேர்வு வந்தது, ஆனால் அப்போது குரல் கொடுக்கவில்லை, உங்களுக்கு டெட் கட்டாயம் என்று சொன்னவுடன் அது தேவை அற்றது ஆயிற்று?

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว

    Government should take action against the demand of the Employees very💯 immediately

  • @muthusamys8285
    @muthusamys8285 ปีที่แล้ว +2

    உண்ணாவிரதம்இருந்துசெத்துதோலைங்கடா. அப்படியாவது. இந்ததமிழகம்நல்லாகட்டும்.

  • @Sangimalai90
    @Sangimalai90 ปีที่แล้ว +1

    தனியார் பள்ளிகள் எப்படி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகிறதோ அதே அளவுக்கு குறைத்து அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.
    மக்களின் வரிப்பணம் பெருமளவு இவர்களுக்கே போய்விடுகிறது 🤔

  • @Sangimalai90
    @Sangimalai90 ปีที่แล้ว +1

    ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே அர்ப்பணி என்பார்கள் 🤔
    ஆனால் இன்று அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் எந்த லட்சணத்தில் இருக்கிறது 🤔
    எல்லா வாய்ப்புகளையும் தனியார் பள்ளி, cbsc பள்ளிகளில் பயிலும் மாணவர்களே தட்டி செல்கிறார்கள்.
    கள நிலவரம் எப்படி இருக்க இவர்களுக்கு எப்போதுமே சம்பள பிரச்சனை தான்.

  • @raghulmaria5997
    @raghulmaria5997 ปีที่แล้ว +2

    Government school teachers oda kids la government school la dha padikanunu oru scheme podanum

  • @data280
    @data280 ปีที่แล้ว

    Farmers and loom workers are not getting DA, pension, leave surrender etc.

  • @solomonthangams5242
    @solomonthangams5242 4 หลายเดือนก่อน

    பழைய ஓய்வூதிய திட்டம் செயல் படுத்தப்படும் என்று கூறி ஓட்டு பெற்ற அதிமுக ஆட்சி பற்றி ஒருத்தரும் பேசுவதில்லை

  • @Sangimalai90
    @Sangimalai90 ปีที่แล้ว +1

    அரசுப் பள்ளிகளில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை எந்த அளவிற்கு இருக்கிறது என்பது ஒவ்வொரு அரசுப் பணிகளிலும் ஏழை எளிய மாணவர்களின் இவர்கள் எந்த அளவிற்கு உயர்த்தி உள்ளார்கள் என்பதை ஆய்வு செய்தாலே வெட்ட வெளிச்சம் ஆகிவிடும்.
    மக்கள் செலுத்தும் வரி பணத்தை அப்படியே மொத்தமாக எடுத்து இவர்களுக்கு கொடுத்தால் கூட பத்தாது என்று தான் சொல்வார்கள் 🤔🙏

  • @isanarevathi348
    @isanarevathi348 ปีที่แล้ว +1

    GO 149 pathi paesamaateengalaa

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว

    Please solve the problem of Government Employees Demand Pensioners problem

  • @Sangimalai90
    @Sangimalai90 ปีที่แล้ว +1

    அரசுப் பணிகள் நிரந்தரமாக்கப்படுவதை நீக்கிவிட்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வேண்டும்.
    முறையாக பணி செய்யாத ஆசிரியர்களை வீட்டுக்கு அனுப்பி விடுங்கள்.
    எப்போது பார்த்தாலும் இவர்களுக்கு சம்பளப் பிரச்சனை ஊதிய உயர்வு தான் இவர்களுக்கு பெரிய பிரச்சனை மாணவர்களின் கல்வித்தரம் குறித்து இவர்கள் கவலைப்படுவதாக தெரியவில்லை.

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว

      Coming to government work and then you will under it bro

    • @deepakraja6153
      @deepakraja6153 8 หลายเดือนก่อน

      Gkm89 you are absolutely crct

  • @rajatoScan
    @rajatoScan 8 หลายเดือนก่อน

    Stalin Ayya patri pesa Arugadhai illai

  • @ArjunanMalligorai
    @ArjunanMalligorai 26 วันที่ผ่านมา

    I say mla&mps are not eligible to get salary for their works this is waste of times andreducings of indian 3:31 3:31 economy.ok.

  • @ranifathima7946
    @ranifathima7946 3 หลายเดือนก่อน

    Son... daughter..yarum last kalathla parkamadaga plz give the pension

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว

    Where is the deduction amount of G PS

  • @ranifathima7946
    @ranifathima7946 3 หลายเดือนก่อน

    exam is very. very wrong

  • @ranifathima7946
    @ranifathima7946 3 หลายเดือนก่อน

    DA ? 18 month DA? panjapadi kuda No

  • @PraveenKumar-tn7hi
    @PraveenKumar-tn7hi ปีที่แล้ว +2

    Teachers are getting high salary. They should get equal salary as like private schools. Thsnk you M K Stalin for ignoring this.

    • @rnagarajaao
      @rnagarajaao ปีที่แล้ว

      டேய் பண்ணாட,நீ இந்த வேலைக்கு வந்தால்தான்டா தெரியும்.

    • @deepakraja6153
      @deepakraja6153 8 หลายเดือนก่อน

      ​@@rnagarajaaoenna da therium summa osi la kimbalam vangittu poradhu nee already pension dhaana vangitu iruka aprm unaku 60 vayasukka aprm pension venuma lazy fellow

  • @ranifathima7946
    @ranifathima7946 3 หลายเดือนก่อน

    exam exam koduma panathiga

  • @shamsllb1042
    @shamsllb1042 ปีที่แล้ว +1

    Cry cry dogs

  • @ranifathima7946
    @ranifathima7946 3 หลายเดือนก่อน

    yaruda lanjam vankurathu

  • @ravisesha3398
    @ravisesha3398 ปีที่แล้ว +3

    ரொம்ப சந்தோஷம் அனைவரும் உண்ணாவிரதம் இருந்து சாகலாம் படிப்பை ஒழுங்காக சொல்லி கொடுக்காத ஆசியர்களை உண்ணாவிரதம் இருக்க சொல்லுங்கள்