🔴LIVE: ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் பயனளிக்ககூடியது? | SathiyamSaathiyame | 26.08.24

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2024
  • 🔴LIVE: ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் பயனளிக்ககூடியது? | SathiyamSaathiyame | 26.08.24 | B.R.Aravindakshan
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: sathiyam.tv/
    Instagram: / sathiyamtv

ความคิดเห็น • 51

  • @மனசுலேசாக
    @மனசுலேசாக 2 หลายเดือนก่อน +11

    மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திரு நிஜாமுதீன் அவர்களின் அழுத்தமான வாதம் அற்புதம்.. நிதர்சனத்தை பொட்டில் அடித்தார் போல் சொல்லிவிட்டார்.. சூப்பர் சார் 👌🤝

  • @arokiyasamyarokiyasamy7321
    @arokiyasamyarokiyasamy7321 5 วันที่ผ่านมา

    துரைபாண்டியன் அய்யா அவர்களின் விளக்கமான துஅருமையிலும் அருமை.
    நேர்மையானது.
    மாயமானது.

  • @HariRam-zc5el
    @HariRam-zc5el 12 วันที่ผ่านมา +1

    பென்சன் இல்லாமல் தற்சமயம் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளான முன்னாள் அரசு ஊழியரின் அன்பு வேண்டுகோள்_____ ‌விவாதம் விவாதம் என்றே இழுத்தால் இதுவும் இல்லாமல் போகும்.UPS ஐ அமல்‌படுத்தச் சொல்லி அழுத்தம் கொடுங்கள்.பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களிடம் கேளுங்கள்.UPS ஐ ஏற்றுக் கொள்கிறோம் என்றுதான் சொல்வார்கள்

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 2 หลายเดือนก่อน +3

    ஓய்வு ஊதியம் மூன்று நிலை ஏன்? பழமையை விட புதுமை சிறப்பு எனில் ஊழியர்கள் பழமையை விரும்புவது ஏன்?
    அரசு புதுமையை வலியுறுத்துவது ஏன்? 2004 பிறகு பணியாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு அதன் இரண்டாவது நிலை தெரியவரும். ஊழியர்கள் சம்பளத்தில் பிடித்து அதையே திருப்பும் நிலை உள்ளது என புரிந்து கொள்ளலாம்.

  • @kishwerjehan1313
    @kishwerjehan1313 2 หลายเดือนก่อน +3

    Nizamuddin மிக்க நன்றாக பேசினார் .
    Good reasoning

  • @santharama8007
    @santharama8007 หลายเดือนก่อน +1

    Mla அவர்கள் பேசியது மிகவும் சரி

  • @jebakumarvictorgnanaraj5067
    @jebakumarvictorgnanaraj5067 2 หลายเดือนก่อน

    Super selvam sir

  • @HariRam-zc5el
    @HariRam-zc5el 25 วันที่ผ่านมา +1

    தேவையின் பொருட்டே எந்த ஒரு விஷயமும் முக்கியத்துவம் பெறுகிறது.புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிஓய்வு பெற்றவர்கள் சாகும் நிலையில் இருக்கிறார்கள்.அவர்கள் UPS திட்டத்தை ஏற்றுக்‌கொள்கிறார்கள்.பாதிக்கப் பட்டவனுக்குத்தான்‌அவனது தேவை Implement UPS soon

  • @sivasamik6899
    @sivasamik6899 2 หลายเดือนก่อน

    OLD IS GOLD👍🙏🌹👌

  • @rajaramp9008
    @rajaramp9008 2 หลายเดือนก่อน +2

    MP/MLA கண்களுக்கு எந்த பென்சன் வழங்கப்படுகிறது

  • @sivasamik6899
    @sivasamik6899 2 หลายเดือนก่อน +1

    EPS OPS. CPS NPS UPS

  • @sivasamik6899
    @sivasamik6899 2 หลายเดือนก่อน

    Well durai pandiyan sir🙏🌹👍👌

  • @sureshsamy8366
    @sureshsamy8366 2 หลายเดือนก่อน +2

    சார் நிதி ஒதுக்கணும் தமிழ்நாட்டுக்கு நன்றி அரசு நிதி உறுப்பினர்களா ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவே இல்ல ஒழுக்கமான கொடுக்கிறதுக்கு 😊 நீங்க சொல்றபடி செய்யலாம் அது உண்மைதான் இல்லன்னு சொல்லல q

  • @samikannuramasamy9171
    @samikannuramasamy9171 หลายเดือนก่อน

    Ramasteel

  • @HariRam-zc5el
    @HariRam-zc5el หลายเดือนก่อน

    ’'UPS ஆதரவு சங்கம் " என்று புதியதாக ஒரு சங்கம் உருவாகிவிட்டது.

  • @BhaskaranMg-oi9my
    @BhaskaranMg-oi9my 2 หลายเดือนก่อน

    அஞ்சல் துறையில் ஜி டி எஸ் புரநிலை ஊழியர் பணிபுரிந்து 28 ஆண்டு சர்வீஸ் முடிந்துவிட்டது மீதி குறைந்த சர்வீஸ் தான் அதாவது 8 வருடம் தான்உள்ளது இந்த கணக்கை எப்படி எடுப்பீர்கள் தெளிவு படுத்தவும்

  • @karthikalaiarasi3320
    @karthikalaiarasi3320 หลายเดือนก่อน +3

    Añganwadi worker service 40 years what is the pension

  • @Shangeetha1111
    @Shangeetha1111 2 หลายเดือนก่อน +4

    Tamilnadu state government ku eppa pension poduvanga

  • @henrydoss1098
    @henrydoss1098 25 วันที่ผ่านมา

    What happen private employees, they are bigger?

  • @HariRam-zc5el
    @HariRam-zc5el 11 วันที่ผ่านมา

    ஏற்கனவே OPS_தற்போது UPS_ இந்த இரண்டு தான் இந்தியாவின் பென்சன் முறை.இரண்டில் ஒன்று தான் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும்.CPS பொருந்தாத திட்டம் என்று தானே UPSஐ கொண்டு வந்தது.மாநில அரசில் CPS இன்னும் இருப்பது நியாயமா?

  • @AbdulRazak-mv2nn
    @AbdulRazak-mv2nn หลายเดือนก่อน

    Instead of 10 years Service if he works for 7 or 8 years How much he gets Sir,Please let me know what is the stand for below 10 years of Service.

  • @thiruvetriayyanar2667
    @thiruvetriayyanar2667 2 หลายเดือนก่อน

    Sir, During Vajbaee Period the DMK had seven Ministers , what was their Stand when the CPF scheme/ Pension had been announced and implemented.?

  • @ayyadurai4928
    @ayyadurai4928 2 หลายเดือนก่อน

    மொத்ததில் உங்களுக்கு
    வயாதானவர்கள் வாழகூடாது அவர்கள்
    ஓட்டுமட்டும்வேண்டும்
    சாபம்வாங்கதிர்கள்

  • @vijayarani-ym6ex
    @vijayarani-ym6ex 2 หลายเดือนก่อน

    Equalised pension better for all government employees, some of them get more why

  • @thiruvetriayyanar2667
    @thiruvetriayyanar2667 2 หลายเดือนก่อน

    Sir, It seems that
    Government Employees are not
    Benefited to Commutations. The thoughts and mind set may Lead to ancient Manar/King Regime.

  • @DevadasS-q5y
    @DevadasS-q5y 2 หลายเดือนก่อน

    The pension scheme without DA is mere eyewash.

  • @rajaramp9008
    @rajaramp9008 2 หลายเดือนก่อน

    வெங்கடேசன் சார் பிறகு ஏன் UPS ஐ வரவேற்கிறீர்கள்

  • @msdheenan
    @msdheenan 2 หลายเดือนก่อน +3

    மாநில அரசு எதும் செய்ய வில்லையே என்ன சொல்ல

  • @BhaskaranMg-oi9my
    @BhaskaranMg-oi9my 2 หลายเดือนก่อน +1

    P , T Deparment G D S service promotion service including

  • @HariRam-zc5el
    @HariRam-zc5el 10 วันที่ผ่านมา

    UPS _மத்திய அரசின் நேர்மை

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 2 หลายเดือนก่อน

    பாஜக பொறுத்தவரை அவர்கள் கொண்டு வரும் திட்டத்திற்கு முன்னுரிமை அளிப்பது. மற்றவை ?????? வருமான வரியும் அதே நிலை. வந்தே பாரத் , புல்லட் ரயில் சாமானியன் செல்ல முடியுமா? விமான நிலையமும் அடங்கும்.

  • @aejazaliya9541
    @aejazaliya9541 2 หลายเดือนก่อน

    Old wine 🍷 in a new bottle 🍾
    *OPS 🤣UPS*
    Pre-Assembly election stunts, stumps, 05, States !

  • @starkavmohan7351
    @starkavmohan7351 หลายเดือนก่อน

    இதுல சாமானியனுக்கு என்ன பலன்...? தூ..💦

  • @sugunasekaran614
    @sugunasekaran614 หลายเดือนก่อน

    புதிய ஒய்வூதிய திட்டம் நல்ல அம்சங்களை பேசுவதை விட்டுவிட்டு அரசியல் பேசியே வீணாய் முடிவுக்கு வர மறுக்கிறாய்
    இந்த திட்டம் கட்டாயமில்லை NPS திட்டத்தில் தொடராலம்
    ஊழியர்களை தவறான திசையில் திருப்ப முயற்சி செய்யாதே
    பங்களிப்பு பணம் வேணுமா
    ஒய்வூதியம் வேணுமா
    முடிவு செய்

  • @Saravananvisu-hk7xp
    @Saravananvisu-hk7xp 2 หลายเดือนก่อน

    மொத்தில ஓய்வு பெற்ற பின்....
    மொத்த லம்சம் ஊழியர்களுக்கு வருமா வராதா பதில் என்ன....????

  • @saravanamg7593
    @saravanamg7593 2 หลายเดือนก่อน

    After mukhthar exit, stoped seeing this channel. Came to comment

  • @Arunkumar-ld7kg
    @Arunkumar-ld7kg 2 หลายเดือนก่อน

    கட்டுற பணத்த திரும்ப தரமாட்டாங்க....

  • @மனசுலேசாக
    @மனசுலேசாக 2 หลายเดือนก่อน +1

    மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திரு நிஜாமுதீன் அவர்களின் அழுத்தமான வாதம் அற்புதம்.. நிதர்சனத்தை பொட்டில் அடித்தார் போல் சொல்லிவிட்டார்.. சூப்பர் சார் 👌🤝

  • @aejazaliya9541
    @aejazaliya9541 2 หลายเดือนก่อน

    Old wine 🍷 in a new bottle 🍾
    *OPS 🤣UPS*
    Pre-Assembly election stunts, stumps, 05, States !

  • @மனசுலேசாக
    @மனசுலேசாக 2 หลายเดือนก่อน +5

    மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திரு நிஜாமுதீன் அவர்களின் அழுத்தமான வாதம் அற்புதம்.. நிதர்சனத்தை பொட்டில் அடித்தார் போல் சொல்லிவிட்டார்.. சூப்பர் சார் 👌🤝