கடைக்கு போய் சர்க்கரைனு கேட்டா தான் தருவாங்க எங்க ஊருல... எப்படி சகோதரி எங்கள் உச்சரிப்பை மாற்றுவது.... உங்களுக்கு தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காக தான் சப்டைட்டில் கொடுத்துருக்கேன்...
@@rpas7062 ஆமா கேரளா பார்டரில் இருப்பதால் உங்கள் இஷ்டத்துக்கு கதை விடுங்க. தமிழ்நாடு முழுவதும் அது வெல்லம் அது உங்களுக்கு மட்டும் சர்க்கரை. பேஷ் பேஷ், ரெம்ப நன்னா இருக்கு. தமிழில் தூரல் என்றால் rain.அதுவே பக்கத்து மாநிலத்தில்?
Super sister vera level today senjen semma taste irukku sister thankyou so much ❤❤❤
Rompa thanks sister 👍.... Senju pathutu comment panathuku
Enga ooru pakkam vellatha sakkarai nu solluvom
எங்கள் ஊரிலும் இதை சர்க்கரை என்றும் Sugar ஐ சீனி என்றும் தான் சொல்வோம்.
Super👌
Thank you 👍
❤❤❤❤❤❤
Fantastic 🎉 ma
Thank you sister
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெல்லம் means சர்க்கரை சர்க்கரை means சீனி இதை ஒரு குறையாக சொல்லாதீங்க. வீடியோ தெளிவதானே இருக்கு அதை மட்டும் பாருங்க
Thank you sister 👍.... எல்லோரும் கண்டமட்டுக்கும் திட்டுறாங்க... உங்கள் ஆதரவுக்கு நன்றி.... நாம பேசுறது தானே வரும்...
Don't worry Sister. மன நிலை சரியில்லாதவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்.கண்டு கொள்ள வேண்டாம்.
Nei pathiri super
Thank you
Naanga vellamnu solla maattom.sarkarai nu than solvom .inga sarkarai nu solrathukku naanga jeeni nu solvom
@@devi2420 yes
நல்லவூரு😅😅😅
Sarkarinu sollam vellamnu sollam
Ungalik
Idhellam oru koraya solladhinga seimurai thapunna sollunga
வெல்லம் போட்டுட்டு சர்க்கரைனு தெளிவா சொல்றிங்க எப்படி
@@Purushothaman-cx6yk நாங்க வெல்லத்தை சர்க்கரைனு தான் சொல்வோம்... சர்க்கரையை சீனினு சொல்வோம் சகோதரி... ப்ளோள அப்படியே வருது... இது எங்க ஊரு பாஷ....
@@dhakshandhakshikitchen 👍
@@dhakshandhakshikitchenright
Kanyakumari la vellatha sarkkarainu than solluvoam
@@balakrishnan6394 yes sister I am Kanyakumari
சர்க்கரை இல்லை இது வெல்லம்
@@manimekalaikr5469 சர்க்கரை சேர்ப்பதால் தான் சர்க்கரை பொங்கல்... யாரும் வெல்லம் பொங்கல்னு சொல்லுறது இல்லை...
தூய தமிழ் பேசுறது கன்னியாகுமரி மாவட்டத்தில் தான். வேற எங்கேயும் கிடையாது. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை விடுங்க தங்கை
@@suseelap.m6721 சூப்பரா சொன்னீங்க
Vellam othda arasi aryathu
Can't understand
வெல்லம்சொல்லுங்க
கடைக்கு போய் சர்க்கரைனு கேட்டா தான் தருவாங்க எங்க ஊருல... எப்படி சகோதரி எங்கள் உச்சரிப்பை மாற்றுவது.... உங்களுக்கு தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காக தான் சப்டைட்டில் கொடுத்துருக்கேன்...
😮😮😮
வெல்லத்துக்கும் சர்க்கரைக்கும் வித்தியாசம் தெரியாதா அரை வேக்காடு முண்டம் சமையல் குறிப்பு சொல்லுது. விளங்கும்
கன்னியாகுமரி வந்து பாத்துட்டு அப்புறம் பேசுங்க...
மரியாதையா பேசுங்க ok
@dhakshandhakshikitchen தவறான பதிவு போட்ட உனக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கு.
எது தவறுனு சொல்றீங்க... நீங்க சரியா பேசுறீங்களா?.. நான் பேசுவது பிடிக்களனா போங்க அது விட்டுட்டு இப்படியேல்லாம் பேசாதீங்க...
உங்கள் ஊரில் அது வெல்லம்.எங்கள் ஊரில் அது சர்க்கரை.comments கொஞ்சம் கண்ணியமாக இருக்க வேண்டும்.புரியுதா?
@@rpas7062 ஆமா கேரளா பார்டரில் இருப்பதால் உங்கள் இஷ்டத்துக்கு கதை விடுங்க. தமிழ்நாடு முழுவதும் அது வெல்லம் அது உங்களுக்கு மட்டும் சர்க்கரை. பேஷ் பேஷ், ரெம்ப நன்னா இருக்கு. தமிழில் தூரல் என்றால் rain.அதுவே பக்கத்து மாநிலத்தில்?