கை தட்டுங்கய்யான்னு கேட்டு பெறவேண்டிய நிலையில் நான் உன்ன வந்து கோட்டையில் பாக்கணுமான்னு கேட்ட பெருசு...! ஸ்டாலினை பற்றி பேசிய போது உம்...உம்முன்னு உமுறிய பெரிசு இப்ப சிறுசோட சண்டை போட்டு உறுமுது...! ஸ்டாலின் பற்றி அநியாயமா பேசுனதுக்கு ஆண்டவன் வச்சான் பாரு ஆப்பு...! சிறுசை கட்சிக்கு கொண்டு வந்தபோது சந்தோஷப்பட்ட அன்பு இப்ப ஞானோதயம் வந்து மறுபடியும் குடும்பத்துலேந்து போடுன்னு பெருசை சிறுசு ஒருமையில் பேசுகிறார். பெருசு கர்ஜித்துக் கொண்டிருக்கும் போது சிறுசு காலாட்டிக்கொண்டு பெருசை அவமானப்படுத்துகிறது. இவர்களின் உண்மை முகத்தை அக்கட்சியின் தொண்டர்கள் இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்.
அப்பனும் மகனும் நாடகம் ஆடுகிறார்கள்.சொந்த பேரனுக்கு பதவி கொடுப்பாராம் அதை மகன் எதிர்பாராம் .ஆளுக்கொரு கட்சி யோடு கூட்டு வைச்சு கலாம் னு முடிவு பன்னிருப்பாங்க.
வடக்கில் ஒரு ஐந்து மாவட்டத்தில் மக்கள் தொகையை வைத்துக்கொண்டு தமிழகத்தை ஆள விரும்பினால், அதற்கு மற்ற சமூக வாக்குகளை பெற்றால் தான் ஆட்சியை பிடிக்க முடியுமே தவிர உங்கள் சமூக வாக்கை மட்டும் வைத்து ஒன்றும் செய்யமுடியாது.
Sembulum Sundravalli really gives a good whip for Dr Anbumani Ramdoss and Dr Ramdoss ... on their dual Leadership ... Dr Ramdoss wants to give Youth Wing to his daughter's son which Anjumaki Ramdoss does not like ... this family fight shd not have come to stage it shd be within 4 walls .😮
அம்மா நேற்று வந்த ஆட்டுக்குட்டி சாட்டையால் அடித்து Trent ஆனதை எப்படியாவது மறக்கடிக்க வேண்டும் என்று தகப்பனும் பிள்ளையும் சேர்ந்த நடத்தும் ஒரு காமெடி நாடகம் தான் இந்த பொதுக்குழு கூட்டமே ...
பாமக நாடகம் நன்றாக உள்ளது.
சாட்டையடி அண்ணனுக்கு " ஆடு ரா ராமா, ஆடுரா ராமா" -- வாய்விடுச் சிரித்தேன் தங்கையே.
அக்கா நம்பாதீங்க ராமதாஸ் நாடகம் இது
இது குடும்ப ஆட்சி தானே.திமுக வை சொல்ல என்ன அருகதை இருக்கிறது
சற்று பொறுங்கள்... சீக்கிரத்தில் இருவரும் சேர்ந்து கூட்டாக அறிக்கை ஒன்று வெளியிடுவார்கள்.. பொறுத்திருந்து பாருங்கள்.
பொட்டி வாங்குபர்களுக்கு கொள்கை என்ன இருக்கு.. இவர்கள்.. அடுத்தவர்களை வெட்கம் இல்லாமல் விமர்சனம் செய்வார்கள்.. மறைக்கழண்ட.. சைக்கோ family 😂
உன்மைஉன்மை
Dubule calectionrute
கை தட்டுங்கய்யான்னு கேட்டு பெறவேண்டிய நிலையில் நான் உன்ன வந்து கோட்டையில் பாக்கணுமான்னு கேட்ட பெருசு...! ஸ்டாலினை பற்றி பேசிய போது உம்...உம்முன்னு உமுறிய பெரிசு இப்ப சிறுசோட சண்டை போட்டு உறுமுது...! ஸ்டாலின் பற்றி அநியாயமா பேசுனதுக்கு ஆண்டவன் வச்சான் பாரு ஆப்பு...! சிறுசை கட்சிக்கு கொண்டு வந்தபோது சந்தோஷப்பட்ட அன்பு இப்ப ஞானோதயம் வந்து மறுபடியும் குடும்பத்துலேந்து போடுன்னு பெருசை சிறுசு ஒருமையில் பேசுகிறார். பெருசு கர்ஜித்துக் கொண்டிருக்கும் போது சிறுசு காலாட்டிக்கொண்டு பெருசை அவமானப்படுத்துகிறது. இவர்களின் உண்மை முகத்தை அக்கட்சியின் தொண்டர்கள் இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்.
சிவாஜி கணேசன் நடிப்பு தோற்று விட்டது. அப்பா மகா மகா நடிகன். மகன் அன்பு நடிப்பு , ரஜினி நடிப்பு தோற்று போய் விடும். அனுதாபம் தேடுகிறார்கள்.
உள்ளடி வேலை உள்ளது. அன்புமணி யை அனுப்பி மத்தியல் கூட்டணி பேரனை வைத்து மாநிலத்தில் கூட்டணி கணக்கு சரிவரும் பாருக்கள்.
கெட்ட பையன் சார் இந்த ராமதாசு
இங்க 500 அங்க 500 எனக்கு purinchidichi
இதெல்லாமா நம்புகிறீர்கள்?இவர்களில் சதுரங்க பண வேட்டை ஃபார்முலா..அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்.அழுகிற மாதிரி அழு..🎉❤🎉
அன்புக்கு பக்குவம் இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது
😂😂😂 மேடம், இது நல்ல ஒரு படமா இருக்குமோ அப்படின்னு எனக்கு ஒரு சந்தேகம் வருது...
ரொம்ப செம ஜோக்ஸ் சகோதரி '
பாமக கட்சி கொள்கை இல்லாத கட்சி அண்டம் கிடு கிடு கிடு என்றது இதைதான்👌👌👌👌👌👌
அப்பனும் மகனும் நாடகம் ஆடுகிறார்கள்.சொந்த பேரனுக்கு பதவி கொடுப்பாராம் அதை மகன் எதிர்பாராம் .ஆளுக்கொரு கட்சி யோடு கூட்டு வைச்சு கலாம் னு முடிவு பன்னிருப்பாங்க.
👌👌👌👌👌👌👌👌👌👌👌
Thank yousister
புத்தாண்டில் புது புது கட்சிகள் புது புதுபைத்தியங்கள்😂
வடக்கில் ஒரு ஐந்து மாவட்டத்தில் மக்கள் தொகையை வைத்துக்கொண்டு தமிழகத்தை ஆள விரும்பினால், அதற்கு மற்ற சமூக வாக்குகளை பெற்றால் தான் ஆட்சியை பிடிக்க முடியுமே தவிர உங்கள் சமூக வாக்கை மட்டும் வைத்து ஒன்றும் செய்யமுடியாது.
பெரியார் படம் இருக்கிறது மகிழ்ச்சி
இன்னும் கொஞ்ச நாளில் இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க டெல்லியில் இருந்து பிஜேபி தலைகள் வருவாங்க பாருங்கள்.
Sema
இதில்...2..விசயம்...இருக்கு......
காசு...ஒண்ணுதான்....அதில்.. 2..பக்கம்...இருக்கு.....
இப்போ..உள்ள சூழ்நிலையில்....அவர்களுக்கு...வளர்ச்சி...வேண்டும்....2026.. ஐ..விட்டால்.....ஒன்னும்..செய்ய...முடியாது....
ஏதாவது.செஞ்சு...ஆகனுமில்ல...நல்லா..இருக்கட்டும்...செய்யுங்க...
Drama😂
சகோதரி அவர்களே அன்புமணி ராமதாஸ்,
ராமதாஸ் இருவரும் நடத்தும் நாடகம்.இரண்டு
சூட்கேஸ் தயார்.
மகா நடிப்பு
அக்கா இதுஅவர்கள் உருவாக்கி ய நாடகம். அவர்கள் அப்படி செய்ததால் .நீங்கள் அவர்களைப்பற்றி பேசுகின்றீர்கள்
Very good🎉🎉🎉😂
Very good very very good
Acting super
🤗🤗🤗🤗🤗👍👍👌
அணில்
ஆடு
இலை
..... ஒரே பிரச்சனை. 😂
சகோதரிஅவர்களேஇவன்கள்ஒன்றுசெர்ந்தால்என்னசெராவிட்டால்நமக்குஎன்ன இவன்கள்பணபேய்இவன்களைபற்றிபேசுவதுவேஸ்ட்இவன்கள்சாதிவேரிபிடித்தவன்கள்இவன்கள்ஒருஅடிமைகள்இவன்கள்அவர்கள்சாதிகரர்களுக்கேதுரோகம்செய்தவர்கள்இவர்களைபற்றிபேசாதிர்கள்சகதோரிகளே
இதெல்லாம் நடிப்பு தான்
இதில் ஒருவர் அதிமுக கூட்டணி
இன்னொருவர் திமுக கூட்டணி
எல்லாம் எதிர்கால திட்டம்
அப்பா அதிமுக. பிள்ளை பாஜக.
அருமையான விளக்கம்
வன்னியர் மக்களுக்கு என்ன செய்தார்கள் இனி என்ன செய்து விட போகிறார்கள்
Supar
இதை நீங்களுமா நம்புரீங்க.
வெல்லப் போவது யார்..? சருகா..? குருத்தா..?
( கிராமத்து பழமொழி: # குருத்து ஓலை, சருகு ஓலையை பார்த்து சிரித்ததாம்..!)
*தினையா?வினையா?*
ஒரேதமாசாகீதுபா
அக்கா இது சும்மா இது ஒரு நாடகம்.சௌமியாவுக்கு என்ன அனுபவம் இருக்கு😂😂😂😂😂
madam nampaathingo rendu perum nadikkeeraanungo
Akka super
Sundravalli Akka 😊😊😊😊
தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் அரசியல் நாடகங்கள் அரங்கேற்றப்படுவது வேடிக்கையாக இருக்கிறது.மக்கள் கண்டு கேட்டு ரசிக்க!😂
ஞாயமில்லம்மா, நியாயம். தமிழக் கொஞ்சம் ஒழங்காப் பேசுங்க.
Sister, koncham porunga... Edhavathu renduperum chumma edhavathu drama pottu attention vaanga try pannra madhiri irukkappovudhu....
சுந்தரவல்லிக்கு ரொம்ப
சந்தோசம்.! Sundaravalli
Is very much happy!.
Pls be happy forever
❤❤❤❤❤❤
Absent Anbu money is not victorious in the elections So Ramadoss is not believing his son
இருவருமே நாடகம் நடத்தி வருகின்றார்கள் நன்றாக தெரிகின்றது
இரண்டு பேரும் drama பண்ணி, இரண்டு கட்சியில சேர்ந்து, அடுத்த முதல்வர் நான்தான்னு அறிக்கை விடுவானுங்க.
தொண்டன்க புரிஞ்சிக்கனும், அந்த மக்களின் பட்டபாடு இவிங்க இருவரையும் சும்மா விடாது.. ஃ
சூப்பர் 👍👍👌👌🇰🇼🇰🇼👍😁😁😁🙏🙏
Sembulum Sundravalli really gives a good whip for Dr Anbumani Ramdoss and Dr Ramdoss ... on their dual Leadership ... Dr Ramdoss wants to give Youth Wing to his daughter's son which Anjumaki Ramdoss does not like ... this family fight shd not have come to stage it shd be within 4 walls .😮
அம்மா நேற்று வந்த ஆட்டுக்குட்டி சாட்டையால் அடித்து Trent ஆனதை எப்படியாவது மறக்கடிக்க வேண்டும் என்று தகப்பனும் பிள்ளையும் சேர்ந்த நடத்தும் ஒரு காமெடி நாடகம் தான் இந்த பொதுக்குழு கூட்டமே ...
அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த விவகாரம் பற்றி பேச யோக்கியதை இல்லை
ஒரே பெட்டியை வாங்கினவர்கள் இப்போது இரண்டு பெட்டிகளை வாங்க திட்டம் போட்டிருக்கிறார்கள் தந்தை மகன் இருவரும்.
திமுக அனைத்துதொகிதிலும் வெற்றிகண்டிபாகவெற்றிபெரும்
கமெண்டில்சொல்வதுபோல்இதுநாடகமா
I remember, Sarathkumar movie.
Is it real or reel? Wait and see.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹வணக்கம் மேடம்❤️❤️❤️❤️...மானங்கெட்ட பயலுக
அரசியல்ல இந்த ஸ்டண்ட் எல்லாம் சகஜம் பாக்கலாம் இது எத்தினி நாளைக்குன்னு
இது வரப்போகிற தேர்தலுக்கான நாடகம். 😂😂
அரசியல் நாடகமா இருக்குமோ
😂😂😂😂😂
அம்னி பஸ் அக்கா மலேசியா மறந்துடுச்சா
இது நாடகமாக இருக்கலாம்.அன்புமணி பிஜேபி அய்யா அதிமுக (அ)திமுக கூட்டணிக்கு போடும் உக்தியாக இருக்கலாம்.
Super Drama, don't worry. Your time and our time waste.
Mam இந்த dramavil பெரிய சதி உள்ளது அதில் யார் சிக்க போகிறார் என்பது தான் million dollar கேள்வி,
M. K Alagiri😂😂😂😂
Big mango and small mango
Apo PMK tent ⛺🎪 Galli agum .. total damage
குடும்ப அரசியல் சண்டை மாங்காய்கள் இனி ஊறுகாய் க்குக்கூட உதவாது😂😂
I am that I am the pmk a party Ramdass he was the founder and he will dispented the party before his...,,,.
In2004 anbumaniramadoss take oath as a unioncabinet minister how is possible
Mam Avanga பண்றது drama விரைவில் உண்மை வெளிவரும்
2 பீஸ்ங்களும் நல்லா நடிப்புதான் பெட்டி ஒரு பக்கமும் கிடைக்கல போலஇவங்கள நம்பி வன்னியர் மக்கள் ஏமாந்து பின்னால போக மாட்டார்கள்
enna Prof... bjp kuda sentha ippadithane aganum..... 🤣🤣🤣🤣🤣
அம்னி பஸ் 😂😂😂😂 ஆன்டி
அட இரும்மா நீ வேற அவசரப்படுர
கட்சிலாம் உடையாது அப்பனும் மவனும் முகுந்தனை முன்னிலை படுத்த நடத்தும நாடகம்
அவங்களுக்கு தெரியும் நீ உன் வேலைய பாரு
Itam
Next cm seeman
It is a Drama. Both will go and join with BJP.
அக்கா நம்பாதீங்க இது ராமதாஸ் ஓட நாடகம்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂
It is a Drama and script by Nagpur
And these people want to rule TN??????
Ungalukku santhoshama erukkume ethoda mogaraiya pathiyaa
நீங்க இந்த காட்சியை நம்பிக்கொண்டு இவ்வளோ பேசுகிறார் பேசுகிறீர்.நடிப்புமா நடிப்பு
Electionstunt
மானமுள்ள வன்னியன் யார்? சின்னையா🎉🎉🎉
appothaan vote vizum endru nadikkeeraanungo
Karadiku enna oru santhosam
Good drama
All of this can be a drama.
Hi town bus business eppadi poguthu
Suku oda friend
மரம்வெட்டிகோஸ்டி😂😂