எங்கள் அன்பு அண்ணன் திரு மகேஷ் பொய்யாமொழி அவர்களின் சட்டமன்ற உரையாடல் மிகவும் அருமை மக்களின் ஆதரவுடன் திமுக பல்வேறு சாதனை படைக்க வாழ்த்துக்கள் அன்புடன் குண்டூர் ஊராட்சி துணை தலைவர் பூமாதேவி செந்தில்குமார் திருச்சி
Wow....Sir ...supero super Aptly said..."Raja di Raja"...Our Honerable CM deserve......more and more..Sir, also it suits you... Your Walk... Style of Function, speech...wow.. All attributes...." Raja di Raja. Anbil Mahesh...."... Prayers and Wishes to achieve more.....
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அண்ணன்-தம்பி போலிருக்கிறது சூப்பர் வாழ்த்துக்கள். இப்படியே எல்லா திட்டங்களையும் நிறைவேற்றுக கடவுள் அருள் புரியட்டும் வேண்டுகிறேன்
காமராஜ் காலத்தில் மதிய உணவு....... ஸ்டாலின் காலத்தில் காலை உணவு.... கட்சி பேதமில்லாமல் அனைத்து குழந்தைகளும் உங்களை அன்புடன் நினைவு கூறும் அளவுக்கு செய்து விட்டார்.. 🎉🙏
காலத்தால் எதையும் மறக்க முடியாது.எம் ஜி ஆரின் சத்துணவு அம்மா ஜெயலலிதாவின் அம்மா உணவகம்.மேலே சொன்னவற்றைமயும உங்கள் உரையுடன் சேர்த்துக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். திரு பக்தவச்சலம் ஆட்சியில் உணவு பஞ்சம் இந்தி திணிப்பு.
Mid day meals, Free laptop, free cycle, free dress, morning breakfast, enrollment ratio, educational success ratio these things we can't even see in haryana, bihar and some of the North and North eastern states Whenever those people see our state how Tamilnadu government does these kinds of variety of welfare schemes to the pupils especially they wonder. That's Tamilnadu Proud to be a tamilan indian
You'll know the burden of it when you start earning and pay taxes. These are not freebies but from hard earned taxes and tasmac through which many lives are at treachery. I definitely welcome the meals scheme but laptop and TV and other non sensical freebies to make people more lethargic and lazy. This is reflected even in your day to day grocery
✓Chief Minister M.K.STALIN Sir 🇮🇳 DMK🌄 ✓ANBILMAHESH Sir 🇮🇳 DMK🖤❤️🌄🖤❤️ ✓UDHAYANIDHI STALIN Sir 🇮🇳 DMK🌄🖤❤️ ✓Smt.Kanimozhi Madam 🇮🇳 DMK🌄🖤❤️ ✓DMK won 40/40 MP Elections DMK🌄🖤❤️
இது போன்ற வசனங்கள் எல்லாம் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேசினால் தான் அது அழகு. இவர் பேசுவது ஏதோ மனப்பாடம் செய்து வந்த பள்ளி மாணவன் போல உள்ளது. சரி பாராட்டுக்கள்-
பள்ளியில் 1முதல் 5 வயது குழந்தை காலை உணவு வழங்கும் திட்டம் . செருப்பு . சட்டை. ரிப்பன். நிறுத்தி விட்டு திறமையான ஆசிரியர் கள் நியமித்து படிப்பை வழங்கி னால் மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர் படி ப்பு தான் முக்கிய ம்
காலை உணவு எப்படியும் ஸ்கூல்ல நல்லா இருக்கா போறது இல்லை ... எந்த திட்டம் தேவை இல்லா செலவு தான் ஒயின் ஷாப் மூடிட்டு எல்லாருக்கும் வேலை வாய்ப்பு கொடுத்தாலே அவர் அவர் பிள்ளைங்க அவர் அவர் பர்துபங்க ... நீங்க பண்ற இந்த திட்டத்தால ஓரு பயனும் இல்ல ...அம்மா செய்து குடுகுர உணவில் பாதுகாப்பு அன்பு கிடைக்கும்... சத்துணவு வில் எப்படியும் அந்த அரிசி பருப்பு தரம் இல்லமல் தான் இருக்கும் .... அதனால் மத்திய உணவே போதுமானது ... நீங்க உங்க virupathuku எதும் பண்ணாம மக்கள் கிட்டயும் ஆலோசனை கேட்க னும் ... இலவசமாய் எல்லாம் கொடுத்து இன்னும் கடன் வாங்கி இலங்கை நிலமை வராம பாத்துகோங்க
Wine shop nala neraiya family kasta paduthu but athu than arasiyal ku profit kudukuthu atha close panna matanga...free ya kudukunum nu nenaicha sela per sapadu illama kasta paduvanga avangaluku mattum list eduthu kudutha nalla irukum..
அரசு வருவாய் உபரி யாக இருந்தால் இந்த திட்டங்களை வரவேற்கலாம்,,, தற்போது இது தேவையற்றது 75 % கல்வியை தனியாருக்கு தாரைவார்த்த பின் எதற்கு இந்த திட்டம்.... இது ஒரு கவர்ச்சி திட்டம் மட்டுமே
தனக்கு யார் இரை போட்டாலும் வாலாட்டும் தன்மை கொண்டது
Yes
நாய் ன்னு எவ்ளோ நாசுக்கா சொல்லிட்டீங்க 😂
அன்பில் மகேஷ் PTR உதயா நிதி இவர்களை பார்க்கும் போது அடுத்து தலைமுறைக்கு கிடைத்த பொக்கிஷம் வாழ்க முதல்வரின் தேர்வு அருமை
True bro
எல்லாமே ஒரே குடும்பம்
Daii PTR anbil mahesh ok udhayanithi ya soldra paathiya thirutu puligesi
Thuglak. ரமேஷ். அவர்கள். குறிப்பிட்டதை. போல. சட்டசபையை. கட்சி. மேடை. போல. நினைத்துகொண்டு. .பேசுவது . வாரிசு. அமைச்சருக்கு. .அழகா.....
Vera level mahesh Anna....
Jai M.K.STALIN SIR 🇮🇳 Jai DMK🔥🔥🔥
மிகவும் அழகான பேச்சு அண்ணா...
Poda
எங்கள் அன்பு அண்ணன் திரு மகேஷ் பொய்யாமொழி அவர்களின் சட்டமன்ற உரையாடல் மிகவும் அருமை மக்களின் ஆதரவுடன் திமுக பல்வேறு சாதனை படைக்க வாழ்த்துக்கள் அன்புடன் குண்டூர் ஊராட்சி துணை தலைவர் பூமாதேவி செந்தில்குமார் திருச்சி
தவழ்ந்து என்கிற வார்த்தை எடப்பாடிக்கு மட்டுமே சொந்தம்
Anne nenga sanghi a?
அடுத்த முதல்வர் அன்பில் மகேஷ் 👏👏👏
correct
♥️♥️♥️
அவரின் தோஷ்த்தான உதயநிதியின் பிழைப்பை(அடுத்த முதல்வர்!)கெடுக்கின்றளவில் பதியாதைய்யா!.....
Sorry sir very sorry
வாய்ப்பில்லை ராஜா
Excellent chellam anbil anna
Jai DMK 💐💐💐💐💐🥰🎉🎉🎉
Wow....Sir ...supero super
Aptly said..."Raja di Raja"...Our Honerable CM deserve......more and more..Sir, also it suits you... Your Walk... Style of Function, speech...wow..
All attributes...." Raja di Raja. Anbil Mahesh...."...
Prayers and Wishes to achieve more.....
Maaassssss👍👌👌👌👌
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அண்ணன்-தம்பி போலிருக்கிறது சூப்பர் வாழ்த்துக்கள். இப்படியே எல்லா திட்டங்களையும் நிறைவேற்றுக கடவுள் அருள் புரியட்டும் வேண்டுகிறேன்
அண்ணன் தம்பின்னு கரெக்டா சொல்லிட்டீங்க
M.K.STALIN STALIN SIR 🇮🇳 DMK🖤❤💐🔥
வேற லெவல் பேச்சு .....👌 வாழ்க திராவிட மாடல்
My lovable minister Anbil Mahesh Anna .
Superb 👌
Mass
Super anna super speach anna
சூப்பர்🎉🎉🎉
காமராஜ் காலத்தில் மதிய உணவு....... ஸ்டாலின் காலத்தில் காலை உணவு.... கட்சி பேதமில்லாமல் அனைத்து குழந்தைகளும் உங்களை அன்புடன் நினைவு கூறும் அளவுக்கு செய்து விட்டார்.. 🎉🙏
Kamarajarudan yaraiyumopidathe aruilla
காமராஜர். பிள்ளைகள். பள்ளிக்கு. வரவேண்டுமென . மதிய உணவு. அளித்தார்..இப்போது. உள்ளவர்கள் ..வாக்கு. வாங்க. உணவளிக்கிறார்கள்..
காலத்தால் எதையும் மறக்க முடியாது.எம் ஜி ஆரின் சத்துணவு அம்மா ஜெயலலிதாவின் அம்மா உணவகம்.மேலே சொன்னவற்றைமயும உங்கள் உரையுடன் சேர்த்துக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். திரு பக்தவச்சலம் ஆட்சியில் உணவு பஞ்சம் இந்தி திணிப்பு.
எங்க ஊரு அமைச்சர் (திருச்சி )என்பதை நிரூபித்து விட்டீர்கள். Super sir🙏🏻
😂😂😂😂🤣🤣🤣
@@sakthimalai534 crt tu thala
Nice talks
Super
Super speech
Anna ❤️
Wow 🔥
Thalaivar yepothume mass than
ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் முதல்வனாக மாறவேண்டும். ( நற்பெயர்).
Super rrrrrr sir
Jai M.K.STALIN Sir 🇮🇳 Jai DMK 💐💐🥰
Good and Great Views
12ஆம் வகுப்புக்கு எப்போது மடிக்கணினி தருவிங்க?
Nice Mahesh brother,one of the dynamic and best minister, ambitious plans you have for Tamilnadu
200 credited
கல்வியை இலவசமாக தாங்க சிற்றுண்டி வேண்டாம்
பசியில் பள்ளி வரும் குழந்தைகள் இன்னும் இருக்கிறார்கள் சகோ
Anbil Mahesh anna super👍👍
புகழ்பாடும் அம்பி அன்பில்தம்பி
❤நமது வருங்கால பிரதமர் ஸ்டாலின்❤தமிழ்நாட்டு முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்❤
அன்பில் அவர்களே..... அடிமை என்பதை நிரூபித்த தருணம் என சொன்னால் அது மிகையாகாது
Unmai
நல்ல பேச்சு திறன் திறமை இல்லை என்றால் மனிதன் ஒன்றும் இல்லை..
Not true completely...
அருமை
Speech is good. Wish him many more laurels
Excellent work CM Stalin sir God bless you sir 💐🤝
இதுக்குதான் லாயக்
பேரவை தலைவர் சிரிப்பு 🔥
உங்களின் உரை
எப்பொழுது கேட்டாலும் அருமை.
சரிப்பா...... நாட்டை வித்துப் படாதீங்க....
வித்தவங்க, விக்கறவங்ககிட்ட சொல்லுங்க.
Grate CM Stalin sir 💪💪💪
அன்பில் அண்ணா ❤️
Loosu
Innoru allakai
அழகான நிதானமான தெளிவான பேச்சு.
அன்பில் மகேஷ் பொய்யா மொழி
வேண்டும் அரசு
எங்க அமைச்சர் அவர்களே இன்னும் Pg trb exam results எண்ணசுனு தெரியல? ஓராண்டு என்று பீதுறிங்க
Our CM .Stalin chola is so great and we are so proud of him
Vera level
Mid day meals, Free laptop, free cycle, free dress, morning breakfast, enrollment ratio, educational success ratio these things we can't even see in haryana, bihar and some of the North and North eastern states
Whenever those people see our state how Tamilnadu government does these kinds of variety of welfare schemes to the pupils especially they wonder.
That's Tamilnadu
Proud to be a tamilan indian
What is new
@@karthit7230 rather than new find whether useful or not
If you have any new ideas u can also suggest to cm cell
Stalin sir Poi original ID la vainga
You'll know the burden of it when you start earning and pay taxes. These are not freebies but from hard earned taxes and tasmac through which many lives are at treachery. I definitely welcome the meals scheme but laptop and TV and other non sensical freebies to make people more lethargic and lazy. This is reflected even in your day to day grocery
@@arvindk7059 Laptop and TV are essential these days. People need to be connected with the world and hence they need laptop and tv at home.
அப்பாவு அம்புலிமாமாவை அன்பில் அன்பாக செய்த போது ....செம்ம speech
Semma jaalrah...Unga thaththa Vida periya jaalrah
Excellent tamil sir ultimate
Such a dynamic charismatic leader.. Way to go..
Excellent speech 👍
வணக்கம்
வாழ்த்துக்கள்
Super speech Anna👌👌👌🙏🙏🙏🙏
❤️❤️❤️
சிறப்பு மிக சிறப்பு
கழக உடன் பிறப்புகள்........ ம.முகமது ஆரிப்....
Valthukel Anna 🤝👍👍
Udhayanidhi and Mahesh... The best!!!!! Ever!!!!!
சிறப்பான திட்டம் 🙏 வாழ்த்துக்கள் 🙏
சிறந்த நகைச்சுவை
Dmk🎉🎉🎉❤wn
Morning Tiffen it's good one
🙏👌🌄
Thalaivar Siripu😀😍
✓Chief Minister M.K.STALIN Sir 🇮🇳 DMK🌄
✓ANBILMAHESH Sir 🇮🇳 DMK🖤❤️🌄🖤❤️
✓UDHAYANIDHI STALIN Sir 🇮🇳 DMK🌄🖤❤️
✓Smt.Kanimozhi Madam 🇮🇳 DMK🌄🖤❤️
✓DMK won 40/40 MP Elections DMK🌄🖤❤️
2:59
VANAKKAM SIR, VAALGA VALARGA, THAAGUTHI ULLA ANAITHU MAANAVARKALUKU KALVI KARKA ARASU MULAM UTHAVI SEIYUNGAL, DMK VETRE PERUM
Nalla varuveenga
Hatts of sir
இப்படியே பேசுகடா மக்கள் உங்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்
Jingu ja..Jingu ja...
.. 🔥💓👍
எங்கடா மெமிக்கிரி
Brother Honerble Minister very good
Appavu smile super
முதல போடுற மதிய உணவை சரியா சாப்பிடுற மாதிரி நல்ல சாப்பாடு போடுங்க அப்புறம் சிற்றுண்டி ய பார்க்கலாம்
I think u never ate the school lunch
Muthalla saapudunga, approm comments sollunga
Super makesh sir
இது போன்ற வசனங்கள் எல்லாம் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேசினால் தான் அது அழகு. இவர் பேசுவது ஏதோ மனப்பாடம் செய்து வந்த பள்ளி மாணவன் போல உள்ளது. சரி பாராட்டுக்கள்-
தேர்தல் வாக்குறுதிகளை நூறு நாளில் நிறைவேற்றிய விடியல் மன்னர் வரார் வரார் பராக் பராக்
பள்ளியில் 1முதல் 5 வயது குழந்தை காலை உணவு வழங்கும் திட்டம் . செருப்பு . சட்டை. ரிப்பன். நிறுத்தி விட்டு திறமையான ஆசிரியர் கள் நியமித்து படிப்பை வழங்கி னால் மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர் படி ப்பு தான் முக்கிய ம்
Semma comedy..
பேச்சு மட்டும் நல்லாத்தான் இருக்கு. ஒரு வருஷமா கொஞ்சம்கூட முன்னேற்றத்தை பார்க்கவே முடியல.
காலை உணவு எப்படியும் ஸ்கூல்ல நல்லா இருக்கா போறது இல்லை ... எந்த திட்டம் தேவை இல்லா செலவு தான் ஒயின் ஷாப் மூடிட்டு எல்லாருக்கும் வேலை வாய்ப்பு கொடுத்தாலே அவர் அவர் பிள்ளைங்க அவர் அவர் பர்துபங்க ... நீங்க பண்ற இந்த திட்டத்தால ஓரு பயனும் இல்ல ...அம்மா செய்து குடுகுர உணவில் பாதுகாப்பு அன்பு கிடைக்கும்... சத்துணவு வில் எப்படியும் அந்த அரிசி பருப்பு தரம் இல்லமல் தான் இருக்கும் .... அதனால் மத்திய உணவே போதுமானது ... நீங்க உங்க virupathuku எதும் பண்ணாம மக்கள் கிட்டயும் ஆலோசனை கேட்க னும் ... இலவசமாய் எல்லாம் கொடுத்து இன்னும் கடன் வாங்கி இலங்கை நிலமை வராம பாத்துகோங்க
Ellathayum neeye diside pannadha
Unna Madhiri aalu evanum onnume seiyyamattinga evana erundhalum seiiyavittu parra apadhan result varum
True
Wine shop nala neraiya family kasta paduthu but athu than arasiyal ku profit kudukuthu atha close panna matanga...free ya kudukunum nu nenaicha sela per sapadu illama kasta paduvanga avangaluku mattum list eduthu kudutha nalla irukum..
Education ministry to regulate and regularise the fee structure of matriculation schools
💓💓💓
Please pass all plus one students.... School education is not final. Thanks sir❤
Anbill mahesh full fam
நம்ம திட்டம் எல்லாமே 100நாள் திட்டம் தான்😁🤣
😂
அரசு வருவாய் உபரி யாக இருந்தால் இந்த திட்டங்களை வரவேற்கலாம்,,, தற்போது இது தேவையற்றது 75 % கல்வியை தனியாருக்கு தாரைவார்த்த பின் எதற்கு இந்த திட்டம்.... இது ஒரு கவர்ச்சி திட்டம் மட்டுமே
There should not be dropout from school
காலை உணவு அனைத்து பள்ளிகளுக்கும் கிடைகுமா?
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும்......தளபதி வாழ்க....
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you