ஃபலாஃபெல் மற்றும் ஹம்மஸ் | Falafel With Hummus In Tamil | Homemade Hummus Dip | Veg Starter |
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- ஃபலாஃபெல் மற்றும் ஹம்மஸ் | Falafel With Hummus | Homemade Hummus Dip | Veg Starter | Chickpea Recipe |
#falafel #hummus #chickpea #ஃபலாஃபெல் #ஹம்மஸ் #vegstarter #starterrecipes #starter #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Falafel With Hummus: • Falafel with Hummus | ...
Our Other Recipes:
பிரட் சாட்: • பிரட் சாட் | Bread Cha...
வெஜ் புல்லட்ஸ்: • வெஜ் புல்லட்ஸ் | Crisp...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
ஃபலாஃபெல் மற்றும் ஹம்மஸ்
தேவையான பொருட்கள்
ஃபலாஃபெல் செய்ய
கொண்டைக்கடலை - 1 கப்
வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
பூண்டு - 5 பற்கள் நறுக்கியது
எலுமிச்சைபழச்சாறு- 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - 1/2 கப் நறுக்கியது
எண்ணெய்
ஹம்மஸ் செய்ய
கொண்டைக்கடலை - 1 கப் ஊறவைத்தது
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
தஹினி விழுது
எலுமிச்சைபழச்சாறு - 2 மேசைக்கரண்டி
பூண்டு - 2 பற்கள் நறுக்கியது
உப்பு - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் - 2 மேசைக்கரண்டி
சுடு தண்ணீர் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
ஃபலாஃபெல் செய்ய
1. முதலில் கொண்டைக்கடலையை 8 மணிநேரம் ஊறவைக்கவும்.
2. பிறகு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கொண்டக்கடலையை தண்ணீர் இன்றி சேர்க்கவும்.
3. பின்பு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, எலுமிச்சைபழச்சாறு, சீரகம், தனியா தூள், பேக்கிங் சோடா, உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
4. பிறகு மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். பின்பு 10 நிமிடம் குளிரூட்டவும்.
5. அடுத்து கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் உருட்டிய உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்து சூடாக, கிரீமியான ஹம்மஸுடன் பரிமாறவும்.
ஹம்மஸ் செய்ய
6. தஹினி விழுது செய்ய, கடாயில் வெள்ளை எள்ளை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
7. எள்ளை நன்கு ஆறவிட்டு மிக்ஸில் சேர்த்து நன்கு பொடியாக அரைக்கவும், பிறகு அதில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் ஊற்றி மறுபடியும் அரைக்கவும், தஹினி விழுது தயார்.
8. குக்கரில் ஊறவைத்த கொண்டைக்கடலை மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து மிதமான தீயில் 3 விசில் வரும் வரை வேகவிடவும்.
9. பிறகு மிக்ஸி ஜாரில் வேகவைத்த கொண்டைக்கடலை, தஹினி விழுது, எலுமிச்சைபழச்சாறு, பூண்டு, உப்பு, சீரக தூள் சேர்த்து அரைக்கவும்.
10. பாதி அரைத்ததும் அதில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் மற்றும் சுடுதண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
11. ஃபலாஃபெல் மற்றும் ஹம்மஸ் தயார்!
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
TH-cam: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...
Falafal is a famous arabian dish 👌👌👌
Yes,,,, I'm in Abu Dhabi, UAE. Inga intha recipe romba famous 👍🏻👍🏻👍🏻
In kuwait hamoos best combination is soft Egypt bread.
Mam I am a big fan of yours
I like falafel so much, healthy also. Thank you for sharing mam.
yes correct... most welcome...
வேர லெவல். சகோதரி
பலாபில்..👌👌👌👌❤
நல்ல உணவு..👍 நாம்தமிழர் 2026ல ❤💪💪
மிக்க நன்றி...
Wow..variety dish
Ungala mattum epdi mam epdilam different different a recipe a think panni seiya mudiyuthu...U r awasome talented mam....neenga seira dishes mostly na try pannuven mam...❤
unga comment kku nandri...all the best
Insted of oliveoil? Ena use panalam
Can we substitute with some other oil than olive oil
Alive oil ku pathil vera oil add pannalama
Yummy Hema.as always. Keep rocking. 👌. Mrs. Vijisankar
Mam neenga entha language il pesinalum antha mozhikaranga mathria irukeenga unique style wow
super ...thanks
Wow
super
I like this dish . When I was in oman I had fellafil and humus. Good luck
All recipes are really superb yummy 😋
thanks for your support...keep watching
Jummy👍👍
keep watching
Mouth watering dish
yes...try this one
Wow superb hairstyle looking younger than ur age
Varukarathu time maa mention panni sollunga , 5 mins / 3 mins nu..
All ur recipes are very good... can u pl tell which food processor ur using
thank you
Amus is always served cold for that ice cubes are added while grinding. Thanks.
Super Akka 🥰
Wow super ma
Karathuku Ethume add panalaiya mam?
Your recipes always super 👌
❤
Kadalya vega vekka theva illayaa
For how many days we can store this hummus in fridge?
Pls put chetinad chicken masala thank you
Lastly added something red color powder what's that
Where did u buy this mixer
available in kitchen appliances shop
Hi auntie good evening and how are you auntie and ungle email I'd tarringla auntie. Yennaku orru doubt irruku auntie please
Reply auntie