நீங்கள் உங்கள் குரலில் அருட்பா பாடல்கள் நிறையா வழங்க வேண்டும் ஐயா அற்புதம் பாடல்கள் அனைத்தும் கேட்டுக்கொண்டே இருக்க மனம் விரும்புது மிக்க நன்றி ஐயா ஓம் ஜெய் குருவே துணை 🙏வள்ளல் அப்பா திருவடி மலரடி பொன்னடி சரணம் சமர்ப்பணம் 💐❤🙏🙏🙏
Vanakkam..i have a boy baby who is 6month old now and his name is Thiruaadhiran and he have cold from birth itself..somebody said it may cause from colon drunk by baby during in my womb..adhuku idhu song padalam ah sir..na normal delivery ku vallakar iyya song kete..operation ahchu at finally
எல்லாம் உயிரும் இன்புற்று வாழ்க 🔥🙏💯❤️அருள் பெரும் ஜோதி அருள் பெரும் ஜோதி தனி பெரும் கருணை அருள் பெரும் ஜோதி 🔥🙏💯
வடலூருக்குக் கிடைத்த வரப்பிரசாதம் கார்த்திக்கின் குரல். கார்த்திக் அவர்கள் அருட்பாவால் ஆட்கொள்ளப் பட்டது, வவ்லளாரின் மற்றுமொரு அற்புதமே. குன்றாத குரல்வளம், வாழ்க நீ பல்லாண்டு...
Well said. His voice is a great tonic for meditation 🤗🤗
Thanks
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருள் பெருஞ்சோதிஅருள்பெருஞ்சோதிதனி பெருங்கருனை ஓம் நமசிவயா🙏🙏🙏
அருமையான குரல் வளம் K l ஏசுதாஸ் Ypung voice
சுபபந்துவராளி அருமை
இத்தகு தமிழுக்கு தொண்டு செய்யும் தமக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
நீங்கள் உங்கள் குரலில் அருட்பா பாடல்கள் நிறையா வழங்க வேண்டும் ஐயா அற்புதம் பாடல்கள் அனைத்தும் கேட்டுக்கொண்டே இருக்க மனம் விரும்புது மிக்க நன்றி ஐயா ஓம் ஜெய் குருவே துணை 🙏வள்ளல் அப்பா திருவடி மலரடி பொன்னடி சரணம் சமர்ப்பணம் 💐❤🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
⌚🙏🏽🦋
மாமருந்தே மாமருந்து
இனிமையாக பாடி உள்ள கார்த்திக்கும் அருமையாக விளக்கம் கூறியுள்ள கௌரிசிவகுருவிற்கும் வாழ்த்துக்கள். 🙏🔥🙏
அரும்பெருஞ்ஜோதி அரும்பெருஞ்ஜோதி தணிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் எல்லாம் செயல் கூடும்🙏
Arutperum jothi Arutperum jothi nandri ayya en magal poornama gunamadayanam valkai seerum serrapa irukkunam
அன்பு தாய் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அருள் பெற்ற வாழ்க வளமுடன் தய் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
மிகவும் அற்புதமான பாடல், குரல், விளக்கம். வாழ்க வளமுடன் வாழ்க வையகம். சிவ.இராஜ்குமார்
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
🙏
அருமையான பாடல்.அருமையான குரல்.வாழ்க நலமுடன் நாம் யாவரும்
ஐயா ❤❤❤❤❤
அருட்பெருஞ்ஜோதி
இனிமையான குரல் வளம்
திருவருட்பா பாடல் கேட்டதில்
மனம் நிறைந்தது மற்றும் சொற்பொழிவு
எளிமையாக புரிந்தது.
நன்றி நண்பர்களே.
பாடல் விளக்கம் கிடைக்குமா
Om navasivaya godi godi nanrikall❤
ஜோதி ஜோதி ஜோதி
நன்றி கார்த்திக் சகோதரா
நன்றி கெளரி சிவகுரு சகோதரி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருணைஜோதி
Arutiperun jothi 🙏🙏🙏
ஓம் நம சிவாய
Aaahaa Arumai ValgaValamudan
அருமையான பாடல், அற்புதமான விளக்கம்
இன்பமெ சூழ்க எல்லோரும் வாழ்க
🙏🙏
0mnamo Sri Sadguruve Arutperum jyotyiye vallalar namam valgha Ramalinga adigalar paadangalukku Saranam Saranam Ayya. Nalla Arogyatte koduttu arulavum Swamy.
Karthik ayya vazhga valamudan
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருணைஜோதி
Om namasiva Om namasiva
SATHYAKUMAR 🎉🎉🎉
ஜெய ஜெய ஸ்வாமின் ஜெய ஜெய
Simple and Clear explanation with correct pronunciation.
GOOD AND USEFUL.
Thank you.
Super song Super 👌 👍
Very good and it is the need of the hour.
அருமையான வரிகள் நன்றி நன்றி நன்றி
Arul perum jothi Arul perum jothi thani perum karunai Arul perum jothi
நன்றி ஐயா, நன்றி அம்மா
Arutperunjothi aandavaray uoodal peni aamathaium neekkuvayaga
அருமை....
On hearing this tear rolls in my eyes 😭
MORE THANKS
🙏 🌻 🪔 🌻 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Extraordinary song
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Thank
❤️
Kadumpaarai nenjilum adhoda continuation irundha anda linkka konjam share panunga
th-cam.com/video/f1e727J8NNk/w-d-xo.html
நன்றி
Why ad in between
Vanakkam..i have a boy baby who is 6month old now and his name is Thiruaadhiran and he have cold from birth itself..somebody said it may cause from colon drunk by baby during in my womb..adhuku idhu song padalam ah sir..na normal delivery ku vallakar iyya song kete..operation ahchu at finally
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்சோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருணைஜோதி தணிப்பெருங்கருணைஜோதி
🙏🙏🙏
🙏❤🙏