உயர்தரமான சோப்புத்தூள் தயாரிக்கும் முறை(high quality detergent powder preparation)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • Mechine matic high quality சோப்புத்தூள் தயாரித்து விற்பனை செய்யும் முறையினைக் கற்றுக்கொடுத்திருக்கிறேன்.முயற்சி செய்து பாருங்கள்.கண்டிப்பாக வெற்றி நிச்சயம்.
    Business contact
    7868902298
    whats app no
    9080822610
    JJ home care product ல் வீட்டிற்குத் தேவைப்படக்கூடிய அனைத்து cleaning பொருட்களும் இப்போது concentrate ஆக கிடைக்கிறது. எங்களுடைய concentrate களை வாங்கி வெறும் தண்ணீர் மட்டும் கலந்து உங்களுடைய brand ல் விற்பனை செய்யலாம்.மேலும் விபரங்களுக்கு மேலே இருக்கக்கூடிய whatsapp எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
    concentrate list
    dishwash concentrate
    Liquid detergent concentrate
    scented Toilet cleaner concentrate
    Bathroom cleaner concentrate
    floor cleaner concentrate
    Neem oil FC concentrate
    Tiles cleaner concentrate
    salt remover concentrate
    Fabric whitener concentrate
    Fabric conditioner concentrate
    Black phenyl concentrate
    white phenyl concentrate
    Multipurpose cleaner concentrate
    vinegar concentrate
    கிடைக்கும்
    எங்களிடம் வீட்டு உபயோகப் பொருட்கள் தயார் செய்யத் தேவையான கெமிக்கல்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.
    எங்களிடம் வியாபாரம் செய்யத் தேவையான pet bottle கள் பல மாடல்களில் கிடைக்கும்.
    எங்களிடம் phenyl compound, Black phenyl compound, floor cleaner, Toilet cleaner, dishwash gel, Tiles cleaner, fabric condishner, soap oil, bleaching powder, washing powder, handwash ,cleaning powder set, liquid blue set, Ink set, Rangoli set ,shampoo set,napthalin balls, urenary kids போன்றவை உயர்ந்த தரத்தில் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.
    சில்லறை வியாபாரம் செய்ய மேற்கண்ட அனைத்துப் பொருட்களும் நீங்கள் கேட்கும் அளவுகளில் குறைந்த விலையில் தயார் செய்து தரப்படும்.

ความคิดเห็น • 278

  • @indumathi176
    @indumathi176 3 ปีที่แล้ว +11

    மிக எளிமையாக அதிக சொற்களைத் தவிர்த்து பயனுள்ள தயாரிப்பு வீடியோ.நன்றிங்க .இந்துமதி.

  • @mohammedsathik2885
    @mohammedsathik2885 3 ปีที่แล้ว +3

    உங்கள் தயாரிப்பு நான்றக இரு ந்து அக்கா எனக்கு பிடித்துக் இருக்கு கிறது

  • @ananthis3679
    @ananthis3679 3 ปีที่แล้ว +7

    நன்றி சகோதரி, நானும் ஒரு chemistry மாணவி தான். நாங்கள் படிக்கும் போது சோப்புத் தூள் தயாரித்திருக்கிறேன்.இவ்வளவு விளக்கமாக சொன்னதில்லை. அருமை அருமை 👏👏

  • @A.B.C.58
    @A.B.C.58 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி. அருமையான, இனிமையான, பொருமையான விளக்கம். வாழ்த்துக்கள், ஆசிகள்.

  • @thameembinameer4610
    @thameembinameer4610 ปีที่แล้ว +1

    very good news madam welcome back thanks

  • @akilaravi618
    @akilaravi618 3 ปีที่แล้ว +2

    I tried mam. Supera erukku. Ennoda mamiyar romba appreciate pannanka. Sema super madam.

  • @moorthimoorthi2887
    @moorthimoorthi2887 2 ปีที่แล้ว +1

    Naan try panni pakuren.

  • @thahirkt1651
    @thahirkt1651 3 ปีที่แล้ว +2

    Ur video uaeful Thank u so much

  • @ckc977
    @ckc977 2 ปีที่แล้ว +2

    Good information Thank you

  • @dorathyselvan2683
    @dorathyselvan2683 2 ปีที่แล้ว +1

    Thank you very much sister God bless u

  • @MOHANRAJ-ks2fw
    @MOHANRAJ-ks2fw 4 ปีที่แล้ว +2

    Super madam......mikka nandri

  • @Goku-j4t4r
    @Goku-j4t4r 2 ปีที่แล้ว +4

    How to check ph level for washing powder mam

  • @jegans9655
    @jegans9655 3 ปีที่แล้ว +2

    Thank you sis. God rich blessed you.

  • @bashabaibashabai8012
    @bashabaibashabai8012 2 ปีที่แล้ว +2

    ஆர்கானிக் முறையில் தயாரிக்க ஓரு ஐடியா சொல்லுங்க மேடம்

  • @thahirkt1651
    @thahirkt1651 ปีที่แล้ว +1

    Can you post a video of washing powder like madam wheel powder

  • @majeedm5279
    @majeedm5279 3 ปีที่แล้ว

    Very nice. Thanku very much.

  • @MOHANRAJ-ks2fw
    @MOHANRAJ-ks2fw 4 ปีที่แล้ว +2

    Madam neenga endha oooru???
    Intha materials ellaam enga kiddaikkum...naan chennai...but inga eellame rate athigama irukku.... please help me to get it affordably..
    Thanks.

  • @MuthuLashmiThaver
    @MuthuLashmiThaver 2 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @sasikalaasokan88
    @sasikalaasokan88 4 ปีที่แล้ว +3

    Shampoo set la enna materials u have?

  • @lakshmis6016
    @lakshmis6016 3 ปีที่แล้ว +1

    Super 😘

  • @aravindrengaraj3689
    @aravindrengaraj3689 3 ปีที่แล้ว +1

    Mam Anaithu porulkalayum Ungalildam vaanga iyalumaa? Mam 5kg kku thevaiyaana porulkalin intraiya nilavarathai koorungal.

  • @shanmuganathanp.k6630
    @shanmuganathanp.k6630 3 ปีที่แล้ว

    Arumai

  • @parumugam6072
    @parumugam6072 3 ปีที่แล้ว

    Thankyou.good.idea

  • @qualitysigns2978
    @qualitysigns2978 4 ปีที่แล้ว +2

    mam slary add panna piraguthan tinopal add pannanuma or tinopal add pannapiragu kadaisiya slari add pannalama

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  4 ปีที่แล้ว

      Acid slerry harmfull chemical. so அதை சேர்க்கும்போது மற்ற பொருட்களுடன் வினை புரியும்.tinopal brightness க்காக சேர்க்கக்கூடிய ஒரு பொருள்.டினோபால் சேர்த்தபின் slerry யை சேர்த்தால், tinopal வுடன் slerry வினை புரிந்து ,tinopal ன் தன்மை மாறிவிடும்.scent சேர்ப்பதற்கு முன் tinopal ஐ சேர்த்தால் அந்த product நன்றாக இருக்கும்.கடைசியில் slerry add பண்ணக் கூடாது.

  • @priyapriya-fb7og
    @priyapriya-fb7og 4 ปีที่แล้ว +2

    Akka detergent soap epadi thayarikirathu oru video podunga

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  4 ปีที่แล้ว

      கூடிய விரைவில் தயார் செய்து காண்பிக்கிறேன்.

  • @thameembinameer4610
    @thameembinameer4610 ปีที่แล้ว

    Asslamu alikum janab allah kair

  • @mohamedansar4808
    @mohamedansar4808 8 หลายเดือนก่อน

    நன்றி சகோதரிக்கு. சோப்புத்தூளில் கலக்கும் ENZEYM இருக்கா தாங்கள் தாயார் செய்து விற்பனை செய்கிரிர்களா.கிலோ என்ன விலை 10கிலோவுக்கு எத்தனை கிராம் கலக்க வேண்டும்.மற்றும் Tpl,ipcl செலரி இரண்டுஉள்ளது எது சோப்புத்தூளில் பயன்படுத்த லாம் விவரம் கிடைத்தால் நன்றாக யிருக்கும்.சகோதரி தாங்கள் நம்பர்கிடைத்தால் தங்களுடன் தொடர்புகொள்கிறேன். இ.... முகம்மது

  • @naliniv2273
    @naliniv2273 2 ปีที่แล้ว

    Acid slurry 1lit how much mam

  • @kingofdays2022
    @kingofdays2022 3 ปีที่แล้ว

    Super madam... then soaps yapadi preparation solunka..

  • @karuppasamy9526
    @karuppasamy9526 4 ปีที่แล้ว +1

    Super madem

  • @jasminekamal1560
    @jasminekamal1560 หลายเดือนก่อน

    Na vanguna chemical shop la Aos illanu SLS kuduthanga but foaming kamiya iruku mam ippo nan enna pandrathu sls innum konjam add panatuma

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  28 วันที่ผ่านมา

      @@jasminekamal1560 pannalam

    • @jasminekamal1560
      @jasminekamal1560 23 วันที่ผ่านมา

      @jjhomemadebusinesschannel7998 mam pure white vara matuthu mam. 2times try pannen enaku same half white oru mathiri yellowish colour than varuthu yen mam. Acid slurry add panathum colour change aiduthu nalla kanja kuda colour change agala mam. Any solution irundha sollunga pls

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  20 วันที่ผ่านมา

      @@jasminekamal1560 use cbsx

  • @kmkarthick2021
    @kmkarthick2021 2 ปีที่แล้ว

    Mam nega soap powder makeing training kodupegala

  • @nfsgroups1572
    @nfsgroups1572 3 ปีที่แล้ว

    1 kg ku ninga evvalavu investment pantringa evvalavu profit ungalukku kedaikkuthu sollunga pls

  • @koteeswaran2250
    @koteeswaran2250 ปีที่แล้ว

    Thanks Mam

  • @geethageethu8717
    @geethageethu8717 2 ปีที่แล้ว

    Whole sale price la enga kedaikkum veetla irundhu small business panna please reply

  • @venkatyadav9135
    @venkatyadav9135 4 ปีที่แล้ว

    சூப்பர் madam.
    Indha chamical எல்லாம் கிடைக்கும் ??

  • @gunasekaranguna7318
    @gunasekaranguna7318 2 ปีที่แล้ว +2

    மேடம் தாங்கள் கூறியவாறு
    டிட்டெர்ஜென்ட் பவுடர் தயாரித்தேன் நன்றாக உள்ளது
    இருப்பினும் ரின் மற்றும்
    ஸர்ப் எக்ஸெல் மாதிரி உதிரியாக இல்லை காரணம் என்ன

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  2 ปีที่แล้ว

      சரியான கெமிக்கல் உபயோகப்படுத்தவும்

  • @vanajavanaja2135
    @vanajavanaja2135 2 ปีที่แล้ว

    Thanks sister ungaketa kedaikuma

  • @bsgarments1079
    @bsgarments1079 3 ปีที่แล้ว

    super akka

  • @kmkarthick2021
    @kmkarthick2021 2 ปีที่แล้ว

    Ph value how to check mam

  • @hilmymohamed8280
    @hilmymohamed8280 3 ปีที่แล้ว

    Super sister

  • @rajeshwaric1211
    @rajeshwaric1211 4 ปีที่แล้ว +1

    Hi.. madam.. pet bottles.. rate evloku vikkuringa.. phenyl businessku thevaiyana bottles evlo rateku tharuvinga..

  • @Topteach-g5i
    @Topteach-g5i ปีที่แล้ว

    Mom evlo time vachi use panalaam expired date epdi varum

  • @rajaselvam527
    @rajaselvam527 3 ปีที่แล้ว

    Detergent soap how will manufacturer

  • @karmegampmk5207
    @karmegampmk5207 3 ปีที่แล้ว

    Thank you akka

  • @smartguys2
    @smartguys2 4 ปีที่แล้ว

    Mam nambikayana ungaluku therinja India mart la irukra wholesaler iruntha sollunga mam..plz reply mam

  • @DrvinothkumarLINGADENTALCARE
    @DrvinothkumarLINGADENTALCARE 4 ปีที่แล้ว +1

    Ma'am aos liquid ah add panikalama

  • @sivarajsiva3057
    @sivarajsiva3057 4 ปีที่แล้ว +3

    Comfort epdi seirathunu video poduga

  • @nfsgroups1572
    @nfsgroups1572 3 ปีที่แล้ว

    Akka brand name vachi cover packing panna veliyila supply panna athukku ethana scan appuram certificate thevaiya sollunga akka pls reply pannunga

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  3 ปีที่แล้ว

      சிறிய அளவில் business பண்ணுவதாக இருந்தால் msme licence இருந்தால் போதும்.பெரிய அளவில் business என்றால் drug & cosmetic licence வேண்டும்.

  • @naliniv2273
    @naliniv2273 2 ปีที่แล้ว +2

    Washing powder 1kg how much mam

  • @hellowomen6634
    @hellowomen6634 3 ปีที่แล้ว

    Front load, top load washing machine ki use panlama, mam

  • @dharmaraja8142
    @dharmaraja8142 4 ปีที่แล้ว +1

    Watching powder dress podumpothu hand la infection varuma

  • @ashajahan742
    @ashajahan742 9 หลายเดือนก่อน

    Please 1 kg powder ku measurements solluga

  • @Michael-e8y3u
    @Michael-e8y3u 3 ปีที่แล้ว +1

    1 kg Rin rate 75, only around 20/- profit?

  • @karpagavallithiyagarajan2434
    @karpagavallithiyagarajan2434 2 ปีที่แล้ว

    Sister' indha Powder la stpp serkkalama ans plz evalo serkkalamnu sollunga

  • @HazeesRecipes
    @HazeesRecipes 3 ปีที่แล้ว

    Sis ipdi ready panitu epo use pana start pananum.reply sis

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  3 ปีที่แล้ว +1

      தயார் செய்த உடனே உபயோகிக்கலாம்.

    • @HazeesRecipes
      @HazeesRecipes 3 ปีที่แล้ว

      @@jjhomemadebusinesschannel7998 ph epdi easya pakalam.pls reply sis

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  3 ปีที่แล้ว

      சோப்புத்தூளை தண்ணீரில் கலந்து ph பார்க்கலாம்

    • @HazeesRecipes
      @HazeesRecipes 3 ปีที่แล้ว

      Ph pakka ethu cheap a use panalam.ph paper cost athigama.ph test pana enna saiyalam

  • @halfmoontattoosmadurai
    @halfmoontattoosmadurai 4 ปีที่แล้ว +1

    Sls (SLES) SERKALAMA MADAM.. SERPATHENDRAL ALAVU EVALAVU ENA SOLLUNGAL?

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  4 ปีที่แล้ว

      சேர்க்கலாம். Acid slurry கொஞ்சம் குறைத்துக்கொண்டு அதற்குப்பதில் sles சேர்க்கலாம்

  • @rajaselvam527
    @rajaselvam527 3 ปีที่แล้ว +1

    Super madam, thank you

  • @karrotuuraiyatumkavitaygun9990
    @karrotuuraiyatumkavitaygun9990 3 ปีที่แล้ว +1

    Akka ithula enga vagurathu...1 kg ku evalo comical kalakkanum soillavi illa

  • @Karthika1978-re5pu
    @Karthika1978-re5pu ปีที่แล้ว

    Wholesales ratettuku kedikuma mam

  • @dharuna2345
    @dharuna2345 3 ปีที่แล้ว

    Maam Coimbatore la neenga solrathu mathiri chemical enga kedaikum

  • @samayalkaranchefrecipes1246
    @samayalkaranchefrecipes1246 3 ปีที่แล้ว

    Detergent material i need akka na bigener

  • @chandirasegaranparamanatha8948
    @chandirasegaranparamanatha8948 2 ปีที่แล้ว

    Mis indha
    itam eallam eanga vangalam

  • @ajaysurya921
    @ajaysurya921 4 ปีที่แล้ว +1

    My work

  • @AnanthiKathir-p7v
    @AnanthiKathir-p7v 4 หลายเดือนก่อน

    Neega sonnathala na nethu vaangunen vilai 558 4 kg thaan vanthathu ipo enaku thaan loss madam

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  4 หลายเดือนก่อน

      இது high quality detergent powder தான்.ஆனால் இந்த விலை கண்டிப்பாக வராது. நீங்கள் வாங்கும் கடையில் அதிக விலை கொடுத்து raw material வாங்கியிருக்கின்றீர்கள்.

  • @sugisugima8812
    @sugisugima8812 3 ปีที่แล้ว

    Sis nenga potruka price la kammiya ah eruku bt nanga purchase pandrathu athigama erukea

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  3 ปีที่แล้ว

      நான் வீடியோ போட்ட சமயத்தில் விலை அவ்வளவுதான் இருந்தது. அதற்குப்பிறகுதான் விலை அதிகமானது.

    • @sugisugima8812
      @sugisugima8812 3 ปีที่แล้ว

      Too different sis

  • @Vspknewtrendycollections9055
    @Vspknewtrendycollections9055 4 ปีที่แล้ว +1

    Akka please detergent liquid and floor cleaner senchu kaminga mudinchal

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  4 ปีที่แล้ว

      கண்டிப்பா அடுத்தடுத்த vedio க் களில் செய்து காட்டுகிறேன். நன்றி.

    • @Vspknewtrendycollections9055
      @Vspknewtrendycollections9055 4 ปีที่แล้ว +1

      @@jjhomemadebusinesschannel7998 thanks ka

    • @Vspknewtrendycollections9055
      @Vspknewtrendycollections9055 4 ปีที่แล้ว +1

      @@jjhomemadebusinesschannel7998 ungakita personal ah pesanum ka

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  4 ปีที่แล้ว

      உங்கள் contact no கொடுங்கள்.time இருக்கும் போது கண்டிப்பாக call பண்ணுகிறேன்.

  • @srinivasanjayaprakash8811
    @srinivasanjayaprakash8811 2 ปีที่แล้ว

    Online la order potalama

  • @shabeerlava6615
    @shabeerlava6615 2 ปีที่แล้ว

    Jazakallah

  • @hafeezmohd332
    @hafeezmohd332 4 ปีที่แล้ว +1

    Sis na senjen powder nalla vandhudhu enaku azhuku pogudhu but enaku innum norai adhigama venum adhuku edhu adhigama sethanum

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  4 ปีที่แล้ว

      நுரை அதிகமா வேண்டுமென்றால் Acid slerry கொஞ்சம் கூடுதலாக சேர்க்க வேண்டும்.

    • @hafeezmohd332
      @hafeezmohd332 4 ปีที่แล้ว +1

      @@jjhomemadebusinesschannel7998 Aos powder adhigama podalama sis

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  4 ปีที่แล้ว

      வீட்டுத் தேவையென்றால் aos உபயோகப்படுத்தலாம்.business க்காக என்றால் slerry போதும்.ஏனென்றால் slerry யை விட AOS powder விலை சற்று அதிகம்.

    • @hafeezmohd332
      @hafeezmohd332 4 ปีที่แล้ว +1

      @@jjhomemadebusinesschannel7998 thank you sis for ur reply

  • @raju9362
    @raju9362 2 ปีที่แล้ว

    intha methodla foam neria varuma mam....customers foam neria varuma nu ketu than vanguranga....

  • @loganayagidhiyasri7672
    @loganayagidhiyasri7672 4 ปีที่แล้ว +1

    Akka ithu ela edathulaum ithe velai thana

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  4 ปีที่แล้ว

      Maximum இதே விலையில்தான் இருக்கும்.ஏனென்றால் நான் சொன்னது Retail விலைதான்.ஒருசில கடைகளில் இந்த பொருட்களின் விலை கொஞ்சம் அதிகமாகவும் இருக்கலாம்.

  • @jensindaffni8681
    @jensindaffni8681 3 ปีที่แล้ว

    Washing machine ku use pannalama

  • @narendragupta5046
    @narendragupta5046 4 ปีที่แล้ว +1

    Which intrigrends are you mix in English

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  4 ปีที่แล้ว

      I have given what is the ingredient in english within the video. watch the video well. l will add it in english in the description box as soon as possible.

  • @absaraparveen3779
    @absaraparveen3779 4 ปีที่แล้ว +1

    Aos powder ku pathila Aos oil sekkalama mam

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  4 ปีที่แล้ว

      சேர்க்கக்கூடாது

    • @absaraparveen3779
      @absaraparveen3779 4 ปีที่แล้ว +1

      channels k mam

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  4 ปีที่แล้ว

      கேள்வி புரியவில்லை.தெளிவகைக்கெட்கவும்.

    • @absaraparveen3779
      @absaraparveen3779 4 ปีที่แล้ว +1

      Aos powder ku pathila Aos oil potalamanu ketten. Pota kutadhunu sonninga mam.adhukku daan ok mam nu sonnen

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  4 ปีที่แล้ว

      Ok, இப்பொழுது புரிகிறது. Powder ல் powder தான் mix பண்ணனும்.aos oil போடுவதால் அதில் உள்ள salt உடன் mix ஆகும்போது அந்த சோப்புத்தூள் இலகிவிடும். நன்றாக காயாது. அதுதான் காரணம்.

  • @mukilj804
    @mukilj804 4 ปีที่แล้ว +1

    Entha porul yalam yanga kadaikum Sister

  • @tailorlakshmi6183
    @tailorlakshmi6183 2 ปีที่แล้ว

    Where can we buy this

  • @sugisugima8812
    @sugisugima8812 3 ปีที่แล้ว

    Hi sis nanum try panna bt tinopol potathum color change atchi bt nenga dry ana white clr vanthudum sonninga bt yenaku clr change agavea ila

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  3 ปีที่แล้ว

      அதிகம் உபயோகப்படுத்தினால் அப்படித்தான் இருக்கும்.குறைவாக பயன்படுத்துங்கள்.

    • @sugisugima8812
      @sugisugima8812 3 ปีที่แล้ว

      Ok sis

  • @r.smehta8657
    @r.smehta8657 3 ปีที่แล้ว +1

    Cost per kg ?

  • @saranyakishalikasaranyakis616
    @saranyakishalikasaranyakis616 3 ปีที่แล้ว +1

    Akka please material unga keeta ketaikuma please soluga akka Naa Sivagangai please soluga akka

  • @abdulmoiz6317
    @abdulmoiz6317 3 ปีที่แล้ว

    Please make English or urdu language video

  • @ushausha287
    @ushausha287 ปีที่แล้ว

    1kg yevloku pirce ku kutukkalam sollunga

  • @vinithav1739
    @vinithav1739 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌

  • @karurpaiyan7199
    @karurpaiyan7199 4 ปีที่แล้ว +1

    Mixing ku machine iruka

  • @dharmaraja8142
    @dharmaraja8142 4 ปีที่แล้ว

    Mam any infection varuma

  • @abdulmoiz6317
    @abdulmoiz6317 3 ปีที่แล้ว +1

    Urdu ma bao plz ya English ma

  • @sugisugima8812
    @sugisugima8812 3 ปีที่แล้ว

    Sis na perfume 50 grm use panna bt powder la smell yeah nikkala dish wash jel laium apditha aguthu smell nalla nikkanumna yenna pandrathu sis

    • @sugisugima8812
      @sugisugima8812 3 ปีที่แล้ว

      And fragrance un rate athigamavea eruku ethuku yethm solution eruka

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  3 ปีที่แล้ว

      Strong fragrance use பண்ணனும்.சிறிய அளவுகளில் வாங்கினால் விலை அதிகமாக வரும்.quality ம் நன்றாக இருக்காது.அதிகமாக வாங்கினால் quality நன்றாக இருக்கும் விலையும் குறையும்.

    • @sugisugima8812
      @sugisugima8812 3 ปีที่แล้ว

      @@jjhomemadebusinesschannel7998 ok sis then nenga avanga vaanga product ku oru smell vatchikalam sollirunthinga bt shop ku pona jasmine ,surfexel, Ariel epdiyana smell tha eruku soldranga namakana smell yepdi namma thayar pandrathu ...nenga yethum brand suggestion pandringala sis perfume?

    • @sugisugima8812
      @sugisugima8812 3 ปีที่แล้ว

      Nenga use pandra thulsi brand tha sis nanum use panna

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  3 ปีที่แล้ว

      Detergent ற்கு jasmine ,Rose இந்த மாதிரியான smell களை விட detergent ற்கென்றே scent கிடைக்கிறது. அவைகளை சிறிய அளவுகளில் உபயோகப்படுத்திப்பார்க்க வேண்டும்.எது நன்றாக இருக்கிறதோ அதையே follow பண்ணிக்கொள்ளலாம்.அப்படித்தான் நமக்கான scent ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • @pavilogu1459
    @pavilogu1459 4 ปีที่แล้ว +1

    Mam where v get all materials plz share the link

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  4 ปีที่แล้ว

      உங்கள் ஊர் எது என்று சொல்லுங்கள்.materials கிடைக்கும் இடத்தை சொல்கிறேன்.

    • @pavilogu1459
      @pavilogu1459 4 ปีที่แล้ว +1

      Kangayam

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  4 ปีที่แล้ว

      எந்த மாவட்டம்.

    • @pavilogu1459
      @pavilogu1459 4 ปีที่แล้ว +1

      @@jjhomemadebusinesschannel7998 tirupur

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  4 ปีที่แล้ว

      Kwality chemicals co.
      No - 105,kumaran road,
      Opp. To Aroma hotel,
      Tiruppur, tamil nadu 641601
      Cell - 08048847138

  • @ayyasamysamy6135
    @ayyasamysamy6135 3 ปีที่แล้ว

    Sms means?

  • @radhamanip5388
    @radhamanip5388 3 ปีที่แล้ว

    Madam intha totall inheritance yenga vaangalam

  • @karthikaloki8437
    @karthikaloki8437 3 ปีที่แล้ว

    Mam aos liquid use pannalama

  • @gowthamanselvaraj577
    @gowthamanselvaraj577 4 ปีที่แล้ว +1

    Akka vedio athigama podunga

  • @monishamuralidharan
    @monishamuralidharan 4 ปีที่แล้ว +1

    Mam intha set apdiye enaku venum...i m in coimbatore...ipo ithoda price enna

  • @rajkumarabi8149
    @rajkumarabi8149 4 ปีที่แล้ว +1

    Nan sivakasi madam entha addressla intha things kidaikkum

    • @rajkumarabi8149
      @rajkumarabi8149 4 ปีที่แล้ว +1

      Maduraila than kidaikkuma

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  4 ปีที่แล้ว

      மதுரையிலும் கிடைக்கும்.

    • @rajkumarabi8149
      @rajkumarabi8149 4 ปีที่แล้ว +1

      Address sollunga mam replyku thanksmam

    • @rajkumarabi8149
      @rajkumarabi8149 4 ปีที่แล้ว +1

      Maduraila entha address reply please

    • @jjhomemadebusinesschannel7998
      @jjhomemadebusinesschannel7998  4 ปีที่แล้ว

      மதுரை கீழமாசி வீதியில் நிறைய கெமிக்கல் கடைகள் இருக்கிறது.அங்கு சென்றால் கெமிக்கல் கடைகள் வரிசையாக இருக்கும்.ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு பொருட்களும் தரத்திற்கு ஏற்றவாறு விலை இருக்கும்.நம் பட்ஜெட்க்கு ஏற்றவாறு வாங்கிக்கொள்ளலாம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்கள் கம்பெனியிலும் கெமிக்கல் பொருட்கள் கிடைக்கும்.நீங்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைப்போம். விருப்பம் இருந்தால் discription box ல் contact no இருக்கிறது. Contact பண்ணி பொருட்களை order பண்ணலாம்.நன்றி.

  • @subramanirajeshs.rajesh6818
    @subramanirajeshs.rajesh6818 4 ปีที่แล้ว +2

    Ph value how much?

  • @naliniv2273
    @naliniv2273 2 ปีที่แล้ว

    Ph level அதிகமா இருந்தால் குறைப்பதற்கு எதை சேர்த்தால் Ph normal ku varum

  • @chella008
    @chella008 2 ปีที่แล้ว

    Intha porulgal enga kidaikkum

  • @mohammedsaffi2473
    @mohammedsaffi2473 3 ปีที่แล้ว

    ஹோம் டெலிவரி செய்வீர்களா அக்கா

  • @HarishDurga-nr9ww
    @HarishDurga-nr9ww 7 หลายเดือนก่อน

    ஓன்கிலோஏவ்வலவுரூபாய்க்குவிக்கலாம் அக்கா அக்கா

  • @ncreation2.o685
    @ncreation2.o685 4 ปีที่แล้ว +1

    Mayilaaduthuraiyil engku kidaikum